புலிகளின் தலைவர் பிரபாகரனின் கிராமத்திலிருந்து | Sri Lanka | Ep10 | Way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • புலிகளின் தலைவர் பிரபாகரனின் கிராமத்திலிருந்து பிரத்தியேக காட்சிகள் | Shades of Sri lanka | Episode 10
    Disclaimer:
    Video consists of information, views and opinions of the individuals .This video is meant for informational purpose only ,not influenced by anybody and not meant to influence people. Certain questions were avoided considering the safety of the individuals involved.
    Sri Lanka Playlist - • Shades of Sri lanka
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Srilanka and international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

ความคิดเห็น • 3K

  • @Way2gotamil
    @Way2gotamil  2 ปีที่แล้ว +695

    Vanakkam Nanbargale, Certain questions were avoided considering the safety of the individuals involved.

    • @yaazhvanveerakkodiyar6600
      @yaazhvanveerakkodiyar6600 2 ปีที่แล้ว +113

      Avaru puligaluku mattum thalaivar illa bro, Tamizhargaluke thalaivar ..

    • @bharathkbharathk4381
      @bharathkbharathk4381 2 ปีที่แล้ว +12

      US 🇺🇸 ponathuku appuram kalifornia video podunga Bro....

    • @anuroyal701
      @anuroyal701 2 ปีที่แล้ว +24

      entha story theriyathu bro vedio pakkum pothu yanna nadathu irukkum konjam feel panna mudiyuthu 😭😭😭

    • @soundharmanimcamphilphd..9781
      @soundharmanimcamphilphd..9781 2 ปีที่แล้ว +45

      எல்லா நாட்டிலும் கருணா உள்ளார்கள்

    • @Ram-yn1re
      @Ram-yn1re 2 ปีที่แล้ว +51

      சும்மா சொல்ல கூடாது
      ரொம்ப தில்லு தான் உங்களுக்கு

  • @prabhacivil007
    @prabhacivil007 2 ปีที่แล้ว +662

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது 😔
    பதிவிட்டதற்கு நன்றி மாதவன் சகோ 🙏

  • @sayanthanganthithasan1618
    @sayanthanganthithasan1618 2 ปีที่แล้ว +1704

    வல்வெட்டித்துறையில் பிறந்த நான் சிறு வயதில் இந்த தெருவில் விளையாடி இருக்குறேன். அறியாத வயசில் இதன் அருமை தெரியவில்லை. பல ஆண்டுகளுக்குபிறகு சொந்த ஊரை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    • @nandakumar7148
      @nandakumar7148 2 ปีที่แล้ว +13

      Dear sir, good morning and great episode

    • @logupradeep22
      @logupradeep22 2 ปีที่แล้ว +27

      Your lucky to born in that soil

    • @TrendingVlog52
      @TrendingVlog52 2 ปีที่แล้ว +9

      IPO enga irukeenga

    • @emuthukumar6142
      @emuthukumar6142 2 ปีที่แล้ว +9

      நன்றி நண்பரே

    • @Yogavenkatesh342
      @Yogavenkatesh342 2 ปีที่แล้ว +37

      இந்த பதிவை பார்க்கும் பொது ஏதோ ஒரு உணர்வு

  • @arun8210
    @arun8210 2 ปีที่แล้ว +178

    ஒரு வார்த்தை போதும் ஒட்டு மொத்த தமிழ் இனமே ஆர்ப்பரிக்கும் அந்த வார்த்தை பிரபாகரன் 🔥🔥🔥

  • @kartheeswaranmanokarapandi6050
    @kartheeswaranmanokarapandi6050 2 ปีที่แล้ว +2

    தலைவர் பிரபாகரன் அவர்களின் இல்லத்தை காட்டியதற்க்கு நன்றிகள் சகோ

  • @tmurali1067
    @tmurali1067 2 ปีที่แล้ว +280

    உலகதமிழரின் வீரம் பிறந்த மண் இப்போ மவுனமாய் கிடக்கின்ரது😢😢😢 நன்றி வீரமாதவன்💐💐💐💐💐💐💐🇨🇦

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +159

    வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறை 😍😍😍💪💪💪💪

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 2 ปีที่แล้ว +11

    *அவர் புலிகள் தலைவர் மட்டுமல்ல உலக தமிழினத்தின் தலைவர்💛*

  • @alexjesten5737
    @alexjesten5737 2 ปีที่แล้ว +5

    ஒன்றும் இல்லாத வெறும்காணிக்கு. இத்தனை
    பாதுகாப்பு என்றால். இப்பொது
    தெரிகிறதா????
    இலங்கை இராணுவத்திற்கும்
    போலீஸ்காரனுக்கும். எம் தலைவர்
    மீது எவ்வளவு பயம் என்று. வல்வை
    தந்த மாவீரன்.. எம் அண்ணன்
    பிரபாகரன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @vamalraj
    @vamalraj 2 ปีที่แล้ว +579

    இதைத்தான் எதிர்பார்த்தோம், மிக அருமை , தேசிய தலைவரின் இல்லத்தை காட்டியது மிக சிறப்பு..புலிகளின் வரலாற்று பயணம் மிக நெடியது. கண்ட மூன்றாம் நாடுகள் தலையீடு காரணமாக உலகின் மிக சிறந்த நாடாக ஈழம் உருவாகாமல் போய் விட்டது..

    • @pradeepvenkat8824
      @pradeepvenkat8824 2 ปีที่แล้ว +17

      ஈழ தமிழர் நலமுடன் வாழ வேண்டும் இறைவா

    • @Sengutuvan99
      @Sengutuvan99 2 ปีที่แล้ว +19

      காலம் மீண்டு வரும் ஈழம் மலரும் ஒரு நாள் கவலை வேண்டாம் ❤️

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 ปีที่แล้ว +6

      சரியான திட்டமிடல் இல்லாததே

    • @mahesanloganathan200
      @mahesanloganathan200 2 ปีที่แล้ว +1

      no fault on our leader, or the people Mr Prakash.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 2 ปีที่แล้ว

      @@mahesanloganathan200 எப்படி அப்படி கூறுகிறீர்கள்

  • @MrNattyboy
    @MrNattyboy 2 ปีที่แล้ว +354

    துரோகத்தால் மட்டுமே வீழ்த்த முடிந்தது எங்கள் கரிகாலனை😭😭😭

    • @shaminmohammed672
      @shaminmohammed672 2 ปีที่แล้ว +3

      Yes

    • @techtodaytamil2829
      @techtodaytamil2829 2 ปีที่แล้ว +2

      Yes

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว +2

      @@shaminmohammed672 விடுதலை புலிகளால் தனது சொந்த இனமக்கள் படுகொலை செய்து விரட்டி அடித்த கொடூரமான வரலாறு பாய்க்கு தெரியாது போல..

    • @sajeersana5
      @sajeersana5 2 ปีที่แล้ว

      @@user-st3fu1ot9f ஆம்

    • @sajeersana5
      @sajeersana5 2 ปีที่แล้ว +2

      @@user-st3fu1ot9f அதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்

  • @sukavi2007
    @sukavi2007 2 ปีที่แล้ว +39

    கண்கள் கலங்கின
    .. என் உயிரினும் மேலான... தமிழ் உறவுகளையும், புலிகளின், சோகங்களையும், உங்களின் வீடியோ மூலம்... உண்மையில் உணரமுடிந்தது... கனத்த இதயத்துடன், நன்றி சகோ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thearunking
    @thearunking 2 ปีที่แล้ว +7

    எங்கள் தெய்வம் மேதகு பிரபாகரன் 🐯🙏
    எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் 🐯💪

  • @nimalramgandhi7000
    @nimalramgandhi7000 2 ปีที่แล้ว +549

    சிலிர்ப்பு .... வேறு வார்த்தை இல்லை ... கோடி நன்றிகள் மாதவன் .... நம் இனத்தின் குலசாமி வாழ்ந்த கோவிலை காண்பித்தமைக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanansi786
    @kannanansi786 2 ปีที่แล้ว +314

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் 💪💪

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว +1

      விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது இங்க பல கூமட்டைகளுக்கு தெரியாது...th-cam.com/video/q3BTaZmdh_Q/w-d-xo.html

    • @kannanansi786
      @kannanansi786 2 ปีที่แล้ว

      @@user-st3fu1ot9f 😅😅

    • @christopherpaul2544
      @christopherpaul2544 2 ปีที่แล้ว

      Yea yea

    • @karansrilankaampar7804
      @karansrilankaampar7804 ปีที่แล้ว

      ௨ண்மை சகோ வாழ்க தமிழ்

    • @gayankumara7821
      @gayankumara7821 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @tamileezhamanbu6248
    @tamileezhamanbu6248 2 ปีที่แล้ว +1

    Enda thalaivar illaththai kandathil mikka makilchi,ungalukkum mikka nandri

  • @user-wq8fk4hy1n
    @user-wq8fk4hy1n 2 ปีที่แล้ว +49

    அந்த பெரியவர் கூறுவதைக் கேட்கையில் தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் கசிகிறது 😢
    💪 உலகத் தமிழர்கள் கூடும் நாள் தொலைவில் இல்லை 💪

    • @sasindujayarathna5019
      @sasindujayarathna5019 ปีที่แล้ว

      There is no problem if the Tamil people gather together, but they will not allow one country to be divided into two. Tamil and Sinhala are only two languages. People are all the same

    • @gayankumara7821
      @gayankumara7821 ปีที่แล้ว

      Ha ha😂😂 punda ltte fuk......

    • @hdesh9
      @hdesh9 9 หลายเดือนก่อน

      Keep dreaming 😂😂

  • @user-jz7bh7jb1p
    @user-jz7bh7jb1p 2 ปีที่แล้ว +57

    நன்றி சகோதரா. கனத்த இதயத்தோடும் கலங்கிய விழிகளோடும் நன்றிகள் எம் வீரத்தலைவன் பிறந்த மண் சென்று வந்தமைக்கு.

  • @madraspsy
    @madraspsy 2 ปีที่แล้ว +791

    ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்
    என்பதில் உறுதியாக இருந்தால்,
    ஒரு சாதாரண மனிதனால் கூட
    வரலாற்றை உருவாக்க முடியும்.
    - வே. பிரபாகரன் 🙏🏻

    • @vignesh5921
      @vignesh5921 2 ปีที่แล้ว +12

      ♥♥💯

    • @jebaraj1707
      @jebaraj1707 2 ปีที่แล้ว +10

      💯💯💯🙏

    • @cricketmasti3324
      @cricketmasti3324 2 ปีที่แล้ว +8

      🙏🙏

    • @poonguzhalisubramaiyankuzh4081
      @poonguzhalisubramaiyankuzh4081 2 ปีที่แล้ว +6

      ❤👍👍👍

    • @senkan6095
      @senkan6095 2 ปีที่แล้ว +11

      தலைவர் ஒரு சாதாரண மனிதரா?🤔
      என் பார்வையில் இவர் வரலாறு படைக்கப்பிறந்த மகா வீரன் 💪

  • @omarelimarath
    @omarelimarath 2 ปีที่แล้ว +14

    I’m a Muslim born in srilanka and lives in Berlin. Enrum prabahakaran maari oru thalaivan enrum uruvaaga mudiyaadu... apdi oru alagaana thalaivan.. kandippa oru naal meendum LLT varum kandippa varum enrum engal thalaivan prabahakaran en nenjil irupparu avar ku enrum ennoda tani patta mariyadai undu❤️ one day LLT will come back ✌🏼🙏🏻

    • @King-xk7ll
      @King-xk7ll 2 ปีที่แล้ว +1

      Neega Tamilan 🔥

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +7

    ங்கொய்யால 💪 👍......உலகத்திலேயே இல்லாத ஒருவருக்கும் ஒரு அரசாங்கமே பயப்படுகிறது என்றால் அது நம்ம அண்ணன் பிரபாகரனுக்கு மட்டும் தான் 💪 💪 ❤️ 💪 👍........அப்போ எந்த அளவுக்கு கதற விட்டு இருப்பாரு ❤️ 💪 💪 👍

  • @meyappan007
    @meyappan007 2 ปีที่แล้ว +506

    24:05 அந்த பெரியவரின் வார்தைகள் “இங்கே இழப்பில்லாத குடும்பம் ஒன்று கூட இல்லை ஆனால் கண்டது ஒன்றும் இல்லை”. கேட்கும்போது மனம் வலிக்கின்றது

    • @Jeyaram33
      @Jeyaram33 2 ปีที่แล้ว +4

      💔

    • @velsjeyanthi
      @velsjeyanthi 2 ปีที่แล้ว +8

      I also thought the same thing. 😭

    • @Yasin-qu6mh
      @Yasin-qu6mh 2 ปีที่แล้ว +4

      💔💔💔

    • @thenu2975
      @thenu2975 2 ปีที่แล้ว +5

      Yes bro heart touching 😭

    • @janushkumaren
      @janushkumaren 2 ปีที่แล้ว +6

      Same hereee..its paining for me...nama edhavadhu pannnaum bro..edavadhu ela...edhuku solution kudukanun

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 ปีที่แล้ว +132

    இனத்தின் அடையாளத்தை நோக்கி இனிய பயணம்..சேதமும் சிதிலமும் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் நினைவுகூறும் செப்பேடுகள்..உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் மாதவன்.

  • @rajsekarsekar5061
    @rajsekarsekar5061 ปีที่แล้ว

    அன்பு சகோதரர் மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும். மிகச்சிறப்பான பதிவு. உங்களின் அனைத்து காணொளிகளையும் பார்த்துள்ளேன், USA தொடங்கி AUS live வரை. இந்த பதிவுதான் உங்களின் மிக மிக சிறப்பான பதிவு. ஒரு சிறிய வேண்டுகோள் இந்த பதிவின் தலைப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லம் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள், மேதகு வே.பிரபாகரன் அவர்கள் புலிகளின் தலைவர் மட்டும் அல்ல உலகெங்கும் வாழும் வீர தமிழ் இனத்தின் தலைவர், எனவே தமிழ் இன தலைவர் மேதகு. வே. பிரபாகரன் இல்லம் என குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி, தொடரட்டும் உங்கள் way2go தமிழ் பயணம். வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ் இனம்!!!

  • @sivaselva5988
    @sivaselva5988 2 ปีที่แล้ว +11

    வீரத்தின் அடையாளம் மேதகு 🙏🙏🙏🙏

  • @ramchandran673
    @ramchandran673 2 ปีที่แล้ว +465

    தலைவர்பிறந்த ஊரை பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது இப்படிப்பட்ட தலைவரை கொன்று விட்டார்களே என்பதை நினைக்கும் போது மனம் வருந்துகிறது

    • @narayanannarayanan6487
      @narayanannarayanan6487 2 ปีที่แล้ว +45

      மாவீரன் இறக்கவில்லை நம்முடன் உயிரில் கலந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறார்

    • @chandrasekarsundaram9811
      @chandrasekarsundaram9811 2 ปีที่แล้ว +7

      😭😭😭

    • @Michael31122
      @Michael31122 2 ปีที่แล้ว +27

      மாமனிதர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 ปีที่แล้ว +35

      உயிரோடு இருந்தால் தலைவன் இல்லை என்றால் அவர் இறைவன்

    • @parkergaming6691
      @parkergaming6691 2 ปีที่แล้ว +4

      Yes bro we miss

  • @TheeviraThamizhan
    @TheeviraThamizhan 2 ปีที่แล้ว +187

    இந்த காணொளியின் வாயிலாக நான் way 2 go குடும்பத்தில் இனைந்ததில் பெருமிதம் கொள்கிறேன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வாழ்விடத்தை இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் உலகிற்கு காண்பித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் உறவே

    • @TheeviraThamizhan
      @TheeviraThamizhan 2 ปีที่แล้ว +18

      உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய வீர வரலாறு மேதகு வே பிரபாகரன்

    • @rajeshmanu7681
      @rajeshmanu7681 2 ปีที่แล้ว +3

      🤝

    • @TheeviraThamizhan
      @TheeviraThamizhan 2 ปีที่แล้ว +3

      @@rajeshmanu7681 🔥🔥🔥

    • @anugayathri6154
      @anugayathri6154 2 ปีที่แล้ว +1

      Naanum... Just joined

    • @TheeviraThamizhan
      @TheeviraThamizhan 2 ปีที่แล้ว

      @@anugayathri6154 வாழ்த்துகள் சகோ

  • @user-en4qe9ii5n
    @user-en4qe9ii5n 2 ปีที่แล้ว +10

    ஒரு தமிழனை ஆயிரம் பேர் கொண்டுதான் அழிக்கமுடியும் ஒருவானா ல் அழிக்கமுடியாது 🔥🔥🔥🔥😭😭😭😭😔😔

  • @kanthaflex4257
    @kanthaflex4257 2 ปีที่แล้ว

    இதைத்தான் எதிர்பார்த்தோம், மிக அருமை , தேசிய தலைவரின் இல்லத்தை காட்டியது மிக சிறப்பு....

  • @motogptamil8653
    @motogptamil8653 2 ปีที่แล้ว +58

    ஒரு தலை சிறந்த மனிதர் பிரபாகரன் பற்றிய மறுமுறை உங்களால் பார்க்கும் போது என் உடல் சிலிர்த்தது 🥺❤️

  • @kalaibabum5585
    @kalaibabum5585 2 ปีที่แล้ว +423

    நீர் வீரத்தமிழர் (மாதவன்) அல்லவா!... நம் இனத்தின் தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்களின் நினைவாக இந்த காணொளி, அனைத்து தமிழ்ச்சொந்தகளுக்கு அற்பணம்

  • @Thamilnad
    @Thamilnad 2 ปีที่แล้ว

    தமிழ் பேசும் மக்கள் தமிழ் இனத்தின் முகம் முகவரி அடையாளம் என்னுயிர் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்

  • @usainthamizhan9487
    @usainthamizhan9487 2 ปีที่แล้ว

    இந்த காணொலி பதிவைச் செய்தமைக்கு உங்களுக்கு வாழ்த்துகள் சகோ.
    ஒரு முக்கிய திருத்தம்!!.. மேதகு. வே.பி.பிரபா அவர்கள் வெறுமனே புலிகளின் தலைவர் அல்ல தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் எங்கள் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன்
    ❤️💛❤️

  • @praveenkumarp6322
    @praveenkumarp6322 2 ปีที่แล้ว +23

    தலைவர் ஓட பிறந்த இடம் பார்க்க அருமை. நான் ஒரு நாள் இந்த இடத்தைப் பார்க்க விரும்புகிறேன்

  • @birdwatcher619
    @birdwatcher619 2 ปีที่แล้ว +36

    தலைவர் பிரபாகரனின் இல்லம் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி... நன்றி மாதவன் நண்பா.. ❤️

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 ปีที่แล้ว

    உண்மையில் இந்த வீடியோ பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. நன்றி மாதவன் சகோ. கண்ணீர் தளும்புகிறது....

  • @Prasanthedits-xq4wm
    @Prasanthedits-xq4wm 2 ปีที่แล้ว +58

    எம்குல தலைவன் பற்றி கேட்கும்போதே கண்களில் கண்ணீர் துளிகள்.....வீரவணக்கம்

  • @jathujs9267
    @jathujs9267 2 ปีที่แล้ว +285

    இறந்த பின்பும் வீட்டுக்கு அருகில் துப்பாக்கியுடன் காவலுக்கு நிக்குறானுகள் பாருங்க தலைவன் எழுந்து வந்துருவார் எண்று😍🔥

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +6

      ஓஓஓஓ.அருமை.வாழ்க பிரபாகரன் புகழ்....

    • @knafa332
      @knafa332 2 ปีที่แล้ว +3

      💪🏽🔥

    • @user-AbulArabiyy
      @user-AbulArabiyy 2 ปีที่แล้ว +2

      paiththiyam

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +8

      @@user-AbulArabiyy கீழ்பாக்கத்துக்கு போ.

    • @user-AbulArabiyy
      @user-AbulArabiyy 2 ปีที่แล้ว +1

      @@selvams9850 Nee yamalogaththukku po

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 ปีที่แล้ว

    பெருமுயற்சியில் இந்தக் காணொளி எடுத்திருப்பதை உணர முடிகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். மறக்கமுடியாத வடுக்களை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. என் நீண்டநாள் கனவு. நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வு. நன்றி.

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்கள் உரவே உங்கள் பயணம் தொடரட்டும்
    நாங்கள் ஈழத்தில் பிரந்து வழர்தும் பார்க்காத இடங்கலை பலவற்றை பார்க்க முடிந்தது மிக்க நன்றி என்றும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க 🚄🚈🏍🚗🚌👍👍💗🙏🙏🙏💯💯👍👍👍👍👍

  • @SathishNP
    @SathishNP 2 ปีที่แล้ว +123

    மறைந்து பல வருடம் ஆனாலும் தன்னோட எதிரிக்கு இன்னும் ஒரு பயத்த காட்டிட்டே இருக்காரு இனியும் இருப்பாரு..🔥

    • @tamilgun7309
      @tamilgun7309 2 ปีที่แล้ว +5

      உண்மை

    • @sundarc7837
      @sundarc7837 2 ปีที่แล้ว +3

      True

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 ปีที่แล้ว +6

      தமிழினத்தின் ஒப்பற்ற நாயகன் பிறந்த புனித மண் இருந்தால் தலைவன் இல்லை என்றால் இறைவன்

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 2 ปีที่แล้ว +161

    மேதகு பிரபாகரனின் வீடும் அந்த ஊரையும் பார்க்கும் போதே மெய்சிலிர்க்கிறது. அங்கே புரட்சி தலைவருடைய சிலையும் புகைப்படமும் இருப்பது கூடுதல் சிறப்பு. நன்றி.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 ปีที่แล้ว +9

      காரணம் பிரபாகரன் அவர்களின் உற்ற நண்பன் எம்ஜிஆர் அவர்கள்

    • @dhanabalanmariyappan8622
      @dhanabalanmariyappan8622 2 ปีที่แล้ว +5

      @@சுரேஸ்தமிழ் தெரியும். இருதலைவர்களும் சேர்ந்திருக்கும் புகைபடம் என்னிடம் இருக்கிறது.

    • @sathGpvi
      @sathGpvi 2 ปีที่แล้ว +1

      அ தி மு க தான் பிரபாகரனை தூக்கிலட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது

    • @dhanabalanmariyappan8622
      @dhanabalanmariyappan8622 2 ปีที่แล้ว +7

      @@sathGpvi நாங்கள் பேசுவது பிரபாகரனுக்கும் புரட்சிதலைவருக்கும் இருந்த நட்பை பற்றி.

    • @arun_vlog98
      @arun_vlog98 2 ปีที่แล้ว

      @@sathGpvi அதிமுக தான் சொன்னது...... எம்ஜிஆர் அவர்கள் சொல்லவில்லை இந்த இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว

    உண்மையில் அருமையான பயனுள்ள, உணர்ச்சிகரமான வீடியோ பதிவு. நன்றியும் பாராட்டும்.எத்தனை பேரால் இலங்கை சென்று அதுவும் பிரபாகரன் வாழ்ந்த அந்த இடத்துக்குச்சென்று, அந்த இல்லத்தை காண இயலும்? பிரபாகரன் உண்மையில் பெரிய மாவீரர். தான் கொண்ட கொள்கைக்காக தனது இன்னுயிரை தந்தவர். ஒருவேளை ராஜீவ்காந்தி அவர்களுடன் அவர் இணைந்து நடந்திருந்தால், தமிழ் ஈழத்தை அடைந்திருக்க முடியாவிட்டாலும், தனி மாநில அந்தஸ்து பெற்று, அசைக்க முடியாத, சிங்கள தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக, தமிழர் தலைவனாக வாழ்ந்து, தமிழர்களுக்கு மிகப்பெரும் அரணாக விளங்கியிருக்க்கூடும். ஆனால் மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் நினைப்பது வேறாக இருக்கிறதே.

  • @saravanans4709
    @saravanans4709 2 ปีที่แล้ว

    நானே இலங்கைக்கு சென்று நேரில் பார்த்தது போல் உள்ளது கேள்விப்படாத சில விஷயங்களை உங்களால் தெரிந்துகொண்டேன் மகிழ்ச்சி தமிழ் வாழ்க

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 ปีที่แล้ว +98

    Super and heart touching video..உயிரினங்களில் துரோகம் செய்யும் ஒரு இனம் மனித இனம்.. Thanks maathavan 🙏👍

  • @anbarasananbu7278
    @anbarasananbu7278 2 ปีที่แล้ว +256

    பிரபாகரன் ஐயாவின் வீடு பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, பிரபாகரன் அவர்கள் மாபெரும் வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! அவர் பிறந்து வளர்ந்த வீட்டை ப் பார்த்திதல் மிக்க மகிழ்ச்சி!மிக்க நன்றி!

  • @vijiveera1047
    @vijiveera1047 2 ปีที่แล้ว

    கண்ணில் நீர் மல்கிட வைத்த காணொலி தந்த உமக்கு நன்றி நண்பரே

  • @senthamizhvithagan2023
    @senthamizhvithagan2023 2 ปีที่แล้ว +133

    தான் இருக்கும் போது மட்டும் அல்ல தான் இல்லாத போதும் பயத்தை காட்டுறாரே அது தான் தலைவர்.எமக்கு எப்போதும் தலை, தலைவர் ஒருவர் மட்டுமே.அவர்தான் அண்ணன் மேதகு.

    • @rathinasabapathi8335
      @rathinasabapathi8335 2 ปีที่แล้ว +3

      Methagu na yaaru?? Prabhakaran anna va??

    • @senthamizhvithagan2023
      @senthamizhvithagan2023 2 ปีที่แล้ว +4

      @@rathinasabapathi8335 yes bro

    • @ksree6767
      @ksree6767 2 ปีที่แล้ว

      🙏

    • @user-AbulArabiyy
      @user-AbulArabiyy 2 ปีที่แล้ว +1

      paiththiyam

    • @sasindujayarathna5019
      @sasindujayarathna5019 ปีที่แล้ว

      Is it right to kill children and force the civilian people to fight and to hide cowardly and try to create a country where only the Tamil nation should live, this dog whose heroism is a curse to the whole world? How many human lives have been lost?

  • @t.r4587
    @t.r4587 2 ปีที่แล้ว +62

    உலக தமிழ் இனத்தின் மா பெரும் தலைவர் மேதகு அவர்கள்.
    இப்படி ஒரு தலைவரை எங்கள் இனம் இனி ஒருபோதும் பார்க்க போவது இல்லை..

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว

      விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது இங்குள்ள பல கூமட்டைகளுக்கு தெரியாது...th-cam.com/video/q3BTaZmdh_Q/w-d-xo.html

    • @t.r4587
      @t.r4587 2 ปีที่แล้ว +1

      @@user-st3fu1ot9f உங்களுக்கு மனநல பாதிப்பு இருக்கு சிகிச்சை எடுங்க.

    • @hemamalini9793
      @hemamalini9793 2 ปีที่แล้ว

      Yes

  • @jeripaul3884
    @jeripaul3884 2 ปีที่แล้ว +16

    Putting forth your statements with honesty in such a diplomatic manner is a wonderful quality. These videos are not only just documentaries,you are giving us the opportunity to understand the real situation of lives of our brothers and sisters.It makes us emotionally connected.Kudos and wishing you all good in life.

  • @arumugam6229
    @arumugam6229 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளியில் தவிர்க்க முடியாத காணொளி இதுவே மாதவன் அண்ணா வாழ்த்துக்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @krishm.4575
    @krishm.4575 2 ปีที่แล้ว +222

    கருனா என்ற ஒரு நம்பிக்கை துரோகி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்பொழுது நம் ஈழ மக்கள் மிக சுதந்திரமான மகிழ்சியான வாழ்க்கை வாழ்திருப்பர்😭😭😭😭😭.

    • @jesuraj7824
      @jesuraj7824 2 ปีที่แล้ว +19

      எதிரியை மன்னித்தாலும் காலம் துரோகியை விட்டுவிடாது

    • @krishm.4575
      @krishm.4575 2 ปีที่แล้ว +4

      @@jesuraj7824 mm

    • @shanthyroche6578
      @shanthyroche6578 2 ปีที่แล้ว +4

      Its true

    • @sasithambirajah2384
      @sasithambirajah2384 2 ปีที่แล้ว +5

      தமிழரை காப்பாற்றியவன் கருணா.

    • @pandianm5841
      @pandianm5841 2 ปีที่แล้ว

      @@sasithambirajah2384 bas****d

  • @pagalavand9254
    @pagalavand9254 2 ปีที่แล้ว +102

    மாவீரர் அண்ணன் பிரபாகரன் வாழ்ந்த மண்ணை தொட்டாலே பெரும் பாக்கியம் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏

    • @manocb26
      @manocb26 2 ปีที่แล้ว +2

      பார்த்தாலே பரவசம் பாக்கியம்

  • @lsilambarasan1815
    @lsilambarasan1815 2 ปีที่แล้ว +4

    Hat's of you you're fantastic and amazing guy I am addicted for this video thank you so much for Mr. prabhakaran house I will seeing you're strong person and loves for peoples hat's of you Madhavan❤❤❤❤✌✌✌

  • @r.k.gideon6847
    @r.k.gideon6847 2 ปีที่แล้ว +2

    ஈழத் தமிழர்களே இயேசு கிறிஸ்துவை நம்புங்கள் அவரது பொறுமையும் அன்பும் உங்களை உயர்த்தும்!

  • @rajeshmanu7681
    @rajeshmanu7681 2 ปีที่แล้ว +27

    தனது இனத்துக்காக போராடிய அவரின் பிறந்த இடத்தைப் பார்த்ததில் மிக மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி மாதவன்

  • @SenthilKumar-yv5uh
    @SenthilKumar-yv5uh 2 ปีที่แล้ว +14

    தலைவர் வீட்டுக்கு சென்று வந்தது போல் உள்ளது. மகிழ்ச்சி. சிறப்பான காணொளி

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 ปีที่แล้ว

    சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஒரு தலைவர் இருக்கிறார்... என்றால் எம் தலைவன் பிரபாகரன் மட்டுமே...💥💯

  • @chalschals531
    @chalschals531 2 ปีที่แล้ว

    நன்றி சகோ நீங்கள் நான் பிறந்த ஊரை மீண்டும் எனக்கு காட்டியதற்கு ,உங்களின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் ,இந்த மாதிரியான பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 2 ปีที่แล้ว +20

    தலைவர் வீட்டைப்பார்க்கும் கண்ணீர் வருகிறது....நல்ல பதிவு மாதவன் அண்ணா

  • @babug24
    @babug24 2 ปีที่แล้ว +44

    துக்கம் தொடையை அடைகிறது. இனத்தின் வலி. ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர்களின் கண்களில் வலி தெரிகிறது. வீரம் வெல்ல முடியாத இடத்தில் துரோகம் வெல்கிறது.. பிரபாகரன் எம் இனத்தின் தலைவன்.
    உலகின் மிக
    கொடிய மிருகம் மனிதன்.
    மாதவன் bro great job..

  • @perarasum5868
    @perarasum5868 2 ปีที่แล้ว

    தமிழ் இனத்தின் தொப்புள் கொடி அண்ணன் பிரபாகரன் இல்லத்தை பார்த்தது மிக மகிழ்ச்சி நானும் ஒருநாள் அங்கு செல்லுவேன்

  • @balamadhu2011
    @balamadhu2011 2 ปีที่แล้ว

    வார்த்தைகள் இல்லை தங்கள் இந்த பணி தமிழர்கள் குறிப்பாக தமிழக பிரபாகரன் அவர்களின் உண்மையான ஆதரவாளர்கள் அல்லது அபிமானிகள் அவருடைய வீடு வாழ்ந்த இடம் பல்வேறு வகையான மாற்றங்கள் தங்கள் வாயிலாக நேரடியாக காண முடிகிறது. உண்மை நிலையை நீங்கள் ஆழ அகலத்தை அறிந்து இந்திய வந்த பிறகு பதிவு செய்யுங்கள். நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துகள்..
    🙏🙏🙏
    ஏதுவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் பார்வைகள் வேறுபடும் என்ற கருத்தை மிகவும் தெளிவாக அவருடைய பார்வையில் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மிகவும் அழகான செய்தியாளர் பணி ... சிறப்பு. வாழ்த்துக்கள் மேலும் நம் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை இன்றைய நிலையை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்...
    🙏🙏🙏🙏
    ஆனால் மனதில் ஏதோ இனம் புரியாத வலி மட்டுமே நிரந்தரமாக இருக்கிறது.. துரோகிகளின் சுயநலத்திற்காக பல்வேறு வகையான துரோகம் தமிழகத்திலும் ஈழத்திலும் இன்னும் தொடரத்தான் செய்கிறது. மீண்டும் ஒருமுறை நன்றிகள் தங்களின் இந்த முயற்சிக்காக 🙏🙏🙏

  • @parthi5588
    @parthi5588 2 ปีที่แล้ว +32

    Once a tiger will always be a tiger ......வாழ்க தமிழ் வளர்க தமிழ்... ❤️😊❤️❤️

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 2 ปีที่แล้ว +37

    அவர் வாழ்ந்த இடத்தை மறைத்தாலும், அழித்தாலும் அவனே அந்த இடத்தை பாதுகாக்காக்கிறான். அது தான் எம் தலைவர். உலக தமிழ் மக்கள் இவ்வுலகில் இருக்கும் வரை உள்ளத்தில் குடிஇயிருப்பார்.

  • @RAJ-sz7vv
    @RAJ-sz7vv 2 ปีที่แล้ว

    மிக துயர மிகுந்த போராட்ட முடிவு,
    ஒரு நல்ல தரிசனம், ஆசை, விடுதலை வேட்கை, சுய மரியாதை, வாழ்கை போராட்டம் கருணா மற்றும் இந்தியாவின் துரோகத்தால் கனவாய், சாம்பலாய் போன சோகம் தலைவர், போராளி பிரபாகரனின் கிராமத்தில் நிலவுவதை உணர முடிகிறது😔

  • @srivel4446
    @srivel4446 2 ปีที่แล้ว +1

    தமிழின குலசாமி எங்கள் பிரபாகரன்.

  • @howtomake01
    @howtomake01 2 ปีที่แล้ว +629

    தமிழ் தேசிய தலைவர்💖

    • @MegaRiz123
      @MegaRiz123 2 ปีที่แล้ว +3

      Prabhakaran oru kolakaaran

    • @eelamtamil9348
      @eelamtamil9348 2 ปีที่แล้ว +1

      @@MegaRiz123 😀😃😄😁😆😅

    • @Akash-fn2xg
      @Akash-fn2xg 2 ปีที่แล้ว +1

      @@MegaRiz123 kid grow up

  • @jeyachandraninfo9378
    @jeyachandraninfo9378 2 ปีที่แล้ว +6

    அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கிறது இந்த வீடியோக்காக தான் எதிர் பார்த்தேன் தலைவர் பிரபாகரன் மட்டுமே தமிழ் இனத்திற்கு தலைவர் வேறு எவரும் இல்லை நமது தமிழ் இனத்திற்காக தனது சொந்தங்களையும் சந்தோசங்களையும் தியாகம் செய்தவர் அவர் புகழ் வாழ்க மாதவன் அண்ணன் ரொம்பவே நன்றி

  • @gokulrk24
    @gokulrk24 2 ปีที่แล้ว

    அண்ணா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை கண்களில் கண்ணீர் மட்டும் வாழ்க பிரபாகரன் அண்ணன் நம்மினம் நமக்கள் ❤️❤️❤️❤️

  • @suseelaaruminadhan3536
    @suseelaaruminadhan3536 2 ปีที่แล้ว

    மாண்புமிகு திரு. ஜோசப் அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் செய்த இந்த காண்ணுலி மிகவும் அருமையான பேச்சு மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களை என்றுமே மறக்கமட்டார்கள் அவர்களின் அன்பு நிறைந்த வாழ்க்கை வரலாற்றை அறிந்தது மிகவும் மகிழ்ச்சி

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 2 ปีที่แล้ว +87

    "மறக்க முடியாது மாபெரும் துரோகி கருணா"

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 ปีที่แล้ว +156

    சூழ்ச்சியின் மூலமாக வீழ்ந்தவர் எம் தலைவர்! வீரத்திற்கு பெயர் போனவர்கள் ராஜேந்திர சோழனும், மேதகு வே. பிரபாகரன் மட்டுமே!

    • @joskanikuttischennel4853
      @joskanikuttischennel4853 2 ปีที่แล้ว +1

      ஆம்

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 ปีที่แล้ว +1

      Pandara vanniyanum

    • @mohammedfahad5837
      @mohammedfahad5837 2 ปีที่แล้ว

      Ni

    • @mshunmugakarthick3151
      @mshunmugakarthick3151 2 ปีที่แล้ว +2

      மட்டுமே என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் கருத்தைப் பதிவு செய்து இருக்கலாம் உறவே.

    • @aryandharmarajan
      @aryandharmarajan 2 ปีที่แล้ว

      @@mshunmugakarthick3151 திருத்தி கொள்கிறேன் 🙏

  • @selavarajus8111
    @selavarajus8111 2 ปีที่แล้ว +1

    Supper super thambi valzha VALAMUDAN Singapore selvaraju

  • @radhakrishnanb.v8948
    @radhakrishnanb.v8948 2 ปีที่แล้ว +1

    Thanks for your video bro. Salute to Prabhakaran Anna Avargal 🔥

  • @ka.ulaganathankelavadiyakk8355
    @ka.ulaganathankelavadiyakk8355 2 ปีที่แล้ว +19

    இந்த காணொலி பார்க்கும் பொழுது இனம் புரிய வலியை உணர முடிகிறது

  • @dinakaran9993
    @dinakaran9993 2 ปีที่แล้ว +22

    மாதவன் சொல்ல வார்த்தைகள் இல்லை. இம் மண்ணின் உணர்வகளை சொன்னதற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @selvas311
    @selvas311 หลายเดือนก่อน

    மிக தைரியமாக இனவெறி பிடித்த சிங்களவனின் ஊரில் சென்று தமிழீழ தாயகத்தின் தன் நிகரற்ற தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை எல்லோருக்கும் காணொளி வாயிலாக காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா

  • @manikandan-cw6zb
    @manikandan-cw6zb 2 ปีที่แล้ว

    ஒரு இனத்தின் சரித்தரம், அதன் தொடக்கம்,பயணம், இழப்பு, துரோகம், இந்திய தேசத்தின் பங்களிப்பு, பெரிய இன தலைவரின் துரோக சாவு இத்துனை வேதனைகள் அடைந்தும் ஏதும் கண்டடையவில்லை என்ற அந்த பெரியவரின் வார்த்தையில் தெரியும் விரக்தியின் உச்சம். நீங்கள் காட்டியது காணொளி இல்லை ஒரு இனத்தின் முடிவில்லா குமுறல். நன்றி மாதவன்

  • @kopperundevisekhar9447
    @kopperundevisekhar9447 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.உங்களது தைரியமும் தலைவர் மீதுள்ள உணர்வுபூர்வமான அன்பும் வணங்கத்தக்கது.

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 ปีที่แล้ว +168

    சூழ்ந்த பகையை ஓட விரட்டிய தன்னலமற்ற உலகத்தமிழரின் ஒப்பற்ற தலைவன்💐🙏🏾 அவர்களை இழந்தது 😢💐
    வீரனை துரோகத்தால் மட்டுமே வெல்ல முடியும்👍🏽🙏🏾

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว +2

      விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது இங்க பல கூமட்டைகளுக்கு தெரியாது..th-cam.com/video/q3BTaZmdh_Q/w-d-xo.html

  • @kalaiselvankumar3273
    @kalaiselvankumar3273 2 ปีที่แล้ว

    மறக்க முடியுமா
    என்றும் என் நினைவில்
    இருந்தால் தலைவன்
    இறந்தால் இறைவன்
    மாவீரன் பிரபாகரன்.

  • @namasivayamnaroonshake8941
    @namasivayamnaroonshake8941 2 ปีที่แล้ว +1

    கேட்கும் போதே மெய்சிலிர்க்கிறது. நான் கல்முனை தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்றேன். நேரடியாக பார்த்த பொழுது தமிழன் என்ற வகையில் பெருமை கொள்கின்றேன்.
    தற்பொழுது வரை

  • @sivatimothy
    @sivatimothy 2 ปีที่แล้ว +30

    அதிக நெகிழ்ச்சியாகவும், உணர்ச்சி வசமாகவும் இருந்தது. நன்றி அண்ணா!

  • @mayu198301
    @mayu198301 2 ปีที่แล้ว +5

    ஐயாவின் நலன் கருதி கேமரா முன்னால சில கேள்விகளை கேட்க முடியாது என்று சொன்னிங்களே , உங்கள் பொறுப்பு என்னை மெய் சிலிர்க்க் வைத்தது way2go தமிழ்

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 2 ปีที่แล้ว +3

    சகோதரர் இந்த பதிவை குறித்து கொள்ளுங்கள் நீங்கள் எதிர்காலத்தில் தமிழ் ஈழம் என்கிற நாட்டில் நீங்கள் கால்வைப்பீர்கள்.இது நான் வணங்கி வரும் தமிழ் அன்னை மீது ஆணை.

  • @jeevajacob9329
    @jeevajacob9329 2 ปีที่แล้ว

    Hi bro நாங்கள் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து இப்போது உங்கள் video மூலம் எங்கள் ஊரைப்பார்ப்பதில் மகிழ்சியாக உள்ளது உங்கள் video அனைத்தும் நாங்கள் பார்க்க தவறுவதில்லை எங்களைப் போன்றோர் ஊர்விட்டு நாடுவிட்டு சொந்த நாட்டிற்க்கு போகவசதி இல்லாதவர்களுக்கு உங்கள் video வைப்பார்த்து கதறி அழுவதை தவிர இனி மேல் நினைத்து பார்க்க முடியாது சகோதரா.எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனி இந்த பாக்கியம் கிடைக்காது நீங்கள் கொடுத்து வைத்தவர் எங்கள் பிறந்த பூமியில் உங்கள் கால் பதித்தது இலங்கை தமிழ் மக்கள் மூலம் புண்ணியம் செய்திருக்கின்றீர்கள் உங்களால் நாம் நம் நாட்டை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் வண்டி ஒட்டினர் சொன்னது 75% சரியானதாகவும் வயது முதிந்தவர் சொன்னது 80%சரியான தகவல்கள் தான். சொல்லப்போனால் எல்லா நாடும் சேர்ந்து நம் தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தார்கள் இனவெறி பிடித்த சிங்களவர்கள்.அதேநேரம் நம் இனத்திலும் பதவி ஆசை பண ஆசை பிடித்தவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட எட்டப்பசதிக்கூட்டம் இவர்களால் நம்நாட்டை இழந்தோம் நம் நாட்டில் வளர்ந்து வந்த நல்ல தலைவர்களை இழந்தோம் இனி என்ன வேலை எங்களுக்கு நம் வாரிசுகள் நம் சரித்திரம் தெரியாது வளர்ந்து வருவார்கள் உறவு முறை தெரியாமல் வெளிநாட்டு கலாச்சாரத்தில் வாழ்ந்து நம் சரித்திரம் அழிந்து மறந்து வாழும் வாரிசுகளாக வளர்ந்து வரும் போது நம் நிலைமையை சிந்தித்து பார்க்கவே முடியவில்லை யுகத்திலும் நம் மக்கள் அழிந்துபோனோம் நம் வரலாற்றிலும் அழிக்கப்பட்டு கொண்டே போகின்றோம்.😭😭😭😭😭

    • @slroma7356
      @slroma7356 6 วันที่ผ่านมา

      What the fuck..sri lankan is only sinhala peoples country..not a tamil country 😬😬..tamil people or ltte not in a future in my country 😒👎

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 2 ปีที่แล้ว +12

    ஒரு பொழுதுபோக்கு பயணமாக ஆரம்பித்த நீங்கள் இன்று ஒரு இனத்தின் அடையாலத்தை தேடி சென்று உள்ளதுதான் உங்களின் வெற்றி.

  • @user-sr8ke4gi3f
    @user-sr8ke4gi3f 2 ปีที่แล้ว +26

    இந்த இடத்திற்கு போகாமல் வந்து விடுவீர்கள் என‌ நினைத்தேன். சிறந்த முன்னெடுப்பு அண்ணா. தமிழீழம் அடைவதை தவிர வேறு வழி இல்லை. இலக்கு ஒன்று தான்! இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர் 💪

    • @user-fz1jx4lf7d
      @user-fz1jx4lf7d 2 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீங்க இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 💪💪💪💪💪

  • @arumugamsathish2668
    @arumugamsathish2668 2 ปีที่แล้ว +6

    சிறந்த பதிவு.
    23:52 😭😭😭. கண்டது ஒன்றும் இல்லை. மணம் வலிக்கிறது.
    24:37 அண்ணா நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதில் ஐயமில்லை.

  • @joshuajoshua8540
    @joshuajoshua8540 2 ปีที่แล้ว

    இந்த கானொளியை பார்க்கும்பொழுது மனதில் ஒரு வலி ஏற்படுகின்றது.புலிகளின் தலைவர் வீட்டை காட்டியது அருமை.நன்றி அண்ணா.

  • @nilavazhagancibi6487
    @nilavazhagancibi6487 2 ปีที่แล้ว +144

    நான் தலைவர் என்று கூப்பிடும் ஒரே மனிதர் தலைவர் பிரபாகரன் தான் ❤️❤️❤️

  • @sivaprakash3517
    @sivaprakash3517 2 ปีที่แล้ว +21

    தமிழரின் தாகம் தமிழ்ழ தாயகம்... தனக்கென ஒரு நாட்டை கட்டுமாய்க்காமல் போனதை எண்ணி மனம் வெம்பி அழகிறேன்

  • @pratheepraj5200
    @pratheepraj5200 2 ปีที่แล้ว +1

    வேலு பிள்ளை பிரபாகரன் ... எம் இனத்தின் அடையாளம் ... எம் இனத்தின் தலைவர், புலிகளின் புதல்வன் ... சொல்லவே கர்வமாக இருக்கிறது

  • @kuttisathya4664
    @kuttisathya4664 หลายเดือนก่อน

    அவரின் சிரிப்பிலும் நம் மனதிலும் இன்னும் கேப்டன் வேலு பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @velusamyvenkatraman5489
    @velusamyvenkatraman5489 2 ปีที่แล้ว +74

    நீங்க இலங்கை வீடியோ பன்ன ஆரம்பிச்சதிலிருந்து எதிர்பாத்த வீடியோ. தலைவர்

  • @viveksasi1
    @viveksasi1 2 ปีที่แล้ว +84

    Madhavan, Like ‘investigative Journalism’ , your North SL trip is akin to ‘investigative Tourism’. Courageous, brave and excellent effort. Hats off !

  • @குள்ளநரி018
    @குள்ளநரி018 2 ปีที่แล้ว +1

    தமிழன் என்றாலே நடுக்கும் இலங்கை இதுதான்டா தமிழன் வீரம்.....இலங்கை என்றாலே மேதகு பிரபாகரன்

  • @kamalanathankamal1465
    @kamalanathankamal1465 2 ปีที่แล้ว +32

    "இலட்சியத்திற்காக ஒன்றுபட்டு உறுதி கொண்ட மக்களே வரலாற்றைப்படைப்பார்" (தலைவரின் சிந்தனையில் இருந்து )