என் வழி தனி வழி !! ஐ டி மற்றும் டிராவலிங்கில் கலக்கும் Maddy மாதவன் | Maddy Madhavan | Way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2023
  • என் வழி தனி வழி !! ஐ டி மற்றும் டிராவலிங்கில் கலக்கும் Maddy மாதவன்
    #digitaldon #madhavan #youtuber #traveller #explorer @Way2gotamil
    #News7Tamil #News7TamilUpdate
    #News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉News7 Tamil Health | / @news7tamilhealth
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on TH-cam : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 518

  • @TamilSelvan
    @TamilSelvan ปีที่แล้ว +124

    🎉🎉🎉🎉 மகிழ்ச்சி

    • @Way2gotamil
      @Way2gotamil ปีที่แล้ว +25

      Thanks bro ❤️

    • @Aflan
      @Aflan 11 หลายเดือนก่อน +2

      ஓ நீங்க ரெண்டு பெயரும் அண்ணன் தம்பியா இப்ப தான் புரிஞ்சிச்சு 😮

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 ปีที่แล้ว +231

    Way 2 go சேனலின் மாதவன் அவர்களின் வீடியோ மகிழ்ச்சி தரக்கூடியது மட்டுமல்ல. நிறைய தகவல்கள் அடங்கியதாவும் இருக்கும்.

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 ปีที่แล้ว +73

    Pros of Madhavan Videos are as follows :
    01. Quality of Content is good.
    02. Thumbnail exactly matching with the respective Videos.
    03. Real Content with good clarity of your voice and video. Excellent Communication.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 ปีที่แล้ว +65

    மாதவன் வீடியோ எப்போதும் தனிச்சிறப்பு.

  • @karthickbala7665
    @karthickbala7665 ปีที่แล้ว +64

    Way2go one of the most best youtuber in tamilnadu ❤

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      But he is also promoting some products. That is not fair.

    • @samsj1401
      @samsj1401 ปีที่แล้ว +4

      ​@@manoharanmanoharan2726 everyone needs money no one's gonna do it for free just watch ad as an ad just like u watch in tv

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว +1

      @Sam SJ Good Polite reply from you. I agree. Money minded world.

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 ปีที่แล้ว +13

    பெட்டிங் பண்ணுவது தவறு என்று உணர்ந்து , உணர்த்திய தம்பி மாதவனுக்கு வாழ்த்துக்கள்

  • @sixerkingyuvi9505
    @sixerkingyuvi9505 ปีที่แล้ว +39

    எனக்கு அண்ணனின் வீடியோக்கள் மிகவும் பிடிக்கும் அவருடைய வாய்ஸ் நமக்கு எளிதில் புரியக் கூடியதாக இருக்கும்❣️ வாழ்த்துக்கள் அண்ணா💐

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 8 หลายเดือนก่อน

      உண்மை.நல்ல குரல் வளம்.

  • @muji9204971
    @muji9204971 ปีที่แล้ว +13

    எனக்கு பிடித்த டிராவலர் 2 or 3 தான்
    .அதில் உங்களுக்கு ஸ்பெசல் இடம் உண்டு.🎉

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 ปีที่แล้ว +6

    பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன..ஆனால் மக்களின் மனம் சம்பாதிக்க நேர்மையாய், உண்மையாய் இருந்தால் போதும் என நினைத்து, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள்..மேலும் சிறப்பாக, சிறந்து விளங்க எமது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். பணி தொடரட்டும் மாதவன்.

  • @akilan8306
    @akilan8306 4 หลายเดือนก่อน +1

    The world class Tamil TH-camr.

  • @moorthivino2355
    @moorthivino2355 11 หลายเดือนก่อน +2

    இவருடைய நீண்ட நாள் ரசிகன் நான் இவருடைய தமிழ் உச்சரிப்பு, இவர் எடுக்கும் வீடியோக்களும் அவர் வழங்கிய தகவல்களும் பாரட்ட தகுந்தவை.... எந்த சேனலும் விருது வழங்காதது வருத்தம்...

  • @Hiddengem13
    @Hiddengem13 ปีที่แล้ว +28

    Way2go channel should be encouraged more..He s not like random youtubers to post random videos..he s genuine to his viewers...great guy n great channel 👌

    • @Way2gotamil
      @Way2gotamil ปีที่แล้ว +4

      Thank you 🙏🏻

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் Way2go Tamil Madhavan you are Promoting some Products. So this is not fair.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் Way2go Tamil Madhavan, you never use to reveal the TRAVEL SECRET. So this is not fair.

    • @--Asha--
      @--Asha-- 11 หลายเดือนก่อน

      @@manoharanmanoharan2726 what travel secret....
      GT Holidays is sponsoring .

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 11 หลายเดือนก่อน

      @@--Asha-- Thanks for revealing the travel secret.

  • @ravijiastro9556
    @ravijiastro9556 ปีที่แล้ว +11

    உண்மையில் இவ்வளவு சிரமத்திலும் நீங்கள் எடுக்கும் முயற்சி பதிவு பயனுள்ளதாக இருக்கிறது மக்களுக்கு. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றி

  • @josephraj902
    @josephraj902 ปีที่แล้ว +20

    தரமாகவும், நகைச்சுவை கலந்த பேச்சுடனும் வழங்கும் தம்பி மாதவன் பணி சிறக்கட்டும்.

    • @Top1_Tamizhan
      @Top1_Tamizhan ปีที่แล้ว

      Apdiyae namma channel kum atharavu kudunga na

  • @mahedrive6880
    @mahedrive6880 ปีที่แล้ว +27

    Tamiltrekker , WAY2GO, kirtika goel,back bager kumar are doing high quality 👌 content creator's 👌 international vloggers

    • @pudhumaibudhan1174
      @pudhumaibudhan1174 ปีที่แล้ว +3

      All good except backpacker kumar. Fraud guy

    • @Rkk107
      @Rkk107 ปีที่แล้ว

      ​@@pudhumaibudhan1174 எப்படி

    • @pudhumaibudhan1174
      @pudhumaibudhan1174 ปีที่แล้ว +2

      @@Rkk107 famous TH-camrs ah attack panni name vaanguradhu, he also copies way2go and Tamilbtrekker styles. Remba nallavan maadhiri pesaradhu etc..

    • @Imran_A09
      @Imran_A09 ปีที่แล้ว +6

      ​@@pudhumaibudhan1174 He is the only guy genuine. Just watch his channel and then you know brother. No one revealing about the travel. He is the only guy share the real truth and helping others to travel in minimum budget. Without knowing about him don't use bad words brother. Tamil trekker and cherry vlogs sharing betting apps to make the subscribers fool. Backpacker kumar is the only person raised his voice against the betting apps promotions.

    • @Top1_Tamizhan
      @Top1_Tamizhan ปีที่แล้ว

      Apdiye ingayum vanga makkale

  • @natarams
    @natarams ปีที่แล้ว +16

    Quality and Madhavan are inseparable. I wish Madhavan will start exclusive travel based TV 📺 channel soon 🔜 to cover every inch of this world 🌎 with his educational commentary. Consistency is key trait in professional arena and Madhavan should consider to appoint good video editors who can do the back office jobs for him.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 หลายเดือนก่อน +1

    WORLD CLASS TOURISTER

  • @badusha8756
    @badusha8756 ปีที่แล้ว +20

    Proud to be a madhavan anna die heart fan ♥️

    • @treatseaweed
      @treatseaweed 7 หลายเดือนก่อน

      ennada ularrah. die heart ah

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +2

    மாதவன் புரோ இன்று உங்கள் வீடியோ எதிர்பார்த்த நேரத்தில் நீயூஸ் சேனலில் உங்கள் பேட்டி பார்த்ததில் மகிழ்ச்சி

  • @vasup6259
    @vasup6259 11 หลายเดือนก่อน +3

    Hi Dear Madhavan, super interview, your talking skills are good and you gave reply straight from your heart. You are such a simple, truthful, intelligent and Lovely person. Stay blessed.

  • @jayamanimuthusamy674
    @jayamanimuthusamy674 8 หลายเดือนก่อน

    super thambi madavan i am Rtd HMiam your fan of all vedios good health and long live god beless you

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +5

    மிகவும் மகிழ்ச்சிங்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்

    • @Way2gotamil
      @Way2gotamil ปีที่แล้ว

      Thanks for your Support bro

  • @abinavraj9324
    @abinavraj9324 ปีที่แล้ว +7

    Under Rated Vlogger....and My Fav Vlogger...Hats off Bro👏👏

  • @Netherlandstamilan
    @Netherlandstamilan ปีที่แล้ว +25

    We all love u because of your simplicity. A perfect role model for many Travellers and youtuber. Seme bro ninge ❤.

    • @kathirvel2337
      @kathirvel2337 ปีที่แล้ว +1

      கணேஷ் நீங்களா

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      Hi Ganesh Brother.
      Way2go Tamil Madhavan and Tamil Trekker Bhuvani, never use to reveal their TRAVEL SECRET. So this is not fair.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      Way2go Tamil Madhavan and Tamil Trekker Bhuvani are Promoting some Products/Apps. So this is not fair.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว +1

      Hi Ganesh Brother.
      For me, you are a NATURAL TH-camR. I like your Videos very much.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      You are the Role model for future TH-camrs.

  • @Hiddengem13
    @Hiddengem13 ปีที่แล้ว +7

    Way2go madhavan deserves more than several other youtubers..ppl should encourage such great talents..He s a great example for youngsters

  • @balanbalasundram
    @balanbalasundram 9 หลายเดือนก่อน +1

    Best wishes to Madhavan. Keep it up.

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +10

    Wow Maddy boi.... Good to see u here.... Its just the beginning.... U have lot of way2go....❤

  • @ksmksm732
    @ksmksm732 ปีที่แล้ว +2

    சிறப்பு 👍👍

  • @shamilielekkiya
    @shamilielekkiya 10 หลายเดือนก่อน +1

    Exactly pls don't change the way u talk Madava . Whenever I feel stressed I used to watch your TH-cam channel feel so relaxed when listening to your voice and the way u talk

  • @HBK14989
    @HBK14989 ปีที่แล้ว +3

    Super bro congratulations 🎉👏

  • @massmaran5978
    @massmaran5978 ปีที่แล้ว +3

    Super brother 🎉🎉🎉🎉❤❤❤

  • @Tc-id3cz
    @Tc-id3cz ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @samsameo
    @samsameo ปีที่แล้ว +1

    Nice speech

  • @user-jt8vk6wd2e
    @user-jt8vk6wd2e ปีที่แล้ว +1

    Super mr mathavan

  • @mpdassche
    @mpdassche ปีที่แล้ว +1

    Super Maddy, way2go.. 👏👏👏

  • @amalraj9151
    @amalraj9151 ปีที่แล้ว +1

    அ௫மை மாதவன்...உங்களின் அமைதியான பேச்சு தான் உங்கள் வீடியோவை பார்க்க தூண்டியது..keep it up

  • @pasupathirajan181
    @pasupathirajan181 ปีที่แล้ว

    Excellent and very informative meet💖💖💖

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 ปีที่แล้ว

    Vanakkam மாதவன் தம்பி way2go தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று எல்லாத் தகவல்களையும் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் முழுவதும் சென்று அங்கு உள்ள இடங்கள் எல்லாம் விடியோ எடுத்து காட்டுவது என்பது பெரிய விஷயம் எல்லாரும் விடியோ மூலம் பார்த்து ரசிகிரகள் என்று தான் சொல்லவேண்டும் என்னை போன்ற பல போருக்கு போக முடியாது என்பதால் இவர் விடியோ மூலம் தான் உலகை சுற்றி பார்க்கிறகள் என்று நினைக்கிறேன் இது தான் உணமை மாதவன் நல்லவர் அவரை பிடிகத்த்வர்கள் யாரும் இருக்க முடியாது அவர் பதிவுகள் அனைத்தும் அருமையான பதிவு one of the best மிக மிக பிடித்வர் மாதவன் நல்லவர் வல்லவர் ஆவார் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தான் விடியோ எடுத்து போடுகிறார் அன்பாக பேசுவது ரொம்ப சந்தோசமாக இருக்கும் ஆறுதல் அளிக்கிறது அவர் பதிவுகள் பார்த்தாலே போதும் எல்லா கவலையும் இல்லாமல் போய்விடும் இன்னும் பல நாடுகள் முழுவதும் சென்று அங்கு உள்ள இடங்கள் எல்லாம் விடியோ எடுத்து போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அவர் சிறப்பு கள் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் இன்னும் தொடரட்டும் உங்கள் பதிவு வாழ்த்துகள் சொல்கிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி தம்பி நான் உங்கள் அன்பு மிகப்பெரிய ரசிகை என்றும் உங்கள் அன்பு கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் 🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp ปีที่แล้ว +3

    Way to go Anna ❤️❤️❤️

  • @nvgautham
    @nvgautham ปีที่แล้ว +6

    Mama earth, GT travels and Koo koo FM, your awesome person keep up brother. Nice Gentleman

    • @Way2gotamil
      @Way2gotamil ปีที่แล้ว +1

      Thanks bro 🙏🏻

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் Way2go Tamil Madhavan you are Promoting some Products. So this is not fair.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் You have not done anything for your Subscribers.
      Hi Madhavan.
      Just learn from Backpacker Kumar. He is amazing and he Started a Project "BACKPACK" Which will be useful for his Subscribers.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் Way2go Tamil Madhavan, you never use to reveal the TRAVEL SECRET. So this is not fair.

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 ปีที่แล้ว

    Love your videos Mathavan. Like your videos with your details comments - very useful. Keep up your good work. Good luck for your future and your research.

  • @user-xo3kn8em3p
    @user-xo3kn8em3p ปีที่แล้ว

    I love your calmness and composed behavior, Maddy!

  • @ArunKumar-yz3df
    @ArunKumar-yz3df ปีที่แล้ว +9

    My Favourite TH-camr Madhavan Anna ❤

    • @Way2gotamil
      @Way2gotamil ปีที่แล้ว +2

      ❤️

    • @ArunKumar-yz3df
      @ArunKumar-yz3df ปีที่แล้ว

      @@Way2gotamil😇🤩❤️

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் Way2go Tamil Madhavan you are Promoting some Products. So this is not fair.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் Way2go Tamil Madhavan, you never use to reveal the TRAVEL SECRET. So this is not fair.

    • @mythili1951
      @mythili1951 11 หลายเดือนก่อน

      Yes

  • @mythili1951
    @mythili1951 11 หลายเดือนก่อน +1

    Mad Havana I love u my son . May lord Venkata bless you ❤

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 ปีที่แล้ว +1

    Hi Madhavan! Just saw the interview. You are so simple , humble and above all simply brilliant! Keep it up!

  • @devirajendran8922
    @devirajendran8922 ปีที่แล้ว +5

    Ur videos hv quality & ur places r unique it's like v r travelling along with u.

  • @devirajendran8922
    @devirajendran8922 ปีที่แล้ว +2

    Normal ppl feeling what humans want it doesn't look fake.V all luv it.Ur way ur style is original so it's nice.Keep it up.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 ปีที่แล้ว +5

    மாதவனின் you tube உழைப்பு viewers திருப்திபடுத்தவே என்பது நாங்கள் அறிந்தது.அதுதான் அவருடைய ப்ளஸ் பாயிண்ட்.இதை கண்டு பிடித்து மாதவனை honour செய்த News7 channel க்கு மிக்க நன்றி

    • @Way2gotamil
      @Way2gotamil ปีที่แล้ว

      🙏🏻

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் Way2go Tamil Madhavan you are Promoting some Products. So this is not fair.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      @Way2go தமிழ் Way2go Tamil Madhavan, you never use to reveal the TRAVEL SECRET. So this is not fair.

  • @manosachinmanosachin9391
    @manosachinmanosachin9391 ปีที่แล้ว

    Simply outstanding interview 📝😇

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 ปีที่แล้ว +1

    மாதவனின் வீடியோக்கள் எப்பொழுதும் தரமானதாகவும் ஜதார்தமாவும் இருக்கும்.அருமை 👌🏾வாழ்க வழமுடன்.🇱🇰🇩🇪

  • @natarajanchitrarasu324
    @natarajanchitrarasu324 ปีที่แล้ว +4

    Really Great and Best Madhavan Best Wishes 👍👍👍💐

  • @srinivasanveera
    @srinivasanveera ปีที่แล้ว +1

    Good interview Madhavan.
    Keep posting new videos. All the best

  • @Top1_Tamizhan
    @Top1_Tamizhan ปีที่แล้ว +1

    Epdiyo ingayum ungala parthiten vazhthukal thalaiva

  • @sasikalak-ps7nu
    @sasikalak-ps7nu ปีที่แล้ว

    Vera level speech and honest ha pesi irukkinga ❤ sup anna

  • @srimathifashion9188
    @srimathifashion9188 ปีที่แล้ว

    super bro all the best............

  • @pasupathirajan181
    @pasupathirajan181 ปีที่แล้ว +1

    Congrats MADHAVAN Way2go💟💟💟

  • @thiyagarajanergood1265
    @thiyagarajanergood1265 11 หลายเดือนก่อน +1

    Welcome mathavan way 2 go

  • @SathishNP
    @SathishNP ปีที่แล้ว +1

    My most favorite TH-cam channel and vlogger maddy Bro mattumthaan..

  • @dollyprasad385
    @dollyprasad385 ปีที่แล้ว +3

    Congratulations Madhavan. One of the best youtubers. One feels as if you are traveling with him. Keep going!

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 ปีที่แล้ว

    Super bro💐💐💐💐💐💐💐

  • @sthangavel2997
    @sthangavel2997 8 หลายเดือนก่อน

    Way 2go Madhavan your video very nice continue

  • @naveens.v6500
    @naveens.v6500 ปีที่แล้ว +2

    madhavan... i love you sir❣

  • @pvkshree5125
    @pvkshree5125 ปีที่แล้ว +1

    Very nice 👍

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว

    Way 2 go very good traveling vedio Chanel 👍👏👋🇮🇳🇮🇳🇮🇳

  • @rrkatheer
    @rrkatheer ปีที่แล้ว

    Always respect your honesty being honest to your viewers (Customers)...I bow you...

  • @hemagopal2673
    @hemagopal2673 11 หลายเดือนก่อน

    very positive hard working!

  • @ragawannair602
    @ragawannair602 ปีที่แล้ว

    Way to go is quality 💯 is good
    ❤❤❤❤❤ Super 👍👍👍🎉

  • @annampetchi3843
    @annampetchi3843 ปีที่แล้ว +2

    Thank you ❤️❤️

  • @srivarshansatya5722
    @srivarshansatya5722 11 หลายเดือนก่อน

    Excellent work madhavan.. I appreciate you.. All video are very informative and entertaining.. Thru quality is always you give 100℅

  • @shantamani5503
    @shantamani5503 ปีที่แล้ว +1

    Super conversation madavan super way to go. Mysore Krishna Murthy Rtd police

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj ปีที่แล้ว +8

    Congratulations Madhavan, it's been 3 years since I am started following you. I liked you very much. Go in your own way🎉 Many thanks for showing a quality content

  • @cartheeknblog8709
    @cartheeknblog8709 11 หลายเดือนก่อน

    Straightforward and more responsible replies to all the questions. Nice madhan... way to go for you.👌😊

  • @TamilSelvan-uy5pz
    @TamilSelvan-uy5pz 10 หลายเดือนก่อน

    Very cool and soft person humble

  • @kathirfamily
    @kathirfamily ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை... பக்கா .....

  • @m.muniyasamy2448
    @m.muniyasamy2448 ปีที่แล้ว +1

    அன்புத்தம்பிக்கு
    வணக்கம். தங்களின் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை. உங்கள் கேமரா உடன் நாங்களும் பயணிக்கிறோம். தொடர்க உங்கள் சேவை.

  • @sriram-cw8fr
    @sriram-cw8fr ปีที่แล้ว

    Y fvrt utuber and i like the way of vedio content and the quality of vedio was bery good

  • @pintuvijayan2724
    @pintuvijayan2724 ปีที่แล้ว

    👍👌watch all your videos. Your native place vlog, the railway station view from your home terrace was 👌

  • @saradharamaswamy5599
    @saradharamaswamy5599 ปีที่แล้ว +1

    Melbourne and Philippines Island penquine show very super txs sir

  • @suryakannan3930
    @suryakannan3930 ปีที่แล้ว

    Madavan anna.... Unga urukaran nu romba Perumaiya irukku.... Anna valthukkal 🎉🎉

  • @esarvothaman4915
    @esarvothaman4915 ปีที่แล้ว +2

    Super Madhavan🎉

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว

    super ya...

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 11 หลายเดือนก่อน

    Maady kalakkurappa hearty wishes

  • @jeyalakshmi7202
    @jeyalakshmi7202 11 หลายเดือนก่อน

    Your videos r grand feast to our eyes and soul. Special appriciation for your clear explanation. U r a down to earth person
    I wish u all the best for your future plans too. With much respects 👑⛑👒🎩 off to u

  • @gopi646
    @gopi646 ปีที่แล้ว +1

    Way to go.. Bro🙌🙌

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 ปีที่แล้ว +15

    As a Way2go viewer,my opinion is that one doesnot opt for anyother travelvlog if they view Way2go as this vlog is the best one in all spheres.

    • @Top1_Tamizhan
      @Top1_Tamizhan ปีที่แล้ว

      Kandipa romba peaceful ah irku avaru video partha

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      Way2go Tamil Madhavan and Tamil Trekker Bhuvani, never use to reveal their TRAVEL SECRET. So this is not fair.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      Way2go Tamil Madhavan and Tamil Trekker are Promoting some Products/Apps. So this is not fair.

  • @krisshnauk
    @krisshnauk ปีที่แล้ว +1

    Madhavaaa ❤❤❤

  • @parthikk329
    @parthikk329 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்❤❤❤

  • @renoldregan7985
    @renoldregan7985 ปีที่แล้ว +1

    Ur my inspiration brother

  • @balur9895
    @balur9895 ปีที่แล้ว

    Superb Bro ❤....

  • @samuelcharles128
    @samuelcharles128 ปีที่แล้ว +3

    Madhavans drone shots are the best

  • @speedjet6479
    @speedjet6479 ปีที่แล้ว +3

    Genuine Answer 🎉

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 ปีที่แล้ว

    Way 2go Madhava super ❤மேலும் மேலும் வலர எமக்க போக முடியாத இடங்களை நீங்கல் காண்பிக்க வேண்டும் வாழ்த்துக்கள் god bless you I am Sri Lanka

  • @rajas2252
    @rajas2252 ปีที่แล้ว +1

    Congrats bro🎉🎊

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 ปีที่แล้ว

    Your videos are lovely and decent. Go ahead in your own way. That's your speciality.

  • @Raj-xx8ry
    @Raj-xx8ry ปีที่แล้ว

    தல வா தல...மாதவன் சூப்பர் பதில்கள்..nice interview❤

  • @thiru2984
    @thiru2984 ปีที่แล้ว +19

    way 2 go is the best purest form of vlog in youtube with great content and quality❤..
    positive+smile+information+quality+content+editing+music = way2go ❤

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว

    Well done ❤❤, madhaban

  • @sumathiramar2752
    @sumathiramar2752 ปีที่แล้ว +1

    Maddy bro super

  • @anuroyal701
    @anuroyal701 ปีที่แล้ว +1

    Speechless this interview and nice vedio

  • @jegadeeshjd2011
    @jegadeeshjd2011 ปีที่แล้ว +3

    Love you madhavan anna❤.