இருபது ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான் ஒன்றை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன் ஹிந்தி மொழி பேசும் வட மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் நமது தமிழ் நாட்டு வீரர்களை ( மதராசி சாரா படா லிகா ஹோத்தே ஹைன்) அதாவது மதராஸ் காரர்கள் அனைவரும் எழுத படிக்க தெரிந்தவர்கள் என்று சர்வ சாதாரணமாக சொல்வது வழக்கம்.தமிழர்கள் பண்டைய காலத்திலிருந்தே தமிழர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கிய வரலாறு அவர்களுக்கு கற்பிக்க பட்டிருக்கிறது என்ற உண்மை தெரிய வருகிறது.அதற்கு மாறாக தமிழர்களின் வரலாறு எந்தளவுக்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை உங்களது இந்த உரையாடல் மூலம் தெள்ளத் தெளிவாகிறது. உங்களிருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!!
ஒரு ஓய்வு பெற்ற வீரர் .. அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்... அதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால் ... மரியாதையாக கூறி இருக்கலாம்.. இப்படி பேசுவது சரி அல்ல... .... -------- ------ --- --- ------ ---- --- இதை நியே பூர்த்தி செய்து கொள்...
திமுக எப்படி தமிழர்களை தமிழ் மன்னர்களை தவறாக பேசி இருக்கிறார்கள். இப்போது தமிழ்தேசிய வாதிகள் திராவிடர் சூழ்ச்சி பற்றி பேசும்போது தான் தெரிகிறது . திராவிடர் சூழ்ச்சி இப்போது தமிழ் மக்களுக்கு தெரிகிறது
அண்ணன் மகிழன் அவர்களின் தமிழ் தேசிய பற்று மற்றும் சேவை மிகவும் மகத்தானது .... நீங்கள் அண்ணன் மன்னர் மன்னன் உடன் நீண்ட பயணத்தை எதிர்பார்க்கிறோம் ......அருமையான விளக்கம் ......... எனது இரண்டாவது மகன் பெயர் ஆதி மகிழன் ❤❤
31:40 -32:04 உங்கள் உடல் மொழியின் அசைவுகளில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது , அதாவது இன்னும் எத்தனை திரிபு வேலைகளை தொடரும் இந்த கூட்டம் என்று. தமிழர்கள் விழித்துக் கொள்ளா விடில் இவர்களை போன்றவர்கள் தொடர்ந்து நம்மை நசுக்கிக் கொண்டு தான் இருப்பார்கள். தமிழர்கள் அறச்சீற்றம் கொள்ள வேண்டும்.தம்பி மகிழா இத்துறையில் நீ சிறக்க வாழ்த்துக்கள். தம்பி மன்னர் மன்னன் 🙏🙏🙏🙏🙏💕
🙏தமிழ் இனத்துக்கு இதுபோன்ற பல்லாயிரம் வரலாற்று ஆய்வாளர்கள் பிரசவிக்க வேண்டும் 👍 🙏 பெரும் மதிப்புக்குரிய தம்பி மன்னர் மன்னர் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும் 🌹
Hats off to you Mr. Mannar Mannan. You must be identified as an icon of Tamil Nadu history. We pray that you and your tremendous hard work should be glorified. Keep rocking sir.
Can see significant confidence in the way Manar mannan is conducting himself these days, especially in comparison to videos from years back. I am happy to see this. please keep safe and teach others how to research and publish like you. People like myself cant read tamil as fluently but can listen well and you have been great educator.
மன்னர் மன்னன் நமது தமிழர்களுக்கு கிடைத்த அறுஞ்செல்வம். அவரை மேம்படுத்தும் புகழ்படுத்தும் கடமை நமக்கு உள்ளது. அவரை ஆதரிப்போம். மகிழன் அவர்களுக்கு நன்றி. மேலும் இது போன்ற தமிழ் அறிஞர்கள் நிறைய பேச வேண்டும்
தம்பி நந்தனார் வரலாற்றில் நிறைய குழப்பம் உள்ளது மேலும் தமிழ் சமூகத்தில் வள்ளுவர் என்றொரு சமூகம் இருக்கிறது அந்த சமூகத்தில் நந்தனார் கோத்திரம் என்ற ஒரு உட்பிரிவு உள்ளது அதில் திருநாளைப்போவார் என்ற வம்ச பெயரைக் கொண்ட மக்கள் இன்றளவும் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்ட பகுதியில் வசித்து வருகிறார்கள் இவர்கள் தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருக்கிறார்கள் ஆய்வுக்குறியது இந்த நந்தனார் வரலாற்றை நன்றாக ஆய்வு செய்யவும்.
திருவள்ளுவர்க்கே ....அவர் பிறப்பு குடி விவாதம்....பிரச்சனையால் கும் உலகம் இது..... நம் வரலாறு என்ன என்பதை இன்னொருவன் ஆள்வதால்...அவர்கள் எழுதி சொல்லியது தான்... வரலாறு...என்றால் ..தமிழன் வரலாறு எழுத ஒரு தமிழன் கூட இல்லையா??.... திருக்குறளை எழுதிய திருவள்ளவரே.....படாத இழிவு வரலாறு ...உலகப் பொது மறை எழுதியவனே இந்த கால மனிதனுக்கு ....?...
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
வணக்கம் மகிழன் அண்ணா பெங்களூரில் வாழும் தமிழர் நான் எனக்கு ஒரு உதவி என்னவென்றால் புத்தகங்கள் படிக்க ஆர்வம் உள்ளது தமிழ் தேசிய பற்றி புரட்சிகர விடுதலை பற்றி அண்ணன் சீமான் சொல்லும் புத்தகங்கள் கிடைக்கும் இடம் மற்றும் இணையத்தில் வாங்கும் வாய்ப்பு உள்ளதா இருந்தால் சொல்லவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤
100ஃ% உண்மை. அதற்கு காரணம் சித்தர் எனும் வார்த்தையின் பொருள் என்ன....? என்பதைப் பற்றி கூட இன்றைய தமிழ் மக்கள் அறிந்திருக்க வில்லை ; அறிந்து கொள்வதற்கு அவர்களுக்கு ஆர்வமும் இல்லை. ஆகையினால் , சித்தர்களின் அநுபவம் , அறிவு , ஆராய்ச்சி , அதன் விளைவாய் கண்டறியப் பட்ட உண்மைகள் போன்றவைகள் எவைகளைப் பற்றியும் இன்றைய தமிழ் தலைமுறைக்கு தெரியாது ; தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு ஆர்வமும் கிடையாது.
செய்த தொழில் தான் சாதி யார் வேண்டும் என்றாலும் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். இன்று மறவர் (போர் வீரன்) தொ ழில் இருப்பவர். அவருக்கு விருப்பப்பட்ட தொழிலை செய்யலாம்.
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் "தமிழர்" என்ற புள்ளியில் ஒன்றிணைந்து தமிழ் நாட்டை ஆள வேண்டும். தமிழர்களுக்கு உள்ள ஒரே மாநிலம் மற்றும் நிலப்பரப்பு தமிழ் நாடு தான். அதையும் கூறு போட்டு ஆளுகிறது திராவிட முகமூடி அணிந்த தமிழர் அல்லாத பிற மொழியாளர் கூட்டம். தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
bro oru chinna asai yeneke pls ask Mannar Mannan annanen ask him about explain and history of Pandian kings and history full fledge interview yedunga bro my humble request from Malaysia
மன்னர் மன்னர் பல்லாண்டு வாழ்க அவருடைய வரலாற்று பயணம் தமிழர்களுக்கு சென்று அடைய வேண்டும் ஒரு வாரத்துக்கு 10 27:36 வீடியோ போடணும் தமிழ் மக்கள் விழிப்புணர்வு ஆக வேண்டும் வாழ்க தமிழ்...
🎉பல்யாக சாலை என்பது தவறு என்றும் அது ஏடு படி எடுக்கும்போது தவறுதலாக எழுதப்பட்டதாக இருக்கும் என்றும் பல் பாக சாலை என்பது சரியான சொல்லாக இருக்கலாம் என்றும் தமிழறிஞர் புலவர் வெற்றியழகன் குறிப்பிட்டுள்ளார்(அவர் இறைமறுப்பாளர்).பல் பாகம் என்றால் பல வகையான உணவுகள் தயாரித்தல்(ஏழைகட்கு வழங்குவதற்காக).
இருபது ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நான் ஒன்றை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன் ஹிந்தி மொழி பேசும் வட மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் நமது தமிழ் நாட்டு வீரர்களை ( மதராசி சாரா படா லிகா ஹோத்தே ஹைன்) அதாவது மதராஸ் காரர்கள் அனைவரும் எழுத படிக்க தெரிந்தவர்கள் என்று சர்வ சாதாரணமாக சொல்வது வழக்கம்.தமிழர்கள் பண்டைய காலத்திலிருந்தே தமிழர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கிய வரலாறு அவர்களுக்கு கற்பிக்க பட்டிருக்கிறது என்ற உண்மை தெரிய வருகிறது.அதற்கு மாறாக தமிழர்களின் வரலாறு எந்தளவுக்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை உங்களது இந்த உரையாடல் மூலம் தெள்ளத் தெளிவாகிறது. உங்களிருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!!
Dai தென் தமிழகம் தில் முழுக்க உதாரிகள் தான். பொய் செங்கை பாரு
ஒரு ஓய்வு பெற்ற வீரர் .. அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்... அதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால் ... மரியாதையாக கூறி இருக்கலாம்.. இப்படி பேசுவது சரி அல்ல... ....
-------- ------ --- --- ------ ---- --- இதை நியே பூர்த்தி செய்து கொள்...
வணக்கம் படை வீரரே❤
போட --@@thenimozhithenu
உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..
தமிழர்களுக்கு தேவையான, தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காணொளி,
அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி...!
வாழ்க தமிழ்....!
ஆள்க தமிழர்....!
அப்பா இப்படி மன்னர் மன்னன் பேச அதைக்கேட்பதே மகா புண்ணியம்.
மன்னர் மன்னாவை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இவர் ஒரு தமிழ் பொக்கிஷம்.
தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள். தம்பி மன்னர் மன்னனின் வரலாற்று பணி தொடர வாழ்த்துக்கள்.தமிழர்கள் ஆதரவு கொடுப்போம்.
மன்னர் மன்னன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களைப் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் மிக்க நன்றி
தாழ்த்தப்பட்ட பறையர் சமூகத்தை சேர்ந்த மன்னர் மன்னன் வாழ்க...
பெரியார் திராவிட பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து விட்ட மன்னர் மன்னன் தம்பிக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
ஈடு இணையற்ற தமிழ் தேசியவாதிகள்.. பணி சிறக்க வாழ்த்துகள்
திமுக எப்படி தமிழர்களை தமிழ் மன்னர்களை தவறாக பேசி இருக்கிறார்கள். இப்போது தமிழ்தேசிய வாதிகள் திராவிடர் சூழ்ச்சி பற்றி பேசும்போது தான் தெரிகிறது . திராவிடர் சூழ்ச்சி இப்போது தமிழ் மக்களுக்கு தெரிகிறது
மன்னர் மன்னன் பணி சிறக்கட்டும். தொடர்ந்து சிறக்கட்டும். வாழ்த்துக்கள்
சகோதரர் மன்னர் மன்னர் மற்றும் மகிழனின் வரலாற்று பேருரைகள் மிகச் சிறப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா இது போன்ற பதிவுகள் தேவை
Mannar mannan na unkaloda periya fan........❤🎉🎉🎉🎉 Unkala parkkanum........ eppavaathu paarpen.......thank you ❤❤❤
மன்னர் மன்னர்
தமிழர்களின் பொக்கிஷம் 🎉🎉🎉
தாழ்த்தப்பட்ட பறையர் சமூகத்தை சேர்ந்த மன்னர் மன்னன் வாழ்க....
அண்ணன் மகிழன் அவர்களின் தமிழ் தேசிய பற்று மற்றும் சேவை மிகவும் மகத்தானது .... நீங்கள் அண்ணன் மன்னர் மன்னன் உடன் நீண்ட பயணத்தை எதிர்பார்க்கிறோம் ......அருமையான விளக்கம் .........
எனது இரண்டாவது மகன் பெயர் ஆதி மகிழன் ❤❤
31:40 -32:04 உங்கள் உடல் மொழியின் அசைவுகளில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது , அதாவது இன்னும் எத்தனை திரிபு வேலைகளை தொடரும் இந்த கூட்டம் என்று.
தமிழர்கள் விழித்துக் கொள்ளா விடில் இவர்களை போன்றவர்கள் தொடர்ந்து நம்மை நசுக்கிக் கொண்டு தான் இருப்பார்கள்.
தமிழர்கள் அறச்சீற்றம் கொள்ள வேண்டும்.தம்பி மகிழா இத்துறையில் நீ சிறக்க வாழ்த்துக்கள்.
தம்பி மன்னர் மன்னன் 🙏🙏🙏🙏🙏💕
🙏தமிழ் இனத்துக்கு இதுபோன்ற பல்லாயிரம் வரலாற்று ஆய்வாளர்கள் பிரசவிக்க வேண்டும் 👍
🙏 பெரும் மதிப்புக்குரிய தம்பி மன்னர் மன்னர் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும் 🌹
நீங்க இருவருமே தமிழத்தின் சொத்துக்கள். தங்களின் பணி செழிக்கட்டும், நலமுடன் நீடுடி வாழ்க!
தாழ்த்தப்பட்ட பறையர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் நீடுழி வாழ்க.....
தமிழனின் வரலாற்றை மிகத் துணிவுடன் வெளிக்கொண்டு வரும் மாபெரும் புதையல் ♥️அண்ணன் மன்னர் மன்னன்♥️🌹🌹🌹🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
Hats off to you Mr. Mannar Mannan. You must be identified as an icon of Tamil Nadu history. We pray that you and your tremendous hard work should be glorified. Keep rocking sir.
மிகவும் எதிர்பார்த்த காணொளி 👏👏👏👏
வரலாற்றில் கண்ணகி நூல் நான் வாங்கிவிட்டேன் அண்ணா !
எங்கே வாங்கிநீர்?
@SatoruGojo-j7g தமிழம் பதிப்பகம் சென்னை புத்தக கண்காட்சி
@@தமிழ்புலி-ந3ண நன்றி
Can see significant confidence in the way Manar mannan is conducting himself these days, especially in comparison to videos from years back. I am happy to see this. please keep safe and teach others how to research and publish like you. People like myself cant read tamil as fluently but can listen well and you have been great educator.
❤Tq Tq Tq all this messages must go to every Tamil makkal through out the world 🌍... Malaysia ❤❤❤
தம்பி மன்னர் மன்னன் வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪
திரவிடம் அழிய போகுது
மன்னர் மன்னன் நமது தமிழர்களுக்கு கிடைத்த அறுஞ்செல்வம். அவரை மேம்படுத்தும் புகழ்படுத்தும் கடமை நமக்கு உள்ளது. அவரை ஆதரிப்போம். மகிழன் அவர்களுக்கு நன்றி. மேலும் இது போன்ற தமிழ் அறிஞர்கள் நிறைய பேச வேண்டும்
Wow mannar mannan your really great❤
மன்னர் மன்னனுடைய நூல்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தமிழனும் அவருடைய புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்து பாதுகாக்கவேண்டும்
வாழ்த்துகள் மன்னர் மன்னன்❤❤❤🎉🎉🎉
இந்த விழியம் செய்ததற்கு மிக்க நன்றி மகிழன் சகோ ஏனெனில் எளிமையாக மிகுதியான அறிவை கடத்திவிட்டார் மன்னர் மன்னன் அண்ணன் 🖤🤝
வாழ்க மன்னர் மன்னர் பல்லாண்டு
நன்றி மன்னர் மன்னன் அவர்களே 👏👏💐💐🙏🙏
இருவருக்கும் நன்றிகள் மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் வரலாற்று நூல்களுக்காக காத்திருக்கிறேன் 🙏
சிறப்பான விளக்கங்கள் நிறைந்த பதிவு உறவுகளே நன்றிகள் கோடி ❤️❤️🙏🙏🙏👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪💪
சிறப்பான பதிவு அண்ணா
Excellent interview
இனி மேல் தமிழினம் பிழைத்துக் கொள்ளும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@@vavinthiranshozhavenbha mutharayar yaru telungar.maravar yaaru telungar history padipa
அருமையான பதிவு 🎉❤
மிகவும் அருமை வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் என் அன்புத்தம்பி மன்னர்மன்னன்,,,,,,
நமது கொடி புலி பன்றியில்லை 7:30நன்றி மன்னர் மன்னன் அவர்களுக்கு
தம்பி நந்தனார் வரலாற்றில் நிறைய குழப்பம் உள்ளது மேலும் தமிழ் சமூகத்தில் வள்ளுவர் என்றொரு சமூகம் இருக்கிறது அந்த சமூகத்தில் நந்தனார் கோத்திரம் என்ற ஒரு உட்பிரிவு உள்ளது அதில் திருநாளைப்போவார் என்ற வம்ச பெயரைக் கொண்ட மக்கள் இன்றளவும் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்ட பகுதியில் வசித்து வருகிறார்கள் இவர்கள் தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருக்கிறார்கள் ஆய்வுக்குறியது இந்த நந்தனார் வரலாற்றை நன்றாக ஆய்வு செய்யவும்.
Sari atha poi neenga panni ethachu awareness video podunga
திருவள்ளுவர்க்கே ....அவர் பிறப்பு குடி விவாதம்....பிரச்சனையால் கும் உலகம் இது.....
நம் வரலாறு என்ன என்பதை இன்னொருவன் ஆள்வதால்...அவர்கள் எழுதி சொல்லியது தான்... வரலாறு...என்றால்
..தமிழன் வரலாறு எழுத ஒரு தமிழன் கூட இல்லையா??....
திருக்குறளை எழுதிய திருவள்ளவரே.....படாத இழிவு வரலாறு ...உலகப் பொது மறை
எழுதியவனே இந்த கால மனிதனுக்கு ....?...
❤❤❤❤ Be calm & take some breaks, திரேவிடியா பசங்க ள நாம எப்ப வேணும்னாலும் அடிச்சி வெளுப்போம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வள்ளுவர் சமூகம் உள்ளது
சிறப்பான பதிவு
ஆரியர்கள்,திராவிடர்கள் தமிழின வரலாறை மாற்றி அமைப்பதே வேலையாக வைத்து உள்ளனர்,மலர்மன்னன் போன்றோர் நமக்கு தேவை
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
தமிழ் சமூகம் மன்னர் மன்னன் அவர்களின் அனைத்து நூல்களையும் வாங்குங்கள்.
Super appu. 👍👍👍
Very Good. Great works.
வணக்கம் மகிழன் அண்ணா பெங்களூரில் வாழும் தமிழர் நான் எனக்கு ஒரு உதவி என்னவென்றால் புத்தகங்கள் படிக்க ஆர்வம் உள்ளது தமிழ் தேசிய பற்றி புரட்சிகர விடுதலை பற்றி அண்ணன் சீமான் சொல்லும் புத்தகங்கள் கிடைக்கும் இடம் மற்றும் இணையத்தில் வாங்கும் வாய்ப்பு உள்ளதா இருந்தால் சொல்லவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤
Boycott Dravida model from TN
@@DineshKumar-mi3ox bro nenga enna sonalum cristin tuluka therundha matan dmk admk tha poduvan
All hindus Need to vote BJP
Annamalai
இந்த இரண்டு பேரையும் பாதுகாக்க வேண்டியது தமிழர்களா ஆகிய எங்களுடைய கடமை
சிறப்பான நேர்காணல்
மன்னர் மன்னன் 🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் தம்பி
அண்ணா இந்த தரவுகளை எல்லாம் வரலாற்று நூல்களாக நீங்கள் எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
வாழ்த்துக்கள் 💐💐💐💐
Well said Bro 👏
தமிழ் சித்தர்கள், அவர்கள் கண்ட மெய்யியல், உலோகவியில், மருத்துவம் மற்றும் சமூகவியல்......ஏனோ இன்னும் எழுச்சி பெறாமலே இருக்கின்றது....
100ஃ% உண்மை.
அதற்கு காரணம்
சித்தர் எனும் வார்த்தையின் பொருள் என்ன....?
என்பதைப் பற்றி கூட
இன்றைய தமிழ் மக்கள் அறிந்திருக்க வில்லை ;
அறிந்து கொள்வதற்கு அவர்களுக்கு ஆர்வமும் இல்லை.
ஆகையினால் ,
சித்தர்களின் அநுபவம் , அறிவு , ஆராய்ச்சி , அதன் விளைவாய் கண்டறியப் பட்ட உண்மைகள் போன்றவைகள்
எவைகளைப் பற்றியும்
இன்றைய தமிழ் தலைமுறைக்கு தெரியாது ;
தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு ஆர்வமும் கிடையாது.
மகிழ்ச்சி 🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோ
Clips yeduthu shorts la podunga bro. Nalla reach kidaikum
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன்னர் மன்னா வாழ்க ❤❤❤
சிறப்பான சம்பவம்...
My brother Mandal great scientist magilan very very thank you love you 100% correct my brother 💯♥️♥️💯✍️🙏
Super b
மன்னர் மன்னன் அவர்களின் தமிழ்ப்பணி அளப்பரியது ,போற்றுதலுக்குரியது , உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்......
Keep it up ❤God bless you 🙏💐
Next தமிழர்களம் அரிமாவளவன் na interview எடுங்க plz..🥺
இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉
"பார்ப்பாரச் சான்றொர் '' என்ற குலம் ஒரு தமி்ழ் இனத்தினுள் இன்றும் உண்டு..
சிறப்பிலும் சிறப்பு❤❤❤❤❤
சிறப்பு
Super 🎉
செய்த தொழில் தான் சாதி யார் வேண்டும் என்றாலும் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். இன்று மறவர் (போர் வீரன்) தொ ழில் இருப்பவர். அவருக்கு விருப்பப்பட்ட தொழிலை செய்யலாம்.
Congratulations 👏👏👏🙏❤️
தமிழர் கட்சியின் வெற்றியே விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் ❤
மெய் சிலிர்க்க வைக்கும் விளக்கம் நன்றியும் வாழ்த்துகளும்.. ஆசிரியர்களே🙏
தரம் 👌
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் "தமிழர்" என்ற புள்ளியில் ஒன்றிணைந்து தமிழ் நாட்டை ஆள வேண்டும்.
தமிழர்களுக்கு உள்ள ஒரே மாநிலம் மற்றும் நிலப்பரப்பு தமிழ் நாடு தான். அதையும் கூறு போட்டு ஆளுகிறது திராவிட முகமூடி அணிந்த தமிழர் அல்லாத பிற மொழியாளர் கூட்டம்.
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.
மிக சிறப்பு
சிறப்பு. மகிழனின் நுணுக்கமான கேள்வகளுக்கு அறிஞர் மன்னர்மன்னனின் ஆகச்சிறந்த விளக்கப் பதில்கள். அருமையான அருமை!
Veeravel Vetrivel வீரவேல் வெற்றிவேல்
சரி அருமை
ஏன் இவ்வளவு தாமதம்.. தினமும் அடுத்த வீடியோ எங்கே என்று வந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்..
🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Thamizhan one day will rule the world again
bro oru chinna asai yeneke pls ask Mannar Mannan annanen ask him about explain and history of Pandian kings and history full fledge interview yedunga bro my humble request from Malaysia
தமிழ் மக்களின் தொன்மம் உலகுக்கெல்லாம் விளங்கட்டும், திராவிடத்துக்கும் சேர்த்துத்தான்
🌅🌋🔥🗡️🐅🚩♥️💯✍️🙏
Valththukkal thambikala ❤🎉
மன்னர் மன்னர் பல்லாண்டு வாழ்க அவருடைய வரலாற்று பயணம் தமிழர்களுக்கு சென்று அடைய வேண்டும் ஒரு வாரத்துக்கு 10 27:36 வீடியோ போடணும் தமிழ் மக்கள் விழிப்புணர்வு ஆக வேண்டும் வாழ்க தமிழ்...
👍
🔥🔥🔥🔥🔥
❤❤❤
❤👌🙏💐💪
❤❤❤முத்து🎉

Superb