cough treatment home remedy|இருமல் நெஞ்சு சளி நீங்க|nenju sali|dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 408

  • @karuppasamy9856
    @karuppasamy9856 ปีที่แล้ว +283

    100% இந்த பயிற்சி success டாக்டர்... நெஞ்சு சளியால துடிச்சிட்டு இருந்தேன் நான்.. அப்ப தான் இந்த வீடியோ வை பார்த்தேன்.. ரொம்ப ரொம்ப உதவியா இருந்தது.. உடனே relief ஆகிட்டேன்.. டாக்டர் உங்களை பெத்த தாயாக பார்க்கிறேன்.. உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு இன்பமாய் வாழ இறைவனை கெஞ்சுகிறேன்... நன்றி.. டாக்டர்..

    • @kathijakareemkathija5853
      @kathijakareemkathija5853 ปีที่แล้ว +9

      சார்தாங்கள்கூறியதுபோல்செய்துபார்க்கிறேன்தங்கள்தகவளுக்குநனறிஐயா

    • @krishnamoorthysrinivasan1737
      @krishnamoorthysrinivasan1737 ปีที่แล้ว +6

      இவரது கருத்தை நானும் வழிமொழிகிறேன்
      மிக்க நன்றி
      டாக்டர்🙏🙏

    • @Deva-fx6xz
      @Deva-fx6xz ปีที่แล้ว +6

      Aiyya samy nanum ipo tha panunen nan solla vendithu apdiye neenga solliteenga ungalukkum nandrri

    • @Deva-fx6xz
      @Deva-fx6xz ปีที่แล้ว +5

      🌹 romba nandri doctor valga valamudan

    • @victorsamraj3314
      @victorsamraj3314 ปีที่แล้ว +4

      சிறந்த மருத்துவ சேவகர்.வாழ்க.

  • @Arunarumuganainar
    @Arunarumuganainar ปีที่แล้ว +10

    Sir, நான் இப்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன்.. நீங்கள் சொன்னது போல் செய்தேன்.. நெஞ்சு சளி சரி ஆகிவிட்டது.. நீங்களும், உங்கள் குடும்பமும் நலமும் வளமும் பெற வாழ்த்துகிறேன்...🙏🙏🙏

  • @kanmanibabu6629
    @kanmanibabu6629 11 หลายเดือนก่อน +16

    நான் ஒரு யோகா டீச்சர். நீங்கள் சொல்வது மிகச்சரி.
    அனுபவப்பூர்வமாக சமூக நல சிந்தையுடன் கூறியுள்ளீர்கள்.
    நன்றியுடன் கண்மணி சொல்லியிருப்பது

  • @vinothvinoth3674
    @vinothvinoth3674 3 ปีที่แล้ว +15

    எனக்கு முதல் ( step) லே சளி வெளியேறி விட்டது மிகவும் நன்றி sir

  • @muthurajveppathangudithiru3250
    @muthurajveppathangudithiru3250 3 ปีที่แล้ว +32

    From 4:50 second onwards,
    நீங்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, சமூக அக்கறை உடையவர் என்பதையும், பொதுவாக பொது மக்கள் எவ்வாறு செய்கின்றனர், அதை அவ்வாறு செய்யக்கூடாது என்பதை மிக அழகாக conclusion ல அப்படியே லேசாக கோடிட்டு காட்டியதற்கு நன்றி டாக்டர். 🙏🙏🙏
    மக்களுடன் சேர்த்து நானும் திருத் (ந்)திக்கொள்ள முயற்சி செய்கிறேன்.👍🏻

    • @rojaroja2033
      @rojaroja2033 2 ปีที่แล้ว +1

      நானும் முயற்சி எடுப்பேன் ஐயா நன்றி

  • @aravindhanr7050
    @aravindhanr7050 ปีที่แล้ว +2

    டாக்டர்,
    உண்மையில் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
    பணம்தான் பிரதானம் என்று நினைக்கும் இன்றைய காலகட்டத்தில் உங்கள் சேவை மகத்தானது.
    நீங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று தீர்க்காயுளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @anandan2421
    @anandan2421 ปีที่แล้ว +2

    டாக்டருக்கு வணக்கம் தங்களுடைய சேவை மக்களுக்கு வாழ்த்துக்கள் சார் உங்களுடைய மிகவும் தெளிவான மக்களுக்கு புரியும்படி இருக்கிறது நன்றி சார் வாழ்த்துக்கள்

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 ปีที่แล้ว +5

    வணக்கம் டாக்டர்
    இதுவரை நீங்கள் சொல்லிக்கொடுத்த உடற்பயிற்சிகளைவிட
    இந்த பதிவில் குறிப்பிட்ட தண்ணீரில் மூச்சு விடுவது எனக்கு மிகவும் பிடித்தது. ரசித்து செய்வேன். முதல் வகுப்பு பயிலும் மனநிலையை ஏற்படுத்தியது. நன்றி

  • @AnuMusicWorld.
    @AnuMusicWorld. 2 หลายเดือนก่อน +1

    நன்றி டாக்டர். பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருக்கும் சில ஆயிறக்கணக்கான மருத்துவர்களுக்கிடையில் சமூக நலன் கொண்டிருக்கும் உங்கள் பணி வாழ்க. இனி உங்கள் வீட்டியோக்கள் அனைத்தையும் பார்வையிடுவேன்

  • @gunasekarans9538
    @gunasekarans9538 3 ปีที่แล้ว +12

    நடைமுறை பயிற்சியினை சிறப்பாக செய்து காட்டி தெளிவாக புரிய வைத்து உள்ளீர்கள். புது முறை விளக்கம் தனித்துவம் வாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது நன்றி

  • @selfcareTamil
    @selfcareTamil 3 ปีที่แล้ว +19

    Really very useful method
    Past 10 days I had suffered more cold
    Now I m alright
    Thank u so much for ur favourable method
    Thank u sir

  • @srimathi9149
    @srimathi9149 2 ปีที่แล้ว +4

    டாக்டர் நீங்கள் போடும் அனைத்து விதமான வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி🙏வணக்கம்.

  • @ramanij6263
    @ramanij6263 ปีที่แล้ว +4

    சு சூப்பர்சார் நீங்கள் குடுக்கும் டிப்ஸ் மிகவும் உதவியாக இருக்கிறது நன்றி டாக்டர்

  • @jemsyt5292
    @jemsyt5292 3 ปีที่แล้ว +9

    Yes doctor... This is 100% working... Thankyou for such a great medicine... Seiradhuku konjo kashtama dhaan iruku.. aana nalla work aagudhu..

  • @chandru9257
    @chandru9257 3 ปีที่แล้ว +2

    சார் உங்க கிட்ட ஒரு வீடியோ கேட்டேன் போன் பேசினா காது வலிக்குது னு நீங்களும் கண்டிப்பா பண்றனு சொன்னிங்க இந்த வீடியோ ரொம்ப முக்கியம் சார். எனக்கு ஒரு டாக்டர பாத்து சரி பண்ணிக்க தெரியும் இருந்தாலும் இந்த பிரச்னை நிறைய பேருக்கு இருக்கு சீக்கிரம் பண்ணுங்க பல பேர் பயன்பெருவாங்க

  • @j.k.vathanyjeyakumaran1127
    @j.k.vathanyjeyakumaran1127 3 ปีที่แล้ว +10

    பலருக்கும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி டொக்டர்

  • @nilavalaganl5457
    @nilavalaganl5457 ปีที่แล้ว +8

    கடவுளுக்கு நன்றி Super Dr.👍

  • @meenamurugan7817
    @meenamurugan7817 7 หลายเดือนก่อน +2

    அருமை டாக்டர் பயன் உள்ளதாக இருக்கிறது

  • @mohan5272
    @mohan5272 3 ปีที่แล้ว

    இத்தனை நாள் தெரியாம போச்சே dr சிறந்த பதிவு வாழ்க உங்களின் அர்பணிப்பு மிக்க சேவை எனக்கு ஒரே நாளில் மிக நான் சளி படலத்தை சுத்தம் செய்தேன்

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 ปีที่แล้ว +2

    மிகவு‌ம் பயனுள்ள தகவல் மரு‌த்துவ‌ர் அய்யா மிக்க நன்றி 🙏🙏🙏😊

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 2 ปีที่แล้ว +5

    வணக்கம்.மிகவும்பயனுள்ள தகவல்.அருமையான விளக்கம்.மிக்க நன்றி

  • @chinnasamyvelusamy6948
    @chinnasamyvelusamy6948 ปีที่แล้ว

    முறையாகச் செய்தால் உடனடியாக நிவாரணம் உத்தரவாதம்.நன்றி ஐயா

  • @sritar985
    @sritar985 3 ปีที่แล้ว +13

    உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை வாழ்க வளமுடன்.

  • @rojaroja2033
    @rojaroja2033 2 ปีที่แล้ว +8

    அருமையான செயல்முறை விளக்கத்தை எளிமையாக கற்றுக் கொடுத்தீர்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்றென்றும்

  • @GG-lw6pg
    @GG-lw6pg 11 หลายเดือนก่อน +6

    சார், நீங்கள் மிகப் பெரிய மகான். உங்களின் இந்த பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sahayarani3408
    @sahayarani3408 3 ปีที่แล้ว +6

    விளக்கம் அருமை. நன்றி சார்

  • @ariyaputhiranmuthukumaran341
    @ariyaputhiranmuthukumaran341 ปีที่แล้ว +3

    அருமையான செய் முறை வாழ்த்துக்கள் டாக்டர்

  • @charlesjenifer1535
    @charlesjenifer1535 ปีที่แล้ว +8

    I've been affected for a month. It really works. Thank u doctor.

  • @balaambigha1635
    @balaambigha1635 3 ปีที่แล้ว +7

    3 days ah cold la அவஸ்தை பட்டுண்டு இருக்கேன்.அருமையான டிப்ஸ் சொன்னீர்கள் சார்👍👍👍

  • @ggnanam7234
    @ggnanam7234 3 ปีที่แล้ว +13

    எளிய முறை பயிற்சி. நல்ல பதிவு அருமை. மிகவும் நன்றி..

  • @christychristy1004
    @christychristy1004 3 ปีที่แล้ว +3

    சார் வணக்கம். உங்களுடைய மருத்துவ முறை அருமை. இன்னும் தொண்டை சளி நீங்க, பாடும் போது அடைப்பு ஏற்படுகிறது நீக்க மரருத்துவம் கூறுங்கள்.

  • @prasannaa6560
    @prasannaa6560 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன பயிற்சி மிகவும் அருமை செய்து பார்த்தேன்

  • @vasughipalani2200
    @vasughipalani2200 2 ปีที่แล้ว +14

    Sir i am a chronic asthmatic. Recently I have been affected with COVID and admitted in hospital. Morning I was getting severe dry cough with tightness of chest. After doing these exercise iam far better. May the almighty give you the energy to please continue your great work. Thank you so much

  • @SakthiVel-jr6qt
    @SakthiVel-jr6qt 2 ปีที่แล้ว +2

    Neenga sonnatha follow pannunen success achi....thank you very much

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe ปีที่แล้ว

    இருமருத்துரக்கூட பயிற்சியா சூப்பர்‌ட்க்டர்

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 3 ปีที่แล้ว +3

    thank you very much Doctor good information l am from Sri Lanka God bless you forever with good health

  • @navaneethakannanv7478
    @navaneethakannanv7478 ปีที่แล้ว +3

    Super sir correct soluation for Nenju sali...Thank u

  • @g.radhakrishnan.g.radhakri3141
    @g.radhakrishnan.g.radhakri3141 ปีที่แล้ว

    Sandanam oru padathula sirikira poloya sir Thank you doctor.

  • @satheeshkumar5724
    @satheeshkumar5724 2 หลายเดือนก่อน

    Thank you very much sir
    I got recovered because of your advice sir

  • @umabaskaran247
    @umabaskaran247 ปีที่แล้ว +13

    This method is super effective Doctor... Thanks 🙏

  • @gvr8840
    @gvr8840 ปีที่แล้ว

    Sir ninga theivam than. Ipa irukura maruthuva marketla nunva ynmailayr deivam than kodi makalin valthukkal ayya

  • @chandrap8335
    @chandrap8335 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் A z அனைத்தும் பயனுள்ள பதிவு சார்

  • @kiruthikatharini716
    @kiruthikatharini716 3 ปีที่แล้ว +5

    Vannakkam sir very useful video sir makkalin nalanil doctors ku erukum sirantha manam thangaluku thank you so much sir 🙏🏻🌼

  • @SaburanFahima
    @SaburanFahima 9 หลายเดือนก่อน

    Dr sonnadhu correct enaku 3 varama romba irumal but idhuvera sali varaveila food sapta omit verum ipo indha exercise cheydhapo konjam konjama sali velila verdhu romba thanks dr

  • @rajmalagopalakrishnan2415
    @rajmalagopalakrishnan2415 7 หลายเดือนก่อน

    S , it works very well. I was struggling with flum in me.
    Thank you dr

  • @priyakutty1442
    @priyakutty1442 3 ปีที่แล้ว +4

    வணக்கம் டாக்டர் அருமையான பதிவு செய்தமைக்கு

  • @sivaregina9435
    @sivaregina9435 20 วันที่ผ่านมา

    Super doctor very useful message god bless you 🙏🙏

  • @ramakrishnanr4817
    @ramakrishnanr4817 3 ปีที่แล้ว +10

    You are a wonderful human doctor...

  • @mohammedriyas6040
    @mohammedriyas6040 3 ปีที่แล้ว +4

    Nice doctor. Really useful.. may God bless you doctor
    Riyas from Sri Lanka

  • @kumaresha8953
    @kumaresha8953 ปีที่แล้ว

    நன்றி தெய்வவே 🎉 100% சக்சஸ்

  • @renukabg5983
    @renukabg5983 3 ปีที่แล้ว +1

    Dr. I have heavy cough and cold I will do asper your advise Thank u very much Doctor

  • @vmdevdharshan5432
    @vmdevdharshan5432 ปีที่แล้ว

    உயிர் காக்க மருத்துவம் என்பர்
    தாங்கள் உயிர் காக்கும் மருத்துவர்
    தங்களை ஈன்ற தாய் பெருமை அடைவராக
    வளமுடனும் நலமுடனும் வாழ்க சாகோதரரே
    முடிந்தால் தங்கள் தாயை காண்பிக்கவும்
    நன்றி

  • @nagarajans914
    @nagarajans914 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @kalaiselvivelliangiri4240
    @kalaiselvivelliangiri4240 ปีที่แล้ว +1

    Thanks 🙏 doctor. Very good result for me,

  • @devikalamohanraj
    @devikalamohanraj 3 ปีที่แล้ว +5

    Sir thank you for your quick advice. Will try on daily basis and share the feedback on progress. Vazhga Valamudan

  • @kanchana4620
    @kanchana4620 3 ปีที่แล้ว +22

    வணக்கம் சார் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்கள் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி சார்

  • @jaronmahizhini623
    @jaronmahizhini623 3 ปีที่แล้ว +1

    Yes .. I used ... immediate effect

  • @Magilchii
    @Magilchii ปีที่แล้ว +3

    Super sir...... நன்றிகள் பல🙏😊

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 3 ปีที่แล้ว +5

    Thankyou Dr excellent Information 🙏👍

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 ปีที่แล้ว +1

    Excellent demo dr yarume solladha padhivu dr rainy season start ayiruchu very use ful video dr waiting your next wonderful video dr

  • @chandrusekar8161
    @chandrusekar8161 3 ปีที่แล้ว +7

    Karthikeyan semma mass vera level tips super

  • @mariappanc7863
    @mariappanc7863 ปีที่แล้ว +2

    அய்யா பணச் சேர்க்கைத் தொழிலைச் சேவைத் தொழிலாய்க் கருதும் தங்களைப் பாராட்டப் பதங்கள் பல தவங்கள். செய்கின்றன

  • @banus328
    @banus328 9 หลายเดือนก่อน

    நல்ல பாடம் சளி‌‌ வெளியில் வர‌ நன்றி

  • @praveenapraveena1933
    @praveenapraveena1933 ปีที่แล้ว +2

    Thank you sir. Good remedy, relief

  • @saravanan2476
    @saravanan2476 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் டாக்டர், பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @jayalakshmiduraiswami4684
    @jayalakshmiduraiswami4684 11 หลายเดือนก่อน

    Very good explanation Very useful information Thank you so much doctor God bless you

  • @s.k.mohanrajmohan5849
    @s.k.mohanrajmohan5849 11 หลายเดือนก่อน

    👌sir it's really work for me, thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏sir

  • @buelahsuseela9866
    @buelahsuseela9866 3 ปีที่แล้ว +3

    Doctor Good evening, Useful msg doctor , for more than 3 months I am suffering from dry cough Dr, give suggestions for that ,Thank you Dr

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 ปีที่แล้ว +6

    thank you for the valuable information

  • @varadappank5566
    @varadappank5566 3 ปีที่แล้ว +2

    Thank you sir.valga valamudan

  • @thilagavathi811
    @thilagavathi811 3 ปีที่แล้ว +8

    Thank u sir for ur valuable tips

  • @ss-fg1vx
    @ss-fg1vx ปีที่แล้ว +2

    நன்றி
    வாழ்க வளமுடன்
    🙏

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว +1

    Dr romba arumaiya soneenga dr nandri dr

  • @geethamanij6571
    @geethamanij6571 3 ปีที่แล้ว

    Romba use fulla irukkugge sir negge sollrathellam nanregge sir🙏🙏

  • @veganthegreat6554
    @veganthegreat6554 ปีที่แล้ว

    atlast one solid solution. Thank you doc.

  • @karthickraja5843
    @karthickraja5843 2 ปีที่แล้ว

    உங்களைப்போல இளமையாக இருக்க குறிப்புகள் தரவும் சார்...

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว +16

    Thanks a lot Doctor. Very useful. 🙏

  • @Manju7851
    @Manju7851 3 ปีที่แล้ว +5

    Useful post for me...myself suffering from mild cough whole year ..what may be reason sir?

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +3

      usually after recovery from cold, sometimes cough alone persists for quite some time...It could be post nasal rhinitis or allergy..

    • @Manju7851
      @Manju7851 3 ปีที่แล้ว +2

      @@drkarthik tnk u so much for replying too in ur busy schedule..stay blessed..

  • @pushpakannathal141
    @pushpakannathal141 3 ปีที่แล้ว

    Dr thambi arumaiyana paierchi.nantry 👌🙏

  • @saidhuruvsaidhuruvsai9054
    @saidhuruvsaidhuruvsai9054 5 หลายเดือนก่อน

    Super sir thank you so much the tips… it’s really working, sir

  • @geetham.s1356
    @geetham.s1356 3 ปีที่แล้ว +4

    Thanks for the useful information.Dr.

  • @kavithakavi1728
    @kavithakavi1728 11 หลายเดือนก่อน

    It’s really very useful sir thank u so so much u have done a great job 💐🤝😍

  • @vigneshganesh3265
    @vigneshganesh3265 ปีที่แล้ว

    Super doctor i tried very useful video thank you doctor

  • @bharathiganesh9159
    @bharathiganesh9159 3 ปีที่แล้ว +2

    Doctor do video for nervous problem, how to cure and etc.,

  • @SharukeshSharukesh-id6ff
    @SharukeshSharukesh-id6ff ปีที่แล้ว

    மிக்க நன்றி டாக்டர் ❤❤❤❤

  • @sasirekharamesh2516
    @sasirekharamesh2516 3 ปีที่แล้ว +14

    Beautiful explanation. Thanks a lot doctor.

  • @vanivanisri3958
    @vanivanisri3958 ปีที่แล้ว

    Unga all videos use full videos That you sir God bless you ✝️

  • @priyasritharan5497
    @priyasritharan5497 2 ปีที่แล้ว +4

    Very informative. Thank you doctor

  • @bible_gram
    @bible_gram ปีที่แล้ว +2

    Thank you doctor great result

  • @abuashfak9045
    @abuashfak9045 3 ปีที่แล้ว +1

    Thank you so much Dr For chest Belgum Take it out Formula. Am a Ex Pnemonia Patient very useful for me and other Thank you so much God bless you

  • @davida5883
    @davida5883 ปีที่แล้ว +2

    It really works. Thank you Doctor

  • @kumark7541
    @kumark7541 ปีที่แล้ว +2

    Hi sir, you are doing very good job.

  • @madura9594
    @madura9594 3 ปีที่แล้ว +1

    very impart Sir Thank you So much Sir great you r அருமையான விளக்கம். Sir till now Cold Cough வந்தால் இயற்கை யாக வீட்டில் உள்ள மூலிகை மஞ்சள் பனம் கற்கண்டு வெற்றிலை சித்தரத்தை எல்லாம் கஷாயம் ேபாட்டு குடித்தால் normal ஆகும் But சளி எல்லாம் வெளியான பின் after 3 days dry Cough வருகிறது விலா எலும்பு கூட some time வலிக்கிறது. Cough Syrup குடித்தால் Cough இருக்காது But மிகவும் work - போக முடியாத அளவு dizzines சாதாரணமாக dry யாக மாற காரணம் என்ன? Mostly இந்த probs தான் அடிக்கடி வீட்டில், Tripro lidne Hydrochloride & Codeine Corexஎடுத்து கொள்ளலாமா? 28 up to 60 Age எடுத்து கொள்ளலாமா Pls peg you Reply me sir 🙏🏼🙇🙇🙇🙏🏼

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว +1

      No need to take corex during recovery from common cold. Dry cough is a normal process during recovery from viral common cold. But to reduce intensity of severe cough try steam inhalation. If still severe cough, antihistamines tablet will help

    • @madura9594
      @madura9594 3 ปีที่แล้ว

      @@drkarthik o realy Thanks a lot Sir very kind of you

  • @rajjeba2879
    @rajjeba2879 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி டாக்டர்

  • @kamalmuniyappa4654
    @kamalmuniyappa4654 ปีที่แล้ว +1

    Thanks for the useful information sir 🎉🎉🎉

  • @kurinjithasairam0304
    @kurinjithasairam0304 3 ปีที่แล้ว +1

    Doctor dry cough ku easy way sollunga
    Yennala mudiyala
    2 minutes oruvaddi 5 tharam irumuren
    Covid illa
    Just sines salithan
    Udanadi theervu kudunga
    From Uk
    I’m waiting for your reply sir 👍

    • @drkarthik
      @drkarthik  3 ปีที่แล้ว

      Do you use any cough syrup or bronchodilator medicines like salbutamol ?

    • @kurinjithasairam0304
      @kurinjithasairam0304 3 ปีที่แล้ว

      @@drkarthik
      No doctor
      Veedu vaithiyama kothamalli seed boiled panni start la kudichen
      Work pannala
      Suvasathukku vicks vaporub mooku keele poosinen
      Nasal strik pannen
      3 naal continues aa termaric powder, tea powder serthu neeravi pudichen
      Jalathosam koranja feel irunthichi
      Athavathu
      Nethikkum munnadi just 7 days vaajil sali , mookil sali vanthichi
      Neeravi
      Oru naalaikku 4 vaddi pudichen
      So athellam ninnu
      Mooku la thanni one hour oru vaddi maddum varuthu
      But irumal yesterday lunch la tha too much sa start agi ippo varaikum irukku
      Naan kitta thatta 10 days jalathosam nu vachu kalam
      Start la irunthu halls and soothers england sweet than use panren
      Athu irumalaum, korachu suvasathukku supports aa irunthichi
      Ippo varai atha vaila poddu vachukiren
      Warm water kudukiren
      Perfect hot waterla bath pannitu irunthen
      Today morning bath panna mudiyala
      Naa
      Diet la irukken
      I mean perfect weight vantha appuram atha maintain panren
      Earlier morning,evening walking panren
      And
      Thoongum mun kuttyja 10 minutes exercise panre
      Ithu ellame veetukku ullatha
      Naan outside la pannala
      Nonveg stop panniten
      But perfect calories edukiren
      Good vegetables sapiduren
      And nonveg stop panna same time veliyil restaurant and fast food items stop panniten
      Healthy ya sapiduren
      Lunch time low calorie yogurt edupen
      Jasthi jalathosam time stop panniten doctor 👍

    • @kurinjithasairam0304
      @kurinjithasairam0304 3 ปีที่แล้ว

      @@drkarthik
      Doctor one kutty information ℹ️
      Jalathosam started la irunthu 5 day walking pannala
      Konjam korancha feel agi
      Just 2 day pannen
      Inniki tried pannen
      Irumal 30 minutes mela nadaka vidala
      Force pannama vituten
      Full jalathosam kurancha appuram thodangalaamnu vittuten
      Yogurt ippo just 1 month achu sapidum idea ve illa
      Walking pannama irunthu 2kilo erumpothu tha thirupi started pannen
      Naan early slim fitted girls tha
      Konjam kavanam illama fat agiten
      Ippo old weight alavukku illa nanum slim agitten
      Atha maintained panra idea matume irukku
      Gym ponathe illa
      Covid oosi avangale appointed kuduthu
      Rendu vaddi pottu vittanga
      Mask use panren
      Veliya suthum habits illai
      So COVID chance illa
      But
      Ippo cold season started aguthu
      Atha karanama tharila
      Yenakku chinna vayasila iruthe jala thosam varum
      Season change agum pothu
      Intha vatti konjam time kooda edukuthu
      Ithu normally irumala irukkum
      But thollai thangala
      Unga videos pathirukken
      Athan kekuren
      Eathachu simply idea iruka?
      Illa rendu naal porutha thaana poguma?
      Water kudikanumnu google la parthen
      But warm water tha kudikiren

  • @shameemusa5298
    @shameemusa5298 3 ปีที่แล้ว +4

    appreciable your advices really it useful for every person, really your wonderful speech in "senthamizh "
    everyone can understand, even the village people's also, very beautiful explanation and your expression, thanks....👍

  • @esaivanijayavelu1218
    @esaivanijayavelu1218 3 ปีที่แล้ว +2

    All yr vedios are very useful doctor

  • @anuarjunarjun981
    @anuarjunarjun981 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu doctor.

  • @RVS_MAS
    @RVS_MAS ปีที่แล้ว

    நீங்க ஒரு ஆர்ட்டிஸ்ட் சார்..ஈசியா வரஞ்சுடீங்க