வீசிங் மூச்சு விடுவதில் சிரமம் திணறல் ஏன்? | wheeze lung sounds treatment in animation live demo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 882

  • @ponniah3760
    @ponniah3760 ปีที่แล้ว +947

    பணத்தை கட்டி படித்து கோடி கோடியா பணத்தை குவிக்கும் தற்கால மருத்துவ உலகில் படித்த மருத்துவத்தின் பயனை அனைவருக்கும் புரியும்படி வாழ்வளிக்கும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @jeevaperumal9642
    @jeevaperumal9642 ปีที่แล้ว +22

    ஐயா மருத்துவர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மிகவும் நன்றி. உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் கொண்ட மருத்துவர்களை நான் பார்க்க வில்லை. உங்களால் நிறைய பேர் உங்கள் அறிவுரையை கேட்கிறார்கள். கோடி கோடி நன்றி.

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว +30

    டாக்டர் எனக்கு இரண்டு நாட்களாக இந்த மாதிரி விசில் சத்தம் வருகிறது. தகுந்த நேரத்தில் தகவல் கிடைத்தமைக்கு கோடான கோடி நன்றி.

    • @fahad_mc
      @fahad_mc ปีที่แล้ว +1

      Enaku ipo apdi tha iruku epadi cure panna.....Doctor ta kamaichan moochu udrtathu ipo paravala but visil sound iruku

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 ปีที่แล้ว +7

    நல்ல விளக்கம். மிகவும் உபயோகமான தகவல். மிக்க நன்றி 🙏

  • @shan2523
    @shan2523 ปีที่แล้ว +6

    நன்றிகள் பல. உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.👍😊

  • @RadjouRadjou
    @RadjouRadjou 7 วันที่ผ่านมา

    Sir you are a real honest , friendly , and social welfare conscious doctor. You must live long more than 100 years for public people health. Thank you sir.

  • @devibala9319
    @devibala9319 ปีที่แล้ว +12

    Doctor your explanation about wheezing and treatment is super, my doubts are cleared about Allergy wheezing.

  • @mahendranmahi7709
    @mahendranmahi7709 ปีที่แล้ว +7

    Doctor please ENT VERTIGO
    disease video upload seiyavum, food for vertigo

  • @zionpentecoastalchuruchwor2386
    @zionpentecoastalchuruchwor2386 ปีที่แล้ว +2

    Praise the lord doctor lord Jesus Christ bless you and your family and your work wonderful work

  • @kamalakumarijagannathan8533
    @kamalakumarijagannathan8533 ปีที่แล้ว +4

    Thank you doctor. All yoyr suggestions are very useful.

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 ปีที่แล้ว +1

    எனக்கு வீசிக் ரொம்ப நாள் இருக்கு நீங்க சொன்னது சந்தோஷம் இருக்கு நன்றி சார்

  • @PasupathipillaiRaventhir-ww1cs
    @PasupathipillaiRaventhir-ww1cs ปีที่แล้ว

    நன்றி தமிழ் செய்தி தந்தீர்கள்.

  • @arundevi205
    @arundevi205 ปีที่แล้ว

    Theivame.... Nandri theivame... Neenga nalla irukkanum ayya

  • @sheikalavudeenskp6505
    @sheikalavudeenskp6505 ปีที่แล้ว

    You are very super doctor. Your explanation. Is very simple.

  • @stanlycob27
    @stanlycob27 ปีที่แล้ว +45

    You are not only a Jack of all trades; but also A master of all trades. Dear our doctor, that you are a brave hearted and helping minded gentle man. My hearty thanks to you as well as your parents. Long live you SIR. I am a C O P D patient.

    • @selviknr8863
      @selviknr8863 ปีที่แล้ว +1

      Useful message, Thanks🙏

    • @ponselviv4315
      @ponselviv4315 ปีที่แล้ว

      My husband also copd patient

    • @balaramanm70
      @balaramanm70 ปีที่แล้ว

      Thank you doctor

  • @priyapugalendhi
    @priyapugalendhi 5 หลายเดือนก่อน

    @doctor karthikayen sir, can you put video on Allergic Rhinitis of kids?

  • @kapil.k.r412
    @kapil.k.r412 11 หลายเดือนก่อน

    Mikka Nanri Doctor
    Vazhga valamudan nalamudan Saho

  • @myfamily9670
    @myfamily9670 ปีที่แล้ว +11

    Sir, please upload about adenomyosis uterus. Also also about the menopausal problem with home remedies.

  • @Simplesamayalmadhu123
    @Simplesamayalmadhu123 ปีที่แล้ว +1

    பாமர மக்கள் புரியும்படி தமிழில் அற்புதம்.

  • @baskaranbass8186
    @baskaranbass8186 ปีที่แล้ว

    Very useful consulting wishes

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 ปีที่แล้ว +5

    Vanakkam doctor 🙏
    Very very useful information you have given and explained very well.thank you and God bless you with long happy life ahead 🙏

  • @rajaavr4978
    @rajaavr4978 ปีที่แล้ว

    நன்றி தெய்வமே சைனஸ் அலர்ஜிக்கு நிரந்தர தீர்வு சொல்லுங்க ஐயா 🙏🙏

  • @lakshmananm684
    @lakshmananm684 5 หลายเดือนก่อน

    நன்றி.... ஸ்வாமி!.....

  • @jojoshua1228
    @jojoshua1228 10 หลายเดือนก่อน +1

    Thank you doctor may jesus bless you

  • @nithyajai5163
    @nithyajai5163 ปีที่แล้ว +4

    Thank you Dr. For this information

  • @chandrac7977
    @chandrac7977 ปีที่แล้ว

    Neenga rempa nal nalla iruka vendum dr🙏

  • @indumathi2461
    @indumathi2461 ปีที่แล้ว +2

    Sir... My daughter aged 7 is suffering from severe chest congestion and breathing difficulties for the past 6 months.. I have been giving medicines continuously. Bt it doesn't work. Pls suggest medicine for that and tell me how serious it is.

  • @ksivasekar
    @ksivasekar 8 หลายเดือนก่อน

    Doctor sir, உடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழில் புரியுமாறு நீங்கள் சொல்வது தமிழன் பெற்றெடுத்த வரம்.

  • @K.SoundararajanNo-fu7mo
    @K.SoundararajanNo-fu7mo 11 หลายเดือนก่อน

    By pass பண்ணி இருக்கிற வங்க ளுக்கும் இந்த மாதிரி inhaler use பண்ணலாமா டாக்டர்.

  • @petrendal
    @petrendal ปีที่แล้ว +1

    How about lung transplant? Cost? Pros and cons plz doctor

  • @rajuk1790
    @rajuk1790 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார் என்னுடைய பையனுக்கும் அலர்ஜி இருக்கு உங்களுடைய மருத்துவ மணை எங்கு உள்ளது என்று சொல்லுங்கள்

  • @srinivasansrinivasan8978
    @srinivasansrinivasan8978 หลายเดือนก่อน

    சாமி நீங்கள் டாக்டர் அல்ல மனித உருவத்தில் வந்த கடவுள்

  • @kumarlic7478
    @kumarlic7478 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @MurugesanMurugesan-qv1gg
    @MurugesanMurugesan-qv1gg 9 หลายเดือนก่อน

    உங்களது ஆலோசனை எங்களுக்கு பயன் உள்ளது ஐயா

  • @Ashok2009
    @Ashok2009 ปีที่แล้ว

    நன்றி தெய்வமே

  • @ponnugoodsupersamy4309
    @ponnugoodsupersamy4309 10 หลายเดือนก่อน +1

    😢❤Thank you. Sir

  • @venkatesanl9050
    @venkatesanl9050 ปีที่แล้ว +1

    நன்றி சார் 🙏🙏🙏

    • @venkatesanl9050
      @venkatesanl9050 ปีที่แล้ว

      கடந்த நான்கு ஆண்டுகளாக மாறி மாறி முக்கடைப்பு தொந்தரவு இருக்கு சார், (குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்களுக்கு )
      ஒருமுறை தும்மல் வந்தால் குறைந்தது 10 முறையாவது தும்மல் வருகிறது, septoplasty operation பண்ணிட்டேன்,அலர்ஜி அதிகமாகும் போது மூச்சி விடுவது மிகவும் சிரமமாக உள்ளது, நான் என்ன வகையான சிகிச்சை பெறுவது (எனக்கு வயது 34)

  • @gngn5340
    @gngn5340 11 หลายเดือนก่อน

    🎉❤நன்றி ஐய்யா

  • @victovicky7377
    @victovicky7377 4 หลายเดือนก่อน

    Thank you doctor

  • @mohamedyounuesgani166
    @mohamedyounuesgani166 ปีที่แล้ว

    how to identify particular allergy

  • @SuseelaV-m1h
    @SuseelaV-m1h 8 หลายเดือนก่อน

    Ungala meet pannanum ni enga irukinga konjam sollunga please

  • @Online-PartimeJobs
    @Online-PartimeJobs 9 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நீங்கள் இந்த வீடியோவில் 2.57 to 3.32 மணி துளிகளில் கூறியது போல் மூச்சு இழுத்தாலும் விட்டாலும் பயங்கர wheezhing sound வருகிறது சார், நெஞ்சு எல்லாம் இறுகி போகிறது முதுகு எல்லாம் வலி எடுத்து கொள்கிறது இரவு 11 மணியிலிருந்து காலை 7 மணிவரை இந்த பிரச்னை உள்ளது சார், இதற்கு தயவு செய்து தீர்வு கூறவும்

  • @HariHaran-kb6nk
    @HariHaran-kb6nk 4 หลายเดือนก่อน

    Wheezing problem permanent solution irukuma irukatha sir

  • @mkddhanvinraja9233
    @mkddhanvinraja9233 ปีที่แล้ว

    Super sir..

  • @julietselvanathan5993
    @julietselvanathan5993 10 หลายเดือนก่อน

    Thank you Dr.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว +1

    Thank you for the information, Dr.

  • @gomathiandiappanyoga1001
    @gomathiandiappanyoga1001 ปีที่แล้ว

    Need to appointment sir

  • @kathirvelkandhasamy5478
    @kathirvelkandhasamy5478 ปีที่แล้ว

    Doctor u are a god

  • @sundariranjan4908
    @sundariranjan4908 ปีที่แล้ว

    ஐயா என் பேரன் பெங்களுரில் இருக்கான், வயது 7 லேசாக வாடையில் நடந்தா சளி பிடித்துவிடுகிறது இதற்கு என்ன செய்யலாம் ஐயா.

  • @commonman6879
    @commonman6879 ปีที่แล้ว

    Nice

  • @DeepakDeepak-km7yi
    @DeepakDeepak-km7yi ปีที่แล้ว +1

    சார் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார்.நான் வசீங்க்கு video போடுங்கள் என்று சொன்னதும் போட்டதற்கு மிகவும் மிகவும் நன்றி சார். 🙏🙏🙏🙏.

    • @balachandhar2392
      @balachandhar2392 ปีที่แล้ว

      தங்களுக்கு வீசிங் ப்ராப்ளம் இருக்கிறதா?

  • @maheswarann7426
    @maheswarann7426 ปีที่แล้ว +1

    🙏❤️❤️❤️🙏 நல்லது

  • @kiruthigasreemohan2470
    @kiruthigasreemohan2470 ปีที่แล้ว +2

    Anna....enakku delivery aagi 6 months aaguthu..... Na conceive ah irukkum pothu..... wheezing first time start aache.... Two months ones or three months once wheezing varuthu.... regular ah inhaler use pannanuma?

  • @suchi_ksh4985
    @suchi_ksh4985 ปีที่แล้ว

    Sneezing ku soldreenga. Coughing in kids ku edhume sollala

  • @eswarithilak1276
    @eswarithilak1276 ปีที่แล้ว

    Super

  • @bharathimaniab5277
    @bharathimaniab5277 ปีที่แล้ว

    Hospital enga sir iruku.

  • @Vsurya53787
    @Vsurya53787 ปีที่แล้ว

    clevera syrup works for this problem.

  • @smangelsboutique7166
    @smangelsboutique7166 ปีที่แล้ว

    Thank u so mch sir

  • @Nilavilogs
    @Nilavilogs 11 หลายเดือนก่อน

    Sir thummal vandhal thimminal than thoosi velilapogum

  • @vijayasekar5378
    @vijayasekar5378 ปีที่แล้ว +93

    மருத்துவர்கள் நோய்க்கான
    மருந்து மாத்திரைகள் தந்து
    அனுப்புவது தான் நடைமுறை.
    நீங்கள் மனித உடலில் உள்ள
    ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடு,
    வடிவம் , பற்றி விளக்குவதோடு
    பாதுகாப்பது பற்றியும் விளக்கி
    புரியவை க்கும் மருத்துவ
    சேவைக்குபாராட்டுகள் டாக்டர்.

  • @kothandaraman571
    @kothandaraman571 ปีที่แล้ว

    Super doctor

  • @sarithaofficial834
    @sarithaofficial834 10 หลายเดือนก่อน

    Thank you Sir

  • @kamal1961
    @kamal1961 ปีที่แล้ว +151

    மிகவும் முக்கிய விளக்கங்கள் தரும் உங்களுக்கு நன்றிகள் டாக்டர்.❤

    • @kaliappankali7124
      @kaliappankali7124 10 หลายเดือนก่อน

      11:13 😊

    • @vijayakumark4683
      @vijayakumark4683 9 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே நன்றி🙏💕🙏💕

  • @chitranaveen2902
    @chitranaveen2902 ปีที่แล้ว +65

    சாா் நீங்கள் நல்லா இ௫க்கனும். ௨ங்களுக்கு நீண்ட ஆயுளையும், அனைத்து ஆசீர்வாதங்களையும். கடவுள் தரனும். நன்றி🙏💕

  • @knagarajan267
    @knagarajan267 ปีที่แล้ว +43

    உங்கள் மூச்சு விடும் பிரச்சினைகள் பற்றி இலவச ஆலோசனைக்கு நன்றிகள் பல.😊
    Thanks Doctor.

  • @Crypto.Tamilan
    @Crypto.Tamilan ปีที่แล้ว +44

    இதைவிட தெளிவான விளக்கம் யாரும் கொடுக்க முடியாது நன்றி டாக்டர் ,,,இந்த வீசிங் அனுபவம் இரண்டு முறை நான் பாதித்துள்ளேன் இறந்து விடுவோமோ என்றெல்லாம் தோணும் சளி பிடித்தால் அனைவரும் தாமதிக்காமல் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 ปีที่แล้ว +24

    தாங்கள் இறைவன் ஆசியுடன் என்றும் எல்லா வளநலமுடன் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். வாழ்த்துகள் பாராட்டுகள்.

  • @nilatimes9446
    @nilatimes9446 ปีที่แล้ว +105

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பு. எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு. உங்கள் சேவை மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 ปีที่แล้ว +50

    நுரையீரல் பாதுகாப்பு வழிகள்👍!நாக்கால் மூக்கை கட்டுப்படுத்தல் 👅! அலர்ஜி தவிர்க்க வழிகாட்டுதல், உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் யுக்தி ! உடல் நலம் காக்க உகந்த வழிகள்👌! நன்றி D.R வாழ்க வளமுடன் ! 🤧

  • @mramasamy8625
    @mramasamy8625 ปีที่แล้ว +193

    தெய்வமே இத்தனை நாட்களாக இந்த வீடியோவை போடாமல் விட்டு விட்டீர்களே 45 வருடங்களுக்கு மேலாக வீசிங்‌ பிரச்சனையால் மூக்கு மாறி மாறி அடைத்து அவதிப்பட்டு கொண்டு உள்ளேன் சரியாக இந்த நேரத்தில் வீடியோ போட்டு உள்ளீர்கள் நன்றி தெய்வமே

    • @selvasekari640
      @selvasekari640 ปีที่แล้ว +3

      நன்றி.

    • @mangalasundari5003
      @mangalasundari5003 ปีที่แล้ว +4

      நன்றி

    • @kalakaanan5279
      @kalakaanan5279 ปีที่แล้ว +1

      Sar Mika Nandri Enakku allergy ullathu Naan Chinese treatment treatment edu Tum enak allergy sariyagavillai

    • @bakkiyarajbakkiyaraj4679
      @bakkiyarajbakkiyaraj4679 ปีที่แล้ว +3

      நன்றி ஐயா
      நான் வீசிங் நோயாளி

    • @thooyamaniganesan7148
      @thooyamaniganesan7148 ปีที่แล้ว +1

      Thank you very much Sir

  • @mangaimangai6250
    @mangaimangai6250 ปีที่แล้ว +16

    அனைவரும் பயனடையும் வகையில் , மிக எளிமையாக விரிவாக எடுத்துச்சொல்லும் உங்கள் பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது எங்களுக்கு . மிக்க நன்றி சார் .
    இறையருள் எப்போதும் உங்களோடிருக்கட்டும் ......

  • @fahad_mc
    @fahad_mc ปีที่แล้ว

    Sir inspiratiry wheezer pathi solumga 2 weekz a apdi irku doctor ta kaamichan moochu vudrathu ipo paravala aana inhale panum pothy vjsil sound kekuthu....pls reply sir

  • @ravichandran9738
    @ravichandran9738 9 หลายเดือนก่อน +10

    உங்கள் மாதிரி ஆசிரியர் சொல்லிக் கொடுத்தால் அனைவரும் பாஸ்தான் நன்றி

  • @KarthikKarthik-mo2pt
    @KarthikKarthik-mo2pt 4 หลายเดือนก่อน +2

    நான் ரெகுலராக குடிக்கும் பொழுது கடைசியாக தூங்கும் பெழது மூச்சு திணறல் ஏற்பட்டது இப்போது குடியை 3 வருட காலம் நிருத்தி இப்போது எந்த வகையான ஆல்கஹால் சிறிது எடுத்தாலும் முகம் சிவந்து மூச்சு விடுவது சிரமம் நெஞ்சு படபடப்பு இதற்க்கு தீர்வு கூறுங்கள் நான் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவன் உங்கள் புகை பிடிக்கும் பழக்கம் வீடியோ பார்த்து விட வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் காலை யில் எழுந்து டீ கடையில் பிடிக்க ஆரம்பித்து அந்த நாள் முழுவதும் தொடரும் என்னால் குடியை நிறுத்த முடியும் எனக்கு நல்ல தீர்வு கூறுங்கள் சார்

  • @mylsamypalanisamy4856
    @mylsamypalanisamy4856 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் மருத்துவனை எங்கு உள்ளது போன் நெம்பர் தாருங்கள் நன்றி.. 😊😊

  • @parvathi6057
    @parvathi6057 ปีที่แล้ว +1

    செயற்கையாய் இடும் தும்மலால் எனக்கு வீஸிங் குறைகிறதே!
    இதுசரியான முறையா?
    (தூசியால்அலர்ஜி)ஸார்.

  • @lonelyLover-ns7st
    @lonelyLover-ns7st 8 หลายเดือนก่อน +2

    டாக்டர் எனக்கு பனி நாட்களில் மட்டும் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது... ஒவ்வொரு இரவும் மிகவும் சிரமமாக கடக்கிறது🥲🥲

  • @DKVCSmathampattu
    @DKVCSmathampattu ปีที่แล้ว +1

    சூப்பர் சார் உங்க வீடியோ. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்குது. ஆனால் சார் எனக்கு இருக்கிற தொந்தரவு என்னவென்றால் நீங்க சொன்னீங்க பாத்தீங்களா அலர்ஜுன் சொல்லிட்டு அதுதான் சார் எனக்கு பிரச்சனை. அடிக்கடி தும்மல் வந்து மூக்குல இருந்து ஜலதோஷமா ஊத்து சார். தலை ஒரே பாரமா இருக்கும் சார் தலையில தண்ணி ஊத்துனாலே தலைவலி ஓவரா இருக்கும் சார். என்ன சார் நிவாரணம் அதுக்கு உங்களை எப்படி சார் காண்டாக்ட் பண்றது. உங்களிடம் நேரடியாக ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் சார். இதை நினைத்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது சார் இதுக்கு ஒரு நிவாரணம் சொல்லுங்க சார்.

    • @perumalelaya6499
      @perumalelaya6499 ปีที่แล้ว

      உறவே தங்களுக்கு தற்போது எப்படி உள்ளது.மருந்து ஏதும் எடுத்தீங்களா.

  • @kamalaveniseenivasan2741
    @kamalaveniseenivasan2741 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். என் மகள் வயது 13, அவளுக்கு IGE 1100 இருக்குது,எனக்கு Asthma,allergy இருக்குது,அவப்போது மாத்திரைகள் எடுக்கிறோம்,இதிலிருந்து விடுபட நிரந்தர தீர்வு கூறவும். Request you to please give the solution for IGE Problem.
    Thank you sir.

  • @astroarimalamssivakumar7084
    @astroarimalamssivakumar7084 ปีที่แล้ว +3

    மருத்துவர் ஸ்ரீ.கார்த்திகேயன் அவர்களும் அவரது குடும்பத்தினர் அனைவரும் என்றென்றும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி அருள் புரிவார். இனிய நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @ramradhacreations3954
    @ramradhacreations3954 ปีที่แล้ว +10

    இந்த பிரச்சினையில் நான் மிகவும் கஷ்டமாக இருந்தது உங்கள் பதிவு க்கு மிகவும் நன்றி

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri ปีที่แล้ว +5

    Sir, குறட்டை ஆஸ்த்துமா வாக மாறுமா.இதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.

  • @alangarajk6569
    @alangarajk6569 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா.🙏 தங்களது மருத்துவமனை முகவரி கொடுத்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @jp.robinsonrobinson2187
    @jp.robinsonrobinson2187 ปีที่แล้ว +4

    ஐயா. எனக்கு தொடரந்து இருமல் இருந்துகொண்டே இருக்கு தயவு செய்து ஒரு மருந்து சொல்லவும்

  • @parimalakarthigesu7053
    @parimalakarthigesu7053 ปีที่แล้ว +3

    டொக்டர் அருமையான விளக்கங்கள் தந்தீர்கள். ஆஸதுமா நோயாளிகளுக்கு மட்டுமன்றி, சாதாரண நெஞ்சு சளியுள்ளவர்க்கும் நல்ல விளக்கங்கள. நன்றி. 🙏🙏🙏

  • @amirtasurya2362
    @amirtasurya2362 8 หลายเดือนก่อน +1

    Pollachi... Best Clinic Comming Sir this Future please sir.....💯💯💯💯👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🏋️ Children's lifestyle Best Journey Sir......🤴🏻🤴🏻🤴🏻🤴🏻🤴🏻🤴🏻👍🏻

  • @Tnsurb9854
    @Tnsurb9854 5 หลายเดือนก่อน +1

    Ithanai mutrilum sariseiyamudiuma ennoda paiyanuku ippadi iruku.5 years old boy.weesing brblm

  • @kaleeswariganesan7536
    @kaleeswariganesan7536 หลายเดือนก่อน +3

    என்னோட பையனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வருகிறது விசில் சத்தம் வெளியே கேட்கின்றது தயவுசெய்து உங்களை சந்திக்க போன் நம்பர் மற்றும் முகவரியை தந்து உதவுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் இந்த பிரச்சனையில் இருந்து எனது குழந்தை வெளியே வர உதவி செய்யுங்கள் ஐயா

  • @kalashankarkalashankar4273
    @kalashankarkalashankar4273 ปีที่แล้ว +17

    Vanakkam Doctor. Very useful message you have given. Thank you so much. 🙏🙏🙏. God bless you and your family Sir.

  • @rajeswari1171
    @rajeswari1171 ปีที่แล้ว +1

    Doctor neram irukku pothu excemavukkum moochuthinaral sammatham patri sollunga Thankyou

  • @fathimafirthos4528
    @fathimafirthos4528 ปีที่แล้ว +1

    Kulanthei suvasikkum poathum saththem keatkirathu ean dr

  • @chandrasekaran9665
    @chandrasekaran9665 ปีที่แล้ว

    அடிக்கடி ஆழமாக மூச்சை இழுத்து விட தோன்றுகிறது... ஒரு சில நேரங்களில் முடியவில்லை(not in all times)...இது என்னவாக இருக்கும் doctor

  • @amudhaj3734
    @amudhaj3734 ปีที่แล้ว +11

    Thank you Dr. நீங்க ஒரு நல்ல மனிதர் , பொக்கிஷம்

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 ปีที่แล้ว +5

    அருமை! பாராட்டுகள்! புரியும் வகையில் விளக்கம் அளித்தீர்கள். நன்றி!

  • @arvindharvin4587
    @arvindharvin4587 ปีที่แล้ว +6

    Allergy permanent cure panna mudiyatha sir

  • @selvapriya5477
    @selvapriya5477 ปีที่แล้ว +8

    Hello sir lichen planus pigmentouse(LPP) pathi oru complete video podunga sir pls pls pls 🙏🙏🙏

  • @maheswariduraisamy5369
    @maheswariduraisamy5369 ปีที่แล้ว +2

    Super, super doctor.அருமையான விளக்கம். பயனுள்ள video கொடுத்ததற்கு நன்றி.நீங்க படித்ததற்க்கு உண்டான பலன் அடைந்துள்ளீர்.நன்றி. 🙏🏼

  • @geethasaimohan4221
    @geethasaimohan4221 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர்.எனக்கு கடந்த 4வருடங்களாக தொடர் இருமல் இருக்கு. ஆஸ்மா தொந்தரவு 20வருடங்களாக இருக்கு. அடிக்கடி மருத்துவமணையில் இருக்கின்றேன்.எல்லா பரிசோதனைகளும் செய்தாகி விட்டது.இதனால் மனவுளைசல் அவதியுறுகிறேன்.

    • @geethasaimohan4221
      @geethasaimohan4221 11 หลายเดือนก่อน

      @user-zw8lh6gv7z thank you sir 🙏

  • @sugunadevi3773
    @sugunadevi3773 ปีที่แล้ว +1

    Sir,lungs la problem,adhu season time ku illaama continue vaa irundhadhu , ennoda husband ku.adhukku munnadi skin la itching,wound adhigam vandhadhu.andha kaayatha clean pannunaa,oruoru chinna punnukum, filter irukkera holes maadhiri irukudhu.Dr. check up la,adhu leprosy nu solraanga.ippo ennoda family la naan lungs problem vandhu romba kadhta patten.enakum skin la same arippu,punhal ,vandhu body fullaa,face Katti puththu maadhiri adukuaduka vandhadhu.blood kettu moochu Vida mudiyaama kashta pattiruken,ippo ennoda pasanga rendu perukkuum same problem vandhu romba kashta paduraanga,aanaa adhigam padichittadhàla naan solradha nambala, leprosy varadhukku munnadi lungs problem vandhaa,andha stage ku enna treatment enga eduthukanum nu konjam sollunga please

  • @g.kavivilash968
    @g.kavivilash968 ปีที่แล้ว +1

    டாக்டர் எனக்கும் அலர்ஜி பிரச்சினை உங்கள் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி டாக்டர். சார் எனக்கு அலர்ஜி யினால் மூக்கு யில் எந்த வாசமும் இல்லை.இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் சார். Please🙏🙏🙏