வறுமை நீக்கி இன்பம் தரும் | இடரினும் தளரினும் | சிவன் பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Sivan Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @t.ramardhanalakshmi2125
    @t.ramardhanalakshmi2125 2 ปีที่แล้ว +78

    கடனாள் அவதிப்பட்டு இருக்கும் அனைத்து மக்களுக்கும் நல் வழி காட்டுவாயாக என் அப்பனே ஈசனே ஓம் நமசிவாய

  • @RagulRagul-x3v
    @RagulRagul-x3v 9 หลายเดือนก่อน +2

    Truely very powerful manthira

  • @ganapathivj8238
    @ganapathivj8238 7 หลายเดือนก่อน +8

    கடன் பிரச்சனை தீர வேண்டும் அப்பா 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugesan805
    @murugesan805 2 ปีที่แล้ว +13

    விளம்பரங்களைத் தவிர்ப்பது
    நன்மையானது.
    உண்மையான பக்தி சேவை என்பது விளம்பரங்கள் இல்லாததே.

  • @rs0017
    @rs0017 ปีที่แล้ว +10

    என் மகளின் கல்லூரி படிப்பு தடையின்றி தொடர அருள் புரிவாய் ஈசா🙏🙏🌹😭😭

  • @sudhav7216
    @sudhav7216 ปีที่แล้ว +4

    APPA OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM🌻🌷🌼🌹🌺🍇🍎🍉🌹🌺🌼🌷🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kopikopi2362
    @kopikopi2362 หลายเดือนก่อน

    ❤❤❤om namachivaya 🍃👣📿

  • @Selvi-m4p
    @Selvi-m4p 20 วันที่ผ่านมา

    எனக்கு எற்ப்பட்ட தடைகள் விலகியது வறுமை நீங்கியது ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்

  • @seeladevib4139
    @seeladevib4139 2 ปีที่แล้ว +21

    கடன் கூட கர்மவினை தான் அதனால் அப்பாவை நம்பியவர்கள் அனைத்திலும் காப்பாற்ற படுவோம் என் அப்பாவின் அன்பும் ஆதரவும் அருளும் அனைத்து சிவ பக்தர்களுக்கும் என்று எனக்கு தெரியும் ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🌙🌙🌙🌙🌙🏵️🏵️🏵️🏵️🏵️🌸🌸🌸🌸🌸

  • @padmavathyrajendran7570
    @padmavathyrajendran7570 8 หลายเดือนก่อน +3

    வீட்டிற்கு மனதுக்கு பிடித்தவர்களாக வாடகைக்கு வரவேண்டும் என்று வேண்டி பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே மனதுக்கு பிடித்தமானவர்களே வந்துவிட்டார்கள்.ஓம் நமச்சிவாய.

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 7 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாயா போற்றி🙏🌹🙏🥭🥭

  • @rockyvisha7729
    @rockyvisha7729 4 ปีที่แล้ว +43

    இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….1
    வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
    வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
    தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
    போழிள மதிவைத்த புண்ணியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….2
    நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
    மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
    புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
    கனலெரி யனல்புல்கு கையவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….3
    தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
    அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
    கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
    மும்மதிள் எரியெழ முனிந்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….4
    கையது வீழினுங் கழிவுறினுஞ்
    செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
    கொய்யணி நறுமலர் குலாயசென்னி
    மையணி மிடறுடை மறையவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….5
    வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
    எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
    ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
    சந்தவெண் பொடியணி சங்கரனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….6
    வெப்பொடு விரவியோர் வினைவரினும்
    அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
    ஒப்புடை யொருவனை உருவழிய
    அப்படி அழலெழ விழித்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….7
    பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
    சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
    ஏருடை மணிமுடி இராவணனை
    ஆரிடர் படவரை யடர்த்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….8
    உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
    ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
    கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
    அண்ணலும் அளப்பரி தாயவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….9
    பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
    அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
    புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
    பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே….10
    அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
    இலைநுனை வேற்படை யெம்மிறையை
    நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
    விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
    வினையாயின நீங்கிப்போய்
    விண்ணவர் வியனுலகம்
    நிலையாகமுன் னேறுவர்
    நிலமிசை நிலையிலரே….11

    • @itsdevathenatara9063
      @itsdevathenatara9063 4 ปีที่แล้ว +2

      Mikka nandri

    • @rockyvisha7729
      @rockyvisha7729 3 ปีที่แล้ว +1

      @@itsdevathenatara9063 திருச்சிற்றம்பலம்

    • @muthualagu1668
      @muthualagu1668 3 ปีที่แล้ว

      Arm

    • @kssmanibhattar6187
      @kssmanibhattar6187 3 ปีที่แล้ว

      @@muthualagu1668 875

    • @happyworld408
      @happyworld408 3 ปีที่แล้ว

      🌺🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌺🌼🙏🏼

  • @BackialakshmiP-o4s
    @BackialakshmiP-o4s 10 หลายเดือนก่อน

    துணைவி அப்ப கருணாகரனே ஓம் சிவாய நமஹ

  • @hemamalini6433
    @hemamalini6433 3 ปีที่แล้ว +1

    Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya

  • @SurprisedHorse-ml6bc
    @SurprisedHorse-ml6bc 4 หลายเดือนก่อน

    நினைத்து நடத்தி கொடு என் ஈசனே
    லட்சங்களா கொடு என் ஈசனே

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 2 ปีที่แล้ว +2

    Omm namachivaia🙏🙏🙏🙏🙏

  • @aathiswaran7034
    @aathiswaran7034 2 ปีที่แล้ว +5

    ஓம் சொர்ண ஆஹார்சன பைரவா போற்றி போற்றி 🙏

  • @svrajendran1157
    @svrajendran1157 2 ปีที่แล้ว +3

    🙏ஓம் நமசிவாய சிவாய நமஹ🙏

  • @theoccationguy
    @theoccationguy 2 ปีที่แล้ว +4

    Om namasivaya namaga Om 💚❤🌺💖💞💞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @தெய்வத்தால்காப்பாற்றப்படும்

    நன்றாக குரு காப்பாற்று காப்பாற்று ஓம் நமச்சிவாய காப்பாற்று காப்பாற்ற ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று காப்பாற்று

  • @manivannanasanthini8247
    @manivannanasanthini8247 6 หลายเดือนก่อน

    அப்பா எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வேண்டும் கடன் பிரச்சினை திர வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @Pavithranpeyandi2535
    @Pavithranpeyandi2535 4 ปีที่แล้ว +6

    அம்மைஅப்பனே! போற்றி போற்றி!

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 3 ปีที่แล้ว +6

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @deepa6332
    @deepa6332 7 หลายเดือนก่อน

    Nanri.

  • @manivannanasanthini8247
    @manivannanasanthini8247 7 หลายเดือนก่อน

    கடன் பிரச்சினை திர வேண்டும் என் கணவருக்கு நல்ல வேனல் கிடக்க வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @hemamalini6433
    @hemamalini6433 3 ปีที่แล้ว +2

    Omnamasivaya

  • @saravananmani7798
    @saravananmani7798 8 หลายเดือนก่อน

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ திருசிற்றம்பலம்

  • @sagoundalaijagannathan6365
    @sagoundalaijagannathan6365 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஆவடுதுறை அரனே போற்றி!

  • @saimurugan8215
    @saimurugan8215 4 ปีที่แล้ว +2

    Nice song 👌

  • @santhanakrishnanj6730
    @santhanakrishnanj6730 3 ปีที่แล้ว +3

    Om namah Shivay 🙏🙏🙏

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 ปีที่แล้ว

    Kadavula enoda nalamai unnaku thyriumma appa karunai katu ayya namachivaia ayya🙏🙏🙏🙏🙏

  • @ajeethkumar2198
    @ajeethkumar2198 4 ปีที่แล้ว +4

    Wonderful voice super 😍👌👌👌👌✌🙏

  • @sushairaj5647
    @sushairaj5647 ปีที่แล้ว

    Om sivayanama varumai negi selvam kedaika vendum iraiva A.sushairaj 🎉

  • @vishnujayakumar4103
    @vishnujayakumar4103 3 ปีที่แล้ว +1

    Super songs

  • @punithagovind4894
    @punithagovind4894 4 ปีที่แล้ว +4

    என் தாயும் நீயே என் தகப்பனும்
    நீயே அய்யா

    • @shakthishakthi1793
      @shakthishakthi1793 3 ปีที่แล้ว

      Ponnambalam thiru chitambalam arunachalam mahalingam mahadeva mathyarchanesa

  • @palaniyandis7100
    @palaniyandis7100 3 ปีที่แล้ว +1

    Very nice song. I like song very much.

  • @senthilkumar.t6530
    @senthilkumar.t6530 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய நமக

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @skks2024
    @skks2024 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏🙏🔥

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +1

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம நஞ்சுடையகண்டனேபோற்றிபோற்றி நற்றவனேநின்பாதம்போற்றிபோற்றி வெஞ்சுடரோன்பல்லிறத்தவேந்தேபோற்றி வென்மதியங்கண்ணிவிகிர்தாபோற்றி துஞ்சிருளில்ஆடல்உகந்தாய்போற்றி தூநீருமெய்க்குஅனிந்தசோதீபோற்றி செஞ்சடையாய்நின்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌼🌷☘️🌸🌻🏵🍁💐🌹🌷🍌🍌🍇🍋🍊🍓🍒🍐🍎🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 3 ปีที่แล้ว +2

    great.

  • @umasm1696
    @umasm1696 2 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம் 🙏 .

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 ปีที่แล้ว +3

    நன்றி இறைவா

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏Om Namah Shivayaaaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa

  • @balakumar952
    @balakumar952 4 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய.ஓம் சக்தி.நன்றி.நன்றி.நன்றி.

  • @vijayakumar-gd2sv
    @vijayakumar-gd2sv ปีที่แล้ว

    Om Manasi Aya

  • @sarshwathivinothkumar.selv9680
    @sarshwathivinothkumar.selv9680 2 ปีที่แล้ว +1

    Om. Nama. Sivaya

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 2 ปีที่แล้ว +1

    om om om 🙏🙏🙏🙏🙏

  • @ramakanth1909
    @ramakanth1909 6 ปีที่แล้ว +3

    Om namashivaya om

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @1625saha
    @1625saha 6 ปีที่แล้ว +4

    Very Nice Sivan Song To Lisen

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar1539 3 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய..வாழ்க வளமுடன்.. நன்றிகள் கோடி அய்யா....

  • @muruganyogamurugan3917
    @muruganyogamurugan3917 2 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய

  • @santhanakrishnanj6730
    @santhanakrishnanj6730 3 ปีที่แล้ว

    Om namah shivaya Om namah shivaya Om namah

  • @menaka2225
    @menaka2225 ปีที่แล้ว

    Om nama sivaya enakku panam kashttam theera vendum.

  • @logadevishamugam6906
    @logadevishamugam6906 2 ปีที่แล้ว

    Arumai

  • @RkamarajRkamaraj-qt7yb
    @RkamarajRkamaraj-qt7yb ปีที่แล้ว

    Allamsivam chayal

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +9

    வறுமை நீக்கி இன்பம் தரும் | இடரினும் தளரினும் | சிவன் பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Sivan Songs - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Kavitha Jawahar

  • @preminim2903
    @preminim2903 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏❤️Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @vasubala2114
    @vasubala2114 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tngaming9805
    @tngaming9805 2 ปีที่แล้ว

    omm omm ommm

  • @user-ku5eu4yg8p
    @user-ku5eu4yg8p 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @atheash
    @atheash ปีที่แล้ว

    யாருக்கு எல்லாம் இதை கேட்டு வருமை நீங்கியது 😒

    • @senthamildurai2637
      @senthamildurai2637 ปีที่แล้ว

      கேட்ககேட்கவருமைகூடுகிறது

  • @anithyalaxmi829
    @anithyalaxmi829 4 ปีที่แล้ว +2

    Nice songs in the channel

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  4 ปีที่แล้ว

      Please do watch our other videos th-cam.com/video/afpxOyUgtEo/w-d-xo.html

  • @shrirajeshwari9879
    @shrirajeshwari9879 3 ปีที่แล้ว +3

    பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு வசதி செய்யுங்கள்.

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 2 ปีที่แล้ว

    Ayya enna kapathum ayya kadan tholai ennala tgangamudialapa

  • @jayammarketing3720
    @jayammarketing3720 7 หลายเดือนก่อน

    3:28

  • @sundararajana352
    @sundararajana352 4 ปีที่แล้ว +7

    சிவ சிவ
    திருமுறை பதிகங்கள் அதற்கான பண் முறையிலேயே பாடப்பட வேண்டும்.
    ஓதுவா மூர்த்திகளாலும் அடியார்களாலும் காலம் காலமாக வழக்கத்தில் இருப்பது .
    திருமுறை பதிகங்கள் மந்திரமும் மருந்துமாகி துயர் தீர்ப்பவை.
    இவ்வாறான பாடல்கள் தெய்வீக உணர்வை தோற்றுவிக்க தவறுகின்றன.
    மன்னிக்கவும்.

    • @veeramaniveeramani6513
      @veeramaniveeramani6513 2 ปีที่แล้ว

      Devivka unnarvai tharalanu yetha vachu solringanu konjam sollungaya
      Unga karuthu purila

  • @sdsthamizhyt6761
    @sdsthamizhyt6761 4 หลายเดือนก่อน +1

    Na photo message Shiva Shiva ellarukkum Om namah shivaya na photo message in the current President government job kadagam compare sakthivel handicapped anganbadi cartoon Nalanda poem ennodu prajavani epaper shivaya namah

  • @murugesan805
    @murugesan805 2 ปีที่แล้ว +1

    விளம்பரங்கள் இல்லாமல் இருந்தால் ஸப்ஸ்கிரைப் செய்வோம்.

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 ปีที่แล้ว +1

    அடியேன் குடும்ப வறுமை ஒழித்த பா --, இந்த மாதிரி பாடினால் பக்தி நயம் இல்லயே

  • @ponnij5282
    @ponnij5282 4 ปีที่แล้ว +2

    If

  • @sdsthamizhyt6761
    @sdsthamizhyt6761 4 หลายเดือนก่อน

    Young Odia cartoon current President Ramayan Kalyanam Aarti alarm Navratri temperature alarm temperature in Dehradun alarm alarm alarm alarm Empire nalla yamanukku nalla Vella kadam Avni Rashi ki government job Kodaikanal very enna palan eastern tower urave illa enaku uravu illa sivaperuman tower

  • @thariniPriyarajagopalan
    @thariniPriyarajagopalan 4 ปีที่แล้ว +4

    Lyrics please🙏🏻

  • @jayashree.g4925
    @jayashree.g4925 4 ปีที่แล้ว +2

    Male voice olunga kaekaliyae 😿

  • @banklootful
    @banklootful ปีที่แล้ว

    பண்ணிசையில் பாட வேண்டியது. இதை உணர்வில்லாமல் சொதப்பீட்டீங்க

  • @ArunaChalam-i1r
    @ArunaChalam-i1r ปีที่แล้ว

    M.k.raja.fvm

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 ปีที่แล้ว +1

    Omm namachivaia🙏🙏🙏🙏🙏

  • @deepa6332
    @deepa6332 7 หลายเดือนก่อน

    Nanri.

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 3 ปีที่แล้ว +1

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @malligamalli4793
    @malligamalli4793 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய நமக

  • @mangaik9005
    @mangaik9005 10 หลายเดือนก่อน

    Om nama shivaya

  • @vinodadamo3463
    @vinodadamo3463 2 ปีที่แล้ว +1

    Om namasivaya

  • @arasanstudioseventsomeshve3176
    @arasanstudioseventsomeshve3176 ปีที่แล้ว +2

    Om namasivaya