உலகின் விலையுயர்ந்த பால் | History of Milk | unavuarasiyal-6 |Milk| Big Bang Bogan
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- பத்தாயிரம் வருடங்களாக தொடரும் பாலின் வரலாறு அதன் உள்ளார்ந்த அரசியலும் இந்த வார உணவு அரசியலில்
This week Unavu arasiyal let see the ten Thousand year old history of Milk
Thanks for Sponsoring this video
D2H Provision
A2 Cow Ghee
Free Home Delivery
Contact: 8939578733
business WhatsApp - Http://wa.me/918939578733
Website: d2h-provision....
#unavuarasiyal #milk #bigbangbogan #bcubers
_________
To shop Tamil Tshirts
www.angi.in
use the below link to get 10% discount
angi.in/discou...
________
Join this channel to get access to perks:
bit.ly/3smZRtp
Sources
Books
Milk: A 10,00 Year History
Mark Kurlansky
bigbangbogan.co...
Articles
சங்க இலக்கியத்தில் ஆயர்கள்
முனைவர் பீ.பெரியசாமி
Websites
BBC
bigbangbogan.co...
Organic Valley
bigbangbogan.co...
Smithsonian
bigbangbogan.co...
The Medium
bigbangbogan.co...
Dr.Prem
bigbangbogan.co...
Annual Reviews
bigbangbogan.co...
Thanks for Sponsoring this video
D2H Provision
A2 Cow Ghee
Free Home Delivery
Contact: 8939578733
business WhatsApp - Http://wa.me/918939578733
Website: d2h-provision.business.site/
th-cam.com/video/lJRBKye4oQk/w-d-xo.html
Pasu Nei Romba nalla iruku 👍👍👍
Bro Concorde super sonic flaight ah patthi podunga bro plzzzzz🛫🛫🛫🛫🛫🛫🛫🛫🛫🛫🛫🛫🛫🛩✈ unga style ah pakkanum
Super gee thala romba nandri
மதன் கொளரி வீடியோ விட உங்கள் கன்டன்ட் புதுசா ரொம்ப தெளிவா இருக்கு ரொம்ப விளக்கமாக இருக்கு வாழ்த்துகள் 👌👌👌
Fully content based, no rubbish talk.
Mg edit pannama raw video upload panrathaala ore timela explain pannanum athanaala maybe irukkalaam.
Madan gouri content araicha maavu.
Ama bro first la madan gowri video spra irukum ipola bore
Fact check panni nalla research panni contend video make pannuravurukkum Wikipedia va apdieyy padikkuravarukum different irukka thana seium bro😂😂bogan is good fact checker and research a lot
உங்களது காணொளிகள் மிக மிக நன்றாக உள்ளது.இதை நான் சொல்லி கொண்டேதான் இருக்கிறேன்,சொல்லாமலும் இருக்க முடியவில்லை.நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர்,தொகுப்பாளர்,உங்களுடைய பேச்சில் உள்ள தெளிவு அனைத்தும் அருமை அண்ணா.உங்களுடைய குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
One of the First class quality channel. Content is well researched. Will become a Famous and Successful Tamil TH-cam channel.
எதிர்பார்த்து இருந்தோம் உங்கள் வீடியோவை; சிறந்த விளக்கம் தோழர்.
தமிழ் இலக்கியங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றி பேசவும்....
Boring aeh illama content ah pakkava nd ella content ayum oru connection laye kondu poringa thalaivare semma semma majaapa majaapa 😎🔥
Yow 2 naalaki 1 video achum podu ya 😁😁
❤️ From 🇱🇰
VANAKAM BROTHER IM ST.PRAVIN KRISHNAN FROM MALAYSIA AND
ADMIN OF SINGAPORE VELAI THEDUM SANGAM..
UNGGE CONTAINS ELLAME SEMME BROTHER..
NEENGGE MEELUM X2 VALARE ENNUDAYA MANAMAARTHA VAALTHUKKAL BROTHER..
ENNALE MUDINJA ALAVUKKU ENNODE GROUPS ELLATHILAYUM UNGGE VIDEOS THAN FULL TIMES ENTERTAINMENT AH IRUKKU AND REALLY VERY USEFUL THINGS NEENGGE SEIRINGGE VAALTHUKKAL Big Bang Bogan AVARGALE....🙏🙏🙏🙏🙏
தெளிவான விலக்கங்கள் மிக அருமை அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல் தங்கள் அருமையான வீடியோவில் இப்ப இருப்பதை போன்று .இடையே வரும் காமடி போதுமானது இடையில் அதிகமானல் வீடியோ பார்க்கும் ஆர்வம் குரையும். மற்றபடி அறுவை நன்றி🙏.
Thaliva vanthudiya🙋♂️🙋♂️
உச்சரிப்பு and editing sema...🤩🤩
இலங்கை அரசாங்கம் இலங்கை. தமிழைபற்றி சொல்லுங்கள் அண்ணா from srilanka tamilar
Hello Bogan, I am Yogan, continuously watching your videos, very informative, clear explanation and way of presentation also good.
Please do one video about interesting facts about microbes, of possible in future.
Bro unga content Vera level. Unga Mela romba mariyatha varuthu.
🔥editing paahhh vera level uh 😮🍫👻🥳
Anna voice superuu ...content um superuu 🔥🥰
Eggs pathi sollunga bro
வேற லெவல் தகவல்கள்👌
சேனல் F Tech
உள்ளடக்கம்: உண்மைகள், இசை, வேடிக்கையானது
மொழி: தமிழ்
என்னை ஆதரிக்கவும்
I don't know because of your content I became addicted to the channel and eager to wait for the next video. Almost watched all your videos which is very much encouraging. Keep up your good work. Thanks, Anna.
கீழடி vs சிந்து சமவெளி நாகரிகம் compare panni oru video venum pls
No bro. Europe la thaan lactose intolerance kammi, India and Africa la athigam. That's why Europe la tea, coffee la milk add Panna maatanga
Ivlo super ah content pandringa but en subscribers slow ah varanga...
Most underrated channel... sekaram grow agum... ⚡ALL THE BEST⚡⛄
Thank you so much 😀
Shädöw here!!🥰🥰Sooo sweeeetttt of u bro!!...eppadi ivloooo info thedi kandu pidikiriga nae therlaaa sathiyama!!🔥🔥🔥🔥Rombaaa aachiriyamaa irukuu!!🔥🔥Semmaa videoo!! Nd Nadusula Scientific ah sonnigala...athu vera lvl thalaiva!!🔥🔥🔥🔥🔥Bcz i love SCIENCE!!🥰...Next video kaka waitinggg!!🔥🔥🔥
கரையான் பற்றி தகவல் வீடியோ போடுங்க
Anna my kindly request neenga advertising panna pls nalla verify panni sollunga bcaz naanga ungala romba namburom... 🙏
ஒன்றிய உயிரினமான மயில் patthi video podunga bro
Notification வந்த உடனே இங்க வந்திடுவன் 😁
Bro nenga content oda source yanga irrundhu adukuringa nalla irruku
Interesting
Literally laughed at 14:23 . As always, i feel like talking to a good friend.. Keep rocking 👍
அருமையான தெளிவான பால் பற்றிய தகவல்கள் அனைத்தும் மனிதர்களுக்கு மிகவும் தேவை
super bro
how are you
All good
அண்ணா மாட்டின் வகைகளும்
மாட்டின் சிறப்பம்சங்கள் பற்றி ஒரு
வீடியோ போடுங்க அண்ணா.
மாடுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்| Amazing facts about Cattle|Onriya uyirinam |Big Bang Bogan
th-cam.com/video/xvLMg5ii0lM/w-d-xo.html
@@BigBangBogan thank you anna
Hi Bogan's really tamil TH-cam viewer learning most technical and historical from you, thenir idaivellai, mr.gk and imes hats of all of you 🙏
👍
14:23 😳 #BCubers
We have lactin, which will help in digestion of Milk 🥛. Ppl who do not have lactin have lactose intolerance so no issues with milk drinking
வாழ்த்துக்கள் மேலும் வாழ்த்துக்கள்
Madhan gowri is better than bogan videos congracts big bang bogan👌👍🥰🌹
தலைவர் அ அடிக்கடி காட்டுரிங்க மகிழ்ச்சி
அருமை நன்றிங்க
13.38 Thalaivan😈👑🔥
Broiler koli pathi sollunga bro
வந்துட்டேன்
அருமை
Akshayakalpa organic milk India's first certificate company....🐄🐄🐄
இன்னிக்கி வீடியோ சூப்பர் நண்பா 👌👌👌
Good information
Tea leaf pathi video panno go bro...
Pasu Nei romba tasteahvum, vasanayavum irukku. Thanks for referring..🤝🤝🤝
Broiler chicken paththi video podunka na
Ithuku than Yannaku pall, tea, coffee kudicha vairu valikuthu. tq for information 🙏...
Different thought, hats off ❤️
Kizhadi paththi peasungka pls
Hi Bogan
Can you explain why Indian army have shutdown the military farm, it will be helpful
Wow
உங்களோட எல்லா வீடியோக்கழுயும் ரொம்ப ஸ்வரசியம்மா இருக்கு
சகோ நீங்க எப்போ சந்தோஷமா இருக்கிறீர்களோ அப்போ வீடியோ போடுங்க. சத்தியமா உங்க simle இங்க இல்லை
அடுத்த video விரைவாக
Great!
Superb
Bro just my suggestion ennam koncham neram pasunga
சூப்பர்
சகா ஏன் ஐரோப்பிய மக்களுக்கு சீக்கிரம் செரிமானம் அகுதுனு சொல்லவே இல்லை
பரிணாம வளர்ச்சி அவர்களுக்கு மட்டும்தான் இருக்குன்னு சொல்லியிருக்கோம் சகோ 06:29 - ல் இருந்து அது தொடங்குகிறது
Na unga periya fan thalaiva ❤
உங்க வீடியோவ Like போட சொல்லவே வேண்டாம்.. ஏன்னா like போட்டுட்டுதான் வீடியோ பாக்கவே ஆரம்பிப்போம் 😁
Anna eppayum pola content romba nalla irruku..evalo video paathuruken en kannu kalangunathey illa but antha oru 5 seconds la manasey noringiruchu paal vadiyura mugam nu solli editor edit pannatha paathu than Vera onnum illa ...love u bro
Paal vadium mugam 😄 ultimate
பால் குறித்த காணொலி அருமை👌
Thank you sir
14:23 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Japan railway pathi solunga bro
உலகின் மிக பெரிய சுவரான முள் வேலி பற்றி சொல்லுங்க... இடம் இந்தியா (ஒரிசா to காஷ்மீர் )
th-cam.com/video/xbWbTiQEg-0/w-d-xo.html இதில் இருக்கு சாகோ
@@BigBangBogan நன்றி...
ஐயா உங்களுக்கு பல முனைவர் பட்டம் தரலாம்
BB Bogan g atchu/printing (kalai)revolution uruvaana kadhae yai video vaa poodungha
குதிரை பால் (கிமுஸ்) இப்பவும் ரஸ்யா நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது . அதிகம் குடித்தால் போதை தரும்
தகவல்களுக்கு மிக்க நன்றி❤️❤️
Bro next non veg related video podunga bro... Athoda history therunjukalam...
பிராய்லர் முட்டை சாப்பிடலாம? சொல்லுங்கள் புரோ
Next Kim John yon
Super sir
Please say about tea history
ஹாய் தம்பி. வீடியோ அருமை
Nice video!!!
bro can you please explain about Bernard Arnault & family
Very interesting milk history 👍Thankyou big bang bogan 👌👌👌
BBB Visual நூலகம்...
Peta company panradha pathi sollerkalam bro
You are unique TH-camr
History of interest milk 4'4'22 saudi
Super video bro
அண்ணா corona vairs பத்தி சொல்லுக
Sema bro neenga vera leval neraya ariu kedaikkudhu
nandri 👌
Hey man, I've ordered 1litre ghee, hope i don't regret!
Will update further after using it!
Swiss bank பற்றி சொல்லுங்க
அருமையான பதிவு 👍👍👍
Good job 👍
Thalivaa Vera level 😀
Bro KARAYAAN Patthi video posing bro plans.......