மாடு மாடு என தினம் திட்டு வாங்கி வளர்ந்து காளையானதும் கலியாணம் கட்டி எருமை மாடு என புது பட்டம் கிடைத்த பின்பும் அதை சட்டை செய்யாமல் குடும்பம் உயர உழைத்து பட்டையை கிளப்பும் அனைத்து காளைகளுக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள்...
மாடுகள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை அண்ணா... பொங்கல் விழா நாளில் மாடுகள் மற்றும் ஐல்லிகட்டு தகவல்கள் அருமை... என் சிறு வயதில் மாட்டு வண்டியில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்..
சகோதரர் போகன்... உங்களின் காணொளி படைப்பு ஒவ்வொன்றும் மிகவும் அவசியமானதும், அருமையானதாகவும் உள்ளது மேலும் உங்களின் அனைத்து படைப்புகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்... விரைவில் போகரைப் பற்றிய காணொளியை எதிர்பார்க்கிறேன்.
அடேயப்பா! மாடுகள்பற்றிய இவ்வளவு தகவல்கள் வரலாறு மற்றும் புராண, இலக்கியங்களடிப்படையில் கொடுத்து அசத்துகிறீர்கள். தொடருட்டும் உங்கள் ஆராய்ச்சிகள். நல்வாழ்த்துக்கள்.
விளம்பரங்கள் அருமையா இருக்கு.வாழ்த்துக்கள்..அப்படியே, ஜல்லிக்கட்டு மாதிரியே ஆப்ரிக்காவிலேயும் இருக்கிறதே..அதைப்பற்றியும் ஆராய்ந்தால் நல்லா இருக்கும்.ஜல்லிக்கட்டு இங்கிருந்து அங்கே போனதா இல்லை ஆப்ரிகாவிலிருந்து இங்கே வந்ததா என்று தெரியும்.( அதுக்கு கண்டிப்பா வழியில்லை.உலகம் ஆப்ரிக்காவிலிருந்துதான் மனிதகுலம் பரவியது என்று சொன்னாலும் நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம்)
Sago semma content and Jallikkattu thiruvizha sema idea... Orey oru suggestion, neenga azhaga nalla tamizh vaarthaigal ellam use pannreenga; so kabhi kabhi nu sollama kalavi nu sonna nalla irukkum nu nenaikkaren...
Sir I suggest you can start a seperate TROLL AND MEMES CHANNEL...VERA LEVEL TROLL INBETWEEN SUITABLY..Athanaiyum Nadippa...vera level....vera level...ROFL😂😂😂😂😂😂 GREAT SENSE OF HUMOUR 👍💥
Very very informative video. I presume you have read a lot of books and reliable sources. Your language command is very nice. Keep up the good work Greetings from 🇱🇰
மாடு மாடு
என தினம்
திட்டு வாங்கி வளர்ந்து
காளையானதும்
கலியாணம் கட்டி
எருமை மாடு
என புது பட்டம்
கிடைத்த பின்பும்
அதை சட்டை
செய்யாமல்
குடும்பம் உயர
உழைத்து
பட்டையை கிளப்பும்
அனைத்து காளைகளுக்கும்
மாட்டுப்பொங்கல்
வாழ்த்துகள்...
சல்லிக்கட்டு திருவிழா... அருமையான வார்த்தை.
மாடு தண்ணீரில் பாய்ந்து நீந்துவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது தமிழன்... தமிழன்டா!
🙏அமேசான் காடுகள் பற்றி வீடியோ போடுங்க 🙏🙏
ஜல்லிக்கட்டுத்திருவிழா அருமையான ஐடியா தலைவரே
Rare breed madu pathi soollu inga sir ❤
Marina ஜல்லிக்கட்டு இல் கலதுகொண்டவன் என்பதில் பெருமை கொள்கிறேன்
மாடுகள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை அண்ணா... பொங்கல் விழா நாளில் மாடுகள் மற்றும் ஐல்லிகட்டு தகவல்கள் அருமை... என் சிறு வயதில் மாட்டு வண்டியில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்..
👍
அண்ணா. உங்களை ஒரு தடவை நேரில் சந்தித்து. எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டுமென ஆசை. உங்கள் அனைத்து பதிவுகளும் மிக அருமையாக இருக்கிரது. நன்றி...
Finally epdi jallikattu start aachu nu therinjikiten 😍tqsm bro🙌🏻
சகோதரர் போகன்...
உங்களின் காணொளி படைப்பு ஒவ்வொன்றும் மிகவும் அவசியமானதும், அருமையானதாகவும் உள்ளது மேலும் உங்களின் அனைத்து படைப்புகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...
விரைவில் போகரைப் பற்றிய காணொளியை எதிர்பார்க்கிறேன்.
Wow..Timely Concepts with Indepth analysis.. Excellent work sir...Keeping Rocking...Can't wait to see you reaching universal heights sir💥👏
Atham nama thalaivan #bogan🤗❤️😎😎
Vera levell bro nambo naatu naaigal pathiyu knjo pesunga bro
நீங்களும் நல்லா மாடு மேய்கிறீங்க,தரமான செய்தி வாழ்த்துக்கள் 🙏
Kandippa Beef curi pathi video podunga Bro
மாடு மெய்த்த கண்ணன் 😍🔥
வாஸ்கோடகாமா பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
🛳️🛳️🚢🚢⛴️⛴️⛴️
Am proud I was at the Marina protest from day 1 to till end, first day max gathering over 500 after mrg lakhs ❤️
எங்கள் ஊர் உடன்குடி எனக் ரொம்ப பெருமையா இருக்கிறது Bro 🙏🌹🎉
Gp Muthu oora neenga
Semma anna... Enna timing... Pongal time la maadu pathi video (👌🏻), Sponser um related (👌🏻)...
Gujarat riot 2002
Pathi podunga bro......romba request panni kekuran
Vaa Thalaiva Beeeeef semma Topic.... Very Controversial in India by Social n Political
th-cam.com/video/FDorPIbeKxI/w-d-xo.html
ஆயர்💪 அடையாளம்
Super, Mr
Marina ஜல்லிக்கட்டு இல் கலந்துகொண்டவன் என்பதில் நானும் பெருமை கொள்கிறேன்
உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
I really miss my village Pongal celebrations.
Settled in bangalore, cooker Pongal
..
சல்லிக்கட்டு திருவிழா நடந்த சிறப்பு
Bro Next Madu topic pesum bothu FMD (Foot and mouth disease) pathi sollunga it's killing many young calf nowadays....
அடேயப்பா! மாடுகள்பற்றிய இவ்வளவு தகவல்கள் வரலாறு மற்றும் புராண, இலக்கியங்களடிப்படையில் கொடுத்து அசத்துகிறீர்கள். தொடருட்டும் உங்கள் ஆராய்ச்சிகள். நல்வாழ்த்துக்கள்.
Super bro very much informative next vedio is about Rolls Royce cars right
Arumaiyana content😀😀😎
நீ வேறலெவல் தல.....
அருமையான பதிவுகள்.. அற்புதமான காணொளிகள் தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்
அத்தனை தகவல்களும் மிக மிக அருமை
விளம்பரங்கள் அருமையா இருக்கு.வாழ்த்துக்கள்..அப்படியே, ஜல்லிக்கட்டு மாதிரியே ஆப்ரிக்காவிலேயும் இருக்கிறதே..அதைப்பற்றியும் ஆராய்ந்தால் நல்லா இருக்கும்.ஜல்லிக்கட்டு இங்கிருந்து அங்கே போனதா இல்லை ஆப்ரிகாவிலிருந்து இங்கே வந்ததா என்று தெரியும்.( அதுக்கு கண்டிப்பா வழியில்லை.உலகம் ஆப்ரிக்காவிலிருந்துதான் மனிதகுலம் பரவியது என்று சொன்னாலும் நாம் ஒப்புக்கொள்ளமாட்டோம்)
Jallikkattu thiruvizha...must be taken forward.
We started celebrating Christmas, holy and all ..
Why not...
Proud to be having Kangeyam Cow
can i get beef?
♥️ தமிழன் என்று மார்தட்டிக் சொல்கிறேன்.♥️💪
apo Beef?
நான் எதிர்பார்த்து கொண்டிருந்த காணொளி நன்றி அண்ணா
Sapota palam pathi podungalen
சிறப்பு 🔥😍
தலைவா நீ வேற லேவெல்பா.....
நாம் ஒன்றிணைகிறோம் இந்த மாதிரி ஜல்லிக்கட்டு விஷயம் போல்...
மாடுகள் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை மாட்டிறைச்சி அது எப்படி ஏன் யாருக்காக ஆரம்பிக்கப்பட்டது எங்களுக்கு வரலாறு தேவை
ஆனந்த், திருச்சி .
Sago semma content and Jallikkattu thiruvizha sema idea...
Orey oru suggestion, neenga azhaga nalla tamizh vaarthaigal ellam use pannreenga; so kabhi kabhi nu sollama kalavi nu sonna nalla irukkum nu nenaikkaren...
Sir I suggest you can start a seperate TROLL AND MEMES CHANNEL...VERA LEVEL TROLL INBETWEEN SUITABLY..Athanaiyum Nadippa...vera level....vera level...ROFL😂😂😂😂😂😂 GREAT SENSE OF HUMOUR 👍💥
அருமையான பதிவு
Chennai Merinala vaingappa sallikattu thiruvizha..
Super
Happy pongal 🤩❤️
Very very informative video. I presume you have read a lot of books and reliable sources. Your language command is very nice. Keep up the good work
Greetings from 🇱🇰
Awesome Video bro❤️❤️❤️
Thank you so much 😀
Nanba....idhu varaikum ulagathil nadande por (war) pathi series start pannunge....Nanri
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்
நல்ல யோசனை...
Best youtuber
Please make a video on the donner party migration story
செம்ம பாஸ்
யாருய்யா நீ எல்லாத்துக்கும் ஒரு கத வச்சிருக்க 👌👌👌
Awesome sir.ur speech great
நண்ப எங்க ஊர் பெயர் படப்பை அதற்கான அர்த்தம் புரியாமல் திகைத்து இருந்த நான் இப்போது புரிந்து விட்டது நன்றி தெரிவித்த கொள்கிறேன்
உங்களை போலவே நானும் மகிழ்ந்தேன்.
Best information......
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
Neengah poddah templates ellam Vera level bro,keep rocking
15:29 Yes, Right
Really awesome content
Interesting facts ☺️😉 story 19:3:22 Saudi
Wow.🐂🐃🐄 sir what you think about jersey.
Bcubers சார்பாக geo-centric theory பத்தி சொல்லுங்க bro😍😍, ஜல்லிகட்டு 💪🙏
Hahaha.....antha word, antha word than "kabi kabi"...very good information brother....keep it up....
arumai
Thalaa soopar thalaa 👌👌👌
Birsa munda pathi video🎥😇 poedunga bcubers😇💪
Ungaludaya vice thelevaaga irukkirathu nanba magizhlchi🙏
Bro mushroom in Unavu arasiyal la podunga bro 🙏🙏🙋🏻♂️
Anne magic mushroom apidivigalo 🙄🙄
Super idea bro🤜
Unga explanation super anna
Kept it up anna👍🏻👍🏻👍🏻
Jallikattu🔥🔥 video
Super. Bro aringar Annadurai pathi video podunga bro…..
தெரியாத தகவல்கள் 👌
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணாs🙏🙏🙏🙏
Chernobyl incident pathi video panunga bro
Super Annan 💕💕💕💕
Super bro Yamaha Rx bike pathi sollunga bro
11.30 nimidathil panthaya thalapathy kottaiyur Ganeshan Anna 😍😍❤🖤🔥🔥🔥
And my dad also like your chanal
Supper sir tnku
Awesome BBB ... thanks for sharing these kind of awesome information ... Keep rocking
Americavula irukkira karuppargal vellaiyergal jathi pirachana paththi sollunga anna
Super bro atutha video madathi nanu nenachi
Beef food video padunga bro
Super bro.. please talk about THE TAMILNADU BOVINE BREEDING ACT 2019 ...
Happy pongal stay safe live happily Michael Jackson video podunga bro
பொங்கல் விழா கொண்டாட்டத்தில் இருந்ததால உங்க வீடியோ பார்க்க1நாள் லேட் அச்சு.
Anna jeams bond diteils paththi sollunga bro
Super 🤟
Nee great bro
Your topic always interesting
அருமை
Editing Super!!