- 77
- 709 574
Velankudi(வேளாண்குடி)
India
เข้าร่วมเมื่อ 13 พ.ย. 2012
R. Gopinath Dip in Agriculture, Bsc (Botany) Assistant Horticulture officer ,Tamilnadu Government Horticulture Department
วีดีโอ
மாங்கன்று உஷார் மக்களே#Fake information about mango plant#agriculture #fake
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
மாங்கன்று உஷார் மக்களே#Fake information about mango plant#agriculture #fake
தெளிப்புநீர் பாசனம் செய்யலாமா?உங்க குட்டித்தோட்டத்தில்
มุมมอง 8715 หลายเดือนก่อน
தெளிப்புநீர் பாசனம் செய்யலாமா?உங்க குட்டித்தோட்டத்தில்
மாநில அரசு தென்னை நாற்றங்காலில் கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது..
มุมมอง 2.8K5 หลายเดือนก่อน
மாநில அரசு தென்னை நாற்றங்காலில் கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது..
அரளி குச்சிகளை இப்படி நட்டா100%சக்சஸ் தான்
มุมมอง 1.4K5 หลายเดือนก่อน
அரளி குச்சிகளை இப்படி நட்டா100%சக்சஸ் தான்
மின் மோட்டார் பைப்புகளில் இந்த தவறை செய்யாதீர்கள்
มุมมอง 4.7K6 หลายเดือนก่อน
மின் மோட்டார் பைப்புகளில் இந்த தவறை செய்யாதீர்கள்
கருடன் கிழங்கு செடி#கண்தி௫ஷ்ட்டி விரட்டும் கிழங்கு#
มุมมอง 937 หลายเดือนก่อน
கருடன் கிழங்கு செடி#கண்தி௫ஷ்ட்டி விரட்டும் கிழங்கு#
இது பேய் அத்திப்பழம்😱🥵! #விஷ அத்திப்பழம்#
มุมมอง 2097 หลายเดือนก่อน
இது பேய் அத்திப்பழம்😱🥵! #விஷ அத்திப்பழம்#
ஒரு வருடம் நீர் தேவையில்லை இந்த செடிக்கு?!🥰😍😱
มุมมอง 9917 หลายเดือนก่อน
ஒரு வருடம் நீர் தேவையில்லை இந்த செடிக்கு?!🥰😍😱
செவ்விளநீர்(சிகப்பு இளநீர்)@velankudi1453 first time in youtube history
มุมมอง 2757 หลายเดือนก่อน
செவ்விளநீர்(சிகப்பு இளநீர்)@velankudi1453 first time in youtube history
ஐம்பதாயிரம் மான்யம் #மண்புழு உற்பத்தி கூடம்# vermi compost subsidy 50 k
มุมมอง 1K8 หลายเดือนก่อน
ஐம்பதாயிரம் மான்யம் #மண்புழு உற்பத்தி கூடம்# vermi compost subsidy 50 k
இனி கருப்பு நிற HDPE பைப்புகளை தரையின் கீழ் பதித்து நீர் பாய்ச்சலாம்!!!!
มุมมอง 44K8 หลายเดือนก่อน
இனி கருப்பு நிற HDPE பைப்புகளை தரையின் கீழ் பதித்து நீர் பாய்ச்சலாம்!!!!
தென்னை நுண்ணூட்டம்!நீங்களே தயாரிக்கலாம்!
มุมมอง 2.3Kปีที่แล้ว
தென்னை நுண்ணூட்டம்!நீங்களே தயாரிக்கலாம்!
தென்னைக்கு டானிக் கட்டும் சரியான முறை #root feeding method#
มุมมอง 8K3 ปีที่แล้ว
தென்னைக்கு டானிக் கட்டும் சரியான முறை #root feeding method#
ரெண்டு லட்சம் மான்யமா? @தோட்டக்கலைத்துறை#subssidy#Pack house#
มุมมอง 3.1K3 ปีที่แล้ว
ரெண்டு லட்சம் மான்யமா? @தோட்டக்கலைத்துறை#subssidy#Pack house#
ஒரே நாளில் சிறு/குறு விவசாயி சான்றிதழ் உங்கள் கையில்👍#sf/mf with in a day
มุมมอง 50K3 ปีที่แล้ว
ஒரே நாளில் சிறு/குறு விவசாயி சான்றிதழ் உங்கள் கையில்👍#sf/mf with in a day
ரியல் ஹீரோ(விவசாயி)அ முதல் ஃ வரை#farming #agriculture #fruit #jackfruit
มุมมอง 6163 ปีที่แล้ว
ரியல் ஹீரோ(விவசாயி)அ முதல் ஃ வரை#farming #agriculture #fruit #jackfruit
இனிப்பான சாக்லேட் செடி கொடுக்கும் மாத வருமானம் 10 ஆயிரம்👍
มุมมอง 4753 ปีที่แล้ว
இனிப்பான சாக்லேட் செடி கொடுக்கும் மாத வருமானம் 10 ஆயிரம்👍
தென்னை நுண்னூட்டம் 50 ருபாய் செலவில் நீங்களே தயாரிக்கலாம்/very effective coconut micro food!
มุมมอง 129K3 ปีที่แล้ว
தென்னை நுண்னூட்டம் 50 ருபாய் செலவில் நீங்களே தயாரிக்கலாம்/very effective coconut micro food!
கண்டன் கத்தரிதெரியுமா?நீங்கள் சமைப்பது கண்டங் கத்தரிதானா?மூலிகை செடி!
มุมมอง 4383 ปีที่แล้ว
கண்டன் கத்தரிதெரியுமா?நீங்கள் சமைப்பது கண்டங் கத்தரிதானா?மூலிகை செடி!
இலவச பைப் வாங்க இதுதான் வழிமுறை,, #Government subsidy for HDPE# #PVC Pipe#motor#etc.....வேளாண்குடி
มุมมอง 163K3 ปีที่แล้ว
இலவச பைப் வாங்க இதுதான் வழிமுறை,, #Government subsidy for HDPE# #PVC Pipe#motor#etc.....வேளாண்குடி
குழந்தைகளை கொரோனாவிடமிருந்து காக்க ஒரே வழி♥️
มุมมอง 4523 ปีที่แล้ว
குழந்தைகளை கொரோனாவிடமிருந்து காக்க ஒரே வழி♥️
தென்னை டானிக் தயாரிக்கும் முறை R Gopinath Dip Agriculture Bsc Botany Ast HORTICULTURE officer
มุมมอง 9K4 ปีที่แล้ว
தென்னை டானிக் தயாரிக்கும் முறை R Gopinath Dip Agriculture Bsc Botany Ast HORTICULTURE officer
Mannu oda wight ji Atha ungala thukka mudila 🤣
இது மூக்கிரட்டை இல்லை
Contact with this numper pls 9003305030
Idhellam தூத்துக்குடி கிளைமேட் varuma?
@@Bloom_and_beyond konjam slow growth a irukkum avalothan
முதல் காமிச் செடி வட்டசானத்தி இரண்டவது காமிச்சது முக்கிரட்டைகிரை இல்லை வைலட்டுகலர்ல பூ இருக்கும் இல்லை வட்டமாக இருக்கும்
தலைப்பு ரூ50/-ல் தென்னை உரம் தயாரிப்பு. ஆனால் எல்லா உரக்கடைக்காரங்க சொல்வதைத்தான் இவரும் சொல்கிறார் ! 😢
@@rajagopalarumugam8755 enna solranga?
Organic fertilizer பற்றி சொல்லுங்க.. இது வேண்டாம்..
Samy saranam
எங்க தென்னந்தோப்பில் மிக அதிகமாக உள்ளது.எப்போதும் இது தீமை செய்யும் என்று நினைத்து செருப்பால மிதித்து விடுவேன் இனிமேல் செய்ய மாட்டேன்.. நன்றி
அருமையான தெளிவான விவரிப்பு வாழ்த்துக்கள் சார்
🎉0.
கெமிக்கல் உரங்கள் வேண்டாம்
இந்த மூலப்பொருள் எங்க கிடைக்கும் ஐயா
Superb explanation
Thanks 🙏
Supar
எங்கள் வீட்டில் உள்ள மரத்தின் குரும்பைகளில் மட்டும் இதேபோல இளம் சிவப்பு நிறத்தில் வளையம் போன்ற அமைப்பு வரும். ஆனால் முதிர்ந்த இளநீரில் நிறம் வராது. காய் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை அண்ணா. சென்னையில் ஒரு நர்சரி உள்ளது. பட்டிங் முறையில் அவர்கள் மாங்கன்றுகளை உற்பத்தி செய்வதால் விலை அதிகமாக தான் விற்கமுடிகிறதாம். காளப்பாடி மாரகம் ₹45-₹150 என்ற நிலவரத்தில் நெருக்கு ஒட்டு போட்ட பெரிய செடிகள் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டத்தில் கிடைக்கிறது. ஆனால் அதே காளப்பாடி கன்றை அரிதான இனம் என்று சொல்லி ₹450 சிறிய செடி விற்கிறார்கள். பணம் படைத்த மக்களுக்கு அவர் பேச்சுக்கு மயங்கி வாங்கிட்டு வராங்க. ஒரு சாதாரணமாக நாட்டு தென்னை மரத்தில் இருந்து காய்ந்து விழுந்த நெற்றை முளைக்க வைத்து தரும் ஈத்தாமொழி நாட்டு தென்னை ₹400 ஆம். உற்பத்தி ஆகும் ஈத்தாமொழி யிலே ₹75 தான். வேலையாட்களை அமர்த்தி தென்னையில் மகரந்தச் சேர்க்கை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட தாய் தந்தை மரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வீரிய ஒட்டு இரகங்கள் கூட ₹350 தான் இருக்கு. ஆனால் அவர்கள் நெட்டை இரகத்தை புவிசார் குறியீடு பெற்ற தென்னை என்று சொல்லி வியாபாரம் செய்து என்னமோ ஊரில இல்லாதது ஆஹா ஓஹோ என்று சொல்லி ₹400 விற்கிறார்கள் மக்களும் கரு கரு வென செடிகளை பார்த்ததும் விலையை பார்க்காமல் வாங்கிவருகிறார்கள். அந்த கன்று 7 வது ஆண்டு பாளை வரும் 10 வது ஆண்டு தான் சொல்லிக்கிற அளவுக்கு காய்க்கும்.இதை சொன்னால் எனக்கு பொறாமையாம் 😅 அடிப்படை புரிதல் இல்லாத கருத்து பதிவிடுவதாக சொல்லி கருத்துகளை ஹைட் செய்கிறது சம்மந்தப்பட்ட சேனல் 😂. என்னமோ போகட்டும். காசு இருக்கவங்க அள்ளி அள்ளி கொட்டறாங்க. நமக்கு என்ன னு போக வேண்டியதுதான் சகோ !
தாங்கள் இவ்வளவு தெளிவாக இருந்தால் அவர்கள் பிழைப்பது எப்படி?புள்ளி விபரங்களை பொதுவெளியில் புட்டு புட்டு வைக்கலாமா?😂😂😂
@@velankudi1453 இதுல வேடிக்கை என்ன தெரியுமா நான் முதலில் சொன்ன போது கூட அந்த நர்சரியிடமிருந்து reaction எதுவும் இல்லை. ஆனால் அவங்களோட regular customer aunty ஒருத்தவங்க சும்மா பொங்கி எழுந்துடாங்க. நான் சும்மா பொறாமை பிடிச்சு போய் இப்படி அவதூறு சொல்றேனாம். மரம் செடிகளை நேசிக்கும் நபர்களும் உண்மையான விவசாயிகளும் தரமான செடி எவ்வளவு விலை இருந்தாலும் வாங்குவாங்கலாம். அப்படியே அந்த நர்சரி மாதிரி ஊருலயே இல்லனு வரிஞ்சு கட்டிகிட்டு கமென்ட் போட்டாங்க. ₹400 ங்குறது ஒரு தென்னம்பிள்ளைக்கு குறைந்த விலையாம். உனக்கு லாம் தென்னை கன்று எப்படி வளக்கனும் னு தெரியுமா இப்படி வேல வெட்டி இல்லாம கமெண்ட் போட வந்துட்ட என்று நம்ம தன்மானத்தை சீண்டிபாத்துடுச்சு அந்த விசுவாசமான அம்மா 🤣. நான் பதிலுக்கு தென்னை கன்று எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று வகுப்பு எடுத்தேன். தோப்பில் ஒரு தேங்காய் விலை அதிகபட்சம் ₹17 . ஈத்தாமொழி என்ற கோட்டாறு தேங்காய் ₹20 ஐ தாண்டாது. அதாவது விவசாயிகளிடம் கொள்முதல் விலை. 20₹ மதிப்புடைய தேங்காயை பாத்தியில் அடுக்கி 5 மாதங்கள் வரை தண்ணீர் விட்டு வளர்க்க ஆகும் செலவு அதிகபட்சம் ஒரு கன்றுக்கு ₹30 என்று வைத்துக்கொண்டாலும் ₹50 தான் ஒரு கன்று விலை. சரி மேலும் வளர்த்து 7 மாத கன்றாக விற்பனை செய்யும் போது முளைக்காத காய்கள் அழுகிய கன்றுகள் என இலாப நட்ட கணக்கு போட்டு பார்த்தால் ஒரு கன்று ₹75 க்கு விற்பது நியாயமான விலை. இது நெட்டைக்கு. குட்டை என்றால் பராமரிப்பு அதிகம் தேவை. அதனால் ஒரு கன்று ₹150 க்கு தான் அனைத்து உற்பத்தியாளர்களும் விற்பனை செய்கிறார்கள். இதுதான் நியாயமான விலை. ஆனால் இப்படி ₹60 க்கும் ₹150 க்கும் கிடைக்கும் கன்றுகளை வாங்கி வந்து பெரிய பெரிய கவர்களில் செம்மண் நிரப்பி பெரிய அளவில் வளர்த்து ₹400 க்கு விற்பனை செய்வது அதாவது 10 மாத கன்று ₹400 என்பது நியாயமான விலையில் இருந்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் உண்மையான இயற்கை ஆர்வலர்கள் தாங்களாகவே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து கொள்வார்கள் நானும் அப்படியே தான் செய்கிறேன். அரிதாக கிடைக்கும் இனங்களை வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இப்படி சில நர்சரியில் மாட்டி ஏமாறுவது இயல்பு தான் அம்மா. ஆனால் கொஞ்சம் தேடி பார்த்தால் தரமான கன்றுகள் நியாயமான விலையில் கிடைக்கும். அதை தான் உண்மையான விவசாயிகளும் செய்வார்கள். வீட்டு மாடியில் நான்கு ரோஜா செடிகளை வளர்க்கும் உங்கள் போன்ற இயற்கை ஆர்வலர்களும் பணம் மிகுந்த சோம்பேறிகளும் தான் இதுபோன்ற நர்சரிகளுக்கு மூலதனம். என்று பதில் கமெண்ட் போட்டேன். அந்த அம்மா மூட்டை கட்டிட்டு போயிடுச்சு 🤣🤣. அந்த கமெண்டில் நான் உங்களுக்கு மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று என் வாட்சாப் நம்பரையும் போட்டுட்டேன் ஒரு ஆர்வத்தில் 😅. அந்த சம்மந்தப்பட்ட நர்சரி என் வாட்சாப்பில் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் எங்களுக்கு நேரடியாக சொல்லுங்கள். Irrelevant comment களை பதிவு செய்ய வேண்டாம். இந்த முறை உங்கள் கருத்து நீக்கப்பட்டது. இதையே நீங்கள் தொடர்ந்தால் நீங்கள் எங்கள் சேனலில் கருத்து பதிவிடுவதிலிருந்து விலக்கப்படுவீர்கள் என்று message வந்தது 🤣. நான் நினைச்சேன் பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடட்டும். நமக்கு ஏன் இந்த வேலை என்று அதோடு அந்த மேட்டரில் இருந்து வந்துட்டேன். மக்கள் நிலையை பார்க்கும் போது வருத்தமாகவும் அப்படிப்பட்ட அப்பாவிகளை ஏமாற்றி அவர்கள் பணத்தை இப்படி ஏமாற்றும் சில வியாபார நோக்குடைய நர்சரிகளை நினைக்கும் போது ஆத்திரம் தான் வருகிறது
Anna stem alughu mango plant la copperoxy chloride use pannalama
Sure a pannalam
@velankudi1453 thanks
அய்யா உரக்கடையில் 1/4 கிலோ, 50கிராம் தருவார்களா?
தென்னை நுண்ணூட்டம் வாங்கி வைக்கவும்
தென்னை நுண்ணூட்டம் வாங்கி வைக்கவும்
Cashew nuts plant fertilizer management tips
இந்த வீடியோவை யாரும் பார்க்காதீர் டைம் வேஸ்ட்
Avalo mosama va irukku?
அண்ணா இந்த உரங்கள் கொடுத்த உடன் இளநீர் பறிப்பதற்கு இடை வேளை வேண்டுமா
@@iginjasper7076 தேவையில்லை
2022-2023ம் ஆண்டு பதிவு செய்து எனக்கு வந்த பைப்பை அக்ரி பெற்று கொண்டு விற்றுவிட்டார். நான் சென்று கேட்கும்போது கம்பெனி மாரிவிட்டது உங்கல் மனுவேறு கம்பெனிக்கு சென்றுவிட்டது அந்த கம்பெனிகாரர் வருவார் அவரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று கூருகிறார் ஆனால்💘இன்றுவரை பைப் எனக்கு வரவில்லை.
Super
Add .005 ml apsa intake will be faster.
Bro, can you share more details about this.
Sir.plescondacatphohenombar
எருக்கு செடிகளை மரத்தைசுற்றிலும் போட்டு மூடினாலே போதும் நன்றாக காய்பகடிக்கும்.
சார் நான் அந்த திட்டத்தின் கீழ் மானியம் பைப் வாங்கி ஐந்து வருடம் முடிந்து விட்டது மீண்டும் வாங்க முடியுமா தற்பொழுது மீண்டும்
இவையெல்லாம் 50 ரூபாயில் தயார் செய்ய முடியாது.
Arumai Bro 🙏
3inch பைப்பை பூமியில் புதைத்து பயன்படுத்தலாமா
Bro, nan drip irrigation panna poren in vazhai thottam which HDPE pipe is the best Finolex Jain Rivulis Netafim
Ellame super company bro
10:26:26 உரத்துடன் நீங்கள் சொன்ன நுண்ணூட்டமும் ஒன்றாக தென்னை மரத்திற்கு கொடுக்கலாமா?தென்னை மரத்திற்கு வயது நான்கு ,இப்போதுதான் பாலை போட்டுள்ளது , மூன்று கிலோ உரமும் நுண்ணூட்டம் ஒரு கிலோவும் கொடுக்கலாமா ஐயா
கொடுக்கலாமர தப்பில்லை
Anna patta enga appa per la iruku ..avanga iranthdanga ...aana enga amma ku epadi siru guru vivasayi vanga mudium....ila ena way follow pananum
Death certificate use panni vanga sollunga ma
அண்ணா இந்த நுண்ணூட்ட உரங்கள் யூரியா சூப்பர் பொட்டாஷ் டிஏபி உரங்களுடன் வைக்கலமா????இல்லை தனியாக குழி எடுத்து வைக்க வேண்டுமா?????
தனியாக வைப்பது சிறப்பு
Anna Computer Sitta Oru Name Aadhar Oru Name Irukku Anna Na Entha Name kudu ka Anna
Suprr
Phone no please
Coon vandu how to destroy please medicine
Contact details pls
Sir
So beautiful 😍
Sir.. pls share your contact number to get details
It's fake not working I allready try result fail htpe and pvc pipe solvent not working
In my farm success
Address or phone number please
Tender coconut or copra purpose bro
Both uses
1 2 kedakkuma kuduppengala
Nerla vaanga
Spr explain sir
Contact number
Unga phone number pl sent me