🌱தென்னை மரம் வளர்ப்பு🔸தென்னையில் அதிக லாபம் பெற சிறந்த வழிகள்🔸 D×T Coconut Cultivation ☎️8111068304

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2020
  • எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் TH-cam Channelன் மூலம் சந்திப்பதில் மனமார்ந்த மகிழ்ச்சி!
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🏢குட்டை தென்னங்கன்று நாற்றுகள் கிடைக்கும் இடம்🏢
    திரு N.Prakash, D.Agri,
    🌱சக்தி நர்சரி கார்டன், கோவில்தேவராயன் பேட்டை,
    🌱பண்டாரவாடை , தஞ்சாவூர் மாவட்டம்
    📱Contact Numbers: ☎️8111068304 & ☎️8111068005
    -----------------------------------------------------------------------------------------------------
    Part 1:
    தென்னை மரம் வளர்ப்பு🔸தென்னையில் அதிக லாபம் பெற சிறந்த வழிகள்🔸 D×T Coconut Cultivation
    • 🌱தென்னை மரம் வளர்ப்பு🔸...
    Part 2:
    தென்னை மரம் வளர்ப்பு🔸தென்னையில் அதிக லாபம் பெற சிறந்த வழிகள்
    • 🌴தென்னை மரம் வளர்ப்பு🌴...
    Part 3:
    DxT குட்டை தென்னை கன்று வளர்ச்சி மற்றும் பராமரிப்பு | D×T Coconut Cultivation
    • 🌴DxT குட்டை தென்னை கன்...
    🤝🤝🏆எங்கள் Dr.விவசாயம் TH-cam சேனல் மூலம் உறுப்பினராக சேர்ந்து பலவகையான பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🤝🤝
    ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
    / @drvivasayam
    🌺சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    🌺உழந்தும் உழவே தலை.
    ⭐நவீன மற்றும் தொழில்நுட்பங்களில் உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், நாம் அனைவரும் விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களை சார்ந்து இருக்க வேண்டும்.
    ⭐எங்கள் சேவை விவசாயிகளுக்கு உதவுவதும், நல்ல வேளாண்மை பற்றிய வலுவான தகவல்களை வழங்குவதும் ஆகும், விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவ எங்களுக்கு உதவும் கரங்கள் 🤝🤝🤝தேவை.
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    எங்களின் தாரக மந்திரம்:
    -------------------------------------------------
    🌱விவசாயம் அறிவோம்! 🤝
    🌱விவசாயம் செய்வோம்! 🤝
    🌱வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்🤝
    🌱 வாழ்க விவசாயி! 🙏
    🌱வளர்க விவசாயம்!! 🙏
    -------------------------------------------------
    🔥🌺 தென்னை மரம் வளர்ப்பு | தென்னையில் அதிக லாபம் பெற சிறந்த வழிகள் | D×T Coconut Cultivation | Dr.விவசாயம்🔥🔥 🙏🤝🤝🤝
    -------------------------------------------------
    WhatsApp Groups:
    ------------------------------
    இது முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான தகவல்களை தரும் யூடியூப் சேனலின் வாட்ஸ்அப் குரூப் ஆகையால் விவசாயிகள் மட்டும் இணையலாம்.
    Dr.Vivasayam YT 20
    chat.whatsapp.com/F0qH5abUGJl...
    ------------------------------------------------------------------------
    🙏Kindly Subscribe to Dr.Vivasayam & Dr.ASK24 News TH-cam Channel and Follow us on Social Media:
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🌻🌻Dr.விவசாயம் TH-cam Channel: / drvivasayam
    🌻🌻Dr.ASK24 News TH-cam Channel: / drask24news
    🌎🌎OUR Website: drask24.com/
    🌻🌻Dr.விவசாயம் Facebook: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Instagram: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Telegram: t.me/drvivasayam
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    Super Tag
    ----------------
    #DXTCOCONUTTREECULTIVATION
    #தென்னைமரம்வளர்ப்புமுறை
    #drvivasayam
    #agriculture
    #drvivasayampapayanurseryfarm
    #drvivasayamcropcareservices
    -------------------------------------------------------------------------------
    Video Contributors List:
    -------------------------------------------------------------------------------
    ⭐Dr.விவசாயம், Official Contact Number: +91 93814 85813
    Phone call Time:
    Sunday: 9 am to 3 PM
    WhatsApp Only Message: All the Days and All Times you can get a reply.
    ------------------------------------------------------------------------
    தென்னை மரம் வளர்ப்பு முறை, தென்னை மரம் வளர்ப்பு உரம், வீட்டில் தென்னை மரம் வளர்ப்பு, நாட்டு தென்னை மரம் வளர்ப்பு, குட்டை தென்னை மரம் வளர்ப்பு, தென்னை மரம், தென்னை மரம் பராமரிப்பு, தென்னை மரம் உரம், குட்டை தென்னை மரம், குட்டை தென்னை மரம் வளர்ப்பு, நெட்டை குட்டை தென்னை மரம், குட்டை ரக தென்னை கன்று, குட்டை ரக தென்னை மரம், குட்டை நெட்டை தென்னை, coconut tree cultivation in tamil, coconut tree cultivation in kerala, coconut tree cultivation in karnataka, coconut tree cultivation in tamil nadu, coconut tree cultivation process, cultivation of coconut tree
    ------------------------------------------------------------------------
    🤝🤝🏆🏆ᴊᴏɪɴ ᴛᴏ OUR ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩ & ɢᴇᴛ ᴍᴏʀᴇ ʙᴇɴᴇꜰɪᴛꜱ 🤝🤝
    ⭐ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
    / @drvivasayam
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    இந்த வீடியோ பிடித்திருந்தால்,
    Subscribe பண்ணுங்க,
    Like 👍பண்ணுங்க
    Share ⭐பண்ணுங்க
    ✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
    ------------------------------------------------------------------------------------
    𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫
    𝗧𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘀𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 𝗼𝗿 𝗮𝘂𝘁𝗵𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝗱𝗼 𝗻𝗼𝘁 𝗻𝗲𝗰𝗲𝘀𝘀𝗮𝗿𝗶𝗹𝘆 𝗿𝗲𝗳𝗹𝗲𝗰𝘁 𝗼𝗿 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹'𝘀 𝗯𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁𝗲𝗿.
    𝗧𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗱𝗼𝗲𝘀 𝗻𝗼𝘁 𝗽𝗿𝗼𝗺𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝘆 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀. 𝗔𝗹𝗹 𝗰𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗶𝘀 𝗺𝗲𝗮𝗻𝘁 𝗳𝗼𝗿 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐎𝐍𝐋𝐘.

ความคิดเห็น • 600

  • @dhineshbabur1898
    @dhineshbabur1898 2 ปีที่แล้ว +13

    நெல் நண்டோட ( நண்டு ஓடும் அளவு இடைவெளி)
    வாழை வண்டியோட (மாட்டு வண்டி ஓடும் அளவு இடைவெளி) தென்னை தேரோட ( தேர் ஓடும் அளவு இடைவெளி)
    நன்றி ஐயா

  • @satheesht2145
    @satheesht2145 3 ปีที่แล้ว +119

    அவர் கொடுத்த விவசாயிடம் சென்று அவரிடம் பேட்டி எடுத்து போட்டாள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว +18

      Our next video we will take Sir, because of COVID'19 problems we are not able to do

    • @Raja-kt6ol
      @Raja-kt6ol 3 ปีที่แล้ว

      🔏🔐🇲🇱🇲🇱🔐🔓🔒🔑

    • @karthigeyankarthigeyan4139
      @karthigeyankarthigeyan4139 3 ปีที่แล้ว +5

      எனக்கு 20 கன்றுகள் வேண்டும் அனுப்பி வைக்க மடியுமா

    • @velmurugan-rt5tm
      @velmurugan-rt5tm 3 ปีที่แล้ว

      Rate

    • @honeymoon6834
      @honeymoon6834 3 ปีที่แล้ว

      @@karthigeyankarthigeyan4139 home delivery please send me ur number

  • @TV-er6xl
    @TV-er6xl 3 ปีที่แล้ว +10

    குட்டை தென்னை ( dwarf)
    நெட்டை தென்னை ( tall)
    குட்டை x நெட்டை. ( D X T)
    நெட்டை x குட்டை ( T x D)
    குட்டை ரகங்கள் இளநீர். ரகங்கள்
    நெட்டை / குட்டை x நெட்டை/
    நெட்டை x குட்டை சமையல் தேங் காய் ,/ கொப்பரை/ தேங்க எண்ணெய். !
    நெட்டை ரகங்கள். தென்னை தோப்புகளுக்கு. ஏற்றது.
    மற்றவை வீடுகளுக்கு ஏற்றது.

  • @moongilisai1809
    @moongilisai1809 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 2 ปีที่แล้ว +1

    Very good information. Thank you sir.

  • @endrajithjith169
    @endrajithjith169 3 ปีที่แล้ว +1

    நன்றி🙏🙏🙏

  • @jeniliyakinistenrajasheela1087
    @jeniliyakinistenrajasheela1087 3 ปีที่แล้ว +2

    Very useful tips 👌 bro

  • @thiruvarasan6461
    @thiruvarasan6461 3 ปีที่แล้ว

    Spr payirla aaramichiii ipaaa maraththaium olikkaaa poraanglaaaaa.... ipdi thaaa 6 masathla magasool tharra payira alikka ithu 3 maasathlaiye magasool tharum nu solli hybrid ah ulla konduvanthu iyarkai vivasaayaththa alichaanga..... ipa thenna maramaaa.. spr

  • @arulmaniraj9987
    @arulmaniraj9987 3 ปีที่แล้ว +2

    Excellent Q& A sir

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @gunasekary3349
    @gunasekary3349 3 ปีที่แล้ว +2

    Excellent sir

  • @s.screation7891
    @s.screation7891 3 ปีที่แล้ว

    Use full video

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +1

    Congratulations

  • @vanithakrishnamoorthy1171
    @vanithakrishnamoorthy1171 3 ปีที่แล้ว +2

    Super

  • @tn69tcr
    @tn69tcr 3 ปีที่แล้ว +2

    Dear sir please explain about maintenance costs per year for 1 tree, thanks

  • @jaymaha2177
    @jaymaha2177 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல கேள்வி முறையான பதில் மகிழ்ச்சி

  • @Tamilan-pm5of
    @Tamilan-pm5of 3 ปีที่แล้ว +3

    எல்லாமே அவசரம் விரைவில் பயன் தரனும்
    ஆனால் அதை சாப்பிடும் மனிதன் ஆயுல் நீடிக்கனும் நினைப்பது வேடிக்கைதான் ...

  • @Anbarasan1989
    @Anbarasan1989 2 ปีที่แล้ว

    Matti ragam super

  • @senthilkumar-td7yp
    @senthilkumar-td7yp 3 ปีที่แล้ว +19

    நெட்டை ரகமே மிகவும் சிறந்த து

    • @AS-vm6pj
      @AS-vm6pj 3 ปีที่แล้ว +1

      Labour's are not available for Tree climbing Nowadays.....

    • @GunaGuna-ys7ux
      @GunaGuna-ys7ux 2 ปีที่แล้ว

      B

  • @flavoursbymalathi478
    @flavoursbymalathi478 3 ปีที่แล้ว +1

    Nice information sir

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว +1

      Thank you for your support and Encouragement madam

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Our Main Motto is:
      ----------------------------
      🌱Let's know Agriculture!🤝
      🌱Let's Do Agriculture!🤝
      🌱Let’s Feed the Food Future Generation!🤝
      🌱Praise the Farmer Always!🙏
      🌱Always should Grow Agriculture!!🙏
      🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
      இந்த வீடியோ பிடித்திருந்தால்,
      Subscribe பண்ணுங்க,
      Like 👍பண்ணுங்க
      Share ⭐பண்ணுங்க
      ✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க.

  • @farmerzonorganics8017
    @farmerzonorganics8017 ปีที่แล้ว +2

    ஒரு சில ஜாதிக லில் varudam 600 இழனி காய்வரை இந்தியாவிலேயே நங்கள்முதலிடதில் இருக்கிறோம்.பல தோட்டங்களில் பார்க்கலாம்

  • @balamurugan4221
    @balamurugan4221 2 ปีที่แล้ว

    Maram valarpom mazhai peruvom

  • @mp2697
    @mp2697 3 ปีที่แล้ว +2

    Bro Teak tree plantation patti oru video podunga

  • @nr.garden7192
    @nr.garden7192 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @rathipkumar6316
    @rathipkumar6316 3 ปีที่แล้ว +6

    குட்டை நெட்டை ரகத்தில் அதிக மகசூல் வரும் ஆனால் அதில் பூச்சியல் மற்றும் நோய் மேலாண்மை சரியாக பின்பற்றி இருக்க வேண்டும் இல்லையென்றால் வெள்ளை ஈ போன்ற பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும்

  • @ananthkavi1194
    @ananthkavi1194 3 ปีที่แล้ว

    Sir supper sir 🙏🙏🍬

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.
      தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும்,
      Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.

  • @thanislausm4288
    @thanislausm4288 3 ปีที่แล้ว +3

    COCONUT RESEARCH SCIENTISTS SHOULD HAVE OFFERED EXPERT OPINION ON THIS NEW VARIETIES

  • @ragus4880
    @ragus4880 2 ปีที่แล้ว +5

    👉குட்டையான (மரபணு மாற்ற)தென்னை மரத்தால் லாபமாக இருந்தாலும் இது இயற்கைக்கு எதிரானவை

    • @prakashagrithanjavur
      @prakashagrithanjavur 2 ปีที่แล้ว

      வணக்கம் சார் நாங்கள் கெமிக்கல் பாலிநேசன் செய்ய வில்லை (தேனீக்கள் மூலம் ) நேச்சுரல் பாலிநேசன் செய்கிறோம் அதனால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் .உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் நீங்க நேரில் வாங்க

  • @shyamaldebbarma3864
    @shyamaldebbarma3864 2 ปีที่แล้ว +2

    Thank you brother

  • @fantasticvideos6717
    @fantasticvideos6717 3 ปีที่แล้ว +1

    Oru thennai kandrin vilai sollunga sir

  • @praveen6219
    @praveen6219 3 ปีที่แล้ว +9

    நண்பர்களே தயவு செய்து நட்டு செடிகள் வாங்கி நடுங்க காலகலத்துக்கும் நல்லா ஒரேமாதிரி கிடைக்கும்

  • @ramananratchagan8537
    @ramananratchagan8537 3 ปีที่แล้ว +2

    Sir periya vengayam sagubadi pathi sollunga

  • @sharmilamahroof2514
    @sharmilamahroof2514 ปีที่แล้ว +2

    I am living in Srilanka. Last 2 years no flowers or illaneer in the tree. Please advice

  • @sekarsikkal8734
    @sekarsikkal8734 2 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா புரம், தாமரங்கோட்டை, மேலத்தலைக்காடு, வேளாங்கண்ணி, நீர்முளை, நெடும்புலம்

  • @sowkathali5460
    @sowkathali5460 3 ปีที่แล้ว +1

    GOOD GOOD GOOD

  • @mirasraja5486
    @mirasraja5486 3 ปีที่แล้ว +6

    என்ன விலை?ஏக்கருக்கு எத்தனை பிள்ளை வைக்க வேண்டும்??

  • @sivasrine
    @sivasrine 3 ปีที่แล้ว +1

    Bro we want part 2 video

  • @vv2262
    @vv2262 3 ปีที่แล้ว +4

    100 hybrid trees ,how much profit yearly?

  • @rajeshkannanbe-eee8304
    @rajeshkannanbe-eee8304 ปีที่แล้ว +2

    Kutaai ragam kaikudhu but Maram konjam perusu anaa Kai mattila nikkamaa taniyaa thonkudhu.....muttu kodhukaa readyea irukanum

  • @mohamedsafeek2683
    @mohamedsafeek2683 3 ปีที่แล้ว +1

    Nices

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @karthit7230
    @karthit7230 2 ปีที่แล้ว +1

    This verty will affecting by whitefly

  • @sathyaa8593
    @sathyaa8593 3 ปีที่แล้ว +1

    Hi sir I'm in Chennai 2 hybrid kanru kedaikuma

  • @obaleshobu6290
    @obaleshobu6290 2 ปีที่แล้ว +1

    Sir super good information and good job sir I want 50 coconut trees gave sir please

  • @sathishkumarsathishkumar9128
    @sathishkumarsathishkumar9128 3 ปีที่แล้ว +3

    Reat Enna bro ennakku vandum

  • @kavishsindhuja794
    @kavishsindhuja794 3 ปีที่แล้ว +2

    Ayya oru palai vetitthathil erunthu kai pota 11 matham akum 30 mathathil palaivarumnu sollaringa 31matham eppati kai potamutiyum

  • @danielnagarajan6812
    @danielnagarajan6812 3 ปีที่แล้ว +8

    இந்த மாதிரியான குட்டை மரவகைகள் குறிகிய கால பயிர் வகைகள் என்று கண்டுபிடித்து பயன்படுத்துவதால்தான் இப்பொழது உள்ள தலைமுறையினர் ஆயுள் குறுகியும் வளர்ச்சிகுன்றியும் காணப்படுகின்றனர்.

    • @kumaresansan549
      @kumaresansan549 3 ปีที่แล้ว

      உண்மை தன் நண்பன்

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.
      தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும்,
      Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.
      தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும்,
      Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.

    • @coolingsystem9402
      @coolingsystem9402 3 ปีที่แล้ว +1

      Crt sir.. keta vivasi visayam kapom nu hybrid seeds use panuvanga

    • @selvadhana
      @selvadhana 3 ปีที่แล้ว

      Ni sapura ellatulaiyum chemical iruku. Weekly sapura chicken bad for health

  • @thiruarasu7375
    @thiruarasu7375 3 ปีที่แล้ว +2

    How to get the coconut plantations D,

  • @gunaseelanseelan5145
    @gunaseelanseelan5145 3 ปีที่แล้ว +2

    Ethu entha ariyavala kedaikkum

  • @user-wl4vj2yn1m
    @user-wl4vj2yn1m 3 ปีที่แล้ว +7

    மகசூல் அதிகம் கிடைக்கும் ஆனால் இனில் தென்னையின் குணம் இருக்குமா‌..🤦🤦🤦

  • @VickyVicky-zp6mv
    @VickyVicky-zp6mv 3 ปีที่แล้ว +10

    இந்த‌ குட்டை ரகம் நோய்தரக்கூடியவ இயர்ககையில் வலறும்‌ நாட்டு கண்று நண்மை

  • @sjschelladurai8301
    @sjschelladurai8301 3 ปีที่แล้ว +18

    நெட்டை ரகமே சிறந்தது என்று சொல்கிறார்களே அது உண்மையா

    • @karupparwhatsupstatus8593
      @karupparwhatsupstatus8593 3 ปีที่แล้ว +4

      நெட்டைதான் சிறந்தது குட்டை மரம் மரபணு மாற்றப்பட்டது கெடுதி

  • @sujisaran2249
    @sujisaran2249 3 ปีที่แล้ว +3

    Rate enna குட்டை ராகம்

  • @rsraja6731
    @rsraja6731 3 ปีที่แล้ว +8

    இந்த தென்னை மரத்த எல்லாரும் வளங்க அப்போதான் திருட்றதுக்கு வசதியா இருக்கும்😊

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 ปีที่แล้ว +1

      Sudalai payangarama yosikra😀🤣

    • @rsraja6731
      @rsraja6731 3 ปีที่แล้ว +1

      @@bg-jy3mt unmai thana☺️

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 ปีที่แล้ว +1

      மிகவும் சரி

  • @entertainmentvedios.1926
    @entertainmentvedios.1926 3 ปีที่แล้ว +1

    2 and half years la yepdinga kaaikkum...

  • @thanislasroyal9584
    @thanislasroyal9584 3 ปีที่แล้ว +1

    1 acre ku ethanai kannu vaikanum sir??

    • @honeymoon6834
      @honeymoon6834 3 ปีที่แล้ว

      ஒரு ஏக்கருக்கு 100 கன்று

  • @ramthevarrajasekaran3535
    @ramthevarrajasekaran3535 3 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு கன்றுக்கும் எவ்வளவு இடைவெளி விட்டு நடவேண்டும். Please reply me....

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว +1

      25 feet

    • @ayshujaz
      @ayshujaz 3 ปีที่แล้ว +1

      20 to 30 feet

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 3 ปีที่แล้ว +9

    ஒரு கன்னு விலைஎவளவு சொல்லுங்க 8சென்ட் நிளத்தில் எத்தனை தென்னங்கன்று நடவேன்டும் ஒருகன்றுக்கும் மற்ற கன்றுக்கும் இடைவேலை எவளவு இருக்கவேன்டும் தயவுசெய்து சொல்லுங்க

    • @mohanraj-ec8pr
      @mohanraj-ec8pr 3 ปีที่แล้ว

      Approx 6 kannu vekalam .25*25 (lenght,width) per plant.

  • @japeshos4132
    @japeshos4132 3 ปีที่แล้ว +2

    நெட்டை குட்டை ரகம் பற்றி பதிவு போடுங்க... எவ்வளவு காய் பிடிக்கும்?

  • @SelvaKumar-rq5qn
    @SelvaKumar-rq5qn 3 ปีที่แล้ว +2

    Etha oorula kedikum...

  • @sivasrine
    @sivasrine 3 ปีที่แล้ว +2

    Please 🥺 part 2 video want how much money please tell it

  • @manikandaprabu2119
    @manikandaprabu2119 2 ปีที่แล้ว +2

    Engaluku 5 kanru vendum sir rate sollunga next video apply pannalaia? Sir

    • @drvivasayam
      @drvivasayam  2 ปีที่แล้ว

      Please get the contact information from description... Or in title itself..

  • @k.pavinkumarellampuyalvija809
    @k.pavinkumarellampuyalvija809 3 ปีที่แล้ว +3

    🌴🌴🌴 nattu thanni how much rupees please tell sir please

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.
      தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும்,
      Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.

  • @VickyVicky-yq3uy
    @VickyVicky-yq3uy 3 ปีที่แล้ว +1

    How many years irrukkum

  • @thiruthrown3919
    @thiruthrown3919 3 ปีที่แล้ว +1

    ஒரு மரத்திற்க்கும் இன்னொரு மரத்திற்க்கும் எவ்வளவு இடைவெளி இருக்கவேண்டும்..

  • @venkateswari6826
    @venkateswari6826 3 ปีที่แล้ว +1

    Sir yenakku 5 Kannu vennum rate sollunga sir

  • @sjschelladurai8301
    @sjschelladurai8301 3 ปีที่แล้ว +6

    ஒரு கன்று விலை என்ன எனக்கு 25 கன்று தேவைப்படுகிறது நான் நாங்குநேரி தாலுகாவில் இருந்து பன்றேன் இந்த பகுதி க்கு நீங்கள் delivery
    பண்ண வசதிகள் உண்டா
    தெரிவிக்கவும்

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Please call them they will give you

    • @kalaiselvip6300
      @kalaiselvip6300 3 ปีที่แล้ว

      @@drvivasayam 😉

    • @honeymoon6834
      @honeymoon6834 3 ปีที่แล้ว +1

      உங்க போன் நம்பர் கொடுங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்

    • @kittuthillai2977
      @kittuthillai2977 2 ปีที่แล้ว

      Sir போன் பண்ணினீங்களா?
      வாங்கினீங்களா? கன்று ரேட் என்ன? எப்படி இருக்கிறது? நம்ம ஏரியாவுக்கு ok ஆ?
      நான் வள்ளியூர்

  • @seenumalavanr2503
    @seenumalavanr2503 3 ปีที่แล้ว +4

    நிச்சியமாக இது மரபணு மாற்றப்பட்ட விதையாக தான் இருக்கும். அதிக லாபத்தை வைத்து உடல் நலத்தை இழக்க வேண்டுமா.?

  • @balaguru7251
    @balaguru7251 2 ปีที่แล้ว +1

    மலைவேம்பு கன்றுகள் கிடைக்குமா???? விலை எவ்வளவு sir

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 3 ปีที่แล้ว +4

    இதன் ஆயுட் காலம் எவ்வளவு? சாதாரணமாக உயரமான மரங்கள் 25 வருடம் பயன்தரக்கூடியது.

  • @funnyshotvideos6245
    @funnyshotvideos6245 3 ปีที่แล้ว

    Intha form yantha oorula.iruku

  • @perumalp9899
    @perumalp9899 3 ปีที่แล้ว +5

    Rate evolo bro

  • @jeevagovender9091
    @jeevagovender9091 2 ปีที่แล้ว +1

    Vanakkam I am S Africa Durban let me know how can I buy from you

  • @Naveen_783_shorts
    @Naveen_783_shorts 3 ปีที่แล้ว +1

    Hi 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @chennaivennai
    @chennaivennai 3 ปีที่แล้ว +1

    Sir, what is the spacing needed between the palms?

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 ปีที่แล้ว +6

    1 கன்று எவ்வளவு

  • @kumanan4276
    @kumanan4276 3 ปีที่แล้ว +6

    அய்யா தங்களிடம் மூன்றாண்டுகள் முன்பு தென்னங்கன்று வாங்கி வைத்து மரம் நன்றாகவே உள்ளது இன்னும் பாளை வரவில்லை காரணம் கூறவும்

    • @senthilkumar-td7yp
      @senthilkumar-td7yp 3 ปีที่แล้ว +2

      Varu..... ஆன.....

    • @thiruak
      @thiruak 3 ปีที่แล้ว +1

      Natural pollination la, we cannot get good quality. 1 or 2 trees will give good quality. So, unga tree tall variety kooda irukalam

  • @seetharathi6488
    @seetharathi6488 3 ปีที่แล้ว

    Sir vanakkam Enna vilai sir

  • @pavalavannikrishnanmkm6757
    @pavalavannikrishnanmkm6757 2 ปีที่แล้ว +4

    தேக்கு மரம் அருகில் இந்த குட்டை தென்னை வளர்த்தால் நல்லா வருமா .

    • @prakashagrithanjavur
      @prakashagrithanjavur 2 ปีที่แล้ว

      தெளிவான விளக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்

  • @mikebanning1648
    @mikebanning1648 3 ปีที่แล้ว +2

    Price of each plant

  • @jocaleb9547
    @jocaleb9547 3 ปีที่แล้ว +1

    Sir how much 6 kannu

  • @kavin_agri
    @kavin_agri ปีที่แล้ว +2

    naattu ragangalai mattum payiridungal

    • @prakashagrithanjavur
      @prakashagrithanjavur ปีที่แล้ว

      Sir நாட்டு ரகமும் பயிர் இட்டு விற்பனை பன்னு கின்றோம் Sir

  • @palanichamyp4442
    @palanichamyp4442 3 ปีที่แล้ว +2

    This D×T needs more water than T .
    T drought resistant than D× T .

  • @RajaRaja-mr7tv
    @RajaRaja-mr7tv 3 ปีที่แล้ว +3

    I want to coconut

  • @focus1123
    @focus1123 3 ปีที่แล้ว +4

    Sir Coimbatore side la enga கிடைக்கும் கன்று

  • @KumarKumar-lq2vm
    @KumarKumar-lq2vm 2 ปีที่แล้ว +3

    🥰🥰🥰

    • @drvivasayam
      @drvivasayam  2 ปีที่แล้ว

      Thank you for your support and Encouragement Sir

  • @sathiyamoorthy5488
    @sathiyamoorthy5488 3 ปีที่แล้ว +1

    Kallakurichi side ketaikku ma sir prize enna irukkum sir

    • @honeymoon6834
      @honeymoon6834 3 ปีที่แล้ว

      போன் நம்பர் கொடுங்க வீட்டிற்கே வந்து தருகிறோம்

  • @sukumarans588
    @sukumarans588 3 ปีที่แล้ว +7

    அதெல்லாம் சரி விலையை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் வெளிப்படையாக இருக்க வேண்டாமா?

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว +1

      Please call to Nursery and get the details.

    • @jayavelk6746
      @jayavelk6746 2 ปีที่แล้ว

      @@drvivasayam ivlo questions kettingale ethu kekkanumo atha kekkala neenga. Ketta avanga kita keunga nu solringa. En neengale kettu sollalame

  • @mylifemystylemyrules3898
    @mylifemystylemyrules3898 3 ปีที่แล้ว +3

    Oru kannoda rate enna rupees. 50kannu courier pannuvikala, rate sollungka, wl

    • @honeymoon6834
      @honeymoon6834 3 ปีที่แล้ว

      Home delivery available please send me ur number sir

    • @thanyaradhakrishnan
      @thanyaradhakrishnan 2 ปีที่แล้ว

      What Is the rate of 1 coconut plant

  • @k.pavinkumarellampuyalvija809
    @k.pavinkumarellampuyalvija809 3 ปีที่แล้ว +3

    Nattu thanni how much rupees please tell

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.
      தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும்,
      Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.

  • @kannann9935
    @kannann9935 3 ปีที่แล้ว +3

    Sir I want 100 nettaikuttai ragam
    Say cost of this

    • @honeymoon6834
      @honeymoon6834 3 ปีที่แล้ว

      உங்க போன் நம்பர் கொடுங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்

  • @kasimayanadvocate4
    @kasimayanadvocate4 2 ปีที่แล้ว +2

    ஒரு ஏக்கருக்கு எத்தனை கன்டுகள் தேவைபடும் மற்றும் ஆழ்துளை கிணறு மட்டுமே உள்ளது தண்ணீர் அதிகளவில் தேவைபடுமா

    • @mugeshvicksh
      @mugeshvicksh 2 ปีที่แล้ว

      @prakash agriculturecontact number

  • @asokank4777
    @asokank4777 2 ปีที่แล้ว +2

    கன்றுகள் கேட்பின் சென்னை,வட தமிழகம் அனுப்பி வைப்பீரா மற்ற மரங்களும் விற்பீா்களா?

  • @dilliramu7372
    @dilliramu7372 2 ปีที่แล้ว

    Polachi kandru kadaikuma

  • @kalimuthu9258
    @kalimuthu9258 3 ปีที่แล้ว +2

    how many rate of one seeds

    • @arisudhan3629
      @arisudhan3629 3 ปีที่แล้ว

      @விவசாயம் காப்போம் 😥

  • @ganeshkumarasanbarkur4376
    @ganeshkumarasanbarkur4376 3 ปีที่แล้ว +1

    Rate evelo courier services charge evelo sir

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Please check it with description his contact information

  • @RajaEdits3525
    @RajaEdits3525 2 ปีที่แล้ว +2

    Tiruvannamalai lai kitaikkumaga

  • @kaliyaperumalkail1928
    @kaliyaperumalkail1928 3 ปีที่แล้ว +23

    ஒரு கன்று விலை எவ்வளவு சார் எனக்கு 10 கன்று தேவை

    • @honeymoon6834
      @honeymoon6834 3 ปีที่แล้ว

      உங்க போன் நம்பர் கொடுங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்

  • @POO5017
    @POO5017 3 ปีที่แล้ว +1

    Eanka iruku place name solluka

  • @starttocook5400
    @starttocook5400 3 ปีที่แล้ว +1

    நெட்டை குட்டை தென்னை வைத்து ஆறு வருடம் ஆகிறது ஆனாலும் காய் பிடிக்கவில்லை என்ன பண்ணலாம்

  • @pachiyappangovi7560
    @pachiyappangovi7560 3 ปีที่แล้ว +5

    ஓன்று கன்று எவ்வலவு