மஞ்சள் டிரக்கின் மகிமையும் ஐஸ்கிரீம் சுவையும் இடையிடையே நிறுத்தத்தில் கிடைத்ததை உண்டு செல்லும் இடத்திற்கேற்ப உங்கள் உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்தி வாழும் வாழ்க்கை முறையே உங்கள் பயணத்தின் அடிப்படை ஆதாரம்
என்ன தலைவா கொஞ்சம் கூட வலியே இல்லாமல் இந்த இடத்தைவிட்டு கிளம்பி விட்டீரே! இதயம் கனக்கின்றது. மிகவும் சுவாரசியமான காணொளியை குடுத்துவிட்டீர். நன்றி குமார். வாழ்க
Felt same when he left Papua New Guinea village but we got Carlos episode In quick time . Things will happen for Kumar 😊😊😊we will wait . All the best Kumar 🎉🎉🎉
@@BackpackerKumar மிக்க நன்றி சகோதரரே. இதற்கு முன்பு உங்களினுடைய அனைத்து காணொளிகளை கண்டிருக்கிறேன், ஆனால் இன்று உங்களினுடைய கனிவான பதில் மற்றும் அன்பு கிடைத்திருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு வந்தால் ஒரே அழைப்பு விடுங்கள் ஓடோடி வருவேன். நன்றி. Dr. S. Senthilraja
2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல யூடியூப் டிராவல் வோல்கர்களை நான் பின்தொடர்கிறேன், அவர்கள் இன்று இந்த டிராவல் வோக்கிங் சமூகத்தில் மிகப் பெரிய பிரபலங்களாக உள்ளனர், ஆனால் உங்களைப் போல யாரையும் நான் ரசிக்கவில்லை அன்புள்ள குமார் சகோ. I'm following many youtube travellers of India from 2016 who are very big celebs in this travel vlogging community today but I have not enjoyed anyone like you dear Kumar bro. Real and raw content Kumaaaaaaaruuuuuuu 😄😄😄😄. My family loves you broooo. Thank you. Thalaivan vera ragam 🧡🤍💚 Dear Kumar please respond to this message.
கொஞ்ச நாளாகவே மன அழுத்தத்தில் இருக்கேன் அண்ணா எப்படா உங்க வீடியோ வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன் when i see your video it just boost my confidence level and feeling better your words are blessing மிக்க நன்றி அண்ணா ❤❤❤now a days i addited to your video it shows everything is possible here after i comment your video and bless me with your words.
while watching your's vlogs... there are two peoples is are most touched... that PNG lady and Carlos.. both are i missed very... hope you have to meet them again and again in frequent interval, im waiting....
Cubans seem really great ! They are rich and majestic in so many ways. No vlogger has shown Cuba the way you have shown. Truly a monumental effort ! Thanks.
Barcoa Carlo's and family with a support now granny, ( name)😢holguin via moa, awsome journey, people are so good to express there gratitude to the touristo, kumar😊... Love to see next episode's back to back kumar, gracias.... For now.... 😊..
பரக்கோவா மிகவும் பிடித்திருந்தது அன்பான மனித மனங்கள் அமைதியான இயற்கை எல்லாவற்றையும் தெளிவாகவும் நம்ம ஊர் எதார்த்தமான பேச்சிலும் நானே இருப்பதாக உணர்கிறேன் அருமை குமார் சார் இப்படிக்கு திண்டலில் இருந்து கதிர் 👌👌👌
Convey my thanks to Carlos and family for helping you in showing baracao🎉🎉❤❤its very hard and sad to me while leaving baracao but have to move on ....😢😢
உங்கள் வீடியோ குடும்பத்தோடு பார்க்க முடிகிறது எல்லையில்லா மகிழ்ச்சி தருகிறது புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன மொத்தத்தில் ஒரு உண்மையான மனிதரை பார்க்கிறோம்😮👍
மனம் நெகிழ்ச்சியாக உள்ளது ... உங்களை மாதிரி எனக்கும் உலகத்தை சுற்றி வர பல வருட ஆசை ... அதை எப்படி செய்யலாம் என்பதை நீங்கள் போடும் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக உள்ளது ... உங்களை பின் தொடர்ந்து நாங்கலும் உலகை பயனிப்போம் பயனிக்கிறோம் தற்போது உங்களுடன் ❤❤
Hello Kumar. You are always doing excellent and uncomparable work, which always inspires a lot of people including me, who wish to travel by minimal resorces.. നിങ്ങൾ സൂപ്പറാണ്.. മനസ്സിലായോ സാറേ... With Love from Kerala
குமார் அண்ணா அன்பு நண்பர் கார்லோஸ் அவர்களை நீங்கள் மட்டும் கடினமாக பிரியவில்லை.உங்களோடு சேர்ந்து நாங்களும் கனத்த மனதுடன் பிரிவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது,ஐ மிஸ் கார்லோஸ்😮😮😮
In your trip, only the Cuba was damn ❤❤❤❤ nice country na , than any other countries in the world. Cuba always stands with its own Heritage and vegetation. Now, became very big fan of Cuba. ❤❤❤❤❤❤ Love fom Kumbakonam
Your episodes are getting more interesting especially Papua New Guinea and Cuba as you interact with the locals. We learn so much about these countries.
Your vlog only giving real travel experience bro❤ Missing Carlos and his guidance and support. Soon, you will have the opportunity to meet new people like him😍
Semaya travel panni adhuku mela nee sandhosamaa saptadhu than high light thambhi. My mom who is 76yrs old was so happy to see you eat n traveling.❤❤❤❤❤❤❤❤❤
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
Cuba episodes link
Ep1: th-cam.com/video/ANxNRkZcWmU/w-d-xo.html
Ep2: th-cam.com/video/cRyp1PrtrFw/w-d-xo.html
Ep3: th-cam.com/video/hOGPs9NL_Tk/w-d-xo.html
Ep4: th-cam.com/video/n58c0wpxfV8/w-d-xo.html
Ep5: th-cam.com/video/XrqcFioOL4c/w-d-xo.html
Ep6: th-cam.com/video/j7N4QpikUV8/w-d-xo.html
Ep7: th-cam.com/video/HiW6rs_HKiA/w-d-xo.html
Ep8: th-cam.com/video/huhp9jLuptc/w-d-xo.html
Ep9: th-cam.com/video/H6xH1T57BY0/w-d-xo.html
Ep10: th-cam.com/video/UmZ11OW7jTk/w-d-xo.html
Ep11: th-cam.com/video/hwNHGfT1TRY/w-d-xo.html
EP12: th-cam.com/video/kM_FIGgNgBc/w-d-xo.html
Mucho grazios குமார் அவர்களே....
Kumar bro pls keep cards with channel name in the card (kind of visiting card) so that you can give to interested ppl. It will be welcoming for you.
அண்ணா உங்க காண்டாக்ட் ஏதோ பண்ண முடியுமா வாட்ஸ் ஆப் நம்பர் அனுப்புங்க sms
மலேசியா போகணும் அதுக்கு என்னனு கேட்கணும் பவானி குமாரபாளையம்
Super bro❤
நம்ம வாத்தியாரு எங்க போனாலும் நல்லதாகவே அமையும். அருமையான Home stay location. We miss Carlos ❤
மறக்க இயலாத நபர் ஒரு நல்ல மனிதர் ❤❤Carlos ❤love from India (tamilnadu)❤
Carlos is amazing .. So humble and very nice person.. he echos Cuban culture
Missing carlos family and that beautiful places, Baracoa is truly a amazing place
Yes brother
MISS YOU CARLOS AND CARLOS FAM😭😭😭
Yes thambi..but travel needs to move on with good memories
@@BackpackerKumar Kandipa na 💯💜
மஞ்சள் டிரக்கின் மகிமையும்
ஐஸ்கிரீம் சுவையும்
இடையிடையே நிறுத்தத்தில் கிடைத்ததை உண்டு செல்லும் இடத்திற்கேற்ப உங்கள் உடலையும் உள்ளத்தையும்
பக்குவப்படுத்தி வாழும் வாழ்க்கை முறையே உங்கள் பயணத்தின் அடிப்படை ஆதாரம்
@@varanaambigai7146 மிக்க நன்றி
Kandippa ga❤❤❤
எப்போதும் போல அருமையான தொடக்கம் கார்லோஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான நட்பு சகோ❤🙏
என்ன தலைவா கொஞ்சம் கூட வலியே இல்லாமல் இந்த இடத்தைவிட்டு கிளம்பி விட்டீரே! இதயம் கனக்கின்றது. மிகவும் சுவாரசியமான காணொளியை குடுத்துவிட்டீர். நன்றி குமார். வாழ்க
வலி எதற்கு. நல்ல மனிதர்களின் ( carlos & family) சந்தோஷமான நினைவுகளோடு பயணம் தொடர்கிறது...
Felt same when he left Papua New Guinea village but we got Carlos episode In quick time . Things will happen for Kumar 😊😊😊we will wait . All the best Kumar 🎉🎉🎉
@@BackpackerKumar மிக்க நன்றி சகோதரரே. இதற்கு முன்பு உங்களினுடைய அனைத்து காணொளிகளை கண்டிருக்கிறேன், ஆனால் இன்று உங்களினுடைய கனிவான பதில் மற்றும் அன்பு கிடைத்திருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு வந்தால் ஒரே அழைப்பு விடுங்கள் ஓடோடி வருவேன். நன்றி. Dr. S. Senthilraja
2016 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல யூடியூப் டிராவல் வோல்கர்களை நான் பின்தொடர்கிறேன், அவர்கள் இன்று இந்த டிராவல் வோக்கிங் சமூகத்தில் மிகப் பெரிய பிரபலங்களாக உள்ளனர், ஆனால் உங்களைப் போல யாரையும் நான் ரசிக்கவில்லை அன்புள்ள குமார் சகோ.
I'm following many youtube travellers of India from 2016 who are very big celebs in this travel vlogging community today but I have not enjoyed anyone like you dear Kumar bro.
Real and raw content Kumaaaaaaaruuuuuuu 😄😄😄😄. My family loves you broooo. Thank you. Thalaivan vera ragam 🧡🤍💚
Dear Kumar please respond to this message.
Thanks brother for ur kind words and support 🙏
அருமையான மனிதர்
Karlos திண்டல் முருகனே உங்களுக்கு துனையக வந்த மாதிரி ஒரு உணர்வு ❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉
Next video ku waiting bro
Miss the place u and carlos walking on the first day to their village..humble and kind guy..it was just an casual meet-up u guys had..miss baracos
கொஞ்ச நாளாகவே மன அழுத்தத்தில் இருக்கேன் அண்ணா எப்படா உங்க வீடியோ வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன் when i see your video it just boost my confidence level and feeling better your words are blessing மிக்க நன்றி அண்ணா ❤❤❤now a days i addited to your video it shows everything is possible here after i comment your video and bless me with your words.
Enaku Oru Vaippu Kidaithal Kandipaga Carlos Family ah Pakanum ❤
CARLOS & HIS FAMILY MEMBERS are Very Heartful ❤💚💙
நல்ல மனிதர்கள் அழகான குடும்பம். பாசமான உறவுகள். ❤❤❤❤
while watching your's vlogs...
there are two peoples is are most touched...
that PNG lady and Carlos.. both are i missed very... hope you have to meet them again and again in frequent interval, im waiting....
Cubans seem really great ! They are rich and majestic in so many ways. No vlogger has shown Cuba the way you have shown. Truly a monumental effort ! Thanks.
ஒவ்வொரு நாட்டிற்க்கு செல்லும் போது ,நல்ல மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைப்பதும்,அவர்கள் வழிகட்டில் பயணிப்பது நமக்கு கிடைத்த வெற்றி அண்ணா ❤🙏🙌
01:05 "பாராக்கோ" இந்த ஹோம் ஸ்டே, கடற்கரையை மிஸ் பண்றவங்க❤
Feels like I’m leaving this city with heavy heart, thanks kumar Anna for making me feel like I’m travelling 😊
Praise the lord.
God bless you.
My dear குமார். 🙏
50:34 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👌👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
Barcoa Carlo's and family with a support now granny, ( name)😢holguin via moa, awsome journey, people are so good to express there gratitude to the touristo, kumar😊... Love to see next episode's back to back kumar, gracias.... For now.... 😊..
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤..
Thank yu Carlos nd family for showing love nd care to our Kumarrey....
Great Kumar, good guiding by Carlos throughout Baracoa episode, you gave them what they deserve....Nice person
Thanks anna
பரக்கோவா மிகவும் பிடித்திருந்தது அன்பான மனித மனங்கள் அமைதியான இயற்கை எல்லாவற்றையும் தெளிவாகவும் நம்ம ஊர் எதார்த்தமான பேச்சிலும் நானே இருப்பதாக உணர்கிறேன் அருமை குமார் சார்
இப்படிக்கு திண்டலில் இருந்து கதிர் 👌👌👌
Convey my thanks to Carlos and family for helping you in showing baracao🎉🎉❤❤its very hard and sad to me while leaving baracao but have to move on ....😢😢
உங்கள் வீடியோ குடும்பத்தோடு பார்க்க முடிகிறது எல்லையில்லா மகிழ்ச்சி தருகிறது புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன மொத்தத்தில் ஒரு உண்மையான மனிதரை பார்க்கிறோம்😮👍
மனம் நெகிழ்ச்சியாக உள்ளது ... உங்களை மாதிரி எனக்கும் உலகத்தை சுற்றி வர பல வருட ஆசை ... அதை எப்படி செய்யலாம் என்பதை நீங்கள் போடும் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக உள்ளது ... உங்களை பின் தொடர்ந்து நாங்கலும் உலகை பயனிப்போம் பயனிக்கிறோம் தற்போது உங்களுடன் ❤❤
நன்றி நண்பரே
❤குமார்ன்னாலே உற்சாகம் உற்சாகம் அளிக்கிறது சூப்பர் வீடியோ ❤
நன்றி நண்பரே
Thank you.this place looks little better .Happy stay.happy journey.
Keep rocking really ur making me to stick on to mobile all the time God bless you and your family
Missing Carlos and his beautiful Village 💛💛💛🌻
இது ஏழ்மை அல்ல... இயற்கையும்.. இயற்கை சார்ந்த உயிர்களும் பத்திரமாக இருக்கிறது... அப்படியே இருக்கட்டும்...
Neenga pandra entha visayam romba perusu namalala poga mudiyatha eduthu kootitu ponathu matum illama makaluku manitha neyatha katringa unga video mulama நன்றி அன்னா❤
Innum 80s la irukumnu ninaikiren cuba vin inimaiyana makkal........kumar bro your taking very good efforts show us ..... Thank you 🙏
Thanks brother
Hello Kumar. You are always doing excellent and uncomparable work, which always inspires a lot of people including me, who wish to travel by minimal resorces.. നിങ്ങൾ സൂപ്പറാണ്.. മനസ്സിലായോ സാറേ... With Love from Kerala
Thanks brother
இந்த எபிசோடைப் பார்க்கும்போது சாப்பாட்டின் அருமை எனக்கு நன்கு புரிகிறது ! 🍞 🥪 🥖 🥐 😋
அருமையாக இருக்கிறது இந்த வீடியோ பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
உங்கள் நினைவுகளை எங்களுக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி குமார்.. நினைவின் மன்னன் CARLOS AND FAMILY........
அருமையான காணொளிக்கு நன்றி.
Thank you Carlos for your love and hospitality What a person ❤.
குமார் அண்ணா அன்பு நண்பர் கார்லோஸ் அவர்களை நீங்கள் மட்டும் கடினமாக பிரியவில்லை.உங்களோடு சேர்ந்து நாங்களும் கனத்த மனதுடன் பிரிவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது,ஐ மிஸ் கார்லோஸ்😮😮😮
பிடல் காஸ்ட்ரோ அவர்களின் வரலாற்றைக் கேட்க ஆவலாக உள்ளேன்...
Mr. Kumar i got addicted to your videos
Every day wish to see, try the best to do so.
Thank you Mister
Not all those who wander are lost,One who becomes an Explorer from heart are WANDERLUST❤ Kumar Anna❤
கிருபாவின் சுற்றுப்பயணம் அருமை குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
குமார் சார் நீங்க படும் கஷ்டத்தை பார்க்க பாவமாக இருக்கு, சரியா பாடு பட்டு தான் இந்த காணொளி போடுவிங்க நன்றி ,வாழ்த்துகள்.
நீங்க வேற லெவல் அண்ணா எதார்த்தமான மனுச
Carlos is amazing and his family also amazing ur very lucky Kumar bro
In your trip, only the Cuba was damn ❤❤❤❤ nice country na , than any other countries in the world. Cuba always stands with its own Heritage and vegetation. Now, became very big fan of Cuba. ❤❤❤❤❤❤ Love fom Kumbakonam
Thanks sister
Emotional stuck aaga kudathu nu soli irukinga but miss carlos
super வாழ்த்துக்கள் குமார்
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤
குமார் அண்ணா அந்த ஊர் மக்கள் கூட இத்தனை முறை " Gracias " சொல்லி இருக்க மாட்டாங்க ஆனால் நீங்கள் சொல்வது எனக்கும் மனப்பாடமே ஆகிவிட்டது., Gracias 🤝💓👌👍
நன்றி தம்பி
நல்ல அனுபவம். மகிழ்ச்சி
Fantastic kumar..Carlos very person 🇲🇾
மிக்க நன்றி நண்பா 🤝
நாங்களும் கரிபியன் தீவுகளில் இருப்பது போல உள்ளது.நன்றி bro
Carlos தங்கமான மனுசன் 💎❤️🫂
Super Kumar. Thank you.
We can not do it.
But enjoyed.
Kumar அவர்களே நம்ம ஊரு மத்த youtuber எல்லாம் பெரிய பெரிய bag ஓட போவாங்க நீங்க வேற லெவல் 😍
Thanks Carlos. You have been so hospital to our Kumar.
உங்கள் காணொளிகள் கண்களுக்கு விருந்து,
கவலைக்கு மருந்து 😊🙏
அருமை அண்ணா 👍
Good experience with you, thankyou very much kumar🎉🎉🎉
வாழ்க ஷகோ உங்களுகு.....spr
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா கரீபியன் Baracoa to holgion super மற்றும் வாழ்த்துக்கள்
Video super bro
Traveling appo vantha village ellam super
Thanks brother
நீங்கள் எங்கு போனாலும் நல்ல குடும்ப உறவு உங்களுக்கு கிடைக்கிறது வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அண்ணா
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோ வாழ்த்துக்கள் நண்பரே
Super trip, super Cuba.
My oldest memory is let's begin start.thank you
Super kumar sir, Valthugal Tholar...
Carlos and family were amazing.
Unga video's lam romba interest ah iruku nalla experience kidaikuthu thanks alot 🙏 bro 💐
Thanks brother
அருமையான பயணம், குமார். அசதி தெரியாமல் சிரித்த முகமாக வர்ணனை செய்வது சிறப்பு. You are really adventurous. All the best. வாழ்த்துகள்.
நன்றி அண்ணா
Super Anna innum neriya videos podunga congratulations
அட்டகாசமான ஒயிட் சாண்ட் பீச் தனானே குமார் ப்ரோ.....❤❤❤❤
நமது அன்பு நண்பர் கார்லோஸிற்கு இதயம் கனிந்த அன்பு வணக்கங்கள், செந்தில் குமார் அண்ணா அவர்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்😊😊😊
Nice work Kumar not seen any other place in Cuba other than Havena .Lovely content.
குமாரு..ஹோல்குய்ன் டூ ஹவானா 735 கிலோமீட்டரு ஓகேதானே..வெற்றி தொடரட்டும்
Enakum ungaludan payanam seiya asaiyaga ulladhu anna.i am from karaikal❤
Your episodes are getting more interesting especially Papua New Guinea and Cuba as you interact with the locals. We learn so much about these countries.
Your vlog only giving real travel experience bro❤ Missing Carlos and his guidance and support. Soon, you will have the opportunity to meet new people like him😍
Thanks imran bro
நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் 🎉🎉🎉🎉
Super naa❤
Vara vara unga videos ku addict aaiten
Super trip bro. We felt that we were seeing the whole Cuba through this road trip. We are waiting eagerly for your next video. Thank you brother.
Thanks sister
Enna vathiyar.. Movie 1st offf mariii 1 hour pogudhuuu...
Paravalaaa skip pannamaaa paathan❤❤❤❤❤
நன்றி தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக
I feel like that I am travelling with you while I'm watching your videos. Thank you kumar anna for this wonderful experience.
¿También hay disponible un buffet cubano en el restaurante?
A Cuban buffet is also available in the restaurant?
உணவகத்தில் கியூபா பஃபேவும் கிடைக்குமா?
வணக்கம் குமார் அண்ணா🙏🙏🙏.
அருமையான காணொளி👍👍👍 வாழ்த்துக்கள்🙏👍👍
நன்றி தம்பி
Semaya travel panni adhuku mela nee sandhosamaa saptadhu than high light thambhi. My mom who is 76yrs old was so happy to see you eat n traveling.❤❤❤❤❤❤❤❤❤
Thanks anna
For every episode I enjoy I only think of how much efforts and struggle you have gone through in making. Good work keep it up 🎉
Kalakkuringa குமார்😊😊
Like potachu Kumar, I can see smiling after good food
really great kumar you have great guts
அருமை குமார்.
Good Luck GOOD Bless You
Video la paakura enake andha amazing village , andha nature aprom nice man carlos lam miss pandra mathiri feel aagudhu.
Really raw & real video 🎉