🇧🇿 மீண்டும் HOMELESS குமாரு?? | Belize EP3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
  • Much awaited Season 6 begins and it is Caribbean Series. In this episode, started from Santa Elena and reached Caye Caulker island. Do watch the video fully to know the risk and exciting things happened during the journey.
    With Love,
    BPK.
    #belize #backpackerkumar #worldtour #uniqueplaces #backpackkumar #foodtour #mexicanfood #mexican #tamiltravelvlog #travelvlogtamil #belizecity #bordercrossing
    Season 6 - CARIBBEAN
    BELIZE
    EP 1 - • 🇧🇿குமாருக்கு Border cr...
    EP 2 - • 🇧🇿ஆரம்பமே அட்டகாசம் கு...
    EP 3 - • 🇧🇿 மீண்டும் HOMELESS க...
    MEXICO
    EP1 - • 🇲🇽 புதிய திட்டம் புதிய...
    EP2 - • 😋நாவில் எச்சில் ஊறும் ...
    EP3 - • 🇲🇽 மெக்சிகன் மஞ்சள் மா...
    CUBA
    EP 1 - • 🇨🇺 நடுஇரவில் கியூபா வந...
    EP 2 - • 🇨🇺ஆச்சரியங்கள் நிறைந்த...
    EP 3 - • 🇨🇺கியூபா விட்ட உச்சகட்...
    EP 4 - • 🇨🇺டாலருக்கு ஏங்கும் கி...
    EP 5 - • 🇨🇺போராடி சாதிச்சிட்ட க...
    EP 6 - • 🇨🇺 அடுத்து என்ன நடக்கு...
    EP 7 - • 🇨🇺கியூபாவில் கிடைத்த இ...
    EP 8 - • 🇨🇺விதவிதமா ருசிக்கலாம்...
    EP 9 - • 🇨🇺பேசாம ரிஸ்க் எடுத்து...
    EP10- • 🇨🇺கியூபாவின் தேங்காய் ...
    EP11- • 🇨🇺தமிழனின் நன்றிய காட்...
    EP 12 - • ❤️கார்லோசிற்கு நன்றியு...
    EP 13 - • 🇨🇺 இதுதாங்க பணக்காரர்க...
    EP 14 - • 🇨🇺 பயப்படுறியா குமாரு?...
    EP 15 - • 🇨🇺நான் அப்படியே ஷாக் ஆ...
    EP16 - • 🤠Cowboys பாசமழையில் கு...
    EP17 - • 🇨🇺அலப்பறை கிளப்பறோம் க...
    EP 18 - • 🇨🇺உண்மை உணர்த்திய கியூ...
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • Season 4 - Colombia
    Peru - • Season 4 - Peru
    Bolivia - • Season 4 - Bolivia
    Chile - • Season 4 - Chile
    Argentina - • Season 4 - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Season 3 - Borneo
    Philippines - • Season 3 - Philippines
    Vietnam - • Season 3 - Vietnam
    Central America - Season 2
    Mexico - • Season 2 - Mexico
    Guatemala - • Season 2 - Guatemala
    El Salvador - • Season 2 - El Salvador
    Honduras - • Season 2 - Honduras
    Nicaragua - • Season 2 - Nicaragua
    Costa Rica - • Season 2 - Costa Rica
    Europe - Season 1
    Bosnia - • Season 1- BOSNIA
    Montenegro - • Season 1- Montenegro
    Serbia - • Season 1- Serbia
    Macedonia - • Season 1- Macedonia
    Albania - • Season 1- Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

ความคิดเห็น • 580

  • @BackpackerKumar
    @BackpackerKumar  10 หลายเดือนก่อน +115

    🇧🇿 BELIZE தொடர் முதல் முறையாக தமிழில்.. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி🙏
    Belize Series
    Ep1: th-cam.com/video/V6c3gvqctio/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/hPauSg5nQps/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/CyuJo1MbkOk/w-d-xo.html

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 10 หลายเดือนก่อน +1

      Pleasant surprise Kumaru ...

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 10 หลายเดือนก่อน +1

      Natural jerky camera work is just fine... a real feel

    • @Editzsrtamizha
      @Editzsrtamizha 10 หลายเดือนก่อน +1

      Hi

    • @mariyappannithayah5962
      @mariyappannithayah5962 10 หลายเดือนก่อน +5

      உலக அழகை கண்டு ரசிக்க கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட அவதாரம் நம்ம "அட்டகாச குமாரு"

    • @velujanarthanan5310
      @velujanarthanan5310 10 หลายเดือนก่อน +3

      அருமை குமார் வாழ்துக்கள்

  • @jamesrani5822
    @jamesrani5822 10 หลายเดือนก่อน +33

    ஒரு தகப்பன் தன் குழந்தைகளை டூர் கூட்டிட்டு போனால் என்னவெல்லாம் காட்டுவானோ அதைப்போல எங்களுக்கும் காட்டுகிறாயே குமார் நீடூழி வாழ வாழ்த்தும் அக்கா🎉🎉❤

    • @raaj2407
      @raaj2407 9 หลายเดือนก่อน

      உண்மை

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 6 หลายเดือนก่อน

      Thagapan engae kutitu poran.. emi kattiyae life pochu.. no outing nowadays

  • @kishomenan4767
    @kishomenan4767 10 หลายเดือนก่อน +83

    அண்ணா உண்மைக்கும் சொல்றேன் நான் youtube பார்க்க ஆரம்பிச்சதிலருந்து இவளோ காலம் பாக்குறன் but உங்க video மட்டும் தான் இவளோ நேரம் skip பண்ணாம பொறுமையா பாக்குறன் உங்கள்ட என்னமோ மாயம் இருக்கு keep it bro ♥️♥️love frm srilanka ♥️♥️♥️

    • @vaishnavi571
      @vaishnavi571 10 หลายเดือนก่อน +6

      நாங்களும் தான்

    • @vetrivel8087
      @vetrivel8087 10 หลายเดือนก่อน +3

      Yes correct me too

    • @jeonmoni9703
      @jeonmoni9703 10 หลายเดือนก่อน +1

      Yes me too

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 10 หลายเดือนก่อน +46

    சிறந்த சமையல் கலைஞராக மாறி வெளிநாட்டவர் முன்பு "தமிழன்" என்பதை நிரூபித்து காட்டியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பாராட்டுக்கள்

  • @ACPHRCS
    @ACPHRCS 10 หลายเดือนก่อน +13

    Hi Anna! I have nominated you for the national creators award 2024 for the best travel creator award. If you don’t receive it this time, you’ll receive it very soon. You deserve it and keep doing the good work. Just make sure to reduce cool drinks and eat well. Don’t compromise on food.

    • @100ramkumars
      @100ramkumars 10 หลายเดือนก่อน +2

      Superb! 🤝

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 9 หลายเดือนก่อน +2

    அற்புதமான Series.
    அருமையான Caribbean கடலில் Ferry பயணம், அழகான தீவில் அருமையான Hostel, சுவையான மீன் பொரியல் அனைத்தும் அருமை. You're so lucky வாத்தியாரே 😊

  • @snrajan1960
    @snrajan1960 10 หลายเดือนก่อน +13

    நண்பர் குமார் சாரு ஒரு நல்ல ஆத்மா. விரும்பி கஷ்டப்பட்டு கடும் பசியோடு சமைத்த மீனை தான் எச்சில் படுத்துவதற்கு முன்பே அந்த வெளிநாட்டு பெண்களுக்கு சாப்பிட கொடுத்த செயல் ரொம்ப சூப்பர்.
    4K யில் video எடுங்க. இந்த எபிசோட் ஆர்வத்தை தூண்டுது.

  • @sundarams9684
    @sundarams9684 2 หลายเดือนก่อน +1

    உலகம் சுற்றும் வாலிபர் குமார் மிக சுறுசுறுப்பாக தமிழர்களுக்கு தன் அனுபவங்களை காட்சிப்படுத்துவது மிக நேர்த்தி. வாழ்த்துக்கள். கடவுள் அருள்.

  • @PrabanandDharmalingam
    @PrabanandDharmalingam 10 หลายเดือนก่อน +22

    அட்டகாசமான hostel
    அட்டகாசமான ferry ride
    அட்டகாசமான island caye caulker
    அட்டகாசமான fish fry
    அட்டகாசமான episode with
    அட்டகாசமான குமார் அண்ணா❤

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 10 หลายเดือนก่อน +26

    குமார் உங்கள் பயணம் மூலம் நம் தமிழர்களுக்கு சொல்லும் செய்திகள் ஏராளாம்...
    தன்னம்பிக்கை...
    தனியா சுத்தனாலும் அந்த நாட்டு மக்கள் மேல வச்சிக்கற நம்பிக்கை...
    இருக்கறத வச்சி செலவழி ...
    கிடைக்கறத சாப்பிடு...
    நல்ல சாப்பாடு எப்ப கிடைக்குதோ அப்ப மட்டும் ஒரு கட்டு கட்டு...
    நடக்கறதுக்கு யோசிக்காதே...
    முக்கியமா நடிக்காதே...
    தங்கறதுக்கு இடமே கிடைக்கலனாலும் தெருவென்றாலும் படுத்துக்கோ...
    எல்லோருக்கும் வணக்கமும் நன்றியும் ...
    தங்கற இடத்துல தன் கையால சமைச்சி போடுறது...
    மொழியே தெரியலனாலும்
    விழி பிதுங்காம சமாளிக்கறது...
    லட்சியத்துக்காக காத்திருக்க யோசிக்காத மனோதிடம்...
    பாக்கறதுக்கு கோபம் இல்லாத குழந்த மனசு...
    இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்...
    மறந்துட்டேன்
    அப்புறம் உங்க " அட்டகாசமான " பேச்சு ...
    தமிழால் ஒன்றிணைவோம்...
    தமிழராய் வென்றிடுவோம்...
    -மாரியப்பன் நித்தையா

    • @nidharsanamariyappan1950
      @nidharsanamariyappan1950 10 หลายเดือนก่อน +1

      💯

    • @nidharsanamariyappan1950
      @nidharsanamariyappan1950 10 หลายเดือนก่อน

      💯

    • @mooligaivaasam
      @mooligaivaasam 10 หลายเดือนก่อน +1

      மிகச்சரியாக சொன்னீர்கள்.
      குமார் நீ மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியனல்ல...
      வாழ்க்கையைக் கண்டு பயப்படும் அனைவருக்கும் ஒரு பாடம்...
      உன்னை தினமும் படிப்பது பெரிய அனுபவம்

  • @rameshn2250
    @rameshn2250 10 หลายเดือนก่อน +43

    வாத்தியாரே தில்லுக்கு துட்டு அது நீங்கதான்❤❤

  • @boopalansiva436
    @boopalansiva436 10 หลายเดือนก่อน +17

    அண்ணன் உங்கள் வழியாக பல நாடுகளின் கலாச்சார முறைகளை தெரிந்து கொள்கிறோம் .... மேலும் உங்கள் பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள் ̓̓😍

  • @gt3satti150
    @gt3satti150 10 หลายเดือนก่อน +12

    Always 2 things I learn from Kumar:
    1. How to travel in budget
    2. How to cook while in travel 😁😁

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 9 หลายเดือนก่อน +2

    Woow super sea💙🌊 & that fishes 😍
    Nice episode❤️‍🔥

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 6 หลายเดือนก่อน

    காணொளி நீளம் அதிகம் குமார் 30 நிமிட காணொளிகள் சிறப்பு. .புவனி தமிழ் ட்ரெக்கர் காணொளி போல இருந்தாலும் வேறலெவல்

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 10 หลายเดือนก่อน +15

    பெர்ரி ஸ்டேஷனில் நம்ம ஊரு மொட்டை ராஜேந்திரன்
    அங்கு எங்கே வந்தாரு?
    குமாரு❤ வாழ்த்துகள் 🌏🌏🌏

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 10 หลายเดือนก่อน +22

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்.❤❤..

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் குமார் அண்ணா. உங்கள் பயணம் மிகத் துணிச்சலான பயணம். மிக்க நன்றி. உங்களுடன் ஒவ்வொரு எபிசோடிலும் பயணிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @marimuthu-hx7qi
    @marimuthu-hx7qi 10 หลายเดือนก่อน +3

    குமாரு ரொம்ப நன்றி நல்லா இருக்கு பெலீஸ் டூர். சூப்பர் ஆனா ரூம் புக்கிங் இல்லாமல் கீக்காக்கர் போவது ரொம்ப தில்லு தான் இந்த எபிசோட் சூப்பர் நன்றி குமாரு...வாழ்க வளமுடன்

  • @vimalvadivel2806
    @vimalvadivel2806 10 หลายเดือนก่อน +1

    நான் skip செய்யாமல் பார்க்கும் வீடியோ என்றால் அது உங்கள் வீடியோ தான் அண்ணா. வாழ்த்துக்கள்

  • @kumarnagappan956
    @kumarnagappan956 10 หลายเดือนก่อน +1

    குமாரு.கலக்குர.குமார்அருமையான.பதிவு.நான்.நினைத்துபார்க்கமுடியாத.இடங்களை.பார்க்கவைத்ததிற்க்குநன்றி.சிங்கஇரால்.ரொம்பசீப்.Thankyou.kumar.sir.

  • @maniu05
    @maniu05 10 หลายเดือนก่อน +1

    1080 than maximum irukku,,, antha explanation kooda sollitinga...Vera level kumaru🎉🎉🎉

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 10 หลายเดือนก่อน +4

    Raw and real புடித்ததால் தொடர்ந்து காணொலி பார்க்கிறேன் 👍

  • @RamMV
    @RamMV 10 หลายเดือนก่อน +2

    As usual you bring in common man's view and experience. you are really unique and provide history about the place. your choice of place is perfect and totally new places for the viewers to experience the place, people, food and stay. I humbly request you to wear a Microphone, so that you dont have to shout and bring in inconvenience to the local citizens. I have suggested you many times to use Mic. This is my personal opinion and when we dont give inconvenience to the general public in visiting countries, it will really help future travellers and a good impression from the local citizens about travellers from our place.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 10 หลายเดือนก่อน +2

    19:56 தூரத்தில் ஒலிக்கும் அந்த அக்காவின் குரல்...(பேர் கூட சொல்லல) இந்த மாதிரி உதவும் உள்ளங்கள், செல்லும் எல்லா நாடுகளிலும் அமைய வாழ்த்துக்கள் அண்ணா🤩🙏

  • @gvbalajee
    @gvbalajee 10 หลายเดือนก่อน +4

    43:02 very cheap kumar 1 lobster 1500 per kgs in india

  • @suryak6559
    @suryak6559 10 หลายเดือนก่อน +14

    Camera quality super, it's real
    Keep safe journey & don't do risky actions❤❤

  • @chandrupavi3379
    @chandrupavi3379 10 หลายเดือนก่อน +1

    Wow super kumaru bro. Ungalakku risk edukarathu rusk sapittura mathiri so kalakkunga thala. Attakasamana video enjoy 🎉🎉🎉

  • @kannancs31
    @kannancs31 10 หลายเดือนก่อน +9

    no words Kumar u r very
    Nice guy . camera quality v.nice and natural video take care.
    Mrs.Bharathi kannan.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 10 หลายเดือนก่อน +1

    அப்பா எப்படித்தான் தெரியல இந்த மாதிரி இடத்தை எல்லாம் கண்டுபிடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை குமார் சூப்பர்

  • @babyravi7204
    @babyravi7204 10 หลายเดือนก่อน +5

    ஒவ்வொரு வீடியோ பதிவும் புதுசு புதுசா இருக்கும்படி செய்வது குமார் அண்ணாவின் சிறப்பு🎉🎉🎉🎉

  • @ganeshpalani9247
    @ganeshpalani9247 10 หลายเดือนก่อน +1

    செல்லும் இடம் எல்லாம் உங்களுக்கு god is waiting (god for natural humans) enjoyed bro

  • @pavalamcreations3160
    @pavalamcreations3160 10 หลายเดือนก่อน +1

    போற போக்கில் நான் இந்த தளத்தில் அடிமை ஆகிவிடுவேன் போல கிடக்கு குமார் அண்ணா👏🏽👏🏽👏🏽👌👌🤝🤝

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 10 หลายเดือนก่อน +2

    உலகம் எங்கும் குமார்.🎉.துணிவுடன் குமார் எளிய மக்களின் குமாரர்...❤

  • @Mayilvahanam4500
    @Mayilvahanam4500 10 หลายเดือนก่อน +2

    குமாரு முதல்ல அந்த தாடி மீசை ட்ரிம் பண்ணு அப்பத்தான் நீ அழகா இருப்ப,,,

  • @JesmondFragrance
    @JesmondFragrance 4 วันที่ผ่านมา +1

    Naatu kooli illaya kumaru tambi? Love your videos, we as a family love you and your vibe. Thank you to your loving family for allowing you to travel the world and making your followers happy ❤

  • @bhagimedia
    @bhagimedia 10 หลายเดือนก่อน +6

    ஐயோ சாமி படகு பயணம் செம த்ரில்லிங் சகோ மனமார்ந்த வாழ்த்துக்கள் வழக்கம் போல் அருமையான விளக்கம் தெளிவான இயல்பான பதிவு நன்றி சகோ மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐👌👍

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 10 หลายเดือนก่อน +1

    குமார்
    நீங்க மிகவும் அதிஷ்டசாலி.....
    வாழ்த்துகள் ...

  • @jeyaramah1475
    @jeyaramah1475 10 หลายเดือนก่อน +1

    Super Kumar. மீன் வறுவல் அட்டகாசம், அதைவிட உங்கள் துணிச்சல்... சான்ஸே இல்ல கலக்குறீங்க. Okay keep rocking ♥️

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 10 หลายเดือนก่อน +1

    சமையல் கலைக்கு வாழ்த்துக்கள். அற்புதமான கடல் பகுதி சூப்பர்.

  • @prabakaranprabakaran7682
    @prabakaranprabakaran7682 10 หลายเดือนก่อน +3

    மீனை பார்த்தாலே எச்சில் ஊறுது குமாரூ....... 😌😌😃

  • @kgsm.0
    @kgsm.0 10 หลายเดือนก่อน +5

    56:40 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulsun2418
    @arulsun2418 10 หลายเดือนก่อน +1

    உங்கள் ரசனையும்,உள்ளதை உள்ளபடி சொல்வதும்,உங்கள் வீடியோவைப்பார்ப்பவர்களை எழுந்து உட்காரவைக்கும்.....!!!continue voyage parle bien merci 😀

  • @rajkannan005
    @rajkannan005 10 หลายเดือนก่อน +1

    மீன் வருவல் அற்புதம் ❤ வாழ்த்துக்கள் 🎉

  • @tamilko1000
    @tamilko1000 10 หลายเดือนก่อน +2

    Great fish fry dinner. Thanks to the guy who showed you the fisherman market. The fastest boat ride was fantastic 🤩 தமிழ்க்கோ Singapore

  • @gvbalajee
    @gvbalajee 10 หลายเดือนก่อน +4

    6:09 super clarity kumar

  • @sivaabi4650
    @sivaabi4650 10 หลายเดือนก่อน +1

    நான் பார்த்த நாள் முதல் நீங்கள் ஒரு சரியான youtuber

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 10 หลายเดือนก่อน +1

    அழகான தீவில் , மீன் சமைத்து , வாய்க்கு ருசியாக சாப்பிடுவதை பார்க்க திருப்தியாக இருக்கு

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 10 หลายเดือนก่อน +11

    Yes this is what i was talking about, 60 FPS makes a huge difference in smoothness.
    This is what i was suggesting you in previous comments, but you mentioned that you have the latest GOPro. That is good.
    But try to experiment with different camera equipment and gear. Like some high end youtubers use DSLR, some of them shoot using the iPhone pro Max. I think different equipment is for different scenarios, just suggesting that you experiment it and choose which works optimally for you.
    Again this comment was constructive opinion, since I am your fan. Your content and videos are excellent as always.

    • @RojMicean
      @RojMicean 10 หลายเดือนก่อน

      Come on man this 60 fps is so bad in screen don't you see it? why are you doing this to him? are you ok?

    • @URchrizzzzzz
      @URchrizzzzzz 10 หลายเดือนก่อน

      @@RojMiceanI agree to u

  • @kisoban1610
    @kisoban1610 10 หลายเดือนก่อน +1

    தன்னம்பிக்கையின் அடையாளம் எங்கள் குமாரு😊👍👍👍👍

  • @RojMicean
    @RojMicean 10 หลายเดือนก่อน +1

    இது கையில பிடிச்ச படி நடந்துக்கிட்டே வீடியோ எடுக்கும் செயல் ஆடும் தான் சற்று. இவர்கள் கேமரா மேன் தனியாக நின்று எடுப்பது போல் கேட்க்கிறார்கள் இங்க அதை எதிர் பார்க்க முடியாது. உங்க வீடியோ அனைத்துக்கும் Gracias!!!

  • @samuels3194
    @samuels3194 10 หลายเดือนก่อน +2

    It's was a pleasure watching your videos on 4k since the landscape looks awesome... Jus like we are there .. though 1080p is smooth and small file size... It reduces that awesome experience of 4k... If you can go back to 4k it will be great...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน +1

    தம்பி குமாரு நீங்க வேற லெவல்! நன்றி.

  • @msdhana7
    @msdhana7 10 หลายเดือนก่อน +1

    Watching your videos feels like traveling with you...
    Your viewers is in your hands on your journey.
    😊

  • @Rameshkumar7
    @Rameshkumar7 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @Praveen_Kumar_R_CBE
    @Praveen_Kumar_R_CBE 10 หลายเดือนก่อน +1

    I feel like travelling with you.. always delighted to watch your vlogs..

  • @PunithaPeriasamy-lo9vt
    @PunithaPeriasamy-lo9vt 10 หลายเดือนก่อน +1

    Very helpful ppl. That lady n the boy very helpful ❤🎉 they took their time ❤🎉

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 10 หลายเดือนก่อน +1

    Arumai arumai thambi
    Always take care

  • @manivannan8114
    @manivannan8114 10 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பரே

  • @krishnantheerthagiri7202
    @krishnantheerthagiri7202 10 หลายเดือนก่อน

    குமார் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அருமை அற்புதமான வீடியோ
    என்றென்றும் அன்புடன்
    திருப்பூர் தீர்த்தகிரி

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 10 หลายเดือนก่อน +2

    👋😄Hola kumar Belize awsome island caye calker, traveling cooking👨‍🍳🍲🍲 🐠🐋🐟fish awsome survival cooking👨‍🍳🍲 with minimum masala, the best bachelor kitchen skills.... Awsome waiting for the next episode.. Gracias.

  • @SaravanaKumar-pp7qi
    @SaravanaKumar-pp7qi 10 หลายเดือนก่อน +4

    Video clarity super, ipdiye continue pannunga, Fish fry super, next singa iral wait for see

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 10 หลายเดือนก่อน +3

    Namma evvappum raw and real than don’t worry Kumar bro love from perundurai

  • @vinodhaya6611
    @vinodhaya6611 10 หลายเดือนก่อน +1

    மீன் ஆசைய தூன்டிவிட்டாய்
    நண்பா 🐟 🐠🦈🍤 அருமை
    வாழ்க வளமுடன்
    வளர்க நலமுடன்🎉🎉🎉🎉

  • @BlackSouL24
    @BlackSouL24 10 หลายเดือนก่อน +1

    Semaiya iruku❤ andha meen fey andha dim light la, foreigners kooda .want to experience that feeling 😅

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 10 หลายเดือนก่อน

    சூப்பரா இருக்கு வீடியோ உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @rajapandiyanpandiyan1343
    @rajapandiyanpandiyan1343 10 หลายเดือนก่อน +2

    Tenshion of india சொல்லும்போது like peremji amaran modulation.

  • @gvbalajee
    @gvbalajee 10 หลายเดือนก่อน +2

    53:56 super kumar sharing fish to friends

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 10 หลายเดือนก่อน +1

    Video clarity அருமை குமார் 🎉

  • @karthickraj1237
    @karthickraj1237 10 หลายเดือนก่อน +1

    Video clarity awesome bro👌👌👌❤️❤️

  • @SriniVasan-p9b
    @SriniVasan-p9b 10 หลายเดือนก่อน

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார்

  • @darkknight_warrior
    @darkknight_warrior 10 หลายเดือนก่อน +2

    good to go anna your camera quality is nice keep rocking and waiting for another season :)

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 10 หลายเดือนก่อน +1

    The Big Plus of viewing Global Travel adventures TH-cam series of Mr Kumar is we begin to be under Swift Mesmerized Levels thus you had already become as a Leader of TH-cam channel videos itself now.

  • @pureoverseaasconsultant
    @pureoverseaasconsultant 10 หลายเดือนก่อน

    ❤ உங்கள் விருந்தோம்பலுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 10 หลายเดือนก่อน

    வணக்கம் குமார் அண்ணா. பெர்ரி பயணம் சூப்பர்.

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 10 หลายเดือนก่อน +1

    Video rombha smooth... Supr bro

  • @krishnamoorthy.mmoorthy1846
    @krishnamoorthy.mmoorthy1846 10 หลายเดือนก่อน

    குமார் நீங்க வாங்கிட்டு வந்த உடனே மசாலா தடவி ப்ரிட்ஜ்ல வெச்சுட்டு எடுத்து பொறிச்சு சாப்பிடீங்ணா டேஸ்ட் வேற லெவலா இருக்கும்

  • @manisundaram6383
    @manisundaram6383 7 หลายเดือนก่อน

    திண்டில் முருகன் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 10 หลายเดือนก่อน +1

    வீடியோ சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார் waiting for next video 🎉

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 10 หลายเดือนก่อน +1

    உண்மை நிஜம் அழகு

  • @rajaauz4499
    @rajaauz4499 10 หลายเดือนก่อน

    அட்டகாசமான குமார்

  • @pushpap512
    @pushpap512 10 หลายเดือนก่อน +1

    Best wishes namma erde kumaru🎉🎉🎉🎉

  • @Ilankum
    @Ilankum 10 หลายเดือนก่อน +1

    Content vera level iruku 💥💥💥💥video length please consider pannuga

  • @srinivasan8852
    @srinivasan8852 10 หลายเดือนก่อน +2

    This episode is very good. Though i am pure vegetarian, i liked the way you enjoyed cooking fish. Great. Enjoy your stay at Belize.

  • @kannancs31
    @kannancs31 10 หลายเดือนก่อน +1

    கடவுள் இருக்கார் குமார்
    Mrs.bharathi kannan

  • @asokanchandran
    @asokanchandran 10 หลายเดือนก่อน +2

    I like you very much to show the reality situation Belmopan ferry travel surprisingly someone came and help you information about Male island and Sri Lanka is very instrusting

  • @mathang1027
    @mathang1027 10 หลายเดือนก่อน

    Hi brother, in sight view, 60fps full HD is better than previous mode.....keep it up and enjoy with safe❤❤❤🎉🎉🎉

  • @ragavank3532
    @ragavank3532 10 หลายเดือนก่อน

    கேமரா கிளாரிட்டி நல்லா இருக்கு குமார் வாழ்த்துக்கள் குமார்.

  • @arunanarunan1206
    @arunanarunan1206 10 หลายเดือนก่อน

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடத்தில் பிளேஸ் மற்றும் மீன் சாப்பிட சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்

  • @dineshs8994
    @dineshs8994 10 หลายเดือนก่อน +1

    60fps gud for raw and real content it's gud feel❤❤❤

  • @sathiyaa6683
    @sathiyaa6683 10 หลายเดือนก่อน +1

    Vedio clarity super bro❤

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 10 หลายเดือนก่อน +1

    Video Vandhachuuu Happy Oh Happy ❤😍

  • @GopalT-w5f
    @GopalT-w5f 10 หลายเดือนก่อน +1

    Would recommend you to take 4k videos only , because the video was so clear and the experience was nice but in 1080 it seems to be little bit blur , I hope nowadays 1080p and 360p have no much difference,Hope you continue on 4k so that we see a clarity video of your experience 😊

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 10 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @041_cse_p.kamalika9
    @041_cse_p.kamalika9 10 หลายเดือนก่อน +1

    Video quality super 🔥

  • @SelvaKumar-gp4wt
    @SelvaKumar-gp4wt 10 หลายเดือนก่อน +2

    Video clarity super

  • @prabhuram1930
    @prabhuram1930 10 หลายเดือนก่อน

    இந்த ஒரு மணி நேர ஏபிசோடு விறுவிறுப்பாக போனது.உங்களுடைய சமையல் வர்ணனைய கேட்கும்போது என் நாவில் எச்சில் ஊறுகிறது.😂❤ஊ.கரிசல்பாண்டி

  • @malathytharmaraju9803
    @malathytharmaraju9803 10 หลายเดือนก่อน +1

    super fish fry kumaru,summa enjjoy pannungey,god bless you always n glad u got a place to sleep.

  • @travelsofvelu6860
    @travelsofvelu6860 10 หลายเดือนก่อน +1

    வாழ்ந்த உன்னை மாதிரி வாழனும் குமாரு சூப்பர்❤❤❤

  • @mailtosubu7
    @mailtosubu7 10 หลายเดือนก่อน +3

    Look at the American lady .. How happily she helps you 😀