🌴 உலகின் மிக பருமன் மனிதர்கள் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Samoa full series link Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html Ep3: th-cam.com/video/i9T5YCntje0/w-d-xo.html
இது போன்ற யாரும் கேள்விப்படாத தீவு நாடுகளை யாரும் மேப்பில் கூட கண்டு கொள்வது கிடையாது ஆனால் உங்கள் வீடியோ பார்ப்பது இது போன்ற நாடுகளையும் பார்க்க மிக்க ஆர்வமாக உள்ளது குமார் அண்ணா ❤
ரொம்ப சிரிச்சிட்டே பார்த்தேன் இந்த Episode ஐ. அழகான அமைதியான நாடு. ஜாலியான மக்கள். தற்சார்பான கலாச்சார, உணவு பழக்கவழக்கங்கள் அனைத்தும் சூப்பர். ஆப்பையே அசால்ட்டா கடந்து போற நம்ம வாத்தியார் கையிலேயே ஆப்பை கொடுத்தாரு அந்தாளு 😂
குமார் அண்ணா உங்க மூலமா பல நாடுகள பத்தியும் அந்த மக்கள பத்தியும் தெரியாததயும் புரியாததயும் நான் தெரிஞ்சிக்கறேன் புரிஞ்சிக்கறேன் அதனால எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..😊😊😊But thank u for your exploreing in all country❤❤❤ thank u so much.....
நீங்கள் கூறும் வரலாறு மற்றும் கலாச்சாரம், பண்பாடு ஆகிய அனைத்தும் மிக முக்கியமான ஒன்று அதை கேட்க தான் video வை பார்க்கிறேன் யார் என்ன சொன்னாலும் மாற்றிக் கொள்ளாதிங்க அண்ணா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
குமார் எப்படி இருக்கீங்க இந்த எபிசோடு பார்த்தேன் சூப்பர் எப்பவும் போலவே இன்ட்ரஸ்டிங் உலகத்திலேயே போகாத இடம் நம் தமிழ்நாட்டு கிராமத்து மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடங்கள் காண்பித்த அதற்கு நன்றி பத்திரமா இருங்க ஜீசஸ் லவ் யூ❤❤❤
நான் உம்முடைய பதிவு களை மத்திய அமெரிக்க பதிவுகளிலிருந்து பார்த்து வருகிறேன். மிக அருமை.உம்மோடு பயணித்து உலகின் அழகையும், மக்களின் கலாச்சாரத்தையும் அறிந்து வருகிறேன்.72 வயதில் உலகத்தை சுற்றிப்பார்க்க வைத்த உமக்கு என் நல்லாசி செல்லுமிடமெல்லாம் இருக்கும். உமது பதிவுகள் மாணவர்கள் அறிவை வளர்க்கும் அற்புத பதிவுகள். நன்றி!-----கமலநாதன் சென்னை-70
இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை 💚எழில் கொஞ்சும் தமிழில்💚 அருமையாக பதிவு செய்த எனது 💙அண்ணன் Backpacker குமாருக்கு💝💝 மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻 proud to be a fan boy of BBK ❤
சகோதரரே, உங்கள் வீடியோக்கள் எப்போதும், வெவ்வேறு மற்றும் புதிய இடங்களுக்குப் பயணம் செய்வதிலும், ஆராய்வதிலும் ஆர்வத்தைத் தூண்டும். அற்புதமான முயற்சிகள் மற்றும் வெளியீடுகள். எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி !!!! வாழ்க வளர்க !!!!
அருமையான பதிவு குமாரு இந்த மாதிரி நாடுகள் தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை எண்ணிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இப்படி தென்காசி தர்க்கராஜா
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் சப்கிரைபர் விஜி பசிபிக் தீவுகள் கண்கொள்ளா காட்சிகள் மிக அழகாக உள்ளது ❤❤மாமிச மலையையே செதிக்கிட்டிங்களே அண்ணா 😂😅உங்கள் பயணங்கள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
Nice journey,, everything is simple yet very pleasing to view thanks for your live commentary. I wonder in spite of your loneliness you are entertaining your viewers in a extoridinary way, it's true to your moto of raw and real content
@michellefernandez2496 Raw and real content missing soldren and budget travel pathi solla matran. Transit bites giving more information compared to trekker.
Too many youtube adds 😅😅😅, it's like me watching Raj TV, total of 27 adds in 55min video almost every 3min adds, you are reaching many peoples now congrats, I was waiting for this and next series of central Africa and western Africa, all the best wishes to do that without any struggle
Hi, All pacific island videos are good up to now, good to know about various island countries via your videos, samoa island nature is too good and breathtaking. thanks for these videos. All the best 🌴🌴
Rocking.... Kumar 💐 You are an excellent narrator with proper information about Every country you visit, the Origin, the people, life style and History with Heritage etc, ...Unknown small cute bites regarding them also interesting... The first episode (2)of SAMO is a pocket of Bijili Pattasu🎉🎉🎉 immediately after Diwali.... Very good presentation. Kudos to your wife "the Editor" . Very very Curious about the next episodes regarding the Unknown and Hidden treasures of informations. Wish you Blessed Days Ahead Kumar 😊 Adv. Hepsi kk
Anna, Really enjoying this series! This episode was so interesting, showing the beautiful traditions of Samoa. I feel like I’m there with you, learning so much. Great job-looking forward to the next episode!
i'm a NEET aspirant ... I only watch your videos in my free time and my time is worthy bcz ur videos are entertaining and also Informative and educative at the same time 💖
Hi Mate start to enjoying another wonderful season. coconut based usage very common in யாழ்ப்பாணம் including meal plates Maiglo😊 when i was child, hope to see another great Cuban Papuan series keep walking Mate
இந்த வீடியோவை நான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் எங்கள் ஊரில் சரியான மழை🎉 இயற்கையின் அழகு நிறைந்த அழகான தீவில் மலைச்சாரல் உடன் தங்களுடன் பயணிப்பது மிக ரம்மியமாக இருக்கின்றது🎉🎉🎉🎉❤❤❤சமோவா மக்கள் தங்களுக்கு கொடுத்துள்ள அவர்களின் பாரம்பரிய பானம் தென்னங்கள் போல தெரிகிறது அவர்கள் நம்மை போல தென்னந்தெலுவில் இருந்து இனிய கருப்பட்டி தயாரிக்கிறார்களா ப்ரோ.
கஷ்டபட்டு வந்து அழகான தீவை எங்களுக்கு படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் உங்களுக்கு இருந்து வயது குறைந்து மிக உற்சாகமாக இருந்தீர்கள் அதுவும் கடலை கண்டால் கொண்டாட்டம்தான் இந்த மக்களின் பாரம்பரியம் ரசிக்க தக்கதாக இருந்தது படகை மரத்தில் செய்யலாம் பஸ்ஸைகூட மரத்தில் செய்துள்ளார்கள் தீவு அழகோ அழகு அடுத்து தொடர்வோம் நன்றி
வணக்கம் குமார் அண்ணா தங்களின் 8 வது சீசனில் தான் தங்களது வீடியோ வை கண்டேன் தற்போது தங்களின் முந்தைய வீடியோ வையும் பார்த்து அடிமையாகவே மாறிவிட்டேன் இப்போது எனது குழந்தைகள் படிக்கும் வகுப்பு குழுவிலும் பகிர்ந்து வருகிறேன் எனது குழந்தைகள் இருவரும் தங்கள் வீடியோ வை தொடர்ந்து ரசித்து வருகிறார்கள்.. நன்றி அண்ணா..
🌴 உலகின் மிக பருமன் மனிதர்கள் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
Samoa full series link
Ep1: th-cam.com/video/xcBQYCWFZ00/w-d-xo.html
Ep2: th-cam.com/video/vSK7LSZ0c48/w-d-xo.html
Ep3: th-cam.com/video/i9T5YCntje0/w-d-xo.html
உங்களை பார்த்து தமிழ் treakker அங்கு வரார்.
ஹாய் தம்பி. பார்க்க ரெடியாய்டேன் உங்களுக்கு நன்றி🎉🎉🎉🎉
செந்தில் குமார்! கண்ணுக்கு விருந்தாக இருந்தது இந்த வீடியோ. ஆனால், ‘மாமிச மலைகள்’ என்று பெயரிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
@@Sezhian-em6uo s
The summer of the birthday, Yala Punjabi
இது போன்ற யாரும் கேள்விப்படாத தீவு நாடுகளை யாரும் மேப்பில் கூட கண்டு கொள்வது கிடையாது
ஆனால் உங்கள் வீடியோ பார்ப்பது இது போன்ற நாடுகளையும் பார்க்க மிக்க ஆர்வமாக உள்ளது குமார் அண்ணா ❤
தங்கியிருக்கும் கிராமம் மற்றும் செல்லும் வழி எல்லாம் மிக ரம்மியமான அழகோடு உள்ளது....எங்க நின்னு போட்டோ எடுத்தாலும் wall paper அ வைக்கலாம் போல.....👌🤩
SAMOA தீவு நாடுட்டில் வாழ விருப்பமாகவுள்ளது. சுகாதாரம், தூய காற்று வாழ அருமையான நாடு, நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆண்டுகள் வாழலாம்.❤
ரொம்ப சிரிச்சிட்டே பார்த்தேன் இந்த Episode ஐ. அழகான அமைதியான நாடு. ஜாலியான மக்கள். தற்சார்பான கலாச்சார, உணவு பழக்கவழக்கங்கள் அனைத்தும் சூப்பர். ஆப்பையே அசால்ட்டா கடந்து போற நம்ம வாத்தியார் கையிலேயே ஆப்பை கொடுத்தாரு அந்தாளு 😂
இயற்கைக்கு நிகர் வேர் எதுவும் இல்லை, கண்கொள்ளாக இயற்கை காட்சிகள் காட்டியததற்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏
நன்றி தம்பி
குமார் அருமையான ஊருக்கு வந்து அழகிய காணொளிகளைத் தருகிறீர்கள்.
அந்தப்பாடல் "அமைதியான நதியினிலே ஓடம்....
குமார் அண்ணா உங்க மூலமா பல நாடுகள பத்தியும் அந்த மக்கள பத்தியும் தெரியாததயும் புரியாததயும் நான் தெரிஞ்சிக்கறேன் புரிஞ்சிக்கறேன் அதனால எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..😊😊😊But thank u for your exploreing in all country❤❤❤ thank u so much.....
நீங்கள் கூறும் வரலாறு மற்றும் கலாச்சாரம், பண்பாடு ஆகிய அனைத்தும் மிக முக்கியமான ஒன்று அதை கேட்க தான் video வை பார்க்கிறேன் யார் என்ன சொன்னாலும் மாற்றிக் கொள்ளாதிங்க அண்ணா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உலகம் முழுவதும் பயணம் செய்வது புத்தியைக் குறிக்கும், மனதைத் திறக்கும். அடிக்கடி பயணம் செய்வது சுயநலனைக் குறைக்கிறது. நன்றி குமார் ஐயா 💕
I think this series is going to be a perfect guide for people who travel to South Pacific countries...And nice shirt bro!!
Thanks brother
குமார் எப்படி இருக்கீங்க இந்த எபிசோடு பார்த்தேன் சூப்பர் எப்பவும் போலவே இன்ட்ரஸ்டிங் உலகத்திலேயே போகாத இடம் நம் தமிழ்நாட்டு கிராமத்து மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடங்கள் காண்பித்த அதற்கு நன்றி பத்திரமா இருங்க ஜீசஸ் லவ் யூ❤❤❤
எல்லா நாட்டையும் நேரில் பார்த்தது போல காண்பித்துக் கொண்டிருக்கும் குமார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Arumai attKasam abaram kumar bro
இயற்கை அழகிற்கு நிகர் இயற்கையே super❤
நான் உம்முடைய பதிவு களை மத்திய அமெரிக்க பதிவுகளிலிருந்து பார்த்து வருகிறேன். மிக அருமை.உம்மோடு பயணித்து உலகின் அழகையும், மக்களின் கலாச்சாரத்தையும் அறிந்து வருகிறேன்.72 வயதில் உலகத்தை சுற்றிப்பார்க்க வைத்த உமக்கு என் நல்லாசி செல்லுமிடமெல்லாம் இருக்கும். உமது பதிவுகள் மாணவர்கள் அறிவை வளர்க்கும் அற்புத பதிவுகள். நன்றி!-----கமலநாதன் சென்னை-70
குமார் அந்த பகுதியில் தான் கைலாஷா இருப்பதாக சொல்கிறார்கள் அங்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வாருங்கள்
😂
அப்டியா..?
Arumaiyana Padhivu. Its exclusive in every way ❤
உங்கள் பசிபிக் 2 episode
155K view's just 2 day's.
Very happy.மிக சந்தோஷம் குமார்❤
We need 300k very video
அண்ணா சமோவான்னு ஒரு நாடு இருக்குதுன்னே இப்பதான் தெரியுது ❤
Love when you respond back with Vanakkam always when people greets with Namaste. I do this with foreigners all the time 🙏
Samoya. பதிவு சூப்பர். வாழ்த்துக்கள். குமார். 👍👍🎆
இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை 💚எழில் கொஞ்சும் தமிழில்💚 அருமையாக பதிவு செய்த எனது 💙அண்ணன் Backpacker குமாருக்கு💝💝 மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻 proud to be a fan boy of BBK ❤
மிக்க நன்றி தம்பி
❤ நன்றி அண்ணா @@BackpackerKumar
சகோதரரே, உங்கள் வீடியோக்கள் எப்போதும், வெவ்வேறு மற்றும் புதிய இடங்களுக்குப் பயணம் செய்வதிலும், ஆராய்வதிலும் ஆர்வத்தைத் தூண்டும். அற்புதமான முயற்சிகள் மற்றும் வெளியீடுகள். எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி !!!! வாழ்க வளர்க !!!!
உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்🎉
Kumar respect button ✅
Thanks brother
@@BackpackerKumar anna ❤️❤️❤️
❤
அருமையான மற்றும் புதிய தகவல்களை கொண்ட பதிவு. மிகவும் மன மகிழ்ச்சியுடன் கண்டு சந்தோஷப்பட்டோம்😊😊😊😊😊
அருமையான பதிவு குமாரு இந்த மாதிரி நாடுகள் தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை எண்ணிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இப்படி தென்காசி தர்க்கராஜா
Anna Unga video skip pna mudiyala vera level Kumar Anna ❤
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் சப்கிரைபர் விஜி பசிபிக் தீவுகள் கண்கொள்ளா காட்சிகள் மிக அழகாக உள்ளது ❤❤மாமிச மலையையே செதிக்கிட்டிங்களே அண்ணா 😂😅உங்கள் பயணங்கள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
மிக்க நன்றி
நீங்கள் எந்த தேதியில் எந்த மாதத்தில் செல்கிறீர்கள் என்பதை ஒரு ஓரத்தில் போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
ஹாய் தம்பி புதிய சீசன் புதிய அனுபவம் செமய போகுது சூப்பர்🎉🎉🎉 நன்றி சகோ வாழ்த்துக்கள்
நன்றி அக்கா
பசிபிக் கடல் பார்க்க அருமை வாழ்த்துக்கள் குமார் ப்ரோ.
வித்தியாசமான நிறத்தில் மீன்கள்.குண்டான காவல் துறை.உங்களையும் கலாயத்து சிரிக்க வைத்தது என கலகலப்பான வீடியோ..நன்றி.
Wow! Fanstacits broo
I Enjoyed This Episode broo 🔥🙏
Thanks brother
Thank you.
I now have a much clearer aporeciation of Sanoa.beautiful .you present very well.🎉
Samoa. தீவு மிகவும் அருமையாக இருக்கிறது சார் ஆவலுடன் இன்னும் நிறைய வீடியோக்கள் எதிர்பார்த்து இருக்கிறேன் சார்
What a place❤❤❤ lovely 🎉🎉🎉by you ,I can see Samoa 🎉🎉🎉🎉love you brother 🎉🎉
Kumar sir, really exploring the unexplored places, RAW AND REAL efforts makes every episode RAW AND REAL, super sir, Hats off for your efforts.
Mikka nanri anna
Nice journey,, everything is simple yet very pleasing to view thanks for your live commentary. I wonder in spite of your loneliness you are entertaining your viewers in a extoridinary way, it's true to your moto of raw and real content
அருமையான ❤️ காணவுதவிய தங்களுக்கு நன்றி...!
Tamil Trakker பின் தொடர்ந்து வந்தாலும் குமார் மாறி வராது என்றுமே backpacker kumar ❤ உண்மையான நேர்மையான பதிவு குமாரின் பதிவு.
Avan seriyava Katta matran. Ippo romba over ah screen poduran.
Anaivaraiyum aravanaippum tamil kalachaaram
@KrishnaKumar-gw4yc Don't talk bad about anyone. Because they suffer lot of problems to travel 😮
@michellefernandez2496 Raw and real content missing soldren and budget travel pathi solla matran. Transit bites giving more information compared to trekker.
@KrishnaKumar-gw4yc ok bro
வாழ்த்துக்கள். ..❤ ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது போல உங்க வீடியோவைப் பார்க்கிறேன்.
வாங்க,, இனி என்ன நடக்குதுன்னு பாப்போம்,,, இது தான் குமார் அவர்களின் பொன்மொழி,,, வாழ்த்துக்கள் குமார் சார்
வீடியோவை காண ஆவலுடன் காத்திருந்தேன்🎉🎉🎉🎉
மிக்க நன்றி
உங்களுக்கு இணை நீங்கள் தான் சகோ மிகவும் சிறப்பான பதிவு ❤💐
நன்றி சகோ
Ungala parkum pothu happy ah feel aguthu anna❤😊
Hi Samoa cultural village festival and participation you very interesting kumar. keep its up❤❤❤
This video is very useful to the tourists from India 🇮🇳 who is travelling to to south Pacific country 😀 weldone kumar, congratulations 🎊 👏 💐
Too many youtube adds 😅😅😅, it's like me watching Raj TV, total of 27 adds in 55min video almost every 3min adds, you are reaching many peoples now congrats, I was waiting for this and next series of central Africa and western Africa, all the best wishes to do that without any struggle
அருமை அருமை ❤❤❤❤❤❤❤
அருமை வாத்தியாரு குமாரு....❤❤❤❤
Kumar Squad Attendance pls....❤❤❤
Hi, All pacific island videos are good up to now, good to know about various island countries via your videos, samoa island nature is too good and breathtaking. thanks for these videos. All the best 🌴🌴
Video super bro
Culture village super bro
Travel pannumbothu antha natural area ellam super
Super bro
உங்கள் முயற்சியால் நாங்களும் உலகம் சுற்றுகிறோம்
நன்றி
Thanks brother
சூப்பர் 👍
குமார் 👑
அருமை 👍
வாழ்த்துக்கள் 🎉
மாலை வணக்கம் 🌾
Parkum podhe happy ah iruku location, Relax overloaded ❤😊
புதிய சீசன் புதிய அனுபவம் ❤
Rocking.... Kumar 💐 You are an excellent narrator with proper information about Every country you visit, the Origin, the people, life style and History with Heritage etc, ...Unknown small cute bites regarding them also interesting... The first episode (2)of SAMO is a pocket of Bijili Pattasu🎉🎉🎉 immediately after Diwali.... Very good presentation. Kudos to your wife "the Editor" . Very very Curious about the next episodes regarding the Unknown and Hidden treasures of informations. Wish you Blessed Days Ahead Kumar 😊 Adv. Hepsi kk
Very beautiful videos on Samoan island
Very excited .
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
கொடி ஏற்றம் சூப்பர் அழகான ஊர்
குமாரு நீ போட்டு இருந்த
சட்டை அருமையிலும் அரு
மை வாழ்த்துகள்❤❤❤
பொறாமையா இருக்கு குமார் உங்கள பார்க்க..
ரொம்ப அழகா இருக்கு இந்த இடம்
வாழ்த்துக்கள் பிரதர் மிக்க மிக்க மகிழ்ச்சி 🙏🏻❤️❤️
இருப்பதிலேயே இந்த சீசன் மிகவும் இயற்கை அழகு கொஞ்சும் ஒன்று. மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் காணொளிகளைக் காண...
வாழ்த்துகள் குமாரு 🎉
மிக்க நன்றி அண்ணா
தங்களின் அர்ப்பணிப்பான பயணம் மிகவும் என்னை வசப்படுத்து கொண்டிருக்கிறது
மிக்க நன்றி அண்ணா
வித்தியாசமான நாடு,
வித்தியாசமான கலாச்சாரம் அருமை ப்ரோ
Wow super kumaru bro super video 💐👍🎉🎉
சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா
Sir vanakam Super and beautiful place thank you for your wonderful ❤️❤️ season 9
Anna, Really enjoying this series! This episode was so interesting, showing the beautiful traditions of Samoa. I feel like I’m there with you, learning so much. Great job-looking forward to the next episode!
Hi kumar like potachu. Samoa irupathe ungaludan thañ. Nice shirt wearing, police parade super. Enjoyed pacific water
Nice video Kumar bro.
Super. Semma comedy.
வாழ்த்துக்கள் குமார். என்றும் அன்புடன் உங்கள் ❤❤ அப்துல்லா ❤❤
Raw Nature at its best on Raw content channel...🎉🎉🎉..Keep going Kumar bro 💪
Brother, really very happy to see this places in my life time, without this channel i never know about this country
அருமை. வாழ்த்துக்கள்
சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
i'm a NEET aspirant ... I only watch your videos in my free time and my time is worthy bcz ur videos are entertaining and also Informative and educative at the same time 💖
Thanks thambi...best wishes for the exam success
I was waiting for these countries bro.. thank you
புது சட்டை சூப்பர் குமாரு❤❤🎉🎉
Kumar anna intha episode na rompa enjoy panni patha anna
மிக நீண்ட பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த நாளே பரம்பரிய உணவு முறையும் காண்பித்து விட்டீர் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
குமார் mam's. இந்த சீசன் ஒவ்வொரு episodum செம்ம. Mam's ❤❤❤🌹👌👌👌👌🤙👋
Thanks brother
Cool and neat explanation sir❤❤❤❤
Definitely use full massage Kumar Anna.....❤
நல்ல.முயற்சி.வாழ்த்துக்கள்.😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Today is beavery and fun filled...keep rocking 🎉🎉
வாழ்த்துக்கள் குமார். 🎉🎉🎉❤❤❤
Anna Unga video eilame ultimate super 🎉🎉🎉❤❤
Kumar, I am your fan.. I watch all your videos.. I wish you more success....
Brother my kids are big fan for your videos... So informative... 👍
Dear Mr. Kumar, A usual this episode is wonderful. waiting for the next episode. PPK RAO
1:22 video starting ❤
2:01 வணக்கம் நான் உங்க குமார் ❤❤
Nice intro about a unknown nation with their history. Thanks bro
Hi Mate start to enjoying another wonderful season. coconut based usage very common in யாழ்ப்பாணம் including meal plates Maiglo😊 when i was child, hope to see another great Cuban Papuan series keep walking Mate
இந்த வீடியோவை நான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் எங்கள் ஊரில் சரியான மழை🎉 இயற்கையின் அழகு நிறைந்த அழகான தீவில் மலைச்சாரல் உடன் தங்களுடன் பயணிப்பது மிக ரம்மியமாக இருக்கின்றது🎉🎉🎉🎉❤❤❤சமோவா மக்கள் தங்களுக்கு கொடுத்துள்ள அவர்களின் பாரம்பரிய பானம் தென்னங்கள் போல தெரிகிறது அவர்கள் நம்மை போல தென்னந்தெலுவில் இருந்து இனிய கருப்பட்டி தயாரிக்கிறார்களா ப்ரோ.
Super kumaru
I love it.. thx 4 all hardwork...
கஷ்டபட்டு வந்து அழகான தீவை எங்களுக்கு படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் உங்களுக்கு இருந்து வயது குறைந்து மிக உற்சாகமாக இருந்தீர்கள் அதுவும் கடலை கண்டால் கொண்டாட்டம்தான் இந்த மக்களின் பாரம்பரியம் ரசிக்க தக்கதாக இருந்தது படகை மரத்தில் செய்யலாம் பஸ்ஸைகூட மரத்தில் செய்துள்ளார்கள் தீவு அழகோ அழகு அடுத்து தொடர்வோம் நன்றி
வணக்கம் குமார் அண்ணா தங்களின் 8 வது சீசனில் தான் தங்களது வீடியோ வை கண்டேன் தற்போது தங்களின் முந்தைய வீடியோ வையும் பார்த்து அடிமையாகவே மாறிவிட்டேன் இப்போது எனது குழந்தைகள் படிக்கும் வகுப்பு குழுவிலும் பகிர்ந்து வருகிறேன் எனது குழந்தைகள் இருவரும் தங்கள் வீடியோ வை தொடர்ந்து ரசித்து வருகிறார்கள்.. நன்றி அண்ணா..
Kumar this season is super very much thank you
Thanks brother
Super vlog, Kumar. Your floral shirt suits you very well. A different tour of you. We like it. Carry on, Man.👍