🇨🇺நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்😱| CUBA Ep15

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 414

  • @BackpackerKumar
    @BackpackerKumar  9 หลายเดือนก่อน +86

    🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
    Cuba episodes link
    Ep1: th-cam.com/video/ANxNRkZcWmU/w-d-xo.html
    Ep2: th-cam.com/video/cRyp1PrtrFw/w-d-xo.html
    Ep3: th-cam.com/video/hOGPs9NL_Tk/w-d-xo.html
    Ep4: th-cam.com/video/n58c0wpxfV8/w-d-xo.html
    Ep5: th-cam.com/video/XrqcFioOL4c/w-d-xo.html
    Ep6: th-cam.com/video/j7N4QpikUV8/w-d-xo.html
    Ep7: th-cam.com/video/HiW6rs_HKiA/w-d-xo.html
    Ep8: th-cam.com/video/huhp9jLuptc/w-d-xo.html
    Ep9: th-cam.com/video/H6xH1T57BY0/w-d-xo.html
    Ep10: th-cam.com/video/UmZ11OW7jTk/w-d-xo.html
    Ep11: th-cam.com/video/hwNHGfT1TRY/w-d-xo.html
    EP12: th-cam.com/video/kM_FIGgNgBc/w-d-xo.html
    Ep13: th-cam.com/video/0_MkoGAl3aQ/w-d-xo.html
    Ep14: th-cam.com/video/1O-3NoIfFUM/w-d-xo.html
    Ep15: th-cam.com/video/5SR1Fqo2Prs/w-d-xo.html

    • @thalapandy9996
      @thalapandy9996 9 หลายเดือนก่อน +2

      தயவுசெய்து எதற்காகவும் உங்களது வீடியோக்கள் நீளத்தை குறைத்து விடாதீர்கள்.. ஏனெனில் அப்போது தான் அந்நாட்டு அழகினை கண்டுகளிக்க வசதியாக உள்ளது.. மேலும், வீடியோக்கள் அனைத்துமே மிகவும் அருமை 🎉❤

    • @niranjanpaul2176
      @niranjanpaul2176 9 หลายเดือนก่อน +1

      Travel in podhu please carry fruits so you can save money at the costly places

    • @VenkatAeromalay
      @VenkatAeromalay 9 หลายเดือนก่อน

      Your video are really worth watching.. Oru chinna request rendu Naal wait panuradhu romba long ah iruku daily Oru video podunga.. full video illaina kids shorts potadalam

    • @meemesvlog6367
      @meemesvlog6367 9 หลายเดือนก่อน

      Super bro real Hero 💪

    • @ravyt16
      @ravyt16 9 หลายเดือนก่อน

      Hi - not sure if u r checking comments. Pl check and confirm if 1 CUP = 3.5 INR roughly or the other way around as you are claiming consistently ... Thanks

  • @24thday
    @24thday 9 หลายเดือนก่อน +61

    ஒவ்வொரு முறையும் உங்கள் காணொளி வரும் போதெல்லாம் முதன்முறையாக பார்க்கின்றது போன்ற உற்சாகத்தை தருகிறீர்கள். உங்களுக்குள் எத்தனை கவலைகள், நேரத் தொய்வுகள், சரிவுகளையும் தாண்டி முழுமனதோடு நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த முயற்சி எல்லாவற்றிற்கும் பெரும் வாழ்த்துக்கள் தோழரே செந்தில் குமார்.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 9 หลายเดือนก่อน +37

    குமாரு ,இதெல்லாம் பார்க்கும்போது நானும் உங்களுடன் வந்திருக்கலாம் போல் உள்ளது. வயது 70 ஆகிவிட்டது. சரி,நானே நேரில் பார்த்ததுபோல் உள்ளது. தொடருங்கள்.வாழ்த்துக்கள். அனைத்தும் இறைவன் அருள். 🤝

    • @jagadeesanm5814
      @jagadeesanm5814 9 หลายเดือนก่อน +1

      Avaru porathu namma porathu pola..

  • @HELLGuy77
    @HELLGuy77 9 หลายเดือนก่อน +34

    MY opinion backpacker kumar is the best travel blogger in Tamilnadu ❤

    • @airnaga3439
      @airnaga3439 9 หลายเดือนก่อน +6

      Agree not like Tamil trekker now a days changed alot

    • @njr3320
      @njr3320 9 หลายเดือนก่อน

      Yes❤

    • @jafferullasheriff1560
      @jafferullasheriff1560 11 วันที่ผ่านมา

      In India

  • @kuttikutti3241
    @kuttikutti3241 9 หลายเดือนก่อน +15

    பெண்கள் சீரியலை எதிர் பார்ப்பது போல நான் உங்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன் அடுத்து என்ன என்று 👍👍👍👏👏👏 சூப்பர்

    • @ssenthilsat
      @ssenthilsat 9 หลายเดือนก่อน +1

      நானும் அப்படியே

  • @kaverikathirvel
    @kaverikathirvel 9 หลายเดือนก่อน +123

    படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் சங்கர் தலைவரின் சார்பாக குமார் அண்ணன் அவர்களுக்கு வணக்கங்கள்

    • @leoramesh
      @leoramesh 9 หลายเดือนก่อน +1

      Me to bro😁😁

    • @Ramakrishnan-mz8fk
      @Ramakrishnan-mz8fk 9 หลายเดือนก่อน +2

      நானும் இரவில் படுத்துக்கொண்டு பார்ப்பதுண்டு

    • @hajimohamed7710
      @hajimohamed7710 9 หลายเดือนก่อน +4

      சங்கர் யாரு😂😂😂😂

    • @babyboyvlogs2072
      @babyboyvlogs2072 9 หลายเดือนก่อน

      😂​@@hajimohamed7710

    • @MindLoop18
      @MindLoop18 9 หลายเดือนก่อน +1

      நானும்❤

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 7 หลายเดือนก่อน +1

    சூப்பரா நினைத்த இடத்திற்கு வந்தாச்சு. அந்த Home stay செம்ம. அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்கு. மக்களும் சூப்பர்.

  • @panaiveedu
    @panaiveedu 9 หลายเดือนก่อน +8

    குமார், அருமை, இப்படி யாரும் எங்களுக்கு உலகத்த சுற்றி காட்டுவது இல்லையப்பா , தனியாக எப்படி தான் சமாளிக்க முடியிது ❤

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 9 หลายเดือนก่อน +11

    கியூபால,
    "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத
    தமிழ் என்று சங்கே முழங்கு"👌

  • @PurushothPurushoth-jc9mp
    @PurushothPurushoth-jc9mp 9 หลายเดือนก่อน +37

    Those whos mind stilll stuck on Papua New Guinea series❤

    • @jebaranidavid2217
      @jebaranidavid2217 9 หลายเดือนก่อน +1

      Yes. The village president. We must help them to set up a solar panel.

    • @PurushothPurushoth-jc9mp
      @PurushothPurushoth-jc9mp 9 หลายเดือนก่อน

      ​Yes especially that last island that his go pro damaged ..atmosphere,crystal clear knee deep water,single boat,peoples ❤..just wow ​@@jebaranidavid2217

    • @Tamiltrades
      @Tamiltrades 9 หลายเดือนก่อน

      That homestay family in PNG💛💛

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 9 หลายเดือนก่อน +14

    கியூபாவின் சிறப்பு அம்சம் வின்டேஜ் கார்களும் அழைகிய பார்க்கும் தான் உங்கள் மூலமாக பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் ❤❤❤

  • @manjusandy2155
    @manjusandy2155 9 หลายเดือนก่อน +13

    மனதில் பட்டது பேசுகிறீர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @rukmanidevisahadeva5535
    @rukmanidevisahadeva5535 9 หลายเดือนก่อน +8

    நான் தற்போது தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து இருக்கின்றேன். மிகவும் சுவாரசியமான வீடியோக்கள்.all the best👍

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 9 หลายเดือนก่อน +9

    மேற்கு தொடர்சி மலையும் அதன் கீழ உள்ள கம்பம், உடுமலை பகுதி மாதிரி இருக்கிறது. அவ்வளவு அழகு

    • @anand24851
      @anand24851 9 หลายเดือนก่อน

      Nan merkku thodarchi malayil than erukken
      Kanyakumari

  • @MahaLakshmi-ud1pr
    @MahaLakshmi-ud1pr 9 หลายเดือนก่อน +1

    பொழுதும் விடிந்தது நீங்களும் நல்ல படியாக வந்துட்டீங்க எனக்கும் நிம்மதியாக இருந்தது தயவு செய்து இனிமேல் இரவு நேரங்களில் பஸ் நிலையங்களிலோ ரெயில் நிலையங்களிலோ இறங்க நேரிட்டால் அங்கேயே தங்கி விடிந்ததும் உங்கள் பயணத்தை தொடரவும் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள்

  • @babyravi7204
    @babyravi7204 9 หลายเดือนก่อน +14

    நாம் ஈரோடு மக்களின் சார்பாக பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... அடுத்த வீடியோவுக்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்...🎉🎉🎉🎉

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi 9 หลายเดือนก่อน +15

    குமார் சார் வணக்கம்... 👍 🇲🇾
    கலங்குங்க... வாழத்துக்கள்...
    🇧🇲 Bermuda ரொம்ப waiting.

  • @VijiM-b9o
    @VijiM-b9o 9 หลายเดือนก่อน +6

    உங்க வீடியோ த்ரில்லீங்கா இருக்கு,பஸ் ஏறினீங்களா தான்,சூப்பர் சார் நன்றி,🎉🎉🎉

  • @danielbasker8219
    @danielbasker8219 9 หลายเดือนก่อน +7

    Once again u proved that u only giving raw content God bless u and ur family

  • @thangaduraithangadurai1531
    @thangaduraithangadurai1531 9 หลายเดือนก่อน +4

    ஒவ்வொரு காணொளியின் நேரில் சென்று பார்த்தது போல் குமார் 🤝🤝👌👌👌

  • @manjusandy2155
    @manjusandy2155 9 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்கள் வீடியோக்காக இரண்டு நாட்கள் காத்திருந்து ரொம்ப ரொம்ப மனசு எளிமையாக சிறப்பாக ஒரு எழுச்சியோடு செய்றீங்க வாழ்த்துக்கள் ஒண்ணுமே பண்ணாம நிறைய பேர் வாங்கிட்டு போறாங்க உங்க முன்னாடி வந்து நீங்க இவ்ளோ எஃபெக்ட்ஸ் போறது கண்டிப்பா ஐ லவ் யூ சோ மச்

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 9 หลายเดือนก่อน +12

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Cuba 🇨🇺
    Raw and Real Cuba episodes 14🎉😂❤

  • @sugumaransugu624
    @sugumaransugu624 7 หลายเดือนก่อน

    திரு குமார் அவர்களே உங்கள் வீடியோவை அதிகமாக பார்த்து இருக்கிறேன். வூங்கா மொபைலில் மேலே ஓக்கார்ந்து இயற்கையை ரசிப்பது போன்று வூனார்.
    மிக சிறப்பு.

  • @sivakumarpandiansivakumar945
    @sivakumarpandiansivakumar945 9 หลายเดือนก่อน +7

    Nice bro. I am missing carulos and his family

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 หลายเดือนก่อน +6

    Hola👋😄 kumar 27 hrs travel to reach the destination hostel with budget back packer, in cost cut smart move, traveling awasome, hostel ambitious so good, finally sugar cane juice ultimate, additionally info lemon🍋 ginger tips😅, super pa.... Waiting for the next episode gracias.

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi 9 หลายเดือนก่อน +5

    34:21 😊😃
    சார் செம்ம என்ஜாய் அவங்களுக்கும்...
    வாழ்த்துக்கள்...

  • @priyadharsinimohanraj2529
    @priyadharsinimohanraj2529 9 หลายเดือนก่อน +2

    Hi ippolam unga video than full time system la odikkitey irukkum ungaluku engalala mudinja help video skip pannavea mattom oru oru videos Kum 1000 ku Mela subscriber varanga sandhosama irukku. Ivlo information solringala adhukakavea channel nalla varanum niraiya country pora alavukku ungaluku PanAm kidaikanum super super

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 9 หลายเดือนก่อน +7

    சிறப்பு மிக சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள் 👌 ❤

  • @jahangirs5748
    @jahangirs5748 8 หลายเดือนก่อน

    அசத்தல் குமாரு.கூடவே வந்து பார்த்த உணர்வு.வாழ்த்துக்கள்!

  • @subramaniannataraj7288
    @subramaniannataraj7288 9 หลายเดือนก่อน +9

    I am following all through your Cuban Tour.

  • @subasuba1977
    @subasuba1977 9 หลายเดือนก่อน +4

    Super Nature Cuba you are so lucky enjoy hard work travels long time super kumar bro🎉

  • @ksrikhanta7710
    @ksrikhanta7710 8 หลายเดือนก่อน +1

    நல்ல விமா்சனம்

  • @dag3250
    @dag3250 9 หลายเดือนก่อน +2

    Tamil Payanangal and Backpacker Kumar should collab, Two best creators

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 9 หลายเดือนก่อน

    உங்கள் காணொளிகள் அனைத்துமே அருமை உங்கள் உரையாடல் அற்புதம் தொடர்ந்து அசத்துங்க வாழ்த்துக்கள் தம்பி குமார்.

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 9 หลายเดือนก่อน +2

    Great Kumar, ur facing hardship with with happy mind. Excellent

  • @sivakamisivakami2604
    @sivakamisivakami2604 9 หลายเดือนก่อน +2

    Kantipa oru naal ninga oru nalla levelu varuvinga anna i know 👍❤️ best of luck anna ❤️ keep starting ur journey

  • @arunanarunan1206
    @arunanarunan1206 9 หลายเดือนก่อน

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா மற்றும் ஹவானா இடத்திற்கு செல்லுங்கள் சூப்பர் வாழ்த்துக்கள் 😊

  • @sjulie5792
    @sjulie5792 4 หลายเดือนก่อน +1

    Super kumar 😊😊😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 หลายเดือนก่อน +5

    Super video
    Nice sharing ❤

  • @charlesnelson4609
    @charlesnelson4609 8 วันที่ผ่านมา

    As for as my knowledge, Erode kumar is a best man among all travel volg, from India 🇮🇳 to other parts of the globe 🌎 🙌

  • @ramamoorthy7476
    @ramamoorthy7476 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப தைரியமான ஆளு குமாரு 👏👏👏👋👋👋💐💐💐💐💐👍👍👍🫰🫰🫰🫰👌👌👌👌

  • @MahaLakshmi-ud1pr
    @MahaLakshmi-ud1pr 9 หลายเดือนก่อน

    வணக்கம் குமார் உங்க வீடியோவ தொடர்ந்து பார்த்துகொண்டு வருகிறேன் இந்த வீடியோவில நானும் ஊங்க கூடவே பயணிப்பது போல் இருக்குது அதிகாலை 4 மணியில் இருந்து மொழி தெரியாத ஒரு ஊரில் இருட்டில் நீங்க நடந்து போகும் போது எனக்கு ஓரே பயமாகவும் மனசு திக்கு திக்குனு இருந்தது நீங்க நடந்து வரும்போது உங்க பின்னால் ஒருவர் வந்தார் அதை பார்க்கும் போது நான் ரொம்ப பயந்து முருகா அவர் நல்லாபடியா அவர் போக வேண்டிய இடத்துக்கு போய் விட்டுடு பா வேண்டிக்கிட்டேன் எப்போ பொழது விடியும் என்று இருந்தது

  • @ShivaRaam-bg7qi
    @ShivaRaam-bg7qi 9 หลายเดือนก่อน +1

    உங்கள் பாதுகாப்பு மூக்கியம்

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 9 หลายเดือนก่อน

    நானும் உங்களுடன் சேர்ந்து பயணித்தேன். பார்க்கும்போது மனதிற்கு இதமாகவும் ரம்மியமாகவும் இருந்தது.

  • @prabhuvinprabhu5853
    @prabhuvinprabhu5853 9 หลายเดือนก่อน

    குமார் அண்ணா என்னுடைய பணிச்சுமை மத்தியில் உங்கள் வீடியோ பார்ப்பது கடினம் கடினமான ஒரு செயல் இருப்பினும் எப்போது செவ்வாய் கிழமை வரும் என்று வியாழன் மற்றும் சனி கிழமை வரும் என்று எதிர் பார்த்து தங்கள் video varum என்று எதிர் பார்த்து கிடைக்கும் நேரத்தில் பார்க்கிறேன் ஒரு சில சமயங்களில் like போடுவதற்கு மறந்து விடுகிறேன் அதற்கு மன்னிக்கவும்

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 9 หลายเดือนก่อน

    அன்பு நண்பருக்கு நான் சமீபத்தில் தான் உங்கள் காணொளி பார்த்து வருகிறேன் கியூபா சீரிஸ் மிகவும் நன்றி ❤

  • @sundaramr5565
    @sundaramr5565 9 หลายเดือนก่อน +4

    Kumar sir, Amazing travel and interesting...Super sir

  • @tdmpraba
    @tdmpraba 9 หลายเดือนก่อน

    இப்போ நீங்க cuba frace panra issue very soon namma சிங்கார சென்னைலயும் foreign tourist local எல்லாரும் face பண்ண போறோம் நன்றி நண்பா 👍

  • @rajendranraina7715
    @rajendranraina7715 9 หลายเดือนก่อน +2

    Raw content குமாரு ..🔥

  • @SekarPsekarSekar-qu6os
    @SekarPsekarSekar-qu6os 9 หลายเดือนก่อน +2

    நல்லதே நடக்கும் சூப்பர் ப்ரோ ❤❤❤❤❤

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 9 หลายเดือนก่อน +1

    Completely addicted to your awesome coverages. Felt like walking with you and meeting awesome Cubans whose unmatchable hospitality makes me cheerful and smiling. Keep going young man. We're proud of you. God bless you.

  • @VechuSenjing
    @VechuSenjing 9 หลายเดือนก่อน

    My dear Kumar , your energy level is awesome .. feels so light after watching your every episode...

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi 9 หลายเดือนก่อน

    அந்த ரூம் ரொம்ப அழகா இருக்கு 😍 டெய்லி வீடியோ போடுங்க ப்ரோ...எப்படா வீடியோ வரப்போகுதுனு பாத்துட்டே இருக்கேன்...

  • @RAJKUMAR-kd9gm
    @RAJKUMAR-kd9gm 9 หลายเดือนก่อน

    Superb work kumar Anna.. I'm literally addicted to your videos.. No one gives this much raw and real content.. keep gng

  • @ajay55494
    @ajay55494 9 หลายเดือนก่อน +1

    நண்பா செம வேற லெவல் 💐💜💜💜💜💜💜என்றும் அன்புடன் 💜வாழ்க வளமுடன் 💐💐👍👌💐

  • @m.rajmohan958
    @m.rajmohan958 9 หลายเดือนก่อน +3

    Kumar, every video is excellent👍

  • @muhammedrizmi6834
    @muhammedrizmi6834 9 หลายเดือนก่อน

    Come on kumaru, u r one of the example for an authentic youtuber - keep it up -- u will taste the success not immediately but definetly

  • @Rameshkumar7
    @Rameshkumar7 9 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 9 หลายเดือนก่อน

    குமாரு அண்ணா நாட்டு கோழி பாத்தா விட்டுடாதிங்க அண்ணா உங்கள் கை வண்ணத்தில் கார்லோஸ் வீட்டில் சமைத்தது போல் சமைத்து சாப்பிட்டால் பார்க்க பார்க்க உடல் சிலிர்கிறது மகிழ்ச்சியில்❤❤❤

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar 9 หลายเดือนก่อน +1

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤..

  • @rajkannan005
    @rajkannan005 9 หลายเดือนก่อน

    Thanks❤ to expose the Raw & Real Cuba travelling experience 🎉

  • @dag3250
    @dag3250 9 หลายเดือนก่อน

    Two Erode people making Amazing Travel Vlogs

  • @mobayv
    @mobayv 9 หลายเดือนก่อน

    Take care kumar be safe enjoy your trip and keep uploading. Thanks

  • @srinivasan8852
    @srinivasan8852 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நல்ல மக்கள்.

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 9 หลายเดือนก่อน

    Hi brother , all videos are thrilling. One thing, i like is you are managing / handling all the tough situations .lot of people need that's 👌👍

  • @Mv20249
    @Mv20249 9 หลายเดือนก่อน

    Neutral master🎉🎉🎉😂நாய்க்கு பயப்படாதிங்க மாஸ்டர்🤩

  • @Dinoboy1334
    @Dinoboy1334 9 หลายเดือนก่อน

    Eagerly waiting for the next episode. This Cuba episodes are having different kind of Vibration. Don't know how to describe it ❤

  • @udhayanithir9254
    @udhayanithir9254 9 หลายเดือนก่อน +1

    Video super bro
    Bus traveling area super bro
    Village natural place super

  • @vinodk5878
    @vinodk5878 9 หลายเดือนก่อน +1

    Edhu maari na pudhu maariya iruku....😂😂❤ Anna waiting for African countries vlogs......

  • @arumugam-ok2lb
    @arumugam-ok2lb 9 หลายเดือนก่อน +2

    *Central america la irukkara developed countries panama mari illama developing countries el salvador mari irukkara countries la ethu unga favorite tourist spot? Only one country and why? Guys?*

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 9 หลายเดือนก่อน +1

      நிகரகுவா

    • @arumugam-ok2lb
      @arumugam-ok2lb 9 หลายเดือนก่อน +1

      @@sudalaimuthu2850 🎉🤝

  • @MindMuse1357
    @MindMuse1357 9 หลายเดือนก่อน +1

    we miss carlos 🫡 good soul 💕

  • @paulmanohar1702
    @paulmanohar1702 9 หลายเดือนก่อน +1

    Super Kumar you are Rocking😊

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 9 หลายเดือนก่อน

    34:37 என்ன ஒரு ரியாக்ஷன்😘 அவ்ளோ அற்புதமா இருக்குதா அண்ணா? "தமிழ்நாட்டில் உள்ள கரும்பு ஜூஸ்".... "க்யூபா கரும்பு ஜூஸ்" எது பெஸ்ட் அண்ணா?

  • @bhagimedia
    @bhagimedia 9 หลายเดือนก่อน +1

    Hard-work never fail👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 super sago ❤ Thanks for good info 👍🏻

  • @JagadishKumar-t4m
    @JagadishKumar-t4m 9 หลายเดือนก่อน

    The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes
    ❤Kumar Anna❤

  • @sureshkumar926
    @sureshkumar926 9 หลายเดือนก่อน

    Really wonderful bro.... Different types of Cuban life we are also seen in your way.... Lovely episodes.... Great job bro...

  • @Singlepaiyan589
    @Singlepaiyan589 9 หลายเดือนก่อน

    சரக்கு 🍺🍾🥃அடிச்சுகிட்டு குமார் அண்ணா வீடியோ பாக்குறது கூட ஒரு தனி சுகம் தான் அதுல இந்த கீயூபா நாடு வேற லெவல் தான்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 9 หลายเดือนก่อน

    Wow super kumaru bro attakasamana video. Semma thrill travel. Beautiful place. Home stay and sugar cane juice super enjoy bro🎉🎉

  • @mohammedanzil327
    @mohammedanzil327 9 หลายเดือนก่อน +4

    39:11 Waiting for next Specialist Kumar’s Nathu Kozhi curry 😂❤

  • @gvbalajee
    @gvbalajee 9 หลายเดือนก่อน +1

    20:53 superb home stay with welcome drinks and hot snacks kumar jamay

  • @sekarpacet192
    @sekarpacet192 9 หลายเดือนก่อน

    Hi kumaru how are you? Very good,Triling landscape , humanity and cultural. Saturday to Tuesday so much longest intervel . Monday morning ani informative videos please tri it. Thankyou

  • @vijayramanujam7336
    @vijayramanujam7336 9 หลายเดือนก่อน

    Raw & real content kumar brother this episode vlog is super
    Waiting for the next episode brother😊

  • @PauljosephVictor
    @PauljosephVictor 9 หลายเดือนก่อน

    Excellant video on cuba kimar.you are the most
    Interesting video blogger.god is blessing you all the time

  • @gs080308
    @gs080308 9 หลายเดือนก่อน

    Supper Supper Supper. trilling situation awesome.......tq sharing so much of details....

  • @walkerpantham
    @walkerpantham 9 หลายเดือนก่อน

    🎉 குமார்... உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பி உள்ளேன்... 👍

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 9 หลายเดือนก่อน

    Kumar thambi, u got ticket luckly.. mass neenga

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 9 หลายเดือนก่อน

    குமார் தம்பி கலக்குங்க கலக்குங்க ஒவ்வொரு தடவ உங்க வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் அருமையாக வழிநடத்துங்கள் உங்கள் பின்னாடி நாங்களும் அழகாக வருகிறோம்🤣🤣🤣

  • @gvbalajee
    @gvbalajee 9 หลายเดือนก่อน +1

    Kumar so much brave walked all alone in night at unknow place

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex 9 หลายเดือนก่อน

    இந்த பள்ளத்தாக்கு மிக அழகாகவும் மனதிற்கு உற்சாகத்தை தருவதாக இருந்தது பின் உங்களை ஒரு குதிரை சவாரி செய்ய சொல்ல நினைத்தோம் நீங்களே தெரிய படுத்தியது மிக்க மகிழ்ச்சி இதைப்போல் இங்கு உங்களுக்கு உணவு தட்டுப்பாடும் இருக்காது என நம்புகிறோம் இன்னும் தொடரும் பதிவுகளை கண்டு களிக்கலாம் மிக்க நன்றி

    • @AjithAK
      @AjithAK 9 หลายเดือนก่อน

      Nenga viruthunagar raaaa

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 9 หลายเดือนก่อน +1

    Good evening kumar sir youtube Super star simple and hardworker kumar sir

  • @சென்
    @சென் 9 หลายเดือนก่อน

    நல்லது செந்தில் குமார்.
    இன்னொரு தரமான அழகிய காணொளி.
    தமிழ்நாட்டில் ஈழத்தில் போல கரும்பு சாறு உடன் நாம் இஞ்சி + தேசிக்காய் சாறு போடுவோம் அது இன்னும் சுவையா இருக்கும் என்று அவர்களுக்கு சொல்லி பழக்கி விடலாமே?

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ 4 หลายเดือนก่อน

    சிறப்பான சம்பவம்

  • @joseabr
    @joseabr 9 หลายเดือนก่อน +1

    Great video, 7000 people before 42 min.. hmm

  • @Selvam-t3e
    @Selvam-t3e 9 หลายเดือนก่อน +1

    Okok super I am excited 🎉🎉❤❤

  • @sophiyaperumal6155
    @sophiyaperumal6155 9 หลายเดือนก่อน

    Hello bro indeed a long and safe travel hope you can explore more in vinales 👍

  • @gvbalajee
    @gvbalajee 9 หลายเดือนก่อน +1

    Superb kumar

  • @SureshKumar-ux3eg
    @SureshKumar-ux3eg 9 หลายเดือนก่อน

    உங்களுக்கு ரொம்பவே தைரியம்.

  • @Absithickyt
    @Absithickyt 9 หลายเดือนก่อน

    My all family members ❤ your vlogs ,, Happy journey Kumar.. you are best and inspiration

  • @adithyaaathi671
    @adithyaaathi671 9 หลายเดือนก่อน

    என்ன குமாரு வர வர வீடியோ நேரம் குறைஞ்சுட்டே போகுது அதுவுமில்லாம உங்க வீடியோ பார்க்காம தூக்கமும் வர மாட்டேங்குது நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வாரத்திற்கு நான்கு வீடியோக்கள் வெளியிட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் பரிசிலீப்பீர்களா