பழமொழி: இப்படி யாரவது பேசுனா இந்த மாதிரி பதிலடி குடுங்க! | proverb

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • In this video we've explained about Tamil proverb, what is the actual meaning of proverb now how its changed and reason explained in Tamil. Example of proverb நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 121

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +74

    பலரும் இப்படி பழமொழிக்கு விளக்கம் தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அருமையாக சொன்னீர்கள் அழகாக சொன்னீர்கள் 🤩🙋😍💚❤️

  • @HifLiyasVlogss
    @HifLiyasVlogss ปีที่แล้ว +19

    நம்மல வழி நடத்த பழமொழி வந்தது. ஆனால், நாம் பழமொழியையே ஒரு வழி பண்ணி விட்டோம் 🥲🥲

  • @graiselin2791
    @graiselin2791 ปีที่แล้ว +37

    பழைய தேனீர் இடைவேளை Returns 🔥🔥

  • @user-vz1tg6uo6d
    @user-vz1tg6uo6d ปีที่แล้ว +16

    உங்கள் சேவை மேலும் தொடர வாழ்ந்துகள்

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 ปีที่แล้ว +6

    மிக மிக அருமை. உங்களின் அத்தனை பதிவுகளும் மிகுந்த கருத்துடையது. அறியாமையை அகற்றுகிறது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏻💐💐💐💐

  • @balanbalan7854
    @balanbalan7854 ปีที่แล้ว +9

    நல்ல வேலை இத. பாத்து தெரிஞ்சுக்கிட்டேன்

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 ปีที่แล้ว +5

    இதே மாதிரி பழமொழி விளக்கங்கள் போடவும் 👍🏻

  • @Gn012
    @Gn012 ปีที่แล้ว +8

    Best channel in tamil💛💛

  • @karupraj34
    @karupraj34 ปีที่แล้ว +7

    வாழ்க தமிழ்

  • @albertbabu2837
    @albertbabu2837 ปีที่แล้ว +8

    Awesome explanation. I'm 56years, living in bangalore. I learnt the meaning of the parable today. Thank you suganthi and team.

  • @veerathamilan3800
    @veerathamilan3800 ปีที่แล้ว

    உங்க குழுவில் உள்ள அனைவரின் தமிழ் உச்சரிப்பு மிக விளக்கமாக இருக்கிறது.

  • @msuganthi4556
    @msuganthi4556 ปีที่แล้ว +4

    Super video... Interesting... Innum sollunga... 👌👌👌

  • @muthupandi6213
    @muthupandi6213 ปีที่แล้ว +1

    0:54 Look 💖🕊️

  • @DHANUSHWARAN26
    @DHANUSHWARAN26 ปีที่แล้ว +2

    அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதற்கு இதே மாதிரி தான் போன வருடம் எங்கள் தமிழ் வாத்தியார் சொன்னார்.

  • @antonyraj6796
    @antonyraj6796 ปีที่แล้ว +1

    தேனீர் இடைவேளை youtube சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் ப்ரோ நீங்க ஒரு டீசர்ட் போட்டு இருக்கீங்க நல்லா இருக்கு அது எங்க வாங்கினீங்க ன்னு சொல்லி கொஞ்சம் சொன்னீங்கன்னா எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் ஏனென்றால் நானும் தமிழ் மீது அதீத பற்று கொண்டவன்.....

  • @karthikeyan-ku2jd
    @karthikeyan-ku2jd ปีที่แล้ว +4

    I like this girl because of her intelligence...oru help normal eyes kum squint eyes ku explaination sola mudiyum uh plzzz and thanks in advance...

  • @Mysteryglobal
    @Mysteryglobal ปีที่แล้ว +1

    செம்ம😄 வேற லெவல் தாங்க 🔥👍👍👍👍👍

  • @alxrio8723
    @alxrio8723 ปีที่แล้ว +1

    Nice explanation....And சணி புணம் தனியா போகாது என்று சொல்வார்கள்.. explain for that...

  • @ragunathragu7930
    @ragunathragu7930 ปีที่แล้ว +9

    SUPER 👌👌👌 Vera level 😍

  • @SELVAKUMAR-mx2hw
    @SELVAKUMAR-mx2hw ปีที่แล้ว +3

    தமிழர்கள் போர் படையில் படை, சேனை, பந்தி என பல பிரிவுகள் இதில் 1. படை, 2.சேனை,3.பந்தி இதில் படையில் செல்லும் வீரன் வழி மாறாமல் படைக்கு பின்னே செல்ல வேண்டும் என்றும் பந்தியில் செல்லும் வீரன் முந்தி செல்ல வேண்டும் அதாவது சேனைக்கு (குதிரை) க்கு முந்தி செல்ல வேண்டும் என்றும் பொருள் இங்கு படை என்பது பல வீரர்களை கொண்ட குழு சேனை என்பது குதிரை. ஒரு தலைமைக்கு கீழ் 21 குதிரைகள் 61 பந்திகள் இருக்கும். பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்பது வீரர்களை பார்த்து சொல்லும் சொல் இப்படியும் பொருள்படும்.

  • @user-ph5ob3be5e
    @user-ph5ob3be5e ปีที่แล้ว +6

    யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப பிடிக்கும் 💥👇

  • @04adlinjemileon49
    @04adlinjemileon49 ปีที่แล้ว +1

    நன்றி

  • @user-to9td5xl4h
    @user-to9td5xl4h ปีที่แล้ว +4

    நல்ல தகவல்

  • @gomathia4842
    @gomathia4842 ปีที่แล้ว +4

    Super akka

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w ปีที่แล้ว +4

    தமிழும் நானும் சீருடை அழகு 😍😍

  • @GSTInfoTamil
    @GSTInfoTamil ปีที่แล้ว +1

    Nice

  • @divaharm4787
    @divaharm4787 ปีที่แล้ว

    Nice. Also one more proverb mainly misused in all Tamil cinemas.
    1000 poi solli kalyanam pannalaam..
    Correct meaning :
    ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும்.

  • @sivamedia1997
    @sivamedia1997 ปีที่แล้ว +3

    பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
    Meaning வேற அக்கா .
    போர் கலத்துல கடைசி கட்ட போர் வீரர்கள் ( அர்த ரதீ ) அதான் படைக்கு பிந்து . அந்த row பேரு பந்தி
    அதுல முதல் ஆலா நிக்கிறது அக்கா. mahabharat பீஷ்மர் கர்ணன இப்படி தான் அவமானம் படத்துவாரு
    # பந்திக்கு முந்து __ முதல் ஆலா நில்லு ( எங்க)
    # படைக்கு பிந்து __ கடைசி கட்ட வீரனா போ ( 2 பேர் vs 1 பேர் ) அரை ஆல்னு அர்த்தம்

  • @RK-zd8bq
    @RK-zd8bq ปีที่แล้ว

    Arumaiyana vilakam

  • @VINOTHKUMAR-Ramanad
    @VINOTHKUMAR-Ramanad ปีที่แล้ว +1

    நல்ல கருத்துக்களை கொடுத்தமைக்கு நன்றி...

  • @littletalkslittlethoughts
    @littletalkslittlethoughts ปีที่แล้ว +4

    Awesome. ..

  • @tamilbaba
    @tamilbaba ปีที่แล้ว +1

    Vera level ya

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

  • @thayanithik3837
    @thayanithik3837 ปีที่แล้ว

    Super Vera. Laval

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் தம்பி
    நன்றி

  • @thanarajt0604
    @thanarajt0604 ปีที่แล้ว +4

    சரி சரி shopping mall close pannida poranga....சீக்கிரம் போங்க..😇😇😇

  • @pooranijeya1235
    @pooranijeya1235 ปีที่แล้ว +2

    Super ka super na

  • @gladson4190
    @gladson4190 ปีที่แล้ว +1

    Wow superb

  • @Tamizhandakgf155
    @Tamizhandakgf155 ปีที่แล้ว +2

    R & D good work

  • @saranyakumar7473
    @saranyakumar7473 ปีที่แล้ว +2

    Akka super 👍❤️

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @s.surender1256
    @s.surender1256 ปีที่แล้ว +3

    Doubt cleared 👍

  • @r.asmultiverse5846
    @r.asmultiverse5846 ปีที่แล้ว +5

    * பந்திக்கு முன் தீ 🔥 ( தீ மூட்டப்படும் ). சாப்பிடும் முன் தீ மூட்டப்படும் -> சமைப்பதற்காக.
    * படைக்கு பின் தீ 🔥( தீ மூட்டப்படும் ). படை எடுத்து வென்ற பின் தீ மூட்டப்படும் --> பழைய நகரை எரித்து புது நகரை உருவாக்க.

  • @Gunasekaraluselvaraj
    @Gunasekaraluselvaraj ปีที่แล้ว +1

    Very nice 🎉

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 ปีที่แล้ว

    Arumai.....

  • @haikannan3745
    @haikannan3745 ปีที่แล้ว

    விளக்கம் கூறியாதற்கு நன்றி வணக்கம்

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 ปีที่แล้ว +3

    Super

  • @balalakshmanansrinivasan9219
    @balalakshmanansrinivasan9219 ปีที่แล้ว +5

    👍👌🤝

  • @raviyananthamr4263
    @raviyananthamr4263 ปีที่แล้ว +3

    பந்திக்கு முன் தீ, படைக்கு பின் தீ.. இதுவே திரிந்து முந்து பிந்து என்றானது

    • @dinakaran2777
      @dinakaran2777 ปีที่แล้ว +1

      Before cooking needs fire and after the war in the median time the war after the sunset close after the make a fire

  • @albm5824
    @albm5824 ปีที่แล้ว

    Nice information to old and new generation good

  • @robertkumarp9108
    @robertkumarp9108 ปีที่แล้ว

    Good explanation 👍

  • @guna058
    @guna058 ปีที่แล้ว

    சிறப்பான காணொளி நண்பர்கலே 👌

  • @arunraj1460
    @arunraj1460 ปีที่แล้ว +1

    Bank locker paththi sollunga

  • @rangag94
    @rangag94 ปีที่แล้ว +1

    excellent explanation.

  • @chandrakumarchandra4584
    @chandrakumarchandra4584 ปีที่แล้ว +1

    வணக்கம் கீழமை நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன செய்ய வேண்டும் தெரியப்படுத்துங்கள்.

  • @ragunathragu7930
    @ragunathragu7930 ปีที่แล้ว +1

    First comment 🙋‍♂️😊🥰

  • @dharmaraj6805
    @dharmaraj6805 ปีที่แล้ว +1

    Super na

  • @manimr4409
    @manimr4409 ปีที่แล้ว

    Anna insurance pathium. Sattatha pathium video podunga

  • @SriMahalakshmiCutpiecemadurai
    @SriMahalakshmiCutpiecemadurai ปีที่แล้ว +1

    Super Anna

  • @nijashsivam5209
    @nijashsivam5209 ปีที่แล้ว +17

    மண்ணெண்ணெய், வேப்பெண்ணை,விளக்கெண்ணை... பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன😂😂😂

  • @sharikan436
    @sharikan436 ปีที่แล้ว +1

    4.33 twist 🤣

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว +1

    👍👍

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +16

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @viratsivav3194
      @viratsivav3194 ปีที่แล้ว +3

      இதை ஏற்கனவே நான் பார்த்துள்ளேன்

    • @alabm9701
      @alabm9701 ปีที่แล้ว +4

      அட கோமாளி வந்துட்டான்டா

  • @SureshSuresh-fw9st
    @SureshSuresh-fw9st ปีที่แล้ว

    Super machi poorup pannnuga

  • @ajaysurya4642
    @ajaysurya4642 ปีที่แล้ว +6

    Ithellam entha book la irruku nu mention pannuga

    • @biryanimasala7375
      @biryanimasala7375 ปีที่แล้ว +1

      Yeah. Ithellam unma nanga eppidi namburathu???

  • @sabareswarancs
    @sabareswarancs ปีที่แล้ว +1

    அடுத்த வீடியோல இந்த டாபிக்கை பேசுங்க! இப்ப நம்ம பிரண்ட்ஸோட இல்ல ஃபேமிலியோட எங்கேயாவது ஒரு சுற்றுலா போகணும்னா எல்லாரும் போட்டோ எடுப்போம்ல அத நம்ம போன்ல எப்படி எல்லாம் எடுக்கலாம் என்ன அதுக்கு என்ன மாதிரி எல்லாம் போஸ் கொடுக்கலாம் அப்படின்னு பத்தி ஒரு வீடியோ போட்டிருந்தால் நல்லா இருக்கும்!

  • @mathislifestyle9706
    @mathislifestyle9706 ปีที่แล้ว +1

    கழு என்ற ஒரு புல் வகையை தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை.
    ஆ என்றால்- பசு (ஆநெய் -பசு நெய்)
    பூ -மலர்கள் (பூநெய் -தேன்)
    பசு நெய் சாப்பிட ஒரு காலம் வந்தால், தேன் சாப்பிட ஒரு காலம் வரும்.

    • @raja037
      @raja037 ปีที่แล้ว

      கழு என்றால் புல் என்று இலக்கியத்தில் எந்த இடத்தில் வருகிறது ...வெகுஆவல்... பதிவிடவும்...

  • @prakashps
    @prakashps ปีที่แล้ว

    Kindly share more like this

  • @muthu8304
    @muthu8304 ปีที่แล้ว +2

    Apadi illa,panthiku munthu na,food parimarura aala munnadi poi nikkanum,paddai pinthu na,poor padai la arasar than pinnadi varuvaru,so arasana irrukanum nu solli vanga

  • @kirthikbi1949
    @kirthikbi1949 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌

  • @sherwinsam3246
    @sherwinsam3246 ปีที่แล้ว +1

    My whole Life is a lie🥲🤡

  • @sridharthangavel3876
    @sridharthangavel3876 ปีที่แล้ว

    semma concept 👌

  • @tamilkalasam4245
    @tamilkalasam4245 ปีที่แล้ว +1

    Forensics book review ponnuka

  • @ARUNKUMAR-eh8dt
    @ARUNKUMAR-eh8dt ปีที่แล้ว

    Ipothan real meaning purithu 😊👍

  • @mrajusonofstella293
    @mrajusonofstella293 ปีที่แล้ว +1

    EMI Full Details solluga Akka pls

  • @ponnuduraianandan5072
    @ponnuduraianandan5072 ปีที่แล้ว

    Natri aiyya

  • @ka_tamilan3364
    @ka_tamilan3364 ปีที่แล้ว +1

    bro ning yandhe camera and mic use pandring bro konju sollung bro

  • @anandkumarr7158
    @anandkumarr7158 ปีที่แล้ว

    🤔👍

  • @whitecloud8324
    @whitecloud8324 ปีที่แล้ว +1

    Antha palamozhi la irunthu vanthathu thaan ithuvum 😒 .. ithuvum namma vaazhkaiyodu oththupothu 😊

  • @raja037
    @raja037 ปีที่แล้ว

    பழமொழி என்பது புலவர்கள் சான்றேர்கள் தமிழ் இலக்கியம் படித்தோர் பேசக்கூடியது அல்ல படிக்காத பாமரன் பேசக்கூடியது...இது அவர்களுடைய மொழி நடை...இயற்கையையும் பழங்குடிகளையும் நவீனப்படுத்வேண்டாம்...பிற்கால குழந்தைகள் இதன் சுவை மறந்து விடுவார்கள்.உங்கள் அறிவிற்கு ஆராய்ச்சி செய்ய தமிழில் உள்ள மருத்துவத்தையும் ...பொறியியலையும் (nano science.semi contuctor)உலகிற்கு அறியச் செய்யுங்கள்... தமிழ் வளர்க...

  • @velmuruganta2483
    @velmuruganta2483 ปีที่แล้ว

    Like

  • @balajipalani9136
    @balajipalani9136 ปีที่แล้ว +1

    Ellam okay bro. But en V2LA "panthikku munthu padikku pinthu" ethukku porkalathukku padikku munnadi nillu, god ku padaiyal podum pothu pinnadi nillu nu sollirukkanga bro.

    • @muthu8304
      @muthu8304 ปีที่แล้ว +2

      Apadi illa,panthiku munthu na,food parimarura aala munnadi poi nikkanum,paddai pinthu na,poor padai la arasar than pinnadi varuvaru,so arasana irrukanum nu solli vanga

  • @sumathyrn1450
    @sumathyrn1450 ปีที่แล้ว

    *NALLA POZHUDHU POKKU MATRUM URCHCHAHAMOOTTUM CHANNEL. YOUNGSTERS ACTING VERY CASUALLY!!!*

  • @anvarjay
    @anvarjay ปีที่แล้ว +1

    Panthiku munthu
    Pathaviku pinthu nu thaana varum

  • @nandhinidhanasekar4195
    @nandhinidhanasekar4195 ปีที่แล้ว

    Hi akka

  • @abamqc
    @abamqc ปีที่แล้ว +3

    காலம் காலமா நகைப்பிற்காக சொல்றதுக்கு புதுசா அர்த்தம் கண்டுபிடிச்சிட்டு அத பழமொழின்னு வேற சொல்லிக்கிறீங்க..

  • @iamacatholic
    @iamacatholic ปีที่แล้ว

    சற்று தவறான பதிவு. பந்திக்கு முந்து என்றால் குனிந்து சாப்பிடுவது அல்ல மாறாக பந்தியில் உறவினர்கள் முதன்மையாகவோ அல்லது கடைசிலோ அமரக்கூடாது என்பதின் அர்த்தம். முதன்மையாக உட்கார்ந்து சாப்பிட்டால் என்னப்பா உடனே சாப்பிட ஆரம்பிச்சுட்டீங்க அப்படின்னு ஒரு கேள்வி வரும் கடைசியாக உட்கார்ந்து சாப்பிட்டால் என்னப்பா சாப்பாடு எல்லாம் காலியான அதுக்கப்புறம் வந்து இருக்கியே அப்படின்னு ஒரு கேள்வி வரும் ஆனால் இரண்டுக்கும் நடுவாகவே அமர்ந்து சாப்பிடக்கூடிய மனிதர்களிடத்தில் ஒரு நல்ல அபிப்பிராயம் அவர்கள் மீது எழும் என்பதனால் பந்திக்கு முந்து என்றும், படைக்குப் பிந்து என்றால் அம்பு எய்வதுஎன்பது சரியாக பொருள் வராது. ஈட்டியை எறிவதற்கு தான் நாம் கூடுமானவரைக்கும் பிந்தி தள்ளுவோம். படைக்குப் பிந்து என்ற இந்த வார்த்தைக்கு அர்த்தம் இதுவே. இது எனது சொந்த பதிவு அல்ல மாறாக தமிழ் அறிஞர்கள் எழுதிய கருத்து பதிவு.

  • @thasarathan7770
    @thasarathan7770 ปีที่แล้ว

    iffalavu meaning ahhh

  • @khanba07
    @khanba07 ปีที่แล้ว

    Samaskirudha tha thinikkuradhukkaaga namma pazhamozhiya ipdi thiruchuruppaanunga

  • @yuviimjolnir6315
    @yuviimjolnir6315 ปีที่แล้ว

    Part 2 varuma😂😂🚶

  • @karthiks9306
    @karthiks9306 ปีที่แล้ว +2

    அகம் நா வயிறு டா டேய்

  • @shafi.j
    @shafi.j ปีที่แล้ว

    Double meaning tamil லே தான் நல்ல இருக்கும்

  • @JohnOliveSmith
    @JohnOliveSmith ปีที่แล้ว +1

    😂

  • @prithive.25
    @prithive.25 ปีที่แล้ว

    Nijama Annan Thangachi ya? Romba naal doubt 😂

  • @kaushik6371
    @kaushik6371 ปีที่แล้ว +2

    My total life was a lie😂😂😂

    • @karthi7102
      @karthi7102 ปีที่แล้ว +1

      Matuku fever ah bro

    • @kaushik6371
      @kaushik6371 ปีที่แล้ว

      @@karthi7102 super comedy

  • @cvharan3474
    @cvharan3474 ปีที่แล้ว

    Mudiyalapa mudiyala

  • @lovekannan7475
    @lovekannan7475 ปีที่แล้ว

    Ana onu ellathukum ellarum nalla samalika thringi vachikiringa neengalum commercial ah video poda vazthukal

  • @senthilkumar-js8st
    @senthilkumar-js8st ปีที่แล้ว

    Panthiku mun thee...padaiku mun thee

  • @LensofHari
    @LensofHari ปีที่แล้ว

    All are wrong

  • @soulspecialom
    @soulspecialom ปีที่แล้ว +1

    After that #Akka , that channel quality is lost 😮‍💨