நெதர்லாந்து மக்கள் உற்சாகமாக கலந்து கொண்ட தமிழ் தேர் திருவிழா !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 292

  • @Netherlandstamilan
    @Netherlandstamilan  ปีที่แล้ว +62

    Sorry for the misspelling it's veg roll not mutton roll ! Pazaga thosathule solliten . Sorry

  • @sivagnanamyaso4726
    @sivagnanamyaso4726 ปีที่แล้ว +101

    தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தையும், சைவத்தையும் ஐரோப்பா எங்கும் வளர்த்த பெருமை என்றும் நம் ஈழத்தமிழர்களையே சேரும் வாழ்த்துக்கள் உறவுகளே🎉

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  ปีที่แล้ว +1

      ❤️❤️

    • @talatmohammed1753
      @talatmohammed1753 ปีที่แล้ว +1

      I'm also Tamil. This is not Tamil culture, this is their hindu culture. Please correct urself.

    • @vinodchandran3308
      @vinodchandran3308 ปีที่แล้ว +1

      🤝

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 ปีที่แล้ว +9

      Brother வட நாட்டுக்காரன் காவடி எடுக்கிறானா, தேர் இழுக்கிறானா இன்னும் பல அதனால் தான் தமிழ் சைவ கலாச்சாரம்.😛😛🇫🇷 Mr.Mohammed

    • @pandiyaraj5477
      @pandiyaraj5477 ปีที่แล้ว

      @@talatmohammed1753do you think hindu is a single religion 🤔

  • @ManiKandan07
    @ManiKandan07 ปีที่แล้ว +17

    தமிழ் கலாச்சாரம், வாழ்வியல் முறை வெளிநாடுகளிலும் பின்பற்றுவதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. உணர்வுபூர்வமாக இருந்தது. வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 ปีที่แล้ว +28

    தமிழ் தேரோட்டத் திருவிழா வாழ்த்துக்கள் 🙏🏽. சிங்கப்பூர் தமிழனின் கருத்து.

  • @arokyaswetha776
    @arokyaswetha776 ปีที่แล้ว +47

    தமிழை வளர்த்த பெருமை இன்றும் என்றும் நம் ஈழத்தமிழர்களுக்கே சேரும் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  ปีที่แล้ว +1

      ❤️

    • @ramramasubbu7052
      @ramramasubbu7052 ปีที่แล้ว +2

      It is only the Bhakthi of Tamilians from Srilanka that you can see such festivities. The Current tamilians from TN on the other hand can only talk poli Nathikam.

    • @RajKumar-dz5hb
      @RajKumar-dz5hb ปีที่แล้ว

      Yes

  • @SENKODII
    @SENKODII ปีที่แล้ว +29

    தமிழனோட வீரமெல்லாம் தற்பெருமை கதைகள் இல்லை சரித்திரம் தான் நண்பா வாடா வா❤❤❤

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  ปีที่แล้ว +1

      ❤️💪🏻

    • @Formerthegod
      @Formerthegod ปีที่แล้ว +3

      அனைத்தும் ஶ்ரீலங்கா தமிழர்களை சாரும்.

  • @chandramowleeswaraiyargowr4870
    @chandramowleeswaraiyargowr4870 ปีที่แล้ว +12

    நன்றி கணேஷ் உங்கள் சேவைக்கு மேன்மேலும் உங்கள் சேவை தொடரட்டும் உண்மையில் நான் கணேஷ்சை பற்றி சொல்ல வேண்டும் நெதர்லாந்தில் நாங்கள் எல்லோரும் மிகவும் வேலைப்பளு நேரமின்மை என்று திரியும் போது எங்கள் நெதர்லாந்து வாழ் இந்திய, இலங்கை தமிழ் உறவுகளின் வாழ்க்கை முறை உணவு கலாச்சாரம் இந்திய இலங்கை உறவுகளின் உணவுச் சாலைகள் , நிகழ்வுகள் என்பவற்றை தனது நகைச்சுவை கலந்தபேச்சு எல்லா மக்களையும்கவரகூடிய பேச்சு என்பவற்றை கலந்து கொடுத்து வரும் கணேஷ் க்கு எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள் எனது நல்லாசிகளும் உரித்தாகட்டும்

  • @kannadasang2881
    @kannadasang2881 ปีที่แล้ว +26

    அருமை.. உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் நம் மக்கள் ஒன்று சேர்வது இது போன்ற கோயில் விஷேசங்களில் மட்டுமே.. வாழ்த்துகள்🙏🙏💐💐

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว +40

    அற்புதமான காணொளிக்கு நன்றி. தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழன்டா!

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  ปีที่แล้ว +1

      Nandri ❤️❤️❤️

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx ปีที่แล้ว

      They in western countries you can build temples celebrate festivals and no hindrance for following respective cultural activities. What about our country. See what’s going on in northern and north eastern states.

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      ​@@Joseph-yu4lxapply burnol

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 ปีที่แล้ว

      தமிழுக்கு பக்திதான் பண்பாடா ?!

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      @@madeswaranvarudappan5387 தமிழ் பண்பாடு பக்தியுடன் அல்லது சமய கருத்துடன் சேர்ந்தே பயனித்தது‌. ஆதாரமாக திருக்குறள் முதல் குறளையே எடுக்கலாம்.
      தமிழில் எந்த நூலை எடுத்தாலும் சமயம் சார்ந்த ஒரு துளி அமுதம் அதில் இருக்கத்தான் செய்யும்.
      தமிழர்கள் ஈ.வே‌.ராமசாமி காட்டிய போலி இழிந்த அறிவு வழியில் வாழவில்லை

  • @thanagopalp2150
    @thanagopalp2150 ปีที่แล้ว +31

    உண்மை தமிழர்களின் சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @rajendransp8099
    @rajendransp8099 ปีที่แล้ว +21

    இலங்கைத் தமிழர்களின் தமிழ் கலாச்சாரத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +28

    அனைவருக்கும் துர்க்கை அம்மன் அருள் கிடைக்கட்டும் ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி.. தேர் அழகு அற்புதம்.தமிழ் மணம் கமழும் ஆன்மீக தகவல்கள் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍❤️ உணவு வகைகள் சூப்பர்.. நமது பாரம்பரிய உடைகளில் வெள்ளைக்காரர்கள் சூப்பர்ங்க 👍🤝👏 பதிவிட்ட கணேஷ்க்கு நெஞ்சார்ந்த நன்றி 👌🤝🤝👏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mathikumar3204
    @mathikumar3204 ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி, Malaysia tamilan🙏

  • @villagevingani6052
    @villagevingani6052 ปีที่แล้ว +107

    ஈழத்தமிழன் எங்கபோனாலும் தன்னோட அடையாளத்தை பதிக்காமல் விட்டதில்லை.!
    தமிழ் வெளிநாடுகளில் வாழ்வதே ஈழத்தமிழரால்தான்

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    உலகமெங்கும் தமிழ் வாழ்க வளமுடன் ஜெய துர்க்கா தேவி தாயே ஆதி பரப்பிரம்மம் எல்லோருக்கும் இறைவன் ஒருவரே

  • @saidharmaaanmeeham1685
    @saidharmaaanmeeham1685 ปีที่แล้ว +5

    ஈழத்தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் கலை கலாச்சார பண்பாட்டினை பதிவிடுவது என்பது உங்கள் அனைத்து பதிவுகளிலும் பார்க்க கூடியதாக உள்ளது.நன்றி நெதர்லாந்து தமிழன்

  • @Dubaivanigan
    @Dubaivanigan ปีที่แล้ว +2

    அற்புதமான காணொளிக்கு நன்றி. தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +6

    துர்க்கை அம்மன் கோவில் திருவிழா ரொம்ப ரொம்ப சூப்பர்.... எல்லாமே சூப்பர் பா.... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு பாக்கும்போது.... மிக்க நன்றி கணேஷ் bro....🎉🎉🎉

  • @haranirama
    @haranirama ปีที่แล้ว +5

    Wovvv pakka asaiya irukku. Thanks anna. I live France. I was srilanka

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt ปีที่แล้ว +10

    கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. நன்றி

  • @meena3484
    @meena3484 ปีที่แล้ว +7

    How beautiful to see the chant of Arohara ! Lots of love and respect from Tamil Malaysian .

  • @muruganp3842
    @muruganp3842 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன் 🌾 தமிழில்

  • @dhanamr8858
    @dhanamr8858 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி .நெதர்லாந்து திருவிழாவை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது🙏💐

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 ปีที่แล้ว +6

    தங்களின் ஒவ்வொரு பதிவும் அழகு அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா உங் களுடைய. முயற்சிக்கு பல கோடி நன்றிகள். சேவை மேன் மேலும் தொடரட்டும்
    விரிவாக்கம் ஏற்படட்டும்
    வாழ்த்துக்கள்

  • @tamilfarmer3724
    @tamilfarmer3724 ปีที่แล้ว +9

    அனைவருக்கும் வணக்கம் அம்மன் துர்க்கை அம்மன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +5

    தம்பி நெதர்லாந்து கணேஜ் நீண்ட இடைவேளைக்கி பிறகு உங்கள் தேர்திருவிழா கானொளி மிகவும் அருமையாக இருந்தது வாழ்க வளமுடன் கோவை

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு தம்பி, வாழ்க வளமுடன், உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    அம்மாவிடம் போகமுடியவில்லை என்று கவலைப் பட்டேன்.
    அம்மாவைப் பார்த்து மகிழ்ந்தேன், நன்றி நன்றி

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 10 หลายเดือนก่อน +1

    ஸபார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.தொடரட்டும் உங்கள் பணி

  • @c3vids_shorts
    @c3vids_shorts ปีที่แล้ว +7

    Beautiful thiruvila festival brother
    Nice reporting

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 ปีที่แล้ว +4

    மிக மிக.. அருமை.. வாழ்த்துகள் தம்பி கணேஷ் 💐 💐 💐 💐

  • @tamilrasanmanikam2882
    @tamilrasanmanikam2882 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஈரோடு தமிழ்நாடு

  • @chandrupavi3379
    @chandrupavi3379 ปีที่แล้ว +13

    அருமை சகோதரரே தேர் திருவிழா வெளி நாட்டில் நடப்பது போல் தெரியவில்லை நம் நாட்டில் நடப்பது போல் தெரிகிறது. ஏனென்றால் கோவில் விசேஷம் நடத்துவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும் நம் நாட்டில் நடத்துவதை கடிதம் வெளிநாட்டில் எவ்வளவு சிறப்பாக பிரம்மாண்டமாக நடத்துவது பாராட்டுக்குரிய விஷயம் வாழ்த்துக்கள் 🎉🎈🍫💐

  • @jummystick
    @jummystick ปีที่แล้ว +4

    இந்தக் கோவில்பற்றிய உங்கள் பழைய காணொளியும் கடந்தவருடம் பார்த்தேன். இந்த வருடம் அழகிய சித்திரத்தேர் பவனிவரக் கண்டுகளித்தேன். 😂😂
    யாழ் தமிழன். 🙏🙏🇨🇦🇨🇦

  • @karthikkasivelkallal1574
    @karthikkasivelkallal1574 ปีที่แล้ว +3

    முருகனை தரிசிக்க விரைவில் வருகிறேன்🙏🙏🙏

  • @ayyarraja4715
    @ayyarraja4715 ปีที่แล้ว +1

    அருமையான தரிசனம்
    நன்றி

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 ปีที่แล้ว +12

    Chariot festival is a feast for the eyes and for the soul. Thank you very much for portraying our culture and tradition in Netherlands.👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilfarmer3724
    @tamilfarmer3724 ปีที่แล้ว +3

    கணேஷ் அண்ணா உங்க வீடியோவை நான் பார்க்காத நாள் இல்லை அடுத்த வினாடி நீங்கள் அனைத்து வீடியோவும் அருமையாக இருக்கிறது

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு உங்கள் காணொளி அருமையாக உள்ளது

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +5

    Supper video bro 🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி

  • @tamiljothi5775
    @tamiljothi5775 ปีที่แล้ว +2

    இந்த காணொளி பதிவு செய்ததற்கு நன்றி 🩵

  • @jj-cf7ox
    @jj-cf7ox ปีที่แล้ว +1

    சிறப்பு சிறப்பு 👍அற்புதமான கானொளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganarul1811
    @muruganarul1811 ปีที่แล้ว +2

    காணொளி சிறப்பு அண்ணா.....❤

  • @jayakakshmi3029
    @jayakakshmi3029 ปีที่แล้ว +2

    I like Netherland Tamilan video. Awesome. Keep up your good work

  • @annaivelankannimatha7984
    @annaivelankannimatha7984 ปีที่แล้ว +2

    அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா

  • @rajinisekar6691
    @rajinisekar6691 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் பிரதர்

  • @skionsgerald1369
    @skionsgerald1369 ปีที่แล้ว +5

    வாழ்க தமிழ் 🔥❤

  • @jayakakshmi3029
    @jayakakshmi3029 ปีที่แล้ว +5

    Awesome. . Beautiful... Our culture in overseas

  • @settusettu5648
    @settusettu5648 ปีที่แล้ว +2

    உலகமே தமிழனின் படைப்பு.தமிழன்டா.

  • @santelahshmy74
    @santelahshmy74 ปีที่แล้ว +2

    சூப்பர் 👌 nandri 🙏

  • @esakkimuthu3663
    @esakkimuthu3663 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி அண்ணா ❤🥰

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os ปีที่แล้ว +1

    So very very beautifull. Thank you so much bro. I want see more videos 🥰❤🌹🙏🙏🙏

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 ปีที่แล้ว +3

    What a beautiful video Bro❤

  • @myfavouritehits1991
    @myfavouritehits1991 ปีที่แล้ว +3

    Video starting la irunthe na smile 😊 yoda tha parthen Anna romba aachariyama irunthathu Inga elarum kalacharam vazhipadukal Elam maranthuttu irukom ana veli naadugalla atha marakkalangarathuku ithu oru sirantha example 🌝

  • @suryavarshan2773
    @suryavarshan2773 ปีที่แล้ว +3

    தமிழ் வாழ்க 🦚

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว +1

    Elangai tamil sonthangalulku manamaarntha vaalthukkal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 tamil natil thapotha nelai pool allamal,

  • @navins3788
    @navins3788 ปีที่แล้ว +3

    👍correct brother

  • @ashokg4775
    @ashokg4775 ปีที่แล้ว +1

    So very beautiful video wow amazing

  • @ganeshkarthi4235
    @ganeshkarthi4235 ปีที่แล้ว +3

    Sirappu!!! Valzga tamil...❤

  • @Madhulekha4412
    @Madhulekha4412 ปีที่แล้ว +1

    அருமை!!!!

  • @ravindhran9336
    @ravindhran9336 ปีที่แล้ว +3

    Vanakkam ganesh.

  • @ganesanganesan9859
    @ganesanganesan9859 ปีที่แล้ว +1

    Super Anna Tamil vaalga athuvum ungalaal mattume nice

  • @aminaabdulla5854
    @aminaabdulla5854 ปีที่แล้ว +4

    Om Namah Shivay !!

  • @mohamedkasim2387
    @mohamedkasim2387 ปีที่แล้ว +5

    தமிழர் பெருமையை உலகிற்கு கொண்டு சேர்ப்போம் 🙏💖

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 ปีที่แล้ว +9

    வணக்கம் அண்ணா.மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி அண்ணா.தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா ❤

  • @somosundram8120
    @somosundram8120 ปีที่แล้ว +1

    Valthukkal tamilan.
    Fr. Malaysia.❤

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 ปีที่แล้ว +2

    "*God Bless Everyone Take Care All*"

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 ปีที่แล้ว +1

    Super bro nanri 🙏🙏

  • @jayamj7085
    @jayamj7085 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 ปีที่แล้ว +1

    Awesome Awesome ❤❤❤

  • @mohandj9813
    @mohandj9813 ปีที่แล้ว

    Itha paitha Netherland mari ila pa full nama tamilnadu ooru mari mathitanga pa 😀vera level function iruku 🥰🥰🥰🥰rooba santhosma iruku 🥹❤️❤️

  • @ambrosekennedy3556
    @ambrosekennedy3556 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 ปีที่แล้ว +2

    Super vlog

  • @RajaRaja-fh2mo
    @RajaRaja-fh2mo ปีที่แล้ว +2

    sema super

  • @alagupandi544
    @alagupandi544 ปีที่แล้ว +1

    அருமை நன்றி

  • @mgopi6833
    @mgopi6833 ปีที่แล้ว +2

    Super 🎉

  • @uthayanvadivelu7957
    @uthayanvadivelu7957 ปีที่แล้ว +2

    ஓம்சக்தி

  • @prathabanprathaban7767
    @prathabanprathaban7767 3 หลายเดือนก่อน

    Hi very nice 👍 congratulations 👏👏👏👏👏❤❤

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா 👌👌

  • @dglchelva
    @dglchelva 9 หลายเดือนก่อน

    Hallo good morning sir.
    Enjoy your trip.

  • @stsambath8498
    @stsambath8498 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் 👌🙏

  • @kowsalyad7806
    @kowsalyad7806 ปีที่แล้ว +1

    Super good

  • @ShahPadayachee
    @ShahPadayachee ปีที่แล้ว +9

    Greetings to you to everyone it is absolutely amazing and beautiful to watch this festival in Netherlands, I understand Tamil language not very good but I understand what you are saying, regards South Africa

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  ปีที่แล้ว +2

      It's very nice to hear that bro. Thanks a lot

    • @ShahPadayachee
      @ShahPadayachee ปีที่แล้ว

      Nandri brother

    • @budsdude7615
      @budsdude7615 ปีที่แล้ว +2

      No problem nanba slowly you can lean tamil . From Malaysia

    • @ShahPadayachee
      @ShahPadayachee ปีที่แล้ว

      @@budsdude7615 nandri brother will do ,my grandparents and my mum spoke to me in tamil sadly they all passed away.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் ปีที่แล้ว +3

      தாயகத்தை விட்டு பிரிந்து எத்தனை காலமானாலும் இன்னும் நீங்கள் தமிழில் பெயர் வைக்கும் பழக்கம் கொண்டிருப்பது சிறப்பு 👍👍👍👍👍

  • @SatKanagaratnam
    @SatKanagaratnam ปีที่แล้ว

    very nice video and thanks

  • @jaikumarjai8315
    @jaikumarjai8315 ปีที่แล้ว +1

    Tamilan engayum vazge❤

  • @spiritualsciences-Hindu.
    @spiritualsciences-Hindu. ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 ปีที่แล้ว

    Vanakkam Thambi.

  • @thananseyonsivalingam5914
    @thananseyonsivalingam5914 ปีที่แล้ว +2

    👍👍

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்...

  • @Mossad_cia
    @Mossad_cia 6 หลายเดือนก่อน +1

    Tamil valga

  • @rajendramr9094
    @rajendramr9094 ปีที่แล้ว +1

    தமிழன்

  • @bbboss1929
    @bbboss1929 ปีที่แล้ว

    Nice

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 ปีที่แล้ว +2

    👍👌👋🇳🇱

  • @vadivel90088
    @vadivel90088 ปีที่แล้ว

    Super

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram ปีที่แล้ว

    super

  • @tamilfarmer3724
    @tamilfarmer3724 ปีที่แล้ว +1

    👌

  • @ManiKandan-bt7gd
    @ManiKandan-bt7gd ปีที่แล้ว

    Nice video

  • @nadaprem5
    @nadaprem5 3 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾🌺🌺🌺🌼🌼🌼🌸🌸🌸

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 ปีที่แล้ว +1

    👍👍💐💐✌️✌️🌺🌺🇨🇦