பறை மோளம், கரகாட்டம், ஒயிலாட்டம், கள்ளுக்கடைகள், ஓடியல் கூழ் களைகட்டிய ஜெர்மனி வீதிகள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 100

  • @arkrajeshkumar
    @arkrajeshkumar ปีที่แล้ว +9

    அண்ணா உங்களின் உழைப்பு பாராட்ட வார்த்தை இல்லை, இந்த நிகழ்ச்சி தமிழ் இனத்தின் கலாச்சார வேர் இன்னும் உலகெங்கும் பரவி இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிகழ்ச்சி organiser அக்காவை பார்க்க முடிந்தால் இந்த தமிழ் இன உனர்வாலன் என் தோல்வி உங்களை போன்றவர்கள் முயற்சியால் வெற்றி வாகை சுடுகிறது. ❤❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 ปีที่แล้ว +2

    அண்ணே உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணே நம்ம மக்களோட தமிழன் என்ற பெருமையை காமிக்கறீங்க அதுக்கு நன்றி அண்ணன்

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 ปีที่แล้ว +3

    வேற லெவல் வேற லெவல் சகோ, மாஸ் விழா நம்ம தமிழர் தெரு விழா, அனைத்து தமிழ் சொந்தங்கள் கூடி ஆடி பாடி நடத்தும் இவ் விழா மிக பெறும் பாரம்பரிய மகிழ்ச்சி விழா,வாழ்க தமிழ் வாழ்க தமிழர் வாழ்த்துக்கள் 👏👏👏👍👍👍🙏❤️🙏

  • @SaranMeka143
    @SaranMeka143 ปีที่แล้ว +4

    நண்பா, உங்களோட வீடீயோக்கள் அனைத்தும் பார்ப்பேன், நம் தமிழ் பாரம்பரிய திருவிழாக்களை அயல்நாடுகளில் உங்களின் மூலமாக பார்ப்பது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +8

    தமிழர் தெருவிழா 2023 ஜெர்மனி, கோளாகல கொண்டாட்டம்..... ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது, கணேஷ் bro..... ரொம்ப ரொம்ப happy யா இருக்கு...... சாப்பாடு, கலை நிகழ்ச்சி, கடைகள்... மக்கள்.... வேற level பா....

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +11

    மிகவும் மகிழ்ச்சி நமது ஊரில் கூட ஒரே இடத்தில் இவ்வளவு உணவு வகைகள் கிடைக்குமா என்று சந்தேகம் மிகவும் அருமைங்க கணேஷ் 🤝👏👏👌👌🤝 கள்ளு கிடைப்பது ஆச்சரியம் ❤❤❤❤

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  ปีที่แล้ว +1

      Thank you ❤️

    • @qatararavinth1874
      @qatararavinth1874 ปีที่แล้ว

      கள்ளு போத்தல் ல அடைச்சு யாழ்ப்பாணத்துல இருந்து எடுக்குறாங்க

    • @s.kathirkat5003
      @s.kathirkat5003 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர் ஐயா

    • @qatararavinth1874
      @qatararavinth1874 ปีที่แล้ว

      @@s.kathirkat5003 யாழ்ப்பாணம் மானிப்பாய்

  • @harishs3014
    @harishs3014 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோ! நேரில் பார்த்த உணர்வு. வாழ்த்துக்கள். நன்றி்.

  • @vazhga3valamudanzx
    @vazhga3valamudanzx ปีที่แล้ว +12

    தெருவிழா..இது உலகத் தமிழர்கள் திருவிழா 🤍💚

  • @VNP679
    @VNP679 ปีที่แล้ว +2

    மிகவும் மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் வீடியோ பார்க்கும் போது நல்லா இருக்கு என்று கூறி......🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 ปีที่แล้ว +3

    ஆஹா, அருமையான பதிவு. தமிழர் தெருவிழாவில் ஆட்டமும் பாட்டும் களை கட்டியது.கடைகள் எல்லாம் சுண்டி இழுத்தன.வெளிநாட்டவரும் விரும்பிப் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் சாப்பிட்ட ஒடியல்கூழ் நாக்கில் நீர் ஊறச்செய்தது.மறக்க முடியாத காணொளி.நன்றி தம்பி.🎉👌👍❤️😍🇮🇳

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +2

    ஆற்புதமான காணொளிக்கு நன்ஙி.

  • @muralib1857
    @muralib1857 6 หลายเดือนก่อน +1

    EXCELLENT VIDEO.

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா.அருமையான பதிவு 🎉

  • @bpalanivel1521
    @bpalanivel1521 8 หลายเดือนก่อน

    தமிழ் சொந்தங்களே வாழ்க! பல்லாண்டுகாலம் கடவுள் ஆசீர்வாதம் எல்லோருக்கும் உண்டு❤🎉

  • @kozhunji
    @kozhunji ปีที่แล้ว +1

    அருமை! வாழ்த்துகள்!

  • @solotrip-Harishraju
    @solotrip-Harishraju ปีที่แล้ว +3

    Super ah irukku anna unga Videos ellam pakka .Europe LA eppadi LA function nadukuthanu unga video pathu therijikirom na super Anna Valthukal 🙏Valga Valamudan🙏

  • @samuprabhaker1010
    @samuprabhaker1010 ปีที่แล้ว

    ❤ super I am very proud of tamil people 💙 I love it, God bless them all 🙌⚘👍👌🙏

  • @hunterthunder8053
    @hunterthunder8053 ปีที่แล้ว +1

    Thank you brother for sharing...wow

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 ปีที่แล้ว

    , arumai super good thanks

  • @ரதிசன்
    @ரதிசன் ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்ழ்த்துக்கள் நன்றி

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว

    Super Valthukal sako

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +2

    Supper bro good video ❤❤😊😉😉😉

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 ปีที่แล้ว +1

    Very good.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 ปีที่แล้ว +1

    Another Great video Bro 👍

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว

    Good luck with your youtube video

  • @MSPVelaChannel
    @MSPVelaChannel ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @DDFamily241
    @DDFamily241 ปีที่แล้ว

    Miga Arumai anna

  • @arunkumarv1734
    @arunkumarv1734 ปีที่แล้ว +1

    Anna super wow

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv ปีที่แล้ว

    Wonderful

  • @ravindhran9336
    @ravindhran9336 ปีที่แล้ว +1

    Vanakkam ganesh.

  • @rengarenga7193
    @rengarenga7193 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்
    அருமை
    சிறப்பு
    ❤❤❤
    நாம் தமிழர்

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 4 หลายเดือนก่อน

    ❤❤ lovely ❤❤

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 ปีที่แล้ว

    Súper Súper ❤❤❤

  • @melvinlucas747
    @melvinlucas747 ปีที่แล้ว +1

    I am waiting the video Anna

  • @sasikumarmusicals6963
    @sasikumarmusicals6963 ปีที่แล้ว

    Very very happy bro unka program all super very expected your video

  • @kalairajamanikam9791
    @kalairajamanikam9791 ปีที่แล้ว

    wonderful super bro❤❤❤

  • @Gowthaman-oy3kq
    @Gowthaman-oy3kq ปีที่แล้ว

    Super Super

  • @chandrupavi3379
    @chandrupavi3379 ปีที่แล้ว

    Super bro nice 🙂

  • @sunvillagecooking874
    @sunvillagecooking874 ปีที่แล้ว

    Super video Anna ❤❤❤❤

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 ปีที่แล้ว

    Good

  • @PalinySamayal
    @PalinySamayal ปีที่แล้ว

    Super 👍

  • @arulnathan3808
    @arulnathan3808 ปีที่แล้ว

    🎉

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 ปีที่แล้ว

    👍👌

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    🎉😅😅😅😅

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  ปีที่แล้ว

      ❤️

    • @rajant.g.5071
      @rajant.g.5071 ปีที่แล้ว

      Net problem 💔. súgamairrukengalo 🤠 congratulations arumai function vedio 👌 congratulations 👏

  • @1H3-d4s
    @1H3-d4s ปีที่แล้ว

    Sanathanam

    • @Netherlandstamilan
      @Netherlandstamilan  ปีที่แล้ว

      😀🙏🏻❤️

    • @1H3-d4s
      @1H3-d4s ปีที่แล้ว

      @@Netherlandstamilan 😛👍

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 ปีที่แล้ว

      ஆம் நான் ஏற்றுக்கொள்கிறேன் நமக்கு அடிமையாய் இருப்பது மிகவும் பிடித்தமான ஒன்று நாம் பார்பனியத்திற்கு அடிமையாக இருப்போம் சனாதானம் வாழ்க😂😂😂

    • @1H3-d4s
      @1H3-d4s ปีที่แล้ว

      @@radhakrishnan7422 dude comedy ku pesinan 🤣 ... romba serious ahathinga .. always sanathanam is not bad

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 ปีที่แล้ว

      @@1H3-d4s தோழரே நானும் காமெடிக்காக தான் பேசுவேன் நீங்கள் இதை சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ஆக மொத்தத்தில் மனித குலத்திற்கே தேவை இல்லாத ஒன்று சனாதனம்...