இடது புறம் விநாயகரிடமிருந்து ஆரம்பித்து, உற்சவ மூர்த்தி அல்லது அம்மனைக் காண்பித்து, இறுதியாக பைரவரில் முடிக்க வேண்டும்.உண்மையிலேயே இந்துக் கோவில்களின் விழாக்களை வெளி நாடுகளில் பார்க்கவே அழகாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தமிழில் பேசுவதைக் கேட்கும் போது இனிமையாகவும் இருக்கிறது. பாராட்டுகள் தம்பி. எல்லோரும் அங்கு போய் நேரில் பார்க்க இயலாது. ஆனால் அந்த அம்மன் தரிசனம் கிடைத்த போது என்னையும் அறியாமல் இரு கை கூப்பித் தொழத் தோன்றி விட்டது. நன்றி. பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காமாட்சி என்பது யார் நாயே சகுனியின் தங்கை காந்தாரி சகுனி படுத்தவன் தன் தங்கையுடன் காமாட்சியை திருதராட்டினன் கட்டி படுத்தான் நீ கோயில் கட்டி கும்பிடு நாயே வரலாறை படிநாயே துர்க்கை என்பவள் யார் பரசுராமனின் பெண்டில் மைசூர் அரசனை வெல்ல முடியாமல் பரசு ராமன் தன் தங்கை துர்க்கை யை படுக்கவிட்டு வெற்றி கொண்டவன் யூதன் நயே எங்களை கொண்டவனை நீ தூக்கி ஆட்டு நாயே நாயிலும் கெட்ட நாய்
கடல் கடந்து சென்று வாழ்ந்தாலும் நமது பாரம்பரியம் கலாச்சாரம் வழிபாடு இவைகளை மறவாது. கொண்டாடும் நமது தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம்
இனியாவது தமிழன் என்று சொன்னால் அது தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை நீங்க தமிழா என்று கேட்டால் நீங்க தமிழ் நாட்டவரா என்று அர்த்தம் இல்லை. நீங்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்டவரா என்று அர்த்தம் என்பதையும் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் ஈழத்திலும் இருக்கிறார்கள் ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து உலகம் முழுதும் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் தமிழ் நாட்டு மக்களே
தமிழகத்தில் இருப்பவர்கள் திராவிடர்கள் தமிழர்கள் அல்ல. தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொலைத்துவிட்டு கன்னட ராமசாமி பின்னால் போனவன் எல்லாம் தமிழன் ஆகமுடியாது. தமிழ்நாட்டில் தமிழர்களாக எஞ்சியிருப்பது பிராமணர்களும் ஒரு சில இந்துக்களுமே. ஈழதமிழன்
@@kavithagovindaraj7531 சம்ஸ்கிருதத்தின் பண்டைய அறிவியக்கம் இன்று எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறதோ அதில் கால்வாசிப்பேரால்கூட தமிழ் இலக்கியமரபு வாசிக்கப்படுவதில்லை தெரியுமா? அடிப்படை தமிழறிவே தமிழகத்தில் இல்லாமலாகி வருகிறது தெரியுமா? அறுபதுகளுடன் தமிழியக்கமே அழிந்துவிட்டது தெரியுமா? அதை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள். அதற்கு ஆய்வும் பொறுமையும் தேவை. அப்படி திரும்பினால் தமிழை அறிய மிக உதவியான மொழிகளாகவே சம்ஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் காண்பீர்கள். ஓர் உண்மையான அறிஞன் எந்நிலையிலும் காழ்ப்புகளை, சில்லறைக்கேலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டான். ஒரு சிறு எதிர்மறைத்தன்மை எஞ்சியிருந்தால்கூட அது அஸ்திவாரத்தில் கோணலாகிவிடும். மொத்த அறிவியக்கத்தையே திரிபடையச்செய்யும். அதற்காகச் செலவிடப்படும் வாழ்க்கையைப்போல வீணான பிறிதொன்று இல்லை. நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு அழுத்தமான அறிவுச்செயல்பாட்டை. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். இல்லையேல் நீங்களும் சீமானின் உரைகேட்க சென்று அமரவேண்டியதுதான். சமஸ்கிருத ஒழிப்பு என்று ஒன்று ஏன் வந்தது? சம்ஸ்கிருதம் இருந்தாலும், இத்தனை ஆயிரம் வருடங்களில் தமிழ் மறையவில்லை. ஆனால் ஆங்கிலம் வந்த 60 வருடங்களிலேயே தமிழ் ஒழிந்து கொண்டிருக்கிறதே, ஏன்? சமஸ்கிருதம் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தபட்டது. அது பிராமணருக்கு மட்டுமான மொழி அல்ல. கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் கூறுகிறார். சிந்து என்கிற வார்த்தை எப்படி வந்தது? இந்து என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். இது தவறு. விந்திய மலையிலிருந்து வந்ததுதான் இந்து. இப்படிப் பல திரிப்பு வேலைகள் இங்கே நடந்திருக்கின்றன. விந்திய மலையில் சிவபெருமான் உடுக்கடிக்க, அந்த உடுக்கிலிருந்து தோன்றிய சத்தம் தெற்குப் பகுதியில் தமிழாகவும், வடக்குப் பகுதியில் சமஸ்கிருதமாகவும் மாறியது என்கிறார் பாணினி. இதுவும் தவறு. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி.
@@kavithagovindaraj7531 மந்திரங்களைத் தமிழில சொன்னால் சாமிக்குப் புரியாதா? சமஸ்கிருதத்தில் சொல்வது ஆசாமிக்குப் புரியலையே ! நமக்குமே புரியத்தேவையில்ல, அது மூலமா வர ஒலி அதிர்வுதான் முக்கியம். Mantras are unwritten(எழுதா கிளவி), non-linguistic vedic syllables that create very unique and specific vibrations. Sanskrit is just a capable tool to create those vibrations, but when u transliterate in tamil it is of no use indeed. Tamil language lacks many sounds, எடுத்துக்காட்டா வல்லினங்கள பாருங்க... Ka, Kha, Ga, Gha = க Cha, Chaa, Ja, Jha = ச Ta, Tta, Da, Dda = ட Tha, Ttha, Dha, Dhha = த Pa, Pha, Ba, Bhaa = ப இந்த 20 ஒலிகளுக்கு தமிழ்ல 5 எழுத்துதான் இருக்கு, அதுபோக . ஷ, ஸ, ஹ, ஜ வரிசையில பல முக்கிய ஒலிகளும் இல்ல. தமிழ குறைச்சி சொல்ல வரல. அன்றாட வழக்கில் பேசும் மொழிக்கு இத்தனை ஒலி தேவையில்லை தான். ஆனால், மந்திரங்கள் அப்படி இல்ல. உதாரணத்துக்கு, மகாமந்திரமான காயத்ரி மந்திரத்துல . "ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர்..." அப்டிங்குறத "ஓம் பூர்புவச் சுவ தத்சவிதுர்" அப்படின்னு தமிழ்படுத்தினாலோ, இல்ல அதோட அர்தத்த மொழிபெயர்த்து "ஓம் பூமி ஆகாச சுவர்லோக உயிர்களாகிய நாங்கள் அந்த கடவுளுடைய ஒளியை மனதில் தியானிக்கிறோம்" அப்படின்னு சொல்றதுனாலயோ ஒரு பலனும் இல்ல. . இங்க அர்த்தம் முக்கியமே கிடையாது, சரியான உச்சரிப்பும், அதில் உருவாகும் ஒலி அதிர்வும், அதன் பலனுமே பிரதானம். இதுபோக மந்த்ரம் சொல்றதுக்கு பல வகையான நிபந்தனைகள் (conditions apply*) வேற இருக்கு. . தமிழ்ல இருக்க எழுத்துக்கள வெச்சு வேத மந்திரங்கள சரியா அதே உச்சரிப்போட மாத்தி மறுஉருவாக்கம் பண்ண முடியாது. . தமிழ்ல மொழிப்பெயர்த்தா அதோட பொருள் மாறாது, ஆனா சரியான அலைவரிசையும் பலன்களும் வராது. மந்திரங்கள்ல ஒரு எழுத்துக்கூட உச்சரிப்பு தவறக்கூடாது. . நீங்க கடவுள நம்பலனாலும் மந்திரங்களுக்கு எண்ணங்கள மாத்துற சக்தி இருக்குறது விஞ்ஞானப்பூர்வ உண்மை. மந்திரங்கள தமிழ்ல சொல்ல கூடாதுன்னு எல்லாம் ஒன்னும் இல்ல, சொல்ல_முடியாது என்பதே உண்மை. . மந்திரங்கள சமஸ்கிருதத்துல சொல்றதால தமிழ் மொழிக்கு அழிவு வரப்போறது இல்ல, எல்லா கோயில்கள்லயும் தினமும் பல ஆயிரம் தமிழ் பாசுரங்களும் பதிகங்களும் பாடிட்டே தான் இருக்காங்க. . அதுல உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் ஒரு பாசுரமாவது பிழையில்லாம எழுதபடிக்கத் தெரியுமான்னு ஒரு முறை யோசிச்சு பாருங்க தமிழ் இந்துக்களே. அப்பதான் பக்தியோட சேர்ந்து தமிழும் வளரும். . நம் முன்னோர்களும் அப்படித்தான் தாய்த் தமிழ வளர்த்தாங்க. கோயில்கள் இல்லன்னா நாம இல்ல.
தமிழனின் பெருமை உலகெங்கும் பரவியுள்ளது. ஆனால் இந்திய நாட்டிற்கு தான் தமிழன் பெருமை தெரியவில்லை. காரணம் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவில்லை! தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள்வதால் தான் அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தங்கள் பரம்பரை விழாக்களை ஆடம்பரமாக கொண்டாட தமிழ் பாட்டுக் கச்சேரியை நடத்த அனுமதிப்பதில்லை அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தெலுங்கு ஆட்சியாளர்கள் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிப்பதில்லை. மத்திய அரசும் ஆந்திராவை கேரளாவை கர்நாடகாவைக் கண்டிப்பதில்லை! எவ்வளவு கேவலமான இந்திய நாடு?
@@KarthiKeyan-vy9bf அறிஞரே பொயிலர் கோழி வரும் முன் எல்லாம் கோழி என நான் அழைக்கப்பட்டது, ஆனால் பொயிலர் கோழி வந்த பின் நாட்டு கோழி என அழைக்க நிர்பந்திக்கப்பட்டோம்! இந்து என்பது எது இந்தியாவில் தோன்றியதோ அதுவே இந்து! அதாவது கிறிஸ்தவம், இஸ்லாம் இல்லாதது இந்து!
நான் ஒரு தமிழனா பிறந்ததை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது நமது காலச்சார பன்பாடடை உலகெமெங்கம் சென்றடைய பாடுபடும் என் குறிதி உறவுளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்ள்
தமிழ் தமிழ் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உலகமே தமிழ் தமிழ் அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு அன்பார்ந்த மனமார்ந்த நன்றிகள் இது போன்ற பதிவுகளை பதிவுகளை பதிவிடுங்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது
Hello. We are coming from Chennai. We came to see our son ,daughter in law and grand son.. very happy to this vedio. We darshed this temple before 5 years back.
காமாட்சி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி சிறப்பான திருவிழா நிகழ்ச்சிகள் உணவு வகைகள் சூப்பர் 👍❤❤ தேர் அழகோ அழகு.காட்சிப்படுத்திய கணேஷ் 🤝👏👏👌👍🤝🤝👏 வேஷ்டி சட்டை அழகுங்க... கணேஷ் 🤝... தமிழ் கொஞ்சி விளையாடுகிறது... காவடி அருமை 👌..
இதே நிலை நீடித்தால் உலகம் முழுவதும் தமிழர்கள் ஆதிக்கம் வரும். நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்கள் இல்லாத நாடு உலகில் எங்கேயும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதுவே தமிழனுக்கு மிகப்பெரிய வெற்றி.
@@Ravana-gd5fwYr country India stll going good bro..Yr government Modi doing good job..SL destroyed because of family politics and also selling Gas and Petrol at cheaper price..how cn government sell petrol n oil imported frm other nations in cheap price for vote bank politics??? At beginning ppl were happy because its cheap n finally it bcm a yemen for our Sri Lanka…
Super like live telecast. Nicely covered all events. feel very happy to see tamil festival in Gemen tNo words to express. Thanks a lot God bless you brother
மந்திரங்களைத் தமிழில சொன்னால் சாமிக்குப் புரியாதா? சமஸ்கிருதத்தில் சொல்வது நமக்குமே புரியத்தேவையில்ல, அது மூலமா வர ஒலி அதிர்வுதான் முக்கியம். Mantras are unwritten(எழுதா கிளவி), non-linguistic vedic syllables that create very unique and specific vibrations. Sanskrit is just a capable tool to create those vibrations, but when u transliterate in tamil it is of no use indeed. Tamil language lacks many sounds, எடுத்துக்காட்டா வல்லினங்கள பாருங்க... Ka, Kha, Ga, Gha = க Cha, Chaa, Ja, Jha = ச Ta, Tta, Da, Dda = ட Tha, Ttha, Dha, Dhha = த Pa, Pha, Ba, Bhaa = ப இந்த 20 ஒலிகளுக்கு தமிழ்ல 5 எழுத்துதான் இருக்கு, அதுபோக . ஷ, ஸ, ஹ, ஜ வரிசையில பல முக்கிய ஒலிகளும் இல்ல. தமிழ குறைச்சி சொல்ல வரல. அன்றாட வழக்கில் பேசும் மொழிக்கு இத்தனை ஒலி தேவையில்லை தான். ஆனால், மந்திரங்கள் அப்படி இல்ல. உதாரணத்துக்கு, மகாமந்திரமான காயத்ரி மந்திரத்துல . "ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர்..." அப்டிங்குறத "ஓம் பூர்புவச் சுவ தத்சவிதுர்" அப்படின்னு தமிழ்படுத்தினாலோ, இல்ல அதோட அர்தத்த மொழிபெயர்த்து "ஓம் பூமி ஆகாச சுவர்லோக உயிர்களாகிய நாங்கள் அந்த கடவுளுடைய ஒளியை மனதில் தியானிக்கிறோம்" அப்படின்னு சொல்றதுனாலயோ ஒரு பலனும் இல்ல. . இங்க அர்த்தம் முக்கியமே கிடையாது, சரியான உச்சரிப்பும், அதில் உருவாகும் ஒலி அதிர்வும், அதன் பலனுமே பிரதானம். இதுபோக மந்த்ரம் சொல்றதுக்கு பல வகையான நிபந்தனைகள் (conditions apply*) வேற இருக்கு. . தமிழ்ல இருக்க எழுத்துக்கள வெச்சு வேத மந்திரங்கள சரியா அதே உச்சரிப்போட மாத்தி மறுஉருவாக்கம் பண்ண முடியாது. . தமிழ்ல மொழிப்பெயர்த்தா அதோட பொருள் மாறாது, ஆனா சரியான அலைவரிசையும் பலன்களும் வராது. மந்திரங்கள்ல ஒரு எழுத்துக்கூட உச்சரிப்பு தவறக்கூடாது. . நீங்க கடவுள நம்பலனாலும் மந்திரங்களுக்கு எண்ணங்கள மாத்துற சக்தி இருக்குறது விஞ்ஞானப்பூர்வ உண்மை. மந்திரங்கள தமிழ்ல சொல்ல கூடாதுன்னு எல்லாம் ஒன்னும் இல்ல, சொல்ல_முடியாது என்பதே உண்மை. . மந்திரங்கள சமஸ்கிருதத்துல சொல்றதால தமிழ் மொழிக்கு அழிவு வரப்போறது இல்ல, எல்லா கோயில்கள்லயும் தினமும் பல ஆயிரம் தமிழ் பாசுரங்களும் பதிகங்களும் பாடிட்டே தான் இருக்காங்க. . அதுல உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் ஒரு பாசுரமாவது பிழையில்லாம எழுதபடிக்கத் தெரியுமான்னு ஒரு முறை யோசிச்சு பாருங்க தமிழ் இந்துக்களே. அப்பதான் பக்தியோட சேர்ந்து தமிழும் வளரும். . நம் முன்னோர்களும் அப்படித்தான் தாய்த் தமிழ வளர்த்தாங்க. கோயில்கள் இல்லன்னா நாம இல்ல. ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் எனில் ஹிந்துக்களை ஆலயங்கள் வாயிலாக ஒன்றுபடுத்தும் பிராமணர்களை ஹிந்துக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் நடக்கும் செயல் இவை ஆனால் இந்த வஞ்சக கூட்டம் உரைக்கும் பொய்களை நம்பி சில ஹிந்துக்களும் தவறு செய்கிறார்கள்... இது மாற்றப்பட வேண்டும் . ஹிந்து பெயரில் ஒளிந்து கொண்டு சில மாற்று மத வஞ்சகர்கள் ஹிந்து மதத்தை பழிப்பது சுதந்திரமாக உள்ளது... இது போன்ற நாதாரிகளை தோலுரித்து காட்ட வேண்டும்... மாற்ற மதங்களை சேர்ந்த நல்லவர்கள் அவர்கள் வழி நடப்பதை ஹிந்து யாரும் நக்கல் நையாண்டி செய்வது இல்லை ஆனால் அவர்களில் சிலர் செய்யும் அராஜகம் கூடிக்கொண்டே இருக்கிறது காரணம் ஹிந்துக்களிடமிருந்து சரியான முறையில் அவர்கள் மொழியில் எதிர்ப்பு இல்லாதது தான்... இனி மெல்ல நிலையில் மாற்றம் ஏற்படும்.. பின் குறிப்பு இந்த கோவில் பூசகர் பிராமணர் அல்ல!!!!
எனக்கும் என் தாய்கும் இடயில் எம்தமிழ் போதும் என்பதுதான் என் கருத்து.உள்களை போன்று மற்றவர்களை பிரித்துக் கூறி வெறுப்பு வழிபாடு செய்வதல்ல, மட்டுமின்றி எம் தமிழை சங்கம் வைத்து வளர்த்தவன் ஈசன் அவன் தமிழை அழிக்கும் வல்லமை எவர்கும் இல்லை ஆகவே அதை எண்ணி யாம் பயப்பட தேவயும் இல்லை
@@Thanesh1102 சம்ஸ்கிருதத்தின் பண்டைய அறிவியக்கம் இன்று எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறதோ அதில் கால்வாசிப்பேரால்கூட தமிழ் இலக்கியமரபு வாசிக்கப்படுவதில்லை தெரியுமா? அடிப்படை தமிழறிவே தமிழகத்தில் இல்லாமலாகி வருகிறது தெரியுமா? அறுபதுகளுடன் தமிழியக்கமே அழிந்துவிட்டது தெரியுமா? அதை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள். அதற்கு ஆய்வும் பொறுமையும் தேவை. அப்படி திரும்பினால் தமிழை அறிய மிக உதவியான மொழிகளாகவே சம்ஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் காண்பீர்கள். ஓர் உண்மையான அறிஞன் எந்நிலையிலும் காழ்ப்புகளை, சில்லறைக்கேலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டான். ஒரு சிறு எதிர்மறைத்தன்மை எஞ்சியிருந்தால்கூட அது அஸ்திவாரத்தில் கோணலாகிவிடும். மொத்த அறிவியக்கத்தையே திரிபடையச்செய்யும். அதற்காகச் செலவிடப்படும் வாழ்க்கையைப்போல வீணான பிறிதொன்று இல்லை. நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு அழுத்தமான அறிவுச்செயல்பாட்டை. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள். இல்லையேல் நீங்களும் சீமானின் உரைகேட்க சென்று அமரவேண்டியதுதான். சமஸ்கிருத ஒழிப்பு என்று ஒன்று ஏன் வந்தது? சம்ஸ்கிருதம் இருந்தாலும், இத்தனை ஆயிரம் வருடங்களில் தமிழ் மறையவில்லை. ஆனால் ஆங்கிலம் வந்த 60 வருடங்களிலேயே தமிழ் ஒழிந்து கொண்டிருக்கிறதே, ஏன்? சமஸ்கிருதம் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தபட்டது. அது பிராமணருக்கு மட்டுமான மொழி அல்ல. கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் கூறுகிறார். சிந்து என்கிற வார்த்தை எப்படி வந்தது? இந்து என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். இது தவறு. விந்திய மலையிலிருந்து வந்ததுதான் இந்து. இப்படிப் பல திரிப்பு வேலைகள் இங்கே நடந்திருக்கின்றன. விந்திய மலையில் சிவபெருமான் உடுக்கடிக்க, அந்த உடுக்கிலிருந்து தோன்றிய சத்தம் தெற்குப் பகுதியில் தமிழாகவும், வடக்குப் பகுதியில் சமஸ்கிருதமாகவும் மாறியது என்கிறார் பாணினி. இதுவும் தவறு. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்கு சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான். எங்களுக்கெல்லாம் ஞான குருவாக விளங்கும் மயன்தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான். இது உண்மையோ இல்லையோ ஆனால் சமஸ்கிருதம் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. ஆரியர் யார்? திராவிடர் யார்? பார்பணர் யார்? பிராமணர் யார்? ஆரியர் எப்போ இந்தியாவை ஆண்டனர்? பிராமணர் எப்போ இந்தியாவை ஆண்டனர்? விளக்கம் கூற முடியுமா?
@@Thanesh1102 "பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராம்மணர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?? நமது வரலாற்றுப்பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு. ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவினுள் ஊடுருவியதாகவும் படித்திருப்போம். ஆனால் இதெல்லாம் உண்மையா?? இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்..?? இதைப்பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறது?? என்று நாம் ஆராய்ந்தால்.. 1850க்கு பின் பிரிட்டீஷ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறது. நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை!? சரி அப்படியே படையெடுப்பு நடந்ததாக வைத்துக்கொள்வோம். ஒரு சாதாரணமான 10ம் வகுப்பு படித்த மாணவனாக யோசித்துப்பார்த்தால்.. மத்திய ஆசியாவில் இருக்கும் நாட்டை புவியியல் வரைபடத்தில் தேடினால் அங்கு இருக்கும் நாடு மங்கோலியா! அப்படிப்பார்த்தால் ஆரியர்கள் மங்கோலியர்களா?? மங்கோலியர்களின் தாய்மொழி பாரசீகம்! ஆரியர்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என வரலாற்று குறிப்புகளில் இருக்கிறது.. ஆனால் மங்கோலியாவில் சமஸ்கிருதம் மருந்துக்கு கூட இல்லை. சரி மத்திய ஆசியாவில் தான் சமஸ்கிருத மொழி இல்லை கிழக்கு ஆசியா மேற்கு ஆசியா வடக்கு ஆசியா ஏன் ஐரோப்பியா ஆப்பிரிக்கா கண்டங்களில் கூட சமஸ்கிருதம் இல்லை. பிறகு ஆரியர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தார்கள்?? தெற்கு ஆசியாவிலிருந்து,!! தெற்கு ஆசியாவில் உள்ள நாடு எது? இந்தியா ஆம்!.. சமஸ்கிருதம் மொழி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கலந்து இருக்கிறது! குறிப்பாக தமிழ்மொழியில் தான் சமஸ்கிருதம் அதிகம் கலந்திருக்கிறது. 50சதவீதத்திற்கும் அதிகமாக.. ஆக ஆரியர் என்ற இனமும் மத்திய ஆசியாவில் இல்லை மொழியும் இல்லை. எல்லாம் பிரிட்டீஷ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதை.. நாம் பார்ப்பனன் என்று வசைபாடும் பிராம்மணனின் பூர்வீகம் தமிழ்நாடு அவன் தாய்மொழி தமிழ் பிற்கு எப்படி இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருக்கிறது?? என்ற கேள்வி எழுகிறது? எந்த பிராம்மணனும் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை குறிப்பிடுவதில்லை மேலும் மங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்தவன் பாபன் என்றொரு பாரசீக மன்னன் படையெடுத்து வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறது அவனே பின்னர் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவியதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. இதெல்லாம் சாதாரணமாக படிக்காத பாமரன் யோசித்தால் கூட பிரிட்டீஷ் கிறிஸ்தவன் சொன்னது கட்டுக்கதை என்பது புரியும்?? கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் அரசுக்கோ அல்லது வரலாற்று ஆய்வு செய்யும் படித்த முட்டாள்களுக்கு ஏன் தெரியவில்லை?? எங்கிருந்தோ வந்த கிறிஸ்தவனையும் மொகலாயனையும் உடன்பிறவா சகோதரனாக ஏற்றுக்கொள்ளும் தமிழா?? இம்மண்ணில் பிறந்து வளர்ந்த பிராம்மனனை ஏன் வெறுக்கிறாய்?? பிராம்மனன் உன் கடவுளை சாத்தான் என எங்காவது சபித்தானா? அல்லது உன் தமிழ் சமூகத்திற்கு எதிராக குண்டு வைத்தானா?? ஆங்கிலேயர்கள் தங்கள் மதம் வளர வேண்டும் என்ற உள்நோக்கத்தில் பிராமணர்கள் பற்றிய தவறான வரலாற்று குறிப்புகளை 1850 க்கு பிறகு வரலாறாக கட்டமைத்து வைத்துள்ளனர். இந்த வரலாற்று குறிப்புகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்!!!
@@infinityTamilan அங்கு உள்ள மக்களுக்கு அவர்கள் இந்தியர்கள் அவர்கள் பேசும் மொழி தான் தமிழ் என்று தெறியும் ......வெளிநாட்டில் எந்த மாநிலத்தில் இருந்து சென்றாலும் இந்தியன் என்று தான் அலைப்பார்கள் .....
உலகமே அழிந்தாலும் நம்தமிழும் கலாச்சாரமும் அழியாது.....🙏வாழ்க தமிழ் வளர்க தமிழ்.....
❤️❤️
உண்மை சகோ 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Hindu culture, did you hear Sanskrit chanting, Tamil is integral part of Hinduism
Hindu Tamil culture da
❤❤❤qqqqq!0!1!@@Netherlandstamilan
ஜெர்மனியில் தமிழர்களின் பாரம்பரிய விழா. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி.
Thank you ❤️
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஜெர்மன் aapu vaika poranga public disturb panakudathu
என் இனத்தை பார்க்கும் பொழுது எமக்கு மிக பெருமையாக உள்ளது 🙏🌷💐👍👌💪💪🙏
❤️❤️
@@Netherlandstamilan
நாயே உன்ர துர்கா மற்றும் காமாட்சி யூதப்புண்டை வரலாற்றைப்படி நாயே
@@Netherlandstamilanயூரியுப்பால் நல்ல உழைப்பு நாயே உன்ர பெண்டில விடு 😂😊😊😅😅😮
😍❤❤❤
N ths inam was killed by Damk n Congress….in 2009
இடது புறம் விநாயகரிடமிருந்து ஆரம்பித்து, உற்சவ மூர்த்தி அல்லது அம்மனைக் காண்பித்து, இறுதியாக பைரவரில் முடிக்க வேண்டும்.உண்மையிலேயே இந்துக் கோவில்களின் விழாக்களை வெளி நாடுகளில் பார்க்கவே அழகாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தமிழில் பேசுவதைக் கேட்கும் போது இனிமையாகவும் இருக்கிறது. பாராட்டுகள் தம்பி. எல்லோரும் அங்கு போய் நேரில் பார்க்க இயலாது. ஆனால் அந்த அம்மன் தரிசனம் கிடைத்த போது என்னையும் அறியாமல் இரு கை கூப்பித் தொழத் தோன்றி விட்டது. நன்றி. பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thank you ❤️
மேலை நாடுகளில் நம் தமிழ் பாரம்பரிய விழா!பெருமை நண்பரே!
Thank you ❤️☺️
தமிழ் பேச தயங்கும் தமிழர்கள் மத்தியில் அழகாக தமிழ் பேசிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி.
❤️❤️
👌👌👌👌👌👌🙏🙏🙏
❤
அனைத்து நன்றிகளும் வாழ்த்துக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு🎉🎉🎉❤❤❤
❤️❤️
🙏🙏🙏
கடல் கடந்து நம் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் நம் தமிழ் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
ஈழத்தமிழர் என்று சொன்னால் இன்னும் நன்று சகோதரம் 🙏🏾
பார்த்தேன் ரசித்தேன் சிங்கப்பூரில் இருந்து கடலூர் காரண் நீங்கள் அனைவரும் பேசும் தமிழை கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ
Thank you ❤️
கடலூர் காரன் குரோஷியாவில் இருந்து
Hi bro எப்படி இருக்கீங்க வாழ்க வளமுடன் நலமுடன்
கொஞ்சம் கூட பிழையின்றி இலங்கை தமிழ் பேசும் சகோதரிக்கு வாழ்த்துகள். அருமை ❤❤❤
❤️
இந்தியாவுல முஸ்லீம்கள் பெருகுகிற அதேநேரத்தில் உலகத்துல இந்துக்கள் முக்கால்வாசி வந்ருவீங்கபோல?
@@Netherlandstamilan 1
தமிழர்கள், இங்கிருப்பவர்கள்மட்டுமே
காமாட்சி என்பது யார் நாயே சகுனியின் தங்கை காந்தாரி சகுனி படுத்தவன் தன் தங்கையுடன் காமாட்சியை திருதராட்டினன் கட்டி படுத்தான் நீ
கோயில் கட்டி கும்பிடு நாயே வரலாறை படிநாயே துர்க்கை என்பவள் யார் பரசுராமனின் பெண்டில் மைசூர் அரசனை வெல்ல முடியாமல் பரசு ராமன் தன் தங்கை துர்க்கை யை படுக்கவிட்டு வெற்றி கொண்டவன் யூதன்
நயே எங்களை கொண்டவனை நீ தூக்கி ஆட்டு நாயே நாயிலும் கெட்ட நாய்
எல்லாப் புகழும் யாழ்ப்பாணத்தானுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் .... 😊
❤️
Brother super 👍
❤❤❤❤❤❤
❤❤❤
சொந்த இனத்தை அகதியாகியயதா
கடல் கடந்து சென்று வாழ்ந்தாலும் நமது பாரம்பரியம் கலாச்சாரம் வழிபாடு இவைகளை மறவாது. கொண்டாடும் நமது தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறோம்
thank you ❤️
பிச்சை எடுப்பது.
@@jonesaroquiasamy1375 யார் பிச்சை எடுப்பது ? லூசாடா நீ? அல்லது இந்து எதிரியா?
@@jonesaroquiasamy1375rice bag
துலுக்கன் மதம் மாற்றி விடுவான்.. ஜாக்கிரதை
வெளிநாட்டிலுள்ள கோயில் போலவே தொியவில்லை. வாழ்க தமிழ், வாழ்க நம் கலை, கலாச்சாரம்.
❤️❤️
உங்களின் காணோளி கண்களுக்கு விருந்தாய் அமைந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றிகள் பல நெதர்லாந்து தமிழனக்கு 👏🙏👏🙏
Thank you ❤️
சிறப்பு நேரில் சென்று இறைவனை தரிசித்தது போன்ற உணர்வும் வெளிநாட்டிலும் நன்னுடைய கலாச்சாரம் பின்பற்றுவது மிகவும் மகிழ்ச்சி வணக்கம்
Thank you ☺️❤️
திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல்வேண்டும்
வேற level திருவிழா.... என்னா கூட்டம் பா.... சந்தோசமா இருக்கு கணேஷ் bro.....
Thank you ☺️❤️
@@Netherlandstamilanbanner notice la spelling mistake ah iruku bro..திருவிழா-
Nice to see ours tamil traditional pooja
வெளிநாடுகளில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பதிவை போட்டமைக்கு மிகவும் நன்றி🙏💐
Thank you ❤️
தமிழ் பன்பாட்டை நேசிக்கேக் ஜெர்மன் நாட்டு மக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
Thank you ❤️
இனியாவது தமிழன் என்று சொன்னால் அது தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை நீங்க தமிழா என்று கேட்டால் நீங்க தமிழ் நாட்டவரா என்று அர்த்தம் இல்லை. நீங்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்டவரா என்று அர்த்தம் என்பதையும் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் ஈழத்திலும் இருக்கிறார்கள் ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து உலகம் முழுதும் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் தமிழ் நாட்டு மக்களே
❤️❤️
It is obvious. Tamils are there in so many countries and still adhering to our culture.
Brother super 👍🇫🇷
தமிழகத்தில் இருப்பவர்கள் திராவிடர்கள் தமிழர்கள் அல்ல. தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொலைத்துவிட்டு கன்னட ராமசாமி பின்னால் போனவன் எல்லாம் தமிழன் ஆகமுடியாது. தமிழ்நாட்டில் தமிழர்களாக எஞ்சியிருப்பது பிராமணர்களும் ஒரு சில இந்துக்களுமே.
ஈழதமிழன்
💐வருத்தம் கொள்ள வேண்டாம் மக்களே!தமிழ்நாட்டின் எட்டு கோடி மக்கள் உங்களுக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள் 👍
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ..தமிழரின்றி இவ்வுலகம் இல்லை வாழ்க தமிழ்...
❤️❤️
கருவறையில் தமிழ் இல்லை என்று மட்டும் வருத்தம்......... தமிழ் மந்திரங்கள் ஒளிக்கும் போது இன்னும் உலகம் முழுவதும் தமிழ் வாழும்
@@kavithagovindaraj7531 சம்ஸ்கிருதத்தின் பண்டைய அறிவியக்கம் இன்று எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறதோ அதில் கால்வாசிப்பேரால்கூட தமிழ் இலக்கியமரபு வாசிக்கப்படுவதில்லை தெரியுமா? அடிப்படை தமிழறிவே தமிழகத்தில் இல்லாமலாகி வருகிறது தெரியுமா? அறுபதுகளுடன் தமிழியக்கமே அழிந்துவிட்டது தெரியுமா?
அதை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள். அதற்கு ஆய்வும் பொறுமையும் தேவை. அப்படி திரும்பினால் தமிழை அறிய மிக உதவியான மொழிகளாகவே சம்ஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் காண்பீர்கள். ஓர் உண்மையான அறிஞன் எந்நிலையிலும் காழ்ப்புகளை, சில்லறைக்கேலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டான்.
ஒரு சிறு எதிர்மறைத்தன்மை எஞ்சியிருந்தால்கூட அது அஸ்திவாரத்தில் கோணலாகிவிடும். மொத்த அறிவியக்கத்தையே திரிபடையச்செய்யும். அதற்காகச் செலவிடப்படும் வாழ்க்கையைப்போல வீணான பிறிதொன்று இல்லை. நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு அழுத்தமான அறிவுச்செயல்பாட்டை. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இல்லையேல் நீங்களும் சீமானின் உரைகேட்க சென்று அமரவேண்டியதுதான்.
சமஸ்கிருத ஒழிப்பு என்று ஒன்று ஏன் வந்தது? சம்ஸ்கிருதம் இருந்தாலும், இத்தனை ஆயிரம் வருடங்களில் தமிழ் மறையவில்லை. ஆனால் ஆங்கிலம் வந்த 60 வருடங்களிலேயே தமிழ் ஒழிந்து கொண்டிருக்கிறதே, ஏன்?
சமஸ்கிருதம் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தபட்டது. அது பிராமணருக்கு மட்டுமான மொழி அல்ல.
கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் கூறுகிறார்.
சிந்து என்கிற வார்த்தை எப்படி வந்தது? இந்து என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். இது தவறு. விந்திய மலையிலிருந்து வந்ததுதான் இந்து. இப்படிப் பல திரிப்பு வேலைகள் இங்கே நடந்திருக்கின்றன. விந்திய மலையில் சிவபெருமான் உடுக்கடிக்க, அந்த உடுக்கிலிருந்து தோன்றிய சத்தம் தெற்குப் பகுதியில் தமிழாகவும், வடக்குப் பகுதியில் சமஸ்கிருதமாகவும் மாறியது என்கிறார் பாணினி. இதுவும் தவறு. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி.
@@kavithagovindaraj7531 மந்திரங்களைத் தமிழில சொன்னால்
சாமிக்குப் புரியாதா?
சமஸ்கிருதத்தில்
சொல்வது ஆசாமிக்குப் புரியலையே !
நமக்குமே புரியத்தேவையில்ல, அது
மூலமா வர ஒலி அதிர்வுதான் முக்கியம்.
Mantras are unwritten(எழுதா கிளவி), non-linguistic vedic syllables that create very unique and specific vibrations.
Sanskrit is just a capable tool to create those vibrations, but when u transliterate in tamil it is of no use indeed.
Tamil language lacks many sounds,
எடுத்துக்காட்டா வல்லினங்கள பாருங்க...
Ka, Kha, Ga, Gha = க
Cha, Chaa, Ja, Jha = ச
Ta, Tta, Da, Dda = ட
Tha, Ttha, Dha, Dhha = த
Pa, Pha, Ba, Bhaa = ப
இந்த 20 ஒலிகளுக்கு தமிழ்ல 5 எழுத்துதான் இருக்கு, அதுபோக
.
ஷ, ஸ, ஹ, ஜ வரிசையில பல முக்கிய ஒலிகளும் இல்ல. தமிழ குறைச்சி சொல்ல வரல. அன்றாட வழக்கில் பேசும் மொழிக்கு இத்தனை ஒலி தேவையில்லை தான்.
ஆனால், மந்திரங்கள் அப்படி இல்ல.
உதாரணத்துக்கு, மகாமந்திரமான காயத்ரி மந்திரத்துல
.
"ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர்..."
அப்டிங்குறத
"ஓம் பூர்புவச் சுவ தத்சவிதுர்"
அப்படின்னு தமிழ்படுத்தினாலோ,
இல்ல அதோட அர்தத்த மொழிபெயர்த்து
"ஓம் பூமி ஆகாச சுவர்லோக உயிர்களாகிய நாங்கள் அந்த கடவுளுடைய ஒளியை மனதில் தியானிக்கிறோம்" அப்படின்னு சொல்றதுனாலயோ ஒரு பலனும் இல்ல.
.
இங்க அர்த்தம் முக்கியமே கிடையாது, சரியான உச்சரிப்பும், அதில் உருவாகும் ஒலி அதிர்வும், அதன் பலனுமே பிரதானம். இதுபோக மந்த்ரம் சொல்றதுக்கு பல வகையான நிபந்தனைகள் (conditions apply*) வேற இருக்கு.
.
தமிழ்ல இருக்க எழுத்துக்கள வெச்சு வேத மந்திரங்கள சரியா அதே உச்சரிப்போட மாத்தி மறுஉருவாக்கம் பண்ண முடியாது.
.
தமிழ்ல மொழிப்பெயர்த்தா அதோட பொருள் மாறாது, ஆனா சரியான அலைவரிசையும் பலன்களும் வராது.
மந்திரங்கள்ல ஒரு எழுத்துக்கூட உச்சரிப்பு தவறக்கூடாது.
.
நீங்க கடவுள நம்பலனாலும் மந்திரங்களுக்கு எண்ணங்கள மாத்துற சக்தி இருக்குறது விஞ்ஞானப்பூர்வ உண்மை.
மந்திரங்கள தமிழ்ல சொல்ல கூடாதுன்னு எல்லாம் ஒன்னும் இல்ல,
சொல்ல_முடியாது என்பதே உண்மை.
.
மந்திரங்கள சமஸ்கிருதத்துல சொல்றதால தமிழ் மொழிக்கு அழிவு வரப்போறது இல்ல,
எல்லா கோயில்கள்லயும் தினமும் பல ஆயிரம் தமிழ் பாசுரங்களும் பதிகங்களும் பாடிட்டே தான் இருக்காங்க.
.
அதுல உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் ஒரு பாசுரமாவது பிழையில்லாம எழுதபடிக்கத் தெரியுமான்னு ஒரு முறை யோசிச்சு பாருங்க தமிழ் இந்துக்களே. அப்பதான் பக்தியோட சேர்ந்து தமிழும் வளரும்.
.
நம் முன்னோர்களும் அப்படித்தான் தாய்த் தமிழ வளர்த்தாங்க.
கோயில்கள் இல்லன்னா நாம இல்ல.
@@logeswarangajendran7938
மிகத்தெளிவான விளக்கம் ...
பார்பதற்கு மிகவும் மகிழ்ச்சி ஆக இருக்கிறது. இந்த ஒரு ஒற்றுமை, பக்தி மற்றும் மகிழ்ச்சி என்றும் நிலைகட்டும்.
❤️❤️
Because the tamils here mostly are Sri Lankan..Not TN dravidies parties here..thts y we r so united…
தமிழனின் பெருமை உலகெங்கும் பரவட்டும்
❤️❤️
கள்ளச்சாராயம் குடிச்சிட்டு சாவுற பெருமையா
தமிழனின் பெருமை உலகெங்கும் பரவியுள்ளது.
ஆனால் இந்திய நாட்டிற்கு தான் தமிழன் பெருமை தெரியவில்லை.
காரணம் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவில்லை!
தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள்வதால் தான் அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தங்கள் பரம்பரை விழாக்களை ஆடம்பரமாக கொண்டாட தமிழ் பாட்டுக் கச்சேரியை நடத்த அனுமதிப்பதில்லை
அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தெலுங்கு ஆட்சியாளர்கள் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிப்பதில்லை. மத்திய அரசும் ஆந்திராவை கேரளாவை கர்நாடகாவைக் கண்டிப்பதில்லை!
எவ்வளவு கேவலமான இந்திய நாடு?
வெளிநாட்டில் நமது இந்து சமய விழாக்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது
Tamil man
ஐயா..இது தமிழ் கோவில் ஐயா..!இந்து கோவில் இல்ல..!
@@KarthiKeyan-vy9bf அறிஞரே பொயிலர் கோழி வரும் முன் எல்லாம் கோழி என நான் அழைக்கப்பட்டது, ஆனால் பொயிலர் கோழி வந்த பின் நாட்டு கோழி என அழைக்க நிர்பந்திக்கப்பட்டோம்! இந்து என்பது எது இந்தியாவில் தோன்றியதோ அதுவே இந்து! அதாவது கிறிஸ்தவம், இஸ்லாம் இல்லாதது இந்து!
இந்து சமய விழா இல்லை தமிழ் சமய விழா 😀
இதற்க்கு பெயர் சைவ சமய விழா, ஈழதமிழர்கள் இந்து என்று சொல்ல மாட்டாங்க ❤
வாழ்க தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் தரணியெங்கும் தமிழ் ஓங்குக....
❤️❤️
Pltte is the power which united and organized Tamil community in early days
Prabhakaran oru theeviravaathi😂ltte ban panna oru theeviravaatha kumbal😂
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே 🙏
❤️💪🏻
ஜெர்மனி யில் பிறந்தாலும் தமிழன் வந்தேறியே
No in Tamilnadu they are Periyarist anti hindu mindset and doing sami dance in front of pastor For bag of rice!
Cry harder
🙏🙏🙏
வணக்கம் நண்பா நம்ம தமிழ் கலாச்சாரம் இந்து கலாச்சாரம் வெளிநாட்டில் எவ்வளவு சிறப்பாக நடப்பது என்பதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக உள்ளது நன்றி நண்பா
Thank you ❤️
தமிழோசையும் தமிழ்க் கலாசாரமும் தரணியெங்கும் பரந்து கிடப்பதைக் கண்டு பரவசம் அடைகிறோம்
❤️❤️
நாங்கள் வெளி நாட்டையும் அங்குள்ள கோவில்களின் சிறப்பயும் உங்கள் மூலமாக கண்டு ரசித்தோம் மிக்க நன்றி
Thank you ❤️
நான் ஒரு தமிழனா பிறந்ததை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது நமது காலச்சார பன்பாடடை உலகெமெங்கம் சென்றடைய பாடுபடும் என் குறிதி உறவுளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்ள்
❤️❤️
தமிழினம் உலக முழுவதும் வாழ்கிறது ஆள்கிறது... நம் இனம் உலக முழுவதும் பறந்து விரிந்து கிடக்கிறது ... வாழ்க தமிழ்..
❤️❤️❤️❤️
அம்மன் தரிசனம் சிறப்பு அருமை.
Thank you ❤️
டுபாய் தமிழ்ச்சி உங்கள் காணொளி பார்க்க சிரப்பாக இருந்தது. தமிழ் வளர்க வாழ்க வாழ்த்துக்கள்.
Thank you ☺️❤️
தமிழ் சிறப்பாக
👌
👍👍❤
தமிழ் தமிழ் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உலகமே தமிழ் தமிழ் அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு அன்பார்ந்த மனமார்ந்த நன்றிகள் இது போன்ற பதிவுகளை பதிவுகளை பதிவிடுங்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது
thank you❤️
உலகெங்கும் நம் தமிழர்கள் ❤
❤️❤️
மிக அருமையான கானொளி இதை பதிவிட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்
Thank you ❤️
ஆளப்போரான் தமிழன்💪💪தமிழ் வாழ்க🐯💥🔥
❤️
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியுடன் தமிழால்
Thank you ❤️
Hello. We are coming from Chennai. We came to see our son ,daughter in law and grand son.. very happy to this vedio. We darshed this temple before 5 years back.
Great 👍
இதை பார்ப்பதற்கு தமிழ்நாடு தமிழ்நாட்டு மக்கள் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாகும் மன நிம்மதியாகவும் இருக்கிறது
thank you❤️
இலங்கை தமிழை ஜெர்மானியர்கள் நான்றாக பேசுகிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
❤️🙏🏻
😍🥰🥰🥰 சவுதி அரேபியா தமிழன் சார்பாக வாழ்த்துக்கள் 💚💜💙
Thank you ❤️
அரபுத்தமிழன்💪
தம்பி கணேஜ் காமாச்சி அம்மன் கொடை விழா தேர்திருவிழா கண் கொள்ளா இரண்டு ஆண்டுகனொளி தந்த கணேஷ்க்குநன்றி நன்றி வாழ்த்துக்கள் கோவை
Thank you ❤️
காமாட்சி அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி சிறப்பான திருவிழா நிகழ்ச்சிகள் உணவு வகைகள் சூப்பர் 👍❤❤ தேர் அழகோ அழகு.காட்சிப்படுத்திய கணேஷ் 🤝👏👏👌👍🤝🤝👏 வேஷ்டி சட்டை அழகுங்க... கணேஷ் 🤝... தமிழ் கொஞ்சி விளையாடுகிறது... காவடி அருமை 👌..
Thank you ❤️
மிகவும் மகிழ்ச்சி ஐயா.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Thank you ❤️
அருமை அருமை அற்புதமான வீடியோ வாழ்க தமிழ் ❤❤❤❤
Thank youu ❤️
நன்றி நண்பரே அருமை அருமை.முருகன் துணை இருப்பான்
Thank you ❤️
அருமையான காணொளிக்கு நன்றி.
❤️❤️
எம்மதமும் சம்மதம் Germany வாழ்க வளர்க Germany 👌👌👌👌👌👌
❤️
Superb coverage Tamizha 🙏🙏👍👍👍🙏🙏🙏 Rocking Netherlands 👍👍😎🙏👍👍👍👍👍
Thank you ❤️
ஜெர்மன் மக்கள் நம் கலாச்சாரத்தை பார்த்து ரசிப்பபது அருமை!
Thank youu ❤️
Nice super vazhgha vallamudan pallandu vazhughal ji
வாழ்த்துக்கள் எம் உறவுகளே
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
Thank you ❤️
அருமை சகோதரரே. வாழ்த்துக்கள்.
thank you ❤️
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
❤️
இதே நிலை நீடித்தால் உலகம் முழுவதும் தமிழர்கள் ஆதிக்கம் வரும். நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்கள் இல்லாத நாடு உலகில் எங்கேயும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதுவே தமிழனுக்கு மிகப்பெரிய வெற்றி.
❤️❤️
Now srilanka land free
No people
Very good srilanka land
But now few people there
@@moontravel8038 India will see the same very soon
@@Ravana-gd5fwYr country India stll going good bro..Yr government Modi doing good job..SL destroyed because of family politics and also selling Gas and Petrol at cheaper price..how cn government sell petrol n oil imported frm other nations in cheap price for vote bank politics??? At beginning ppl were happy because its cheap n finally it bcm a yemen for our Sri Lanka…
Super like live telecast. Nicely covered all events. feel very happy to see tamil festival in Gemen tNo words to express. Thanks a lot God bless you brother
Thank you so much 🙂
தமிழ் என்ற பெயரே போதும் ❤
❤️
மிகவும் அருமையாக சிறப்பாக பண்டிகையை இனிய வாழ்த்துக்கள்
Thank you ❤️
வாழ்க வளர்க தமிழ் மக்கள் 😇😇😇😇😇😇
❤️❤️
All countries respect our tamil culture.
❤️❤️
எனதருமை தமிழ் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்
Thank you ❤️
தமிழ் மக்களை ஜெர்மனி நாட்டில் பார்பதற்கு மிக்க மகிழ்ச்சி. Video post seithamaikku மிக்க நன்றி
❤️❤️
சிறப்பான பதிவு அம்மனுக்கு தமிழில் வழிபாடு நடந்தால் இன்னும் நிறைவாக இருக்கும்!நிர்வாகம் முயற்சி செய்யட்டும் நன்றி
Thank you ❤️
மந்திரங்களைத் தமிழில சொன்னால்
சாமிக்குப் புரியாதா?
சமஸ்கிருதத்தில்
சொல்வது நமக்குமே புரியத்தேவையில்ல, அது
மூலமா வர ஒலி அதிர்வுதான் முக்கியம்.
Mantras are unwritten(எழுதா கிளவி), non-linguistic vedic syllables that create very unique and specific vibrations.
Sanskrit is just a capable tool to create those vibrations, but when u transliterate in tamil it is of no use indeed.
Tamil language lacks many sounds,
எடுத்துக்காட்டா வல்லினங்கள பாருங்க...
Ka, Kha, Ga, Gha = க
Cha, Chaa, Ja, Jha = ச
Ta, Tta, Da, Dda = ட
Tha, Ttha, Dha, Dhha = த
Pa, Pha, Ba, Bhaa = ப
இந்த 20 ஒலிகளுக்கு தமிழ்ல 5 எழுத்துதான் இருக்கு, அதுபோக
.
ஷ, ஸ, ஹ, ஜ வரிசையில பல முக்கிய ஒலிகளும் இல்ல. தமிழ குறைச்சி சொல்ல வரல. அன்றாட வழக்கில் பேசும் மொழிக்கு இத்தனை ஒலி தேவையில்லை தான்.
ஆனால், மந்திரங்கள் அப்படி இல்ல.
உதாரணத்துக்கு, மகாமந்திரமான காயத்ரி மந்திரத்துல
.
"ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர்..."
அப்டிங்குறத
"ஓம் பூர்புவச் சுவ தத்சவிதுர்"
அப்படின்னு தமிழ்படுத்தினாலோ,
இல்ல அதோட அர்தத்த மொழிபெயர்த்து
"ஓம் பூமி ஆகாச சுவர்லோக உயிர்களாகிய நாங்கள் அந்த கடவுளுடைய ஒளியை மனதில் தியானிக்கிறோம்" அப்படின்னு சொல்றதுனாலயோ ஒரு பலனும் இல்ல.
.
இங்க அர்த்தம் முக்கியமே கிடையாது, சரியான உச்சரிப்பும், அதில் உருவாகும் ஒலி அதிர்வும், அதன் பலனுமே பிரதானம். இதுபோக மந்த்ரம் சொல்றதுக்கு பல வகையான நிபந்தனைகள் (conditions apply*) வேற இருக்கு.
.
தமிழ்ல இருக்க எழுத்துக்கள வெச்சு வேத மந்திரங்கள சரியா அதே உச்சரிப்போட மாத்தி மறுஉருவாக்கம் பண்ண முடியாது.
.
தமிழ்ல மொழிப்பெயர்த்தா அதோட பொருள் மாறாது, ஆனா சரியான அலைவரிசையும் பலன்களும் வராது.
மந்திரங்கள்ல ஒரு எழுத்துக்கூட உச்சரிப்பு தவறக்கூடாது.
.
நீங்க கடவுள நம்பலனாலும் மந்திரங்களுக்கு எண்ணங்கள மாத்துற சக்தி இருக்குறது விஞ்ஞானப்பூர்வ உண்மை.
மந்திரங்கள தமிழ்ல சொல்ல கூடாதுன்னு எல்லாம் ஒன்னும் இல்ல,
சொல்ல_முடியாது என்பதே உண்மை.
.
மந்திரங்கள சமஸ்கிருதத்துல சொல்றதால தமிழ் மொழிக்கு அழிவு வரப்போறது இல்ல,
எல்லா கோயில்கள்லயும் தினமும் பல ஆயிரம் தமிழ் பாசுரங்களும் பதிகங்களும் பாடிட்டே தான் இருக்காங்க.
.
அதுல உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் ஒரு பாசுரமாவது பிழையில்லாம எழுதபடிக்கத் தெரியுமான்னு ஒரு முறை யோசிச்சு பாருங்க தமிழ் இந்துக்களே. அப்பதான் பக்தியோட சேர்ந்து தமிழும் வளரும்.
.
நம் முன்னோர்களும் அப்படித்தான் தாய்த் தமிழ வளர்த்தாங்க.
கோயில்கள் இல்லன்னா நாம இல்ல.
ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் எனில் ஹிந்துக்களை ஆலயங்கள் வாயிலாக ஒன்றுபடுத்தும் பிராமணர்களை ஹிந்துக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் நடக்கும் செயல் இவை ஆனால் இந்த வஞ்சக கூட்டம் உரைக்கும் பொய்களை நம்பி சில ஹிந்துக்களும் தவறு செய்கிறார்கள்...
இது மாற்றப்பட வேண்டும் . ஹிந்து பெயரில் ஒளிந்து கொண்டு சில மாற்று மத வஞ்சகர்கள் ஹிந்து மதத்தை பழிப்பது சுதந்திரமாக உள்ளது...
இது போன்ற நாதாரிகளை தோலுரித்து காட்ட வேண்டும்...
மாற்ற மதங்களை சேர்ந்த நல்லவர்கள் அவர்கள் வழி நடப்பதை ஹிந்து யாரும் நக்கல் நையாண்டி செய்வது இல்லை ஆனால் அவர்களில் சிலர் செய்யும் அராஜகம் கூடிக்கொண்டே இருக்கிறது காரணம் ஹிந்துக்களிடமிருந்து சரியான முறையில் அவர்கள் மொழியில் எதிர்ப்பு இல்லாதது தான்...
இனி மெல்ல நிலையில் மாற்றம் ஏற்படும்..
பின் குறிப்பு இந்த கோவில் பூசகர் பிராமணர் அல்ல!!!!
எனக்கும் என் தாய்கும் இடயில் எம்தமிழ் போதும் என்பதுதான் என் கருத்து.உள்களை போன்று மற்றவர்களை பிரித்துக் கூறி வெறுப்பு வழிபாடு செய்வதல்ல, மட்டுமின்றி எம் தமிழை சங்கம் வைத்து வளர்த்தவன் ஈசன் அவன் தமிழை அழிக்கும் வல்லமை எவர்கும் இல்லை ஆகவே அதை எண்ணி யாம் பயப்பட தேவயும் இல்லை
@@Thanesh1102 சம்ஸ்கிருதத்தின் பண்டைய அறிவியக்கம் இன்று எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறதோ அதில் கால்வாசிப்பேரால்கூட தமிழ் இலக்கியமரபு வாசிக்கப்படுவதில்லை தெரியுமா? அடிப்படை தமிழறிவே தமிழகத்தில் இல்லாமலாகி வருகிறது தெரியுமா? அறுபதுகளுடன் தமிழியக்கமே அழிந்துவிட்டது தெரியுமா?
அதை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள். அதற்கு ஆய்வும் பொறுமையும் தேவை. அப்படி திரும்பினால் தமிழை அறிய மிக உதவியான மொழிகளாகவே சம்ஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் காண்பீர்கள். ஓர் உண்மையான அறிஞன் எந்நிலையிலும் காழ்ப்புகளை, சில்லறைக்கேலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டான்.
ஒரு சிறு எதிர்மறைத்தன்மை எஞ்சியிருந்தால்கூட அது அஸ்திவாரத்தில் கோணலாகிவிடும். மொத்த அறிவியக்கத்தையே திரிபடையச்செய்யும். அதற்காகச் செலவிடப்படும் வாழ்க்கையைப்போல வீணான பிறிதொன்று இல்லை. நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு அழுத்தமான அறிவுச்செயல்பாட்டை. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இல்லையேல் நீங்களும் சீமானின் உரைகேட்க சென்று அமரவேண்டியதுதான்.
சமஸ்கிருத ஒழிப்பு என்று ஒன்று ஏன் வந்தது? சம்ஸ்கிருதம் இருந்தாலும், இத்தனை ஆயிரம் வருடங்களில் தமிழ் மறையவில்லை. ஆனால் ஆங்கிலம் வந்த 60 வருடங்களிலேயே தமிழ் ஒழிந்து கொண்டிருக்கிறதே, ஏன்?
சமஸ்கிருதம் எல்லாத் தரப்பு மக்களாலும் பயன்படுத்தபட்டது. அது பிராமணருக்கு மட்டுமான மொழி அல்ல.
கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் கூறுகிறார்.
சிந்து என்கிற வார்த்தை எப்படி வந்தது? இந்து என்கிற வார்த்தையிலிருந்து மருவி வந்ததாகப் பலரும் சொல்கிறார்கள். இது தவறு. விந்திய மலையிலிருந்து வந்ததுதான் இந்து. இப்படிப் பல திரிப்பு வேலைகள் இங்கே நடந்திருக்கின்றன. விந்திய மலையில் சிவபெருமான் உடுக்கடிக்க, அந்த உடுக்கிலிருந்து தோன்றிய சத்தம் தெற்குப் பகுதியில் தமிழாகவும், வடக்குப் பகுதியில் சமஸ்கிருதமாகவும் மாறியது என்கிறார் பாணினி. இதுவும் தவறு. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்கு சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான். எங்களுக்கெல்லாம் ஞான குருவாக விளங்கும் மயன்தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான்.
இது உண்மையோ இல்லையோ ஆனால் சமஸ்கிருதம் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது.
ஆரியர் யார்? திராவிடர் யார்? பார்பணர் யார்? பிராமணர் யார்? ஆரியர் எப்போ இந்தியாவை ஆண்டனர்? பிராமணர் எப்போ இந்தியாவை ஆண்டனர்? விளக்கம் கூற முடியுமா?
@@Thanesh1102 "பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராம்மணர்கள் யார்?
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்??
நமது வரலாற்றுப்பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு.
ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவினுள் ஊடுருவியதாகவும் படித்திருப்போம்.
ஆனால் இதெல்லாம் உண்மையா??
இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்..??
இதைப்பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறது??
என்று நாம் ஆராய்ந்தால்..
1850க்கு பின் பிரிட்டீஷ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறது.
நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை!?
சரி அப்படியே படையெடுப்பு நடந்ததாக வைத்துக்கொள்வோம்.
ஒரு சாதாரணமான 10ம் வகுப்பு படித்த மாணவனாக யோசித்துப்பார்த்தால்..
மத்திய ஆசியாவில் இருக்கும் நாட்டை புவியியல் வரைபடத்தில் தேடினால் அங்கு இருக்கும் நாடு மங்கோலியா!
அப்படிப்பார்த்தால் ஆரியர்கள் மங்கோலியர்களா??
மங்கோலியர்களின் தாய்மொழி பாரசீகம்!
ஆரியர்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என வரலாற்று குறிப்புகளில் இருக்கிறது..
ஆனால் மங்கோலியாவில் சமஸ்கிருதம் மருந்துக்கு கூட இல்லை.
சரி மத்திய ஆசியாவில் தான் சமஸ்கிருத மொழி இல்லை கிழக்கு ஆசியா மேற்கு ஆசியா வடக்கு ஆசியா ஏன் ஐரோப்பியா ஆப்பிரிக்கா கண்டங்களில் கூட சமஸ்கிருதம் இல்லை.
பிறகு ஆரியர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தார்கள்??
தெற்கு ஆசியாவிலிருந்து,!!
தெற்கு ஆசியாவில் உள்ள நாடு எது?
இந்தியா
ஆம்!..
சமஸ்கிருதம் மொழி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கலந்து இருக்கிறது!
குறிப்பாக
தமிழ்மொழியில் தான் சமஸ்கிருதம் அதிகம் கலந்திருக்கிறது.
50சதவீதத்திற்கும் அதிகமாக..
ஆக ஆரியர் என்ற இனமும் மத்திய ஆசியாவில் இல்லை மொழியும் இல்லை.
எல்லாம் பிரிட்டீஷ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதை..
நாம் பார்ப்பனன் என்று வசைபாடும் பிராம்மணனின் பூர்வீகம் தமிழ்நாடு
அவன் தாய்மொழி தமிழ்
பிற்கு எப்படி இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருக்கிறது?? என்ற கேள்வி எழுகிறது?
எந்த பிராம்மணனும் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை குறிப்பிடுவதில்லை
மேலும்
மங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்தவன் பாபன் என்றொரு பாரசீக மன்னன் படையெடுத்து வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறது
அவனே பின்னர் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவியதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
இதெல்லாம் சாதாரணமாக படிக்காத பாமரன் யோசித்தால் கூட பிரிட்டீஷ் கிறிஸ்தவன் சொன்னது கட்டுக்கதை என்பது புரியும்??
கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் அரசுக்கோ அல்லது வரலாற்று ஆய்வு செய்யும் படித்த முட்டாள்களுக்கு ஏன் தெரியவில்லை??
எங்கிருந்தோ வந்த கிறிஸ்தவனையும் மொகலாயனையும் உடன்பிறவா சகோதரனாக ஏற்றுக்கொள்ளும் தமிழா?? இம்மண்ணில் பிறந்து வளர்ந்த பிராம்மனனை ஏன் வெறுக்கிறாய்??
பிராம்மனன் உன் கடவுளை சாத்தான் என எங்காவது சபித்தானா?
அல்லது உன் தமிழ் சமூகத்திற்கு எதிராக குண்டு வைத்தானா??
ஆங்கிலேயர்கள் தங்கள் மதம் வளர வேண்டும் என்ற உள்நோக்கத்தில் பிராமணர்கள் பற்றிய தவறான வரலாற்று குறிப்புகளை 1850 க்கு பிறகு வரலாறாக கட்டமைத்து வைத்துள்ளனர்.
இந்த வரலாற்று குறிப்புகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்!!!
எம் இனம்.கண் நிறைந்த காட்சி🙏🙏🙏🌹🌹🌹🌹♥️♥️♥️
thank you ❤️
Super bro.thanks for your response and your cultural public and devotional service. Nice thanks.
❤️❤️
இது தான் தமிழனின் கலாச்சாரம்
வெற்றி வேல் வீர வேல்🚩🚩🚩🚩🚩🚩🚩
❤️
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
Thank you ☺️❤️
Super super
Very happy
German. Tamil
Family.
Thank you so much 😀
ய ப்பா ஜெர்மனில் இவ்வளவு இந்துக்களா எவ்வளவு கூட்டம் அருமை அருமை
Thank you ❤️
தமிழர் பெருமை சிறக்க வாழ்த்துக்கள்
thank you ❤️
Super brother nice to see all Tamil people in Germany
Thank you so much 🙂
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது....
நமது கலாச்சாரம் வாழ்வியல் முறை......
Thank you ❤️
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
thank you ❤️
அருமை அருமை பெருமை 🤝🤝🤝
thank you ❤️
I had been to this place couple of times . Very nice place.
Thank you ❤️
Which place is this
Hamm Germany
@@shankarn68 awesome man
அருமை அம்மன் தரிசனம் அருமை
Nandri ❤️
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்கிறது.
Thank you ☺️❤️
அருமையான கலாச்சாரம் என்பதால் தான் அங்கேயும் சிறப்பாக நடைபெறுகிறது வாழ்த்துக்கள்
Thank you ❤️
இந்தியன் எல்லா பக்கமும் இருக்கான் ....நம் கலாச்சாரம் பரவி கெடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது❤
😇❤️🙏🏻
Tamilzan
@@infinityTamilan அங்கு உள்ள மக்களுக்கு அவர்கள் இந்தியர்கள் அவர்கள் பேசும் மொழி தான் தமிழ் என்று தெறியும் ......வெளிநாட்டில் எந்த மாநிலத்தில் இருந்து சென்றாலும் இந்தியன் என்று தான் அலைப்பார்கள் .....
@@வீரசக்திவெல்டிங் நன்றி
வாழ்த்துகள் .உலகமெங்கும் நம் கலாச்சாரம் பரவியது
❤️❤️
எங்கு வாழ்ந்தாலும் நாம் தமிழால் இணைவோம்.வாழ்க தமிழ் சமுதாயம்.
thank you ❤️
13:57 German (ilangai) Thamilachi!!!
❤️
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
Thank you ❤️
சுவிட்சர்லாந்தில் முருகன் ஆலயம் இருக்கின்றது
அங்கேயும் வரலாம் தானே
ஆனி மாதம் 25ஆம் தேதி கொடியேற்றம்
Kandipa ❤️
@@Netherlandstamilan கண்டிப்பா வரவேண்டும்
ஜெர்மனியில் தானே நிற்கிறீர்கள்
வாழ்க தமிழ்....🙏🙏🙏
Thank you ❤️
just now watched the video. Love from chennai
❤️🙏🏻
உலகம் முழுதும் தமிழர்கள் இருக்காங்கனு கேள்விபட்டு இருக்கன், இப்போ பார்க்கிறேன் 🎉
❤️❤️❤️❤️
நம்ம ஊர்ல இருக்குற மாதிரி ஒரு feel uhh 👌👌👌🔥🔥🔥 big thanx for this video bro🙏🏼🙏🏼
Thank you ❤️
Nandri brother , live pakradu pola iruku 😊😍👌👌👌
Thank you ❤️
Super your video German Kamashi temple function.
❤️❤️
Another Great video Bro 👏
Thanks ☺️
சுப்பர், நன்றி
Thank you ❤️
தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துகள்
Thank you ❤️
தமிழ் தரணி எங்கும் வாழ்க ❤️. தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கும் நம் இனத்தின் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் ❤️💐. வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️💐❤️
Thank you ❤️
தாய்தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
❤️
Super 👍👍👍👍🙏🙏🙏🚩🚩🚩 from Kuwait
Thank you!
வாழ்த்துக்கள் அருமை
Thank you ❤️
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
❤️
Brother super nangal. Tamil Nadu irunthu. Ungal ella video. Parpom 👍👍. Ungal manasum. Super ❤️❤️❤️ brother
Thank you ☺️❤️
Congratulations for the temple
❤️
தமிழைநினைத்தால்
பெறுமையே..யாதும்
ஊரே
🤞🏻❤️❤️
பெருமை
கொஞ்ச நேரம் இது ஜெர்மனி என்பதை நம்பவே இல்லை. மிக்க நன்றி🙏💕 தமிழ் பிறப்பு🎉🎊
❤️❤️❤️
என் குல தெய்வம் இந்த காமாட்சி அம்மன் என்பதில் எனக்கு மிகவும் 🌈பெருமையாக உள்ளது❤