Super video! Murasum festival is an unforgettable event. My heartfelt thanks go to the organisers.Your participation is amazing.The Tamil speaking Netherlands gentleman has attracted me.Very happy to see our Tamil people all in one place together. Thank you.👍👏❤️👌🙏🎉
நெறியாளர் அவர்களே தமிழ் மொழியில் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன் தற்போது கலந்து பேசுவதால் அழிந்து கொண்டு வருகிறது இதை அறிந்து தான் இலங்கை தமிழர்கள் தன்னுடைய தமிழ் மொழியிலேயே அவர் அவர்கள் பேசுகிறார்கள் இது ஏன் உங்களைப் போன்றவர்களுக்கு புரிவதில்லை மொழியைக் காக்கும் பணியில் தாங்கள் இறங்க வேண்டும் உங்களுக்கு மொழியறிவும் ஓத தெரிய வேண்டும் கண்மூடி வாழ்வை தொலைத்து மண்மூடி வாழ்வைத் தேடாமல் புனிதப் பயணத்தை உங்கள் தொழில் செயல் படுத்த வேண்டுகிறேன்
அது கூண்டுக்குள்ளே போனபின்னும் அல்ல. மாறாக நாம் கூண்டைவிட்டுப் ( இலங்கையெனும் சிறைக்கூண்டை) பறந்தவர்கள். ஆம் புலம்பெயர்ந்தாலும், சுவாசிக்கும் காற்று சுதந்திரமாகவே இருக்கின்றது. ஆனாலும் தாய்மடி தாய்மடியேதான். 🇨🇦🇨🇦
தமிழ் வாழ தலை நிமிர்ந்த தமிழர்கள் நீங்கள்...................... தமிழால் கதைப்பதை தவிர்த்து வேற்று மொழி கலந்து நடித்து மகிழ்பவர்கள் மத்தியில் தமிழன்டா என உலகெங்கும் பறை சாற்றிய அனைத்துத் தமிழ் உறவுகளிற்கும் நன்றிகள் கோடி,கோடி...........................................
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது நண்பா. ஈழத்தில் இருந்து அனைத்தையும் இழந்து கண்காணாத தேசங்களில் ஆதரவின்றி புலம்பெயர்ந்த நமது தொப்புள்கொடி உறவுகள் கடுமையான மன உளைச்சலில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இப்படியொரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற சிந்தனையும் அதற்கான முயற்ச்சியும் அருமை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் வாழும் ஈழத்தமிழ் உறவுகள் தங்கள் குடும்பங்களோடு வந்து பங்கெடுத்து மகிழ்வும் மனநிறைவும் பெறட்டும். அனைவருக்கும் தமிழ்நாட்டு தமிழர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி. முன்பும் நெதர்லாந்து தமிழர்கள் கடைகள், உணவகம் பார்த்து இருக்கிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் 🥰🙏👍
Vanakam Anna I really watching your amazing videos it is great to see the Tamil culture and language been spoken , I am proud of you and to all my tamil brothers ,I am South African tamil and my grandparents came from Pondicherry, India settled here long time ago ,take care and nandri for the beautiful videos,Vanakam ❤
நிகழ்ச்சி ரொம்ப அருமையா இருக்கு.... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு கணேஷ் bro.... இந்த மாதிரி மக்களை ஒரே இடத்தில் பார்ப்பது உற்சாகமா இருக்கு.....கடைசில நீங்க பேசியது மிகவும் சிறப்பு.... 🎉🎉🎉
Very well organised festival, and happy to see all Tamil community together, I miss that day maybe next year we will come. 👍I miss the Indian food also
Thanks to the team who conducted these kind of events. Even though they are out of motherland, they still carry Tamil and its cultures. Kudos to ALL !!!
அண்ணே உங்களோட வேலைகளையும் விட்டுட்டு கஷ்டப்பட்டு vodeo எடுத்து போட்டு இருக்கீங்க.... பாப்பாக்கள்.... அடுத்த பாக்கணும் நினச்சேன்... இருந்தா... இன்னொரு வீடியோ. ல... போடுங்க.... வாழ்த்துக்கள்...
Super video! Murasum festival is an unforgettable event. My heartfelt thanks go to the organisers.Your participation is amazing.The Tamil speaking Netherlands gentleman has attracted me.Very happy to see our Tamil people all in one place together. Thank you.👍👏❤️👌🙏🎉
Thank you very much.👍👍👏👏❤️❤️❤️❤️❤️
நெறியாளர் அவர்களே தமிழ் மொழியில் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன் தற்போது கலந்து பேசுவதால் அழிந்து கொண்டு வருகிறது இதை அறிந்து தான் இலங்கை தமிழர்கள் தன்னுடைய தமிழ் மொழியிலேயே அவர் அவர்கள் பேசுகிறார்கள் இது ஏன் உங்களைப் போன்றவர்களுக்கு புரிவதில்லை மொழியைக் காக்கும் பணியில் தாங்கள் இறங்க வேண்டும் உங்களுக்கு மொழியறிவும் ஓத தெரிய வேண்டும் கண்மூடி வாழ்வை தொலைத்து மண்மூடி வாழ்வைத் தேடாமல் புனிதப் பயணத்தை உங்கள் தொழில் செயல் படுத்த வேண்டுகிறேன்
@@rkannan1578 உரக்கச் சொல்வோம் உலகிற்கு .
வாழ்க தமிழ் .
வாழ்க வளத்துடன் 🙏
Hallo good morning sir.
Really great enjoinment in frent of you i got good enjoyment.
கூடி நின்ற ஊர விட்டு கூண்டு க்குள்ள போன பின்னும் தமிழ் பெயரால் சிறகடித்து பறக்கும் தமிழ் உறவுகளே இன்று போல் என்றும் வாழ்க
❤️❤️
அது கூண்டுக்குள்ளே போனபின்னும் அல்ல. மாறாக நாம் கூண்டைவிட்டுப் ( இலங்கையெனும் சிறைக்கூண்டை) பறந்தவர்கள். ஆம் புலம்பெயர்ந்தாலும், சுவாசிக்கும் காற்று சுதந்திரமாகவே இருக்கின்றது. ஆனாலும் தாய்மடி தாய்மடியேதான். 🇨🇦🇨🇦
எங்கு சென்றாலும் ஈழமக்களின் கீரத்திக்கு அளவே இல்லை! வாழ்க ஈழவம்! வளர்க ஈழவர்! வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!
❤️❤️
ஈழவம் அல்ல ஈழம் நான் சொல்வது சரியா.ஈழவர் என்றால் கேரளத்தில் உள்ள ஓர் சமூகம்
சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு மிகுந்த மகிழ்ச்சி எல்லா உறவுகளையும் ஒன்றிணைக்க உதவிய கணேஷ் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
Thank you ❤️
ஓல. தமிழர்களே.ஓன்று. சேர். தாய்.தமிழை. மறந்து.விடாதீர்கள்.
தமிழ் வாழ தலை நிமிர்ந்த தமிழர்கள் நீங்கள்......................
தமிழால் கதைப்பதை தவிர்த்து வேற்று மொழி கலந்து நடித்து மகிழ்பவர்கள் மத்தியில் தமிழன்டா என உலகெங்கும் பறை சாற்றிய அனைத்துத் தமிழ் உறவுகளிற்கும் நன்றிகள் கோடி,கோடி...........................................
❤️❤️
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது நண்பா.
ஈழத்தில் இருந்து அனைத்தையும் இழந்து கண்காணாத தேசங்களில் ஆதரவின்றி புலம்பெயர்ந்த நமது தொப்புள்கொடி உறவுகள் கடுமையான மன உளைச்சலில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இப்படியொரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற சிந்தனையும் அதற்கான முயற்ச்சியும் அருமை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் வாழும் ஈழத்தமிழ் உறவுகள் தங்கள் குடும்பங்களோடு வந்து பங்கெடுத்து மகிழ்வும் மனநிறைவும் பெறட்டும். அனைவருக்கும் தமிழ்நாட்டு தமிழர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Thank u 💕
@@Netherlandstamilan
😅
தமிழன் என்று இனம் உண்டு அவனுக்கு என்று குணம் உன்டு வாழ்க வழர்க் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்
Thank you ❤️
உலகதமிழர்களை இனைத்த இது பெருமை மிகு தமிழர்களுக்கு நன்றி தமிழர்களுக்கு நன்றி
Thank you ❤️
எல்லோரும் இப்படி ஒன்று சேர்ந்தால் எங்கள் தழிழ் இனத்தை யாராலும் பிரிக்கமுடியாது வீடியோ super
Nandri ❤️
தமிழர்கள் உலகத்தில் எங்கிருந்தாலும் வாழ்க்கையில் முன்னேறி ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்
❤️❤️
ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.
முன்பும் நெதர்லாந்து தமிழர்கள் கடைகள், உணவகம் பார்த்து இருக்கிறேன்.
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
🥰🙏👍
❤️❤️
வாழ்க தமிழன் வளர்க தமிழ் உங்களுடைய முயற்சிக்கு மிக்க நன்றிகள்
thank you ❤️
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர் சகோ 🇬🇧
Thank u ❤️
மற்றவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துகள். மென்மேலும் வளர்க.
Thank you ❤️
மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகிறேன் சேவை தொடரட்டும். தம்பிக்கு மிகவும் நன்றி.
Thank you ❤️
தமிழ் உறவுகள் ஒன்று கூடினாலே திருவிழாதனே வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏q
Thank you ❤️
நெதர்லாந்து தமிழர்கள்
பாராட்டுக்கள் 🌹👍👍
thank you ❤️
வணக்கம் அண்ணா.அனைத்து உறவுகளையும் கண்டதில் எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி.நன்றி அண்ணா 🎉❤
❤️❤️
எங்கும் தமிழ் என்றும் தமிழ்❤❤❤❤❤
❤️❤️❤️
Vanakam Anna I really watching your amazing videos it is great to see the Tamil culture and language been spoken , I am proud of you and to all my tamil brothers ,I am South African tamil and my grandparents came from Pondicherry, India settled here long time ago ,take care and nandri for the beautiful videos,Vanakam ❤
Thank you so much 🙂
வாழ்க ஈழம் வளர்க தமி்ழ் தமிழகம் 👏👏👏👏👏👏👏🙋♂️💕🥰🙋♂️💕👏👏👏
❤️
மிகவும் மகிழ்ச்சி.
வாழ்க வளமுடன் ♥️
Thank you ❤️
நிகழ்ச்சி ரொம்ப அருமையா இருக்கு.... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு கணேஷ் bro.... இந்த மாதிரி மக்களை ஒரே இடத்தில் பார்ப்பது உற்சாகமா இருக்கு.....கடைசில நீங்க பேசியது மிகவும் சிறப்பு.... 🎉🎉🎉
Thank you ❤️
தமிழ் மெல்ல சாகும்னு ஒரு தெரு நாய் கூறியதாக ஞாபகம்இனி உலகே அழிந்தாலாம் அழியாதென மெய்ப்பித்த நெதர்லாந்து
நண்பருக்கு நல வாழ்த்துக்கள்
Thank u 💕
அப்படிக் கூறிய கூத்தாடி நாய் ஓர் ஆரிய நாய்...
அது தமிழன் எடுக்கும் வாந்தியை உண்டு பிழைக்கும் ஈனப்பிறவி...
அதைப் பொருட்படுத்த தேவையில்லை
@@Netherlandstamilan அதைக்கூட ஆங்கிலத்தில் !
திருந்தவே மாட்டீர்களா ?
நன்றி என்ற சொல் தமிழில் உண்டு தம்பி .
Very well organised festival, and happy to see all Tamil community together,
I miss that day maybe next year we will come. 👍I miss the Indian food also
Thank you ❤️
சுப்பர்.தமிழர்
Thank you ❤️
வாழ்த்துக்கள்👍👍🇩🇪🇩🇪🇩🇪🇩🇪 நாம்தமிழர். 👍
Thank you ❤️
Great job to cover such a wonderful event to all tamil speaking people and people who love tamil community around the globe.
Thank u ❤️
Vanakkam ganesh.
Vanakkam
சிறப்பு &வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் 👍👍👍
Thank you ❤️
Happy to see all the Tamil people in a spot🎉🎉
❤️❤️
Thanks to the team who conducted these kind of events. Even though they are out of motherland, they still carry Tamil and its cultures. Kudos to ALL !!!
❤️❤️
Super video Netherlands Tamilan! Your particepate for Ilaiyaraja Concert super! 👌👌
Thank you ❤️
Super from SRILANKA hillcountry
Thankyou ❤️
மகிழ்ச்சி 👏👏👌👌
thank you ❤️
அற்புதமான காணொளிக்கு நன்றி.
Nandrigal anna
Happy to see this tamil people gathering in a foreign country. Thanks for showing it.❤
Thank you ❤️
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
Thank you ❤️
நல் வாழ்த்துக்கள்
Thank you ❤️
Valthukkal tamilan.
Fr. Malaysia.
❤️❤️
Long live my ezha Tamil natives God bless you jesus ❤🎉
❤️❤️
அருமையான பதிவு
❤️❤️🙏🏻
Hi bro, your video is very useful. I'm seeing tamil shops for my product. Thank you.
Thank you ❤️
Thank you so much Anna for your support. Beautifully registered. Just in one word Awesome!!!
Thank you ❤️
Very well sir.
Thank you ❤️
Thanks for sharing 😊😊😊 from Netherlands lndian food's ceremony 🎑 event thanks Anna again ❤❤❤❤❤
From Singapore
Thank u 💞
❤❤ superb ❤❤
Thanks 🤗
Vera leval brother. Naan kooda Anka vantha naan
Thank u ❤️
So happy to see srilankan Tamils ❤
❤️❤️
Super Video Netherlands Tamilan👌👌
Thank you ❤️
, வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉
Thank you ❤️
Good nice video and put video for job opportunity in Netherlands thanks
Thank you ❤️
thank you
Thank you ❤️
Super
Thanks
Very nice 👍
Thankyou ❤️
❤ தமிழன் நா தனி தான் பா
❤❤❤ vanakkam ❤❤❤
Vanakkam
Super ganesh anna❤❤❤
Thank you ❤️
Very nice bro
Be proud to be a tamilian 💪
❤️❤️
சூப்பரு.... அண்ணே
Thank you ❤️
super super sago athuulayum antha cup speacial in Amsterdam
Thank u ❤️
Super 👍
Thank you ❤️
Nice
Thank you ❤️
Super anna
Thank you ❤️
❤❤❤❤❤
❤️
Superr anna
Thank u 💕
தமிழ் நாட்டில் எப்படியோ.. ஈழ தமிழர் மத்தியில் நீங்கள் ரொம்ப பிரபலம்..😂
Thank you ❤️
super event...✨
Thank you ❤️
Great gathering... Happy Moments
🙏
❤️
👍👌
❤️
🤝👌👌👌❤
❤️
Tamil valga
❤️❤️
Rompa santhosammmmmmm
Thank you ❤️
🎉🎉🎉🎉🎉
❤️
அண்ணே உங்களோட வேலைகளையும் விட்டுட்டு கஷ்டப்பட்டு vodeo எடுத்து போட்டு இருக்கீங்க.... பாப்பாக்கள்.... அடுத்த பாக்கணும் நினச்சேன்... இருந்தா... இன்னொரு வீடியோ. ல... போடுங்க.... வாழ்த்துக்கள்...
Nandri
Lots of tamil people they are leaving in Germany
❤️❤️
Tamil uravukal valka
❤️
romba santhosam anna....
❤️❤️
Thamizhanda...
❤️😈
Try to reduce belly anna.. if so you look pretty
Kandipa brother. Thank u
Superb
Thanks 🤗
மிகவும் மகிழ்ச்சி இனிய நல்வாழ்த்துக்கள் ❤️
th-cam.com/video/WV8_DO5OUdU/w-d-xo.html
Thanks a lot
ur email address bro
Super 🎉
thank you ❤️