💥 மலேசியாவில் தை பூசம் திருவிழா Penang Thaipoosam Celebrated | Penang Malaysia | ASRAF VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 237

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt ปีที่แล้ว +80

    ஆறு படை அமைத்து வாழ்ந்த முருகன் 🗡️ குறிஞ்சி நிலத் தலைவன் 🗡️ முப்பாட்டன் முருகன் 🗡️ நாங்கள் தமிழர்கள் 💪💪💪💪

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 ปีที่แล้ว +43

    No words for me to praise Tamils, Chinese and the whole Malaysian people who all show their unity in celebrating this festival of Lord Muruga in a harmonious and stunning way. Thanks to Mr Asraf whom I come to know today only. His video is crystal clear.

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 ปีที่แล้ว +53

    வெளிநாட்டு மக்களின் இறை பக்தி மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @karthigasathish8730
    @karthigasathish8730 ปีที่แล้ว +42

    வெளிநாட்டு வாழ் மக்கள் இவ்வளவு அழகாக தைப் பூசம் விழாவை கொண்டாடுவது மிகவும் பிரமிப்பாக உள்ளது.மிகவும் அருமையான பதிவு.நன்றி

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  ปีที่แล้ว +1

      ❤❤

    • @kadijaniyma746
      @kadijaniyma746 9 หลายเดือนก่อน

      ஐயா ஒவ்வொறு நாட்டிற்க்கு ஒரு பாரம்பரியம் உண்டு ( உதாரணமாக பனைமரத்தில் இருந்து உண்டாக்கிய கருப்பட்டியை போல செயற்கை யான முறையில் அதை செய்து கொடுத்தால் அதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? )
      அது எது எங்கு கொண்டாப்படவேண்டுமோ அங்கே தான் கொண்டாட வேண்டும்

  • @murugadasans7548
    @murugadasans7548 ปีที่แล้ว +31

    நேரில் பார்த்த அனுபவம் 🙏வாழ்த்துக்கள் 🙏

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 ปีที่แล้ว +43

    நிச்சயமாக மிக சிறப்பு உங்கள் படப்பிடிப்பும் அருமை பினாங்கில் இந்த அளவு சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை நல்ல ஒரு COLOURFUL EVENT எல்லா இடங்களையும் விட மலேசியாவில் மிக சிறப்பாக இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து பதிவிடடமைக்கு நன்றிகலந்த பாராட்டுக்கள்

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 ปีที่แล้ว +35

    மிக சிறப்பாக வீடியோ எடுத்திருக்கிறீர்கள் தம்பி.... அங்கே செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்ததும்... தைப்பூசத்திற்கு சென்று வந்த மாதிரி ஒரு உணர்வை தருகிறது.... நன்றி தம்பி...

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 ปีที่แล้ว +27

    பிரமிப்பூட்டும் விழா... அகோரமூர்த்தி தமிழ்நாடு சீர்காழி..

  • @kidschannels4310
    @kidschannels4310 11 หลายเดือนก่อน +11

    கடலூர் எம் இராமலிங்கம் பினாங் ரயில் பயணம் மற்றும் தைப்பூசம் இவற்றின் நேரடி பதிவுகளை பார்த்து மகிழ்ந்தேன் அற்புதமாக.சீனர்கள் மாலாய்காரரகள் பங்குபெற்றதைப் பூசம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி

  • @rajendran5042
    @rajendran5042 11 หลายเดือนก่อน +6

    நான் தமிழ் நாடு பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் சந்தோஷங்கள் எங்களுக்கு மகிழ்ச்சி. 🙏

  • @raviedwardchandran
    @raviedwardchandran ปีที่แล้ว +33

    Penang Thaipusam Is Considered The Best & The Most Colourful Religious Festival Ever.
    The Best Part Of Penang Thaipusam Is...
    Compared To Other State's In Malaysia is "All The Three Days Are Absolute Free Flow Of Vegetarian's Meals 24 Hours Along The Festival Road's...Overall Very Well Organized From Generations To Generations...Very Nice & Professionally Shot Video... Missed My HomeState Thaipusam...
    🙏❤️🙏👍

    • @ariamalakandiah3147
      @ariamalakandiah3147 ปีที่แล้ว +4

      Sorry Penang kavadi not nice n dance like in pub don't know enjoying what I didn't going Penang taipusam last time before I see kavadi dance in panthal to cinema songs..

    • @raviedwardchandran
      @raviedwardchandran ปีที่แล้ว +3

      May Be You're Not Lucky Enough To See Kavadis Dancing On Devotional Rhythm's...
      Only Those Tanner Panthal Outside The Thaipusam Control Zones Played Cinema Song's...All The Thanner Panthal Within Control Zones Played Only Devotional Song's... Hopefully Cleared Your Perspection To Some Extent On Your Observations...Thank You For Your Wonderful Valuable Concern... Cheers Ya...
      🙏👍😁

  • @nadeshuvijayakumar3520
    @nadeshuvijayakumar3520 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு சகோதரா நன்றி வாழ்த்துக்கள். தங்க வேல் முருகநுக்கு அரோகரா

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan หลายเดือนก่อน +2

    வேல்முருகனுக்கு அரோகரா..

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +25

    ப்ரோ, தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழாவை A to Y (Z=தண்ணீர் மலை)மிகச்சிறப்பாகப் பதிவிட்டமைக்கு நன்றியோ நன்றி👏👍👏

  • @gthibanify
    @gthibanify ปีที่แล้ว +26

    Super Bro
    Happy to see Tamil tradision following in Malaysia Singapore etc.
    God bless you all 🙏🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  ปีที่แล้ว +1

      Thank you so much

    • @Radiation465
      @Radiation465 ปีที่แล้ว

      Hindu in Malaysia only 6% and mejority is India Tamil

    • @manigandanselvaraj8384
      @manigandanselvaraj8384 ปีที่แล้ว +1

      @@Radiation465 your information is totally wrong better go to school and learn the proper data... From Malaysian Tamizhan

  • @murugesan2073
    @murugesan2073 หลายเดือนก่อน +1

    ஸஹீஹ் அருமையான பதிவு👌👍

  • @samsonanand49
    @samsonanand49 ปีที่แล้ว +6

    Beautiful presentation really enjoyed your show brought back memories of Penang Thaipusam…Greetings from Sydney Australia 🇦🇺

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 ปีที่แล้ว +12

    மிகவும் அருமையான வீடியோ நன்றி

  • @dramatamil143
    @dramatamil143 ปีที่แล้ว +19

    என்ன அய்யன் முருகனை தமிழ்நாட்டை விட மலேசியாவில் பிரமாண்டமாக தை பூசத்தை கொண்டாடுகிறார்கள் அதிலும் சீனர்கள் முக்கியமாக

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 ปีที่แล้ว +3

      You can see Indian Gods and Chinese gods in the same altar here in Malaysia small kaval dheivam shrines.
      Thats how we have mixed our culture for more 120 years.
      The Chinese are breaking coconuts to pay their vows as Lord Muruga ratham passes through their homes and businesses.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +11

    தைபூசம் அருமை பதிவிற்க்கு நன்றி தம்பி 🙏😍

  • @karupasamy9549
    @karupasamy9549 15 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா

  • @glories2276
    @glories2276 ปีที่แล้ว +14

    Wow Malaysian semma ! China also join

  • @Reshview9696
    @Reshview9696 ปีที่แล้ว +17

    This is Malaysia ❤

  • @chandernatarajan7204
    @chandernatarajan7204 ปีที่แล้ว +9

    I LOVE MALAYSIANS

  • @manir1997
    @manir1997 5 หลายเดือนก่อน +2

    🌴🌴உன்வீடியேஅருமைநன்பா🙏🙏🙋‍♂️🙋‍♂️

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  5 หลายเดือนก่อน

      நன்றி🙏💕

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 ปีที่แล้ว +7

    Murugan perumaan arul Megha periyaadhu, avarai vananguvadhu kadinam dhaan karrunai kadalee potri 🙏🔥❤️

  • @JohnRambo9207
    @JohnRambo9207 ปีที่แล้ว +8

    Penang thaipusam is the best In Malaysia…. ❤

  • @srivasan4697
    @srivasan4697 9 หลายเดือนก่อน +1

    மலேசியாவில் உள்ள பினாங்கில் நடந்த தைபூச திருவிழாவை காண்பித்த தம்பி அஷ்ரப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அதுவும் சீனர்கள் உற்ச்சாகத்தோடு ஹேப்பி தைபூசம் என்று பனியனை இழுத்து காண்பிக்கும் போது உணர்வு பூர்வமாகயிருந்தது. தேங்காய் உடைக்கும் காட்சி மிக மிக அற்புதமாகயிருந்தது.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பினாங்கிற்கே எங்களை அழைத்துச்சென்று விட்டாய் அஷ்ரப்.இந்த நிகழ்ச்சியை அருமையாக காண்பித்த அஷ்ரப்பிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் முருகன் அருள் நிச்சியம் கிடைக்கும். வாழ்க வளமுடன். க.சீனிவாசன். சென்னை.

  • @gsrearthmedia
    @gsrearthmedia ปีที่แล้ว +9

    Very very good and colourful coverage of the Thaipusam.

  • @videoinfluencer7656
    @videoinfluencer7656 ปีที่แล้ว +8

    Good thing you went to Penang Thaipusam..super ji

  • @kannachella5879
    @kannachella5879 ปีที่แล้ว +8

    TQ for video at Penang.Love you Chinese all.

  • @Thambiah-Pillai
    @Thambiah-Pillai 10 หลายเดือนก่อน +1

    நேரில் பார்த்த அனுபவம் வாழ்த்துக்கள்

  • @shajahans235
    @shajahans235 ปีที่แล้ว +7

    Asraf Bro Very Very Sema Thaippusam Thiruvizha ❤️❤️❤️💐💐💐

  • @dewidewi4700
    @dewidewi4700 ปีที่แล้ว +7

    Thanneermalaiyaan most powerful god. ❤❤

  • @manikandan-se2si
    @manikandan-se2si ปีที่แล้ว +8

    Thank you so much bro..... Really Amazing Amazing Amazing video....I love Penang and Penang People🎉

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi ปีที่แล้ว +6

    So nice video why never shot velli ratham try Saturday morning 5 am near chulia Street tq so super 👌 👍 😍

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 11 หลายเดือนก่อน +2

    Vettri Vel Murugan ikku haro haara 🙏🙏🙏🙏🙏

  • @thulasimala8982
    @thulasimala8982 ปีที่แล้ว +9

    Yellow 💛 shirt, very good response brother 😊

  • @thiripurasunthariapjayabal2085
    @thiripurasunthariapjayabal2085 ปีที่แล้ว +18

    Brother... Really a very superb vlog... U r really so good in taking videos... Tq so much.. From u I learnt abt Penang Thaipusam.. Hope to see u in person one day.. Will b very glad to c u.. ❤❤❤

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว +2

    It was great, great video recording, super super, thank you

  • @rajendrababu5370
    @rajendrababu5370 9 หลายเดือนก่อน

    Excellent sir arumai
    Vel muruganukku arohara

  • @VedigunduPayalaYT
    @VedigunduPayalaYT ปีที่แล้ว +2

    Penang is a too crowdy when festival days❤❤❤❤❤

  • @geshjenny2924
    @geshjenny2924 ปีที่แล้ว +9

    Hi' bor அது எங்கள் ஊரு 🌹🌹👍🏻

  • @Nilachanal
    @Nilachanal ปีที่แล้ว +2

    Mika nanri indha vedio nan romba expect panna vedio malaysiyavilethan thaipoosam miga srappaga celebrate panranga super vedio

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +2

    Very good luck Murugan temple benangu

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 ปีที่แล้ว +3

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara🙏👍❤️ 🐓

  • @navinmalayaia-wl2xh
    @navinmalayaia-wl2xh ปีที่แล้ว +4

    Asraf super 👍💐🙏💯

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 ปีที่แล้ว +3

    Welcome my brother your good indian thamilan

  • @murugandharsika7828
    @murugandharsika7828 ปีที่แล้ว +5

    பாய்தைப்பூசம்சுப்பர்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 ปีที่แล้ว +3

    Vetrivel MURUGANNU ARORAHA
    Asraf Bhai Kku AROHARA
    Vazhga...

  • @ritgshgamer7712
    @ritgshgamer7712 ปีที่แล้ว +13

    Bro chinargal Kuda thenga odaikkiranga anaa India matham adu idunu😢😢😢😢😢😢😢😢😢❤❤

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 ปีที่แล้ว +4

    Vetri vel muruga

  • @Mnj752
    @Mnj752 ปีที่แล้ว +3

    Thankyou na super super

  • @Zai2373
    @Zai2373 ปีที่แล้ว +3

    Nice 👌 and good ❤❤❤

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl 7 หลายเดือนก่อน

    Aall Frands Congratulations🌹 🌺 🌹 🌺

  • @sabesangs9154
    @sabesangs9154 ปีที่แล้ว +3

    Awesome 🙏🏻🙏🏻🙏🏻

  • @sachinrajendranrajendran7110
    @sachinrajendranrajendran7110 ปีที่แล้ว +7

    Hi anne
    24/2/24 melaka sannasimalai vanga❤
    Maasi magam time

  • @Nilachanal
    @Nilachanal ปีที่แล้ว +1

    This is very exciting and amazing vedio may many thanks bro ❤❤❤

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 8 หลายเดือนก่อน

    நன்றி தம்பி

  • @yogesproduction1413
    @yogesproduction1413 ปีที่แล้ว +6

    Penang Kainge oru hye solunge💯😍

  • @EswariKamaraj
    @EswariKamaraj ปีที่แล้ว +2

    Muruganukku arokara❤

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- ปีที่แล้ว +4

    Really superb brother ❤

  • @RSXXX229
    @RSXXX229 11 หลายเดือนก่อน

    AWSOME REPORTING 👍.

  • @avelectricalrotatingservic238
    @avelectricalrotatingservic238 ปีที่แล้ว +2

    makizhchi vazhthukkal

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 ปีที่แล้ว +3

    ஓம் சரவணபவ

  • @Cryptosivakumar
    @Cryptosivakumar 11 หลายเดือนก่อน

    My friend family in penag.
    Really enjoyed ❤

  • @VeeraMani-xe7ti
    @VeeraMani-xe7ti 8 หลายเดือนก่อน

    எனக்கு அந்த முருகன் அருளால் அந்த தண்ணீர்மலை முருகனை தருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எல்லாமே முருகன் அருள்

  • @aiyappaaiyappa9643
    @aiyappaaiyappa9643 ปีที่แล้ว +1

    Many more Thanks bro🙏🙏🙏

  • @sampatha5664
    @sampatha5664 ปีที่แล้ว +3

    Many more thanks

  • @narayanananusri1965
    @narayanananusri1965 ปีที่แล้ว +3

    Super cute

  • @jemessowrian6611
    @jemessowrian6611 ปีที่แล้ว +1

    Penang always on top❤❤❤

  • @eswaranathan7404
    @eswaranathan7404 6 หลายเดือนก่อน

    ❤❤ super...

  • @thineshthinesh7168
    @thineshthinesh7168 11 หลายเดือนก่อน

    🇱🇰❤🙏🙏🙏 vetri vel muruganuku arokara🙏🙏🙏🙏

  • @muhammadhanifdjl3a22
    @muhammadhanifdjl3a22 ปีที่แล้ว +1

    next year come to ipoh perak

  • @johnchristie1550
    @johnchristie1550 5 หลายเดือนก่อน +1

    Nice

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚

  • @munivelm3651
    @munivelm3651 ปีที่แล้ว +4

    தமிழ் கடவுள் முருகன் அருள் வழங்கும் வள்ளல் எங்கள் தாத்தா போய் 100 வருடம் ஆகிறது முருகன் அருள்ளால் எங்கள் குடும்பம் நழம்உடண் வாழநூம் ❤❤❤ தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு

  • @raghupathy2327
    @raghupathy2327 5 หลายเดือนก่อน

    Super🎉

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 ปีที่แล้ว +4

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 8 หลายเดือนก่อน

    ஓம் முருகா ஓம்

  • @kowsalyad7806
    @kowsalyad7806 ปีที่แล้ว

    Om shanti Om muruga Jai shree muruga

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 ปีที่แล้ว

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalaiSelvan-u4o
    @KalaiSelvan-u4o ปีที่แล้ว

    Penang Thaipoosam I Like it

  • @mariapaul3465
    @mariapaul3465 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👍

  • @vishnumahesparan6238
    @vishnumahesparan6238 ปีที่แล้ว +3

    Hi bro…there are 2 chariots..Golden chariot then behind it followed by Silver chariot which u can see only in Penang Thaipusam.

    • @ariamalakandiah3147
      @ariamalakandiah3147 ปีที่แล้ว +1

      Waisting

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  ปีที่แล้ว

      Sorry I don't know

    • @Maran2376
      @Maran2376 ปีที่แล้ว +1

      Actually the Silver Chariot is the one carry the lord muruga.It’s started a long time ago,nearly 135yrs.The golden chariot just started in 2017.

  • @parthibannil2717
    @parthibannil2717 11 หลายเดือนก่อน

    Iam very happy to see your video about Thaipusam in Penang. But u have shoot only thanga ratham why you dint shoot the velli ratham of which is coming behind thanga ratham. Please show things in proper brother. Vel varuvathu thanga theyril vellukku nayagan varuvathu velli rathathil athaiyum kamithiruntal migavum sirapage yirunthirukkum.

  • @manir1997
    @manir1997 5 หลายเดือนก่อน +1

    🌴🌴மலேசியாநன்பர்களுக்குவணக்கம்💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙋‍♂️🙋‍♂️

  • @malarmanokaran559
    @malarmanokaran559 2 หลายเดือนก่อน +1

    Anna u really super 👌🫰

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @saravananchitambaram3152
    @saravananchitambaram3152 ปีที่แล้ว +8

    Vanakem Bro 🙏
    1st time I am watching your video.... MURUGAN bless all... really good 👍 make me subscribe your channel 🙏
    From Malaysia 🇲🇾

  • @elaiyakarthik5204
    @elaiyakarthik5204 ปีที่แล้ว +1

    Velli ratham pinnadiya vanthuche. Paakelya?

  • @kadijaniyma746
    @kadijaniyma746 9 หลายเดือนก่อน +3

    தமிழ் நாட்டில் நடக்கின்றன சரி அது தமிழர்களுக்கான விழா தமிழ் நாட்டு பாரம்பரியம்
    இதை மலேசிய நாட்டில் ஏன் அனுமதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை ( அப்படி அவர்கள் கொண்டாட வேண்டும் என்றால் தமிழ் நாட்டிற்க்கு வந்து கொண்டாடலாமே)

    • @1443dinesh
      @1443dinesh 9 หลายเดือนก่อน +2

      Tambi athu tamilnattu tradition ille tamilanode tradition so wherever tamilan was there have celebration.

    • @kadijaniyma746
      @kadijaniyma746 9 หลายเดือนก่อน

      @@1443dinesh நீங்க சொல்வது சரிதான் அது தமிழனோடது தான் ஆனால் அவர்கள் தமிழர்கள் அல்ல தமிழ் பேசும் மலேயாக்காரர்கள் அப்படி சொல்லுங்க

    • @1443dinesh
      @1443dinesh 9 หลายเดือนก่อน +1

      @@kadijaniyma746 bro poyi update avungge pongge,naalu vishayam padichi terinjikkongge.

    • @kadijaniyma746
      @kadijaniyma746 9 หลายเดือนก่อน

      @@1443dinesh
      சகோ கொஞ்சம் விபரமாக பதிவு செய்யுங்க ஒன்றும் விளங்கிக்கொள்ள முடியவில்லை நீங்க என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ( குடியுரிமையை பாருங்க)

    • @1443dinesh
      @1443dinesh 9 หลายเดือนก่อน

      @@kadijaniyma746 yeah Malaysian indian,well in your ID same indian why not tamilan.?

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt ปีที่แล้ว +2

    🙏🏽🦚🙏🏽🦚🙏🏽 om Muruga om

  • @Abhinav-m4o
    @Abhinav-m4o หลายเดือนก่อน +1

    Even foreigners love Hindu gods 😂

  • @arasumanikrishnan7264
    @arasumanikrishnan7264 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @naturajral1113
    @naturajral1113 ปีที่แล้ว

    நானும் இங்கே தான் மலேசியாவில் இருக்கிறேன் என்னால் வர முடியவில்லை

  • @manimaran3610
    @manimaran3610 ปีที่แล้ว +1

    Penang the best

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 ปีที่แล้ว +1

    Nama..ellorum.onedarga..vllathal
    Evlalavu..happy
    Chines..rssiean
    Amertegan.indian
    Ellorum..kudya..orunattay..uruvagavendum

  • @karthiks9844
    @karthiks9844 11 หลายเดือนก่อน

    How every month u ll visit Malaysia? Brother