ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் இப்படி எல்லாம் கூட பண்ணலாமா | 5 adukku vivasayam | PV Naturals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.พ. 2022
  • எங்களது updates உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் :
    👉Instagram : pv.naturals...
    👉WhatsApp : whatsapp.com/channel/0029Va9s...
    #PVnaturals

ความคิดเห็น • 268

  • @PVnaturals
    @PVnaturals  2 ปีที่แล้ว +7

    ஐயா அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளிகள் : th-cam.com/play/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW.html

  • @ruthramoorthy1649
    @ruthramoorthy1649 2 ปีที่แล้ว +41

    மிக மிக நன்றிகள் ஐயா, மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நான் ஐந்து அல்லது ஏழு அடுக்கு முறையில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளேன். விரைவில் தங்களை நேரில் சந்தித்து மேலும் தெளிவாக தெரிந்து கொள்வேன். தாங்கள் ஆரோக்கியமாக இருக்க பிரபஞ்ச பேராற்றல் உதவி செய்ய பிரார்த்திக்கின்றேன். வாழ்க வளமுடன்.

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว +6

    மிகச்சிறந்த விவசாயி அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

  • @mahesh20092011
    @mahesh20092011 2 ปีที่แล้ว +20

    ஐயா அவர்கள், தெளிவாக சுருக்கமாக அனைத்து தகவல்களையும் முழு நம்பகத் தன்மையோடு சொல்கிறார்..
    சிறப்பான பதிவு👌👏👏🙏

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான ஐந்து அடுக்கு முறை வேளாண்மை..அருமையான காணோளி

  • @din6009
    @din6009 2 ปีที่แล้ว +4

    This is subhash palekar methodology. I.m from Salem, Tamil nadu. The sad part is, by seeing comments only few know about Subhash Palekar zero budget natural farming. This shows that subash palekar should definitely should conduct more free workshops in tamil nadu regions to stop practicing fertilizers ,urea, chemical pesticides. Subash palekar is genius, agricultural scientist in natural farming like our nammalvar. Got padma shri award in agriculture field and spent his life most in R&D. He conducted lot of free workshops through out India including tamil nadu. All the stuff explained in this video we can see in his subash palekar youtube channel . I dont know why vivasaya nanban channel missed to tell about his name (subash palekar) in this video.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว +2

      *வணக்கம் எங்களது தோட்டத்தின் பெயரே சுபாஷ் பாலேக்கர் ராஜு என்கிற பெயரில் தான் எங்கள் தோட்டத்தை வைத்துள்ளோம் அடுத்தடுத்த வீடியோ பதிவு செய்யும் போது பார்த்தால் உங்களுக்கே புரியும்*

  • @parthibarajapandi2562
    @parthibarajapandi2562 2 ปีที่แล้ว +5

    தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி.
    மிக்க நன்றி ஐயா.

  • @mohannithyasanjana
    @mohannithyasanjana 2 ปีที่แล้ว +2

    தங்களின் ஆலோசனை மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @sivakumarpandy1831
    @sivakumarpandy1831 2 ปีที่แล้ว +11

    எல்லோருக்கும் ஊக்கம் கொடுக்கும் ஒரு பதிவு...Thankyou very much sir

  • @rajagopalp5948
    @rajagopalp5948 ปีที่แล้ว +3

    Very Very super No cost No Risk, very easy methods to follow , Excellent job God bless you thank you Ayya 🙏

  • @jacklinmaria9981
    @jacklinmaria9981 2 ปีที่แล้ว +2

    Vera level... super sir...I wish you all the best and success 👌🔥🔥vazhga valamudan🙏😊

  • @prakash88vjay93
    @prakash88vjay93 2 ปีที่แล้ว +1

    Nandri Anna miga arumai. Sirappana pathivu. Mixture planet lovely presentation Anna thanks for giving the wonderful

  • @user-rc2mf5ei2z
    @user-rc2mf5ei2z 2 ปีที่แล้ว +4

    ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த காணொளியை ஒளிபரப்பு செய்த உங்களுக்கு நன்றி

  • @shanthiravichandran2614
    @shanthiravichandran2614 2 ปีที่แล้ว +1

    உங்கள் வேளாண்மை முறை அருமை.நன்றி ஐயா

  • @subash15
    @subash15 2 ปีที่แล้ว +18

    The farmer is very knowledgeable!! He is able to understand the soil lifecycle which is missing with our farmers . Am on a similar approach ! Great video …

  • @banumathimoorthy3029
    @banumathimoorthy3029 2 ปีที่แล้ว +3

    Very useful Video. Mr Raju is very knowledgeable, In my 1 acre near Hosur, I was dreaming such a garden, but unfortunately I did in a different way. Would like to discuss with Mr Raju in detail on how can I improve my land at this stage.

  • @sundharjiaccion5049
    @sundharjiaccion5049 2 ปีที่แล้ว +3

    We need to recommend Padma Shri awards for this gentleman

  • @svvsklfair
    @svvsklfair 2 ปีที่แล้ว +8

    Hats off to Mr.Raju for his insight,dedication,self confidence & helping nature to co - farmers. I wish him all success in his endeavors...

  • @manivannansellappan8486
    @manivannansellappan8486 2 ปีที่แล้ว +4

    என்ன ஒரு தெளிவான விளக்கம் மிக அருமை அப்பா

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 2 ปีที่แล้ว +2

    பேட்டி எடுத்தவர் ...அவரை ஓவ்வொருமுறையும் பாராட்டிவிட்டு கேள்வி கேட்டிருக்கலாம் .. அவ்வளவு அற்புதமான விளைச்சல்

  • @sundharjiaccion5049
    @sundharjiaccion5049 2 ปีที่แล้ว +1

    So knowledgible. I did not expect at the first site.

  • @sankar7055
    @sankar7055 2 ปีที่แล้ว +1

    Thank you very much, much knowledgeable person

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +2

    6:51 😳😳
    Wonderful information

  • @muthunatarajan4498
    @muthunatarajan4498 2 ปีที่แล้ว +3

    Very useful. Raju Ayya is very knowledgeable and practical. I wish all farmers should follow him!!! Great Video Vivasay Nanba!!!

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +1

    Great. God bless the gentleman

  • @parthiban2137
    @parthiban2137 2 ปีที่แล้ว +3

    Agricultural genius...very knowledgeable person..

  • @svvsklfair
    @svvsklfair 2 ปีที่แล้ว +5

    Good content from the mouth of competent & dedicated personality,!!!Thanks to all concerned.

  • @gnanamoorthykp
    @gnanamoorthykp ปีที่แล้ว +1

    Excellent. Its more inspiring.

  • @pasanthlal9301
    @pasanthlal9301 2 ปีที่แล้ว +8

    Brother plz interview panumpothu unga voice matum taan sathama kaekuthu.... Paeti kudukuravar volume romba low ah kaekuthu. Plz next shoot la irunthu volume balance paathukonga plz... ,🙏🏻❤️

  • @jasanvijay1885
    @jasanvijay1885 2 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம்! தொடர்ந்து லேயர் முறையை நேரலை செய்யவும்! நன்றி

  • @TheMuralikrishnan4
    @TheMuralikrishnan4 2 ปีที่แล้ว +3

    Very neat explanation. Thanks vivasaya nanban channel for this kind of programs..Keep it up

  • @kumarmangalam1401
    @kumarmangalam1401 ปีที่แล้ว +2

    Excellent method

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 2 ปีที่แล้ว +3

    Aiya yungal patham thoddu vanangiren. May god bless you with healthy, happy and long life with your family.

  • @amalraja5764
    @amalraja5764 2 ปีที่แล้ว +1

    Thank you brother useful information

  • @anbazhaganc5120
    @anbazhaganc5120 2 ปีที่แล้ว +2

    Very good explanations. Keep up good work. God bless you Anna

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அய்யா

  • @seenivasanperiyakaruppan6593
    @seenivasanperiyakaruppan6593 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் ஐயாவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      😊😊😊👍

  • @rksbrothers6964
    @rksbrothers6964 2 ปีที่แล้ว +6

    Super gi vaalthugal

  • @sumathidass4085
    @sumathidass4085 2 ปีที่แล้ว +3

    Super up-to-date mix and match

  • @rajaduraim8764
    @rajaduraim8764 2 ปีที่แล้ว +6

    Unmaiya ve yarupa evar alinduvarum vivasayan marteunm Vivasayam pannamal velinadu vera velaikgu pogum kalathil evar oru rodumadal viwasaya dudhr mikka nanry sir👍🙏🙏valka valamudan pallandu happy😁😊😁 life👍

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว +1

      😊👍

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว +1

      @@PVnaturals அவருக்கு ஒரு மைக் கொடுங்கள்

  • @gokulronaldo
    @gokulronaldo 2 ปีที่แล้ว +2

    Please do share more 5 layer farming videos…thanks for this video🙏🏻

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      Kandipanga more videos soon

  • @sundharjiaccion5049
    @sundharjiaccion5049 2 ปีที่แล้ว +1

    Amazing!

  • @civiltechfield6956
    @civiltechfield6956 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு நன்றி ஜயா சூப்பர் சூப்பர்

  • @mohana.1012
    @mohana.1012 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏👍

  • @murugananthamperiyasamy5734
    @murugananthamperiyasamy5734 5 หลายเดือนก่อน +1

    நன்றி ❤❤❤

  • @thamizhvanan7080
    @thamizhvanan7080 2 ปีที่แล้ว +2

    Very clear and detailed video, thanks a lot for this video.

  • @rajeshmech5399
    @rajeshmech5399 ปีที่แล้ว +1

    Excellent 👏

  • @rajankaru1838
    @rajankaru1838 2 ปีที่แล้ว +3

    Excellent. Clear explanation and very knowledgeable.

  • @rajeshn6106
    @rajeshn6106 ปีที่แล้ว +1

    Aiyaa ungal yennam and vilakkam romba pudichirukku. Ungal videos romba thedi thedi paakuren. Niraiya vishayangal arivu poorvamaaga pagirndhu kidureenga. vivasaayam aaravam vandhirukku. & Thoothukudi district la Agri Soil testing panni thara yaaraiyum therindhaal padhividunga...ungal Sevai thodara vaazhthukkal...

  • @gyanamprakash1407
    @gyanamprakash1407 2 ปีที่แล้ว +1

    Thanks ethu Pol video kututhathuku veri usefull

  • @shakthimurugan7246
    @shakthimurugan7246 2 ปีที่แล้ว +4

    Really inspired sir congrats 👏

  • @karunakaranbalaraman2301
    @karunakaranbalaraman2301 2 ปีที่แล้ว +1

    Very nice and more informative video. Thanks

  • @meh4164
    @meh4164 2 ปีที่แล้ว +5

    Good information. Please post more videos from this natural farmer about multi layer farming.

  • @samuelchrist9865
    @samuelchrist9865 2 ปีที่แล้ว +2

    Wonderful… if you show this structure in board or in Graphics method it will be more useful….. Does he plant vegetables like brinjal, okra , tomato in the bed.?

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      *ஐந்தடுக்கு பல பயிர் சாகுபடி விவசாயத்தை பற்றி இன்னும் பல காணொளியில் மிக விரைவில் பதிவு செய்கிறேன்*

  • @katherasand7156
    @katherasand7156 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 ปีที่แล้ว

    நல்ல அனுபவம் தமிழ் மொழி தொன்மையான வரலாற்றைக் கொண்ட மொழி அதனுடன் ok எதற்கு இறக்குமதி தம்பி அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @a.arivoliathimoolam1983
    @a.arivoliathimoolam1983 2 ปีที่แล้ว +1

    Video capture & photographic technique super...

  • @gowthamv7856
    @gowthamv7856 2 ปีที่แล้ว +1

    Superrr.

  • @VELS436
    @VELS436 2 ปีที่แล้ว +2

    சிறப்பான விவசாயம்

  • @prakash88vjay93
    @prakash88vjay93 2 ปีที่แล้ว +1

    Maatri yosithaal palan kittum😍💪👏👏

  • @thasleem88
    @thasleem88 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா.

    • @PVnaturals
      @PVnaturals  9 หลายเดือนก่อน

      😊👍

  • @shanthapaul1975
    @shanthapaul1975 2 ปีที่แล้ว +5

    Dear Brother,
    You are a born Farmer. Your experience is a guide for the farmers.
    We live in a village near Chittoor Town. I wish you help us in setting up a similar farm in our land. I will call you soon.
    Thank you and God bless you.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      😊👍

    • @rajeshpaps7728
      @rajeshpaps7728 2 ปีที่แล้ว

      In Chittoor which village

    • @MuthuKumar-vj5mv
      @MuthuKumar-vj5mv 2 ปีที่แล้ว +1

      Chittoor near means please visit Jagadeesh Reddy who won a lot of awards in natural farming..

    • @MuthuKumar-vj5mv
      @MuthuKumar-vj5mv 2 ปีที่แล้ว +1

      Jagadeesh nature farming my friend

    • @kondapallysureshreddy7673
      @kondapallysureshreddy7673 ปีที่แล้ว

      ​@@MuthuKumar-vj5mvkurnool lo dist lo evarana unara sir guide cheyataniki

  • @anandkumar-wt7pe
    @anandkumar-wt7pe 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @muhilmathe729
    @muhilmathe729 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் ..
    இவர் என்னென்ன பயிரிட்டுள்ளார் இதே முறையில் வேறு என்ன பயிர்கள் நடவு செய்யலாம் மேலும் தொடர்பு எண் கொடுக்கவும்.... நன்றி

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யுங்கள் அதற்கான விளக்கம் காணொளி மூலம் பதிவு செய்கிறேன்

  • @ananthanmeiyan4426
    @ananthanmeiyan4426 ปีที่แล้ว +1

    Super sir

  • @santhosh5414
    @santhosh5414 2 ปีที่แล้ว +2

    இவர் ஒரு பொக்கிஷம்

  • @baburaja8588
    @baburaja8588 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @thennavasukivasuki3657
    @thennavasukivasuki3657 2 ปีที่แล้ว +1

    Very sensible sharing!!!!

  • @Goloka-vrindavan
    @Goloka-vrindavan 6 หลายเดือนก่อน

    What is the direction of the trenches. North South or East west

  • @k.v.naveenkumar1338
    @k.v.naveenkumar1338 2 ปีที่แล้ว +2

    Super information brother

  • @sudhakarnila1868
    @sudhakarnila1868 2 ปีที่แล้ว +1

    👍👍

  • @geethasundaram8217
    @geethasundaram8217 2 ปีที่แล้ว +1

    Nature will help u sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Modernpannai
    @Modernpannai 2 ปีที่แล้ว +1

    👍

  • @velusamypothiraj2300
    @velusamypothiraj2300 2 ปีที่แล้ว

    Please update second video how to planting trees and vegetables and which month has to start according to monsoon and field drawing

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +1

    Super bro...

  • @JayaKumar-fv2ju
    @JayaKumar-fv2ju 2 ปีที่แล้ว +3

    Super bro

  • @shihtzupuppy1191
    @shihtzupuppy1191 2 ปีที่แล้ว +3

    kindly post a line sketch showing type n spacing of plant

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      Upcoming videos la details ah video pannureanga

  • @thiagarajansubbiah3256
    @thiagarajansubbiah3256 2 หลายเดือนก่อน

    அய்யா தங்கள் தொடர்பு எண் பதிவு செய்யவும்

  • @SivaSankar-xw5hz
    @SivaSankar-xw5hz ปีที่แล้ว

    பார்க்க மட்டும் தா அழாக இருக்கும்
    இது ல விவசாயி க்கு நஷ்டம் மட்டுமே ஏற்படும்

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว +1

      எங்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை நாங்கள் லாபத்தில் தான் விவசாயத்தை செய்து கொண்டு உள்ளோம்

  • @sathishd9627
    @sathishd9627 2 หลายเดือนก่อน

    இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டது இப்ப கரண்ட்டா எப்படி இருக்குன்னு நீங்க ஒரு வீடியோ போடுங்களேன்

  • @rsaraswathi6480
    @rsaraswathi6480 2 ปีที่แล้ว +1

    Super sir 👏👏

  • @superscalping123
    @superscalping123 ปีที่แล้ว

    நல்ல பதிவு. Mic க்க அவருகிட்ட கொடுங்க தம்பி. அவரு voice sound கம்மியா இருக்கு.....

  • @sss1509
    @sss1509 2 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல தகவல்கள். உங்கள் போன் எண் தெரிவிக்கவும்.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      காணொளியை முழுமையாக பாருங்கள் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது

  • @lakshmiprabha9196
    @lakshmiprabha9196 ปีที่แล้ว

    Vanakam sir takka plant na yadhu sir

  • @krishpadm5170
    @krishpadm5170 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @afarmerslife9077
    @afarmerslife9077 2 ปีที่แล้ว +1

    A farmer will succeed only if he does better in marketing.
    He says all the nearby farmers will buy from him, why would a farmer buy from him??
    5 lakh is possible only if he sells the produce directly to consumers.
    both papaya and banana are susceptible to heavy winds.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว +1

      இயற்கை விவசாயியின் விற்பனை வாய்ப்பு பற்றி மிக விரைவில் ஒரு காணொளி பதிவு செய்கிறோம்

  • @thamizhalaganrajangam1469
    @thamizhalaganrajangam1469 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +2

    1:12 what's price that time?

  • @princedhayalan3182
    @princedhayalan3182 2 ปีที่แล้ว

    இதே மாதிரி தோட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்தால் தகவல் தரவும்

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      தகவல் கிடைத்தால் கண்டிப்பாக பதிவு செய்கிறேன்

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv 2 ปีที่แล้ว +3

    Can you support in getting one acre or two acre in the same place ??

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      Sure

    • @smbanu1313
      @smbanu1313 2 ปีที่แล้ว

      What will be the cost per acre

  • @avinazh
    @avinazh 2 ปีที่แล้ว +2

    Bro rendu perukum separate mic podunga..
    Unga voice loud ah iruku
    Avaru voice low ah iruku

  • @karunanidhiudaiyar1102
    @karunanidhiudaiyar1102 2 ปีที่แล้ว +2

    Farmation is very important to our country

  • @KRISHNA143ist
    @KRISHNA143ist 2 ปีที่แล้ว +1

    Distance between Papaya - banana..? & Papaya - Drumstick...?

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      இதைப் பற்றி தெளிவான ஒரு காணொளி மிக விரைவில் பதிவு செய்கிறோம்

  • @yogendrakadwe6434
    @yogendrakadwe6434 ปีที่แล้ว +1

    Can you translate your videos in eighter in English or in hindi

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 ปีที่แล้ว

    இத்தனை செலவு செய்து . . பலன் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்..... ஆனால் நல்ல முயற்சியாக உள்ளது...

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว +1

      முதல் ஆண்டிலேயே பப்பாளி மற்றும் முருங்கை காயில் வருமானம் வருந்துவிடும் மத்த பழம் மரங்கள் எல்லாம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் பலன் தர ஆரம்பித்து விடும் ...

  • @TFOfarmofficial
    @TFOfarmofficial 2 ปีที่แล้ว

    Drone?? What drone you have used??

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      *mavic mini 2nga*

  • @VijayKumar-og8rc
    @VijayKumar-og8rc 2 ปีที่แล้ว +4

    Nice👍

  • @arasakumar5633
    @arasakumar5633 2 ปีที่แล้ว +1

    Five layer varaipadam upload pannunga

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว

      Upcoming videos la pannureanga

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 2 ปีที่แล้ว +1

    Drip irrigation இல்லாதவங்க எப்படி இந்த போல மரங்களுக்கு தண்ணீர் பாச்சுவது? Trench லே பாச்சலாமா?

    • @sudhakaransubramaniam4494
      @sudhakaransubramaniam4494 2 ปีที่แล้ว +1

      பாய்சலாம் அய்யா.

    • @PVnaturals
      @PVnaturals  2 ปีที่แล้ว +2

      Etha pathi na details ah video pannureanga

    • @HarisshSKarurPetsMugunthanV
      @HarisshSKarurPetsMugunthanV 2 ปีที่แล้ว

      @@sudhakaransubramaniam4494 ok bro thanks

    • @HarisshSKarurPetsMugunthanV
      @HarisshSKarurPetsMugunthanV 2 ปีที่แล้ว

      @@PVnaturals ok bro

    • @sivakumarpandy1831
      @sivakumarpandy1831 2 ปีที่แล้ว

      Drip Irrigation இல்லை என்றால் 45நாளுக்குள் இதற்கு Apply பண்ணிணால் அரசு மானியத்துடன் வட்டார தோட்டக்கலைத்துறை அமைத்துக் கொடுக்கும் ஐயா

  • @JesusChrist-rl2te
    @JesusChrist-rl2te ปีที่แล้ว

    Thakka seed enga kidaikrathu iya athukku pathil vera use seyyalama

    • @PVnaturals
      @PVnaturals  ปีที่แล้ว

      உங்கள் ஊரில் இருக்கும் வேளாந்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் கேட்டு பாருங்கள் தக்கைபூண்டு விதை கிடைக்க வாய்ப்பு உள்ளது