அன்னாசி,மிளகு,தென்னை,பாக்கு,பப்பாளி,மஞ்சள்,வாழை அனைத்தும் ஒரே ஏக்கராவில் | pv naturals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 45

  • @vivasaya_nanban
    @vivasaya_nanban  ปีที่แล้ว +3

    நமது தகவலை உடனுக்குடன் தெரிந்து கொள்ள WhatsApp channel-ல் இணைந்து கொள்ளுங்கள் : whatsapp.com/channel/0029Va9sbyj30LKNtarG2v0f

  • @shanmugamsanthanagopal7479
    @shanmugamsanthanagopal7479 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு. ஐந்தடுக்கு மாடலில் நீர் தேவை மற்றும் மேலாண்மை பற்றி விரிவாக தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 11 หลายเดือนก่อน +5

    arumaiyaana thottam nanba

  • @VijayPeriasamyVJ
    @VijayPeriasamyVJ ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல். 🎉 நன்றி.

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 ปีที่แล้ว +4

    ஐயாவின் விவசாயம் அருமைங்க

  • @jhshines8108
    @jhshines8108 ปีที่แล้ว +4

    வாழ்க விவசாயம், வளர்க விவசாயிகள் from henry farm knv youtube channel 🙏

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran ปีที่แล้ว +3

    super explanation raju ayya and prasanth you also nanba 🥰

  • @janarangan584
    @janarangan584 ปีที่แล้ว +5

    Nice!! 😊 Looking forward to the sandalwood model!!🎉

  • @sureash6355
    @sureash6355 6 หลายเดือนก่อน

    இந்த நான்கு மாடல்கள் உடைய வரைபடம் பூட்டான் மிகவும் உதவியாக இருக்கும்

  • @meenakshim5165
    @meenakshim5165 ปีที่แล้ว +1

    மிக அருமை நண்பரே

  • @ravitthangaravi3734
    @ravitthangaravi3734 ปีที่แล้ว +3

    மண்வளம் நீர்வளம் இயற்கை சூழல் பற்றியும் தெறிந்தால் நல்லது.

  • @ramya_makesh
    @ramya_makesh 6 หลายเดือนก่อน +2

    மழை காலத்தில் trunch குழியில் நீர் தேங்கினால் வேர் அழுகுமே?

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 หลายเดือนก่อน

      அழுகாது நண்பரே. பயிர்கள் மேட்டுல தானே இருக்கு. நான் இப்படி தான் வாழை வச்சிருக்கேன். 2021 ல் அதிக மழை பெய்து 4 மாதம் நீர் ஊற்றெடுத்து ஓடியது. ஒரு வாழை கூட அழுக வில்லை

  • @gopinathnatarajan8530
    @gopinathnatarajan8530 ปีที่แล้ว +1

    super

  • @KRISHTAMIL96
    @KRISHTAMIL96 7 หลายเดือนก่อน +1

    ❤❤👍🔥🔥🔥🔥

  • @noorjahanchinnaponnu21
    @noorjahanchinnaponnu21 ปีที่แล้ว

    ஐயாவின் தொடர்பு. எண் கொடுங்களேன் சகோ

  • @dineshdurai9820
    @dineshdurai9820 ปีที่แล้ว +1

    Bro show the first model update. In that pineapple should have given yield I think.
    Also make a video on what are the failure he faced and how he makes update in next cycle

  • @yahyaibnshafeer8028
    @yahyaibnshafeer8028 ปีที่แล้ว

    Brother Thenvazhai kattai kidaikkuma.?

  • @vasanthakuppan2448
    @vasanthakuppan2448 6 หลายเดือนก่อน

    அய்யா தொலைபேசி எண் வேண்டும்

  • @amir5736
    @amir5736 ปีที่แล้ว

    Geladi settiya apdina ena plant brother

  • @ramamurthymurthy1044
    @ramamurthymurthy1044 9 หลายเดือนก่อน +1

    used informations😅thank you

  • @sskangamuthu9667
    @sskangamuthu9667 ปีที่แล้ว

    ஒரு ஏக்கர் எத்தனை பாக்கு,தென்னை

    • @vivasaya_nanban
      @vivasaya_nanban  ปีที่แล้ว

      Layout video already upload panni irukean nga

  • @nellaimahesh
    @nellaimahesh 9 หลายเดือนก่อน

    ஜாய உங்களை தொடர்பு கொள்ள ஏன் தரவும்

  • @amudhakannan4705
    @amudhakannan4705 11 หลายเดือนก่อน

    ஐயா வின் contact நம்பர் pl

  • @gananaprakasamg
    @gananaprakasamg 11 หลายเดือนก่อน

    உங்க பண்ணைக்கு பயிற்சி எப்போது கொடுப்பீங்க வாட்ஸ்அப் நம்பர் குடுங்க

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 7 หลายเดือนก่อน +1

    ஐயா தொலை பேசி எண் தேவை...

  • @syednoorahamed3084
    @syednoorahamed3084 หลายเดือนก่อน

    Sir i nnwd mr. Raju contact number