வணிக மரங்களுக்கு நடுவே பழ மரங்கள் | Plot போடுவதற்காக வாங்கிய நிலத்தில் 10,000 மரங்கள் | தமிழ்ப்பண்ணை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2023
  • #tamilpannai #organicfarming #foodforest
    திருக்கழுக்குன்றம் அருகே உள்ள புதிய இடையூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது தமிழ் நிலம் - தமிழ்ப்பண்ணை. 15 ஏக்கரில் பச்சை பசேலென செழித்திருக்கும் இந்த உணவுக்காட்டை 13 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிருக்கிறார் இறையழகன் என்கிற தெய்வசிகாமணி. இந்த உணவுக்காட்டில் வணிக மரங்களுக்கு நடுவே பழ மரங்கள் இருக்கின்றன. நெருக்கமாக வணிக மரங்களை நடப்பட்டிருக்கின்றன. இப்படி பல புதிய முன்னெடுப்புகள் மற்றும் படிப்பினைகள் நிறைந்திருக்கிறது தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணை. தொடக்க காலத்தில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருந்த இறையழகன் இயற்கை விவசயாத்துக்கு வந்தது எப்படி? மனை உருவாக்குவதற்காக வாங்கிய நிலத்தில் மரங்கள் வளர்த்தது எப்படி? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இறையழகன்.
    Credits:
    Host: E.Nivetha | Camera: Priyan | Edit: P.Sivakiran | Producer: M.Punniyamoorthy
    ==================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 35

  • @shinedecoratesandevents6221
    @shinedecoratesandevents6221 ปีที่แล้ว +41

    நான் நேரில் சென்று பார்த்ததில் இயற்கையின் அழகும், மிகப்பெரிய காட்டை உருவாக்கிய இனிமையான எளிமையான மனிதனையும் சேர்ந்து பார்க்கையில் நான் இயற்கையின் முழுமையுடன் மகிழ்வுடன் ரசித்து, புன்னகைத்து, ஆச்சிரியத்துடன் கண்டேன் ❤‍🩹👌🏽🔥

    • @sivad7266
      @sivad7266 11 หลายเดือนก่อน

      நன்று ....நானும் சந்திக்க அவளாக உள்ளேன். 3 ஏக்கர் நிலத்தில் மரம் வளர்க்க உள்ளேன். நீங்கள் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொண்டால் உதவியாக இருக்கும். s*i*v*a*s*d*b*a g*m*a*i*l

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 4 หลายเดือนก่อน +4

    விளை நிலத்தை விலை நிலமாக மாற்றலாமா? ஐயா நம்மாழ்வாரரின் சிறப்பு புரட்சி விதீது! சிறப்பு ஐயா 💐

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 ปีที่แล้ว +7

    அய்யா அவர்களின் அனைத்து பேட்டிகளையும் பலமுறை பார்த்ததன் விளைவாக நாமும் இதுபோல செய்ய வேண்டுமென முடிவு செய்துள்ளேன்.
    இதன் தொடர்ச்சியாக கடந்த 24.04.2023 அய்யாவை சந்தித்து பல ஆலோசனைகளை பெற்றேன்.
    அய்யாவின் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @sivad7266
      @sivad7266 11 หลายเดือนก่อน

      நன்று....நானும் சந்திக்க அவளாக உள்ளேன். 3 ஏக்கர் நிலத்தில் மரம் வளர்க்க உள்ளேன். நீங்கள் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொண்டால் உதவியாக இருக்கும். s*i*v*a*s*d*b*a g*m*a*i*l

  • @-karaivanam7571
    @-karaivanam7571 หลายเดือนก่อน +1

    அய்யா நம்மாழ்வார் வாழ்க.உங்கள் பணி சிறப்பு 🎉🎉🎉.

  • @Velmurugan-nu9pq
    @Velmurugan-nu9pq ปีที่แล้ว +8

    பயனுள்ள தகவல்கள் நன்றிங்க ஐயா, பசுமை தொலைக்காட்சிக்கும் நன்றி

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 ปีที่แล้ว +9

    அருமையாக தகவல் பகிர்ந்தீர்கள் ஐயா.❤❤❤

  • @RiderVideoStudio
    @RiderVideoStudio ปีที่แล้ว +4

    அருமையான முயற்சி ஐயா ... மேலும் தொடர வாழ்த்துக்கள் ...

  • @user-zf3ck2pi6o
    @user-zf3ck2pi6o 8 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பு ஐயா.
    மனம் நிறை வாழ்த்துகள்!

  • @harip9533
    @harip9533 ปีที่แล้ว +4

    Kekum pothu avlo happy uh iruku

  • @JaganNathan-yu7gt
    @JaganNathan-yu7gt 7 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 ปีที่แล้ว +3

    Very good sir your legends 🙏🙏

  • @cyrilmathew3755
    @cyrilmathew3755 8 หลายเดือนก่อน

    Sharp and very relevant questions, informative

  • @mallikadeenadayalu8341
    @mallikadeenadayalu8341 8 หลายเดือนก่อน

    Very good questions and answers.

  • @navastharan
    @navastharan ปีที่แล้ว +3

    thanks

  • @shunmugiahg2466
    @shunmugiahg2466 ปีที่แล้ว +1

    Super

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 10 หลายเดือนก่อน

    Arumai iyya❤

  • @MK-by6pm
    @MK-by6pm ปีที่แล้ว

    Super sir

  • @rajamanickam9954
    @rajamanickam9954 4 หลายเดือนก่อน

    Super super super ❤

  • @flylikeabutterflystinglike8790
    @flylikeabutterflystinglike8790 ปีที่แล้ว +4

    பனை மரம் இருக்கிங்களா

  • @Anbudansara
    @Anbudansara 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq ปีที่แล้ว +3

    Ayya number veanum

    • @raghunathchennappa9395
      @raghunathchennappa9395 ปีที่แล้ว +2

      Try to go there and visit.. you will get the best experience

    • @Ak-ys1yq
      @Ak-ys1yq ปีที่แล้ว

      @@raghunathchennappa9395 I need his address

    • @SustainableLifeSolutions
      @SustainableLifeSolutions ปีที่แล้ว +2

      திருக்கழுக்குன்றம் அருகே உள்ள புதிய இடையூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது தமிழ் நிலம் - தமிழ்ப்பண்ணை. 15 ஏக்கரில் பச்சை பசேலென செழித்திருக்கும் இந்த உணவுக்காட்டை 13 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிருக்கிறார் இறையழகன் என்கிற தெய்வசிகாமணி. இந்த உணவுக்காட்டில் வணிக மரங்களுக்கு நடுவே பழ மரங்கள் இருக்கின்றன. நெருக்கமாக வணிக மரங்களை நடப்பட்டிருக்கின்றன. இப்படி பல புதிய முன்னெடுப்புகள் மற்றும் படிப்பினைகள் நிறைந்திருக்கிறது தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணை. தொடக்க காலத்தில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருந்த இறையழகன் இயற்கை விவசயாத்துக்கு வந்தது எப்படி? மனை உருவாக்குவதற்காக வாங்கிய நிலத்தில் மரங்கள் வளர்த்தது எப்படி? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இறையழகன்.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 ปีที่แล้ว +3

    ஐயா அருமையான முயற்சி வாழ்த்துக்கள் ❤❤

  • @kadhambampookkal337
    @kadhambampookkal337 ปีที่แล้ว +1

    ஏதேனும் நாட்டு மரங்கள் உள்ளதா? பெரிதாக ஒன்றும் இல்லை போல? நெல்லி, கொய்யா, மஹோகணி,செம்மரம் அனைத்துப் பண்ணைகளிலும் உள்ளது.
    கடைசியில் காசைப் பற்றி நிறைய பேசி விட்டாரோ?

    • @Stayhappy_3
      @Stayhappy_3 4 หลายเดือนก่อน

      Ellarukume panam theva padum adhukagathan nama uzhaikurom ivar ivlo edam vaithu panam vendamna epdi

    • @kadhambampookkal337
      @kadhambampookkal337 4 หลายเดือนก่อน

      @@Stayhappy_3 வாழ்வதற்காக தான் பணம் . பணத்திற்காக வாழ்வதனால் தான் வாழ்க்கை இன்று வாழ்க்கை நரகமாகி உள்ளது. பணத்திற்காக வாழ்க்கை இல்லை பணத்திற்காக யாரும் உழைக்கவில்லை. உழைத்தால் பணம் அவ்வளவுதான்.

    • @Stayhappy_3
      @Stayhappy_3 4 หลายเดือนก่อน

      @@kadhambampookkal337 panam ilama avangaluku thevaiyana and pasangaluku thevayana ellathaium yar pannuvanga ellarume benifit varuthanu pathu than pannvanga

    • @kadhambampookkal337
      @kadhambampookkal337 4 หลายเดือนก่อน

      @@Stayhappy_3 அவர் ஓய்வு பெற்று விட்டார். பிள்ளைகளும் தனியாக வேலை செய்கிறார்கள்.பண்ணை நடத்தி வருமானம் பார்க்க அவசியம் இல்லை. இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு புரியவே புரியாது. ஏனென்றால் உங்களுக்கு நாட்டு மரங்கள் ,உணவு காடு, ஊரை ஏமாற்றுபவர்கள் இவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. நீங்கள் கிணற்றுத் தவளையாகவே இருங்கள். என்னை ஆளை விடுங்கள்.