@@thangaveluganesan9634 those are illness or a poor people this kind of works you would like to invite your Agricultural have a job so you'll pay for them or not can you tell me that
@@manaamaithi226 அடிப்படை புரிதலே இல்லாத தங்களிடம் விவாதிப்பது வீண்.. உங்கள் உறவினர்களோ.. நண்பர்களோ விவசாயம் செய்தால் அவர்களிடம் பேசிவிட்டு பின் உங்கள் கருத்தை கூறவும்..
Super ideas brother indha video partha nangallum vivasayam panna nalla iruku mnu thonudu. Ellamae avalavu theliva vilakuneenga. Inda ideas ellam neengalae senjada illa yaravdu help pannangala? Superb mothathila naraya perku helpful information. Very good video. The best ever.
100days work is getting money malpractice both to labour and authority as well as making agricultural labour lazy ! labour not available to real agricultural work
உங்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது அன்பரே
நூறு நாள் வேலைத் திட்டத்தால் விவசாயம் எந்த அளவு பாதித்துள்ளது என்பதை இப்போழுதாவது அரசாங்கம் உணருமா??
What is your idea
@@manaamaithi226 நீங்கள் இங்கிலாந்தை சேர்ந்தவரா..
@@thangaveluganesan9634 those are illness or a poor people this kind of works you would like to invite your Agricultural have a job so you'll pay for them or not can you tell me that
the government officials know .
do you know how many poor people are survive100 days job to their life.
@@manaamaithi226 அடிப்படை புரிதலே இல்லாத தங்களிடம் விவாதிப்பது வீண்.. உங்கள் உறவினர்களோ.. நண்பர்களோ விவசாயம் செய்தால் அவர்களிடம் பேசிவிட்டு பின் உங்கள் கருத்தை கூறவும்..
விவசாயத்தை காப்போம் 👍🙏🙏அருமையான பதிவு 🙏🙏
எங்க தோட்டத்தில் அவரை பாகல் புடலங்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் தக்காளி வெண்டை சாகுபடி செய்து உள்ளேன் 🙏 திருவண்ணாமலையில் இருந்து 🙏
நல்ல முயற்சி சகோதரர் சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் சகோதரர் உங்கள் சணல் சப்ஸ்கிறைப்ட் செய்திருக்கின்றேன் சகோதரர்
சூப்பர் பரத்,
வாழ்த்துக்கள் 💐💐💐
Super ideas brother indha video partha nangallum vivasayam panna nalla iruku mnu thonudu. Ellamae avalavu theliva vilakuneenga. Inda ideas ellam neengalae senjada illa yaravdu help pannangala? Superb mothathila naraya perku helpful information. Very good video. The best ever.
அருமையான விளக்கம், வாழ்க வளமுடன்!!!!
Pleas give cellnumber
அருமையான விளக்கம் Bharath M. Vazgha valamudan
வேற லெவல் i am from srilanka
மிகவும் சிறப்பு
Vazhthukkal Bharati bro super explanation keep it up
வாழ்த்துக்கள் நன்றிகள்
👏👏👏👏👏 தம்பி . வாழ்க வளமுடன்
தங்கள் உழைப்பை அரசு வரி கட்டணம் காப்பீடு முதலான வழிகளில் சுரண்டாமல் இருந்தால் நல்லது.......
அருமையான விளக்கம் ஐயா!!
Congratulations 👍👍👍
விவசாயம் செய்ய உங்கள் உதவி தேவை
சிறப்பு
Arumai 👌
Knowledge 🙏
😎
நீங்கள் கூறிய அத்தனை பயிர்களும் களி மண் சார்ந்த நிலத்தில் பயிரிட முடியுமா
Well explained and helpful to me.
Good!
Super bro
அந்த இயந்திரங்களை பயன்படுத்தி காட்டி இருக்கலாம்
Super
Engal man erangattu man adhula endha payirum vilaichal sariyaga illa andha mannuku etha payir veikarathu sollunga
சகோ, அந்த கலப்பைய்எப்படி பயன்படுத்துவிங்க(ஒரு நபர் பயன்படுத்துவதா?)
Puthkkottai Dt veevasaegall errukkengalla
உங்களை தொடர்பு கொள்வது எப்படி? நாங்கள் செய்யார் அருகில் இருக்கிறோம் .நன்றி
Brother yenga Kitta iyarkai uram sales pannitu irukom ungaluku thevaina uram vangiko Brother
கேம் வீடியோ போடுக
👍🏻
Nama naduim 1 quality export rejected material r for our people like kalnadai
காய்கறி பயிரிட்டேன் விற்பனையில் தான் எனக்கு நட்டம் ஏற்பட்டது.
100days work is getting money malpractice both to labour and authority as well as making agricultural labour lazy ! labour not available to real agricultural work
விவசாயத்தை காப்போம் 👍🙏🙏அருமையான பதிவு