Periods தீட்டா? அப்படி சொன்னா அவர் கடவுளா? | Sathyavel Muruganar Interview | சத்தியவேல் முருகனார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 602

  • @balaji511
    @balaji511 2 ปีที่แล้ว +2

    ஐயாவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏🙏🙏

  • @muralishankar5971
    @muralishankar5971 3 ปีที่แล้ว +4

    ஐயா! உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்கின்றேன்🙏🙏🙏🙏. ஐயா நான் ஈழத்தை சேர்ந்தவன். ஈழத்தில் 1980 - 90 களில் கூட எங்கள் பாடப் புத்தகங்களில் சைவ நெறி என்ற பாடப்புத்தகம் தான் இருந்தது. எங்கள் சமயம் கூட சைவ சமயம் அப்புத்தகத்தில் கோயில் கோபுரம் போட்டு ஒரு குடும்பம் கும்பிடுவது போன்று தான் இருக்கும். இது ஈழத்தமிழர்கள் அனைவரும் மறந்து இருக்க மாட்டார்கள். ஆனால் இந்தியா வந்தபின் தான் சைவம் என்பது ஒன்றும் இல்லை அது இந்து மதம் என்றார்கள். ஆனால் நீங்கள் சொல்லும் போதுதான் நான் சைவ சமயம் என்று பழைய நினைவுகள் திரும்புகிறது. நன்றி ஐயா,💐💐🙏🙏🇬🇧🇬🇧

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy 3 ปีที่แล้ว +10

    சிறப்பான உண்மைகளை உரக்க சொன்ன அய்யாவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக வாழ்த்துகள்

  • @giritharan9360
    @giritharan9360 3 ปีที่แล้ว +14

    வாழ்க தமிழ்மொழி
    வாழ்க தமிழ்நாடு
    வாழ்க தமிழரினம்
    வளர்க தமிழர் பண்பாடு

  • @rajausa8580
    @rajausa8580 3 ปีที่แล้ว +25

    அருமையான பதிவு. கடவுளுக்கு முன் ஆண், பெண், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என அனைவரும் சமம் என்று தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் கரைகண்ட மேன்மகன் வாய்வழி கேட்டு அகமகிழ்ந்தேன். நன்றி!

  • @k.v.22-61
    @k.v.22-61 3 ปีที่แล้ว +39

    இழந்தவிட்ட தமிழ்வழி இறைவழிபாட்டு முறையை மீட்கும் காலம் வந்து விட்டது. இனி தேன் தமிழால் இறைவனை பாடுவோம்.

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 ปีที่แล้ว +28

    அற்புதம் ஐயா, சக்தி வேல் முருகனார். எவ்வளவு ஏமாற்றுதலுக்கு நாம் தமிழர்கள் உள்ளாகி இருக்கிறோம்.

  • @ssm1212
    @ssm1212 3 ปีที่แล้ว +19

    Thanks for the Video... அருமையான உன்மை வரலாறு...

  • @aravinththilak
    @aravinththilak 3 ปีที่แล้ว +23

    ஐயா உங்களை போன்றோரை போற்றி வணங்குகிறேன். வாழ்க தமிழ் 🌹🙏. தெய்வப் பெரியார் நீங்கள். பகுத்தறிவாளர்.

  • @MGAANAND
    @MGAANAND 3 ปีที่แล้ว +2

    இந்த பாமர மக்களுக்கு இது போன்ற புரியும்படி சொல்ல வேண்டும்.
    உங்களுடைய இந்த அரை மணி நேர பேட்டி என் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது.
    இது போன்ற உரையாடல்கள் பற்றி ஒரு படமே எடுத்து இந்த பாமர மக்களுக்கு காட்டலாம்.
    நெறியாளர் கேள்விகள் அருமையாக இருந்தது.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @chandrantr2111
    @chandrantr2111 3 ปีที่แล้ว +35

    ஐயா,தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்ந்து தமிழ் தொண்டுசெய்ய எல்லாவல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்

  • @wmaka3614
    @wmaka3614 3 ปีที่แล้ว +33

    தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல செய்திகள், நன்றி ஐயா

  • @johnbrittoa8318
    @johnbrittoa8318 3 ปีที่แล้ว +30

    தமிழ்க் கடல் சக்திவேல் முருகன் ஐயா அவர்களை கரங்கூப்பி சிரம்தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.தமிழ்கடவுளின் திருமகனார் இவர் பந்நூறாண்டுகள் வாழ்கவே.

  • @selvakumar5663
    @selvakumar5663 3 ปีที่แล้ว +47

    மிக சரியாக விளக்கம் சொன்னீங்க நன்றி தமிழ் வாழ்க.தமிழர் நாடு வாழ்க

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 3 ปีที่แล้ว +3

    தேவ என்பதும் தெய்வம் என்பதும் வேறு வேறு என்று இந்த முருகனார் சொல்வது ஆச்சரியமாய் உள்ளது!

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 3 ปีที่แล้ว +1

      தேவர்கள் என்பது பார்பனர்கள்

    • @komathysathiyapal980
      @komathysathiyapal980 3 ปีที่แล้ว +2

      @@senthilkumar-rm4ii தவறு

  • @krishnamoorthy.m4891
    @krishnamoorthy.m4891 3 ปีที่แล้ว +1

    அய்யா உங்களைப் போன்று அனைத்து விபரங்கள் தெரிந்த ஒரு சில தமிழ் அறிஞர்களால் தான்
    இளைய சமுதாயத்தினர் அனைவரலாலும்
    நம் மொழி தெய்வமொழி என தெளிவாக அறிந்து கொள்ளப்படுகிறது
    மிக்க நன்றி அய்யா
    வாழ்க பல்லாண்டு
    வாழ்த்துக்கள்❤️❤️

  • @AbdulRahman-qt6yu
    @AbdulRahman-qt6yu 3 ปีที่แล้ว +44

    இனி நம் சிவன் பேசியதமிழாலேயே அவனையும் அவன் சக்தி,முருகனை துதிப்போம்.

    • @dharmalingam1445
      @dharmalingam1445 3 ปีที่แล้ว +5

      நெறியாளர் க்கு நன்றி பிராமணர்கள் சொல்லுகிறார்கள் என்றால் அவன்பிறப்புஉரிமை.ஆனால் தமிழனுக்கு பிறந்தவன் அதற்குக் ஒத்தூதுவதுதான் வேதனை.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +1

      @@dharmalingam1445 யார் தமிழன்

    • @valraj9713
      @valraj9713 3 ปีที่แล้ว +3

      @@friendpatriot1554 சத்தியமா நீ இல்லை 😄😄😄😄😄😄

    • @SuperMakkal
      @SuperMakkal 3 ปีที่แล้ว +1

      @@valraj9713 🤣🤣🤣

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 3 ปีที่แล้ว +1

      Mikauam(More) Nallathu
      KALAM mattram
      5000 - year Before
      Yhthum ourea Yavarum
      Kelir Good Sar thanks. Sar Jothimani
      Anaiththu. SIVAMAYA.

  • @muthulakshmibalu873
    @muthulakshmibalu873 3 ปีที่แล้ว +57

    தமிழ், தமிழ் ஆகமம் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாகவும் பெருமை யாகவும் உள்ளது. இவை நமக்கான தனித்தன்மையாகும்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +1

      தமிழ் ஆகமம் என்பதே ஏமாற்று வேலை.

    • @sanjaikrish5754
      @sanjaikrish5754 3 ปีที่แล้ว +11

      @@friendpatriot1554 என்ன ஏமாற்று வேலை??? சென்று திருமந்திரம் படியுங்கள்... அங்கேயும் தமிழில் தான் ஆகமம், சிவபெருமானால் சொல்லப்பட்டிருக்கிறது என்று உள்ளது... திருமந்திரத்தின் மற்றொரு பெயரே தமிழ் ஆகமம் தான்... தயவுசெய்து தெரியாமல் பேசாதீர்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +2

      @@sanjaikrish5754 ஆகமமே தமிழ் சொல் இல்லை.

    • @sanjaikrish5754
      @sanjaikrish5754 3 ปีที่แล้ว +9

      @@friendpatriot1554 ரோம்ப அறிவு போங்க ... தொல்காப்பியம் எடுத்துப் படியுங்கள் ‌.. ஆகமம் எனப்படுவது உயிர் ஒன்றொடுதல் ... ஆ - உயிர் கமம்- ஒடுங்கி ஒருநிலை ஆகுதல்.... உங்கள் சமஸ்கிருதத்தில் ஆகமம் என்றால் என்ன என்று தெரியுமா??? வந்தது என்று பொருள்.... தமிழிடம் இருந்து வந்தது .... சந்தேகத்திற்கிடமானால் ‌.. அமரகோசநிகண்டு எடுத்துப் படியுங்கள்....

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +2

      @@sanjaikrish5754 வைணவத்தில் நம்மாழ்வார் முதல் குரு.வேளாளர்,ப்ராமணர் இல்லை. வேதம் தமிழ் செய்த 'மாறன்' என்றும் பெயர்.வேதத்தின் சாரத்தை தமிழாக்கினார். அதில் திருவாய்மொழி ஒன்று. அதற்கு சீடர் தனியன் செய்வர்.அது நூலை,ஆசிரியரை,பொருளை போற்றும் செய்யுள். அது வடமொழியிலும் இருக்கும்
      அதில் 'ஸஹஸ்ர ஸாகோ பநிஷத் சமாகமம்' ஒரு வரி. பொருள் ஸஹஸ்ரம்-ஆயிரம்,ஸாகை- கிளை,உயநிஷத்-உபநிடதங்கள், ஸம-சமமான,ஆகமம்-வேதம். என்பதே.உங்கள் பெயரே தமிழில்லையே.

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 3 ปีที่แล้ว +24

    ஐயா அவர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்.

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว +7

    ஐய்யா தங்கள் சொல்வது உண்மை என்று சொல்ல வேண்டும் . வாழ்க வளத்துடன்🌏 வாழ்க

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்களைப்போன்ற தமிழரின்ஞர்கள் கடவுளின் ஆசியால் நீண்டஆயுளும் குன்றாத வளமையும்பெற்று வாழவேண்டும் என அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடத்தில் உரிமையோடு பிரார்த்தித்து கொள்கிறேன். (நன்றி ஐயா ).

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 3 ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பான,தெள்ளத்தெளிவான விளக்கம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏அருமை அய்யா💐💐💐💐💐💐💐💐💐பல கோடான கோடி நன்றிகளும்,பாராட்டுக்களும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍வாழ்த்துக்களும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @saravanas9239
    @saravanas9239 หลายเดือนก่อน

    பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ் கலாச்சாரத்தை விளக்கிய சக்திவேல் முருகனார் அவர்கள் காலில் விழுந்து வணங்குவது போல் உணர்கிறேன். நீங்கள் எங்களுக்கு பொக்கிஷம் போன்றவர். 🙏🏻🙏🏻🙏🏻

  • @வினவுஏன்எப்படிஎன்றுகேள்

    அய்யா தமிழ் கடல் சக்தி வேல் முருகனார் தொண்டு தொடர்க உங்கள் தமிழ் வார்த்தை தேனாக தித்திகிறதே

    • @nvenugopal724
      @nvenugopal724 3 ปีที่แล้ว +1

      Who has claimed ples don't make unnecessary propaganda about cast and community

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 3 ปีที่แล้ว

      True

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 3 ปีที่แล้ว +3

      @@nvenugopal724
      I don’t get it

    • @srinivaasanrajha6092
      @srinivaasanrajha6092 3 ปีที่แล้ว +3

      @@nvenugopal724 மூளை வலிமை ஜாஸ்தின்னுட்டு அவாதான் பெருமையாக பீத்திக்கிறா

    • @malarkodia1108
      @malarkodia1108 3 ปีที่แล้ว +3

      புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா (ஐயா கிருபானந்த வாரியார் 🔱🌾)

  • @udayanparamasivam7237
    @udayanparamasivam7237 3 ปีที่แล้ว +24

    தயவு செய்து உங்கள் அறிவை அடுத்த தலை முறைக்கும் கற்பிக்கவும். தமிழனாய் பிறந்ததில் பெருமையாக உள்ளது

  • @devab2614
    @devab2614 3 ปีที่แล้ว +26

    தமிழர் மதம் அனைத்துக்குமானது .
    ஆரிய மதம் பார்பனர்களுக்கானது .

  • @omg-eb9nn
    @omg-eb9nn 3 ปีที่แล้ว +4

    Thanks Guys honestly thanks for your efforts

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 ปีที่แล้ว +20

    தேவ பாசை நமக்கு தேவை இல்லாத ஒன்று, தெய்வ பாசை யாகிய தமிழ் பாசை தான் தமிழர்களுக்கு தேவை.

    • @ssKidsFamousVideoGames
      @ssKidsFamousVideoGames 3 ปีที่แล้ว +2

      Dumeel vendam

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      @@ssKidsFamousVideoGames அதென்ன? பெயர்.
      காக்கா கத்துதோ?😄

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      தேவ?
      தெய்வ? 😄

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      @@ssKidsFamousVideoGames உனக்கு நிச்சயமாக
      வேண்டாம். கற்பூர வாசனை
      எல்லாம், நுகரதெரியணும்.

    • @sridharr4251
      @sridharr4251 3 ปีที่แล้ว +1

      அய்யா, தமிழில் தெய்வ பாசுரங்கள் ஏராளம். ஆனால் ஞான மார்க்கம் பற்றி போதிக்கும் ஒரு நூல் உள்ளதா?
      சமஸ்கிருதத்தில் உள்ள பக்தி பதிகங்கள் பல காணாமல் போயி விட்டன. இருந்தும் சமஸ்கிருதத்தில் பக்தியும் உண்டு. ஞானமும் உண்டு. வாழ்வியல் முறையும் உண்டு
      எதையும் முழுதாய் தெரிந்து கொள்ளாமல் நமக்கு தெரிந்த ஒன்றை மட்டும் சிறந்தது என்று நினைப்பது விலங்கின் குணத்திற்கு சமம்.
      ஆதி சங்கரர், ராமானுஜர், புறந்தரதாசர், காளிதாசன் முதலியோர் சமஸ்கிருதத்தில் புனைந்த காவியங்கள் பல.
      தமிழும், சமஸ்கிருதமும் இந்து மதத்தின் இரு கண்கள். ஒன்றை வைத்து கொண்டு மற்றொன்றை புறம் தள்ளுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சைவ, வைணவர் சண்டை போட்டதை ஒத்த பைத்தியகாரதனம்.
      இதை செய்யாதீர்கள்.

  • @arul.karul.k484
    @arul.karul.k484 3 ปีที่แล้ว +5

    அய்யாவின் கருத்துகள் விளக்கம் 👌👌👌

  • @selvamanykesavan3186
    @selvamanykesavan3186 2 ปีที่แล้ว +1

    ஐயா, தங்கள் அறிவு அனுபவம் மொத்தமும் தமிழ்நாடு மக்களுக்கு சேர்ர புத்தகம் வடிவில் தழிழல் இந்த அரசை அனுக்கி கொண்டு வர வேண்டும்.

  • @catherineignatius889
    @catherineignatius889 3 ปีที่แล้ว +5

    Thank you sir.🙏🙏🙏👌👌👌

  • @javathurajakr3543
    @javathurajakr3543 3 ปีที่แล้ว +21

    மிகவும் சிறப்பான பதிவு ஐயா.

  • @ravir7463
    @ravir7463 3 ปีที่แล้ว +16

    வாழ்க திரு. சக்திவேல் முருகனார், தங்களின் விரிவுரை மிக அருமை.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +1

      ஊமைகள் நடுவில் உளறுவாயன் சண்டபிரசண்டன்.

    • @SuperMakkal
      @SuperMakkal 3 ปีที่แล้ว +3

      @@friendpatriot1554 அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் உளர வேண்டாம்.
      Your just another attention seeking troll, Who comments on everyone’s comment.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว

      வேதங்களை, வேத விற்பன்னர்களை கடவுளுக்கு தொண்டு செய்பவர்களை பழிப்பது சரியா.

    • @SuperMakkal
      @SuperMakkal 3 ปีที่แล้ว +3

      தீண்ட தகாதது என்ற மனூஸ்சிமிருதில் சாதிகள் இருப்பதை சோடிச்சு மன்னர்களுக்கு நாடெங்கும் ஆலோசனை கொடுத்து மூலைசலவை செய்து சட்டமாக்கி அமுல்படுத்தியது யாரு? தீண்டதகாதவர்கள், தமிழர்கள் கட்டிய கோவில் உள்ளே வரகூடாதுனு செயல்படுத்தப்பட்டது யாரால்? அப்போ பிராமணர்கள் தன் சுயநலத்துக்காக செய்தது எல்லாம் சரியா?
      ஆண்டவர் எல்லோரையும் சமமாகதானே படைத்தார். அப்போ ஏற்று தாழ்வுனு உருவாக்கி மக்களுக்குள் இன்றுவரை சாதி ஒரு சாபகேடாய் இருந்து கோண்டிருக்கிரதே அது யாரால் ஏற்பட்டது?
      சமஸ்கிரதம் பராமணர் அல்லாதவர் படித்தால் ஆது மகா பாவம் தெய்வகுத்தம் அடுத்த சன்மத்தில் ஒரு கோடூரபிறப்பாய் பிறப்பார்கள் என்று வதந்தியை பரப்பியது மறந்துவிட்டதா.. தண்டனையாக ஈயத்தை கரைத்து காதில் ஊற்ற சட்டம் போட்டது மரந்தாட்சா?
      இப்படியே இன்னும் பல நடந்த வரலாறை சோல்லி கோண்டே போகலாம். இந்த தீண்டதகாதனால் பல லட்ச மக்கள் துன்பம் பட்டு பல சித்தரவாதங்கள் அனுபவித்து வேர்மதங்கள் நோக்கி மாறினார்கள். இதுக்கு காரணம் யார்? மனசாட்சியை தொட்டு சோல்லுங்க.
      எங்கள் தமிழ் சமய நூல்களில் சாதிகள் கிடையாது. எல்லாம் புரிதலாகதான் சோல்லி கோடுக்குராங்க. கோவிலில் அர்சனை செய்யும்போது அர்சகர் சமஸ்கிரத்தில் சொல்லும் மந்திரங்கள்ள புரிதலாக இருக்க வேண்டும். அப்போதுதான் முலு பலனும் திரிப்தியும் கிடைக்கும். சமஸ்கிரதம் பொது மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும் புரியும்? இதே தமிழில் படித்தால் கேட்க கேட்க சுயமாக விலங்க அரபித்துவிடும்.
      எங்களுக்கும் வரலாறு தெரியும். முக்கியமாக தமிழர்களின் வரலாறு. கீழடி நாகரீகமும் சிந்துசமாவலளி நாகரீகமும், ஒன்றுதானு நருபனமாகி விட்டது. அப்படி என்றால் தமிழன் இந்தியா முலுவதும் பரவி இருந்தான். ஆரியன் படைஎடுப்பு உன்மை என்று நிறுபனமாக காலம் வெகு தூரம் இல்லை. 🙏🏽
      நானும் சமஸ்கிரதம் மந்திரங்கள் தினமும் படிப்பேன். இருந்தாலும் எங்கள் தமிழ் கோவில்களில் தமிழ் மந்திரங்கள் படிப்பதால் என்ன தவறு? தமிழில் இறைவன் புகழை தேவாரத்தால் பாடிய பட்டனத்தாரை இறைவன் மணம் குளீர்ந்து ஏற்றுக்கொள்ளவில்லையா?
      எல்லாம் புகழம் இறைவனுக்கே ஓம் நம சிவாய 🙏🏽

    • @ram0210
      @ram0210 3 ปีที่แล้ว +2

      @@friendpatriot1554
      யார் இங்கே பலிதார்கள் ??
      பிராமணர்கள் செய்த நாடகத்தை அவர் போட்டு உடைகிரார் ..

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 3 ปีที่แล้ว +5

    அய்யா சக்தி வேல் முருகனாரின் தமிழ்ப்பணி மகத்தானது! எந்த விலை கொடுத்தேனும் ஆரியப்பார்ப்பனர்களை அப்புறப்படுத்த வேண்டும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா!

  • @manalangv
    @manalangv 3 ปีที่แล้ว +19

    ஐய்யாவின் தமிழ் மட்டுமல்ல, சிந்தனையும் மிகவும் தெளிவானது. 🙏

    • @ramachandran427
      @ramachandran427 3 ปีที่แล้ว

      Kovil nadaimuraigalai seer kuzhaikka sathi.

  • @antonyragu84
    @antonyragu84 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு தோழர். உங்கள் ஆங்கிலப் புலமையும் அருமை. உங்களைப் போன்றவர் தொடர்ந்து வர வேண்டும்.

  • @TheNandakumar28
    @TheNandakumar28 3 ปีที่แล้ว +16

    very good information spread these message to our youth

  • @vgeethanandan66
    @vgeethanandan66 3 ปีที่แล้ว +6

    Mr.Sathyavel Muruganar has given a comprehensive explanation for the questions.
    We really admire his response.
    We have to applause his performance.... Excellent

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว +38

    உணர்ச்சி கலந்து பேசுவதால், பேச்சு தடை பட்டு வருகிறது ஐயா.
    வள்ளலார் சபை

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 3 ปีที่แล้ว +8

    கடவுளுக்கு எல்லா பாஷையும் தெரியும். எல்லா மனிதர்களும் அவருக்கு முன் சமம் .

    • @sujathanatarajan3798
      @sujathanatarajan3798 3 ปีที่แล้ว +2

      தமிழர்களுக்கு (தமிழ்நாட்டில்) தமிழ் மட்டுமே....

    • @mayavanrenudevan
      @mayavanrenudevan 3 ปีที่แล้ว

      ​@@sujathanatarajan3798 எல்லா நாட்டவர்க்கும் ஒரே காற்று, ஒரே பூமி ,ஒரே சூரியன் ,ஒரே நிலவு ஒரே கடவுள் என்பதை உணரவும்.கால போக்கில் உட்ட கட்டு கதையெல்லாம் வேண்டாம்.

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว

    தமிழர் வாழ்வின் திசைகளில் இருண்டு கிடந்த பக்கங்களில் வெளிச்சம் உண்டானது உங்களைப்போன்றவர்களின் ஆய்வுகள் உரைகள்.நன்றி ஐயா.🙏🙏👍👍❤️❤️

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว +4

    Wonderful thoughts and also very good example to all

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 3 ปีที่แล้ว +51

    அய்யா, இதனை வரும் தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள்.

    • @anbupraveen7270
      @anbupraveen7270 3 ปีที่แล้ว +2

      @jothi_murugesan அண்ணா நாம் தான் share செய்யவேண்டும்

    • @ramachandran427
      @ramachandran427 3 ปีที่แล้ว

      Aasami pola theriuthu.
      New Aasaami.

    • @ramachandran427
      @ramachandran427 3 ปีที่แล้ว

      Iver dk valarkkum

    • @vatchalaashokkumar9626
      @vatchalaashokkumar9626 3 ปีที่แล้ว +1

      நிர்விகாரி என்ன அழகான தமிழ் சொல்
      நீங்கள் உள ருவ தை பார்த்தால் நீங்களும் ஒரு கட்டிங் ...

    • @vatchalaashokkumar9626
      @vatchalaashokkumar9626 3 ปีที่แล้ว +1

      Edhu எங்க ஹிந்து விஷயம். நீ யாரு உள்ளவருவதற்கு

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 3 ปีที่แล้ว +24

    வழிபாடே திருமுறை பாடலகளைகொண்டு பாடும் முறையே இறைமையை போற்றுதலாகும்

  • @amuthadurai5044
    @amuthadurai5044 3 ปีที่แล้ว +1

    சிவ பெருமான் மிகவும் விரும்பும் மமொழி தமிழ்தான். ஏன் என்றால் தமிழால் என்னை பாடுக என்று சைவக் குரவரிடம் இறைவனை கேட்டாரே ஒழிய வாயிலேயே நுழையாத. வட மொழியில் பாடச் சொன்னதாக வரலாறே இல்லை.!

  • @TNSocialScienceTeachers
    @TNSocialScienceTeachers 3 ปีที่แล้ว +22

    கோவில்களில் தமிழர்கள் வழிபாடு செய்யும் காலமே தமிழின் பொற்காலம் 🙏

    • @phoenixtamilan2960
      @phoenixtamilan2960 3 ปีที่แล้ว +2

      poda loosu punda

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 3 ปีที่แล้ว

      Ippodum archanai seibavar ellarum thamizharhgale. Thai mozhi thamizhdan. Vada mozhi padikkavo pesavo theriadavargal dan.

    • @palanivellimanickammanicka5630
      @palanivellimanickammanicka5630 3 ปีที่แล้ว +2

      40000 கோயில் அரசு கட்டுப் பாட்டில் உள்ளன .தமிழில் அர்ச்சனை பண்ணுவதை யார் தடுத்தார்கள் ..தனியார் கோயில்களில் தமிழில் தான் அர்ச்சனை நடை பெறுகிறது.

    • @komathysathiyapal980
      @komathysathiyapal980 3 ปีที่แล้ว

      அப்போது மீதி கிறித்தவர்களுக்கு சாக்காலமோ

    • @palanivellimanickammanicka5630
      @palanivellimanickammanicka5630 3 ปีที่แล้ว

      @@komathysathiyapal980 புரியவில்லை?

  • @oorvasi7852
    @oorvasi7852 3 ปีที่แล้ว +32

    மேன்மை குணம் கொண்ட தமிழ் ஆசான் ஐயா 🙏

  • @jayaramanjayaraman6501
    @jayaramanjayaraman6501 3 ปีที่แล้ว +2

    அய்யா உங்கள் கருத்தின் பதிவு படிப்பு இல்லாமல் இருக்கும் மனிதன் கூட புரிந்துக்கொள்ளும் அளவில் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி அய்யா (ஆனால் இந்த ஆரியர் கூட்டத்க்கு புரியவில்லையே ஏன்?)

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 3 ปีที่แล้ว +1

    ஆழமான பேச்சு வணங்குகிறேன் ஐயா

  • @alawrence5665
    @alawrence5665 3 ปีที่แล้ว +3

    Ayya Vanakkam. Excellent.

  • @eraam3204
    @eraam3204 3 ปีที่แล้ว +1

    Intellectual SM

  • @kanakasabapathiduraisami2555
    @kanakasabapathiduraisami2555 3 ปีที่แล้ว +2

    Ayya Sakthivel murugnar neengal vungal arivai puthagamaga veliyidungal

  • @BlackPearl78828
    @BlackPearl78828 3 ปีที่แล้ว +7

    Nandri Iyya. Great video.

  • @cholan5
    @cholan5 3 ปีที่แล้ว +3

    உங்கள் தெளிவான விளக்கமும் சீற்றமும் சிறப்பு ஐயா.

  • @murugesant7813
    @murugesant7813 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 ปีที่แล้ว +6

    சரியான பதில் நல்ல கேள்விகள் அருமை
    வாழ்த்துக்கள் ஐயா.

  • @manigandankrishnasamy292
    @manigandankrishnasamy292 3 ปีที่แล้ว +6

    ஐயா அவர்கள் மிகவும் தெளிவாக
    அனைத்து விடயங்களிலுக்ககும்
    விடைகூறியுள்ளார்
    அவாளுக்கு தொழில் ரீதியாக அடிவயிற்றில் அடிக்கப்போகிறீர்கள் என்ற ஆதங்கம்

  • @வெறியாட்டம்-ர8ங
    @வெறியாட்டம்-ர8ங 3 ปีที่แล้ว +38

    ஐயாவின் அமுதமொழியை "தெய்வமுரசு" காணலாம்.

    • @indraprabu4841
      @indraprabu4841 3 ปีที่แล้ว

      I would like you to show some line from the holy scriptures.
      Sambandar:-
      “ வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே“(3.49.1)
      Similarly,In PachaBhramaUpanishai, it states that,
      “Panchakshara mayam shambhum paramBruhma swaroopinaam “
      “சாகை ஆயிரம் உடையார் சாமம் ஓதுவதுடையார்”(2.94.1)
      Only SamaVeda contains 1000 Śākās.
      “இருக்கில்(RigVeda)மலிந்த இறைவர்”(1.24.10)
      “குணம் மூன்றாய் மாறா மறை நான்காய்”(1.11.2)
      [குணம் மூன்று= satva,rajo,tamao gunas of Puranas, மாறா மறை=changeless and stable Vedas]
      “வாழ்க அந்தணர்”(3.54.1)
      “அங்கம் ஆறோடும்(vedangaas)அருமறைகள் ஐவேள்வி தங்கினார்(பஞ்ச எக்யம்)"(2.42.4)
      [same thing is stated in Lalitha Sahasranamam of Brhmaanda Puranam as”பஞ்ச எக்ய ப்ரியா” for ParvathiAmmai]
      Appar:-
      “கற்ற மா மறைகள் பாடி”(4.58.2)
      Even Sangam literature states this.
      “வேத நாயகன் வேதியர் நாயகன்”(5.100.1)
      “அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆரங்கம்”(4.11.5)
      “ பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்“(5.11.3)
      [Isahna,Thathpurusha,Agoora,VaamaDeva,Sathyojatha - 5 Mantras of taittiriya shakha of YajurVeda]
      “பாடினார் சாம வேதம்”(4.68.8)
      Sundarar:-
      “மீண்டனன் மீண்டனன் வேத வித்து அல்லாதவர்க்கே”(7.45.1)
      “பொய்யாத வாய்மையாற் பொடிபூசி போற்றிசைத்துப் பூசை செய்து கையினால் எரிஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்”(7.30.6)
      “வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்”(7.73.5)
      “மறை அன்றிப் பாடுவது இல்லை”(7.44.6)
      [Shiva sings only the Vedas ]
      Maanikkavasagar:-
      “வேத மெய் நூல் சொன்னவனே”(8.6.43)
      “மன்னன் களை துன்னு பொருள் மறை நான்கு”(8.12.2)
      “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுன்னியனே”(8.1)
      “வேத மொழியர்”(8.17.1)
      “அப்பெரு மறை தேடிய அரும்பொருள்”(8.41.3)
      [In Maandoogya Upanishad, It says, “pananchopa samam saanthan SHIVAM advaitham chaturtham manyanthae “]
      Thirumoolar:
      “வேதத்தை விட்ட அறம் இல்லை”(வேதச் சிறப்பு முதல் பாடல்)
      *அந்தணர் ஒழுக்கத்தில், “காயத்ரி...பரம மந்திரம்” (Gāyathri Matram of Rig Veda)என்றும் “நால் வேதத் திருநெறி” என்றும் சிறப்பிக்கிறார்.
      *வேதச் சிறப்பு மற்றும் ஆகமச் சிறப்பு பாடியுள்ளார்.
      *There are several similarities between Patanjali Yoga Sastharas and Thirumoolar ThiruManthram.
      *size of Aathma,which is quoted by Thirumoolar,has its origin in Upanishad.
      Sekizhar:-
      “முதற் சைவர் ஆம் முனிவர்”(முப்போதும் திருமேனி திருமேனி தீண்டுவார் புராணம்)
      [முதற் சைவர்= ஆதி சைவர் or Gurukkal or Shivacharyar, consider as Rishis or Munivar]
      “வேத நெறி தழைத்து ஓங்க”(12.1904)
      “ செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள்”(12.357)
      “அருமறைப் பயன் ஆகிய உருத்திரம்(Rudram of Yajurveda)” (12.1042)
      Arunagiri Nathar:
      “சதுர்மறை முநி முறைகொடு புனற்சொரிந்து அலர் பொதிய....மகிழ்வோனே”(திருப்புகழ்.8.7)
      “மறை நாயகனே”(கந்தர் அநுபூதி)
      “சிவகலை கலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அனபர் திரு வடிகளே நினைந்து துதி”(திருப்புகழ்.110.3)
      Kambar:-
      “வேத முதல் காரணன்”
      [He calls Rama like this]

    • @வெறியாட்டம்-ர8ங
      @வெறியாட்டம்-ர8ங 3 ปีที่แล้ว

      @@indraprabu4841 @Indra Prabu
      1. வடவேதம் நான்கு அல்ல, மூன்று மட்டுமே .
      சான்று ரிக் 09:33:04, 09:97:34. யஜூர் அநுவாகம் -338. மநுஸ்மிர்தி பல இடங்களில், அமரகோசம் (வடமொழி)நிகண்டு .
      2.வடவேதமுறை யக்ஞம் உயிர்க்கொலை & மது அடிப்படையிலானது.
      சான்று: ரிக் 9 மண்டலம் முழுவதும் மதுவை பேசுகிறது. 10:91:14, 10:51:09,10:16:11,
      10:06:04 ...ect .சில சான்றுகள் மட்டுமே குறிப்பிட்டுள்ளது.
      தமிழ் வேள்வி உயிர்க்கொலை இல்லாதது.
      சான்று : புறநானூறு பாடல்-02 & 251. பெரும்பாணாற்றுப்படை வரிகள் 497-500.
      இதிலிருந்து சமயக் குரவர்களும், அருளாளர்களும் சொன்னது தமிழ் வேதம் என்பது தெளிவு.
      03 அந்தணர் என்பது ஆரிய பிராமினைக்குறிக்காது.
      சான்று : திருக்குறள் -30
      அந்தணர் என்போர் அறவோர்.
      04.தமிழ் பண் இசை பொழுது அடிப்படையில் பாடக்கூடியது.பொழுதுக்கு சாமம் என்று பெயர் ."வே" என்பது மறைத்தல் தொடர்புடைய சொற்களின் வேர்ச்சொல் .(எகா வேலி, வேட்டை, வேட்டி)
      "வேதம் "என்பது மறை பொருள்களை உணர்த்தும்.
      சாமவேதம் என்பது "இருமடி ஆகுபெயர்".
      வடமொழி சாமவேதம் 17 சாகைகள் மட்டுமே இப்போது உண்டு.
      முகலாய, மேற்கத்தியவர்களின் ஆட்சியில் கூட ஆரியர்கள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை.இந்நிலையில் 1000 சாகைகள் இருந்ததா? என்பது ஆய்வுக்குறியது.
      4.காயத்திரி மந்திரத்திற்கும் ,
      சிவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காயத்ரி மந்திரம் சூரியனை வழிபடும் ஒரு வடமொழி மந்திரம் .காமக்கோடி மடம் வெளியீட்டு நூல், உபநயன மந்த்ராத்தங்கள். பக்கம் 70.
      05.சிசுன தேவர்: ரிக்வேதத்தில் 07:21:05 , 10:99:03 ஆகிய இடங்களில் சிவனை இழிவுபடுத்துகிறது .
      இதில் எப்படி சிவன் மலிந்திருப்பார்.? இது பிற்காலத்தில் திரிக்கப்பட்தாக இருக்கலாம்.
      06. ருத்ர வேறு உருத்திரன் வேறு.
      ஶ ருத்ரம் நமகம் பகுதியில் ,
      திருடர்கூட்டத்து தலைவன்,நயவஞ்சகன், எஜமானின் தானிங்களை திருடுபவன்,பிறரை கொன்று பொருள்களை அபகரிப்பவன். என வருகிறது.
      இது எப்படி சிவனை போற்றுவதாக அமையும்.?
      07.ஐ வேள்வி வேறு பஞ்ச யக்ஞம் வேறு.
      ரிக் வேதம் 10:13:03 ஹவிர்தானங்கள் சொல்லுவது. # தானியம்
      #பசு #ஸோமம் #புரோடாசம் #நெய். இதுதான் வட மரபின் பஞ்ச யக்ஞம்.
      இதுமட்டும் அல்ல வட வேதம் கொலை ,கொள்ளை, சிந்துவெளி அழிப்பு பற்றி பேசுகிறது.
      ஆகமங்கள் தமிழில் இருந்தது வட மொழியாக்கம் செய்யப்பட்டது என சான்றுகளுடன் மெய்ப்பித்து காட்டியுள்ளார்.

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว +44

    ஐய்யா பேச்சு ஞான உரை ..
    வள்ளலார் சபை சென்னை

  • @karthibankarthiban9610
    @karthibankarthiban9610 ปีที่แล้ว

    அருமை அருமை❤

  • @avatthi
    @avatthi 3 ปีที่แล้ว +5

    Excellent responses to very important questions. Whatever he spoke are such an important facts every Tamilian should know. These contents should be made available in written form and made available to public. Thank you so much for such wonderful discussion.

  • @naganathan8754
    @naganathan8754 3 ปีที่แล้ว +1

    Aiya your speech absolutely true handsup you great people like it🙏🙏🙏👌👌👌

  • @246illanilan9
    @246illanilan9 3 ปีที่แล้ว +2

    Superb Aiyaa...makkalukku velippunarnu vendum.....

  • @premraj2896
    @premraj2896 3 ปีที่แล้ว +1

    Thambi not to mistake but had no other go but to laugh at times...
    In cricket parlance
    You got stumped...
    I hope you have got a good explanation and experience.. but thank you for giving us this wonderful opportunity to listen to a living legend...
    Om nama shivaya..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaiganesh7158
    @jaiganesh7158 3 ปีที่แล้ว +4

    Nice interview

  • @johnbrittoa8318
    @johnbrittoa8318 3 ปีที่แล้ว +15

    தமிழ் நாட்டுப்பாடநூலில் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஆன்றவிந்தறைந்த சத்திய உரை.சமய அறநிலையத்துறைக்கு இப்பேறறிஞரை தலைவராக்ககுதல் சாலச்சிறந்தது.

  • @manimapi1155
    @manimapi1155 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை யானா காணொளி.. மனம் நிறைந்த பேச்சு.. ரொம்ப நாட்கள் ஆச்சு இப்படி ஒரு பேச்சு கேட்டு.. மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்..

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 3 ปีที่แล้ว +3

    அய்யாவுக்கு 🙏 வணக்கம் உங்களின் ஆசி எங்களுக்கு எப்போதும் வேண்டும் நமச்சிவாயம் போற்றி தமிழ் தாய் வாழ்க !

  • @gobannac192
    @gobannac192 3 ปีที่แล้ว +3

    எனது குருநாதர் காலத்திலேயே கண்டுவிட்டார் தமிழ்வழிப்பாட்டு உரிமை

  • @senthilbabu3010
    @senthilbabu3010 3 ปีที่แล้ว +4

    Good great Tamil

  • @senapathy1590
    @senapathy1590 3 ปีที่แล้ว +1

    சமஸ்கிருதம் மாயா மொழி(பிரபஞ்சம்).தமிழ் ஓங்கார மொழி.சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ் அனைத்து மொழிகளுக்கெல்லாம் தந்தை மொழி.தமிழின் மறைகள்(வேதம்) 1)சரியை 2)கிரியை 3)யோகம் 4)ஞானம்.அனைத்து மொழிகளும் சப்தத்திலிருந்து தோன்றியதே.

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 3 ปีที่แล้ว +1

      You are a true genius !

  • @srinivasanesakie903
    @srinivasanesakie903 3 ปีที่แล้ว +2

    Super message AIYA 🙏🏿🙏🏿 Nandri 🙏🏿

  • @jayavelr9332
    @jayavelr9332 3 ปีที่แล้ว +1

    ஐயாவுக்கு வணக்கம்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 3 ปีที่แล้ว +8

    Ayya mind blowing information you have provided in this interview.... This should be circulated to all...

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 3 ปีที่แล้ว +2

    தமிழ் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 3 ปีที่แล้ว +9

    எத்தனையோ கோவில்களில் அனைத்து ஜாதியும் நுழைய அனுமதி இருக்கிறது. பூஜையும் எத்தனையோ கோவில்களில் அந்த அந்த இனத்தைச் சேர்ந்த வர்கள் பூஜை செய்கிறார்கள்.

    • @singaramdeepam1983
      @singaramdeepam1983 3 ปีที่แล้ว +3

      பொதுக்கோவிலில்.வருமானம்அதிகமாகவரும்கோவிலில்பிராமணர்கள்மட்டுமேபூஜைசெய்கின்றனர்

  • @suryav8194
    @suryav8194 3 ปีที่แล้ว +6

    மனமே கோயில் எனவே ஆலயம் நெஞ்சமெனும் கோயிலில் இறைவனை ஏற்றி வைத்து நித்தம் சுகம் காண்பவர்

  • @DEERAN1756
    @DEERAN1756 3 ปีที่แล้ว

    இந்த மொழிப்பிரச்சினை பல ஆன்மீக வாதிகளுக்கும் உள்ள தொடர்பையும் நட்புகளையும் பந்தங்களின் சொந்தங்களின் பிரித்து காட்டுவதற்காகவே இதுபோன்ற விவாதம்

  • @kanakasabapathiduraisami2555
    @kanakasabapathiduraisami2555 3 ปีที่แล้ว +8

    Sir Sakthivel murugnar kindly publish a book about all the temple matter

  • @akashengineers5545
    @akashengineers5545 3 ปีที่แล้ว

    உண்மை அய்யா நன்றி வாழ்த்துக்கள்

  • @radharavindran122
    @radharavindran122 3 ปีที่แล้ว +1

    Epic words at 31.19..onwards 👍🙏🏼

  • @pughaziorganics9245
    @pughaziorganics9245 3 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว +4

    Excellent speech

  • @rideroarrepeatrrr223
    @rideroarrepeatrrr223 3 ปีที่แล้ว +1

    அருமை ஜ்யா

  • @rajakodik3195
    @rajakodik3195 3 ปีที่แล้ว +2

    Good news

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 3 ปีที่แล้ว +24

    ஐயா பெரியார்க்கு எல்லாம் பெரியார் வாழ்க பல்லாண்டு.

  • @perumalperumal7
    @perumalperumal7 3 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 ปีที่แล้ว +27

    அதிகம் பகிரப்படவேண்டிய செய்தி. முதலில், தமிழர்கள் யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

  • @blackhand1293
    @blackhand1293 3 ปีที่แล้ว

    அய்யா நன்றி.. தமிழ் வாழ்க..

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist 3 ปีที่แล้ว +3

    APB nadu. நீங்கள் என்னிடம.் இந்த வேதங்கள். அர்ச்சனை பற்றி பேச முடியுமா???
    யார. வேணாலும் அர்சனை ஆகலாம் பத்தி எனது பார்வை

  • @tamildravidan4969
    @tamildravidan4969 3 ปีที่แล้ว +2

    Lots of information sir, also very interesting to know about the historical background of year AD 1135 about the swirch from Tamil to Sanskrit in temples.

  • @BelieverMonk
    @BelieverMonk 3 ปีที่แล้ว +1

    நல்ல வேளை இதுஎல்லாம் சொன்னிங்க .. Thank you Sir ..

  • @Natarajan251962
    @Natarajan251962 3 ปีที่แล้ว +10

    இவர் இது போல மாணவர்களை பயிற்சி அளித்ததூளார்களா???

    • @thamiraparaniarathe3287
      @thamiraparaniarathe3287 3 ปีที่แล้ว +3

      எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஒரு வருட சான்றிதழ் படிப்பு நடத்துகிறார்

    • @Natarajan251962
      @Natarajan251962 3 ปีที่แล้ว +2

      @@thamiraparaniarathe3287 Thanks for your info.

  • @sathyaa9082
    @sathyaa9082 3 ปีที่แล้ว

    I'm pleased to hear his words.how outspoken and acceptance of equality

  • @bindusheela7336
    @bindusheela7336 3 ปีที่แล้ว +4

    என் கடவுள் தமிழ் கடவுள்,
    So pray in தமிழ்

  • @malagovindasamy5092
    @malagovindasamy5092 3 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว +25

    ஐய்யா.. நீங்கள் தமிழ் அந்தணர்.
    வள்ளலார் சபை

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 3 ปีที่แล้ว +3

      ivan dmk mundam

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 ปีที่แล้ว

      இவர் கிருப்பாநந்தவாரியாரின் அண்ணன் மகன்.

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 3 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு.
    மிகத்தெளிவான விளக்கம்.
    நன்றி.

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu, 🙏

  • @robertdaniel9381
    @robertdaniel9381 3 ปีที่แล้ว

    Arumai