"மாட்டுகறியை சாப்பிட சொல்லி வேதம் சொல்லுதா?" மாட்டுக்கறி அரசியல் விவாதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 93

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 ปีที่แล้ว +3

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 8 หลายเดือนก่อน +10

    வேதத்தில் அதிகமாக மாட்டுக்கறியை அதிகமாக சாபிட்டவர் ராமன், கிருஷ்ணர்

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 8 หลายเดือนก่อน +8

    மனிதனாக பிறந்த அதனை பெரும் மாட்டுகறியி அதிகமாக உண்ணவேண்டும்

  • @AntiIndian.
    @AntiIndian. 2 ปีที่แล้ว +52

    மாமிசம் போன்ற உணவுப் பொருட்களை தனி இடங்களில் விற்பதற்கு பதிலாக, மாமிசத்தை விரும்பாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தனியாக ஒரு கிராமத்தை உருவாக்கி (ஹைபர் போலன் கணவாயில்) அங்கேயே தங்கிக் கொள்ளலாம். அவர்களே விவசாயம் செய்து சாப்பிட்டு கொள்ளலாமே?

    • @ramarajuselwin2960
      @ramarajuselwin2960 2 ปีที่แล้ว +3

      தயவு செய்து இந்த பிச்சைக்காரர்களுக்கு தனி இடத்தை உருவாக்குங்கள்.

    • @0xcoffee427
      @0xcoffee427 ปีที่แล้ว

      @@ramarajuselwin2960 thaniya irundhalum nanga onnum sand smuggling, katta panchayathu , land grabbing, kandhu vatti, commisssion business lam panni yaraiyum cheating panna poradhilla. Naanga ellarum acharama , ozhukkama dhan irukka porom.

    • @devamanohar7598
      @devamanohar7598 8 หลายเดือนก่อน +3

      சரியான பதிலடி

    • @vigneshwaranp6068
      @vigneshwaranp6068 8 หลายเดือนก่อน +1

      Sariyana kelvi 🤣🤣🤣👌👌👌👌

  • @harimuruganantham6841
    @harimuruganantham6841 2 ปีที่แล้ว +6

    எல்லாவற்றிற்கும் நாம் தனியாக இருக்கனும் ஆனால் சுவாமி கும்பிட்டுவதற்கு மட்டும் அவனிடம் போகணும்

  • @harimuruganantham6841
    @harimuruganantham6841 2 ปีที่แล้ว +22

    நம் வீட்டு பணம் அவனுக்கு மணக்கும் ஆனால் நாம் நாற்றம் பிடித்தவர்கள்...

    • @0xcoffee427
      @0xcoffee427 ปีที่แล้ว +1

      avanga onnum sand smuggling , land grabbing, katta panchayathu , kandhu vatti vittu sambadhikkala, acharama , ozhukkama irundhu kovil la service panni dhan makkal kaanikkaiya vanguranga. unakku adhu periya thappa theriudha ?

    • @AntiIndian.
      @AntiIndian. 8 หลายเดือนก่อน

      @@0xcoffee427 தட்டை நீட்டி பிச்சை எடுக்கும் பணம் ஏதாவது ஒரு கறிக்கடைக்கு சென்று வந்த பணமாகத்தான் இருக்கும். அது தீட்டு ஆகாதா? அந்த பணத்தை அவர் எடுத்து தனது வேட்டியில் சுருட்டி வைப்பார். அந்த வேட்டிக்குள் மறைந்திருக்கும் உறுப்பும் தீட்டு ஆகுமே!! அதன் மூலம் பிறந்த குழந்தை தீட்டுக் குழந்தையாக இருக்காதா?

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 หลายเดือนก่อน

      ​@@0xcoffee427அவர் சொல்லவருவது என்ன என்று புரிந்து கொள்ளுங்கள்
      பிராமணர்கள் பிராமணர் அல்லாதவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் துர்நாற்றம் பிடித்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். அனால் அதே பிராமணர் அல்லாதோர் கோவிலில் அர்ச்சனை தட்டில் பணம் வைக்கும்போது அதை ஏற்றுக்கொள்கிறார்கள் சாதியோ துர்நாற்றமோ பிரச்சினை இல்லை பணம் இருந்தால் போதும்

    • @0xcoffee427
      @0xcoffee427 หลายเดือนก่อน

      @@NaveenPrakash752 endha kalathulayo, yaaro oru silar pannadha innamum sollitu thiriyuringalaa? idha vechi dhaan oru gumbal arasiyal pannudhu.. Muttaala irukkadhinga. Ippa yarum apdi lam pesuradhulla. Non brahmins ellam ippa online la vedha mantram kathukaraa. Solli kudukradhu brahmana vadhyar dhan.

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu หลายเดือนก่อน

      ​​@@NaveenPrakash752
      நடைமுறையில் எந்த சாதியினரும் அவர்களுடைய சாதியிலுள்ள ஏழைகளின் வீட்டில் சாப்பிட மாட்டார்கள்..........தனது வீட்டிலும் தனது சாதியினரையே தீண்டதகாதவர்களை போலதான் நடத்துவார்கள்.....சமமாக உட்கார்ந்து சாப்பிட மாட்டார்கள்........... கலந்துரையாடலில் இருப்பவர்கள் வெட்டி பேச்சு பேசி அவர்கள் பிகழைப்பை ஓட்டுகிறார்கள்.....பணம் இருப்பவர்களை சாதிமத பேதமின்றி கூழை கும்பிடு போட்டு வணங்குவார்கள்................ வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான சாதி காழ்ப்புணர்ச்சி விவாதங்கள் இல்லை.....

  • @விருத்தாசலம்நாம்தமிழர்கட்சி

    நாம் தமிழர் கட்சி சகோதரர் வாதம் சிறப்பு 🔥🔥🔥

    • @nandru_karudhu.
      @nandru_karudhu. 2 ปีที่แล้ว

      அரசியலுக்கு உட்பட்டதாக இல்லாததால் அரசியல் வேண்டாம் பொதுவான கருத்துக்களை மட்டும் பகிர்ந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

  • @nandru_karudhu.
    @nandru_karudhu. 2 ปีที่แล้ว +9

    மாமிசம் இல்லாத ஊருக்கு நீங்க போயிடுங்கடா எல்லாம் சரியாயிடும்.... மாமிசம் சாப்பிடுபவனிடம் எதையும் வாங்கி சாப்பிடாதீங்க.வாங்கி பயன்படுத்தாதீங்க.பால்,நெய் தயிர் எப்படி வருது?

  • @karthikeyn4509
    @karthikeyn4509 6 หลายเดือนก่อน +2

    😂பாய் மாட்டுகறி கடை சரியா ஒடுல அதான் - 10 கோடி 20 கோடி குடுத்து புரொமோஷன் பன்றாணுக டாக்டர், promoters வச்சு 😂😂

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz ปีที่แล้ว +2

    தனி (AREA)எதுக்கு சொல்றார் என்றால் நாங்க யாருக்கும் இடையுருல்லாமல். வாங்கி விட்டு செல்லுகிரோம் என சொல்ல வருகிறார் போல

  • @vigneshwaranp6068
    @vigneshwaranp6068 2 ปีที่แล้ว +18

    நீங்க சட்டை போடாம ஊர் சுத்துறது பார்க்க எங்களுக்கு அருவறுப்பா இருக்கு நீங்க உங்க தெரு உள்ளயே சுத்திகொங்கடா வெண்ணெய்கலா😡

    • @AminaJarina
      @AminaJarina 10 หลายเดือนก่อน +1

      😂👌

    • @devamanohar7598
      @devamanohar7598 8 หลายเดือนก่อน +1

      சூப்பர் சூப்பர்.

    • @krsuresh1378
      @krsuresh1378 หลายเดือนก่อน

      ஒரு உயிரை கொன்று சாப்பிடுவது காட்டுமிராண்டி தனம் கற்காலத்தில் மனிதன் வேட்டையாடி சாப்பிட்டான் பிறகுதான் இயற்கை உணவை சாப்பிட கற்றுகொண்டான் இன்னும் கூட அறிவுவளராத சில விதண்டாவாதிகள் உயிர்களை கொன்று சாப்பிட நியாயம் கற்பிக்கின்றனர் உன் உடம்பை வெட்டி நாய்க்கு உணவாக போட்டால் எப்படி இருக்கும் ஒரு நிமிடம் யோசித்து பார் இதயம் இல்லாத காட்டுமிராண்டி யே

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 8 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் மாட்டுக்கறியை விற்கலாம்

  • @jananipraveen2297
    @jananipraveen2297 2 ปีที่แล้ว +10

    Beef eating is an ancient practice of tamil sangam culture...if they read literature they would have known it ...mandhram mattum olaritu irundha enga arivu valarum!?

    • @vigneshwaranp6068
      @vigneshwaranp6068 2 ปีที่แล้ว +1

      Nice reply chellam👌👌👌

    • @athavanuthamsingh8000
      @athavanuthamsingh8000 9 หลายเดือนก่อน

      Finally I seen a girl who has the same perspective like me

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 8 หลายเดือนก่อน +2

    மாட்டு கறியை சாப்பிடதவர் மணிதரீல்லை

  • @hameedaka2410
    @hameedaka2410 หลายเดือนก่อน

    இவர்கள் மற்றவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இவர்கள் பயன் படுத்தக்கூடாது இவர்களூக்காக இவர்களே உற்பத்திக் செய்து கொள்ள வேண்டும்

  • @universeltruth
    @universeltruth ปีที่แล้ว +19

    கோழி கா கா னு கத்துதா 😆😆😆😆

  • @vijayakumar.pvijayakumar.p1832
    @vijayakumar.pvijayakumar.p1832 2 ปีที่แล้ว +4

    ஏண்டா மணியாட்டிகளா வேதத்தில மாட்டுகறி சாப்பிடாலாமுன்னு சொல்லுதுண்ணு கேள்வி கேட்கிறார் அதுக்கு உன் மலுப்பல் பதிலே தெரியுது மனியாட்டி? நீங்க யாருன்னு

  • @tamilrecapmovies
    @tamilrecapmovies 2 ปีที่แล้ว +3

    அவங்க கோயில சம்பாதிப்பாங்க
    நாங்க‌ மாடு வித்து சம்பாதிக்க குடாதா

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +22

    பசுவிடம் திருடிய தயிர் சாதம் சாப்பிடுவது இல்லையா??

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 8 หลายเดือนก่อน +2

    மாட்டுக்கறியை இரும்பு சக்தி உள்ளது

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 8 หลายเดือนก่อน +1

    பிரியாணி ,பரோட்டாவை தேடி தேடி சாப்பிடறதே இவங்கதான்.

    • @devamanohar7598
      @devamanohar7598 8 หลายเดือนก่อน

      அதனால விலையும் ஏறி விட்டது.

  • @kalai5782
    @kalai5782 6 วันที่ผ่านมา

    நல்லா எண்ணம் இருப்பவர்கள் உயர்த்தவர்கள் அவரே பிரமினேன்.. நீ யாரு??

  • @suhassan.
    @suhassan. 7 หลายเดือนก่อน +2

    முதலில் சாப்பிட்டவங்க நிங்கதான்

  • @mathiazakanm106
    @mathiazakanm106 5 หลายเดือนก่อน

    அனைத்து தானியங்களும் கருவை உள்அடக்கியே இருக்கிறது முளைத்து வளர உரிமையில்லையா பாவமில்லையா

  • @sundial_network
    @sundial_network 3 หลายเดือนก่อน

    ஐயா வேதத்தில் மாட்டு கறி சாப்பிட வேண்டாம் என்று சொல்லி உள்ளது சரி மாட்டுகறி விற்க எந்ந வேதத்தில் சொல்லி உள்ளது?

  • @Suriyathc
    @Suriyathc 8 หลายเดือนก่อน +1

    Oru uirai kondru thinbadhudhan pavam.paal, muttai irandumay vegdhan.

  • @babusivan9044
    @babusivan9044 ปีที่แล้ว +1

    முத் அவனையும் அவன் கும்பலையும் எதுகும் இல்லாத இடத்துக்கு போக சொல்லு இவனுக்காக அடுத்தவன் மயிரை புடுங்கணுமா?

  • @swathaarun6878
    @swathaarun6878 2 ปีที่แล้ว +2

    Vegetarian ku Thani area vainga.enga area pakam varatheenga..nega Thaniya pooidungaa

  • @shanthoshsri3356
    @shanthoshsri3356 2 ปีที่แล้ว +1

    7:35
    Halal nu ithuku thaan kondu vanthaanga
    Halal la ella animals aa yum age aanathuku apparom
    Avanga check panni formalities pannuvanga
    Avanga mantharam laam solli athuku apparom thaan vettuvaanga
    Ne laam engala kora soldra vela vechikaatha

  • @magadavanm1911
    @magadavanm1911 2 ปีที่แล้ว +8

    ஐயர் பொண்ணு கொடுத்தாலும் உங்க நாத்தம் போகாது

    • @devamanohar7598
      @devamanohar7598 8 หลายเดือนก่อน

      ஐயர் பொண்னா.... வேண்டவே வேண்டாம்.

  • @vignesh2741
    @vignesh2741 ปีที่แล้ว

    rig vethathil kosavam yaagam enna?

  • @hameedaka2410
    @hameedaka2410 หลายเดือนก่อน

    நிர்வாண சாமியார்

  • @sarathkumarr1186
    @sarathkumarr1186 2 หลายเดือนก่อน

    Avanga ponnu mattum ponna apdi yenna avanga ponnungaluku avlo alaiyuringa

  • @thenmozhim3138
    @thenmozhim3138 6 หลายเดือนก่อน

    Anyone 2024?

  • @gayaroshini4514
    @gayaroshini4514 2 ปีที่แล้ว +2

    Koli ka ka ka na kathum????🤔🤔🤔

    • @sivachokkalingam7586
      @sivachokkalingam7586 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @--x--x--5760
      @--x--x--5760 2 ปีที่แล้ว +2

      Andha drum la poduvangalee butcher shop la..appo indha sound varum nu thondudhu😂

  • @ibraahim01
    @ibraahim01 2 ปีที่แล้ว

    Epdi da pakatula silent vakkaringa.... TH-cam channel dane potu taaku yennava

  • @suhassan.
    @suhassan. 7 หลายเดือนก่อน

    நீங்கலும் குடிக்கிறார்கள்

  • @karunakaran3679
    @karunakaran3679 2 ปีที่แล้ว +1

    Yaar Indha Komali Sangi

  • @KarthikrajKarthik-jr8yf
    @KarthikrajKarthik-jr8yf ปีที่แล้ว

    நீ போ தனியா எங்காவது

  • @stocknumbers2146
    @stocknumbers2146 7 หลายเดือนก่อน

    Ivargal Poli Hindukkal....

  • @dr.venkyv2475
    @dr.venkyv2475 2 ปีที่แล้ว +1

    Ade naye.....Yen innum ippidi irukinga.....pal neyyi venna...... ella thimbinga goyyala....kari valikudhu

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    Daie, Iyyaru, Paal, Paal Saarntha Porutkal Saapittalae, Asaivam thaan.

  • @PremKumar-vl7fv
    @PremKumar-vl7fv 8 หลายเดือนก่อน

    one yellow dress man turf tharan 3 peruku . athuku avara paarattanum

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    Daie, Poarva! Unnoda Vandavalam Onnu, Onna, Veliya Vanthundurukku.

  • @ragiereddy5087
    @ragiereddy5087 ปีที่แล้ว

    naan beef kari sapida maatten, en voottukari saapidarale enna seivathu