Raga says he will analyse Maharashtra results deeply. Can he share what was the outcome of his analysis of Haryana, Chattisgarh polls and what he has learnt?
Winning in Maharashtra is one aspect and drawing very lessons by BJP is an another issue. Same formula with broad based understanding with clear cut issue based political strategies with alliance partners is the need of the hour in TN to dethrone the well entrenched anti national,anti Hindu,anti Tamil and anti SC/ST dravidiya combine DMK govt. BJP has to take support from RSS to spread its wings in the nook and corner of TN in the next one year to achieve its goals.
உங்களுக்கு தனிப்பட்ட முறையில் இவரது திறமைகள் பிடித்திருக்கலாம் உள்ளதும் போய் விடும் பரவாயில்லயா.... அவரரவர் தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும் நடக்க வேண்டும் மிச்சத்தை மேலிடம் பார்த்துக்கொள்ளும்...
@VijayKumar-lx2hv இவரிடம் அனைத்து பொறுப்பையும் ஏற்க சொல்லி நான் சொல்லவில்லை அவரவர் தனிப்பட்ட திறனை ஒருங்கிணைத்து அண்ணாமலை உடன் வேலை செய்தால் பாஜக மிகப்பெரிய வெற்றியடையும்... அண்ணாமலை அவர்கள் கிராமந்தோறும் நடைப்பயணம் செய்வதை விட இப்போது வாக்கு செலுத்திய 50 இலட்சம் 55 லட்சம் வாக்காளர்களை கண்டறிந்து முடிந்தவரை நலத்திட்டங்களையும் செய்து கவனத்தை ஈர்க்க வேண்டும்... வாக்களிக்காத அவர்களை தேடி சென்று எந்த பயனும் இல்லை முதலில் வாக்களித்தவர்களுக்கு கூடியிருக்க வேண்டும் 🙏🏻✊🏻
தம்பி சிவசெல்வா நீங்க போய் தேரதல் கமிசனோட தளத்தில் வாக்கு சதவிகிதம் எவருக்கு அதிகம் என தேடி பாருங்கள்,,கடந்த தேர்தலையும் தற்போதைய தேர்தலையும் விகிதாச்சார ஒப்பீடு செய்யுங்க,அப்புறம் பேசலாம்
FC லாபி ஊடககாரனுக இந்த ஒத்துவராத ஊடக புரட்டு வேலையை விட்டு விட்டு எதாவது புரோகிதர் வேலைக்கு போயிட்டானுகன்னா தமிழக அரசியலுக்கும்,அவாளுக்கும் ரெம்பவும் நல்லது!
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி , தற்போது முஸ்லீம் கட்சியாக மாறி விட்டது.
இத்தாலி ராகுல் , சோனியா மற்றும் பிரியங்காவிற்கும் வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.
அந்தக் குடும்ப பாரம்பரியம் அப்படித் தானே இருக்கிறது
பெரியார் எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று சொன்னார் அதே வழியில் காங்கிரஸ் பயணிக்கிறது😢😢
தமிழ்நாட்டில் பிஜேபி செயல்பாடு சரி இல்லை மக்களை சிந்திப்பதே இல்லை
இந்தியா அழிய போவதை பார்க்க நீ ரெடியாகிவிட்ட போல ஹாஹாஹாஹாஹாஹிஹி
@senthils4862 காங்கிரஸ் கட்சி தலைவரான இத்தாலி ராகுல் , இந்தியாவின் அழிவைத் தான் விரும்புகிறார்.
இதே யுக்தியை தமிழகத்தில் அதாவது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... படெங்கே தோ கடெங்கே... (பகிர்ந்தால் குறைந்து போகும் )...
Congratulations BJP
வீரசிவாஜி பிறந்த மண் தேசியத்தின் பக்கமே நிற்ப்பார்கள் மக்கள்... ❤வீரம் வெலஞ்ச மண்❤
வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் அவர்களுக்கு ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
ஸ்ரீராம் இம்முறை சரியாக கணித்தார். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்❤❤
எல்லோரும் பிஜேபிக்கு ஒரு edge இருக்கிறது என்று சொன்னார்கள். ஒருவர் கூட clean sweep என்று சொல்லவில்லை❤
எங்கே சொன்னார். சிவசேனாவை இரண்டாக உடைத்ததினால் பிஜேபி மேல் காண்டாக மக்கள் இருக்கிறார்கள். வெற்றி பெறுவதற்கு போராடனும் ன்னு சொன்னாரு
பாரத்மாதாகீ ஜெய்
ஜெய் பாஜக
All credits to Rahul and wish he continues to head congress further and hence BJP is unbeatable.
🎉🎉🎉❤❤
கருத்து கணிப்பு யாரும் சரியாக சொல்லவில்லை. இது miracle.
Jai bjp ❤
👍
Jai Hind 🇮🇳
Bharat First 🪷 Always.
Jai hind
பதிநான்கு நிமிடம் நாற்பது செக்கண்ட்வரை 14.40 ஆர் எஸ் எஸ் பற்றி பேசவில்லை Jvc அவர்கள் வாழ்கபாரதம்
தமிழகத்தில் அனைத்து மகளிருக்கு ம் 2000தருவதற்க்கு பாஜக வாக்குறுதி கொடுத்தால் நிச்சயம் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்
அப்புடி என்ன அவசியம்
Bjp bjp bjp bjp
பிரதீப் குப்தா axis my india predicted correctly
Why disturbance
கொடுத்தோம் என்று சொல்லாதே.
யூகித்தோம்/கணித்தோம் என்று சொல்.
தமிழ்நாட்டில் உங்க கணிப்பு கொஞ்சம் கூட பொருத்துவதில்லையே ஏன்? தனியா ஒரு வீடியோ போட்டால் நன்று.
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩
Audio not good
Raga says he will analyse Maharashtra results deeply. Can he share what was the outcome of his analysis of Haryana, Chattisgarh polls and what he has learnt?
Clear cut speech by shriram sir. Congradulations sir❤
Congratulations BJP...... Cognates JVC
Winning in Maharashtra is one aspect and drawing very lessons by BJP is an another issue.
Same formula with broad based understanding with clear cut issue based political strategies with alliance partners is the need of the hour in TN to dethrone the well entrenched anti national,anti Hindu,anti Tamil and anti SC/ST dravidiya combine DMK govt.
BJP has to take support from RSS to spread its wings in the nook and corner of TN in the next one year to achieve its goals.
Bjp is doing that but people are not giving vote
I plan to stop echoing your audio
I love BJP
Chinchwad consistency BJP 103000 vote win highest margin
Audio not good DINAMALAR😢
Bro, neenga news7 la morning vantheenga
Loksabha n haryana elections made all psephologist job very difficult. Exit polls only for academic interst.
Very disturbing sounds while Sriram speaks.
காங்கிரஸ் என்பது உடைந்த கப்பல். கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக் கொண்டே இருக்கிறது.
Its not Sharad Bawar. It is Sharad Pawar.
Bjp win sure
He is useless
PlZ come to tamilnadu sir ... 🙏🏻🙏🏻 Work for BJP
உங்களுக்கு தனிப்பட்ட முறையில் இவரது திறமைகள் பிடித்திருக்கலாம் உள்ளதும் போய் விடும் பரவாயில்லயா.... அவரரவர் தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும் நடக்க வேண்டும் மிச்சத்தை மேலிடம் பார்த்துக்கொள்ளும்...
@VijayKumar-lx2hv இவரிடம் அனைத்து பொறுப்பையும் ஏற்க சொல்லி நான் சொல்லவில்லை அவரவர் தனிப்பட்ட திறனை ஒருங்கிணைத்து அண்ணாமலை உடன் வேலை செய்தால் பாஜக மிகப்பெரிய வெற்றியடையும்... அண்ணாமலை அவர்கள் கிராமந்தோறும் நடைப்பயணம் செய்வதை விட இப்போது வாக்கு செலுத்திய 50 இலட்சம் 55 லட்சம் வாக்காளர்களை கண்டறிந்து முடிந்தவரை நலத்திட்டங்களையும் செய்து கவனத்தை ஈர்க்க வேண்டும்... வாக்களிக்காத அவர்களை தேடி சென்று எந்த பயனும் இல்லை முதலில் வாக்களித்தவர்களுக்கு கூடியிருக்க வேண்டும் 🙏🏻✊🏻
ஜார்க்கண்டுல சட்டி கொடுத்தாங்க
It is okay.
Not a big loss when compare to last time.
What abt Congress in MH?
@@chinnamandy951BJP vote percentage is higher than JMM
@@moorthygnanaprakasam8990
It is good for BJP.
But they have contested in More seats
தம்பி சிவசெல்வா நீங்க போய் தேரதல் கமிசனோட தளத்தில் வாக்கு சதவிகிதம் எவருக்கு அதிகம் என தேடி பாருங்கள்,,கடந்த தேர்தலையும் தற்போதைய தேர்தலையும் விகிதாச்சார ஒப்பீடு செய்யுங்க,அப்புறம் பேசலாம்
யார் மாறினாலும் திராவிட போதைக்கு தான் தென் இந்தியா துணை போகிறது 😂
FC லாபி ஊடககாரனுக இந்த ஒத்துவராத ஊடக புரட்டு வேலையை விட்டு விட்டு எதாவது புரோகிதர் வேலைக்கு போயிட்டானுகன்னா தமிழக அரசியலுக்கும்,அவாளுக்கும் ரெம்பவும் நல்லது!
Sriram talks well.He can only talk. In action zero