அற்றென வகுத்த அருட்பெருஞ்ஜோதி | ஏன் வள்ளலாரை கொண்டாட வேண்டும்| P-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @e-fieldoils7912
    @e-fieldoils7912 ปีที่แล้ว +4

    தங்களைப் போன்ற இறை அருளாளர்களின் சமரச சுத்த சன்மார்க்க சொற்பொழிவு கேட்டு கேட்டு என் மனம் சத்தியத்தை உணர்ந்தது அதன் விளைவாக என் வாழ்நாளில் உயிரே போனாலும் எந்த ஒரு உயிரை கொன்னு தின்ன போவதில்லை என்ற கொள்கையை மேற்கொண்டு உள்ளேன் மேலும் எனது ஒரே லட்சியம் நான் ஒரு சன்மாரியாக ஆக வேண்டும் 🙏😭
    இதற்கு எனக்கு பெரிதும் ஊன்றுகோலாக இருந்தது சேலம் குப்புசாமி ஐயா, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏

    • @m..sivanarulsivanadiyar2583
      @m..sivanarulsivanadiyar2583 2 หลายเดือนก่อน

      அருமை அருமை🙏💕 அய்யா 🙏💕நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @ThamilarasiS-bg7zh
    @ThamilarasiS-bg7zh ปีที่แล้ว +3

    Ayya engal ooruku varungal ungal sorpozhivu megavum அருமை

  • @gsp2157
    @gsp2157 3 ปีที่แล้ว +17

    இந்த விழியம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @Ramkutt
    @Ramkutt 9 หลายเดือนก่อน +1

    அருமையானா விளக்கம் படித்து தெரிந்து கொள்வதை காட்டிலும் நீங்கள் எளிமையாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி ஐயா.

  • @Suman-z7q1y
    @Suman-z7q1y 2 หลายเดือนก่อน +1

    Nice speaking

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 ปีที่แล้ว +1

    அருமை
    அருமை
    அருட் பெருஞ்ஜோதி
    அருட் பெருஞ்ஜோதி❤

  • @Sellakasu
    @Sellakasu 3 ปีที่แล้ว +10

    கருணையே இறைவன் என்று சொல்லிட்டீங்க. அதனால் என் மனம் கருணை உள்ளவன் போல் நடிக்க ஆரம்பித்துவிடும். இந்த நடிப்பு ஒருநாள் உண்மை ஆகாதா இறைவா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      sivayanama

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 3 ปีที่แล้ว

      எல்லாம் வெளிப்படையாக எடுத்துரைத்த வள்ளல் பெருமான் முடிவாக அவர் ஆண்டவருடன் கலந்ததை மறைத்தது ஏனோ?
      எனவே உமக்கு உள்ள சுதந்திரம் உமக்குள் உள்ளாழ்ந்து உம்மை அறிந்து ஒடுங்குவதுதான்.
      மற்றது எல்லாம் ஏட்டு சுரைக்காய்.

  • @gobinathgobinath2218
    @gobinathgobinath2218 3 ปีที่แล้ว +4

    Arumai ayya

  • @jayavels3373
    @jayavels3373 3 ปีที่แล้ว +5

    எல்லாம் மிக அருமை சகோதரே இறுதியான பாடலும் விளக்கமும் நன்று
    திருமலரடி☀️ 👁️🔥👁️🌙👣
    அருட்பெருஞ்ஜோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      vallal malaradi vaazhga vazhga

  • @jayaveni3588
    @jayaveni3588 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான சத் சங்கம்
    நன்றி அருட்ஜோதி தொலைக்காட்சி
    நன்றி சரவணன் ஐயா🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pitchaimurugan6583
    @pitchaimurugan6583 3 ปีที่แล้ว +4

    கௌதம் அருமை மிகமிக அருமை நான் அங்கு இன்னேரம் அங்கு இல்லையே என மனம் ஏங்குகிறது நான் உணர்வது திருமிகு சதீஸ் ஐயாவினுடன் நானும் சில காலம் பயணித்ததில் அவரின் ஆழ்மண விருப்பம் மகாவிருட்சமாக வளர்ந்து வருவதில் உளமார்ந்த பேரானந்தம் அம்மாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏 nandri vanakam

  • @kumarmv1090
    @kumarmv1090 3 ปีที่แล้ว +4

    கோடான கோடி நன்றிகள்

  • @renukadhevi2931
    @renukadhevi2931 3 ปีที่แล้ว +3

    Miga arumaiyana oru pathivu saravanan..vallal peruman aruliyayathai, pamarargalum purinthu kollumbadi nagaichuvaiyaga ,veliya tamizhilil kadathiyatharkur ... oru illainar atharku mur patirukirar yenbathu miga periya vishayam...yellorum ithil kurai kanbathai vittu sinthanai seivom..vallal malaradi vellga..vallal malaradi vazhga...anbe sivam.......

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 ปีที่แล้ว

      arut perum jothi arut perum jothi thani perum karunai arut perum jothi

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் ஐயா 🙏

  • @akumaresan9250
    @akumaresan9250 ปีที่แล้ว

    Ungalain speech ku Nangal attimei.
    Super Ayya.

  • @gurusakthimaiyam9049
    @gurusakthimaiyam9049 2 ปีที่แล้ว

    திரு அருள்பிரகாச வள்ளல் பெருமான் திருமலரடி சரணம் சரணம் போற்றி போற்றி

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு அண்ணா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதம் ஐயா🙏

  • @PeramlathaSree
    @PeramlathaSree ปีที่แล้ว

    Thambi 👌 arutperumjothi. Arutperumjothi thaniperumkarunai arutperumjothi vallal malaradi valzha valzha

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 5 หลายเดือนก่อน

    Ella uyirgalum inbutru vazhga nandri pa

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவேசரணம்,,நமசிவய,,நமசிவய,,நமசிவய,,நன்றிஐயா,,வள்ளலார்திருவடிகளே சரணம்,,🙏🙏🙏

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 ปีที่แล้ว +3

    Arumai Ayya Sami ji

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அருட்பெரூஞ்சோதி அருட்பெரூஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரூஞ்சோதி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ❤

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 3 ปีที่แล้ว +1

    நல்ல உச்சரிப்பு நள்றி

  • @Vschannel-d3b
    @Vschannel-d3b ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @chandrasekars1641
    @chandrasekars1641 10 หลายเดือนก่อน

    I love u...semma speech...super...alagu alagu......naanu eppadi pesa vendum...

  • @Chettynadspecial
    @Chettynadspecial ปีที่แล้ว

    காமுகன் தான் விரும்பிய பெண்ணின் மேனி அழுகையும் விரும்புவது போல் நாம் எப்படி அழுகைக்காக கீழ் நிலையில் இருந்தாலும் இறைவன் நம்மை அப்படியே எற்று கொள்வான்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா.
    வெற்றி நமதே

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 2 ปีที่แล้ว

    அருட்பெரும்ஜோதிதனிபெரும் ருப்பெருஞ் கருணை 🙏🏻🙏🏻

  • @Sellakasu
    @Sellakasu 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @Aathmavin-Payanam
    @Aathmavin-Payanam 3 ปีที่แล้ว +2

    சுகி சிவம் ஐயாவோட ... பாவனை
    உங்களிடம் வருகிறது... அண்ணா.
    நன்றி....

  • @dhandabani4509
    @dhandabani4509 3 ปีที่แล้ว +3

    Super speech

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 2 ปีที่แล้ว

    Arpudham 👌👌

  • @rameshma2511
    @rameshma2511 ปีที่แล้ว

    Miga thelivaana vilakkam,anaithu palli kqllorigalilum,siru vayathile kulainthagalai anbu patriium,jeeva karunayam patrium solli kuduthaal,avan ilainjan aanal avanal samoogathirku ayiram nallavargal varuvargal,kutram enbathe illamal 🙏🙏🙏

  • @RaviKumar-of1mu
    @RaviKumar-of1mu 2 ปีที่แล้ว

    Super

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 2 ปีที่แล้ว

    Great

  • @Aurotzodeep
    @Aurotzodeep 3 ปีที่แล้ว +5

    நனிசைவ தனிவழி வாழி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว

    10:59 ❤🥺🚶🏻‍♂️

  • @சிகாமாட்சி
    @சிகாமாட்சி ปีที่แล้ว

    Parubagaram Naan seiya verumbuginren.

  • @anantharajv7768
    @anantharajv7768 2 ปีที่แล้ว

    💯 true🥳🥳

  • @Sundaraganesan-e4r
    @Sundaraganesan-e4r 9 หลายเดือนก่อน

    மாணிக்கவாசகர் ஏற்கனவே சிவபுராணத்தில் யாவையுமாய் அல்லையுமாய் என்கிறார்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 หลายเดือนก่อน

    பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்யத்தை ஆளும் ராமலிங்கம் உத்தமர்.

  • @rmmr6099
    @rmmr6099 3 ปีที่แล้ว +1

    👌🙏🙏

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 2 ปีที่แล้ว

    I am shocked..
    How u get a thought of fish curry..
    U can tell any veg food right..
    OMG..

  • @selvakumar5834
    @selvakumar5834 2 ปีที่แล้ว

    🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

  • @y.shahintaj7878
    @y.shahintaj7878 2 ปีที่แล้ว

    🙏

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 3 ปีที่แล้ว

    புரிந்து கொள்பவன் யார்?

  • @tharungopi3836
    @tharungopi3836 2 ปีที่แล้ว

    Anrena solvathu thavaru atrena sollanum bro

  • @b.murugesanb.murugesan6003
    @b.murugesanb.murugesan6003 ปีที่แล้ว

    தம்பி,சுந்தரமூர்த்தி நாயனார்
    கைலாயத்திற்கு வெள்ளை யானையில் சென்றார்

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 2 ปีที่แล้ว

    ஐயா திவ்வியம் அல்ல. திரவியம் என்று சொல்ல வேண்டும். திரவியம் எனில் செல்வம்.

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 3 ปีที่แล้ว +1

    பூரணம் என்பதற்கு விளக்கம் அபத்தம்.
    இங்கு பூரணம் என்பது தண்ணீர். அது எங்கிருந்தாலும் தண்ணீராகவே இருக்கிறது. அண்டா குண்டா என்பதெல்லாம் அவரவர் உடல்.
    ஆகவே உடல் நீங்கும் கால் அங்குள்ள தண்ணீர் தண்ணீராகவே இருக்கிறது.
    ஒரு மேடையில் பேசும்போது நன்றான அறிஞரிடையே விளக்கம் பெற்று உரையாற்றுவது நல்லது.
    தங்களுடைய விளக்கம் எல்லோருக்கும் தவறுக்கு வழி காட்டும்.
    தாங்கள் அரைகுறை அறிவினால் எல்லாம் தெரிந்தவர் போல் மேடை கிடைத்து விட்டால் பேசுவது தற்பெருமை.

    • @karkaifoundation2244
      @karkaifoundation2244 3 ปีที่แล้ว

      அது மகாபெரியவரின் விளக்கம், நன்றி, திருமூலரும் அதையே சொல்கிறார் . உங்களை விட திருமூலர் அறிவிலி ஒன்றும் இல்லை

    • @tamizh-247
      @tamizh-247 3 ปีที่แล้ว

      பூரணம் என்ற சொல்லுக்கு முழுமை என்பதே பொருளாகும். பூரணத்திலிருந்து நீங்கள் பூரணத்தை எடுத்த பின் பூரணமே மிஞ்சி இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் பூரணத்தைப் பூரணமாக நீங்கள் எடுக்கவில்லை என்பதே பொருளாகும். கூகுலுக்கு கூட பூரணத்தின் விளக்கம் நன்றாக தெரிந்து இருக்கிறது...

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 ปีที่แล้ว

    Camera man
    Saravanan na
    focus pannu podum
    Unakku vendia aala
    focus panne
    bore adikkathe😢

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 3 ปีที่แล้ว +3

    கடைசியா என்னதான் சொல்லரிங்க நல்லா கொழப்பர.
    எனக்கு ஒன்னுமட்டும் புரியமாட்டுது ஏன் எல்லாரும் நான்தான் சிறந்த பேச்சாளர் வள்ளலார் பற்றி பேசரவங்கல என்னு போட்டி போடுறிங்க...
    நூற்றுக்குமேல இருக்கிங்க ஆளு ஆளுக்கு ஒரு அர்த்தம் சொல்லுரிங்க போட்டி போடுரிங்க ஆளுக்கு ஆள் ஒரு TH-cam channel வச்சி பேசுறிங்க உண்மையா வள்ளலார பத்தி நான் எங்கதான் தெரிஞ்சிகரது...
    கடைவிரித்தேன் கடைவிரித்தேன் னு ஆளு ஆளுக்கு ஒரு கடவச்சியிருக்கிங்க அது கூட சரி ஆனா எந்த கடைல வாங்கினாலும் சர்க்கரை சர்கரையாதான இருக்கனும்...வள்ளலார பத்தி தெரிஞ்சிகலாம்னு internet வந்ததே தப்புன்னு நினைக்கிறேன்...

    • @viji75prakash36
      @viji75prakash36 3 ปีที่แล้ว +4

      ஒவ்வொருவருகு ஒவ்வொருவரு speech different ah erukum but porumaiya erunthu yellathaiyum kelunga, வள்ளலார் patri therinthukolla பல mathankal akum nanbare..... Nadri வணக்கம்

    • @gsp2157
      @gsp2157 3 ปีที่แล้ว +4

      Ippadha vallar pathi theada aarambichirkeenga romba nalladhu ungalukku phone eh theva illa ini ungaluku iyarkayave bathilgal kidaikkum neenga
      Edhapathiyum yosikkadheenga idha mattum chummah eppa thonudho appo sollunga அருட்பெருஞ்ஜோதி
      அருட்பெருஞ்ஜோதி
      தனிப் பெருங்கருணை
      அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

    • @anandarajkumar2039
      @anandarajkumar2039 3 ปีที่แล้ว +1

      @@viji75prakash36 அது எப்படி different ஆகும் பாடம், தத்துவம், ஒன்னுதான? அப்போ அனுபவப்படாம பக்குவ படாம நாலு பாட்டு படிச்சிட்டு points எடுத்துவச்சி பேசிட்டே இருக்கரது எதுக்கு waste தான, பட்டிமன்றத்துக்கும் சத்சங்கத்திற்கும் என்ன வித்தியாசம் அப்போ?
      தானும் தெரிஞ்சிகாம மற்றவர்களையும் குழப்பரது தான..
      வள்ளலார் follower என்னு சொல்லிகரதும் மேடைபேச்சு பிரபலங்கலாக உலாவருவதும் தான மறைமுகமா நடக்குது,,
      இதனால் பாதிக்கபடுவது புதிதாக வள்ளலாரை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு குழப்பம் தானே,,
      உடைமாற்றத்தாலோ follower என்னு சொல்வதாலோ, மேடை பேச்சை கேட்பதாலோ, பேசுவதாலோ வள்ளலாரின் புகைப்படத்தை வைத்துக்கொள்வதனாலோ, வள்ளலார் கூறிய நெறியை லட்சியத்தை அடைய முடியுமா ?அல்லது அடைந்தவர் உள்ளனரா, சினிமாவும் அரசியல்கார்களுக்கும், இதற்க்கும் என்ன வித்தியாசம் உள்ளது, its simply an other kind of entertainment...
      சரி சொல்லுங்க யாரை அணுகினால் தெளிவாக வள்ளலார் கூற விழைந்த உண்மை பொருளை அடையமுடியும் அல்லது உணர முடியும்,,,
      ஆனா யார எது கேட்டாலும் சினிமால ஒரு காமெடி வரும் எவன் பொண்டாடிலாம் பத்தினியோ அவன் கண்ணுக்குலாம் கடவுள் தெரியும்னு
      அது போல,, உணர்ந்தா புரியும் தகுதிவேனும் எல்லோருக்கும் கிடைக்காது ect ect அது இதுன்னு சொல்லுவாங்க...
      Its ok bro இத பேசினா பேசிகிட்டே போகும் விடுவோம்....

    • @viji75prakash36
      @viji75prakash36 3 ปีที่แล้ว +1

      @@anandarajkumar2039 மனம் போல் வாழ்வு,

    • @viji75prakash36
      @viji75prakash36 3 ปีที่แล้ว +1

      @@anandarajkumar2039 ஒரு வகுப்பில் உள்ள அனைவரும் 1st rank edupathu ellai ovboruvaruku ஒவ்வொரு capacity, thanks

  • @jayaveni3588
    @jayaveni3588 3 ปีที่แล้ว +4

    மிக அருமையான சத் சங்கம்
    நன்றி அருட்ஜோதி தொலைக்காட்சி
    நன்றி சரவணன் ஐயா🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kesavan.gkesavan.g2098
    @kesavan.gkesavan.g2098 2 ปีที่แล้ว

    🙏🙏🙏