Anna ennaku Tamil therium en friendku tamil theriyathu avaluku Englishla explain panni sonnathum Ava vallalar follower ra Mari purijikita please nega subtitle potigana all over world Kum nega solra golden message pogum namba vallalar jathi matham samayam Nadu ellam kadathavar avar pugazh ellayai kadathu pogavedum
நல்ல நீரிடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நன்னுயிர் படைக்க வல்ல நீறிடும் வல்லவர் எழின் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க சொல்ல ரும் பரி மளந்தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இத்தூயநெறி ஒன்றாம் அல்லல் நீக்கி நல் அருட்கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டு .... சிவ புண்ணிய தோற்றம் வள்ளலார் பெருமானார் பாடல் திருநீறு வைக்காதவர்கள் பற்றி பாடியது முதலில் திருநீர் ..
தினமும் உங்கள் சொற்பொழிவு கேட்காமல் இருப்பது இல்லை
வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். அருட் பெரும் சோதி அருட்பெரும் சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
மிக ஆழ்ந்த கருத்து, great salute to you ❤thomal ko Saravanan
அருட்பெருஞ்ஜோதி ❤
😊😊😊
I am your biggggggggggg fan sir
I lv ur speech thambi....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🥰
Semma
அருமை நன்றி ஐயா
அருமை
நன்று
🙏
வணக்கம். வாழ்த்துக்கள். உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை. வாழ்க வளமுடன்.
இன்றைய வரலாற்று குறிப்புகளை வைத்து உலகத்தில் கிடைத்த முதல் இலக்கியம் என்பது தவறு
அருமையான சொற்பொழிவு சரவணன். வாழ்க வளமுடன்
Arivu arivu.........
❤❤❤❤❤
அருமை கவிஞரே...
தம்பி நெற்றியில் திருநீறு பூசனும்
👏👏👏🙏🙏🙏🙏🙏
Anna ennaku Tamil therium en friendku tamil theriyathu avaluku Englishla explain panni sonnathum Ava vallalar follower ra Mari purijikita please nega subtitle potigana all over world Kum nega solra golden message pogum namba vallalar jathi matham samayam Nadu ellam kadathavar avar pugazh ellayai kadathu pogavedum
👌👌👌
Yenna arivu...
கீழே வேண்டாம் எதிரே என்று பயன் படுத்தலாமா
நல்ல நீரிடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நன்னுயிர் படைக்க
வல்ல நீறிடும் வல்லவர் எழின் மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
சொல்ல ரும் பரி மளந்தரும் மூக்கே
சொல்லும் வண்ணம் இத்தூயநெறி ஒன்றாம் அல்லல் நீக்கி நல் அருட்கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டு ....
சிவ புண்ணிய தோற்றம் வள்ளலார் பெருமானார் பாடல் திருநீறு வைக்காதவர்கள் பற்றி பாடியது முதலில் திருநீர் ..