Veerappan Daughter Opens Up | அப்பாவை கடைசியாப் பாத்தப்போ...! - Vidhya Rani | Ananda Vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #veerappandaughter #veerappanhistory #veerappanforest
    This is an Interview with Veerappan's Daughter Vidhya Rani, Here she shares her father's history, Rumours about her father, the side of her father's history, and Why she joined BJP? are all Discussed here, Watch the full interview and come across the comments.
    CREDITS
    Producer - Vini sarpana
    Host - Jinadhattan D
    Camera - Suresh Kumar R & Karthik N
    Subscribe: / anandavikatantv
    AV Twitter: #!...
    AV Facebook: / vikatanweb
    Website: www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

ความคิดเห็น • 557

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +227

    இப்ப வரைக்கும் அவர் எங்கள் மனதில் இருக்கிறார், உண்மையிலே அவர் இறந்த போது ரொம்ப அழுதேன்,ஏனா பள்ளி பருவத்தில் மனதில் பதிந்தது வீரப்பன் மிக மிக சிறந்த மனிதர் என்றும்,அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்வார்,பெண்களை பாதுகாத்து ,கிராம மக்களுக்கு நல்லது செய்கிறார் என்று தான், ஆனால் சில வித சூழ்ச்சியால் மட்டுமே அவரின் இறப்பு, நேருக்கு நேர் நிக்க அவர்க்கு இனண அவரே,உங்களை பார்க்கும் போது மிகுந்த சந்தோசம்,

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 2 ปีที่แล้ว +8

      Yes. But BJP la join pannirukarathu shookinga iruku. Intha decisiona Veerappan Sir irunthuruntha accept panninka matar.

    • @sarojiniprabhakar3881
      @sarojiniprabhakar3881 2 ปีที่แล้ว +2

      I think so.

    • @balamuruganbalamurugan4063
      @balamuruganbalamurugan4063 2 ปีที่แล้ว +1

      🤝🤝😢👍👍🙏😥😥

    • @tamiltechelei2144
      @tamiltechelei2144 2 ปีที่แล้ว

      Veerappan WhatsApp status
      th-cam.com/users/shorts5KAxf6Xf0M8?feature=share

    • @jayarajcg2053
      @jayarajcg2053 ปีที่แล้ว +1

      Glorifying violence is nonsence

  • @samanandan8046
    @samanandan8046 ปีที่แล้ว +107

    பேட்டி எடுத்த நபர் மிகவும் நாகரிகமாகக் கேள்விகளைக் கேட்டார் போற்றுதற்குரியது👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏

    • @SIVAKumar-us9uy
      @SIVAKumar-us9uy ปีที่แล้ว

      உங்கப்பன் ஒரு கடத்தல் காரன் கொலைகாரன் உங்கப்பனால நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது இதுல வேற பெரும

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 ปีที่แล้ว +19

    உண்மையான தமிழ் ஹீரோ வீரப்பனார். மலைவாழ் மக்களின் காவலன். நீங்கள் மிகவும் அழகான மற்றும் முதிர்ந்த பேச்சு.

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 2 ปีที่แล้ว +104

    வாழ்த்துக்கள்! சகோதரி! வீரப்பன் அய்யா வாரிசுகள் நல்ல நிலைக்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சி!

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +56

    உங்கள் கண்ணீரில் அப்பாவின் மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது சகோதரி.கவலை வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்...

    • @tamiltechelei2144
      @tamiltechelei2144 2 ปีที่แล้ว

      Veerappan WhatsApp status
      th-cam.com/users/shorts5KAxf6Xf0M8?feature=share

  • @Y.AntonyRalphNadar
    @Y.AntonyRalphNadar 7 หลายเดือนก่อน +15

    வீரப்பன் அண்ணனின் செல்லக் குழந்தைக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

  • @steedriders
    @steedriders 2 ปีที่แล้ว +47

    She is VERY matured and composed....God bless

  • @veerappansoldier7597
    @veerappansoldier7597 2 ปีที่แล้ว +68

    உங்களின் மக்களுக்கான பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் மாவீரன் வீரப்பன் ஐயா அவர்கள் உங்களுக்கு தெய்வமாக துணை நிற்பார்

    • @natararaj546
      @natararaj546 ปีที่แล้ว

      Excellent emotional super congratulations vidya veerapan

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 2 ปีที่แล้ว +40

    அய்யாவின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு உண்டு!

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +26

    உங்கள் லட்சியம் மிக பெரியது.. இந்த பள்ளி மிக பெரிய பள்ளியாக வந்து.. நிறைய பிள்ளைகளை கல்வி கற்று கொடுங்க.. வாழ்த்துக்கள் 🔥🇮🇳🚩. உங்க அரசியல் பாதையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. கல்வி , அரசியல் இரு கண்களாக வைத்து கொள்ளுங்கள்.. நன்றி 🙏

  • @europeanlanguageacademy2020
    @europeanlanguageacademy2020 2 ปีที่แล้ว +36

    She is matured enough to think about society. And she looks so pretty..

  • @leestudio..7530
    @leestudio..7530 2 ปีที่แล้ว +47

    உண்மையான வீரன் ஐயா வீரப்பன் மற்றும் செத்துகுளி கோவிந்தன் அவர்கள்..

  • @karthik-nv7ee
    @karthik-nv7ee ปีที่แล้ว +143

    தமிழ் நாட்டில் வாழ்ந்த சிங்கம் 🦁

    • @Immortalyoutube123
      @Immortalyoutube123 ปีที่แล้ว +2

      Chor

    • @jayarajcg2053
      @jayarajcg2053 ปีที่แล้ว +2

      Appo avan mirugam thaan nu solreenga. Indha singam asingam ellaam vittuputtu manidhana yosinga sir

    • @MoorthyRasadurai
      @MoorthyRasadurai 11 หลายเดือนก่อน

      ​@@jayarajcg2053😢

    • @ramakrishnan5057
      @ramakrishnan5057 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

    • @varadharajsampathkumar4510
      @varadharajsampathkumar4510 9 หลายเดือนก่อน

      Dei soothika illaina naamalum kolai pannalama

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +98

    சேத்துக்குளி கோவிந்தனார் 100 சதவீதம் உன்மையான தளபதி அவரது வழியில் நானும்...

  • @Cut_Stitch
    @Cut_Stitch 2 ปีที่แล้ว +47

    வீரப்பன் மிகவும் தைரியமாக வாழ்ந்தவர் . நக்கீரன்

  • @kannan4101
    @kannan4101 2 ปีที่แล้ว +31

    veerapan ayya real hero....sister🙏🙏🙏👌👌👌

  • @manmathan1194
    @manmathan1194 2 ปีที่แล้ว +18

    செல்வி வித்யாராணி அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வாழ்த்துகிறேன்

  • @uniqueness6064
    @uniqueness6064 2 ปีที่แล้ว +116

    { "என் கையில நிறைய உயிர் போய் இருக்கு என் மகள் நிறைய உயிரை "காப்பாத்தணும்" உங்க கையால" } இந்த வார்த்தையை கேட்டதும் என் கண்ணுல கண்ணீர் கட கடன்னு வந்துவிட்டது இந்த வார்த்தையிலேயே தெரியுது "வீரப்பன்" எவ்வளவு "நல்லவர்" என்று நல்லவர்களாக இருந்தாள் மட்டும் தான் இந்த அளவுக்கு "யோசிக்க" முடியும், சொல்ல முடியும் வீரப்பன் "கெட்டவர்களையும் சட்டத்தை மீறுபவர்களையும்" கொலை செய்திருந்தாலும் கூட அவர் உண்மையிலேயே தான் செய்த தவறை நினைத்து வருந்திருக்கிறார்

    • @jvjv6332
      @jvjv6332 2 ปีที่แล้ว +1

      Don't feel

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 2 ปีที่แล้ว

      அரசியல் ஊழல்வாதிகளின் அடிவருடியாக இருந்து **தந்தங்களுக்காக யானைகளை கொன்றது மாபெரும் பாவம்**
      ஏற்றுக்கொள்ளவே முடியாது
      சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதும் துரோகச் செயல் குற்றமும் கூட
      அவர் மகள் செய்யும் *சேவை தான் அந்த பாவத்தை கழுவும்*

    • @ragupathim9922
      @ragupathim9922 2 ปีที่แล้ว

      Let God lead her on the right and🙏 correct path. May God Almighty shower His 🙏choicest blessings on her life!

    • @muralisivaraman1610
      @muralisivaraman1610 2 ปีที่แล้ว

      God knows the truth

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 2 ปีที่แล้ว

      @@muralisivaraman1610
      மனிதர்களுக்கு மட்டுமல்ல
      எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவர் ( கடவுள் ) ஆதிபராசக்தி

  • @thomasbegley5397
    @thomasbegley5397 ปีที่แล้ว +17

    He seems to have been from another time-a great Indian forest warrior with an awesome mustache.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +84

    காட்டு ராஜாவின் பட்டத்து இளவரசியின் பேட்டி அருமை
    வாழ்த்துக்கள் வித்யா ராணி

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 2 ปีที่แล้ว +10

    மகள் என்ற முறையில் உங்கள் தந்தை குறித்து தங்களின் கருத்து நியாயமானது.ஆனால் அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அவர் தேர்ந்தெடுத்த நண்பர்கள் எல்லாம் சாதாரண மனிதர்களால் ஏற்க்க இயலாது.ஆனால் இப்பேற்பட்ட குடும்ப சூழ்நிலையில் இருந்து நீங்கள் இந்த உயர்ந்த நிலையில் இருப்பது ஒரு அசாத்தியமான வெற்றி.இதற்க்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நீங்கள் அனுபவித்த வேதனைகள் வேறு யாருக்கும் இனி நடக்கக்கூடாது

    • @parameshwaran140
      @parameshwaran140 2 ปีที่แล้ว

      அவரால் வாழ்வில் உயிர் பெற்ற ஏழைகள் எத்தனையோ பேர், அவரை பயன்படுத்தி இன்றும் பணக்காரர்களாக வாழ்ந்துவரும் வேஷதாரிகளும் நிறையபேர், அவர் ஒரு தர்மர் என்பது மட்டும் அழியாத உண்மை.

    • @sbdurai5611
      @sbdurai5611 ปีที่แล้ว +1

      true

  • @chellaiyana9038
    @chellaiyana9038 2 ปีที่แล้ว +37

    நல்லா பொண்ண வளர்திருக்கின்றார்கள். வளர்த்தவருக்கு நன்றி.

  • @ramaswamy1506
    @ramaswamy1506 ปีที่แล้ว +20

    அய்யா வீரப்பனாரின் மகளை காணொளியில் பார்க்கும்போது மனது மிகவும் சந்தோஷம் மாக இருக்கிறது வாழ்த்துக்கள் அம்மா வாழ்க பல நூறு ஆண்டுகளுக்கு நன்றி

  • @Dilus4441
    @Dilus4441 ปีที่แล้ว +6

    Hi i am from kerala i love ur father he is a great warriour..... Love him....

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +14

    நானும் நீங்கள் யோசிக்கின்ற மாதிரி சிந்தித்ததுன்டு நான் ஒரு மலை 🗻🗻🗻பக்கம் பயணிக்கும் பொழுது வீரப்பனார் கோவிந்தனார் எப்படி மழையிலும் பணியிலும் எப்படி வாழ்ந்து கடந்து வந்தார்கள் நிறைய சிந்தித்ததுன்டு..

  • @sangeethakalidasan6174
    @sangeethakalidasan6174 2 ปีที่แล้ว +24

    Super sister I love your father very much, in my school days the hot topic is about veerappan sir. Be proud to be veerappan sir daughter. Don't worry his presence is always with you. He is the real king, hero, Don.... he is like a 🦁

    • @ashwaenekarunakaran8900
      @ashwaenekarunakaran8900 ปีที่แล้ว +1

      True one...he is the real hero, lion , forest king, fight for village ppl..I really admire him...

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +10

    Vidya looks beautiful and her speech is also beautiful

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +27

    நல்ல மனிதர் அவரை இந்த பாதைக்கு கொண்டு சென்றவர்கள் இப்போது வசதியாக தான் வாழ்கிறார்கள்

    • @nijanthan6833
      @nijanthan6833 2 ปีที่แล้ว +1

      Vidhya நீ அருமையான மகளம்மா உன் தந்தைக்கு... சமூகத்தில் நீ உயர்ந்து மக்களுக்கு உன் சேவைகள் அவசியம்👌👍

    • @kubenthirank2840
      @kubenthirank2840 ปีที่แล้ว

      Unmai thankus to God

  • @Fusionwithravi
    @Fusionwithravi ปีที่แล้ว +20

    Legend veerappan, tamil thanga magan.❤️
    From Karnataka.

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 ปีที่แล้ว +8

    படித்த பிள்ளை படிக்காத மேதை இருவரும் சேர்ந்து கட்சி ஆரம்பித்து இருந்தாள் தமிழ்நாடு ஒரு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கும் ஐ மிஸ் யூ ஐயா வீரப்பன்🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @jaihind3595
    @jaihind3595 2 ปีที่แล้ว +11

    Excellent disposition madam.More power to you. It's just shows no one is a born criminal only circumstances make one so. Stay blessed 😇

  • @aartikrish
    @aartikrish 2 ปีที่แล้ว +17

    Lovely woman ❤️ Heartbreaking too

  • @mrekha9754
    @mrekha9754 ปีที่แล้ว +4

    எனக்கு வீரப்பன் அய்யாவ ரொம்ப பிடிக்கும், 2004 வீர மரணம். தப்பு செய்தாலும் எவ்ளோ நல்லது செய்தார் அதான் பார்க்கணும், சமாதி இன்னும் develop பண்ணி வைங்க அரசு நினைவு இடம் ஆக்கணும், ரெண்டு பொண்ணு இருக்கிற அப்பா உண்மையான வீரம் விவேகம் உள்ள மாபெரும் வீரன் அவர் சொன்னது நினைத்தது நடக்கும் புல்ல. ஜெய் மா காளி 🌺🌹🌺

  • @sivadasang5816
    @sivadasang5816 4 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் முதல்வர் என்ற சிம்மாசனம் உங்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சமயத்தில் அப்பாவின் வீர விளையாட்டின் பெருமைகள் அங்கே ஜொலிக்கும்.

  • @javieromegastar7261
    @javieromegastar7261 ปีที่แล้ว +5

    Great daughter she respect her father God bless her!

  • @ajmalkhan-nk1wg
    @ajmalkhan-nk1wg ปีที่แล้ว +31

    தமிழ் இனத்தின் வனக்காவலரன் வீரன் வீரனுக்கு அப்பன் ஐயா வீரப்பன் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மூன்று மாநிலத்தையும் கதறவிட்ட மாவீரன் 💪💪💪🙏🙏🙏🙏🙏

    • @r_m_n_17
      @r_m_n_17 ปีที่แล้ว

      Andhra Illa Kerala 😂😂

  • @sankarc6232
    @sankarc6232 2 ปีที่แล้ว +6

    அப்பா கைல உயிரு பொய்யுருக்கு, ஆன மகள் உன் கையில் நிறையஉயிர் வாழனும்.... செம்ம வார்த்தை சகோதரி....

  • @dhatchayanidhatchayani3651
    @dhatchayanidhatchayani3651 2 ปีที่แล้ว +15

    He is a real life hero I admire him so much

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 2 ปีที่แล้ว +12

    One of the best interviews, very beautiful and humble human being. Stay blessed

  • @jayaseelanjay1605
    @jayaseelanjay1605 2 ปีที่แล้ว +24

    My favourite hero விரப்பன்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 ปีที่แล้ว +8

    அப்பா ஏழைகளுக்கு உதவி செய்தவர் தமிழ் நாட்டு மக்கள் புரிந்து விட்டார்கள் நீங்கள் கவலை படாமல் நேர்மையான தமிழ் மக்களுக்கு வழிகாட்டி யாக இருங்கள் காலப்போக்கில் எல் லாம் சரி யாகி விடும்

  • @praveenkumarpraveen9832
    @praveenkumarpraveen9832 2 ปีที่แล้ว +8

    Super 💕💕💕sister💕💕Love frm karnataka 💕💕💕💕💕

  • @tmsundar123
    @tmsundar123 2 ปีที่แล้ว +5

    Very matured speech behind all her pains.

  • @sps1979
    @sps1979 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல உள்ளம் கொண்ட அண்ணன் வீரப்பனின் ஆசீர்வாதத்துடன் மிக உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாழ்த்துக்கள்.

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 ปีที่แล้ว +2

    Good sister I like your father

  • @dhinaa5736
    @dhinaa5736 2 ปีที่แล้ว +13

    நீங்கள் சொல்வதில் ஒன்று உண்மை அவர் ஒரு கடவுள் 🙏🙏🙏❤️❤️❤️😭😭😭

    • @tamiltechelei2144
      @tamiltechelei2144 2 ปีที่แล้ว

      Veerappan WhatsApp status
      th-cam.com/users/shorts5KAxf6Xf0M8?feature=share

  • @ngovindaraj2949
    @ngovindaraj2949 2 ปีที่แล้ว +9

    Your Father is Very very Great

    • @sriya_raj
      @sriya_raj ปีที่แล้ว

      Killers cannot be great😅

  • @sureshissac5626
    @sureshissac5626 2 ปีที่แล้ว +14

    ஒரு மா விரனின் மகள்.வாழ்க.....

  • @rajreddi
    @rajreddi 2 ปีที่แล้ว +11

    She is cute 👌

  • @seshathrivenkatraman1738
    @seshathrivenkatraman1738 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் டா.... நீங்க அப்பாவை சொன்ன விதம்.....

  • @rainbow7x11
    @rainbow7x11 2 ปีที่แล้ว +4

    வீரப்பன் அவர்களுக்கு இப்படிப் பட்ட பெண்ணா? A good lady

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 2 ปีที่แล้ว

      அம்மா போல் லட்சணமாக இருக்கிறார்

  • @vijaykumar-jl1md
    @vijaykumar-jl1md 2 ปีที่แล้ว +10

    Hi sister
    Your father is not a human,
    He is a god for the people
    You are God child, be happy always we are be with you

    • @manjum1276
      @manjum1276 2 ปีที่แล้ว +1

      What brother he as killed more than 200 people and elephants 🐘 and tigers monkeys and animals ur telling he is a God but u people are very cruel

    • @harshith_birwaz
      @harshith_birwaz 2 ปีที่แล้ว

      @@manjum1276 not tiger bro ok one question are you eat non veg.....then think

  • @karathikjanani
    @karathikjanani 2 ปีที่แล้ว +6

    She’s natural beauty

  • @உலகதமிழர்பேரவை
    @உலகதமிழர்பேரவை 2 ปีที่แล้ว +5

    தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன். தமிழ் நாடு வன காவலன் வீரப்பனார். தமிழ்நாடு தமிழீழம் தமிழர்களாக பெருமை கொள்வோம். #தமிழ்தேசியம்.

    • @jagadheesanps6403
      @jagadheesanps6403 2 ปีที่แล้ว

      **குற்றவாளிகள்** ஒன்று சேர்ந்தாலோ ஒன்றாக ஒப்பிடப்பட்டாலோ **வீழ்ச்சி தான் முடிவாக இருக்கும்**

  • @karaghopin3175
    @karaghopin3175 2 ปีที่แล้ว +30

    He is real legend and hero. Good hearted very human person

    • @tamiltechelei2144
      @tamiltechelei2144 2 ปีที่แล้ว

      Veerappan WhatsApp status
      th-cam.com/users/shorts5KAxf6Xf0M8?feature=share

    • @akshayKumar-fo7hs
      @akshayKumar-fo7hs ปีที่แล้ว

      He's a disgrace to human society stop propogating stupid ideology

  • @javieromegastar7261
    @javieromegastar7261 ปีที่แล้ว +2

    She is great daughter 💓 she respect her father God bless 🙏 her 🙏🙏🙏🙏

  • @suryaprakash4193
    @suryaprakash4193 2 ปีที่แล้ว +8

    👌👌👌👌👌👌👌👌sister I am form karnataka

  • @javieromegastar7261
    @javieromegastar7261 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு சிறந்த மகள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் தந்தையை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதால், உங்களைப் போன்ற ஒரு மகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்

  • @sln7839
    @sln7839 2 ปีที่แล้ว +48

    Nice to see the daughter of the forest brigand leading a proper life. Shows the power of education

  • @rohitrajan6780
    @rohitrajan6780 2 ปีที่แล้ว +12

    Super akka . Your social works help to me in people akka . Thanks akka👍

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 ปีที่แล้ว +17

    மிகவும் நல்ல மனது படைத்த மனிதர்

  • @suganyasaravanan3641
    @suganyasaravanan3641 11 หลายเดือนก่อน +1

    எங்கள் சகோதரிக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்

  • @MANIKANDAN-cw4dx
    @MANIKANDAN-cw4dx ปีที่แล้ว +3

    அவர் எங்களின் சிங்கம்

  • @veerappansoldier7597
    @veerappansoldier7597 ปีที่แล้ว +7

    அக்டோபர் 30 ல் பிறந்தநாள் கொண்டாடும் மாவீரன் வீரப்பன் ஐயா அவர்களின் வித்யாவீரப்பன் அவர்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @manujayan5680
    @manujayan5680 2 ปีที่แล้ว +4

    Veerappannan uyir 💕

  • @twins85392
    @twins85392 2 ปีที่แล้ว +5

    Good soul. this also shows her DNA in a good sense.

  • @marco9246
    @marco9246 2 ปีที่แล้ว +4

    She is very matured and modern...

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 2 ปีที่แล้ว +6

    Very good to see u my blessings for u r life

  • @AnbuARohit
    @AnbuARohit 2 ปีที่แล้ว +17

    சேத்துக்குளி கோவிந்தனார் பற்றி முழு பேட்டி கொடுங்க சகோதரி நீங்கள் அப்பாவை பார்க்கும்போது சேத்துக்குளி உங்களிடம் பேசினாரா...

  • @Sowmi-w2o
    @Sowmi-w2o 2 ปีที่แล้ว +8

    சிங்கம் வரும்போது ஒதுங்க வேண்டும் எதிர்த்தால் அடிக்கத் தான் செய்யும்

  • @marikannamarikkanna3863
    @marikannamarikkanna3863 7 หลายเดือนก่อน +1

    Supero super

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 ปีที่แล้ว +7

    Maturity speech madam...👍

  • @malathikumar4676
    @malathikumar4676 2 ปีที่แล้ว +5

    Verppan sri salute he is good man

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 7 หลายเดือนก่อน

    Vidhya Rani அவர்களின் எண்ண வெளிப்பாடு மிக அருமை. தந்தையின் தவறு, தந்தையின் நற்குணங்கள், தந்தை பாசம் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கியது மிக அருமை. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sakthivelp653
    @sakthivelp653 ปีที่แล้ว +1

    🌹🌹🙏🙏உங்கள் வாழ்க்கை பயணம் மக்களுக்கு நன்மை செய்ய இறைவன் துணை புரியட்டும் சகோதரி உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கட்டும் 🌹🌹🌹🙏🙏🙏

  • @ddchannel8104
    @ddchannel8104 2 ปีที่แล้ว +4

    He is always real hero.......

  • @abooraziomr4183
    @abooraziomr4183 ปีที่แล้ว +1

    நான் கேரளாவை சேர்ந்தவன்.. வீரப்பன் பற்றிய இப்படி ஒர் உரயாடல் கேட்பது இதுவே முதல் முறை. சிறுவயதிலிருந்தே "காட்டுத்திருடன் வீரப்பன்" என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த பேட்டியை கேட்டவுடன் சில தவறான புரிதல்கள் நீங்கிவிட்டன.. ஆனால் வீரப்பன் அப்படி நடவடிக்கை எடுக்க என்ன அடிப்படை காரணம் என்பது எனக்கு இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. ஆனால் தகப்பன் காடுகளில் இப்படியொரு நிலையில் இருந்தபோதும் இந்த மகளை பாரபட்சம் காட்டாமல் தங்கம் போல் நடத்தி வழக்கறிஞராக்கினார்..
    இது சிறிய விஷயம் அல்ல.. அதற்காக தமிழ் மக்களுக்கு நன்றி..

  • @nandeeshkumarnr4766
    @nandeeshkumarnr4766 2 ปีที่แล้ว +6

    Jai veerappan 🙏🙏🙏🙏🙏❤️👑

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว +56

    தங்கையே நீ இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர் கட்சி ....தயவு செய்து அங்கு இணைந்து பணியாற்றுங்கள் உங்களுக்கான அடையாளம் உங்களை அடையும். வீரத்தமிழன் இன் மகள் நீங்கள் 🙏🙏🙏🙏

    • @omnamo919
      @omnamo919 2 ปีที่แล้ว +4

      wrong party naam தமிழர் கட்சி

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว +1

      @@omnamo919 When you realize the reality ....it will be too late..She already with usm..😜

    • @j.yaseen3347
      @j.yaseen3347 11 หลายเดือนก่อน +1

      எதுக்கு 😂

    • @Puthiyathaamaraimedia
      @Puthiyathaamaraimedia 10 หลายเดือนก่อน +3

      இவ்வளவு தெளிவாக முதிர்ச்சியாக பேசும் இவர்... உளரல் சைமன் இடம் செல்வது மாபெரும் தவறாக அமையும்... நவீன தமிழ் வியாபார அரசியல் தான் அதுவும்

    • @rammithra7341
      @rammithra7341 10 หลายเดือนก่อน

      எதற்கு விஜயலட்சுமி ய பாலியல் பலாத்காரம் செய்தானே அண்ணன் அந்த மாதிரி செய்யவா

  • @MurugesanMurugesan-x8n
    @MurugesanMurugesan-x8n 10 หลายเดือนก่อน +1

    Veerappan is great man ❤❤❤❤ I miss him veerappan appa

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 ปีที่แล้ว +5

    We all missed him ❤❤❤❤

  • @muthurajmithuraj1816
    @muthurajmithuraj1816 ปีที่แล้ว +3

    வீரப்பன் அவர் கதையைக் கேட்கும் போது புல்லரிக்குது

  • @darshirathnayake7600
    @darshirathnayake7600 ปีที่แล้ว +3

    Very emotional 🙏🙏

  • @CKDNath
    @CKDNath 2 ปีที่แล้ว +56

    Unbelievable...
    How the society has taken care of this child of a person who was known for 'killing' others... I think the society has been kind and fair to this child.
    Her ability see things in right perspectives is her strength..
    Good luck lady..

    • @ajithar7590
      @ajithar7590 2 ปีที่แล้ว +8

      He is a people's real hero

    • @harishma5130
      @harishma5130 2 ปีที่แล้ว

      Good

    • @somanathachappa7967
      @somanathachappa7967 ปีที่แล้ว

      ​@@ajithar7590far from it

    • @sivag2032
      @sivag2032 9 หลายเดือนก่อน

      ​@@ajithar7590 But elephant's devil.

  • @sivadasang5816
    @sivadasang5816 4 หลายเดือนก่อน

    அப்பாவின் ஆசைப்படி ஆயிரக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றும் சூழ்நிலை உங்களுக்கு உருவாகும்..

  • @wildchefjamesleosingapore2854
    @wildchefjamesleosingapore2854 2 ปีที่แล้ว +1

    I hear about your father story .u looking great Ma take care God bless you

  • @kanmanik7302
    @kanmanik7302 6 หลายเดือนก่อน

    அவர்களின் வீரத்தை நீங்கள் சொல்வது உண்மையான செய்தி ❤மக்களுக்கு தெரியாத செய்தியை சொன்னால் நன்றாக இருக்கும் 🥰

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 ปีที่แล้ว +1

    Thiru Veerappan is a great human first and very honest person. According to me infront of Law He may be a culprit but in the heart of people he is a God.

  • @thillainatarajan6018
    @thillainatarajan6018 2 ปีที่แล้ว +8

    Super nice 💯

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 ปีที่แล้ว +2

    Worthwatching interview Tysm for sharing Respected Vikatan team. Special thanks Respected Ma'am for ur precious time. Both the sisters r Master class on ur own calibre very Excited for the next episode 🌹🙏❤

  • @MANIKANDAN-cw4dx
    @MANIKANDAN-cw4dx ปีที่แล้ว +2

    அவரை வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு மனிதன்

  • @gubbacchi10
    @gubbacchi10 2 ปีที่แล้ว +3

    She resembles veerappan a lot.

  • @manimozhi9838
    @manimozhi9838 2 ปีที่แล้ว +3

    Veerappan's daughter outcome words are very matured with good hearted as like her father.
    She has got a good leadership quality.
    சிறந்த ஆளுமையுள்ளது.
    நல்ல துறையில்,நன்றாக வாழ வேண்டும்.
    அரசியலில் நன்னெறியோடு சேவையாற்ற வேண்டும்.அந்த தகுதியும் உள்ளமும் உள்ளது.
    ஆனால் அதற்கு ஏற்ற கட்சி பஜக அல்ல,
    ஆம் ஆத்மி கட்சியில் சேரலாம்.

  • @Thamarainangai
    @Thamarainangai 9 หลายเดือนก่อน +1

    மகளேவிரபரம்பரையில்வந்தவீரப்பனின்மகள்நீஉன்வாழ்வில்பலருக்குநீஉதானமாகவருவாய்வாழ்த்துக்கள் 8:05

  • @malaiyarasan1186
    @malaiyarasan1186 2 ปีที่แล้ว +3

    உண்மையான மகளா ஆச்சரியம்

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +3

    அழகானதங்கை

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 ปีที่แล้ว +5

    அருமை...

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 9 หลายเดือนก่อน

    அசல் வித்து வீரியம் குறைவதில்லை.தெளிவான பேச்சு.அரசியல் பயணத்தில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 ปีที่แล้ว +3

    Veerappan would have been an encyclopedia of forests. Excellent knowledge could have been received. She is right. The families also would have suffered whom he killed.

  • @GopiV-mx5ck
    @GopiV-mx5ck 3 หลายเดือนก่อน

    வித்யா உங்களோட பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு 🙏🙏🙏🙏🙏