Veerappan-னை சுட்டதை கலைஞருக்கு ஏன் சொன்னேன்? - IPS VIJAYAKUMAR ANSWERS | Veerappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2023
  • #veerappan #veerappanstory #veerappanhistory #koosemunisamyveerappan
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    Video Credits:
    ###
    Camera : Sathish & Karthik
    Editor : Sushanthika
    Video Producer: Ve. Neelakandan
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
  • บันเทิง

ความคิดเห็น • 599

  • @ramanram3517
    @ramanram3517 4 หลายเดือนก่อน +113

    காட்டுக்குள் இருந்திருந்தால் பிடித்து இருக்க முடியாது என்று உண்மையை உறக்க சொன்னமைக்கு மிக்க நன்றி .

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 3 หลายเดือนก่อน +25

    எல்லா பயலும் வீரப்பன் தந்தம் கடத்தினான் சந்தனமரம் கடத்தினான் என்று சொல்றானுங்க ஆனால் வாங்கியவனை ஒரு பயலும் சொல்லமாட்டேகிறாங்க

  • @AnnaduraiAnnadurai-hs5qf
    @AnnaduraiAnnadurai-hs5qf 5 หลายเดือนก่อน +159

    வீரப்பன் அவர்கள் எதிரியாய் இருந்தாலும் அவரது திறமையை பாராட்டி பேசியது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது நன்றி சார்

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 5 หลายเดือนก่อน +1

      An. EXCEMPLARY. IPS. Officer

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 3 หลายเดือนก่อน

      VIJAY KUMARSIR. PERUMTHANMAYI N. MARU URUVAM......GOD BLES ALL

    • @madheswarans693
      @madheswarans693 หลายเดือนก่อน

      Yenda yen

    • @madheswarans693
      @madheswarans693 หลายเดือนก่อน +1

      Oru IPs officer , can do wrong with caught veerapan,, but veerapan can't do good things in the wrong way ?

    • @madheswarans693
      @madheswarans693 หลายเดือนก่อน

      What's is logic?

  • @Soothing-RainfallforRelaxation
    @Soothing-RainfallforRelaxation 5 หลายเดือนก่อน +73

    ஐயா வீரப்பன் விற்ற சந்தன மரகட்டைகளினை வாங்கிய குற்றவாளிகளினை ஏன் கண்டுபிடிக்கவில்லை

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 5 หลายเดือนก่อน

      😅😅😅 வீரப்பன் சந்தன மரக் கட்டைகளை சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அலங்காரப் பொருளாக கொடுத்திருக்கிறார். உண்மையைப் பேசும் இந்த மகாத்மா வீட்டிலும் சந்தன மரக்கட்டைகள் பர்னிச்சர் ஆக இருக்கலாம் அல்லவா ? இதற்கு இவர் பேட்டி கொடுக்காமலயே இருக்கலாம். இவருக்கு இருக்கின்ற கொஞ்சம் பெயரு கூட நாறி போகும்

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 หลายเดือนก่อน +1

      துட்டு ? நீங்களா குடுப்பீங்க ?

    • @rubentiraanalagapan9371
      @rubentiraanalagapan9371 หลายเดือนก่อน +1

      Melidam thaan tirudan

  • @rajsekaran4633
    @rajsekaran4633 หลายเดือนก่อน +23

    மாவீரன் வீரப்பன் எல்லாரும் மனதிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

    • @madheswarans693
      @madheswarans693 หลายเดือนก่อน

      Manasatchi ,iruntha , unmaiya sollunga ,, U also one of the culprit to do wrong with veerapan ...

    • @shavukkathaly136
      @shavukkathaly136 4 วันที่ผ่านมา

      ஹிட்லரும் வாழுறான்ப்பா .

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 5 หลายเดือนก่อน +535

    நீங்கள் வீரப்பனை அவர், இவர் கூறுவது உங்கள் தரத்தை உயர்த்தகிறது. But நக்கீரன் கோபால், ஐயா வீரப்பனை அவன் இவன் என்று கூறுகிறான்

    • @skbskb1349
      @skbskb1349 5 หลายเดือนก่อน +101

      நக்கீரன் தன்னை புழுத்தியாக உணர்ந்து பேசுவார் 😢😢😢

    • @Nsetrader416
      @Nsetrader416 5 หลายเดือนก่อน +13

      Yes

    • @DiyanTamizh
      @DiyanTamizh 5 หลายเดือนก่อน +22

      சரியாக சொன்னீர்கள்

    • @erodecars2236
      @erodecars2236 5 หลายเดือนก่อน +11

      Veerapan ayya irukum podhu nakeeran pesirupara...avaru illana epudi vena pesuvanga..

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 5 หลายเดือนก่อน +6

      Yes, Vijayakumar great person.Nakkeran gobal very very worst person.He singularly called veerapan.but Vijayakumar sir respected to veerappan.vijay means brave veerappan also brave name.Veerapan died by bold person.brave death

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 5 หลายเดือนก่อน +17

    வீரப்பன் என்ற தமிழனின் இறப்பில் கன்னட ஜெயலலிதா , தெலுங்கு கருநாநிதி , இந்த தமிழனல்லாத அதிகாரி எல்லோரும் மகிழ்ச்சியடைந்தார்கள் . சூழ்ச்சி என்பதை இவரே ஒத்துக்கொள்கின்றார்ங.

    • @gurur5627
      @gurur5627 5 หลายเดือนก่อน +2

      Arumaiyana pathivu...kannadathi jaya, telungan karunanidhi, malayali poilice, kanada nadigan rajini...

    • @shubakarameldercare1095
      @shubakarameldercare1095 5 หลายเดือนก่อน +1

      Yes true

  • @sankarar6083
    @sankarar6083 4 หลายเดือนก่อน +15

    I support veerappan

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 5 หลายเดือนก่อน +40

    ஒரு அரிக்கையில் கர்நாடகா தண்ணீர் வந்த்து கர்நாடகா தமிழர்களின் பாதுகாப்பை உங்ளால் உறுதிபடுத்தமுடியுமா

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 5 หลายเดือนก่อน +44

    வீரப்பனின் குணஅதிசயங்கள் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடு இருக்கலாம்.. ஆனால் வஞ்சனை இன்றி அவனை வீழ்த்தி இருக்க முடியாது.

    • @user-zb7hg1vm3e
      @user-zb7hg1vm3e 20 วันที่ผ่านมา

      Yela nalla manithana konnuttengala da neenga nallaa irupeenga laaaaa.......

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 5 หลายเดือนก่อน +130

    சூழ்ச்சியால் வென்றது தவறில்லை உண்மையை அவரவர் மனசாட்சிக்கு தெறியும் எப்படி நடந்ததென்று

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk 4 หลายเดือนก่อน

      ரொம்ப நல்ல மனசோடு கையான்டது போல் பேசுரார் இவர் .எந்தப் பென்களையும் எதுவும் செய்யாததுபோல் .பாவனையோடு.ரொம்ப நல்லவர் போன்ற எதார்த்தவாதி போன்ற தோற்றத்தை காட்டுகிரார்.எவ்வளவு விசம்.எல்லாம் ஜெயலலிதாவிடம்நல்லபேர் வாங்க.புரோமோசன் வாங்க. எவ்வளவு அதர்மம் ஆன்டவனுக்கே வெளிச்சம்..போங்கடா.எது நடந்தாலும் நடக்கட்டும்

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 4 หลายเดือนก่อน +1

      THE GREAT. OFFICER..

  • @mohanv9901
    @mohanv9901 4 หลายเดือนก่อน +6

    நம்பிக்கை துரோகம் செய்ததை ஒப்பு கொண்டார் திரு. விஜய குமார்...

  • @ganantharaja
    @ganantharaja 5 หลายเดือนก่อน +75

    18:51 ஐயா வீரப்பன் குறித்த உங்கள் மனதில் இருந்து வந்த நேர்மையான பதில் ஐயா 👍
    இதே போல மற்ற உண்மைகளையும் கூறி இருக்கலாம்....

  • @kovarthani
    @kovarthani 5 หลายเดือนก่อน +41

    வீரப்பன் இறப்பு பற்றி உண்மை இன்னும் வெளிவரவில்லை. மக்களை ஏமாற்ற வேண்டாம்

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk 4 หลายเดือนก่อน +2

      சரியா சொன்னீங்க.இங்க கமன்ட்ல எல்லாம் நடிக்கிரானுங்க.இந்த ஜெயக்குமாரை படத்தில் கதை எழுத வைக்கலாம்.நடிக்கவும் செய்வார்

  • @saransiva6038
    @saransiva6038 5 หลายเดือนก่อน +25

    வீரப்பன் வனக்காவலன்

  • @elayarajaraja4880
    @elayarajaraja4880 5 หลายเดือนก่อน +17

    ஜெயலலிதா பெயரை கேட்டாலே பிடிக்க வில்லை இப்போது

    • @gurur5627
      @gurur5627 5 หลายเดือนก่อน +1

      yes

  • @SandhyaLakshmi21
    @SandhyaLakshmi21 4 หลายเดือนก่อน +17

    He is talking so polished and dignified. If he is such respectful why would they remove Veerapan’s moustache to degrade him after they killed him

  • @ramachandiran3707
    @ramachandiran3707 3 หลายเดือนก่อน +24

    வீரப்பன் தமிழ் இனத்தின் மாவீரன்

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 5 หลายเดือนก่อน +20

    இவர் கதை பிறபலம் ஆகவேண்டும் ஒழுங்கற்ற கதைக்கு யோக்கியத்தை தேடுகிறார்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 หลายเดือนก่อน +93

    தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீரப்பன் ஐயா ❤

  • @raguramraguram4356
    @raguramraguram4356 5 หลายเดือนก่อน +19

    வீரப்பனை குற்றவாளியாக்கிது யார்
    அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தீர்

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 5 หลายเดือนก่อน +44

    மாவீரன் வீரப்பன்

  • @harrismario9113
    @harrismario9113 5 หลายเดือนก่อน +11

    அதெல்லாம் சரி, அப்பாவி மக்களை என் கொடுமை பண்ண, அதுக்கு பதில் சொல்லு.

  • @murugan.s.mmurugan.s.m.2235
    @murugan.s.mmurugan.s.m.2235 5 หลายเดือนก่อน +6

    ஐயா உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி வீரப்பன் சந்தன மரம் யாருக்கு வெட்டிக் கொடுத்தார் அதில் ஒரு ஆளின் பெயரை சொல்லலாமா சொல்லவில்லை என்றால் நீங்க சொன்னது எல்லாமே பொய் உயிரோட வீரப்பன் ஐயாவை பிடித்திருந்தால் ஏன் அப்போது இருந்த ஜெயலலிதா அவர்களும் கம்பி என்ன வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும் அதனால் அவசரமா அவசரமாக வீரப்பனை என்கவுண்டர் பண்ணிங்க இதுதான் உண்மை எத்தனை வருஷமா சார் முட்டாள் ஆக்கி கிட்டே இருப்பீங்க தமிழ்நாட்டு மக்களை

  • @doctormanou6575
    @doctormanou6575 5 หลายเดือนก่อน +44

    See the clarification and the words used by him ..clear and precise . 100% professional

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 4 หลายเดือนก่อน +1

      Yes great officer

    • @kssps2009
      @kssps2009 4 หลายเดือนก่อน +2

      Only Professional knows how to tell a lie cleverly 😂😂😂

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 4 หลายเดือนก่อน +2

      He serve for our country only not for his family...God bles respected sir

    • @VinodVinod-xj2rx
      @VinodVinod-xj2rx 4 หลายเดือนก่อน +1

      This operation is a verry verry best intelligence. GOD bles the team..

    • @madheswarans693
      @madheswarans693 หลายเดือนก่อน

      ​@@VinodVinod-xj2rxdai,, he is not growing his family ... What he had done , he sdone with our people only..

  • @saransiva6038
    @saransiva6038 5 หลายเดือนก่อน +32

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது 😅😅

    • @harikumar4973
      @harikumar4973 หลายเดือนก่อน

      Super machan❤❤❤❤❤

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 5 หลายเดือนก่อน +33

    அதல்லாம் சரி வீரப்பன் இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ண நடந்தது என்ற உண்மைய எப்போ சொல்லுவீர்கள்

    • @gurur5627
      @gurur5627 5 หลายเดือนก่อน +1

      enaku therinchuka asaiya iruku..ungaluku therinchatha reply pannunga.

  • @rajaramrajaram6784
    @rajaramrajaram6784 5 หลายเดือนก่อน +24

    தெய்வம் உன்னை நின்று கொள்ளும் மரனம்உன்னஐ நெருங்கும்போது நாம் செய்தது தஉறஓகம் என்று நினைத்து மரனஇப்பஆய்.

    • @daviddavid3303
      @daviddavid3303 5 หลายเดือนก่อน +2

      😂😂😂😂அதான் நிலைத்து நின்று கொண்ணுட்டாங்களே வீரப்பன் செத்தது நல்லது

    • @Balamurga457
      @Balamurga457 3 หลายเดือนก่อน

      @daviddavid3303 நீ கர்நாடகத்தில் இருந்து வந்தவனா

  • @rsramadass6784
    @rsramadass6784 5 หลายเดือนก่อน +24

    மலை வாழ் பெண்களை ஏன் கொடுமைபடுத்தீனர்கள்?

  • @ravichandran7234
    @ravichandran7234 5 หลายเดือนก่อน +25

    இவர் சொல்வது பொய் வீரப்பனைமயக்கபடுத்தி பிடித்து சித்ரவதைசெய்துதான் கொன்றிருக்கிறார்கள்

    • @arockiadass668
      @arockiadass668 หลายเดือนก่อน

      அறம் அற்ற ஒழுக்கமற்ற காவல்துறை தான்
      தமிழ் நாடு காவல் துறை கர்நாடகா காவல்துறை மற்றும்
      ஆந்திரா காவல்துறை.
      தமிழ் நாடு காவல்துறையும் கர்நாடகா காவல்துறையும்
      மலைவாழ் பெண்களைக் கற்பழித்துக் கொல்வது
      எந்த விதத்தில் நியாயம் விஜயகுமார்?
      இன்று வரை காவல் துறையினர் பெண்களைக் கற்பழித்துக் கொல்ல சட்டத்தில் இடம் உள்ளதா?

    • @arockiadass668
      @arockiadass668 หลายเดือนก่อน +1

      மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறையினர்
      அனைத்து மக்களுக்கும் பாதுக்காக்கக் கொடுக்க வேண்டியவர்கள்
      விசாரனைக் கைதிகளை காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை
      செய்து கொல்வதை நிறுத்த முடியாதா ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அவர்களே?

  • @sadhasivamgjs9837
    @sadhasivamgjs9837 5 หลายเดือนก่อน +22

    Thanks sir for your open conversation.
    Congratulations for your duty.
    As told in BHAGAVAD GITA DO YOUR DUTY DON'T EXPECT THE RESULT IT WILL COME NATURALLY 🎉🎉🎉

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i 5 หลายเดือนก่อน +77

    சினிமாவில் நடிக்க போய் இருக்கலாம் விஜயகுமார்

    • @SuperNova496
      @SuperNova496 5 หลายเดือนก่อน

      😂😂

    • @user-zv6iy9og4y
      @user-zv6iy9og4y 5 หลายเดือนก่อน

      Super bro

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk 4 หลายเดือนก่อน +1

      சரிதான் நன்பா..இவன் நன்றாக நடிக்கிரான்.

  • @prabhakaranthulasiraman587
    @prabhakaranthulasiraman587 3 หลายเดือนก่อน +2

    Only veerappan knows the truth..!! Stories can be built by anyone who is alive..

  • @DURKASHADURKASHA
    @DURKASHADURKASHA 24 วันที่ผ่านมา +2

    வீரப்பன் வீரத்தின் அடையாளம் டா நான் இஸ்லாமியனாக இருந்தாலும் என் வனத்தின் காவலன் எங்கள் இறைவன் டா வீரப்பன் ஐயா

    • @kumar.rkumar4610
      @kumar.rkumar4610 18 วันที่ผ่านมา

      சூப்பர் அருமை அருமை ❤❤❤

  • @jillavenkatesan9063
    @jillavenkatesan9063 4 หลายเดือนก่อน +4

    36 வருஷம் தமிழ்நாடு காவல்துறை கர்நாடகா காவல் துறை இந்திய ராணுவம் எத்தனையோ சேர்த்து வீரப்பன் ஐயாவை தொட கூட முடியவில்லை வீரப்பன் அய்யாவை நேருக்கு நேர் நின்று ஜெயிக்க முடியாமல் துரோகம் செய்து சூழ்ச்சி செய்து தந்திரம் செய்து மோரில் விஷம் கலந்து கொடுத்து வீரப்பன் ஐயா இறந்த பிறகு இரண்டு நாள் கழித்து தான் இருக்கும் ஐயா மீசையை புடுங்கினார்கள்

    • @kumar.rkumar4610
      @kumar.rkumar4610 18 วันที่ผ่านมา

      உன்மையில் இது தான் உண்மை ❤❤❤

  • @sellatharasun180
    @sellatharasun180 หลายเดือนก่อน +2

    வீரப்பன் எங்கள் ஆசிவககாவலர்

  • @sumithrankuttan6906
    @sumithrankuttan6906 4 หลายเดือนก่อน +5

    A great officer indeed,may God bless him with a good health and long life

  • @parasuraman1155
    @parasuraman1155 4 หลายเดือนก่อน +17

    Vijaykumar looks so handsome, well-dressed, and well-spoken than most movie stars.
    Also very intelligent. Definitely a star super police officer.

  • @nalla2873
    @nalla2873 5 หลายเดือนก่อน +5

    He may be great personality, but he had not executed veerappan on a van , he had been torchered and killed somewhere , it is pure acting ..

  • @user-eb3tj3ez6d
    @user-eb3tj3ez6d 4 หลายเดือนก่อน +4

    முதல்ல விஜயகுமார்
    வீரப்பன நேர்ல பாத்தது
    இல்ல😂

  • @vijaysagarnaidu4524
    @vijaysagarnaidu4524 5 หลายเดือนก่อน +2

    Awesome program. Loved it

  • @guruprasad2
    @guruprasad2 5 หลายเดือนก่อน +20

    That man got certain potential. But it went into negative energy. Superb message sir for youth..❤

  • @anjaanarunanjaanarun4664
    @anjaanarunanjaanarun4664 5 หลายเดือนก่อน +13

    இவர்கள் அனைவரும் சாகுற வயதிலியும் உன்மையை சொல்லமாட்ர்கள். இதன் உன்மை வீரப்பண் ஐயாவிர்கே மட்டுமே தெரியும் இப்போது அவரே இல்லை. ஆகையால் என்ன வென்னலாம் பேசலாம். 🤦‍♂️

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 5 หลายเดือนก่อน +62

    போரில் முதுகில் குத்துவது வீரம் இல்லை

    • @arulraja3313
      @arulraja3313 5 หลายเดือนก่อน +3

      Venum na ring katti one to one fight vachukalama

    • @Sakthi__sss
      @Sakthi__sss 5 หลายเดือนก่อน

      ​​@@arulraja3313police m gun irukkurathunalathanda thirumira irukanga ilana avangalalaum onnum pudunga mudiyathu

    • @piraips0504
      @piraips0504 5 หลายเดือนก่อน +1

      ​@@arulraja3313 😂😂 dei mental

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 5 หลายเดือนก่อน

      Ungaluku reality pathi konjam kuda vivaram illa nu idhula irundhe theriyudhu 😂
      Ungala madhri Veerappan yosichu irundha rendey naal la avaru kadhaya mudichu irupaanga police kaaranga. Idhey police ungala madhri yosichu irundha Veerappan kaatukulla semma jolly ah irundhu irupaaru iniku varaikum... namma kitta saavardhukune kothu kothaa varaanunga paaru nu!

    • @tomcruise9456
      @tomcruise9456 5 หลายเดือนก่อน

      Muthugu la engada kuthunanga tharkuri 100 + bullets la salladaiya salichitangada eley, ithu oru pavamum ariyatha PC Sukumar ah konathukana revenge da 6 masa kolanthaiya pathutu ponavana sakkula kati kuduthaney athuku than antha salladaya salichathu

  • @karunanithindgt9354
    @karunanithindgt9354 หลายเดือนก่อน +1

    நல்ல தமிழ் தலைவனை கொன்ற பாவியாகவே உன்னை பார்க்கத்தோன்றுகிறது.

  • @livetolead777
    @livetolead777 21 วันที่ผ่านมา +1

    தேவைக்கு இவரை பயன்படுத்தி விட்டு தேவையில்லை நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள் என்று தெரிந்த பிறகு அவரை முடித்து விட்டீர்கள்

  • @user-hf9sb1le9p
    @user-hf9sb1le9p 5 หลายเดือนก่อน +5

    கதை நல்லா இருக்கு ஆனா எங்க வீரப்பனாரை பிடிக்க எவனும் பிறக்கவில்லை முக்கியமாக உயிருடன் பிடிக்க யானை சாய்ந்த பிறகு தான் ஒட்டுண்ணிகள் அவரை தொட முடியும்

  • @Sharon-bl8qw
    @Sharon-bl8qw 5 หลายเดือนก่อน +5

    வனத்தில் வீரப்பனை பிடிக்கவே முடியாத, நெருங்கவே முடியாத நபராக இருந்தும் பத்திரிகையாளர்கள் எப்படி சென்று வீரப்பன் மிமிக்கிரி வீடியோ வரை எடுத்து தமிழ்நாட்டு சேனல்களில் அன்று பெரிய பிக் பாஸ் நிகழ்ச்சியே நடத்தினார்கள் என்பது வியப்பாக உள்ளது ???

  • @sugumarr8435
    @sugumarr8435 5 หลายเดือนก่อน +10

    துரைபாண்டியன் மற்றும் பாண்டிகண்ண் is real heros

  • @rohinil8810
    @rohinil8810 5 หลายเดือนก่อน +8

    வீரப்பன் அவர்கள் செய்த தவறு என்ன? எதற்காக அவரை பிடிக்க சுட்டு பிடிக்க காரணம். சொல்ல வேண்டும்

    • @gurur5627
      @gurur5627 5 หลายเดือนก่อน +1

      yes

  • @karthikak9579
    @karthikak9579 5 หลายเดือนก่อน +7

    Sir sandalwood, elephant crown buyer names???

  • @kolanjinathansubbarayan762
    @kolanjinathansubbarayan762 5 หลายเดือนก่อน +4

    நீங்க சொல்ற இந்த கதையை எல்லாம் நம்பி வீரப்பன் வந்து விட்டார் என்பதை உங்கள் வார்த்தைகளிலேயே மறுக்கிறீர்கள் உங்களுக்கு அது புரிகிறதா..

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 5 หลายเดือนก่อน +12

    இவ்வளவு கதை அளக்கிற நீங்கள் உண்மையான வடயத்தை வெளிபடுத்த வேண்டும் பொய்யாண தகவள்ளை வெளிபடுத்தி பொய்புத்தகத்தை எழுதி கருநாநிதிக்கு முதல் தகவல் கொடுத்து உங்களை சார் என்று மதிக்க சாமானியன் முடியுமா

  • @appukutty595
    @appukutty595 5 หลายเดือนก่อน +34

    He is a very honest man. Highly tallented I.P.S Officer.

  • @SrinivasanNaidu007
    @SrinivasanNaidu007 5 หลายเดือนก่อน +18

    அவர் பேசும் போது வாய் கொளர்கிருது பாரங்க உண்மை சொல்ல சொல்லுங்க next interview la

  • @niyaz02
    @niyaz02 5 หลายเดือนก่อน +10

    Dr.Kalaingar and Selvi JJ madam same thought to select him was nice

  • @kassaravanankas
    @kassaravanankas 5 หลายเดือนก่อน +13

    Always king of sathyamangalam one and only veerappan 💥💥💥

  • @varshanhometech3481
    @varshanhometech3481 2 หลายเดือนก่อน +8

    உன்னை விட வீரப்பனை வீரன் என்று சொல்லலாம்

  • @user-jz2wv3hv8b
    @user-jz2wv3hv8b 5 หลายเดือนก่อน +17

    கேள்வியும் சரியில்ல பதிலும் சரியில்ல....

  • @veeraragavan836
    @veeraragavan836 4 หลายเดือนก่อน +3

    Totally Veerappar is great 👍

  • @inbakumart8415
    @inbakumart8415 5 หลายเดือนก่อน +3

    Sir, yourself stand high for speaking frankly and genuinely what ever be the consequences throughout and fetch yourself laurels. I know well it's your inborn qualities as always and I'm proud of you and nothing has changed yourself, Sir.

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 3 หลายเดือนก่อน +1

    Great interview

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 5 หลายเดือนก่อน +12

    நீங்க சுட்டீங்ஆம்புலஸ்ல செத்தார் ஒரு சொட்டுரத்தம் எங்க

  • @MK-hp5ji
    @MK-hp5ji 5 หลายเดือนก่อน +16

    Thanks for your genuine words about Veerappanar🔥

  • @parasuraman1155
    @parasuraman1155 4 หลายเดือนก่อน +7

    Veerapan to get such compliments from such a respected and accomplished IPS officer and top cop , is an ultimate compliment.
    Again sad that he was not on the right side of law where he could have done his village people and our entire country proud.

    • @ravisankar9411
      @ravisankar9411 4 หลายเดือนก่อน

      Veerappan....oru great soldier....illenaa..oru higher ranked police officer a vanthirukalam ....great compliment...

    • @ravisankar9411
      @ravisankar9411 4 หลายเดือนก่อน

      Veerappan....oru great soldier....illenaa..oru higher ranked police officer a vanthirukalam ....great compliment...

    • @ravisankar9411
      @ravisankar9411 4 หลายเดือนก่อน

      Veerappan....oru great soldier....illenaa..oru higher ranked police officer a vanthirukalam ....great compliment...

    • @ravisankar9411
      @ravisankar9411 4 หลายเดือนก่อน

      Veerappan....oru great soldier....illenaa..oru higher ranked police officer a vanthirukalam ....great compliment...

    • @ravisankar9411
      @ravisankar9411 4 หลายเดือนก่อน

      Veerappan....oru great soldier....illenaa..oru higher ranked police officer a vanthirukalam ....great compliment...

  • @rajmohan5614
    @rajmohan5614 5 หลายเดือนก่อน +12

    Verapan ayya daa🔥🔥🔥🔥🔥 police echaiga nenga panna kariyom theriyuma da
    Nayunga

    • @gurur5627
      @gurur5627 5 หลายเดือนก่อน +1

      what u said is correct.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 3 หลายเดือนก่อน +1

    அன்று இரவு புராஜெக்ட் நடக்கும் போது அதன் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபரை வேகமாக ஓடுடா என்று விரட்டிய நபர் ஒருவர் ....

  • @gokulnath79179
    @gokulnath79179 5 หลายเดือนก่อน +4

    Ni பேசுவதை na கேக்க ல but ni சுட்டது car la ஒரு சேட்டு இரத்தம் வரவே இல்லை என்று கூறியுள்ளார். Ni sollura ???

  • @RajeshRaj-zw9sd
    @RajeshRaj-zw9sd 5 หลายเดือนก่อน +3

    I like you sir

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 5 หลายเดือนก่อน +9

    When you are in war , every thing is fair..

    • @gamewithdummies
      @gamewithdummies 5 หลายเดือนก่อน +1

      So what happened to ex CM Jayalalitha was fair?

  • @tn29fftamizhan7
    @tn29fftamizhan7 4 หลายเดือนก่อน +2

    பெண்கள் பொதுமக்கள் எனன செய்தார்கள் ஏன் அவர்கள்களுக்கு இவ்வளவு கொடுமைகள் பெண்களை கற்பழித்த காவல் கயவர்களை காட்டிலும் வீரப்பன் மேல் காவல்துறையினர்களுக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டது

  • @blee430
    @blee430 5 หลายเดือนก่อน +10

    அப்பாவி மக்களை கொடுமை செய்திகளே அதை பத்தி சொல்லவே இல்ல

  • @gowthamgopi397
    @gowthamgopi397 5 หลายเดือนก่อน +12

    nala ips but veerapan ayya sutalam kolavilai 🐯🐯 veerapan ayya vera level sathukuli kovindhan awesome ❤❤🎉🎉

  • @Ponniah07
    @Ponniah07 5 หลายเดือนก่อน +3

    Officers of his stature and status should normally abstain from media publicity.

  • @Manickaraja15482.madurai
    @Manickaraja15482.madurai 5 หลายเดือนก่อน +13

    ஐயா என்னா இருந்தாலும் இப்படியே பேட்டி கொடுத்து உண்மை வெளில வரனும் இன்னும் நீங்க உண்மையே பேசல சீக்கிரம் வெளில சொல்லுங்க மக்கள் கேட்டுகிட்டே இருப்பாங்க

  • @guruguru-es6ob
    @guruguru-es6ob 5 หลายเดือนก่อน +16

    இந்த நூற்றாண்டின் சிறந்த கதை ஆசிரியர் விஜயகுமார் தான்

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 5 หลายเดือนก่อน

    Good looking well placed official.

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx 5 หลายเดือนก่อน +1

    God bles sir.

  • @MrKarthik18
    @MrKarthik18 5 หลายเดือนก่อน +1

    Can u speak about the vachathi issue with this same clarity?

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 5 หลายเดือนก่อน +6

    ஐயா உங்கள் தகுதிக்கும் தராததும் தகுந்த மாதிரி தயவுசெய்து உண்மையை சொல்லுங்கள்

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 5 หลายเดือนก่อน

      😅😅😅 வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது ஒரு பழமொழி.... அது மட்டும் இல்ல. இவர் அழகா வேற இருக்கிறார். மேலும் உயர்ந்த ஜாதியான நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆகவே விஜயகுமார் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார்.

  • @DineshKumar-pu4bi
    @DineshKumar-pu4bi 5 หลายเดือนก่อน +2

    ஐயோ நா நல்லா வார்த பேசுவேன் அனா இப்ப எதுமே வர மாட்டேங்குதே🤬🤬🤬

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 5 หลายเดือนก่อน +9

    மிக சிறப்பான பேட்டி....அடக்கமான பேச்சு....வணக்கம் வாழ்த்துக்கள சார்

  • @rameshs5193
    @rameshs5193 5 หลายเดือนก่อน +7

    HE IS A HERO ... SALUTE SIR

  • @user-kf3sw3bb5p
    @user-kf3sw3bb5p 3 หลายเดือนก่อน

    Super sir 💐🙏🙏

  • @paulrabi.c.7446
    @paulrabi.c.7446 หลายเดือนก่อน

    வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் யார் யார் வீட்டில் சந்தணமரத்தால் ஆன கட்டில் இருக்கிறது என்ற தகவல் தெரிந்திருக்கும்.
    வீரப்பன் சாவை விரும்பியவர்கள் அவனோடு தொடர்பில் இருந்தவர்கள் என்பது தான் உண்மை.

  • @balajimohan3829
    @balajimohan3829 4 หลายเดือนก่อน +1

    Vijiya Kumar Oru malaiyalai iyya veersppan Oru TAMILAN

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 4 หลายเดือนก่อน

    👌👏

  • @saranaabraham5858
    @saranaabraham5858 5 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு சார்

  • @ATHIRIPUTHIRI2621
    @ATHIRIPUTHIRI2621 4 หลายเดือนก่อน

    Vijayakumar comes out clean as an upright cop..intelligent...after all Veerappan is a criminal and deserves to be punished.

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 5 หลายเดือนก่อน +3

    சரி அம்மா இருக்கும்போது உங்கள் புக் வெளியிடப்படவில்லை

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 5 หลายเดือนก่อน +11

    ஏமா!
    போயும் போயும் இந்த ஆளையா பேட்டி காண்பது!😊

    • @TruthTriumphs354
      @TruthTriumphs354 3 หลายเดือนก่อน

      முட்டு கொடுக்கும் தறுதளைகள் காட்டில் சென்று வீரப்பன் போல் வாழ வேண்டும்
      😆😆😆😆

  • @erodecars2236
    @erodecars2236 5 หลายเดือนก่อน +3

    Sir Ninga Unga Work panirukalam ana makkal ellarum Veerapan ayya Mela mathipum mariayathayum vechirukanga..avangaluku nadantha throgathuku ellarum adhuku palan anubavipinga...

  • @intrade9009
    @intrade9009 5 หลายเดือนก่อน +1

    The triangle truth is …
    Mallu IPS brought up I think Chithode near Erode District
    Kannada actor Rajkumar from Dodda Gajjanur Erode District
    Veerappan from Erode district

  • @srinivasamurthyvedam3977
    @srinivasamurthyvedam3977 หลายเดือนก่อน

    சட்டத்தை கட்டுப்படாத வீரப்பன் போன்றவர்கள் இகழ்ச்சிக்கேஉறியவர்கள்.

  • @nithimouna2425
    @nithimouna2425 5 หลายเดือนก่อน +3

    Respected Sir,
    If it's not too much trouble, discuss Forest Department likewise, On the grounds that they have done heaps of Infiltration's, those individuals are from Sathyamangalam, Bhavanisagar, Thalavadi, Hasanur, thalamalai and so forth. They are likewise associated with this "Activity Cocoon"... Yet, colossal number of people groups and virtual entertainment attempting to supporting that veerapan is correct. They don't know so many families from forest & Police department they lost their father's, Son's, Husband i feel the pain. Untill now they are struggling a lot to survive,Yet, we understand what he done. Since we are from Sathyamangalam. Additionally my dad is likewise participated in this operation.

  • @titusloislois1283
    @titusloislois1283 หลายเดือนก่อน

    Nambitom..... Everybody need to answer God one day,.....that time u will have your own reward.

  • @parampariyamkalaihal5651
    @parampariyamkalaihal5651 5 หลายเดือนก่อน +12

    தனிப்பட்ட வித்த்தில் இவர்மீது மரியாதை உண்டு

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx 3 หลายเดือนก่อน

    Great sir

  • @falconheavy8937
    @falconheavy8937 5 หลายเดือนก่อน +4

    இந்த உருட்டு லா இருக்கட்டும் எப்போ உண்மைய சொல்ல போரிங்க

  • @Sivalingam-xy2uv
    @Sivalingam-xy2uv 5 หลายเดือนก่อน +5

    Apo pengala abuse pannadhula epdi ??? Adha unga profession ?? Shock kudukardhu adhuvum pragnant lady ku pirapu urupula ....romba kashtama iruku