வீரப்பனை காட்டி கொடுத்த மனைவி கடைசி 2 நிமிட திக் திக் காட்சி தமிழா தமிழா பாண்டியன் பகிர்|Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2023
  • வீரப்பனை காட்டி கொடுத்த மனைவி கடைசி 2 நிமிட திக் திக் காட்சிகள் தமிழா தமிழா பாண்டியன் பகிர்
    #veerapanlife #sandalwood #tamilatamila #pandiyan #muthulakshmi #mukthar #nerukkuner #sathiyamtv
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 631

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 5 หลายเดือนก่อน +6

    ஐயா நானும் படையாச்சி தான்
    வீரப்பன் ஒரு திருடன் அவனுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 5 หลายเดือนก่อน

      நீ படையாட்சி அல்ல வீரப்பன் வெட்டி கொடுத்ததை வாங்கி விற்றவன்

  • @RoseRose-dh6yk
    @RoseRose-dh6yk 4 หลายเดือนก่อน +47

    கேள்வி கேட்கும் முக்தார் தன்னை மாபெரும் புளுத்தியாக உணர்ந்த தருணங்கள் இது.

  • @vigneswarans6655
    @vigneswarans6655 5 หลายเดือนก่อน +98

    ஒருவேளை Mr. முக்கு தவறு செய்தால், அவரின் மனைவியை வன்புணர்வு செய்தால் ஒத்துக் கொள்வாரா

    • @KalyaMoorthi
      @KalyaMoorthi 5 หลายเดือนก่อน +9

      உண்மையாக இவன் கூட்டிகொடுப்பான்

    • @balaanbu5376
      @balaanbu5376 5 หลายเดือนก่อน +3

      சூப்பர் ​@@KalyaMoorthi

    • @balaanbu5376
      @balaanbu5376 5 หลายเดือนก่อน +3

      கண்டிப்பா எதுவும் பேசமா பொத்திகிட்டு போய்டுவாரு

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 5 หลายเดือนก่อน

      டேய் நீங்களா மனுசங்களாடா
      ஒரு பொது தளத்தில் இவ்ளா கேவலமா பேசரிங்க

    • @swatteam1.5m19
      @swatteam1.5m19 4 หลายเดือนก่อน

      Wanted to check why is the Interview with Madhuvanthi missing? Money credited? Mr. Interviewer?

  • @prakashkohli297
    @prakashkohli297 5 หลายเดือนก่อน +26

    இத்தனை வருஷம் கழிச்சு தான் காவல் துறை தவறு செய்தது . என்று கூறுகின்ற முத்தார் காவல் துறை மற்றும் தமிழக அரசு எதிர்த்து இத்தனை நாள் ஏன் இந்த தவறு நடந்தது என்று ஒரு கேள்வி கேக்க வில்லை நீ வாயில் எதை வைத்து இருந்தாய் என்று தமிழக மக்கள் கேக்கின்றனர்

  • @Mages143
    @Mages143 5 หลายเดือนก่อน +21

    காசு பணம் துட்டு மணி
    முக்தார்

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 5 หลายเดือนก่อน +98

    இவர் இப்படி மரியாதை இல்லாமல் பேட்டி கொடுக்க வந்தவரை இப்படி நடந்து கொள்வதை அந்த T. V. நிலையம் ஏன் கண்டிக்கவில்லை

    • @user-pk6dr5no3l
      @user-pk6dr5no3l 5 หลายเดือนก่อน

      அவர்கள் நல்ல நண்பர்கள்... முந்தைய நேர்காணல்களை காணவும்...

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 5 หลายเดือนก่อน

      அவங்க முன்னமே பேசி வச்சிதா புரோ இப்படி பேசுவாங்க

  • @ramachandirankrishnan3825
    @ramachandirankrishnan3825 5 หลายเดือนก่อน +23

    கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நேர்காணல் செய் முக்தார்.

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 3 หลายเดือนก่อน

      அடேய் பன்னாடை கோவை குண்டுவெடிப்பு தீர்ப்பு ஆகாமலே 26 ஆண்டுகள் கடந்தும் இன்றும் சிறையே?
      தீர்ப்பு ஆகாமலே (தண்டனை) அனுபவிக்கும் நபர்களை பற்றி என்ன பேசனும்'டா கூமுட்டை????
      அந்த குண்டு வெடிப்பிற்கு முன்பு 19 முஸ்லீம்களை சுட்டு! காயம் பட்டவர்கள் மருத்துவமனை வருவார்கள் என்று காத்திருந்து அங்கு வந்தவர்களை எரித்து கொன்றார்களே?
      அந்த குற்றவாளி எவன்டா சிறையில் இருக்கிறான்???
      அதை ஏன்டா நீ பேசவில்லை???
      பேசுடா அதைப்பற்றி?????

  • @keygee.
    @keygee. 5 หลายเดือนก่อน +7

    ஏன்டா பாண்டி,
    இப்போது வனத்துறை மலைவாழ் மக்களை கொல்கிறதா?

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 5 หลายเดือนก่อน +49

    முக்தார் நக்கல் பேச்சை குறைத்துக் கொள்ளவும்

  • @salmanhameed8473
    @salmanhameed8473 5 หลายเดือนก่อน +12

    முத்தாருக்கு வீரப்பன் மனைவி விஷம் வைத்து கொல்லப்போவுது😂😂

  • @prakashkohli297
    @prakashkohli297 5 หลายเดือนก่อน +4

    இலங்கையில் போர் நடக்கும் போது அங்கு பிரபாகரன் செய்தது சரி இல்லை என்று கூறிய முக்தார் அவர்கள். ..
    உங்களை போல Muslim ஆக பிறந்தாள் எந்த நாட்டிலும் வாழலாம் . தமிழர்களாக பிறந்தாள் இப்படித்தான் கேவலமாக வாழ முடியும்

  • @MariaPpan-bi9ws
    @MariaPpan-bi9ws 5 หลายเดือนก่อน +11

    ஐயா முத்தர் அவர்களே வீரப்பன் இது தவறு என்றால் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அடித்த கொள்ளை இதெல்லாம் ஞாயமா அன்று தமிழ்நாட்டில் இருந்த கண்ணகி சிலை இன்று கேரளாவுக்கு சொந்தமானது எப்படி

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 5 หลายเดือนก่อน +1

      கண்ணகி சிலையை அப்புற படுத்தியது ஜெயலலிதா
      2004 ல

    • @Suresh-ox7zd
      @Suresh-ox7zd 4 หลายเดือนก่อน

      Dai nariapan batu thivtyyapayya

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 4 หลายเดือนก่อน

      @@Suresh-ox7zd அரசியல் ரீதியா கருத்துகளை பகிரவும்
      அதைவிட்டு வன்மமாக பேசவேண்டாம்
      ஏன்னா
      எல்லார்க்குமே இது போல பேச தெரியும்
      நீங்க அந்த ஆளை ஏசறிங்க
      அவரும் மறுபடி.ஏசனா அது சகிக்காது

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 5 หลายเดือนก่อน +33

    வீரப்பன் தவறுகளும் செய்துள்ளார் என்பது உண்மை

    • @rajansabari8208
      @rajansabari8208 5 หลายเดือนก่อน

      Aama yokiye sika Mani sollidaru lusu pude

  • @rajeshkannan5349
    @rajeshkannan5349 5 หลายเดือนก่อน +11

    முக்தாருக்கு வேண்டிய பெண்கள், காக்கிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும், சட்டப்படி யார்,.....என்று. பதில் சொல்ல தெரியாதவரை வைத்துக்கொண்டு கேள்விகளை அடுக்கி, தான் ஒரு......என காமிக்கிறதுல என்ன ஒரு ஆனந்தம் 😂

  • @mytraveldiary1144
    @mytraveldiary1144 5 หลายเดือนก่อน +7

    நக்கீரன் கோபால் அவர்களை கூப்பிட்டு பேட்டி எடுங்கள்.

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 5 หลายเดือนก่อน +24

    அய்யா வீரப்பனார் குற்றவாளி என்றால் கருனா நீதி ஜெயலலிதா விற்கு என்ன பெயர்

  • @ahmedakbarcmp
    @ahmedakbarcmp 5 หลายเดือนก่อน +10

    வீரப்பன் அய்யா இருந்து இருந்தால் இது போல அவரை பேட்டியில். பேச. முடியுமா 😊😊😊😊😊

  • @moin6011
    @moin6011 5 หลายเดือนก่อน +20

    நெறியாளர்! முத்தார் பேசிய நேரம் தான் அதிகமாக உள்ளது....!

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 5 หลายเดือนก่อน +52

    பாண்டியன் ஐயா ஒரு அஞ்சா நெஞ்சம் கொண்டவர்.( மாவீரன் வீரப்பன் ஒரு வரலாறு)

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 5 หลายเดือนก่อน +43

    பாண்டியன் சொல்வது சரியோ தவறோ தெரியாது.ஆனால் ரசிக்கும் படி இருக்கிறது

    • @raghu8059
      @raghu8059 5 หลายเดือนก่อน +2

      புறணி அப்படித் தான் இருக்கும் 😂

    • @rajutangavel3586
      @rajutangavel3586 3 หลายเดือนก่อน

      Ta anta kalvi kagara.

  • @vijayanmeena1780
    @vijayanmeena1780 5 หลายเดือนก่อน +10

    முக்தார் சரக்கு அடிக்க போகலையா முக்தார்

  • @jothisiva2154
    @jothisiva2154 5 หลายเดือนก่อน +6

    முக்தாரே ராஜபக்சேவ வச்சி ஒருநேர்காணல் பண்ணலாமே?

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 5 หลายเดือนก่อน +14

    காட்டிக்கொடுத்த துரோகிகளை எல்லோரையும் கொன்ற நல்லவர் வீரப்பன் தன் மனைவியைத் தவிர அருமை

  • @sadheesj3488
    @sadheesj3488 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் முக்த்தார் இந்த மாதிரி நெகட்டிவ் கேரக்டரை கொண்டாடும் கேவலமான மனிதர்களை இப்படித்தான் கேட்கனும்.

  • @balajiparthasaraty
    @balajiparthasaraty 5 หลายเดือนก่อน +4

    முக்தாருக்கு விஷம் வைக்கப்போவது அவருடைய அன்பு மனைவியே

    • @infinityway320
      @infinityway320 5 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣

  • @Sivanathanr
    @Sivanathanr 5 หลายเดือนก่อน +86

    பாண்டியன் ஐயா அவர்கள் உண்மையை கூறியுள்ளார்🎉

  • @therthalrani1288
    @therthalrani1288 5 หลายเดือนก่อน +12

    சரியான பதிலடி பாண்டியன் ஜயா

  • @sathishdhawan
    @sathishdhawan 5 หลายเดือนก่อน +24

    மோடு முட்டி muktar 🤣🤣🤣🤣🤣

  • @sivananthansivanantham689
    @sivananthansivanantham689 2 หลายเดือนก่อน +1

    ஆன்மையுள்ள நிருபரே வாழ்த்துகள்

  • @suresh.s7495
    @suresh.s7495 5 หลายเดือนก่อน +42

    வீரப்பன் ஒரு மலை கிராம மக்களின் பாதுகாவலன் ஒரு தமிழன் வணக்கவலன். மொத்தத்தில் ஒரு வீரன்டா 🗡️🗡️🔪⚔️⚔️⚔️⚔️🙏🙏🙏தெய்வம் டா

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 5 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @ravi7264
      @ravi7264 5 หลายเดือนก่อน +1

      Then who saved the other villagers? We have many 12000 villages in Tamil nadu. Is there any police harming them without Veerappan? Tharkuri maari pesuring. Criminal ah thedi police ah village vara vechadhe Veerappan dhaan.

    • @RameshKumar-py5ub
      @RameshKumar-py5ub 5 หลายเดือนก่อน

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 5 หลายเดือนก่อน +1

      வீரப்பன் நல்லவன் & உண்மை பேசுபவர் என்று அவரே ஒப்புக்கொள்ள மாட்டார்!
      அவர் மீது பல குற்ற வழக்குகள் இருந்தாலும் பல தவறுகள் செய்திருந்தாலும் பல குடும்பங்கள் அவரால் பாதிக்கப்பட்டிருந்தாலும்!
      சிலர் அவரை மதிக்ககின்றனர்!
      உங்களைவிட பல மடங்கு நான்?
      (ஆனால் இப்படி தேவையில்லாத பில்டப் பன்னி அவரை விமர்சிக்க காரணமாகி விடாதீர்கள்)

    • @jeyarajankanagaratnam4048
      @jeyarajankanagaratnam4048 4 หลายเดือนก่อน

      வனக்காவலன்

  • @SABAKI992
    @SABAKI992 5 หลายเดือนก่อน +9

    8:10/8:14/8:22 முக்தார் வழியாக தமிழக காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு சரியான சவுக்கடி கொடுத்த பாண்டியா

  • @jalalahmed6277
    @jalalahmed6277 5 หลายเดือนก่อน +3

    இந்த முக்தார் கேள்வி கேட்கிறத பார்த்தாலே irritate ஆவுது

  • @swethakumar2057
    @swethakumar2057 4 หลายเดือนก่อน +2

    முக்தார் கேள்விகள்.... மக்கள் மனசாட்சி யை தட்டி எழுப்பட்டும்

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 10 วันที่ผ่านมา

    மக்கள்தான் குற்றவாளி சந்தனமரத்தால் என்ன நடந்தது அதனை பயன்படுத்திய மக்களே குற்றவாளி

  • @BabuBabu-yg5um
    @BabuBabu-yg5um 5 หลายเดือนก่อน +20

    முக்த்தார ஒரு நாளைக்கு வாயிலேயே குத்த போறாங்க

  • @balaji.1985
    @balaji.1985 5 หลายเดือนก่อน +3

    வீரப்பன் உயிரோடு இருக்கும் போது இவங்க பேசவே பயப்பட்டார்கள். இப்ப பேசராங்க...

  • @sudhaharansudha425
    @sudhaharansudha425 5 หลายเดือนก่อน +3

    அய்யா பத்திரிகையாளரே வீரப்பனிடன் வாங்கிய. அரசியல் வாதிகள் அல்லது கார்ப்பரேட் யாரேன்று வெளிப்படுத்த முடியுமா உங்களால்

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 5 หลายเดือนก่อน +5

    உங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் இதுதானே உங்கள் கோரிக்கை ஒரே கல்வியை கொண்டு வரவேண்டும் முக்தார் முடிந்தால் போராடுங்கள்

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 5 หลายเดือนก่อน +4

    எங்க வீரன் வீரப்பன்

  • @user-gw7xt8eu4r
    @user-gw7xt8eu4r วันที่ผ่านมา

    Super....... All questions is very nice..... Good job sir...💐👌👍

  • @samymadasamy2000
    @samymadasamy2000 5 หลายเดือนก่อน +2

    ஐயா தமிழா தமிழா பாண்டியனோடு நேர்காணல் நடத்திய பத்திரிகையாளர் அவர்களே நீங்கள் காவல்துறைக்கு வக்காலத்து காவல்துறைக்கு வக்காலத்து வாங்குறீங்களா காவல்துறை வனத்துறையும் மக்களை கொன்று குவித்தது அப்பாவி மக்களை கற்பழித்தது எல்லாம் உண்மை என்று சொல்லுகிறீர்களா

  • @RameshKumar-py5ub
    @RameshKumar-py5ub 5 หลายเดือนก่อน +4

    முக்தார் தமிழன் இல்லை....அதான் இந்த வெறுப்பு

    • @ravi7264
      @ravi7264 5 หลายเดือนก่อน +1

      Thamizhan naa oru criminal ku support pannanumaa? I a hardworking Tamilan I call Veerappan a criminal who brought disgrace to Tamil people.

  • @pk_psych
    @pk_psych 5 หลายเดือนก่อน +3

    ராம் குமார் கொலை வழக்கில் கூட ராம் குமாரின் advocate இடம் கேட்ட கேள்வி ஞாயமற்றதாக இருந்தது

  • @rubansamuel5538
    @rubansamuel5538 5 หลายเดือนก่อน +12

    முக்தார் காவல் துறையினரிடம் 200 ரூபாய் வாங்கி விட்டார்...

    • @Neutral01212
      @Neutral01212 5 หลายเดือนก่อน

      இவன் சொல்ற கூட இருந்து பத்தாமாறி சொல்ற(தனது விட்டு பெண்களை கூட்டிகுடுத்து வழக்கமாக வாங்கும் 200 (இங்கேயும் 200னு சொல்ரா

  • @arulgopal4451
    @arulgopal4451 5 หลายเดือนก่อน +5

    அருமையான நேர்காணல் வீரத்தை வீரத்தோடு எடுத்துரைத்தா மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சார் உங்களுக்கு சல்யூட் வாழ்க உங்கள் பத்திரிக்கை ஜனநாயகம்

  • @elumalait5548
    @elumalait5548 4 หลายเดือนก่อน +1

    முக்தார் அவர்கள் சந்தன காடு தொடர் பார்க்கவில்லை போல் தெரிகிறது

  • @user-nu9rh3fi6o
    @user-nu9rh3fi6o 5 หลายเดือนก่อน +10

    எங்க, பாண்டியன் ஐயா,அவர்கள், எப்பவும் கிங் தான்,,,

  • @Srikanth--003
    @Srikanth--003 4 หลายเดือนก่อน +1

    வீரப்பன் கொள்ளைக்காரர் என்றால் அவர் கொள்ளையடித்த பணம் எங்கே ?

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 5 หลายเดือนก่อน +16

    சிவசு அண்ணாவின் ஆய்வை எவனாலும் நெறுங்க முடியாது.
    மோர் கதையை விட்டால் யாருக்கும் பேச தெரியாது.

  • @fitnessvideos101
    @fitnessvideos101 3 หลายเดือนก่อน

    Mukhtar sir 😂 style of interviews are the best😅😅

  • @dnarayanasamy2162
    @dnarayanasamy2162 5 หลายเดือนก่อน +2

    தொகுப்பாளர் அவன் நெனசத பேச பண்டியாவ எதுகு குப்படனும்

  • @y4bro818
    @y4bro818 5 หลายเดือนก่อน +2

    சென்னை வெள்ளத்த மறந்தாச்சு 😂

  • @karthikpchetty
    @karthikpchetty 5 หลายเดือนก่อน +12

    2 பீரங்கிகள் நேருக்கு நேர் மோதல்...

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣🤣🤣🤣🤣😀😀 சிரிப்பு அடக்க முடியவில்லை 😂😂😂

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 5 หลายเดือนก่อน

      வெங்காயவெடி.

  • @ramalingam1262
    @ramalingam1262 5 หลายเดือนก่อน +2

    வீரப்பன் நீதிமானா? தமிழா தமிழா?

  • @sanmugamsanmugam6784
    @sanmugamsanmugam6784 5 หลายเดือนก่อน +9

    சத்தியம் டிவி இவநலம் வேலைக்கு வைக்கலாமா ஒரு நாள் உங்க டிவி க்கே ரெண்டகம் செய்வான்

    • @Neutral01212
      @Neutral01212 5 หลายเดือนก่อน

      டேய் லூசு புண்ட அளுபுண்ட மாறி சொல்லாதே

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 5 หลายเดือนก่อน +11

    பாண்டியன் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lifeofsea6880
    @lifeofsea6880 5 หลายเดือนก่อน +7

    Pandian👍

  • @esakkirajan1399
    @esakkirajan1399 4 หลายเดือนก่อน +1

    ஆனா முக்தார்.....சரியான ஆளுயா நீர் 🔥😁

  • @rajendranaidu6247
    @rajendranaidu6247 5 หลายเดือนก่อน +4

    I supprt your stand mukhtar. One cannot justify poaching, cutting trees, cutting tusks and killing innocent duty bound Government officers. Secondly veerappan cannot be celebrated as a Robinhood. He even killed innocent villagers and transfered the blame on police.Pandian should not support a criminal blindly.

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 5 หลายเดือนก่อน +5

    Your interview is very interesting Pandian sir...🙏

  • @GopalRaju-dg1gn
    @GopalRaju-dg1gn 12 วันที่ผ่านมา

    Excellent information

  • @aruthalamalank1638
    @aruthalamalank1638 5 หลายเดือนก่อน +6

    Super sir pandian vs mukthar avargaley இருவரும் நேர்மையான நெறியாளர்கள்

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 5 หลายเดือนก่อน +4

    Mukthar, are you a real journalist ??? 🤣

  • @Kalvl
    @Kalvl 5 หลายเดือนก่อน +1

    அவர் ஒரு குற்றவாளிதான் அம்மாவை பகை த்து கொண்டது தவறு

  • @sivan4196
    @sivan4196 5 หลายเดือนก่อน +8

    தமிழா தமிழா பாண்டியனிடம் மண்ணை கவியே முத்தார்

  • @shanmugam6262
    @shanmugam6262 5 หลายเดือนก่อน +3

    முக்தார் நீ எடுத்த பேட்டியில்இது ஒன்றில்தான் நேர்மையான முறையில் பேசியுள்ளாய்

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d 2 หลายเดือนก่อน

    சிவா அண்ணாவை வச்சு பேட்டி காணுங்க ஐயா அதான் என் உண்மை

  • @sudhagar7709
    @sudhagar7709 4 หลายเดือนก่อน +1

    ❤ முக்தார்

  • @whaterwhater2556
    @whaterwhater2556 5 หลายเดือนก่อน +4

    முக்தாருக்குமுத்திடுச்சுதம்பிஉன்னமாதிரியோக்கியர்கள்நிறையபேரைபார்த்தாச்சு

  • @PrathabP-ny8ol
    @PrathabP-ny8ol 3 หลายเดือนก่อน

    நீ ஒரு பத்திரிகைக்காரன் உன் வேலை நீ பாக்குற அதேபோல அவரும் அவர் வேலையை பார்த்தார் உங்க வேலைக்கு எவ்வளவு நீ நம்புறம் கொடுக்கிறியா அதேபோலத்தான் அவரும் இது வந்து பொதுநலம் கருதி சொல்றேன்

  • @jamesjames6413
    @jamesjames6413 4 หลายเดือนก่อน +1

    Correct speech and explanation by panian sir

  • @gopinathpoongavanam5257
    @gopinathpoongavanam5257 5 หลายเดือนก่อน +1

    மாவீரன் ஐயா வீரப்பன்

  • @sheshashesha2487
    @sheshashesha2487 12 วันที่ผ่านมา

    Sir Super 🎉💥💥💥💥💥💥💥 question🎉

  • @sathyasathya359
    @sathyasathya359 5 หลายเดือนก่อน

    Good interview

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d 2 หลายเดือนก่อน

    எங்கோ யாரோ சொல்லி இருக்காங்க கதையை வச்சு பேசிகிட்டு இருக்காங்க

  • @aniruthg9417
    @aniruthg9417 5 หลายเดือนก่อน +10

    Muktar, if you have dare, then take an interview with Seeman about Veerappan topics.

    • @exploree_wrrld
      @exploree_wrrld 5 หลายเดือนก่อน +5

      Seeman ku veerpan ku ena logic 😂

    • @muthukrishnan2678
      @muthukrishnan2678 5 หลายเดือนก่อน

      அவர் questions kuduthaa than varuvaru

    • @ravi7264
      @ravi7264 5 หลายเดือนก่อน

      Veerappan was without a doubt a criminal. Seeman and Anbumani are making him hero for caste vote. Veerappan kadavul nu soldra Seeman, andha kadavula konna Jayalalitha ku support panni irukkaru. Anbumaniyum adhe dhaan. Only stupid people consider him as hero.

  • @raguragupalanisamy4069
    @raguragupalanisamy4069 หลายเดือนก่อน

    ஏன் வீரப்பன் தன்னை காட்டிக் கொடுக்க நினைத்த தன் மனைவி முத்துலட்சமியை ஏன் சுட்டுக் கொள்ளவில்லை

  • @siddhunew2257
    @siddhunew2257 5 หลายเดือนก่อน +9

    வீரப்பன் வேறு சாதியில் பிறந்திருந்தால் இங்கு கதை மாறியிருக்கும் 😊😮

    • @pmuthupmuthu9088
      @pmuthupmuthu9088 5 หลายเดือนก่อน

      ❤❤

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 5 หลายเดือนก่อน

      வேறு சாதியில் பிறந்து இருந்தால் குற்றவாளியாக சமூகத்தில் அறிய பட்டிருப்பான்.

    • @ravi7264
      @ravi7264 5 หลายเดือนก่อน +1

      Very true. Even if you are criminal, if your caste has good vote bank, politicians will make you a hero with small good deeds.

  • @billaboys5371
    @billaboys5371 5 หลายเดือนก่อน +1

    அப்ப சட்டத்துல கையில இருக்கிறவனுக்கு ஒரு நியாயம் அல்லது தெரியாதவன் ஒருத்தனுக்கு அநியாயமா அவன் ஒரு குற்றவாளி

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 5 หลายเดือนก่อน +1

    முக்தார் அவர்களின் பதிவு அருமை
    தமிழா தமிழா பாண்டியா உனக்கு என்ன ஆச்சியா

  • @anandakumar7522
    @anandakumar7522 4 หลายเดือนก่อน +1

    முக்தார் சார் வணக்கம் . பாண்டியன் அய்யா அவர்களிடம் பேட்டி எடுப்பவர்கள் பாண்டியன் அய்யா அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள் ஆனால் நீங்கள் அய்யா அவர்கள் சொல்வதை மறித்து சரியான கேள்விகளை கேட்பது நன்றாக உள்ளது முக்தார் சார்

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 5 หลายเดือนก่อน +13

    sathiyam tv anchor mukhtar asking lot of questions but journalist ayya reveal lot of truth பாண்டியன் அய்யா வின் அருமையான பதிவு..

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 5 หลายเดือนก่อน +3

    தும்பிகளுக்கும். சங்கிகளுக்கும்ஏன்எரியுது

  • @cadsen_s16
    @cadsen_s16 5 หลายเดือนก่อน +2

    இந்த முக்தார் இன்னும் சாகளையா

    • @manmathan1194
      @manmathan1194 5 หลายเดือนก่อน

      முக்தார் இன்னும் சாகவில்லை. விபச்சாரிக்கு பிறந்த செருப்படி ரங்கநாதன் நாடார் (தன்னைப் பயில்வான் என்று சொல்லிக் கொள்வான்) எனப்படும் ஓரினச்சேர்க்கை கிழட்டு பொறுக்கி தடியனும் சாகவில்லை.மனித கழிவான மலம் தின்று வாழுகிறான் செருப்படி ரங்கநாதன் நாடான்

  • @psivanantham2623
    @psivanantham2623 หลายเดือนก่อน

    Dai பாய்.... எல்லா விஷயம் தெரிஞ்சியும் ippadi பேசுற... Un அம்மா அக்கா தங்கச்சிய... உன் பொண்டாட்டியே போலீஸ் & forest..சம்பவம் பண்ணிருந்த இப்படி பேசுவிய பாய்

  • @lakshminarayansrinivasan5395
    @lakshminarayansrinivasan5395 5 หลายเดือนก่อน +20

    Good n logical questioning by Mukthar💐

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 4 หลายเดือนก่อน

    வீரப்பன் மாவீரன்

  • @user-tn8ci4dw9q
    @user-tn8ci4dw9q 3 หลายเดือนก่อน

    வீரப்பனின் மனைவி , மகள் எல்லாம் நாங்கதான் வச்சிருந்தம் என்று ஒரு நேர்காணலில் வால்டர் தேவாரம் கூறுகிறார். எந்தச் சட்டப்படி பொலிஸ் அதிகாரியான இவர் அவர்களை வைத்திருந்தார்?

  • @rlakshmay
    @rlakshmay 5 หลายเดือนก่อน +5

    Super !!! Mr Pandiyan comments & views are radical and doesn't appears to be true. He should talk only facts.

  • @keygee.
    @keygee. 5 หลายเดือนก่อน +5

    ரீல் பாண்டியனுக்கு சரியான ஆள் முக்தார்தான்.

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx 5 หลายเดือนก่อน +1

    Mukthar. Sir. Salute

  • @vijayaraghavank6322
    @vijayaraghavank6322 3 หลายเดือนก่อน

    வீரப்பனை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். யார் எப்படி முக்கினாலும் வேலை ஆகாது.

  • @kathiravankuppusamy5542
    @kathiravankuppusamy5542 หลายเดือนก่อน

    அரசியல்ல திருடுறவன் என்ன உத்தமனவுங்கலா...

  • @mooventhanm4520
    @mooventhanm4520 5 หลายเดือนก่อน +4

    முக்தார்க்கு வாழ்த்துக்கள், ஏனென்றால் வீரப்பன் ஒரு கொலையாளி அவனுடைய லாபத்திற்கு பொது மக்களை கொன்றான்
    அரசியல் வாதிகளுக்கு பயந்து தானே நடந்தான்.

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 5 หลายเดือนก่อน

    மணைவின் துரோகத்தின் விட ராஜ் குமாரிடம் இருந்து வீரப்பனுக்கு கொண்டு போன பணத்தினை பாதியை ஆட்டையை போட்ட தூதுவரை பற்றி பேச தைரியம் இருக்கா

  • @muralim8245
    @muralim8245 5 หลายเดือนก่อน +5

    Sathiyamangalam vaada mukthar

  • @pk_psych
    @pk_psych 5 หลายเดือนก่อน +6

    One of best most watching web series.. reached to so many peoples. Hereafter misunderstood people correctly understood who is veerappan so makkal வீரப்பன் ஐயா பக்கம் தான் mukhtar pakkam very few only

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx 4 หลายเดือนก่อน

    Super MUKTHAR. SIR

  • @ravi7264
    @ravi7264 5 หลายเดือนก่อน +4

    For thw first time I am supporting Mukthar. He is spot on wih his questions and logic

  • @Arun-ob7cn
    @Arun-ob7cn 4 หลายเดือนก่อน

    Very nice mukathar sir ❤