Ulutham Karuvadam | Vadam for Kootu , Kuzhambu | சுமங்கலிப் பிரார்த்தனை கூட்டுக்கு போடும் கருவடாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2022
  • உளுந்து வடாம், கூட்டுக்கு பொரித்துக் கொள்ளும் கருவடாம் , வத்தக் குழம்பு, பிட்லை , கீரை மசியலுக்கு தாளித்துக் கொட்டும் கூட்டு வடாம்,பூச்சி வராமல் உளுத்தம்கருவடாம் ஒரு வருடத்திற்கு எவ்வாறு செய்து சேர்த்து வைக்கலாம்?
  • บันเทิง

ความคิดเห็น • 19

  • @sarathac359
    @sarathac359 3 หลายเดือนก่อน +1

    நம்ப பராமின்பக்குவம் அருமை

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam ปีที่แล้ว

    Well prepared vadam thanks for sharing

  • @svaidyanathan9686
    @svaidyanathan9686 3 หลายเดือนก่อน +1

    Nice Mamy

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 4 หลายเดือนก่อน +1

    Nice mami

  • @shobanavenugopalan3113
    @shobanavenugopalan3113 3 หลายเดือนก่อน +1

    Mami , perungayam poda vendama. Pls, sollungo

    • @agrahaarathuaahaaram
      @agrahaarathuaahaaram  3 หลายเดือนก่อน

      வத்தக்குழம்பு ,மசியல்,பொரிச்ச கூட்டு, பிட்லை இதற்கெல்லாம் பெருங்காயம் நாம் முன்கூட்டியே சேர்த்துவிடுவதால், இந்த குழம்பு கருவடாத்திற்கு பெருங்காயம் சேர்ப்பதில்லை.நன்றி .

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 4 หลายเดือนก่อน +1

    Super. இதில் சீரகம் சேர்ப்பது இல்லையா அம்மா

  • @vaithiyanathanv3352
    @vaithiyanathanv3352 2 หลายเดือนก่อน

    Mami,karamani,podaliye

  • @9841045869
    @9841045869 5 หลายเดือนก่อน +2

    ரொம்ப நாளா தேடியது. மிக்க நன்றி🙏💕