Sagala Selvangalum Tharum |சகல செல்வங்களும் தரும்|அபிராமி பதிகம்| Abirami Pathigam|Nithyaisaivisai

แชร์
ฝัง

ความคิดเห็น • 39

  • @M.USHARANI-o3s
    @M.USHARANI-o3s 11 หลายเดือนก่อน +1

    நித்யா... மிகவும் அருமை... எல்லா வளமும் அளிக்கவல்ல பெரும்சக்தியாகிய அபிராமியிடம் வைக்கும் வேண்டுதல்... ஒவ்வொன்றும் ஆஹா அருமை.... நீங்கள் பாடிய விதம் மிகவும் நன்று...
    வளர்க.... சிவாயநம...

  • @lakshminarayanan1193
    @lakshminarayanan1193 ปีที่แล้ว

    அருமை! அருமை!!

  • @meenakshipuranakadhaigal
    @meenakshipuranakadhaigal 11 หลายเดือนก่อน

    Blissful Nithya

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว

    மிகவும் அருமை!! மிக்க நன்றி, வணக்கம் 🙏 ஓம் சக்தி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 ปีที่แล้ว

    அருமை அம்மா...
    நிதானமாக...நிறுத்தி...
    பிரமாதம் 🎉

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @subabalaji3651
    @subabalaji3651 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @desingumurugesan9492
    @desingumurugesan9492 2 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @revathisenthilkumar6039
    @revathisenthilkumar6039 ปีที่แล้ว

    so sweet
    சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜா தனை, மாதேவி, நின்னை,
    சத்தியமாய் நித்யம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இறங்கி மிகவும்,
    அகிலம் அதில் நோய் இன்மை, கல்வி, தன தானியம், மெய், அழகு, புகழ், பெருமை, இளமை,
    அறிவு, சந்தானம்,வலி, துணிவு வாழ்நாள் வேதி ஆகும் நல ஊழ் நுகர்ச்சி,
    தொகை தரும் பதினாறு பெரும் நீ தந்து அருள் சுக்ஹஅனந்த வாழ்வு அளிப்பாய்,
    சுகிர்த குண சளி, பரிபலி, அனுகோழி, திரி சொலி, மங்கள விசாலி,
    மகவு நான், நீ தி, அளிகொனாதோ ?மகிமை
    வளர் திரு கடவூரில் வாழ், வாமி, சுபா நேமி, புகழ் நமி, சிவா சாமி மகிழ் வாமி, அபிராமி, உமையே.

  • @rathinamsathappan922
    @rathinamsathappan922 11 หลายเดือนก่อน

    Arumai😊

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 ปีที่แล้ว

    தெளிவான உச்சரிப்பும் நல்ல குரல் வளமும் கேட்பதற்கும் இனிமை உடன் பாடி பழகுவதற்கும் அருமை வாழ்க வளமுடன் வளர்க தங்களுடைய இசை கலை

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  2 ปีที่แล้ว +1

      நன்றி @Srikanth N அவர்களே 🙏

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai2884 2 ปีที่แล้ว

    வெண்கல குரல் தருகிறது மனதைரியம்🙏

  • @meenalkannan68
    @meenalkannan68 2 ปีที่แล้ว

    Very nice 👍

  • @sandychinnu24980
    @sandychinnu24980 ปีที่แล้ว

    Really your voice super 😊 today aadi pooram I will say lyrics 😊

  • @ghskurungalur1569
    @ghskurungalur1569 2 ปีที่แล้ว

    மிக அருமை....
    தங்களின் திருத்தொண்டு தொடரட்டும்

  • @padminibaskaran5601
    @padminibaskaran5601 2 ปีที่แล้ว +1

    Super Nithya

  • @subbhulekshmi6172
    @subbhulekshmi6172 2 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @chithras7525
    @chithras7525 2 ปีที่แล้ว

    ,அருமை இனிமையாக இருந்தது

  • @umabarti
    @umabarti 2 ปีที่แล้ว

    அருமை அருமை.

  • @UngalSethu
    @UngalSethu 2 ปีที่แล้ว

    Excellent singing achi 🙏🙏

  • @revathisenthilkumar6039
    @revathisenthilkumar6039 2 ปีที่แล้ว

    Very nice.. stay blessed forever 😊

  • @rosalinnayak885
    @rosalinnayak885 2 ปีที่แล้ว

    Very nice Nithya.. Beautiful voice.. Even though I didn't understand but felt it 😊

    • @NithyaIsaiVisai
      @NithyaIsaiVisai  2 ปีที่แล้ว

      @rosalin hey h r u.. Text me ur mobile no. In linkedin..

  • @tamilselvisivaprakasham7507
    @tamilselvisivaprakasham7507 2 ปีที่แล้ว

    Excellent singing

  • @swathibhat7005
    @swathibhat7005 2 ปีที่แล้ว

    Beautiful singing, Ananda bhairavi bestow all positivity 🙏🥰

  • @svs-thecryptographer5704
    @svs-thecryptographer5704 ปีที่แล้ว

    அருமை அம்மா