அபிராமி அந்தாதி | Desa Mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
  • தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-
    கனம் தரும் பூங்குழலாள், அபிராமி, கடைக்கண்களே,....
    இந்த பாடலை பாரயனம் செய்தால் சகல சொக்கியங்களும் கிடைக்கும்.

ความคิดเห็น •