ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சிவன் காலடி பட்ட இடம் மிரளவைக்கும் 2000 வருடம் பழமையான கோவில்-

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2023
  • FOLLOW ON INSTAGRAM- vj_judeson
    FOLLOW ON FACEBOOK _vijay judeson
    GUYS KINDLY LIKE & SHARE & SUBSCRIBE TO MY CHANNEL
    பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
    இம்மலைமீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது
    #tamil #trending #vlog #parvathamalai #travelvlog #trekkingvlogs #tamilvlog #tamilyoutube #tamilnews #tamilnadu #sivantemple #sivan_whatsapp_status_tamil #tamilwattsappstatus #traveling #tamiltravelvlogger #vlogtamil #vlogging #vlogger #southindian #bestplacetovisitinindia #trekkingindia #templeinindia #trendingvideo #tamilnadutrending

ความคิดเห็น • 16

  • @rajkumar-gf8qw
    @rajkumar-gf8qw หลายเดือนก่อน +7

    Na 6 times poiruka indha malaiku oru oru thadavaiyum oru oru anubavam indha malai la yanaku appan sivana nambi pona ethuvumea agathu tamil nadu la kashtamana malai la ethuvum oru malai omm nama shivaya 🙏🙏🙏🙏

  • @innerstimulation
    @innerstimulation ปีที่แล้ว +4

    வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் மலை பயணத்தை காணொளி மூலம் கொண்டு செல்லும் youtuber கு வாழ்த்துக்கள்...வாழ்க வளத்துடன் ❤சகோ

    • @VLOGWITHVJ
      @VLOGWITHVJ  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ நீங்கள் கமென்ட் செய்தது மிக்க மகிழ்ச்சி விரைவில் மீண்டும் சந்திப்போம் ♥️😇🙏

    • @innerstimulation
      @innerstimulation ปีที่แล้ว +1

      @@VLOGWITHVJ All the best(infinite)

  • @GOLD-jt9ws
    @GOLD-jt9ws 23 วันที่ผ่านมา

    8 மாதத்திற்கு முன் நானும் சென்றுள்ளேன்...அதிகாலை 3:30 க்கு மேலே செல்ல ஆரம்பித்தோம் காலை 6 மணிக்கு மலை உச்சியை அடைந்தோம்...
    நாங்கள் எங்கயும் ஓய்வு எடுக்கவில்லை.

  • @AlexbernardSawyer
    @AlexbernardSawyer ปีที่แล้ว +3

    That last motivational words ❤🖤 worth watching.

    • @VLOGWITHVJ
      @VLOGWITHVJ  ปีที่แล้ว

      ♥️🔥🙏😇💯

  • @monievangelin1203
    @monievangelin1203 ปีที่แล้ว

    It really looks so scary 😦 how did you manage to trek bro? 😦😦

  • @abdnetwork2773
    @abdnetwork2773 หลายเดือนก่อน

    Rabies inj potukoknga

  • @rmaravind940
    @rmaravind940 หลายเดือนก่อน +1

    Money prechana family prechana treakking😊 vantha entha prechaniyum elama poirum solraru full video pathone tha purunchu 🌚

    • @Huitzilopotchli
      @Huitzilopotchli หลายเดือนก่อน

      Jesus true God ✝️. Worship him so all ur problems will be solved. Jesus or allah. Don't worship statues. God has no image

    • @rengakarthik3767
      @rengakarthik3767 หลายเดือนก่อน

      ​@@HuitzilopotchliDon't insult other religions...if you don't know shut up...They are not converting religion for bun remember that

    • @Huitzilopotchli
      @Huitzilopotchli หลายเดือนก่อน

      @@rengakarthik3767 i am not insulting i am correcting them from worshiping false gods. How can u worship statues created by humans. And Shiva lingam is penis and vagina fitted together. How can u worship it. 👀. Worship true God who has no image. Read about Torah, bible and Koran. We worship one God under guidance of prophet Abraham. Ur false religion is false. If u Hindus r beggers then Hindus will convert for bun. Begging Hindus.

  • @ajithkumar8418
    @ajithkumar8418 หลายเดือนก่อน

    31:40 monkey 🐒 settai 😅😂