காசிக்கு போகனும் என்பதுதான் கனவு ஆசை. இப்போது இந்த கோவிலை பார்ப்பதும் ஆசைவந்துவிட்டது. 40வயதாகிறது. விரைவில் கடமைகளை முடித்துவிட்டு கிளம்பிடவேண்டியதுதான். நன்றி. இளம்வயதிலே தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சுட்டு. வாழ்த்துக்கள்
இந்த சிவன் கோவில் மக்களுக்கு காண்பித்து நீங்கள் பிறவி பயனை அடைந்து விட்டீர்கள். மிக்க நன்றி எங்களது வாழ்த்துக்கள் 🙏🎉🎉🎉🎉 உண்மையாகவே உடம்பு சிலிர்த்துவிட்டது. நன்றி சொல்ல நாங்கள் கடமை பற்று இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏 Stay blessed and always be happy forever with your family and friends 🙏🎉🙏🎉🙏🎉🙏🎉
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி தம்பி வார்த்தை இல்லை தங்களுக்கு நன்றி சொல்ல அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் பெருகுகிறது இறைவனை காணும் போது எல்லாம் அவன் செயல் நன்றி நன்றி நன்றி
நன்றி தம்பி.எனக்கு இந்த கோவில் ரொம்பவே பிடுச்சுருக்கு.என்னுடைய வாழ்நாளில் நான் ஒருமுறையாவது காண வேண்டிய முக்கியமான ஒரு பகுதியாக இந்த கோவில் உள்ளது.அனைவரும் போக வேண்டிய கோவில்
தம்பிங்களா இப்பதான் உங்க வீடியோவை பார்த்தேன் ரொம்ப நல்ல பண்றீங்க...இப்படி ஒரு சிவன் கோயில் இருக்கின்றதே எனக்கு இப்பதான் தெரியும் சோ இந்த மாதிரி ஒரு கோவிலை எங்களுக்கு காமிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி இந்த கோயிலுக்கு கண்டிப்பா வரணும்னு எனக்கு தோணுது எங்க வீட்ல இருக்குறவங்களையும் என் பிரண்ட்ஸையும் கூட்டிட்டு கண்டிப்பா அந்த கோயிலுக்கு நான் போவேன்..இந்த மாதிரி ஒரு அதிசயம் இருக்கின்றதே உங்களால தான் எனக்கு தெரிஞ்சுச்சு அதுக்கே ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப சிரமப்பட்டு நீங்க இந்த ஆல் இந்தியா டூர் பண்றீங்கன்னு தெரியுது நல்லா பண்ணுங்க என் ஃப்ரெண்ட்ஸ்ங்களுக்கு எல்லார்கிட்டயும் உங்க சேனலை பத்தி நான் சொல்றேன் ரொம்ப ரொம்ப நன்றிப்பா ஆல் தி பெஸ்ட் நல்ல பண்ணுங்க... ஓம் நமசிவாய..
நான் விரைவில் என் சிவனைப் பார்க்க வருவேன் எனக்கு ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் என் சிவனை என்றும் மறக்க மாட்டேன் விரைவில் உன்னை காண்பதற்காக நான் வருவேன் அப்பா ❤
நானே கடலை கடந்து அந்த இறைவனை தரிசித்த உணர்வை எனக்கு கொடுத்தது உங்கள் வீடியோ... மிகவும் நன்றி... சிவனைப் பார்க்கும் பொழுதே அழுது விட்டேன் ஏனென்று தெரியவில்லை 😢
அற்புதமான காட்சி என் அப்பன் ஈசனை கண் குளிர காண வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 📿 சம்போ சங்கர 🙏 ஓம் 📿🙏⚜️ நீங்கள் கண்ட காட்சியை பகிர்ந்து பிறரையும் காண வைத்து உங்களுக்கு என் அப்பன் ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்க பெற்று நல்வாழ்வு வாழ அந்த சிவ பெருமான் அருள் புரிவார் 📿 ஓம் நமசிவாய 🙏 மேலும் தொடரட்டும் உங்கள் பயணம் 🙏📿❤️❤️📿🙏⚜️📿
தம்பீ!சிராஜ், அருண்! அருமையாக சிவன் கோயில் வழியை vivaritheergal நன்றி தம்பிsivaraaj🙏🙏🙏புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீங்கள், God bless you pa,இந்த வீடியோவை எல்லோரும் பார்த்து பயன் அடைவார்கள் எல்லாரும் உங்களை vaazhthattum!💏❤🙏🙏🙏வாழ்க வளமுடன் நீங்கள் 🙏🙏🙏
Vlog na ipdi irukanum yaarukum theriyathathe kaatanum...V2 cleaning mathri vds n bike eduthu oorkulaye suthra vds tha varuthu...really superb hatsoff to you both hardwork never fails continue bro...best of luck SUBSCRIBED
எங்களுக்கு சிவனின் அறிய காட்சியை காண்பதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உங்களின் வீடியோ பார்த்து நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய உங்களின் அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி சிவனின் அற்புதங்களில் இதுவும் ஒன்று🙏🙏🙏🙏🙏🙏
கப்பலில் தான் கடலுக்குள் போக முடியும் என்பது தியதி ஆனா நம் இறைவன் கடலுக்குள் நம்மையெல்லாம் வெறும் கால் நடையாவே இறைவனை சந்திக்க கடலுக்குள் கூட்டிக் கொண்டு போகிறார் மெய் சிலிர்க்கின்றது இறைவனை நினைத்து உள்ளமெல்லாம் மகிழ்கிறது இவ்வரிய காட்சியை நம் சிவனை இப்பதிவின் மூலம் எம்மை இறைவனை காணவைத்த தம்பி உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும் நன்றி வணக்கம்
சொல்ல வார்த்தைகளே இல்லை சகோ கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தான் வந்தது....... மிகவும் அற்புதம் நீங்க போகும் போது இடுப்பு வரைக்கும் இருந்தது தண்ணீர் வரும்போது வெறும் தரையிலே வந்தீர்கள் உண்மையிலேயே வேற லெவல் நீங்க பார்த்த அந்த கண்கொள்ளாக் காட்சி எங்களுக்கும் காட்டியதற்கு மிகவும் நன்றிகள் சகோ..... எனக்கு நேரில் வந்து சிவனை வழிபட்டது போல் ஒரு உணர்வு இருந்தது இந்த காணொளியில் மூலம் அனைவரையும் அழைத்துச் சென்றதற்கு கோடான கோடி நன்றிகள் சகோ👏🙏 ஓம் நமச்சிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்👏🙏🙇♀️🙇♂️🙇♀️🙇♂️🙇♀️🙇♂️
சூப்பர் தம்பி உங்கள் அன்பு குடும்பமும் எப்பொழுதும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று இன்பமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இந்த சிவன் என்றும் துணை இருப்பார் நிச்சயமாக ஒரு முறை சிவனை தரிசிக்க வேண்டும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் இருவரின் அன்பான வர்ணனை மிகவும் அருமை வாழ்நாளில் உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் சிவன் அருள்புரிவார் ஓம் நமசிவாய
நன்றி தம்பி இந்த சிவனை தரிசனம் செய்யும் காட்சி மிக மிக அற்புதம். நீங்கள் நீண்ட ஆயுட்காலம் வாழ ஈசனிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய🎉🎉🎉🎉🎉
ஓம் சிவ சிவ 🙏🙏🙏 சிவபெருமானே எப்படியாவது என்னவனிடம் போக வேண்டும் என்னவனுக்கு சிறிலங்கா பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் சிவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே ஆண்டவர். அவரே நம் தேவன் . அவரே நம் சிருஷ்டிகர் . இயேசு என்பவர் மதத்திற்குரிய தெய்வம் அல்ல. அல்லது ஒரு இனத்திற்குரிய தெய்வம் அல்ல. மனித குலத்திற்கே தெய்வம் அவர் ஒருவரே . சர்வ லோகத்துக்கும் அதிபதி அவரே. சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் அவரே. அப்பேர்ப்பட்ட தேவன் மனித குலத்தை நேசித்து மனித குலத்தை பாவத்திலிருந்து விடுதலை ஆக்குவதற்காக இந்த பூமிக்கு மனிதனாக பிறந்தார். ரத்தம் சிந்தாமல் பாவம் மன்னிக்கப்படாது. அதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக பிறந்து மனிதனுடைய பாவத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்தி மறித்தார். அவருடைய பரிசுத்த ரத்தத்தினால் நம் பாவங்கள் நம் சாபங்கள் நம்முடைய மீறுதல்கள் நம்முடைய அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். அவருடைய ரத்தத்தினால் நம் பாவங்கள் சாபங்கள் நம் மீறுதல்கள் அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது. மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது . இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் . அவர் நமக்காக மரித்தார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் சொல்லுகின்றார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் நான் உயிரோடு இருக்கிறேன். மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன் என்று சொன்னார் . இயேசு சொன்னார் நானே ஆரம்பமும் நானே முடிவுமாய் இருக்கிறேன் . இயேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் ஒருவரும் சொர்க்கத்துக்கு வரான் என்று சொன்னார். சொர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே வழி இயேசு தான் அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நாம் வாழ்வோமானால் அவர் நம்மை வழி நடத்துவார். சிலைகளிலும் அல்லது மரங்களிலும் அல்லது மனிதன் உண்டாக்கின எந்தவித பொருளிலும் கயிற்றிலும் எதிலும் அவர் இல்லை. கடவுள் ஆவியாக இருக்கிறார் அவரை தொழுது கொள்ளுகிற யாவரும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும். நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக. உன் தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடு முழு ஆவியோட முழு ஆத்மாவோடு அவரை தொழுது கொள்வாயாக. விபச்சார காரரே மனம் திரும்புங்கள் வேசித்தனம் செய்கிறவர்களை மனம் திரும்புங்கள் மதுபானத்திற்கும் போதை பொருட்களுக்கும் அடிமைப்பெற்றிருக்கும் சகோதர சகோதரிகளே மணந்திருங்கள். இயேசு சொன்னார் விபச்சாரம் செய்யாதே . ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தால் உன் இருதயத்தில் அவளை விபச்சாரம் செய்தாயிற்று என்று சொன்னார். வேசித்தனம் செய்கிறவர்களே மனம் திரும்புங்கள் . உங்கள் கணவனுக்கும் உங்கள் மனைவிக்கும் நீங்கள் உண்மையாய் இருங்கள் உங்கள் கணவனையும் அல்லது உங்கள் மனைவி மாத்திரம் நேசியுங்கள் பிறருடைய கணவனை அல்லது பெண்ணுடன் மனைவியை நாம் அடைய வேண்டும் என்று எண்ணாதீர்கள் . மதுபான பிரியர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. இவ்வாறாய் மனிதன் நல்ல வழியில் நடந்து பரலோகத்திற்கு வர வேண்டும் என்று இந்த வசனங்களை பைபிளில் இயேசு சொன்னார். அவரைப் பின்பற்றினால் நாம் பரலோகத்துக்கு செல்வோம். ஒன்றான மெய் தேவனாகிய உமையும் அவர் அனுப்பின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நித்திய ஜீவனை பரலோகத்தில் நமக்கு தருபவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவர் ஏற்றுக் கொள்ளுங்கள் பைபிளை படியுங்கள் அவர் சொன்ன நல்ல வழியில் நடங்கள். ஒன்றே குலம் ஓருவரே தேவன். Hindu Muslim Christian budhha இப்படி ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. தேவன் அன்பாய் இருக்கின்றார். அன்பு இல்லாதவன் தேவனை அறியன்.
கோடானு கோடி நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய ஈர்உடலும் ஓர்உயிருமாய் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் சந்தோஷமாக அன்பாக நானும் என் வாழ்க்கை துணையும் வாழும் வரம் தாருங்கள் தந்தையே🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🤍🤍🤍
மிக சிறப்பாக சிவனை நேரில் பார்த்தது போல் இருந்தது உங்களுக்கு நன்றி பார்த்த போது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்து விட்டது வீடியோ போட்ட உங்களுக்கு ஆண்டவன் அருள் நிச்சயமாக கிடைக்கும் ஓம் நம சிவாய என் வாழ்கையில் இந்த சிவன் கோயில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என் விருப்பம் நிறைவெருமா என்று தெரியலை ஓம் நம சிவாய
Romba thanks Anna ethalam pakkurathuku romba kututhu vachurukanum Anna but etha neeinha engaluku kaatunathuku romba romba thanks Anna thanks solla vaarthaiye ela Anna avalavu santhosam aa eruku 🥺🥺✨💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥳🥳🥳🥳🥳🥳👍🌎

♥️நன்றி சொல்ல வார்த்தை🔥 இல்லை இப்படி 🥺ஒரு அழகான காட்சியை ✨காட்டியதற்கு நன்றி❤
th-cam.com/video/Wv7LRpRGkmE/w-d-xo.html
ஓம் நமசிவாய 🙏🙏🙏
Enga bro irukku kovil
@@sowndharyaparthi8616 Gujarat bro🙏
ஓம் நமசிவாய அன்பே சிவம் 🙏🙏🙏🙏
காசிக்கு போகனும் என்பதுதான் கனவு ஆசை. இப்போது இந்த கோவிலை பார்ப்பதும் ஆசைவந்துவிட்டது. 40வயதாகிறது. விரைவில் கடமைகளை முடித்துவிட்டு கிளம்பிடவேண்டியதுதான். நன்றி. இளம்வயதிலே தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சுட்டு. வாழ்த்துக்கள்
Om namashivaya
அண்ணா எனக்கு இத பார்த்ததுமே கண் கலங்கிருச்சி சொல்ல வார்த்தைகளே இல்லை ❤😊
Nenga en kasiku pohanum
ரொம்ப நல்லா இருக்கு இப்படி வீடியோ எடுத்து காட்டியதற்கு ரொம்ப கண்கொள்ளா காட்சி ரொம்ப நன்றி மிக்க ஓம் நமசிவாய
இந்த ஊர் எங்கே உள்ளது சற்று பதிவிடவும் டி வி இளங்கோவன்ஜங்கம் அகலங்கண் நாகப்பட்டினம் மாவட்டம்
🙏🙏❤ Full வீடியோ வையும் பார்த்தவங்கள்ல நானும் ஒருத்தன் 👍🙏
ஓம் நமசிவாய எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற எண்னம் உண்மையில் சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்
இந்த சிவன் கோவில் மக்களுக்கு காண்பித்து நீங்கள் பிறவி பயனை அடைந்து விட்டீர்கள். மிக்க நன்றி எங்களது வாழ்த்துக்கள் 🙏🎉🎉🎉🎉 உண்மையாகவே உடம்பு சிலிர்த்துவிட்டது. நன்றி சொல்ல நாங்கள் கடமை பற்று இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏 Stay blessed and always be happy forever with your family and friends 🙏🎉🙏🎉🙏🎉🙏🎉
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி ❤ நான் சிவன் பக்தை இந்த காட்சியை பகிர்ந்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
தம்பி வார்த்தை இல்லை தங்களுக்கு நன்றி சொல்ல அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்து கண்களில் கண்ணீர் பெருகுகிறது இறைவனை காணும் போது
எல்லாம் அவன் செயல்
நன்றி நன்றி நன்றி
நன்றி தம்பி.எனக்கு இந்த கோவில் ரொம்பவே பிடுச்சுருக்கு.என்னுடைய வாழ்நாளில் நான் ஒருமுறையாவது காண வேண்டிய முக்கியமான ஒரு பகுதியாக இந்த கோவில் உள்ளது.அனைவரும் போக வேண்டிய கோவில்
ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தரிசனத்தை video மூலம் இலங்கை உள்ள எங்களுக்கு காட்டிய தற்கு நன்றி மென்மேலும் உங்களுடைய பணி தொடர வாழ்த்துகள்
தம்பிங்களா இப்பதான் உங்க வீடியோவை பார்த்தேன் ரொம்ப நல்ல பண்றீங்க...இப்படி ஒரு சிவன் கோயில் இருக்கின்றதே எனக்கு இப்பதான் தெரியும் சோ இந்த மாதிரி ஒரு கோவிலை எங்களுக்கு காமிச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி இந்த கோயிலுக்கு கண்டிப்பா வரணும்னு எனக்கு தோணுது எங்க வீட்ல இருக்குறவங்களையும் என் பிரண்ட்ஸையும் கூட்டிட்டு கண்டிப்பா அந்த கோயிலுக்கு நான் போவேன்..இந்த மாதிரி ஒரு அதிசயம் இருக்கின்றதே உங்களால தான் எனக்கு தெரிஞ்சுச்சு அதுக்கே ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப சிரமப்பட்டு நீங்க இந்த ஆல் இந்தியா டூர் பண்றீங்கன்னு தெரியுது நல்லா பண்ணுங்க என் ஃப்ரெண்ட்ஸ்ங்களுக்கு எல்லார்கிட்டயும் உங்க சேனலை பத்தி நான் சொல்றேன் ரொம்ப ரொம்ப நன்றிப்பா ஆல் தி பெஸ்ட் நல்ல பண்ணுங்க... ஓம் நமசிவாய..
Thank you bro.... Really superb... Semmaya irukku. Nane neril parthamadhiri irukku thank you bro....
சிவன் எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் அண்ணா இந்த காட்சியை காண்பித்தமைக்கு நன்றி ❤❤❤
நான் விரைவில் என் சிவனைப் பார்க்க வருவேன் எனக்கு ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் என் சிவனை என்றும் மறக்க மாட்டேன் விரைவில் உன்னை காண்பதற்காக நான் வருவேன் அப்பா ❤
கடவுள் இருக்கிறார் என்பதை இந்த உலகிற்கு காட்டியதற்கு நன்றி
மிகவும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
நன்றி தங்கங்களே காண கண் கோடி வேண்டும் அந்த பாக்யத்தை கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி🙏
❤ Miga Arpudham, Anaiwarum Wazga Walamudan 🙏🏽🙏🏽🙏🏽 Engalukkum, Maha Devanin Darisanam Kidaikka Wendugirom 🙏🏽🙏🏽🙏🏽
நானே கடலை கடந்து அந்த இறைவனை தரிசித்த உணர்வை எனக்கு கொடுத்தது உங்கள் வீடியோ... மிகவும் நன்றி... சிவனைப் பார்க்கும் பொழுதே அழுது விட்டேன் ஏனென்று தெரியவில்லை 😢
Om namasivaya. Thank you so much guys. Vazhga valamudan
ஓம் சிவாய நம.. இந்த காட்சியை காண உடம்பு மெய் சிலிர்க்கிறது.. எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் எப்படியாவது நான் வருவேன்..
அற்புதமான காட்சி என் அப்பன் ஈசனை கண் குளிர காண வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 📿 சம்போ சங்கர 🙏 ஓம் 📿🙏⚜️ நீங்கள் கண்ட காட்சியை பகிர்ந்து பிறரையும் காண வைத்து உங்களுக்கு என் அப்பன் ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்க பெற்று நல்வாழ்வு வாழ அந்த சிவ பெருமான் அருள் புரிவார் 📿 ஓம் நமசிவாய 🙏 மேலும் தொடரட்டும் உங்கள் பயணம் 🙏📿❤️❤️📿🙏⚜️📿
❤ Om namah shivaya Om namah shivaya
மிக்க நன்றி நேரில் பார்த்தது போல் மகிழ்ச்சியாக இருந்து
Thank you brother 👌 I will support for you 😊😊 and this video is very very super👌💜 thank you very much🎉 All the best 👍
Romba thanks thambi❤
Nice Anna
Enna place
Thankyou super super super super❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌💖💖💖💯💯💯👌👌
ஓம் சிவ சக்தி
@@nanthininanthu8870Gujarat
தம்பீ!சிராஜ், அருண்! அருமையாக சிவன் கோயில் வழியை vivaritheergal நன்றி தம்பிsivaraaj🙏🙏🙏புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீங்கள், God bless you pa,இந்த வீடியோவை எல்லோரும் பார்த்து பயன் அடைவார்கள் எல்லாரும் உங்களை vaazhthattum!💏❤🙏🙏🙏வாழ்க வளமுடன் நீங்கள் 🙏🙏🙏
Vlog na ipdi irukanum yaarukum theriyathathe kaatanum...V2 cleaning mathri vds n bike eduthu oorkulaye suthra vds tha varuthu...really superb hatsoff to you both hardwork never fails continue bro...best of luck
SUBSCRIBED
Om nama shivaya 🙏
நானும் மிகவும் சிவன் பக்தன் தான் இதை பார்த்து மெய் சிலிர்த்து போய்ட்டேன்.
எங்களுக்கு சிவனின் அறிய காட்சியை காண்பதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி உங்களின் வீடியோ பார்த்து நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய உங்களின் அனைத்து வீடியோக்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி சிவனின் அற்புதங்களில் இதுவும் ஒன்று🙏🙏🙏🙏🙏🙏
தென்னாட்டுடைய சிவன்னா என்ன?
Loosupayalunga kadalla kovila kattittu
Sivana potri...emana potri...ndu peethuraanunga
எனக்கு 64 வயசு இதுவரை காசிக்கும் போகவில்ல இது போல் இந்த இடததை பார்க்க முடிந்தது நன்றி பேரன் சூப்பர் நன்றி
இந்த காட்சியை பகிர்ந்ததற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤❤❤
29:41
Om namashivaya tanq for dis video
நன்றி சொல்ல வார்த்தை🔥 இல்லை இப்படி 🥺ஒரு அழகான காட்சியை ✨காட்டியதற்கு நன்றி
கப்பலில் தான் கடலுக்குள் போக முடியும் என்பது தியதி ஆனா நம் இறைவன் கடலுக்குள் நம்மையெல்லாம் வெறும் கால் நடையாவே இறைவனை சந்திக்க கடலுக்குள் கூட்டிக் கொண்டு போகிறார் மெய் சிலிர்க்கின்றது இறைவனை நினைத்து உள்ளமெல்லாம் மகிழ்கிறது இவ்வரிய காட்சியை நம் சிவனை இப்பதிவின் மூலம் எம்மை இறைவனை காணவைத்த தம்பி உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும் நன்றி வணக்கம்
Name of.the.place please
கடவுளின் படைப்பு அனைத்தும் அற்புதமே ❤❤
கோவிலை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது
நன்றி இன்னும் இதுபோல நிறைய கோவில் வீடியோ பதிவிடவும் 🎉🎉🎉🎉
the other
சொல்ல வார்த்தைகளே இல்லை சகோ கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தான் வந்தது....... மிகவும் அற்புதம் நீங்க போகும் போது இடுப்பு வரைக்கும் இருந்தது தண்ணீர் வரும்போது வெறும் தரையிலே வந்தீர்கள் உண்மையிலேயே வேற லெவல் நீங்க பார்த்த அந்த கண்கொள்ளாக் காட்சி எங்களுக்கும் காட்டியதற்கு மிகவும் நன்றிகள் சகோ..... எனக்கு நேரில் வந்து சிவனை வழிபட்டது போல் ஒரு உணர்வு இருந்தது இந்த காணொளியில் மூலம் அனைவரையும் அழைத்துச் சென்றதற்கு கோடான கோடி நன்றிகள் சகோ👏🙏 ஓம் நமச்சிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்👏🙏🙇♀️🙇♂️🙇♀️🙇♂️🙇♀️🙇♂️
இந்த பதிவு உங்களுக்கு மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட வழிவகுக்கும்......என்றும் *ஓம் நமச்சிவாயம்*🙏❣️
அற்புதமான காட்சி நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஓம் நமசிவாய வாழ்க
உங்களால் தான் நான் சிவ பெருமானை இன்று காண முடிந்தது. மிக்க நன்றி நண்பரே.
சூப்பர் தம்பி உங்கள் அன்பு குடும்பமும் எப்பொழுதும் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று இன்பமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ இந்த சிவன் என்றும் துணை இருப்பார் நிச்சயமாக ஒரு முறை சிவனை தரிசிக்க வேண்டும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் இருவரின் அன்பான வர்ணனை மிகவும் அருமை வாழ்நாளில் உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் சிவன் அருள்புரிவார் ஓம் நமசிவாய
Romba thanks Anna intha place romba miracle ha iruku Anna neenga kuda Nala explain paninga Anna Om Namah shivaya ✡️🔯⚛️🕉️🕉️
, ஓம் நமசிவாய நன்றி தங்கங்கள நன்றி வாழ்க்கையில ஒரு முறை அந்த இறைவனை தரிசிக்க வேண்டும்
அற்புதமான பதிவு அருமையான விளக்க உரை வாழ்த்துக்கள் செல்லங்களே
Im getting tears while seeing this 🥹🥹🥹🥹🥹🥹🥹
இரண்டு தம்பி களுக்கும் இந்த அற்புத காட்சியை படம்பிடித்துக் காடியதற்கு நன்றி எல்லாம் சிவமயம் நமசிவாய வாழ்க
மெய் சிலிர்த்து விட்டது அண்ணா....
ஓம் நமசிவாய 🙏
எம்பெருமான் சிவபெருமான் தரிசனம் பெற்றேன் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏💐🌷🌷🌹🌹🥀🌸 இலங்கை தமிழன்
Siraj arun pro thank u thousand murai thanks enakku antha temple ku poganumpola irukku pro god pless u❤❤❤
அண்ணா நான் இந்த வீடியோவை மூணு டைம் பாத்துட்டேன் ஆனா சிவனை உணர்ந்த பின் இப்போது நான் பார்ப்பது எனக்கு பேர் அதிசயம் போல் உள்ளது மிக்க நன்றி
மிகவும் அருமையான காட்சி பார்க்க இரண்டு கண்கள் போதாது ஓம் நமசிவாய
இந்த ஆலய தரிசனம் தந்த தங்களுக்கு நன்றி🙏💕
மிக்க நன்றி அண்ணா ஓடம்பு எல்லாம் சிலிர்த்து போச்சு அண்ணா இறைவன் அதிசயம் தனி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
மிக்க நன்றி உங்கள் துணிவான சிவ சேவைக்கு வாழ்த்துக்கள்.முருகன் நெல்லை.
Power of lord SHIVA 🙏🏻 shivas magic
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🤲🏼🤲🏼🙏♥️🙏🏻♥️🔱🔱🔱🔱🙏🙏🙏♥️🙏🤲🏼🤲🏼🙏🔱🤲🏼🙏🙏♥️🙏🏻
ஓம் நமசிவாய என் அப்பன் அல்லவா.... என் தாயும் அல்லவா.....🙏🙏🙏🙏🕉️🕉️🛐🛐🛐🛐🛐🛐🛐
நன்றி தம்பி இந்த சிவனை தரிசனம் செய்யும் காட்சி மிக மிக அற்புதம். நீங்கள் நீண்ட ஆயுட்காலம் வாழ ஈசனிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய🎉🎉🎉🎉🎉
Super ah iruku. Konjam bayamavum iruku. Ipdi oru place iruku nu enaku ippo than theriyum thambi.Amazing... all the best for ur future.😊
🙏🙏🙏Om Nama Shivaya Vaazhha Naathan Thaazh Vaazhha Imai Pozhuthum En Nenjil Neengaathaan Thaazh Vaazhha Hara Hara Mahaa Devaa 🙏🌼💛 🙏🌸🧡 🙏🌺♥️
Brooo....naaa paatha best video idhu dhaa.....❤️ Nalla vlogger pa nee
ஓம் சிவ சிவ 🙏🙏🙏 சிவபெருமானே எப்படியாவது என்னவனிடம் போக வேண்டும் என்னவனுக்கு சிறிலங்கா பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் சிவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Na varen shiva perumane vandhu abhiseham poojai seiven. ஓம் சிவாய நமஹ.
உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே ஆண்டவர். அவரே நம் தேவன் . அவரே நம் சிருஷ்டிகர் . இயேசு என்பவர் மதத்திற்குரிய தெய்வம் அல்ல. அல்லது ஒரு இனத்திற்குரிய தெய்வம் அல்ல. மனித குலத்திற்கே தெய்வம் அவர் ஒருவரே . சர்வ லோகத்துக்கும் அதிபதி அவரே. சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் அவரே.
அப்பேர்ப்பட்ட தேவன் மனித குலத்தை நேசித்து மனித குலத்தை பாவத்திலிருந்து விடுதலை ஆக்குவதற்காக இந்த பூமிக்கு மனிதனாக பிறந்தார். ரத்தம் சிந்தாமல் பாவம் மன்னிக்கப்படாது. அதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக பிறந்து மனிதனுடைய பாவத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்தி மறித்தார். அவருடைய பரிசுத்த ரத்தத்தினால் நம் பாவங்கள் நம் சாபங்கள் நம்முடைய மீறுதல்கள் நம்முடைய அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். அவருடைய ரத்தத்தினால் நம் பாவங்கள் சாபங்கள் நம் மீறுதல்கள் அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது.
மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது . இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் . அவர் நமக்காக மரித்தார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் சொல்லுகின்றார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் நான் உயிரோடு இருக்கிறேன். மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன் என்று சொன்னார் . இயேசு சொன்னார் நானே ஆரம்பமும் நானே முடிவுமாய் இருக்கிறேன் .
இயேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் ஒருவரும் சொர்க்கத்துக்கு வரான் என்று சொன்னார். சொர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே வழி இயேசு தான் அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நாம் வாழ்வோமானால் அவர் நம்மை வழி நடத்துவார்.
சிலைகளிலும் அல்லது மரங்களிலும் அல்லது மனிதன் உண்டாக்கின எந்தவித பொருளிலும் கயிற்றிலும் எதிலும் அவர் இல்லை.
கடவுள் ஆவியாக இருக்கிறார் அவரை தொழுது கொள்ளுகிற யாவரும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.
நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக.
உன் தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடு முழு ஆவியோட முழு ஆத்மாவோடு அவரை தொழுது கொள்வாயாக.
விபச்சார காரரே மனம் திரும்புங்கள்
வேசித்தனம் செய்கிறவர்களை மனம் திரும்புங்கள்
மதுபானத்திற்கும் போதை பொருட்களுக்கும் அடிமைப்பெற்றிருக்கும் சகோதர சகோதரிகளே மணந்திருங்கள்.
இயேசு சொன்னார் விபச்சாரம் செய்யாதே . ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தால் உன் இருதயத்தில் அவளை விபச்சாரம் செய்தாயிற்று என்று சொன்னார்.
வேசித்தனம் செய்கிறவர்களே மனம் திரும்புங்கள் . உங்கள் கணவனுக்கும் உங்கள் மனைவிக்கும் நீங்கள் உண்மையாய் இருங்கள் உங்கள் கணவனையும் அல்லது உங்கள் மனைவி மாத்திரம் நேசியுங்கள் பிறருடைய கணவனை அல்லது பெண்ணுடன் மனைவியை நாம் அடைய வேண்டும் என்று எண்ணாதீர்கள் .
மதுபான பிரியர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.
இவ்வாறாய் மனிதன் நல்ல வழியில் நடந்து பரலோகத்திற்கு வர வேண்டும் என்று இந்த வசனங்களை பைபிளில் இயேசு சொன்னார். அவரைப் பின்பற்றினால் நாம் பரலோகத்துக்கு செல்வோம்.
ஒன்றான மெய் தேவனாகிய உமையும் அவர் அனுப்பின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.
நித்திய ஜீவனை பரலோகத்தில் நமக்கு தருபவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
பைபிளை படியுங்கள் அவர் சொன்ன நல்ல வழியில் நடங்கள்.
ஒன்றே குலம் ஓருவரே தேவன்.
Hindu Muslim Christian budhha இப்படி ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. தேவன் அன்பாய் இருக்கின்றார். அன்பு இல்லாதவன் தேவனை அறியன்.
ஓம் நமசிவாய 🙏🙏🙏சகோதரா நரடியா தரிசனம் தந்தமைக்கு நன்றி எல்லோரும் நன்றாக இருக்கா அருள் கிடைக்கும் 🙏🙏🙏
🙏👌👌👌🙏🙏
It's really great this opportunity ...for every people living in home ... pleasure Move ment Anna thank you
Super anna indha kovilai kaatiyatharkku kodana kodi nandri🙏🏻🙏🏻🙏🏻
அருமை... ஓம் நமசிவாய...
கோடானு கோடி நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ஓம் நமசிவாய ஈர்உடலும் ஓர்உயிருமாய் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் சந்தோஷமாக அன்பாக நானும் என் வாழ்க்கை துணையும் வாழும் வரம் தாருங்கள் தந்தையே🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🤍🤍🤍
உண்மையாவே நாங்களும் அங்க இருந்த feeling ரொம்ப சந்தோஷம்
Ithu enga iruku🤔
@@nijanthcrazy3977 குஜராத் னு சொன்னாங்க bro
@@sbnsbn2465 ok tq🙏🤗
சூப்பர் எனக்கு ஆசையா இருக்கு போனும்னு ஆனா போக முடியுமா தெரியல அந்த பாக்கியம் உங்களுக்கு கிடச்சிருக்கு சூப்பர் கிடச்சிருக்கு சூப்பர்
மிக அருமை ஓம் நமச்சிவாயா 🙏🫂❤️
ரொம்ப நன்றி அண்ணா உங்களால நாங்களும் சிவன தரிச்சோம்.ரொம்ப நன்றி" ஓம் நமசிவாய "😊😊😊
سبحان اللہ۔۔۔ 💞
Intha koviluku poyi pakkanum pola irukku .first time kevil paduren nice sharing
மிக சிறப்பாக சிவனை நேரில் பார்த்தது போல் இருந்தது உங்களுக்கு நன்றி பார்த்த போது என்னை அறியாமல் கண்களில் நீர் வந்து விட்டது வீடியோ போட்ட உங்களுக்கு ஆண்டவன் அருள் நிச்சயமாக கிடைக்கும் ஓம் நம சிவாய என் வாழ்கையில் இந்த சிவன் கோயில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என் விருப்பம் நிறைவெருமா என்று தெரியலை ஓம் நம சிவாய
Om namah shivaya ❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி அண்ணா. இந்த வீடியோவை பார்த்ததே எனக்கு மிகப்பெரிய வரம்.so மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா.மீண்டும் மிக்க நன்றி அண்ணா.
ஹர ஹர மஹா தேவா ❤️🙏🏽🙏🏽🙏🏾🙏🏾
Intha video engalukku kudutthatharku nandri🙏
சிவாய நம💫📿🔱💥🔥
Romba thanks Anna ethalam pakkurathuku romba kututhu vachurukanum Anna but etha neeinha engaluku kaatunathuku romba romba thanks Anna thanks solla vaarthaiye ela Anna avalavu santhosam aa eruku 🥺🥺✨💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥳🥳🥳🥳🥳🥳👍🌎
Om namashivyaaa🙏🙏🙏🙏🙏
சூப்பர் தம்பிகளா சிவபெருமான் நம்பள பாக்கனுமனு நினைச்சா தான் நாம அவர பார்க முடியும் இது பெரிய வரம் நானும் ஒரு சிவபக்தர் ஓம் நமச்சிவயா🙏🙏🙏🙏
நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா ...💙🪄 எல்லாம் சிவமயம்...❤️☮️ மென்மேலும் பல அதிசயங்களை எங்களுக்கு காண்பிக்க வாழ்த்துக்கள்...✨👌👍
இப்படி ஒரு காட்சியை காட்டியதற்கு ரொம்ப நன்றி
நன்றி நன்றி நன்றி நானும் இப்போ தான் பார்த்தேன் சாமியை காண்பித்தமைக்கு மிக்க நன்றிகள்
ஓம் நமசிவாய 💯❤️🙏🙏🙏🙏
Hara Hara Sivane potri❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே ஆண்டவர். அவரே நம் தேவன் . அவரே நம் சிருஷ்டிகர் . இயேசு என்பவர் மதத்திற்குரிய தெய்வம் அல்ல. அல்லது ஒரு இனத்திற்குரிய தெய்வம் அல்ல. மனித குலத்திற்கே தெய்வம் அவர் ஒருவரே . சர்வ லோகத்துக்கும் அதிபதி அவரே. சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் அவரே.
அப்பேர்ப்பட்ட தேவன் மனித குலத்தை நேசித்து மனித குலத்தை பாவத்திலிருந்து விடுதலை ஆக்குவதற்காக இந்த பூமிக்கு மனிதனாக பிறந்தார். ரத்தம் சிந்தாமல் பாவம் மன்னிக்கப்படாது. அதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக பிறந்து மனிதனுடைய பாவத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்தி மறித்தார். அவருடைய பரிசுத்த ரத்தத்தினால் நம் பாவங்கள் நம் சாபங்கள் நம்முடைய மீறுதல்கள் நம்முடைய அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். அவருடைய ரத்தத்தினால் நம் பாவங்கள் சாபங்கள் நம் மீறுதல்கள் அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது.
மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது . இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் . அவர் நமக்காக மரித்தார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் சொல்லுகின்றார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் நான் உயிரோடு இருக்கிறேன். மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன் என்று சொன்னார் . இயேசு சொன்னார் நானே ஆரம்பமும் நானே முடிவுமாய் இருக்கிறேன் .
இயேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் ஒருவரும் சொர்க்கத்துக்கு வரான் என்று சொன்னார். சொர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே வழி இயேசு தான் அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நாம் வாழ்வோமானால் அவர் நம்மை வழி நடத்துவார்.
சிலைகளிலும் அல்லது மரங்களிலும் அல்லது மனிதன் உண்டாக்கின எந்தவித பொருளிலும் கயிற்றிலும் எதிலும் அவர் இல்லை.
கடவுள் ஆவியாக இருக்கிறார் அவரை தொழுது கொள்ளுகிற யாவரும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.
நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக.
உன் தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடு முழு ஆவியோட முழு ஆத்மாவோடு அவரை தொழுது கொள்வாயாக.
விபச்சார காரரே மனம் திரும்புங்கள்
வேசித்தனம் செய்கிறவர்களை மனம் திரும்புங்கள்
மதுபானத்திற்கும் போதை பொருட்களுக்கும் அடிமைப்பெற்றிருக்கும் சகோதர சகோதரிகளே மணந்திருங்கள்.
இயேசு சொன்னார் விபச்சாரம் செய்யாதே . ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தால் உன் இருதயத்தில் அவளை விபச்சாரம் செய்தாயிற்று என்று சொன்னார்.
வேசித்தனம் செய்கிறவர்களே மனம் திரும்புங்கள் . உங்கள் கணவனுக்கும் உங்கள் மனைவிக்கும் நீங்கள் உண்மையாய் இருங்கள் உங்கள் கணவனையும் அல்லது உங்கள் மனைவி மாத்திரம் நேசியுங்கள் பிறருடைய கணவனை அல்லது பெண்ணுடன் மனைவியை நாம் அடைய வேண்டும் என்று எண்ணாதீர்கள் .
மதுபான பிரியர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.
இவ்வாறாய் மனிதன் நல்ல வழியில் நடந்து பரலோகத்திற்கு வர வேண்டும் என்று இந்த வசனங்களை பைபிளில் இயேசு சொன்னார். அவரைப் பின்பற்றினால் நாம் பரலோகத்துக்கு செல்வோம்.
ஒன்றான மெய் தேவனாகிய உமையும் அவர் அனுப்பின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.
நித்திய ஜீவனை பரலோகத்தில் நமக்கு தருபவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
பைபிளை படியுங்கள் அவர் சொன்ன நல்ல வழியில் நடங்கள்.
ஒன்றே குலம் ஓருவரே தேவன்.
Hindu Muslim Christian budhha இப்படி ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. தேவன் அன்பாய் இருக்கின்றார். அன்பு இல்லாதவன் தேவனை அறியன்.
🤗Nandi and pairavar also waiting for Siva dharishanam❤
ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻ஓம் நமசிவாய ⚜️⚜️🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அண்ணா உங்கள் முலுபெயர் என்ன
செல்வங்களேஉங்களுக்குதான்முதலில்கோடானகோடி நன்றிகள் என் அப்பனை கண்முன்காமித்ததிற்க்கு ஓம்நமசிவாய நமசிவாய ஓம்நமசிவாயபோற்றி அப்பனேசிவபெருமானே ஏகொழந்தைய உன்கொழந்தயநினைச்சி அவர்க்குஒருநல்வழியைகாமிப்பீர்களாக இறைவாபோற்றி போற்றி
Vera level bro...ஓம் நமசிவாயம்🙏🙏🙏
சிவன் பலம்......🔥🔥🔥 சிவன் செல்ல புள்ள 🔥🔥🔥
🔱🕉️ Om Namah Shivaya 📿🙏
📿
En appa sivan..katdiyadharku migundha nanri❤❤❤🙏🙏🙏
உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே ஆண்டவர். அவரே நம் தேவன் . அவரே நம் சிருஷ்டிகர் . இயேசு என்பவர் மதத்திற்குரிய தெய்வம் அல்ல. அல்லது ஒரு இனத்திற்குரிய தெய்வம் அல்ல. மனித குலத்திற்கே தெய்வம் அவர் ஒருவரே . சர்வ லோகத்துக்கும் அதிபதி அவரே. சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் அவரே.
அப்பேர்ப்பட்ட தேவன் மனித குலத்தை நேசித்து மனித குலத்தை பாவத்திலிருந்து விடுதலை ஆக்குவதற்காக இந்த பூமிக்கு மனிதனாக பிறந்தார். ரத்தம் சிந்தாமல் பாவம் மன்னிக்கப்படாது. அதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாக பிறந்து மனிதனுடைய பாவத்தை தன் மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் உனக்காகவும் எனக்காகவும் ரத்தம் சிந்தி மறித்தார். அவருடைய பரிசுத்த ரத்தத்தினால் நம் பாவங்கள் நம் சாபங்கள் நம்முடைய மீறுதல்கள் நம்முடைய அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். அவருடைய ரத்தத்தினால் நம் பாவங்கள் சாபங்கள் நம் மீறுதல்கள் அக்கிரமங்கள் எல்லாம் மன்னிக்கப்படுகிறது.
மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது . இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் . அவர் நமக்காக மரித்தார். மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அவர் சொல்லுகின்றார் நான் மரித்தேன் ஆனாலும் இதோ சதா காலங்களிலும் நான் உயிரோடு இருக்கிறேன். மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன் என்று சொன்னார் . இயேசு சொன்னார் நானே ஆரம்பமும் நானே முடிவுமாய் இருக்கிறேன் .
இயேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அல்லாமல் ஒருவரும் சொர்க்கத்துக்கு வரான் என்று சொன்னார். சொர்க்கத்திற்கு செல்வதற்கு ஒரே வழி இயேசு தான் அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய கற்பனைகளுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நாம் வாழ்வோமானால் அவர் நம்மை வழி நடத்துவார்.
சிலைகளிலும் அல்லது மரங்களிலும் அல்லது மனிதன் உண்டாக்கின எந்தவித பொருளிலும் கயிற்றிலும் எதிலும் அவர் இல்லை.
கடவுள் ஆவியாக இருக்கிறார் அவரை தொழுது கொள்ளுகிற யாவரும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.
நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக.
உன் தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடு முழு ஆவியோட முழு ஆத்மாவோடு அவரை தொழுது கொள்வாயாக.
விபச்சார காரரே மனம் திரும்புங்கள்
வேசித்தனம் செய்கிறவர்களை மனம் திரும்புங்கள்
மதுபானத்திற்கும் போதை பொருட்களுக்கும் அடிமைப்பெற்றிருக்கும் சகோதர சகோதரிகளே மணந்திருங்கள்.
இயேசு சொன்னார் விபச்சாரம் செய்யாதே . ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தால் உன் இருதயத்தில் அவளை விபச்சாரம் செய்தாயிற்று என்று சொன்னார்.
வேசித்தனம் செய்கிறவர்களே மனம் திரும்புங்கள் . உங்கள் கணவனுக்கும் உங்கள் மனைவிக்கும் நீங்கள் உண்மையாய் இருங்கள் உங்கள் கணவனையும் அல்லது உங்கள் மனைவி மாத்திரம் நேசியுங்கள் பிறருடைய கணவனை அல்லது பெண்ணுடன் மனைவியை நாம் அடைய வேண்டும் என்று எண்ணாதீர்கள் .
மதுபான பிரியர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.
இவ்வாறாய் மனிதன் நல்ல வழியில் நடந்து பரலோகத்திற்கு வர வேண்டும் என்று இந்த வசனங்களை பைபிளில் இயேசு சொன்னார். அவரைப் பின்பற்றினால் நாம் பரலோகத்துக்கு செல்வோம்.
ஒன்றான மெய் தேவனாகிய உமையும் அவர் அனுப்பின ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.
நித்திய ஜீவனை பரலோகத்தில் நமக்கு தருபவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
பைபிளை படியுங்கள் அவர் சொன்ன நல்ல வழியில் நடங்கள்.
ஒன்றே குலம் ஓருவரே தேவன்.
Hindu Muslim Christian budhha இப்படி ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. தேவன் அன்பாய் இருக்கின்றார். அன்பு இல்லாதவன் தேவனை அறியன்.
சிவமே போற்றி போற்றி 🙏🙏💐🙏
ஓம் நமசிவாய சிவாயநமக 🙏🏽🙇🏽♂️
நன்றி கோடானுகோடி நன்றி.கண்களில்.நீர் வருகிறது.என் அப்பனை காட்டியதற்கு
வாழ்த்துக்கள் சிறுவயதில் அந்த சிவனைப் பார்க்க கொடுத்து வைத்துஉள்ளீர்கள்
Thank you so much for giving this opportunity to saw shivan🙏 goosebumps moment
நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது உங்கள் சேவைதொடரட்டும்