முட்டையை வைத்து இப்படி கூட செய்யலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Welcome to our kitchen! Today, we're excited to share with you our recipe for Steamed Egg Puff, a light and fluffy dish that's perfect for any meal. This Asian-inspired delicacy is not only delicious but also incredibly easy to make. Follow along with our step-by-step guide to create a perfect steamed egg puff that will impress your family and friends.
    #eggrecipe #eggrecipes #egg #easyrecipe #simplerecipe #eveningsnacks
    தேவையான பொருட்கள்:
    1. எண்ணெய் - 3 மேஜை கரண்டி
    2. வெங்காயம் - 1 ( பெரியது)
    3. உப்பு - தேவைக்கேற்ப
    4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    5. கறிவேப்பிலை
    6. பச்சை மிளகாய் - 3
    7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    8. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    9. மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
    10. கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
    11. வெந்நீர் - 2 மேஜை கரண்டி
    12. முட்டை - 3
    13. பால் - 2 மேஜை கரண்டி
    14. உப்பு - தேவைக்கேற்ப
    15. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    16. மல்லி தழை
    17. பிரெட் - தேவைக்கேற்ப
    18. வேகவைத்த முட்டை - 3

ความคิดเห็น • 5