அட இந்த ட்ரிக்ஸ்ஸெல்லாம் சூப்பரா இருக்கேனு ஆச்சரியபடுவீங்க / 5 புத்தம் புதிய டிப்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 240

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +5

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் அனைத்தும் சூப்பர் ரெசிபிகள் உங்கள் சிறப்பே இந்த அயிட்டம் உடன் இதை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் என்று நீங்கள் கூறும் சைடிஷ் டிப்ஸ் சூப்பர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஹா ஹா.. நன்றி ☺️☺️

  • @muhammadanes618
    @muhammadanes618 2 ปีที่แล้ว +5

    Arumayaa.irukkum

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan ปีที่แล้ว +1

    Masha Allah.Alhamdulillah.Nice views. JazakAllahu khairan for sharing to us. Nice speech.

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 2 ปีที่แล้ว +2

    Maasha Allah very nice..super❤👌👌👌👌👌

  • @syedmohamed5351
    @syedmohamed5351 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை...
    சென்னை.. இராயபுரம்..

  • @badurdeenzawahir9606
    @badurdeenzawahir9606 2 ปีที่แล้ว +4

    AssalamuAlaikm sis,ungal video ellam super..neegal salaathodu aarabingha sis eppodhum. I am fathima,from srilanka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... இன்ஷா அல்லாஹ் மா..

  • @MuhammadUmar-fq6qr
    @MuhammadUmar-fq6qr ปีที่แล้ว +1

    Supper arumayana padivu

  • @beevifathima6196
    @beevifathima6196 2 ปีที่แล้ว +17

    மீன் புலால் உணவுடன் கோழி முட்டை சேர்த்து சமைப்பது தோல் நோய் ஏற்படுத்தும். EX மீன்+முட்டை, மீன்+நெய், மீன்+தயிர், மீன்+பால் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது மருத்துவ அறிவுரை.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +2

      இது கட்டுக்கதை.. உண்மை அல்ல...

    • @kayal-bv1rk
      @kayal-bv1rk 2 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 இது உண்மை.மீன்+பால் சார்ந்த உணவுகள் சேர்த்து சாப்பிட கூடாது என்று ஹதீது உள்ளது

    • @sirajudeensiraj4395
      @sirajudeensiraj4395 4 หลายเดือนก่อน

      எப்பயாவது ஒரு நாள் தயிரோடு மீன் சேர்த்து சாப்பிட்டால் வெண்குஷ்டம் எல்லாம் வராது

    • @sirajudeensiraj4395
      @sirajudeensiraj4395 4 หลายเดือนก่อน

      டாக்டர் ஈஷா காபா ஷார்ட்ஸ் பாருங்க

    • @sirajudeensiraj4395
      @sirajudeensiraj4395 4 หลายเดือนก่อน

      நாட்டு முட்டையில் புறா சிறந்ததா இருக்குது பிராய்லர் கோழி முட்டையில் புரதம் கம்மியா இருக்கு

  • @estherjemila8062
    @estherjemila8062 2 ปีที่แล้ว +14

    சூப்பர் சகோதரி மிகவும் அருமை நீங்கள் பயன்படுத்தும் கருப்பு மண் சட்டி நீளமான கரண்டி மிகவும் நன்றாக இருக்கிறது

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மா ♥

    • @rahmathsulaiha6890
      @rahmathsulaiha6890 3 หลายเดือนก่อน

      Intha manchatty enga kidaijum

  • @asifsubai8924
    @asifsubai8924 2 ปีที่แล้ว +6

    Masha allah ..very useful tips sis ..ma . allhamdhulliah ❤️❤️

  • @afrithkhan4813
    @afrithkhan4813 2 ปีที่แล้ว +1

    Rabiya Latha assalamu alaikkum super recipes thank you

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா...

  • @EnnaSamayal
    @EnnaSamayal 2 ปีที่แล้ว +2

    Maa sha Allah very useful tips and very tasty recipe thanks for sharing sis 👌👍😍❤️

  • @mrkd8986
    @mrkd8986 2 ปีที่แล้ว +2

    Mashallah super kandippa try pannanum

  • @vahima1908
    @vahima1908 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sister, super sistet yella recipes um romba nalla erukku try panrome, egg erundha cooking ec nu thonura mari senju kamikurigay.. Sister breakfast lunch dinner yellam plan pani adjust pani daily daily cook panra mari food chart podugay sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Thanks ma.. Insha Allah ma.. chart potu video poduren...

    • @vahima1908
      @vahima1908 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 ok sister👍😊 jazakallah haira

  • @IRFANKHAN-fh6xh
    @IRFANKHAN-fh6xh 2 ปีที่แล้ว +1

    Super sister 👏👏👏👏👏😝😝😝😝😝

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 ปีที่แล้ว +2

    அருனம. Super. Sis

  • @Feminafarook90
    @Feminafarook90 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum sis yepavum pola mouthwatering recipies always rocking voice queen 😊sis antha T nu potruka pan yenga vanguninga sis yevlo

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. நன்றி மா.. அந்த பேன் சிங்கப்பூரில் வாங்கியது..

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 ปีที่แล้ว +7

    Super sis👍👌🥰😘😋💐..... Maashaa Allah👍👍 🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Thanks ma

    • @binthushams1332
      @binthushams1332 2 ปีที่แล้ว +2

      Barakath ali hajrath bayanuku neengathaney comment pannuveenga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      @@binthushams1332 யாரு அவரு?

    • @binthushams1332
      @binthushams1332 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 katheeja beevi comment pannuvaga sis avanga oru hajrath bayan nallairukkum neenga nalla irukkengala ungal samayal video lam yenakku romba pudikkum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@binthushams1332 Oh ok ma.. enta kekureengalonu ninachen.. Nallaruken ma.. neenga epd irukeenga??

  • @benasir8710
    @benasir8710 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister mashaallah very useful vedio inum different ta naraya panala inshaallha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Thanks ma.. Insha Allah ma...

  • @miraclemind6529
    @miraclemind6529 2 ปีที่แล้ว +2

    Chappathi video podunga

  • @farijessi176
    @farijessi176 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் ரொம்ப நல்லா இருந்தது இந்த வீடியோ பீன்ஸ்ல தான் முட்டை ஊற்றி செய்துருக்கேன் வெண்டக்காவில் செய்து இல்லை சூப்பர் சப்பாத்தி ஆம்லேட்டு செம எல்லா டிஸ்சுமே மாஷாஅல்லாஹ் தேவையானது தான் முட்டைவை வைத்து வேர எந்த டிஸ் தெரியும் என்றாலும் வீடியோ போடுங்க சிஸ்டர் அம்மா நல்லா இருக்காங்கலா சிஸ்டர் கேட்டதாக சொல்லுங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Thanks ma.. Yes ma.. naanum beans muttai poriyal seiven..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Insha Allah ma.. Video panren.. Umma nallarukanga ma.. neenga epd irukeenga???

  • @FFeditz5884
    @FFeditz5884 2 ปีที่แล้ว +4

    Asalamu.Alikum .rabiya akka
    Five types of egg recipe video's seemaya iruku ka Masha Allah

  • @Arshii_77_
    @Arshii_77_ 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum varah useful video thanks ma

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌 சிஸ்டர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Thanks ma.. Epd irukeenga

    • @hajahameedsaleem2014
      @hajahameedsaleem2014 2 ปีที่แล้ว +1

      நலம் நீக உம்மா எப்படி இருகிக

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@hajahameedsaleem2014 நல்லாருக்கோம் மா

  • @spiritualsparkno1
    @spiritualsparkno1 2 ปีที่แล้ว +2

    Wow......
    Masha Allah......
    Keep it up

  • @asmathfathimah
    @asmathfathimah 2 ปีที่แล้ว +2

    Notifications varave maatudhu ma..
    Naana ninaivu vandhu search pani paathutu iruken..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Apdiyae.. Oru sila peruku ipdi than ma iruku...

  • @fasrinadilshan4580
    @fasrinadilshan4580 2 ปีที่แล้ว +1

    Sister ongaloda masala powder recipe ya share panna elluma

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      லின்க் தாறேன் மா

    • @fasrinadilshan4580
      @fasrinadilshan4580 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 ok sister jassakallah hair

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@fasrinadilshan4580 youtu.be/ubNXePf0K

  • @minhamirha4048
    @minhamirha4048 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum laaththa maasha Allah Ella varitiesum super laaththa kandippa try pannuvom

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்லாம்... நன்றி மா... இன்ஷா அல்லாஹ்...

  • @fffusion
    @fffusion 2 ปีที่แล้ว +1

    Very useful tips sister. Thanks for sharing

  • @thayubmeera5153
    @thayubmeera5153 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum epdi irukeenga innaiku enga veetla mutta aanamthan aanal karuvadu pottu senjom neenga inthamathiri try panni irukeengala ithu keelakarai spl

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. nallaruken ma.. neenga epd irukeenga?? Naanga iral aanam la muttai oothuvom.. karuvadu la muttai serthadhu ila...

  • @priyaarajan9650
    @priyaarajan9650 2 ปีที่แล้ว +1

    Haii Akka... Ipothan video pathen.. Bcz knjm wrk ka video pakurathu full ah pakkanum illana paaka kudathu so free aitu pakkalam nu niyabagam vechi ipothan pathen.. Really useful dishes ka😃easy ah kuda iruku.. Sure will try this dishes... Then night bugs😅avlo disturbed ah lam illa ka.... Akka neenga egg pathi ketinga so oru Nalla doctor oda channel la search panni pathen..simple ah sollanum na Sure ah naatu kozhi egg la than nutritions ellam iruku ka.. So athan best.. Broiler eggs um sapdalam but naatu kozhi egg ah compare pannum pothu ithula nutrition ethum illa.. Neenga use panrathu than ka correct..then quil egg ellatha vida better... Ithan ka nan pathathu so share pannen... Take care ka... 🥰🥰🥰waiting for next video🔥🥰

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மா... ஆமாம் உண்மை... காடை முட்டையில் அதிக சத்துகள் இருக்கு... பட் ருசி என்னவோ நாட்டுக் கோழி முட்டை தான் மா... அதனாலயே தொடர்ந்து இதை பயன்படுத்தி வருகிறேன்...

  • @nasrinshifana1062
    @nasrinshifana1062 2 ปีที่แล้ว +3

    Mashallah super 🥰🥰🥰🥰👍👍👍👍

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 2 ปีที่แล้ว +3

    Super laatha useful video ma

  • @alziachannel2437
    @alziachannel2437 2 ปีที่แล้ว +1

    Nice Super

  • @tharikrosna5686
    @tharikrosna5686 2 ปีที่แล้ว +3

    MASha Allah super useful tips

  • @meharajbanu864
    @meharajbanu864 2 ปีที่แล้ว +1

    I like all your dishes

  • @ashaparveen4454
    @ashaparveen4454 2 ปีที่แล้ว +2

    Nice dishes.. Will try 1st one for today's dinner.. Thanks for sharing...

  • @amjathkani8751
    @amjathkani8751 2 ปีที่แล้ว +2

    Nice tips...

  • @barishabegum7800
    @barishabegum7800 2 ปีที่แล้ว +2

    சூப்பர். சகோதரி

  • @ayishabanu7430
    @ayishabanu7430 2 ปีที่แล้ว +1

    Super sister❤️❤️

  • @ibrahima7752
    @ibrahima7752 2 ปีที่แล้ว

    Mutta barotta super.. Sister. Assalamu alaikkum sister

  • @junaidha65
    @junaidha65 2 ปีที่แล้ว +2

    Maa sha Allah
    Romba super ma 👍

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 ปีที่แล้ว +3

    Super tips sisy 👌🏻

  • @Aziz28083
    @Aziz28083 4 หลายเดือนก่อน +1

    SuperSister❤

  • @nallamuthuthomas4039
    @nallamuthuthomas4039 9 หลายเดือนก่อน

    Super thanks 😊

  • @tvlcouplevlogs5058
    @tvlcouplevlogs5058 2 ปีที่แล้ว +1

    Romba different... Looks yummy

  • @laxmimayasasta9987
    @laxmimayasasta9987 2 ปีที่แล้ว +1

    Very interesting sister

  • @Daywithzulf
    @Daywithzulf 2 ปีที่แล้ว +1

    Ennodda umma enaku karvadd gravy la muttaye indha mathri potu tharvnga romba nalla irkum sis...

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum sister ammavukum an anbana salam sollavum anaku vungal samayal allam pidikum ma alhamthulillahu 👌💐💐💐🌹

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam... Epdi irukeenga ma..

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 alhamthulillahu nalla irukeyn ma kayalpatinam naalai marunal kulathi pirathu peyar suttum vila ma anal sulnilai varamudiya villai vungala parka aasai inshallahu varuveyn ma

  • @Hameed837
    @Hameed837 2 ปีที่แล้ว +2

    அருமை 👌🏻👌🏻👌🏻

  • @umerazaheksultana9500
    @umerazaheksultana9500 2 ปีที่แล้ว +1

    Simply super...
    Sister you are amazing....

  • @dhulfihadhulf2698
    @dhulfihadhulf2698 2 ปีที่แล้ว +1

    Akka.. andha coconut cube epd senji freeze paninga? Just paal eduthu trayla oothi vachrumaa akka?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      இல்லை மா.. தேங்காய்பூ வை க்ரைண்டர் அல்லது மிக்ஸியில் மையா அரைச்சுக்கனும்...

    • @dhulfihadhulf2698
      @dhulfihadhulf2698 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 ok kaa.. ❤️

  • @zeenathriad5056
    @zeenathriad5056 2 ปีที่แล้ว +1

    Assalamualaikkum sis,Mashallah I really enjoyed .

  • @nazeerumar7794
    @nazeerumar7794 2 ปีที่แล้ว +3

    Super 👌

  • @tawseefrahman1827
    @tawseefrahman1827 2 ปีที่แล้ว +2

    எல்லாமே அருமை மா

  • @easycookwithMILA
    @easycookwithMILA 2 ปีที่แล้ว +1

    Super sister 👍👍👍

  • @sivajothi4424
    @sivajothi4424 2 ปีที่แล้ว +1

    Unga voice nice sis

  • @sugirthamiranda4620
    @sugirthamiranda4620 2 ปีที่แล้ว +1

    First dish 👏

  • @makeoverbyzahra6166
    @makeoverbyzahra6166 2 ปีที่แล้ว +1

    Super tips 👌🏼🙂

  • @nachivns1172
    @nachivns1172 2 ปีที่แล้ว +1

    Super tips

  • @sathyakavin2208
    @sathyakavin2208 2 ปีที่แล้ว +2

    Hai sister பிறந்தநாள் விழாவுக்கு ரொம்ப ஈஸியா ஒரு லஞ்ச் மெனு 3 kg சிக்கன், ஸ்வீட் ஒரு வீடியோ போடுங்க plz

  • @MohammedAli-yj9ke
    @MohammedAli-yj9ke 2 ปีที่แล้ว +2

    Masha Allah very interesting recipe

  • @Risingstar12354
    @Risingstar12354 2 ปีที่แล้ว +2

    Mashaallah useful for me

  • @kamilabanu934
    @kamilabanu934 2 ปีที่แล้ว +2

    Semmmma lathhhhaaaa 😋

  • @kaaseemmahroof496
    @kaaseemmahroof496 2 ปีที่แล้ว +1

    சப்பாத்தி செய்து காட்டுங்க pls

  • @meharajbanu864
    @meharajbanu864 2 ปีที่แล้ว +1

    Nenga seira palaya chicken greveyla semiya senjen sister supero super

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 ปีที่แล้ว +1

    Meen muttai onna serthu sapdalaama sis

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 ปีที่แล้ว +2

    wow அருமை அருமை எல்லா டிஸ்சும் ரொம்ப ரொம்ப அருமை.......
    . நாட்டுக்கோழி முட்டைக்கும்.. பிராய்லர் கோழி முட்டைக்கும் ஒரே சத்துதான் இதிலே அதிகம் அதிலே கம்மி அப்படின்னு எதுவுமே கிடையாது............ ஆனால் நாட்டுக்கோழி கொள்ளையை சீய்ச்சு இறைசாப்பிடுவதால் நாட்டுக்கோழி முட்டையில் கிருமிகள் இருக்கும் என்றும்........
    பிராய்லர் கோழியை கூண்டுக்குள்ளே விட்டு தீவனம் கொடுப்பதால் பிராய்லர் கோழி முட்டையில் கிருமிகள் இருக்காது எனவும் நான் படித்து இருக்கிறன்மா....... எப்படி இருந்தாலும் சரி . முட்டையை பச்சையாக சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது ( ஒரு சிலர் முட்டையை பச்சையாக குடிப்பார்கள் ) எப்பவும் போல இந்த விடியோவும் சூப்பர் இதுபோல் இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲🤲🤲🤲🤲👍👍👍👌👌👌😜😜😜💐💐💐💐💐💐🎈🎈🎈🎈

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      உங்களின் விளக்கத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி மா.. ♥♥

  • @mumtajrihana8583
    @mumtajrihana8583 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @marymohan9488
    @marymohan9488 2 ปีที่แล้ว +3

    Super ma yummy

  • @asmathfathimah
    @asmathfathimah 2 ปีที่แล้ว +1

    Oru video paaka poi apdiye mei marandhu 2yrs before pota video varai poiruven..🙈
    Ellame superrrr..❤
    Last one semma, inime meen aanathuku adutha naal muttai aanam..😅
    Poondu kulambu, vengaya kulambu micham aachuna, apdiye arachu, paruppu serthu tiffin sambar vachuruven.. Puli oothadha, Thakkali aanam na adha arachu meen aanathula sethuruven🙈
    En machan veterinary doctor ma, avanga solluvanga, ella muttai layum ore sathu dhan irukunu, neenga solra madhiri taste naatu kozhi muttai dhan..
    "Adhe madhiri chicken protein rich meat, chicken breast romba nalladhu...
    Antibiotic injection ipo poduradhilla, kozhiku sapadu kooda mix pani vachuruvanga, andha breed ku apdi dhan kudukanum vera vali illa..
    So neenga skin out panitu, organs um avoid panirunga, mukkiyama organs la dhan antibiotics deposit aagum"nu sonnanga..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      First of all, Love your lengthy comment dear...😍😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Poondu kulambu vengaya kulambu seiradhae ila indha pakkam.. but saptruken.. sema tangy a nallaruku.. your idea is too good.. 👍👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Yes right... Broiler sapda koodadhunu solranga.. but breast piece sapdradhu sema filling a irukum... yedhuvum alavoda sapta prblm ila..

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 2 ปีที่แล้ว +1

    செம்ம 😍👍

  • @ammisdairy
    @ammisdairy 2 ปีที่แล้ว +1

    Arumai appi

  • @tahasofiya
    @tahasofiya 2 ปีที่แล้ว +1

    Super ideas

  • @rasheedksa7824
    @rasheedksa7824 2 ปีที่แล้ว +8

    அருமை
    👏👏👏👏👏
    அருமை
    👏👏👏👏

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +2

    No words sissy...... Only 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @benasir8710
    @benasir8710 2 ปีที่แล้ว +2

    Sister egg la kalare kare taste la pana super ra iruku

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Apdiya.. pudhusa irukae.. 😃

    • @benasir8710
      @benasir8710 2 ปีที่แล้ว

      Super ra iruku sister try panugo inshaallha

  • @mumthajbegam4468
    @mumthajbegam4468 ปีที่แล้ว

    Maasha allah very nice

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 ปีที่แล้ว +1

    Supër o. Super sistër
    Nanu 2 days cell pakkala
    Kovil theru vizhauku poiten
    Sorry sister

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும். எப்படிமா இருக்கீங்க. அம்மாநலமா. உங்கள் இரண்டு சேனலையும் பார்த்து கொண்டே இருப்பேன். கமெண்ட் பண்ண நேரம் இல்லைடா.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Nallaruken ma.. Neenga epd irukeenga? Ama romba naal a ungala kanamae..

  • @muhammadanes618
    @muhammadanes618 2 ปีที่แล้ว +2

    Super.super

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 ปีที่แล้ว +1

    Ingum intha week egg vaarama poeitu irukuthu. Super tips.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் முட்டை சாப்பிடாதவர்கள் மிக குறைவு மாஷா அல்லாஹ் நீங்கள் பாருங்கள் இந்த விடியோ வழியாக அனைவரையும் முட்டை சாப்பிட வைத்து விடுகிறீர்கள் இதற்கு காரணம் அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த கை பக்குவம் அதை சிறப்பாக செய்வது அழகான குரல் வளம் அழகு தமிழில் பிசுறு இல்லாமல் பேசுவது இது அதிக விமர்சனம் கிடையாது உண்மை வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. உங்கள் பாராட்டிற்கு ரொம்ப ரொம்ப நன்றி..

  • @sanafvazeer349
    @sanafvazeer349 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @anisibu7536
    @anisibu7536 2 ปีที่แล้ว +1

    Super sis

  • @kathijakathija3262
    @kathijakathija3262 2 ปีที่แล้ว +1

    Super mashallah rabeya

  • @subav5809
    @subav5809 2 ปีที่แล้ว +2

    Wow 😍😍😍😍

  • @abubakkarabu4075
    @abubakkarabu4075 2 ปีที่แล้ว +2

    Pallara onion na enna sister

  • @mohamedyusufdeen6515
    @mohamedyusufdeen6515 2 ปีที่แล้ว +1

    Asslamu alaikum super ma 👏👏

  • @tvboxandroids3876
    @tvboxandroids3876 2 ปีที่แล้ว +3

    Good try ☺️ sister

  • @LemonMintkitchen
    @LemonMintkitchen 2 ปีที่แล้ว

    முட்டையை வெச்சு சட்டுனு முட்டை கறி செஞ்சுட்டீங்க சூப்பர் 👌👌

    • @LemonMintkitchen
      @LemonMintkitchen 2 ปีที่แล้ว

      உங்கள் சேனலில் இணைந்து விட்டேன் ❤️

  • @asifasim582
    @asifasim582 2 ปีที่แล้ว +1

    Is this kayal kitchen and kasbenas samayal r same?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Not

    • @asifasim582
      @asifasim582 2 ปีที่แล้ว +1

      Ok sis nice videos . Assalamualaikum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      @@asifasim582 வ அலைக்கும் முஸ்ஸலாம்

  • @mohamedalijinnah7163
    @mohamedalijinnah7163 2 ปีที่แล้ว +2

    Super Masha Allah

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 ปีที่แล้ว +1

    Super alhamdulillah masallah

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 2 ปีที่แล้ว +5

    Superb sister 👏 ❤ 👌 💕 💖 👍 👏

  • @muhammadanes618
    @muhammadanes618 2 ปีที่แล้ว

    Very nice

  • @charletinfandq89
    @charletinfandq89 2 ปีที่แล้ว +1

    Super

  • @muhammadanes618
    @muhammadanes618 2 ปีที่แล้ว +2

    Good

  • @muballihaballi4178
    @muballihaballi4178 2 ปีที่แล้ว +1

    Nice

  • @abdoulhamidou2035
    @abdoulhamidou2035 2 ปีที่แล้ว +2

    me waiting 5m