கோவிலில் அடிபாதம் போட்டு கோவில் வளாகத்தை சுற்றி துர்க்கை அம்மன் அருகில் வரும் போது வெள்ளை சாமந்தி கீழே விழுந்தது இது ஆடி மாதம் நடந்தது... அதன் பிறகு செவ்வாய் கிழமை முருகனை தரிசித்து வளாகத்தை சுற்றி வரும் போது அங்கு நாக சிலை அருகே விழுந்து கும்பிட்டு எழும் போது வாராகி அம்மனுக்கு பிடித்த ஒற்றை செம்பருத்தி விழுந்தது.... இதற்கான அர்த்தம் சொல்லுங்க bro ...
Unmaithan ❤ naan Siva Sri Harri Gurukal from ARULMIGU SRI MELMALAYUNUR ANGALA PARAMESWARY, SAMAYAPURA RANIYAMMA SAKTHI PEEDAM
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mam sir nan kura poojai pannu pothu kolusu santham kegum nanam tv la saamy patalutantha kegithunu ninaiden I'm very happy tq sir
Enaku paneer vasam thiru neer vasam sandhanam vasam varum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmi thank you very very super thank you sir 🙏 🙏 🙏 🙏 👍 👌
❤cute voice sonnathu anathum unmai sir
நீங்கள் சொல்வது சரி தான்...... எனக்கு அடிக்கடி மருதாணி பூ வாசனை வரும்....
Please reply Anna Naan maalai deepam yethumpothu poonai vasal padiyil ninru veetaye parkirathu en itharku Enna palan engal veetil poonai valarkavillai itharku munbum vanthathum illay
Tq
Super அண்ணா எனக்கு எங்க வீட்டில் பல்லி சத்தம் கேட்கிறது அதற்கு என்ன அர்த்தம்
அதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதற்காக தனியாக வீடியோ போட்டு உள்ளேன். பார்த்து பயன்பெறுங்கள்.
Kanavula Amman vanthanga ....but antha Amman enga V2 pakathula iruka koil la iruka Amman....avanga enna sola varanga nu enaku purila ....antha koil la naney poitu Sami aadra mathiri kanvula varuthu ithuku enna artham ....koil ku poitu ethachum pananuma
Thank you
Iya vital nerupu pidithuvitathu atharku enna seyalamm
❤
Murugan
thank u anna
கோவிலில் அடிபாதம் போட்டு கோவில் வளாகத்தை சுற்றி துர்க்கை அம்மன் அருகில் வரும் போது வெள்ளை சாமந்தி கீழே விழுந்தது இது ஆடி மாதம் நடந்தது... அதன் பிறகு செவ்வாய் கிழமை முருகனை தரிசித்து வளாகத்தை சுற்றி வரும் போது அங்கு நாக சிலை அருகே விழுந்து கும்பிட்டு எழும் போது வாராகி அம்மனுக்கு பிடித்த ஒற்றை செம்பருத்தி விழுந்தது.... இதற்கான அர்த்தம் சொல்லுங்க bro ...
உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்று அர்த்தம்
@@ASTROTAMIL thank you so much 🙏🙏🙏🙏🙏🙏Thank you universe 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
Hi
சுருட்டு ஸ்மல் வந்த மாதிரி இருக்கும்
Yes yangu early morning varum
NANDI,OK
I felt flower smell
இது உண்மையா இல்லை இது பொய்ய