வீட்டில் தெய்வ நடமாட்டத்தை கண்டறிய 6 அறிகுறிகள் | Mayan Senthil | Veetil Deiva Sakthi | Kula Deivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 228

  • @balajianu6244
    @balajianu6244 11 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல்வது உண்மைதான். என் மருமகள் அம்மா மரணித்து விட்டார் என் மருமகள் கர்ப்பமாக இருந்தாள். 7 மாத கர்ப்பிணி. குழந்தை பிறந்து 1 வயது ஆன பிறகு அவர்கள் வீட்டிற்கு காக்கா உள்ளே வந்து விட்டது என் மருமகள் தோள்களில் அமர்ந்து அவளை பார்த்து கொண்டு இருக்கிறது என் மகன் மீதும் எறி விளையாடுகிறது குழந்தையின் அருகில் படுத்துக் கொள்கிறது. படிகட்டில் மனிதன் போல ஏறி இறங்கி வருகிறது. வீடியோ வைத்து இருக்கிறோம் இப்போது 2 மாத காலம் இருந்தது இப்ப இல்லை ❤

  • @ThilagaDevi-ri6kb
    @ThilagaDevi-ri6kb ปีที่แล้ว +4

    அண்ணா நன்றினா உங்கள் பதிவு பார்த்து பயன்அடைந்தேன் நன்றி னா எங்கள் வீட்டில்பல்லி அதிகாலையில் சத்தமிட்டு நான் விழித்துவிடுவேன் .காலை மாலை சத்தமிடும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இப்போது அந்த அளவுக்கு சத்தம் இல்லை அண்ணா கஷ்டமாக இருக்கு .

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 ปีที่แล้ว +27

    எங்கள் வீட்டில் காகம் தினந்தோறும் காலையில் இருந்து மாலை ஏழு மணி வரை வந்துகொண்டே தான் இருக்கும் அதற்கு நாங்கள் மிக்சர் வைப்போம் வைக்கவில்லை என்றால் கத்திக் கொண்டே தான் இருக்கும் ஒரு நாள் தவறியதே இல்லை நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தால் கூட காலையில் ஐந்தரை மணிக்கு வந்து கத்த ஆரம்பித்து விடும் அதே போல் தான் பல்லியும் நிறைய இருக்கிறது ஆனால் சத்தமிடுவது இல்லை ஏன் நடக்கும் பாதையிலே எங்களுக்கு முன்பாக பல்லி சென்று கொண்டே இருக்கும் அது நல்லதா தெரியாமல் மிதித்து விடுவோமோ என்று பயந்து கொண்டே தான் நடக்க வேண்டியது ஆக உள்ளது

  • @humanitywins2190
    @humanitywins2190 ปีที่แล้ว +4

    goosepumps when you told about lamp shaking.. varahi lamp also shakes and had white light around it..

  • @srd1423
    @srd1423 ปีที่แล้ว +11

    1.lizard
    2.crow
    3.sandal/jasmine smell
    4.butterfly
    5.deepam oli
    6. Sudden wind

  • @KaransFamily1221
    @KaransFamily1221 ปีที่แล้ว +2

    Neenga solla solla enga veetil odane palli satham vantharch, colourful butterfly adikadi veetirk varum..i feel so happy thank you mayan sir

  • @LogesBalu
    @LogesBalu 10 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்க சொல்ற எல்லாமே வருது.தீபம் பிரகாசம் இருக்கு.ஆனா என் மகன் படிப்பு தடை பட்டு விட்டது.கடன் இருந்தது இப்ப சரி ஆகிட்டு வருது.பணகஷ்டம் இருக்கு.உழைக்க போனா சமாளிக்கிறோம்.என் குடும்பம் முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.தெய்வத்தை நான் போற்றாத நாளில்லை தெய்வம் கைவிடாது என்று நம்புகிறேன்.என் மகன்‌எதிர்காலம் தான் எங்களுக்கு மிக எதிர்பார்ப்பு.

  • @sudhaprem6474
    @sudhaprem6474 8 หลายเดือนก่อน +1

    Na first time ippathan Sir keten palli sound..Brahma vilaku mng ippathan start panniruken ten day's First time ketruken .

  • @IMPgaming-j5q
    @IMPgaming-j5q ปีที่แล้ว +8

    இன்று கூட எனது வீட்டிற்கு butterfly வந்தது... இப்போது அடிக்கடி எனது வீட்டிற்கு butterfly வருகிறது...thank you so much sir🙏🙇‍♀️🙆‍♀️ உங்களுடைய பதிவை பார்த்த பிறகு கொஞ்சம் மன நிம்மதி sir 🙏

    • @rajeswaris2920
      @rajeswaris2920 ปีที่แล้ว

      யோகி ராம் சுரத் குமார் அவர்கள் பட்டாம்பூச்சி வடிவில் வருவார்

  • @selvagomusamayal1448
    @selvagomusamayal1448 ปีที่แล้ว +6

    எங்க அம்மா இறப்பதற்கு முன்பு,10நாட்களா, காகம் வந்து வாளியில் உள்ள தண்ணி, குடித்து விட்டு, போகும்,அம்மா இறப்புக்கு பின்பு அப்படி செய்யவில் லை, sir

  • @geethadiva9760
    @geethadiva9760 ปีที่แล้ว +5

    உண்மை உண்மை எங்க வீட்ல இறப்பு உண்டாகி விட்டது. இப்போது தினமும் காலை காகம் வந்து கத்தும். உணவு கொடுத்த பிறகு பறந்து போகும்.

  • @venkatsubramanian1260
    @venkatsubramanian1260 ปีที่แล้ว +5

    Daily enga veettukku oru kakka varum. It asks only curd. Veru edhu pottaalum kathum. Thayir spoonil eduthu vittadhum sappittu vittu pogum. Oru nalaikku 10 to 20 times varum. Naangal adhurkku om, Baba, ena pesa solli kuduthom. Adhe pol kathi engaai kooppidum. En paiyan peraiyym sollum ( v practiced ) it takls to my wife . But v cant understand. Even after sunset also it comes. Poojai seidhu neivedhayam seyyum nerathium correct ah varum. Some divine feeling v get wen it comes

  • @sumathidilip3657
    @sumathidilip3657 ปีที่แล้ว +1

    Eanga vettil palli Azhagaga sathamidum,Thank you so much brother.

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 11 หลายเดือนก่อน +3

    நன்றி தம்பி. அருமையான பதிவு . 🎉🎉🎉

  • @bhavanipachaiyappan3295
    @bhavanipachaiyappan3295 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டில் ‌வெள்ளைப்பல்லி இரவில் வீட்டில் நடமாட்டம் இருக்கிறது சத்தம் போட வில்லை என்ன அர்த்தம் ‌ஐயா சொல்லூங்கள்

  • @thalamaheshwaran
    @thalamaheshwaran ปีที่แล้ว +6

    அய்ய நீங்க போடுற அனைத்து வீடியோ பார்க்க உள்ளேன் 🙏🏻🙏🏻🙏🏻🌺

  • @viswa6725
    @viswa6725 ปีที่แล้ว +4

    கோடான கோடி நன்றி ஐயா 🙏

  • @pvsgaming7479
    @pvsgaming7479 ปีที่แล้ว +6

    விளக்கின் சுடர் அசையும் அதன் பொருள் சொல்லுங்கள் அண்ணா pls

  • @arulselvam5920
    @arulselvam5920 ปีที่แล้ว +1

    Ama ennoda Amma irantha anniku enna pathu kaka kathikite irunthuchi apram than enaku theriyum Amma iranthutanganu neenga solvathu unmai 🙏🙏🙏🙏🙏

  • @SunderBhairava
    @SunderBhairava ปีที่แล้ว +3

    உண்மை ஐயா

  • @vennilavennila3432
    @vennilavennila3432 8 หลายเดือนก่อน +1

    Vanakkam sir rompa nalla visayangala solringa very thanks na consive irrukum pothu ennoda vayithula therai thavi vanthu viluthuruchu sir enaku kulantha piranthu seven month aituchu ana en paiyanuku wait podama romba olliya irruka sir ethavathu pariharam seiyanuma sir please sollunga

  • @Funtamilofficial25
    @Funtamilofficial25 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @saikarthik6566
    @saikarthik6566 5 หลายเดือนก่อน

    நன்றிகள் ஐயா 🙏

  • @GowrisHome
    @GowrisHome ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @jayabalanc1893
    @jayabalanc1893 ปีที่แล้ว +2

    ஒருவர் ஒருதுறையில்தான் வல்லவராக இருக்கமுடியும் உலகத்தில்உள்ளனைத்து துறையிலும் வல்லவராக இருக்கமுடியாது

  • @meenachitthan
    @meenachitthan ปีที่แล้ว +2

    அண்ணா என் பொண்ணு வயது 1 அண்ட் 1/2 என் பொண்ணுடோ டெய்லி ஒரு காகம் பாப்பாகூட ஸ்னாக்ஸ் சாப்பிடுது next thala mudi pidichu எழுப்பிவிடுத்து ஸ்லீப்பிங் போது வில்லையாட்டு பொருள் (mini size plastic ball yellam eduthutu poiduthu )

  • @SathishPr-f9w
    @SathishPr-f9w ปีที่แล้ว +2

    Excellent information sir.

  • @abiramig6307
    @abiramig6307 ปีที่แล้ว +1

    Positive information.

  • @sudhaperfect6352
    @sudhaperfect6352 ปีที่แล้ว +2

    Sir enga veetuku adikadi kakka varudhu. Epovum early morning kakka ku mixture poduven. Daily um niraya kakka vandhu saptutu pogum. Ana adula irandu kakka mattum naal muludum kathi kita irukum. Na balcony la irundha balcony varum. Main door side irundha Anga vandhu kathum. Apuram mixture potta saptutu again kathum. Idhu edukaga sir

  • @padmanapanpadmanapan6479
    @padmanapanpadmanapan6479 11 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் வீட்டில் பல்லிஇருந்தது இப்போது இல்லை இ ப்போது பணம் பிரச்னை மற்றும் உடல் நலம் 8:11 பிரச்னை தொழில் நஷ்டம் என் மகள் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை இது தென் குறைபாடு என தெரிய வில்லை ஐயா ஏதாவது வழி செல்லுஙகள்

    • @janarthcom
      @janarthcom 4 หลายเดือนก่อน

      அண்ணா நீங்க பல்லியை நினைச்சி பயபடாதீர்கள் இத நான் சொல்றேன் முடிந்தால் செய்து பாருங்கள் வீட்டில் நாம் எப்போதும் பார்கும் பல்லியை விட கெவிலி என்னும் பெரிய பல்லி தான் இறைசக்தி உடையது இப் உங்களுக்கு கஷ்டம் இறைவன் உங்கள தேர்ந்து எடுத்து விட்டான் நீங்கள் தேர்வு எழுதுங்கள் வெற்றி பெறுவீர்கள் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் செய்கிறேன் என்று நீங்கள் சொன்னால் வழிபாட்டில் குறை ஏதோ உள்ளது உங்களை சார்ந்தவரிடம் கேட்டு அதன்படி செய்யுங்கள் தெரிய வில்லை என்றா ல் கமான்டு பன்னுங்க

  • @sumathidilip3657
    @sumathidilip3657 ปีที่แล้ว

    Thank you so much brother 🙏

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 5 หลายเดือนก่อน

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemavathideepakindrajith6663
    @hemavathideepakindrajith6663 ปีที่แล้ว +6

    எங்கள் வீட்டில் பல்லி இருக்கிறது அண்ணா ஆனாலும் சத்தம் ஏழுப்புவது இல்லை

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +3

    In my house got big lizard but noy shouting sir pls tell why some people telling some one did some thing

  • @hmpv
    @hmpv ปีที่แล้ว +6

    எங்கள் வீட்டு பூஜை அறையில் சாமிக்கு வெல்லம் வைத்த உடன் பல்லி வந்து சாப்பிட்டு விடுகிறது

    • @renuka8733
      @renuka8733 11 หลายเดือนก่อน

      Good ka, don't worry... My house also same

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 ปีที่แล้ว +4

    S 1000 % உண்மை காகம் எங்கள் வீட்டுல தினந்தோறும் வரும்

    • @ramyam9046
      @ramyam9046 ปีที่แล้ว

      Enga v2 kum varudhu idhuku Ena palan

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k ปีที่แล้ว +1

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithab5431
    @punithab5431 ปีที่แล้ว +1

    Raagu kethu peyarichi entha entha raasi enna parikaram seivathu ayya 8.10.23

  • @shrie56
    @shrie56 ปีที่แล้ว

    I love to watch all ur videos anney. Very useful. Tq

  • @vanithamuthiah4648
    @vanithamuthiah4648 ปีที่แล้ว

    🙏🙏 Nandri Ayya 🙏🙏

  • @manivannanthangam9800
    @manivannanthangam9800 ปีที่แล้ว +2

    Enga veetula varum kagam en kaiyala sapatu ootivittalthan saptum ethu enna palan.

  • @Studio_SH_Swarna_Harini
    @Studio_SH_Swarna_Harini ปีที่แล้ว

    Nalla Padhivu!

  • @jayarevathi2040
    @jayarevathi2040 ปีที่แล้ว +4

    எங்கள் வீட்டில் பல்லி இருக்கிறது... சத்தம் போடவில்லை.... காகம் தினம் கத்தும்... சாப்பாடு வைப்போம்..கேட்டு வாங்கி சாப்பிடும்..... காற்று உரசி செல்லும்...

  • @sumathidilip3657
    @sumathidilip3657 ปีที่แล้ว +3

    Thank you brother 🙏

  • @gangapalani9423
    @gangapalani9423 ปีที่แล้ว +2

    Enga veetla veloya epothum palli solluthu apuram kagam epavum varithu anda kakka va varuthu

  • @gokilaranjith7076
    @gokilaranjith7076 4 หลายเดือนก่อน

    Dailyum kaka vanthu engka vitula kathiketay than iruku 2 kaka thoutranthu varthu nanum saptu vaikeran saptu kathiketay iruku

  • @michaeljacksonworld8755
    @michaeljacksonworld8755 หลายเดือนก่อน

    Bro iam a krishna devotee... guruvayur la poyi vendikitu oru 4 feet krishna statue vagit vanthu daily pooja panuva...percien cat onu valakurom...night 2.30 antha time la cat gng and sit infront of krishna...yaro front la nina oru reaction panumla athumari panichu once na paatha...wt meaning ?

  • @skalpana1768
    @skalpana1768 ปีที่แล้ว +1

    Excellent .explanations Thanks bro .
    🎉

  • @chinnathaye6846
    @chinnathaye6846 ปีที่แล้ว

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw ปีที่แล้ว

    Thank you Anna✨✨✨

  • @vinoammu6940
    @vinoammu6940 ปีที่แล้ว

    Daily kagathuku satham vechiduvom, illa dry grapes vechiduvom, sapitalum, kaththum yen kaththunu theriyathu, enna achi yen kaththuringa ketpa, enna parthu parthu kaththum, eppo therinji kitta, thankq anna

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 ปีที่แล้ว +1

    Sir vanakam en vittel vipoothi pall sevvarali pathi thasangam manam adikadi varum en sami stand ஒரு manam erunthukitu erukum antha pakkam ponnaal நல்ல manam varum kakam கு sapaadu thinnamum vaipen அனில் karunguruvi mynaa sittu ellam sappiduvanga varagiku vaikum parpi verkadalai nadusarkarai erumpuku vaipen sariyaga villaku podumpothu palli satham kudupanga na amma vanthutanganu nenaipen deepamum neendu erium 🙏🙏 kakam roopathil en peeriyappa periyamma varuvanganu nampukiren 🙏 neengal solvathu enaku solvathu poal erukunga sir 🙏🙂 and ungalai enakku migavim piddikum ungalukku 💐💐💐

  • @hemalatha-zo3yc
    @hemalatha-zo3yc ปีที่แล้ว +2

    Lizard always moving at floor, is there any reason pls reply

  • @sangeetharithin3919
    @sangeetharithin3919 ปีที่แล้ว +5

    Crow daily varuthunga Anna❤

  • @kanagayadav6150
    @kanagayadav6150 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் கஸ்தூரி காய் பற்றிய விளக்கம் வழிபாடு சொல்லுங்கள்

  • @janakarajagopalan5876
    @janakarajagopalan5876 ปีที่แล้ว +6

    அண்ணா வணக்கம்
    எங்கள் வீட்டில் பல்லி இருக்கிறது, ஆனால் சத்தம் போடுவதே இல்லை, நான் திருமணம் ஆகி 37 வருடங்கள் ஆகிறது, இன்று வரை பல்லி சத்தம் கொடுத்தது இல்லை, சயனம் சொன்னது இல்லை, அதற்கு ஒரு சிலர் சொல்கிறார்கள், பல்லி வாயை கட்டி போட்டு விட்டார்கள் என்று கூறுகிறார்கள், எது சரி என்று எங்களுக்கு தெரியவில்லை அண்ணா தயவு செய்து எனக்கு ஒரு வழி கூறுங்கள் அண்ணா,
    மிக்க நன்றிங்க அண்ணா

    • @krishvanth2222
      @krishvanth2222 ปีที่แล้ว

      Pls reply pannunga

    • @KrishnaVeni-wg2qk
      @KrishnaVeni-wg2qk ปีที่แล้ว

      சாம்பிராணி தூபம் போடுங்கள் சத்திமிட ஆரம்பிக்கும்

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 ปีที่แล้ว +3

    Ennaku epovachum thoongitu irukum pothu theenja vasai varuthu.. ethachu parigaaram pannanuma

  • @dhandapanikannan1161
    @dhandapanikannan1161 ปีที่แล้ว +7

    காக்கைக்கு சாப்பாடு வைப்பது வழக்கம்.வீட்டிற்குள்ளே பறந்து வந்தது.வீட்டின் நிலை வாசலில் காக்கை வந்து நிற்கும்.நல்லதுதானா .பதில் கூறுங்கள் ஐயா

  • @thalamaheshwaran
    @thalamaheshwaran ปีที่แล้ว +172

    எங்க வீட்ல பல்லி இருக்குங்க ஆனல் சத்தம் எடுப்பதில்லை

    • @thalamaheshwaran
      @thalamaheshwaran ปีที่แล้ว +6

      என்னங்க அய்ய இதற்காக பதிலளிக்க முடியாத

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 ปีที่แล้ว +3

      உன்ன மாதிரி ஒரு சைனா காரன் இருந்தால் எப்படிய்யா கத்தும் 😜😜😜

    • @poornimapalanisamy4921
      @poornimapalanisamy4921 ปีที่แล้ว +4

      என் வீட்லயும் தான்

    • @kiruthikakiruthi7326
      @kiruthikakiruthi7326 ปีที่แล้ว +4

      Ok enga veetila satham iduthu but onnume puriyala

    • @marimuthu-wr6zc
      @marimuthu-wr6zc ปีที่แล้ว +5

      ennoda v2laum than palli iruku...satham podathu..

  • @indraarivu2960
    @indraarivu2960 ปีที่แล้ว +10

    எங்க வீட்டில் காக்கா முதலில் வந்து கொண்டிருந்தது இப்போது எங்க வீட்டிற்கு வருவதில்லை

  • @Krisprevlogs
    @Krisprevlogs ปีที่แล้ว

    Yes.. my granpaa

  • @nithisri9318
    @nithisri9318 4 หลายเดือนก่อน +1

    என் வீட்டில் பூஜை ரூமில் பல்லி இருந்து கொண்டே இருக்கிறது

  • @sabaricrr6362
    @sabaricrr6362 ปีที่แล้ว +3

    Thalampoo வாசனை வந்தால் enna artham ayya

  • @saraswathisenguttuvan9323
    @saraswathisenguttuvan9323 ปีที่แล้ว +3

    Kanavula amman selai 🔴 colorla erunthushu apparam yellow color la kannuku threnthathi ethu enna nu sollunga🎉

    • @kamalany1758
      @kamalany1758 ปีที่แล้ว

      Poovadai Kari kumbdunga

  • @KathirKavi-p5m
    @KathirKavi-p5m ปีที่แล้ว +1

    Crt... Anna.... Palli.. Saththamidothu

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 ปีที่แล้ว +8

    அண்ணா எங்க வீட்டில் பல்லி இருக்கிறது அது அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும்

  • @akkayasamy4594
    @akkayasamy4594 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன அனைத்தும் நடக்கின்றது எங்கள் வீட்டில்

  • @chithra2182
    @chithra2182 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் துளசி வாசம் அடிக்கடி வரும்

  • @thanik2511
    @thanik2511 ปีที่แล้ว +2

    1:51

  • @manikandanu1203
    @manikandanu1203 7 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டிலும் பல்லி நிறைய இருக்கிறது அண்ணா

  • @santhirajendiran6041
    @santhirajendiran6041 ปีที่แล้ว +7

    எங்கள் வீட்டில் இருக்கும் பல்லி பேசுவது இல்லை ஐயா அதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள்

  • @venkatpriya2190
    @venkatpriya2190 ปีที่แล้ว +7

    Palli irundhum satham poodu vathu illy karanam enna sollugall

    • @bbktg6737
      @bbktg6737 ปีที่แล้ว +1

      Enga veetla palli sound podama dan irundhu.. recent ah Brahma muhurat vilaku yethunen morning 5 ku.. that veliya yaaravathu veliya ninnu etti paatha, paal kaaran bike niruthitu konja neram nippan.. atha ellam palli sound pottu enaku unarthuchu.. na ivlo days.. palli nammala akkaraya paathukuthunu ninechen but athu God presence ipo dan theriyum.

  • @IMPgaming-j5q
    @IMPgaming-j5q ปีที่แล้ว +3

    எனக்கு ஒரு சந்தேகம் sir... நான் இப்போது 8 மாதமாக இந்த வீட்டில் வசித்து வருகிறேன்.. நான் கடந்த 30 தினங்களுக்கு முன்பு இருந்து காலை சீக்கிரமே எழுந்து விளக்கு ஏற்றி வருகிறேன்.... நான் விளக்கு ஏற்ற ஆரம்பித்த நாளில் இருந்து என்னுடைய வீட்டில் பல்லி சத்தம் எழுப்பியது.....அதற்கு முந்தைய 7 மாதமாக எனது வீட்டில் பல்லியின் சத்தம் கேட்டது கிடையாது....இது நல்லதா ?கெட்டதா? எப்போதும் வடக்கு திசையில் மட்டும் சத்தம் எழுப்புகிறது....

    • @karthigas57
      @karthigas57 ปีที่แล้ว +1

      Morning kulichitu vilaku yethi nalla vasanai ulla oodhuvathi sambirani poo yellam vachi kumta palli sollum .namaku nalladhu nadakum podhu oru vaati saththam podu athey yedho thappu nadaka podhuna solli kitte irukum adhavadhu usara iruka sollum

    • @karthigas57
      @karthigas57 ปีที่แล้ว +1

      Margazhi madham 5clck vilaku yethunga its too powerful

    • @IMPgaming-j5q
      @IMPgaming-j5q ปีที่แล้ว

      Thank you 😊

    • @janarthcom
      @janarthcom 4 หลายเดือนก่อน

      எண்ணை வாசனை மட்டுமல்ல நாம் தீபம் ஏற்றும் போது அந்த வெளிச்சம் அதற்கு விட்டில் பூச்சி போல் தோன்றும் அதை திங்க ஆசை பட்டு எழுப்பும் சத்தம் அது பல் இருக்கு சத்தம் இல்லை னு சொல்ரவங்க வீட்டுல இப்ப நீங்க எல்லீடி லைட்டு போட்ருப்பீங்க முன்னாடி மாதிரி கன் டு பத்ம போட்டு பாருங்க பல் லீ கருக்கல்ல சத்தம் போடும் 6மணிக்கு பல்பு போடும்போது

  • @rovinaaradhai1985
    @rovinaaradhai1985 3 หลายเดือนก่อน

    En veddi palli erukku vanthu ennidam sorru poduven.. sapiddu pogum

  • @manickamthangavel235
    @manickamthangavel235 ปีที่แล้ว

    Sir unkalvedio megavum uthavi yairuku nka kavan mandvi otrumiku sollunka pl valga valamudan nka

  • @monishraja3399
    @monishraja3399 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏

  • @vaishudeva4235
    @vaishudeva4235 ปีที่แล้ว +6

    சார்.... எங்க வீட்ல அடிக்கடி சுருட்டு வாசனை வருது சார்... அது ஏன் என்று புரியவில்லை... எங்கள் குல தெய்வம் முன்னாடியன் அதற்கு சுருட்டு வைப்பாங்களா என்று தெரியவில்லை... இருந்தாலும் அதன் நடமாட்டம் எங்கள் வீட்டில் இருக்குமா... அல்லது எங்கள் வீட்டில் இறந்த முன்னோர் (பெரியவர்கள் ) யாராவது இருப்பதன் அறிகுறியா... தயவு செய்து தெளிவு படுத்தவும் 🙏🙏🙏

  • @NRJVSTTD
    @NRJVSTTD ปีที่แล้ว +8

    எங்க வீட்ல அடிக்கடி பல்லி சத்தம்

  • @sageethastalin
    @sageethastalin 11 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டில் பல்லி இருக்கு ஆனால் சத்தம் இல்லை என்ன காரணம்

  • @vithya4666
    @vithya4666 9 หลายเดือนก่อน +3

    என் உடம்பு அடிகடி சிலிர்கிறது என்

  • @DeepanMathew
    @DeepanMathew ปีที่แล้ว +5

    அண்ணா எங்க வீட்டில் நிறையா இருக்குது. பேசும்போதும்,நினைக்கும் போதும் சத்தம் போடும்.கௌரி என்ற ஒன்று மட்டும் தினமும் என்னை பார்க்கும்.அதன் போட்டோ உங்களுக்கு அனுப்புவேன் அண்ணா பாருங்கள். என் தோழி இவள்.இதன் கண் எவ்வளவு அழகா இருக்குது பாருங்கள் அண்ணா.எறும்பு பற்றி கேட்டேன் நீங்கள் பதில் சொல்லவில்லை?அப்பரம் அண்ணா எங்க முருங்கை மரத்தில் நிறையா கட்டெறும்பு கூட்டமே இருக்குது.நான் சீனி வைத்துள்ளேன்.நல்லா கும்பலா சாப்பிடுதுங்க எல்லோருமே.

    • @karthikakarthika123
      @karthikakarthika123 ปีที่แล้ว +2

      😊

    • @DeepanMathew
      @DeepanMathew ปีที่แล้ว +2

      ⭐🫀👌@@karthikakarthika123

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 ปีที่แล้ว +2

      எறும்புக்கு நீங்க செய்ய நினைப்பது மிகப்பெரிய புண்ணியம் சிறிய உயிரினத்தை இவ்வளவு அக்கறை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @DeepanMathew
      @DeepanMathew ปีที่แล้ว

      @@karthikakarthika123 நன்றி

  • @tamizhmanimithra8724
    @tamizhmanimithra8724 ปีที่แล้ว +5

    Pls yanuku iniku Eve nadandha vesiyam Nan oru medical student yanuku enna sollurathu therila Nan 2hrs travel panitu clg poren Nan veetuku varum podhu engium pogala kovile kuda pogala ....bus la varum podhu kuda Yan kuda patti than irundhanga avangalum netri la kungam vekkala
    Yan netri Mela apdi kungam vandhathu therila adhum sumangali vekkum Edathil iruku adhu stright ah ili cross vaduvu adukura side irundhuchi kungam yaro koti vechathu pola irundhuchi 🥺 yanuku bayama iruku kongam yarachu sollunga pa Nan veetuku vandhu than pakkuren Yan netri Mela kungam irundhatha enga Amma than sonanga yarachu sollunga paaa😖😖😖 yanuku bayama iruku 🤌🏻🤌🏻🤌🏻🤌🏻🤌🏻🤌🏻🥺😖😖😖😖😖😖plssssss

    • @kajeeBTS307
      @kajeeBTS307 ปีที่แล้ว +2

      Hi neengal ondum josikathinga akka kadvulla kumpidunga.

    • @tamizhmanimithra8724
      @tamizhmanimithra8724 ปีที่แล้ว

      @@kajeeBTS307 Tnx for ur good advice bro ❤️‍🩹

  • @GowryGowry-ue7ox
    @GowryGowry-ue7ox ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் எங்கள் வீட்டில் பல்லி இருக்கிறது சில நேரம் கத்து சில நேரம் சத்தம் வரது எப்படி எடுத்து கொள் வது

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 ปีที่แล้ว +3

      தெரியல அதுக்கு முன்னாலே மேக்கப் இல்லாம போயிருப்ப 😛😛😛

    • @chithra2182
      @chithra2182 ปีที่แล้ว

      😂😂😂

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw ปีที่แล้ว

    Super Anna✨✨✨

  • @BhavaniS-l9w
    @BhavaniS-l9w 4 หลายเดือนก่อน +2

    எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கின்றது ஆனால் எதுவும் சத்தம் போடுவது கிடையாது.

    • @Redmi-be3um
      @Redmi-be3um 3 หลายเดือนก่อน

      Enga veetlayamthan

  • @AnanthaKumar-mo1yb
    @AnanthaKumar-mo1yb ปีที่แล้ว

    Sir ichthyosis skin problem video podunga sir pls🙏🙏🙏🙏🙏

  • @rovinaaradhai1985
    @rovinaaradhai1985 3 หลายเดือนก่อน

    4am ku veddil javathu vaasam vanthal yenna அர்த்தம்

  • @ValamaanaVazhlkkai
    @ValamaanaVazhlkkai ปีที่แล้ว +4

    Dubai la palli ilai epdi kandupidipadhu

  • @RavichandranRavichandran-ig9sk
    @RavichandranRavichandran-ig9sk ปีที่แล้ว +6

    தீபம் ஏற்றிய பின் அதிலிருந்து பட் என்று சத்தமிட்டுக் கொண்டு பொறி பறக்கிறது இதற்கு என்ன காரணம்.
    நீங்கள் சொல்வது போல் விளக்கின் சுடர் படபடவென மினுக்மினுக்கென ஆடும்.
    இது அடிக்கடி நடக்கின்றது.

    • @yuvadharshini2228
      @yuvadharshini2228 ปีที่แล้ว +10

      Erkanave ericha thiri la iruka black colour part a Pichu potutu vilaku ethunga andha sound varadhu

  • @kukookutties9496
    @kukookutties9496 ปีที่แล้ว +3

    Enga oorla kagam illave illa

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 ปีที่แล้ว +2

    🙏🙏🙏❤💐💐

  • @lesaloki6664
    @lesaloki6664 10 หลายเดือนก่อน

    Veetil thiruneeru illai aanal, Thiruneeru vaasam vandhal yenna artham

  • @divinecraftsidols4803
    @divinecraftsidols4803 11 หลายเดือนก่อน +2

    Engal veetil kagam varuvadhu illai naangal apartmentil irukkirom oru naal oru kagam vandhafhu adharku naangal dinamum sappdu vaithu pazhakki vittom ippodhu andha kagam kooda irukkum kagathayum kootti kittu vandhu daily sappadu kekkudhu adhuvum kulambu pottu sappaduthan sapidum verum sadham vaithal sappidadhu urimaiyaga vandhu kekkum 😂 naam dhinamum kakaiku sadham vaithu pazhakki vittal adhu varum naam vayilladha jeevanuku sappadu pottal kadavulin aasirvadham ellorukkum undu

  • @smartkutti4105
    @smartkutti4105 ปีที่แล้ว +4

    Crow dream le vanthalnallathaa veetu arugil

  • @sathyaabharadwaj199
    @sathyaabharadwaj199 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajipvr
    @rajipvr ปีที่แล้ว +1

    🙏 🙏 🙏 🙏 🙏

  • @janajana1371
    @janajana1371 ปีที่แล้ว

    Annudaja appa ernthathukkapuram sappadu padaikkum pothu vending kolukkul kakam vanthu sappiddu poorthu

  • @raviranjaniraviranjani5529
    @raviranjaniraviranjani5529 ปีที่แล้ว +1

    Sir enga vtla palli irukku ana saththam podrathe illa .ethunala

  • @hariraj7861
    @hariraj7861 ปีที่แล้ว +1

    Super anna🙏🏻🙏🏻🙏🏻

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 ปีที่แล้ว +1

    Suruttu smell meaning enad sir few minutes