Do you know your Kuladeivam|Family God? I can help | உங்கள் குலதெய்வம் தெரியவில்லையா நான் உதவுகிறேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2020
  • Do you know your Family God? I can help
    Kuladeiva mootai
    bit.ly/32fNbHR
    குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வரும் அதிசய மூட்டை
    • குலதெய்வத்தை வீட்டிற்க...
    Kula-dèvatā (transl. clan-deity), also known as Kuladeva or Kuladevi is an ancestral tutelary deity in Hinduism, who is often the object of one's devotion (bhakti) inorder to coax the god for favours, and to have the god the watch over one's family and children from probable misfortune. This is distinct from Ishta-devata (personal tutelar) and village deities.
    #kuladeivam
    #familygod
    #kuladevta
    #worship
    #kuladeivammootai
    #howtoworshipkuladeivam

ความคิดเห็น • 1.1K

  • @Sindinga9
    @Sindinga9  3 ปีที่แล้ว +52

    Kuladeiva mootai
    bit.ly/32fNbHR

  • @maddy7939
    @maddy7939 ปีที่แล้ว +4

    நன்றிகள் பலகோடி அம்மா. நீங்கள் கூறிய குலதெய்வ மூட்டை வைத்து 11ம் நாள் எங்கள் குலதெய்வம் இருக்கும் இடம் தெரிந்து பௌர்ணமி அன்று முதல் வணங்கி வருகிறோம் . 🙏🙏🙏

  • @priyasubu6153
    @priyasubu6153 3 ปีที่แล้ว +10

    இது உண்மை amma, பிரிந்திருந்த எங்கள் குடும்பம் 20 வருடங்களுக்கு பின் சேர்ந்தோம்

  • @smaha1971
    @smaha1971 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா குலதெய்வம் தெரியாத எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் இது.

  • @backiyaselvanbackiyaselvan9519
    @backiyaselvanbackiyaselvan9519 3 ปีที่แล้ว +15

    நாங்கள் 3தலைமுறையாக கிறுஸ்த்துவ குடும்ப்பமாக உள்ளோம் ஆனால் இப்போது குலதெவய்வம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @sarathravi924
    @sarathravi924 ปีที่แล้ว +13

    எங்கள் குல தெய்வம் எங்களுக்கு தெரியவில்லை அதை நீங்கள்தான் அம்மா சொல்லவேண்டும் எந்த தெய்வம் எந்த ஊரில் இருக்கிறது எங்களுக்கு தெரியவேணும் அம்மா

    • @Manikandan-ll5xj
      @Manikandan-ll5xj 7 หลายเดือนก่อน +1

      Athukuthana video poturukkanga... Neengale therinchukka veandiyathu thana 🤣🔥

  • @papethars82
    @papethars82 3 ปีที่แล้ว +14

    Thank you so so much ma. Most needed post for most of the people. Let your service continue to the humanity long live you ma.

  • @nagamaacreations1365
    @nagamaacreations1365 3 ปีที่แล้ว

    காமாட்சி அம்மா நீங்கள் சொல்கின்ற தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி

  • @hariharannithyasrib8977
    @hariharannithyasrib8977 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி 🙏

  • @amudhamadhan8119
    @amudhamadhan8119 3 ปีที่แล้ว +6

    Thanks amma 🙏🙏🙏

  • @dbabas1454
    @dbabas1454 3 ปีที่แล้ว +12

    business
    that's good. .
    I'm appreciate. ...my Amma..

    • @sairamsumi13
      @sairamsumi13 3 ปีที่แล้ว +1

      Condominium means how?

    • @kanthamanic3037
      @kanthamanic3037 7 หลายเดือนก่อน

      Madam enakkum kuladeivam theriyala. Athanal en paiyanukku marriage nadakkala amma. Ungalai eppadi contact seivathu.
      Enakku antha mootai thevai.

  • @maganathans2530
    @maganathans2530 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா
    இந்த பதிவு அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு. அமைந்து உள்ளது. இது வே மிகவும் சிறப்பு மிக்க நல்ல பதிவு அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு மிகவும்
    நன்றி மேகநாதன்

  • @nagarajana7275
    @nagarajana7275 5 หลายเดือนก่อน +1

    எங்கள் குலம் காக்கும் குலதெய்வமே துணை

  • @anur9450
    @anur9450 3 ปีที่แล้ว +4

    மேடம் அருமையான பதிவு நன்றி மேடம்..🙏🙏🙏

  • @hemkumar3634
    @hemkumar3634 3 ปีที่แล้ว +6

    Amma really ur great knowing each and every nook and corners of life very useful to lead a peaceful life may thank you very much. Jayalashmi from Ayanavaram

  • @ushab3540
    @ushab3540 3 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க சரியாக சொல்கீறிர்கள் வாழ்க வளமுடன்

  • @pavithradhamu1734
    @pavithradhamu1734 3 ปีที่แล้ว +2

    Unga alavukku yarum porumaiya solla mattanga ma thank you so much amma❤

  • @swathivenkatesh8874
    @swathivenkatesh8874 3 ปีที่แล้ว +6

    மிகவும் நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி அம்மா 🙏

  • @priyasimran7774
    @priyasimran7774 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அம்மா 🥰💐😍😍

  • @subinpravin3813
    @subinpravin3813 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா என் தெய்வம் தெரிந்துவட்டது 🙏🙏🙏

  • @selvijayaprakash1946
    @selvijayaprakash1946 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் உதவியாக உள்ளது

  • @nairrajisadan
    @nairrajisadan 3 ปีที่แล้ว +3

    For how long should we keep changing the kuladeavatha muttai..... If something happens to the person who is tying the kuladevatha muttai, what to do... If no one is there to continue...

  • @julianamariadass
    @julianamariadass 3 ปีที่แล้ว +5

    Maam, I don't have soil at my compound area, can I take the soil from my plant pot?

  • @sengamalamravichandran5001
    @sengamalamravichandran5001 3 ปีที่แล้ว

    நிச்சயமாக பயனுல்ல தகவல் நன்றி

  • @paravaswalsundaraju8684
    @paravaswalsundaraju8684 2 หลายเดือนก่อน +1

    Tqvm Madam...GOD blessyou and your family🙏🙏🙏

  • @jeevaganesan3545
    @jeevaganesan3545 3 ปีที่แล้ว +4

    After watching your vedios, I just followed your instructions..now my daughter got very good job and she got married ...thanks a lot mam....thank you so much mam...

    • @Sindinga9
      @Sindinga9  3 ปีที่แล้ว +1

      tq ma

    • @snk4481
      @snk4481 ปีที่แล้ว

      Madam ur video not audible

  • @ganagasabapathiperikadayan5172
    @ganagasabapathiperikadayan5172 3 ปีที่แล้ว +11

    வணக்கம் அம்மா . மிக்க நன்றி

  • @lekshmirajeswari8348
    @lekshmirajeswari8348 2 ปีที่แล้ว +2

    Thankyou very much Amma
    I am doing this past 6 months and there is a drastic difference in my life.. all good and prosperous. Feel like someone closely watching and guarding me.

  • @shanthin7599
    @shanthin7599 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு.நன்றி

  • @gowthamiab1181
    @gowthamiab1181 3 ปีที่แล้ว +17

    வாடகை வீட்டில் இருந்தால் என்ன செய்வது அம்மா அந்த மண் எடுத்து வைக்கலாமா

  • @priyagopi8905
    @priyagopi8905 3 ปีที่แล้ว +6

    🙏நன்றி அம்மா 🙏

  • @l.baskarthevar3567
    @l.baskarthevar3567 3 ปีที่แล้ว

    Thanks a lot. Your kind information is most important for all families.

  • @karusamy2524
    @karusamy2524 3 ปีที่แล้ว +1

    🌹🌹🌹AMAZING MADAM THANK YOU GOD BLESSING 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @SuperGita2010
    @SuperGita2010 3 ปีที่แล้ว +3

    Amma how do we find out our kulla deivam by following this process. Please kindly let me know this.

  • @tamilchelvam5656
    @tamilchelvam5656 3 ปีที่แล้ว +3

    Mmmm!!! Nalla pisnas!!!! Keep it up!!!👍👌

  • @havocshaxx5461
    @havocshaxx5461 3 ปีที่แล้ว +2

    Nanri Valka valamudan

  • @sujeeshkokila190
    @sujeeshkokila190 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙂

  • @Ramapramodprahlad
    @Ramapramodprahlad 3 ปีที่แล้ว +7

    Amma vanakam,last time you had mentioned slightly different items and method..is this an upgraded process amma.? Nandri ..Thank you for an eloborate steps as always.🙏

  • @devakienairnarayanunair2324
    @devakienairnarayanunair2324 3 ปีที่แล้ว +4

    Madam, I am in Malaysia how do I get this.

  • @ponnmalark333
    @ponnmalark333 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா அருமையான தகவல்

  • @chitrabaski3022
    @chitrabaski3022 3 ปีที่แล้ว +2

    Recently am watching u r video's daily ma ,am very happy & following u ma, am new subscriber

  • @roaroftiger2139
    @roaroftiger2139 3 ปีที่แล้ว +3

    Show your Pooja room Amma 🙏🙏🙏

  • @anuvenkat3686
    @anuvenkat3686 3 ปีที่แล้ว +1

    Thank you so much mam and Good evening 🌹

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 ปีที่แล้ว +1

    Very useful information Amma thank you Amma

  • @kumudhaleeladhar6670
    @kumudhaleeladhar6670 3 ปีที่แล้ว +3

    Hi mam, I am already tieing navadanya muttai and my family don't know their kuladeivam . Now should I tie both the muttai separately or can I combine it. Please clarify mam

  • @sathishkumar-cw1ms
    @sathishkumar-cw1ms 3 ปีที่แล้ว +13

    Akka neenga solla kudiya vishayam manathi appidiyee pathigurathu athanal. Negative vishayathai sollathigal athuvu poit out panni sollathinga athu kuda appadiyee pathigirathu.

  • @lorettamary5624
    @lorettamary5624 3 ปีที่แล้ว +1

    Thanks Amma.... Engaluku romba mukiyamana vesham ithu... Engaluku kulatheivam katchi kodutha udana I will update you

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql 3 ปีที่แล้ว

    Excellent, very very much,
    Very useful message, thanks🙏🙏🙏🙏

  • @durga9398
    @durga9398 3 ปีที่แล้ว +6

    Thanks Mam, குலதெய்வம் மூட்டையில் வைத்துள்ள சோழி மற்றும் ஜாதிக்காய் ஒவ்வொரு முறையும் மாற்ற வேண்டுமா அல்லது இந்த பொருட்களை சுத்தம் செய்து மறுபடியும் பயன்படுத்தலாமா pls சொல்லுங்க...

    • @prabhuganeshbaskaran5258
      @prabhuganeshbaskaran5258 5 หลายเดือนก่อน

      based on the cloth. if cloth gets old then change everything on fullmoon day/pournami.

  • @gayathrirtg6573
    @gayathrirtg6573 3 ปีที่แล้ว +5

    Fist video la v2ku ulla katanunu sonnega but ipo veliya katanu sollaringa ?

  • @aruljothi4534
    @aruljothi4534 3 ปีที่แล้ว +1

    Romba thanks amma 💐💐😭😭🙏🙏🙏

  • @mr.mooncity9580
    @mr.mooncity9580 3 ปีที่แล้ว

    Amma tq amma vinayagar sathurthi valthukkal amma

  • @vanithanagarethinam6254
    @vanithanagarethinam6254 3 ปีที่แล้ว +5

    Nala thagaval Amma, thank you ma🙏, Tomorrow enoda birthday ma pls bless me ma

  • @sukyc1618
    @sukyc1618 3 ปีที่แล้ว +8

    I'm from singapore can send me also 🙏🙏🇸🇬 Thanks

  • @sundarymuthuvelloo2493
    @sundarymuthuvelloo2493 3 ปีที่แล้ว +1

    Very clearly explained. Tq

  • @revathipancha3808
    @revathipancha3808 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @venkatesans6576
    @venkatesans6576 3 ปีที่แล้ว +5

    அம்மா குலதெய்வ மூட்டை முந்தைய பதிவில் நிலவாசலின் உள்பகுதியில் கட்ட வேண்டும் என்று கூறி இருந்தீர்கள். இந்த பதிவில் வீட்டின் வெளியே கட்டவேண்டும் என்று கூறி இருக்கிறிர் விளக்கம் அளிக்க வேண்டும். தயவு செய்து

    • @Channel-or5nm
      @Channel-or5nm 3 ปีที่แล้ว

      Yes

    • @Sindinga9
      @Sindinga9  3 ปีที่แล้ว

      கூடுதல் பலன் விரைவாக தெரியும் என்பதால் வெளியே கட்ட சொல்லி இருக்கிறேன்

  • @mithun6547
    @mithun6547 3 ปีที่แล้ว +6

    mam I need this mam

  • @murthygm7608
    @murthygm7608 3 ปีที่แล้ว

    Thqmma Vazhga valamudan

  • @venkatesans6576
    @venkatesans6576 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @vidhyamadhu8047
    @vidhyamadhu8047 3 ปีที่แล้ว +4

    Amma see your pooja room

  • @abiabi5532
    @abiabi5532 3 ปีที่แล้ว

    மிகவும் நல்ல தகவல் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி அம்மா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா

    • @Sindinga9
      @Sindinga9  3 ปีที่แล้ว

      நன்றி

  • @SriDevi-fb2vh
    @SriDevi-fb2vh 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா

  • @Vicky-pw3fv
    @Vicky-pw3fv 3 ปีที่แล้ว +5

    I'm from malaysia,can I order kuladeivam muttai.pls reply amma.

    • @chinmayadatta8764
      @chinmayadatta8764 3 ปีที่แล้ว +1

      bro yes you can im from Malaysia too and I ordered.. it just arrived few days ago..you can buy it at their website

  • @moganamogana9999
    @moganamogana9999 3 ปีที่แล้ว +6

    சிவாயநம அம்மா. எத்தனை மாதம் வரை இந்த மூட்டை கட்டணும். எத்தனை நாட்களுக்குள் குலதெய்வம் நமக்கு காட்சிஅளிப்பார்.

  • @premaraghunathan922
    @premaraghunathan922 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் வீடியோ எல்லாம் பார்த்தும் கேட்டும் வருகிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது மிகவும் நன்றி என் மாமியார் காலத் தில் அவர்கள் குல தெய்வம் எது தெரியாமல் எங்களுக்கு ம் சொல் வராமல் சென்று விட்டார் எனக்கு நீங்க ம் சொன்ன வற்றை செய்ய ஆசை அதன் படி செய்தபின் கடவுள் அருளால் குலதெய்வம் தெரிந்தபின் மறுபடியும் அந்த மூட்டையை கட்ட வேண்டுமா தயவுசெய்து உடன் விபரம் கூறவேண்டும்

  • @shivaranjiniabin179
    @shivaranjiniabin179 3 ปีที่แล้ว +11

    Ammaa..
    Apartment la irukrava endha mannu eduthu vaikuradhu!?

    • @jayavelumk8996
      @jayavelumk8996 3 ปีที่แล้ว

      24மணி நேரமும் வீட்டில் பூஜை அறையில் விளக்கு போடவும்

    • @jayavelumk8996
      @jayavelumk8996 3 ปีที่แล้ว

      காலம் மூழுவதும் மாமிசம் தவிர்கவும்

    • @jayavelumk8996
      @jayavelumk8996 3 ปีที่แล้ว +2

      பசித்வர்களுக்கு உணவு தினமும் ஒருவருக்காவது கொடுக்கவும்.......இப்படி செய்தால் அனைத்து தெய்வங்களும் வீட்டுக்கு வரும் ....சத்தியம்

  • @rajasekarraja360
    @rajasekarraja360 3 ปีที่แล้ว +10

    குலதெய்வம் மூட்டை எனக்கு வேண்டும் அம்மா சிந்திங்கள் 9 சேனல் போன் நம்பர் வேண்டும் அம்மா.

  • @calvincalvin9250
    @calvincalvin9250 3 ปีที่แล้ว +1

    Very thank you mam...

  • @Lakshmitalks26
    @Lakshmitalks26 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் நான் தீபா சுபாஷ் இன்றும் என்னோட பெயரை சொல்லவே இல்லை என் மகன் பந்தயம் கட்டினான் கண்டிப்பா அத்தை உன் பெயரை சொல்லமாட்டாங்க மறந்துடுவாங்க பாரு என்றான் அவன் தான் ஜெயித்தான் பார்க்கிறேன் நீங்க எப்பத்தான் சொல்றீங்கன்னு பரவாயில்லை தங்கள் குடும்பத்திற்கும் தங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் சிறப்பாக கொண்டாடுங்கள்

  • @revathip4136
    @revathip4136 3 ปีที่แล้ว +4

    Amma kuladeiva blessing is there r not hw to find

    • @IndianPrasanna
      @IndianPrasanna 3 ปีที่แล้ว

      Keep a cup of water daily at night in pooja room with some flowers. Kuladeivam will bless

  • @selvarajmunisamy6768
    @selvarajmunisamy6768 3 ปีที่แล้ว +7

    Madam,
    The topic of this information is to " How to know your Kullaitheivam " but you only described about the muttai and placing at the entrance. After then your video ends.You did not mention how are we to identify or the process taking place to know our Kullaitheivam?
    That is basic information much needed. Your feedback is very much appreciated. Thank you.

    • @smackyou4586
      @smackyou4586 3 ปีที่แล้ว +8

      Epdi elam god nu pera soli marketing panringa? People just have common sense. ninga senja karma padi than unga life eh amayum. Namaku mela oru sakthi iruku. Foreign la irukavanga namala vida nalla than irukanga.. avanga elarum kula dheivam kumbudrangela? Dheivam iruku, kula dheivamum iruku, ana ivanga solra mootai la lam dheivam nu vilambaram panradha nambadhinga. Madam God pera soli oora emathadhinga, adhula vara kaasu edhadhu yezhaigaluku kudunga atleast. Ilana ninga Karma va anubavipinga.

    • @c.vigneshwaran8228
      @c.vigneshwaran8228 3 ปีที่แล้ว +3

      She need to sell it...

    • @thamaraiselvi6962
      @thamaraiselvi6962 3 ปีที่แล้ว +2

      Nanum topic patri pesuvanganu yethir parthen .

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 ปีที่แล้ว

      @@smackyou4586 Jealous? Vaitherijella?

    • @ProfullaBalakrishnan-vh7vo
      @ProfullaBalakrishnan-vh7vo 11 หลายเดือนก่อน

      Smack.This is only for believers and so don't get frustrated .
      As per Christain and Islam there is no family GOD and so only Eastern religions approve the FAMILY GOD CONCEPT .
      HINDUISM GIVES IMPORTANCE FOR FOREFATHER WORSHIP AND GODS WORSHIPPED BY OUR FOREFATHERS .
      About other religions it is like COMPARING "our Tamil "with English and Arabic .

  • @bandhabairagi7633
    @bandhabairagi7633 3 ปีที่แล้ว

    amma thank you
    blessings be with you

  • @manjubhargavi921
    @manjubhargavi921 3 ปีที่แล้ว +1

    Thank you Amma

  • @ratheeshratheesh7920
    @ratheeshratheesh7920 3 ปีที่แล้ว +7

    தங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @user-gu2lu6zc7z
    @user-gu2lu6zc7z 3 ปีที่แล้ว +18

    அப்ப எப்பத்தான் குலதெய்வம் வீட்டிற்கு வரும்...... மாசம் மாசம் வாங்கிகிட்டே இருக்கணுமா.... இது நல்ல பிஸினஸ்....

    • @gowthamraj1360
      @gowthamraj1360 3 ปีที่แล้ว +1

      Correct sonninga anna

    • @rubysathyam9197
      @rubysathyam9197 3 ปีที่แล้ว +2

      அவங்ககிட்ட வாங்கலைன்னா என்ன அவுங்க தான் என்னென்னன்னு சொல்ராங்க நீங்களே கடைல வாங்குங்க

  • @nareshsurya298nare7
    @nareshsurya298nare7 3 ปีที่แล้ว

    OMNAMASHIVAYA,AMMA NANDRI, frm malaysia

  • @LathaLatha-om7gr
    @LathaLatha-om7gr 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @indranisubramanian1118
    @indranisubramanian1118 3 ปีที่แล้ว +13

    குல தெய்வ கோவில் தெரியவில்லை என்றால் எப்படி கண்டு பிடிப்பது

    • @smanjula309
      @smanjula309 2 ปีที่แล้ว

      Golatheiva kovil theroyavillai ànral appadi kandu pidippadhu

  • @somusundaram9427
    @somusundaram9427 3 ปีที่แล้ว +6

    Thangal number anuopungal Amma
    Plz reply me 🙏🙏🙏🙏

  • @user-ch7he2yy9q
    @user-ch7he2yy9q 3 ปีที่แล้ว +1

    Nice video....usefull information....thank youu

  • @jayarajjayaraj3149
    @jayarajjayaraj3149 3 ปีที่แล้ว

    நன்றி தாயி

  • @sakthibhuvi6298
    @sakthibhuvi6298 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா,
    இது சம்பந்தமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளீர்கள். அதற்கும் தற்போதைய வீடியோவிற்கும் சில வேறுபாடுகள் உள்ளன பழைய வீடியோவில் உள்ள விரலி மஞ்சள் தற்போதைய வீடியோவில் இல்லை, . தற்போதைய பதிவில் உள்ள சாதிக்காய், சோழி ஆகியவை பழைய வீடியோவில் இல்லை.. தற்போதைய வீடியோவில் மூட்டையை வீட்டின் வெளிப்புறம் நிலைவாசலில் கட்ட சொல்லப்பட்டுள்ளது மற்றும் கண் திருஷ்டி காரணமாக மாதா மாதம் மூட்டையை மாற்ற சொல்லியுள்ளீர்கள் பழைய வீடியோவில் மூட்டையை வீட்டின் உள்புறம் நிலைவாசலில் கட்ட சொல்லியுள்ளீர்கள் மற்றும் மூட்டையை மாதா மாதம் மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று பதிவு உள்ளது.. எந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    • @Sindinga9
      @Sindinga9  3 ปีที่แล้ว

      பதிவு தருகிறேன்

    • @malligajayabalan6699
      @malligajayabalan6699 3 ปีที่แล้ว

      I too want

    • @SathishKumar-de2sr
      @SathishKumar-de2sr 3 ปีที่แล้ว

      Entha questions kettkanum ninichan...muthiya pathivil....unmai ....epo veibaram auluthan.....

    • @vaishnavimuthuganesh7121
      @vaishnavimuthuganesh7121 3 ปีที่แล้ว

      @@Sindinga9please amma answer for this question

  • @nagarevathi4501
    @nagarevathi4501 3 ปีที่แล้ว +4

    அம்மா என்னுடைய மாமனார் இறந்து ஐந்து மாதங்கள் ஆகுது நாங்கள் இந்த மூட்டையை கட்டலாமா?

  • @priyadenish4467
    @priyadenish4467 3 ปีที่แล้ว +2

    Vanakkam amma
    Kulathiva muddy appady vankirathu l live in srilanka

  • @muralimonge9373
    @muralimonge9373 3 ปีที่แล้ว +1

    Thanks u Amma eanakku sikirama kulathaivam theriyanu Amma ningalum ventiganga

  • @vani5142
    @vani5142 3 ปีที่แล้ว +6

    Ma'am I am staying in Malaysia
    How to order
    Can ma'am send from there
    To me
    Please
    I will pay how much

  • @susilasusila668
    @susilasusila668 3 ปีที่แล้ว +14

    தெய்வீகமாஇருக்கீங்கசெய்தியும்தெய்வீகம்அருமைஇனிமை

  • @govardhank2890
    @govardhank2890 3 ปีที่แล้ว

    நன்றிகள் அம்மா

  • @kaviyarasann5434
    @kaviyarasann5434 3 ปีที่แล้ว

    Amma nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kulavivek4239
    @kulavivek4239 3 ปีที่แล้ว +8

    OMG! What a business! Vaayirundaal vanggallam pogalaam . Sivane ! Sivane! Unalkum Inda sodanaya! Un peyaril enna business!!

  • @bavirao1777
    @bavirao1777 3 ปีที่แล้ว +1

    Tq so much mam🙏

  • @saravananrajagopal378
    @saravananrajagopal378 2 ปีที่แล้ว +2

    Nandri

  • @ranideepa3776
    @ranideepa3776 3 ปีที่แล้ว

    Amma thank you so much Amma this nce information thank you so much

  • @iniya6684
    @iniya6684 3 ปีที่แล้ว

    Help full massage thankful ma

  • @nithyarajendiran3750
    @nithyarajendiran3750 3 ปีที่แล้ว

    Nandri amma 🙏 🙏

  • @amsaamsa5814
    @amsaamsa5814 3 ปีที่แล้ว

    Thank you Amma kandeppa na seiven

  • @nirmalavadivel543
    @nirmalavadivel543 3 ปีที่แล้ว

    Nandri Amma 🙏🙏

  • @maganathans2530
    @maganathans2530 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி
    அம்மா. மேகநாதன் வணக்கம்

  • @ranganp2140
    @ranganp2140 3 ปีที่แล้ว +1

    Amma mikka Nandri🙏🙏🙏