இப்பொழுது தான் தங்களின் பதிவு களை காண்கிறேன். எனக்கு நல்ல நேரம் ஆரம்பித்தது போல பதிவுகள் அனைத்தும் எனக்கு பலன் கிடைக்கும் நம்புகிறேன். பின்பற்றுகிறேன் நன்றி ஐயா
ஐயா வணக்கம் தங்கள் பதிவை நான் இரண்டு நாட்களாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நேற்று பௌர்ணமி முடித்த பிறகுதான் குங்குமம் பரிகாரத்தை பார்த்தேன் நிச்சயமாக அடுத்த பாடல் என்று நான் செய்கிறேன் மிக்க நன்றி❤❤❤❤❤ தங்கள் பதிவு இரண்டு நாட்களாக தான் எனக்கு தெரியவந்தது உங்களுடைய பேச்சை கேட்கும் பொழுதே எங்களுக்கு பலன் கிடைத்ததாக நாங்கள் உணருகிறோம் நிச்சயமாக நாங்கள் செய்து பார்க்கிறோம் ஐயா❤❤❤❤❤
ஐயா ஆதன் சேனலில் வரும் அனைத்து வீடியோவும் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன். என்னுடைய ஜாதகம் தங்களிடம் பார்க்க வேண்டும்.. அதுமட்டுமல்லாமல் குருவை தேடிக்கொண்டு வருகிறேன். நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்களா?? எப்படி இருந்தாலும் என் ஜாதகத்தில் நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
ஐயா பணத்தைவிடகொடுமையானது 38வயதாகியும் திருமணம் ஆகாமல் நிறைய ஆண் பிள்ளைகள் உள்ளதுதான் எனவே இம்மாதிரியான ஆண்பிள்ளைகளுக்கு கருணை காட்டி அவர்களுக்கு திருமணம் நடக்க சித்தர் கூறிய வழிமுறைகளைக் கூறுங்கள் நலமே விழைகிகிறேன்
வணக்கம் ஐயா உங்கள் நேர்மறை பேச்சு பேரின்பம் தயவுசெய்து உங்கள் பின்புறம் உள்ள கணக்கன்பட்டி ஐயா அவர்களின் புகைப்படம் தெரியும் படி கேமரா வைத்தால் நனிமகிழ்ச்சி ஐயா
வாழ்க வளமுடன் ஐயா என் கணவர் மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.குழந்தைகள் கிடையாது.நான் தனி ஆள்.என் கணவர் உயிருடன் இல்லையென்பதால் அவருடைய குலதெய்வத்தை அவருடைய ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தயவு செய்து எனக்கு உதவவும்.🙏🙏🙏🙏🙏
பேட்டிஎடுக்கும்பெண் சரியில்லை விஷயமே தெரியவில்லை உ உ உ உ என்று கேட்கறதே ஒழிய இவ்வளவு நல்ல விஷயங்களில் உள்ள சந்தேகங்களை கேட்கத் தெரியவில்லை எந்த சோளம் தென்கிழக்கு தென்மேற்கு எந்த கிழமைகளில் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களைக் கேட்டு தெளிவுபடுத்தி தெரியவில்லை
வணக்கம் ஐயா உங்கள் இந்தப் பதிவை இன்றுதான் பார்த்தேன் நாங்கள் இலங்கையில் இருக்கிறோம் எங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியாதுஎனது கணவரின் ஜாதகம் தொலைந்துவிட்டது அவர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு ராசி இதை வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா மற்றும் நீங்கள் உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி தெரிந்து கொள்ள சொன்னீர்கள் எங்களுக்கு அவ்வளவு தூரம் வரமுடியாது தயவுசெய்து எங்களுக்கு நல்ல பதில் தரவும் மற்றும் நீங்கள் இதற்கு தீர்வு கூறும் போது ஏதோ ஒரு பொருள் தருவதாக கூறி இருந்தீர்கள் அந்தப் பொருளை எமக்கு அனுப்பி வைக்க முடியுமா அதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா அப்படி ஆயின் அறியத் தாருங்கள்.. எனது முகவரி..த.மதிவதன்..கிழுவானைஒழுங்கை..கோப்பாய் மத்தி.. கோப்பாய்.இலங்கை...யாழ்ப்பாணம்....நன்றி.
ஐயா இரண்டாவது பையன் மது போதைவஸ்துகளை தவறாக பயன்படுத்தி மாத்த முடியல அன்பாகவும் சொல்லிபார்த்துட்டோம் உடல்நிலை பாதித்தும் கெட்டசகவாசத்தால மாறனும் ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் முன்னாள் பாதம் 5.11.1998 மதியம் 3.3० மணி திருச்சி லக்கினம் மீனம் திருமணம் ஆன திருந்துவர் பண்ணிட்டேன் அதிகமாக அடி உதை வீட்டு பொருள்கள் உடைக்கிறது தாய் தகப்பன் ரொம்ப கேவலப்படுறதுகூட பரவாயில்லை அவன் படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகனும் நல்லவராக சேரனும் வாழனும் இரண்டு பையன்கள் ஒற்றுமையா வாழனும் உதவுங்கள் ஐயா தினம் அழுதுஅழுது வேதனை மாறனும் நல்லா வாழ்ந்துகாட்டனும் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் ஐயா 😢உதவுங்கள் பிறந்த கிழமை வியாழன் ஐயாறப்பர்
இப்பொழுது தான் தங்களின் பதிவு களை காண்கிறேன். எனக்கு நல்ல நேரம் ஆரம்பித்தது போல பதிவுகள் அனைத்தும் எனக்கு பலன் கிடைக்கும் நம்புகிறேன். பின்பற்றுகிறேன் நன்றி ஐயா
ஐயா வணக்கம் தங்கள் பதிவை நான் இரண்டு நாட்களாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நேற்று பௌர்ணமி முடித்த பிறகுதான் குங்குமம் பரிகாரத்தை பார்த்தேன் நிச்சயமாக அடுத்த பாடல் என்று நான் செய்கிறேன் மிக்க நன்றி❤❤❤❤❤ தங்கள் பதிவு இரண்டு நாட்களாக தான் எனக்கு தெரியவந்தது உங்களுடைய பேச்சை கேட்கும் பொழுதே எங்களுக்கு பலன் கிடைத்ததாக நாங்கள் உணருகிறோம் நிச்சயமாக நாங்கள் செய்து பார்க்கிறோம் ஐயா❤❤❤❤❤
ஐயா ஆதன் சேனலில் வரும் அனைத்து வீடியோவும் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன். என்னுடைய ஜாதகம் தங்களிடம் பார்க்க வேண்டும்.. அதுமட்டுமல்லாமல் குருவை தேடிக்கொண்டு வருகிறேன். நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்களா?? எப்படி இருந்தாலும் என் ஜாதகத்தில் நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.மிகவும் அருமையான தகவல் நன்றி.
நேர்காணல் காண்பவரின் தெளிவான உச்சரிப்பு மிக அருமை... 🙏🙏
ஐயா இந்த வீடியோவை தந்த உங்களுக்கும், இதை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி 🙏🙏🙏.
ஐயா பணத்தைவிடகொடுமையானது 38வயதாகியும் திருமணம் ஆகாமல் நிறைய ஆண் பிள்ளைகள் உள்ளதுதான் எனவே இம்மாதிரியான ஆண்பிள்ளைகளுக்கு கருணை காட்டி அவர்களுக்கு திருமணம் நடக்க சித்தர் கூறிய வழிமுறைகளைக் கூறுங்கள் நலமே விழைகிகிறேன்
ஐயா வணக்கம், உங்களின் குலதெய்வம் பற்றிய தகவல்கள் சிறப்பாக இருந்தது. நன்றி ஐயா உங்கள் சேவை எல்லா மக்களுக்கும் தேவை, வாழ்க வளமுடன்...! நன்றி ஐயா 🙏🙏🙏
ஐயா பிள்ளை கள்நல்லவேலைநல்லசம்பளத்தில்வேலைகிடைக்கவேணடும்❤❤❤😮😮 5:19
Ayya, amavasai piragu andha kumkumathai அமாவாசைக் கு பிறகு செய்யேண்டும்.
ரொம்ப நன்றி ஐயா
Romba nandri ayyaa
மிக்க நன்றி ஐயா.
குங்குமத்தை அமாவாசைக்கு பிறகு நாம் பயன்படுத்தலாமா ஐயா.தெளிவு படுத்துங்கள் ஐயா.
மிக்க நன்றி சார்🙏
பாலாறு சுவாமிகள்...
நன்றி அய்யா எந்த சோளம் பயன்படுத்தனும்
ஐயா பௌர்ணமி நிலவு வந்தபிறகு குங்குமத்தில் எழுத வேண்டும இல்லை பகலில் செய்யலாம என்று சொல்லுங்கள்
Ayya romba thanks naa nampuren ennoda karma koraium nu namburen kandippa neenga sonna visayatha follow pandrenga ayya
வணக்கம் ஐயா உங்கள் நேர்மறை பேச்சு பேரின்பம் தயவுசெய்து உங்கள் பின்புறம் உள்ள கணக்கன்பட்டி ஐயா அவர்களின் புகைப்படம் தெரியும் படி கேமரா வைத்தால் நனிமகிழ்ச்சி ஐயா
Romba nandringa ayya , 100 percentage true.. neenga sonathelam seiren . Inimelum seiren . Romba nandri. .😊
Aiya nandri
அப்பா நான் சேலம் என் குலதெய்வம் சிங்கப்பெண் வீரமாத்திஅம்மன் நீங்கள் பணயிர்ப்பு பற்றி கூறுங்கள் அப்பா 🎉🎉🎉🎉🎉🎉
ஓம் ஶ்ரீசாய்ராம் ஜெய் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏🪔🪔🪔🦚🦚🦚🌅🌅🌅🌻🌻🌻👏👏👏🐦🐦🐦🦋🦋🦋
Thsnk yoi
Thanks kavitha
Nanri ayya ❤
😊
Sir amtha mooligai send. Pannuvingala. Nan theni la irrukkane sir plz. 🙏🙏🙏
வாழ்க வளமுடன்
ஐயா என் கணவர் மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.குழந்தைகள் கிடையாது.நான் தனி ஆள்.என் கணவர் உயிருடன் இல்லையென்பதால் அவருடைய குலதெய்வத்தை அவருடைய ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தயவு செய்து எனக்கு உதவவும்.🙏🙏🙏🙏🙏
😂
இறைவனிடம் கேளுங்கள்.. யாரையும் நம்பி ஏமாதீர்கள்
ஐயா தென்கிழக்கா அல்லது thenmerkka
Ayya nengala solluvathu eilam unmaiya ayyà thank you
Thank you goodness ❤🙏🙏🙏
நன்றி ஐயா
Makka cholam kattalama plz sollunga aiya
Ayya ...coin potta arisiya poojai ariyil vaika venduma
சோளம் கட்ட தென்கிழக்கு மூலையில் இடமில்லை அதற்கு பதிலாக கண்ணாடி கிண்ணத்தில் போட்டு வைக்கலாமா
Good
ஶ்ரீ லஷ்மிகுபேரா் துணை🙏
Namkarsm. Yen house plot sale aga yenna seiyanum sir? Sale agi kadan theerndhu magalin padippu, kalyanam aganum sir. Pl. Repy.sir.🎉🎉
Iya vittla sandai problem valamal irruga enna parigaram seivathu
சூப்பர் ஐயா
Om saravana bhava 17,18,19na kandippaga ungalin aasirvatham vanga varuven swami🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏
Thanku swamii..
Mugam 17,18,19 valasaravakkam veetirku varavenduma sir
iyya Nandri, indraikuthan video pakren kulatheivam kandupidikka marupadiyum free consultation irukka iyya?
எந்த சோளம் ஐயா
ஐயா வணக்கம் ஐயா மக்காச்சோளம் பச்சையா இருக்கிறது இல்ல காஞ்ச
சோளம் மா
Om muruga Thank you sir 🙏
Iyya idam virka mudiyamal irukom silar tadukuranga kadan problem neriya iruku yenna panradun teriyala iyya yedavadu vali sollunga iyya
Sir thank you so much. Oru job security vanum. What to do for that plz put an video based on job sir
Viralalaluthunuma kuciyal aluthunuma iya sollunga
பேட்டிஎடுக்கும்பெண் சரியில்லை விஷயமே தெரியவில்லை உ உ உ உ என்று கேட்கறதே ஒழிய இவ்வளவு நல்ல விஷயங்களில் உள்ள சந்தேகங்களை கேட்கத் தெரியவில்லை எந்த சோளம் தென்கிழக்கு தென்மேற்கு எந்த கிழமைகளில் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களைக் கேட்டு தெளிவுபடுத்தி தெரியவில்லை
Days r up to u. Vesayam therinthavargalai pesa vidanum. She didn't break the continuity.
Supersir
Thanks guruji
🙏🙏🙏🙏🙏 Thank you sir
Thank you very much Swamiji
குங்குமத்தை அமாவாசைக்கு பிறகு என்ன செய்ய வேண்டும்
ஐயா குழந்தைகள் நன்றாக படிக்க என்ன செய்ய வேண்டும்...
Walnut, fish போன்ற DHA அதிகம் உள்ள உணவு பொருள் தாங்க! நல்ல ஊட்ட்சத்து மிக்க உணவு தாங்க.. biscuits, sugar tharaatheenga
நீங்கள் அவர்களோடு சேர்ந்து படியுங்கள்..
Malar marundu kodunga
Byjus online classes
Aiya naanggal malesiyavil erukkirom naanggal eppadi terinjikanum.
ஐயா இந்த வீடியோ இன்று தான் பார்த்தேன் மீண்டும் எப்பொழுது ஐயா பார்ப்பீர்கள் நன்றி
கொடுத்த பணம் திரும்ப வர வேண்டும் குருஜிவழி சொல்லுங்கள்
போலிஸ் ரிப்போர்ட் பண்ணூங்கள்
போலீஸ் போனால்கொடுத்தபணத்தில்பாதிக்குமேல்புடுங்கிவிடுவார்களே@@KalaiselviKrishnan-lf7fj
அரணாக்கயிரு ஆண்கள் எந்த வயதுவரை கட்டியிருக்க வேண்டும் கட்டாமலும் இருக்கலாமாங்க ஐயா please சொல்லுங்க
Boys ku life long kattanum sister
வழசர்வாக்கம் முகவரி சொல்லுங்க
ஐயா நன்றி
Thekku marathaal aana bed la panapetila vekalama
வணக்கம் ஐயா உங்கள் இந்தப் பதிவை இன்றுதான் பார்த்தேன் நாங்கள் இலங்கையில் இருக்கிறோம் எங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியாதுஎனது கணவரின் ஜாதகம் தொலைந்துவிட்டது அவர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் தனுசு ராசி இதை வைத்துக் கண்டுபிடிக்க முடியுமா மற்றும் நீங்கள் உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி தெரிந்து கொள்ள சொன்னீர்கள் எங்களுக்கு அவ்வளவு தூரம் வரமுடியாது தயவுசெய்து எங்களுக்கு நல்ல பதில் தரவும் மற்றும் நீங்கள் இதற்கு தீர்வு கூறும் போது ஏதோ ஒரு பொருள் தருவதாக கூறி இருந்தீர்கள் அந்தப் பொருளை எமக்கு அனுப்பி வைக்க முடியுமா அதற்கு ஏதாவது கட்டணம் செலுத்த வேண்டுமா அப்படி ஆயின் அறியத் தாருங்கள்.. எனது முகவரி..த.மதிவதன்..கிழுவானைஒழுங்கை..கோப்பாய் மத்தி.. கோப்பாய்.இலங்கை...யாழ்ப்பாணம்....நன்றி.
என்ன சோளம் கட்டவேண்டும்
Ayya Nan koduththa kada eanakku kidakka parikaram sollukka Samy nampi koduththan eppo eamaththirakka
அய்யா வணக்கம் திருமணத்தடை நீங்க சொல்லுங்க அய்யா
Vellasolama ayya
அய்யா வெள்ளை சோளமா அல்லது மக்காச் சோளம் பயன் படுத்த வேண்டுமா ?.
Thank you so much swamy
நாங்கள் அபார்ட்மெண்ட்டில் உள்ளோம் பால்கனியில் வைக்கலாமா Sir
நன்றி ஐயா ஓம் நமசிவாய
Aiya vovaru rumpula. Thenkelaku mulaiela pakanumma kolvetuliem pakanuma ma Aiya solluga
Om sarvana bhava🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
@17 he is explaining about "Sola" means what wear we get
Sollam vellai sollama, manjal sollama. Pls explain, ty
Southwest than panam vaikka vendum enru solnaarkal ayya
ஐயா வணக்கம்
Which corn (solam)
Thanku sir
நன்றி ஐயா இனிய நல் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024 😂😂😂
N.Panchanathan
True keep cash in wooden box it multiplies
Ayya mamarappetti vaitha nallarukumnu solranga ayya ,ethunga best
Dry corn vaikkalama
Sir how to talk to you personally
What should we do to get good job
Kungumatha vachu epdi eluthu mudiyum
ஐயா தென்கிழக்கு மூலை என்பது அக்கினி மூலை இல்லையா ஐயா
ஆமாம்
Ayyah I want to know who is my kolathavam but I'm staying in Singapore so is there like a number to contact u ayyah
Sir i want to meet you how pls
Sir,
How to get an appointment?
ஐயா இரண்டாவது பையன் மது போதைவஸ்துகளை தவறாக பயன்படுத்தி மாத்த முடியல அன்பாகவும் சொல்லிபார்த்துட்டோம் உடல்நிலை பாதித்தும் கெட்டசகவாசத்தால மாறனும் ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் முன்னாள் பாதம் 5.11.1998 மதியம் 3.3० மணி திருச்சி
லக்கினம் மீனம் திருமணம் ஆன திருந்துவர் பண்ணிட்டேன் அதிகமாக அடி உதை வீட்டு பொருள்கள் உடைக்கிறது தாய் தகப்பன் ரொம்ப கேவலப்படுறதுகூட பரவாயில்லை அவன் படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகனும் நல்லவராக சேரனும் வாழனும் இரண்டு பையன்கள் ஒற்றுமையா வாழனும் உதவுங்கள் ஐயா தினம் அழுதுஅழுது வேதனை மாறனும் நல்லா வாழ்ந்துகாட்டனும் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் ஐயா 😢உதவுங்கள் பிறந்த கிழமை வியாழன் ஐயாறப்பர்
Vara mudiyadhavanga ena panna swamy... I'm in Coimbatore
Yenna cholam kattanum iyya pachiyava illa thola vuruchita
அரசாங்க வேலை கிடைக்க என்ன செய்ய vendum
valthukal ayya🎉🎉🎉🎉
துபாய்க்கு ஒரு நல்லது சொல்லுங்கள்
ஜாதகம் இல்லை ஐயா என்கணவருக்கு ஆனால் குல தெய்வம் தெரியவேண்டும். என்ன பண்ணனும்
சிவப்பு சோளமா (or) வெள்ளை சோளமா
Ann pillai illatha pothu ?
எந்த செய்தாலும் தடை வரராதை எப்படி தடு
க்
முடியும்
Aiah u r telling directions in Tamil i don't know pls can u tel in English then I can understand.
ஐயா நான் இரண்டு கால்களும் நடந்து வர முடியாது நான் மாற்று திறனாளி பணம் . Eru pu