பாடலின் இசை கேட்பதற்கு இனிமையாக உள்ளது தந்தையே. பாடலின் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது தந்தையே. எங்களுக்கு சிறப்பான கிறிஸ்து பிறப்பு பாடல் தந்ததற்கு நன்றி தந்தையே. வளர்க உம் இறை இசைப் பயணம் தந்தையே.
Congratulations father and your team . lyrics ,tune and composition are very excellent.may god bless your music journey to glorifye Gods name.well presented.
God bless you more and more father.
Thank you.God bless.
Super👏👏👏
Thank you.
Nice song Fr.
Thank you.
பாடல்மிகவும்அருமை
Thanks.
Congratulations father
Thank you.
பாடலின் இசை கேட்பதற்கு இனிமையாக உள்ளது தந்தையே. பாடலின் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது தந்தையே. எங்களுக்கு சிறப்பான கிறிஸ்து பிறப்பு பாடல் தந்ததற்கு நன்றி தந்தையே. வளர்க உம் இறை இசைப் பயணம் தந்தையே.
Thanks.
அருமையான இனிமையான கிறிஸ்துமஸ் பாடல் .
Thanks.
Very nice Fr
Thank you.
Nice music and nice voice.
Thank you.
Very nice Father.
Thanks.
Super Christmas song father.. wonderful happy Christmas
Thank you.
Thank you.
Fantastic fathet👍🏼👍🏼👍🏼
Thanks.
Very nice 🎶🎶
Thanks.
Very nice song
Thanks.
Very nice song ❤
Thank you.
Thank you dear friends for subscribing and for following our channel. May God Bless you all💐💐💐💐
பாடல்கள் அருமை!
Thanks.
Composition of the song and orchastration is very wonderful.
Thank you.
🙏🙏🙏
Thanks.
thank you Sr. Kindly share it
Hearty Congrats dear Father.
Fabulous 🎉❤🎉
Thank you so much.
Very nice song, melodious .Congrats. continue your mission
Thank you.
congratulations father nice song💐💐
Thank you.
Great christmas song..music and voice wonderful..
Thank you.
Excellent fr. Arul
Thank you somuch.
Happy Happy Christmas ❤
Sincere thanks to those who have subscribed SHJ media .May God bless you.
ஐயா வணக்கம். தாங்கள் பதிவேற்றிய பாடல்கள் அனைத்தும் அருமை . அதற்கு பின்னணி இசையும் சேர்த்து பதிவேற்றினால் நாங்களும் பயன் பெறுவோம் நன்றி.
Thank you.Will be uploaded.
nice song.Thanks.
Superb. Congratulations Father. By uni Joseph
Thank you.
Fantastic very nice.
Thank you.
Congrats father, very nice
Thank you.
Very nice, congratulations Fr
Thank you.
Father iam James paper store son❤ I like this song😊
Thanks.
Very nice
Thank you.
Fantastic lyrics, music congrats father
Thanks.
Congratulations father and your team . lyrics ,tune and composition are very excellent.may god bless your music journey to glorifye Gods name.well presented.
Thanks.
விண்ணின் மைந்தன் மண்ணில் இன்று பிறந்தார்
அவர் மனங்களை ஆட்கொள்ளவே வந்தார் -2
அவர் இம்மானுவேலன் நம் ஏசு ராஜன்
ஆனந்த பண்பாடுவோம்
Happy Happy Happy Christmas
Merry Merry Merry Christmas...
1. பெத்லகேம் ஊரிலே மாடடை தொழுவிலே -2
ஏசு என்னும் மீட்பர்
மரியின் மகனாய் பிறந்தார் -2
அடிமை விலங்கை உடைத்திட
உரிமை வாழ்வை வழங்கிட
ஏசு நமக்காய் பிறந்தார் -2
Happy happy happy Christmas
Merry Merry Merry Christmas
2. புது யுகம் பிறந்தது
புதுமையும் மலர்ந்தது -2
அமைதியின் மன்னன் இன்று
மனிதனாய் மண்ணில் மலர்ந்தார்
நெஞ்சினில் மகிழ்ச்சி நிறைந்திட
புவியினில் அமைதி நிலைத்திட
ஏசு புவியில் பிறந்தார்
Happy happy happy Christmas
Merry Merry Merry Christmas...
Congratulations for the team for given us a wonderful song
Thanks.
ஐயா வணக்கம். தாங்கள் பதிவேற்றிய பாடல்கள் அனைத்தும் அருமை . அதற்கு பின்னணி இசையும் சேர்த்து பதிவேற்றினால் நாங்களும் பயன் பெறுவோம் நன்றி.
karaoke uploaded for the last two Christmas songs