மார்கழி மாதத்து குளிரினிலே | கிறிஸ்துமஸ் பாடல் | New Christmas Song 2024 | Fr. I. Joseph Antony

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024
  • கிறிஸ்துமஸ் பாடல் | New Christmas Song 2024
    இயல் இசை - ஜோசப் அந்தோணி
    இசை இயக்கம் - சாம் லாரன்ஸ்
    பாடியவர் - சூப்பர் சிங்கர் ரோஷினி
    நன்றி - லாரன்ஸ், I. பிரவீன் குமார்
    தயாரிப்பில் உதவி - அருள் சேகர்
    ஒருங்கிணைப்பு - சகோ. ரிச்சர்டு
    படத்தொகுப்பு - சேவியர் திலக்
    Sound Mixing - பாலா
    ------------------------------------------------------------------------------------------------------------
    மார்கழி மாதத்து குளிரினிலே
    மன்னவன் பிறந்துள்ளார்
    மாடடை தொழுவின் நடுவினிலே
    குழந்தையாய் தவழ்கின்றார்
    உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக
    உலகில் நல்மனம் கொண்டோர்க்கு அமைதியும் ஆகுக
    மார்கழி மாதத்து குளிரினிலே மன்னவன் பிறந்துள்ளார்
    தாவீதின் ஊரினிலே
    மழலையாய் மலர்ந்தாரே
    அமைதியின் மன்னனாய்
    அவனியில் உதித்தாரே
    மனுவேலனாய் மண்ணிலே - 2
    பாவ இருள் நீக்கிடவே
    பிறந்தார் பிறந்தார் பாலன் பிறந்தார்
    நம் பாவம் போக்க மீட்பர் பிறந்தார்
    வானவரின் செய்தி கேட்டு
    மேய்ப்பவர்கள் மகிழ்ந்தனரே
    வானத்திலே வால்நட்சத்திரம்
    அழகாய் தோன்றியதே - 2
    ஞானியர் பயணத்திலே
    நல்வழி காட்டியதே
    நாமும் பாலணை கண்டிடுவோம்
    வாழ்த்திசை பாடி மகிழ்ந்திடுவோம்
    ------------------------------------------------------------------------------------------------------------
    #christmas #christmassongs #christmassong #tamilchristmassong
    #catholicsongs #tamilchristiansongs #tamilsongs #devine #music

ความคิดเห็น • 95

  • @Lakshmi-t9q
    @Lakshmi-t9q 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @josephantony4111
    @josephantony4111 4 วันที่ผ่านมา +1

    Within 10 days 20000 views.Thank you all.God bless you all.

  • @irudayaraj3541
    @irudayaraj3541 6 วันที่ผ่านมา

    Praise The Lord.

  • @antonypackiam5502
    @antonypackiam5502 14 วันที่ผ่านมา +5

    மிகவும் அருமையான பாடல் 👌👌👌 நன்றி 🙏🙏🙏

  • @jancirani9659
    @jancirani9659 13 วันที่ผ่านมา +4

    அழகான பாடல் வரிகள் , அருமையான இசை , இனிமையான குரலில் அற்புதமான பாடல் ..👍🙏 உங்களுக்கும் , உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள் Father 💐🌹👏👏👏👏

  • @sheelacharles7349
    @sheelacharles7349 13 วันที่ผ่านมา +4

    Father super super, you are such a great writer Father. Wonderful lyrics....

  • @FelixDaisy-j7n
    @FelixDaisy-j7n 14 วันที่ผ่านมา +4

    Lovely and Superb.Very beautiful song for this CHRISTMAS.Melodious ,fantastic and awesome.Congratulations to Fr. Joseph Antony and the whole team.God bless you and your musical efforts abundantly dear Father.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DhanushRajendran-hz2vs
    @DhanushRajendran-hz2vs 14 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு நன்றி 🙏 தந்தையே. இசை அருமை.வார்த்தைகள் உயிர் உள்ளவை.

    • @josephantony4111
      @josephantony4111 14 วันที่ผ่านมา +1

      ரொம்ப நன்றி.

  • @mariaselvi5190
    @mariaselvi5190 12 วันที่ผ่านมา +2

    Wonderful song,Lyrics and Music super, congratulations Father.

  • @vencisheeba4650
    @vencisheeba4650 13 วันที่ผ่านมา +3

    அருமையான பாடல் 🙏🙏🙏

  • @robertantony5873
    @robertantony5873 10 วันที่ผ่านมา

    God infant Jesus bless.is. amen

  • @louisamalraj763
    @louisamalraj763 3 วันที่ผ่านมา

    Composing of music and editing a Christmas song is highly appreciable. Kudos to Rev. Fr. Joseph Anthony for his excellent initiative 👏 👍 👌 🙌

    • @josephantony4111
      @josephantony4111 3 วันที่ผ่านมา

      Thank you somuch.God bless.

  • @fr.devamadurai
    @fr.devamadurai 14 วันที่ผ่านมา +2

    A beautiful song for Christmas Mass and Carol service. Thanks to Fr. Joseph Antony.

  • @pragasamomi
    @pragasamomi 13 วันที่ผ่านมา +1

    Super song which bring into our hearts the real joy of Christmas. Congratulations.

  • @SheelaWijesuriya
    @SheelaWijesuriya 14 วันที่ผ่านมา +2

    Very nice song ❤congratulations all the team 🌹♥️🌹

  • @jesujeyarani7773
    @jesujeyarani7773 14 วันที่ผ่านมา +2

    Very very nice song ❤❤❤

  • @sebastinprakash-sw6fr
    @sebastinprakash-sw6fr 4 วันที่ผ่านมา

    இந்த பால் குழுவிர்க்கு குழந்தைஏசு ஆசிர்வதிப்பராக ஆமேன்

  • @tonyree21
    @tonyree21 11 วันที่ผ่านมา +1

    நன்றி அருட்தந்தை அவர்களுக்கு. இனிமையான.பாடல் தந்ததற்கு. 🎉

  • @FatimaDeeba
    @FatimaDeeba 12 วันที่ผ่านมา +1

    Amazing music and song

  • @joshuasamueljs3003
    @joshuasamueljs3003 14 วันที่ผ่านมา +2

    🎉🎉nice dear father

  • @flawlessandfearless1929
    @flawlessandfearless1929 13 วันที่ผ่านมา +2

    Super song father

  • @reginasahayaraj3005
    @reginasahayaraj3005 12 วันที่ผ่านมา +1

    ஃபாதர் மிகவும் அருமை மனதிற்கு மிகவும் இதமாக உள்ள பாடல் வரிகள் மிகவும் அருமை இசையும் காட்சிகளும் சிறப்பு சூப்பர் பாதர் சூப்பர் பாதர்

  • @mrsamyt7777
    @mrsamyt7777 6 วันที่ผ่านมา

    Super Song be o

  • @chriscaroline6773
    @chriscaroline6773 8 วันที่ผ่านมา

    So very melodious So very beautiful !

  • @ignatiustalin4639
    @ignatiustalin4639 14 วันที่ผ่านมา +2

    Very meaningful song
    Congratulations dear father and the team

  • @dr.anandananandan2412
    @dr.anandananandan2412 12 วันที่ผ่านมา +1

    அருமையான காட்சி. வரிகள் சிறப்பு 👍

  • @vencyarokiamary1216
    @vencyarokiamary1216 10 วันที่ผ่านมา

    Nice father supet song

  • @athisayas4936
    @athisayas4936 14 วันที่ผ่านมา +2

    அருமையான பாடல் வாழ்த்துகள் அனைவருக்கும

  • @johnsonc125
    @johnsonc125 14 วันที่ผ่านมา +2

    Arumai Super ❤❤❤

  • @selvanignatius1199
    @selvanignatius1199 14 วันที่ผ่านมา +2

    very nice song

  • @kavithavirginia6171
    @kavithavirginia6171 14 วันที่ผ่านมา +2

    Praise the Lord

  • @RobertEdison1984
    @RobertEdison1984 13 วันที่ผ่านมา +2

    சூப்பர் பாடல் ❤❤

  • @kavithavirginia6171
    @kavithavirginia6171 14 วันที่ผ่านมา +2

    Nice Song🎉🎉

  • @samsalvius5148
    @samsalvius5148 14 วันที่ผ่านมา +2

    அருமை father 🙏🏻🙏🏻🙏🏻

  • @johnbosco154
    @johnbosco154 9 วันที่ผ่านมา

    Amen Praise Jesus 🙏🙏🙏
    Thank you all

  • @rajamarcus750
    @rajamarcus750 13 วันที่ผ่านมา +1

    Beautiful song for this Christmas

  • @Jinisha-cd2jm
    @Jinisha-cd2jm 7 วันที่ผ่านมา +1

    Super song

  • @ArulPrincila
    @ArulPrincila 14 วันที่ผ่านมา +2

    superb song for Christmas. Your mellifluous voice is very attractive and pleasant to hear . Composing of music and editing is excellent.

  • @joshuasamueljs3003
    @joshuasamueljs3003 14 วันที่ผ่านมา +2

    🎉🎉

  • @nathiyaraja2135
    @nathiyaraja2135 13 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @antonyjohnbritto31
    @antonyjohnbritto31 14 วันที่ผ่านมา +2

    Superb song

  • @Jeyapauls-p1y
    @Jeyapauls-p1y 12 วันที่ผ่านมา +1

    மிக அருமை

  • @immanevents6348
    @immanevents6348 14 วันที่ผ่านมา +1

    👍👍👍👍👍👍 மிகவும் அருமையாக உள்ளது

  • @gracya5562
    @gracya5562 12 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @naturalsselva
    @naturalsselva 10 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤nice song

  • @SamuvelSamu-hr3rv
    @SamuvelSamu-hr3rv 14 วันที่ผ่านมา +1

    அருமை father 👏

  • @v.praveenyesuraja8442
    @v.praveenyesuraja8442 11 วันที่ผ่านมา

    Seema🙏

  • @NiraNira-p7z
    @NiraNira-p7z 14 วันที่ผ่านมา +1

    Nice 👍

  • @PaneerSelvam-s2s
    @PaneerSelvam-s2s 14 วันที่ผ่านมา +1

    Shubbar

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 7 วันที่ผ่านมา

    அருமை. சிறப்பு. இந்த வருடம் பல கத்தோலிக்க ஆலயங்களில் இந்தப் பாடல் ஒலிக்கும். Karokie இந்த பாடலுக்கு உண்டா ?

    • @josephantony4111
      @josephantony4111 7 วันที่ผ่านมา

      Thank you. God bless.Karokie yes.

  • @rosalieruban6100
    @rosalieruban6100 3 วันที่ผ่านมา

    Super song.

    • @josephantony4111
      @josephantony4111 13 ชั่วโมงที่ผ่านมา

      Thank you.God bless.