Nalla manasula nikkura super song... Composer ku Big Congratulations 🎉🎉❤ lyrics also superr... All the best, expecting many more from you all.. thanks and Praise be to God !!🙏🎉
பனிபொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே வானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்தது மாடடையும் குடிலினிலே மாட்டுகொட்டி நடுவினிலே மாமரியின் மடியில் ஒரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலன் அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் இனி துன்பம் இல்லை துயரமில்லை இந்த உலகிலே இனி செல்வரில்லை ஏழை இல்லை எங்கள் மத்தியிலே 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரே பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே பரமன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன் -அவர் விண்ணுலகம் இறங்கி வந்த.. 2.வான தூதரெல்லாரும் வாழ்த்திட வார்த்தை மனிதரானாரே மண்ணில் மாந்தரெல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன் -அவர் விண்ணுலகம் இறங்கி வந்த.. பாருங்க பாருங்க நம்ம குழந்தை தெய்வத்தை பாருங்க பாருங்க பாருங்க நம்ம இயேசு ராஜாவ பாருங்க
பனிபொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே வானிலொரு நட்சத்திரம் மிதந்து வந்தது மாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டில் நடுவினிலே மாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேன் அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதிராஜன்(2) இனி துன்பம் இல்லை துயரம் இல்லை இந்த உலகிலே இனி செல்வர் இல்லை ஏழை இல்லை எங்கள் மத்தியிலே (பனி) காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரே பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே பரமன் மனிதரானாரே மார்கழி குழிரினிலே மை இருட்டு வேளையிலே (2) வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன் (அவர்) வானதூதர் எல்லாரும் வாழ்த்திட வார்த்தை மனிதரானாரே மண்ணில் மாந்தர் எல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே (2) வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன் (அவர்) வாருங்க வாருங்க நம்ம குழந்தை தெய்வத்த பாருங்க பாருங்க பாருங்க நம்ம இயேசு ராஜாவ பாருங்க (2)
பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே வானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்தது மாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலே மாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர் அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2 இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலே இனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே - பனி பொழியும் 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரே பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே பரமன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே-2 வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவ குமாரன் - அவர் விண்ணுலகம் 2.வானதூதரெல்லாரும் வாழ்த்திட வார்த்தை மனிதரானாரே மண்ணில் மாந்தரெல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே-2 வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவ குமாரன் - அவர் விண்ணுலகம்
God bless gana bala, 👍🙏super song 👌✌️💐💐💐😊
Nalla manasula nikkura super song... Composer ku Big Congratulations 🎉🎉❤ lyrics also superr... All the best, expecting many more from you all.. thanks and Praise be to God !!🙏🎉
Although I'm hindu i still love to hear christian song most favourite is this song
Very much super song 🎵 this song rich public very much hits
அருமை இனிமை சிறப்பான பாடல்.எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறித்துவின் ஆசீர்வாதங்கள் என்றென்றும் உங்களோடு இருப்பதாக!❤
பனிபொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே
வானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்தது
மாடடையும் குடிலினிலே மாட்டுகொட்டி நடுவினிலே
மாமரியின் மடியில் ஒரு குழந்தை பிறந்தது
அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலன்
அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன்
இனி துன்பம் இல்லை துயரமில்லை இந்த உலகிலே
இனி செல்வரில்லை ஏழை இல்லை எங்கள் மத்தியிலே
1.காலம் காத்திருந்த நாள் வந்ததே
கடவுள் மனிதரானாரே
பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே
பரமன் மனிதரானாரே
மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே
வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன்
-அவர் விண்ணுலகம் இறங்கி வந்த..
2.வான தூதரெல்லாரும் வாழ்த்திட
வார்த்தை மனிதரானாரே
மண்ணில் மாந்தரெல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே
மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே
வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன்
-அவர் விண்ணுலகம் இறங்கி வந்த..
பாருங்க பாருங்க நம்ம குழந்தை தெய்வத்தை பாருங்க
பாருங்க பாருங்க நம்ம இயேசு ராஜாவ பாருங்க
Beautiful lyrics ❤ ❤
பனிபொழியும் இரவினிலே
குளிரடிக்கும் பொழுதினிலே
வானிலொரு நட்சத்திரம் மிதந்து வந்தது
மாடடையும் குடிலினிலே
மாட்டு கொட்டில் நடுவினிலே
மாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது
அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேன்
அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதிராஜன்(2)
இனி துன்பம் இல்லை துயரம் இல்லை
இந்த உலகிலே
இனி செல்வர் இல்லை
ஏழை இல்லை
எங்கள் மத்தியிலே
(பனி)
காலம் காத்திருந்த
நாள் வந்ததே
கடவுள் மனிதரானாரே
பாவம் நீங்கிடும்
நாளும் வந்ததே
பரமன் மனிதரானாரே
மார்கழி குழிரினிலே
மை இருட்டு வேளையிலே (2)
வானம் விட்டு மண்ணில்
வந்தார் தேவகுமாரன்
(அவர்)
வானதூதர் எல்லாரும் வாழ்த்திட வார்த்தை
மனிதரானாரே
மண்ணில் மாந்தர்
எல்லாரும் மகிழ்ந்திட
மாபரன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே
மை இருட்டு வேளையிலே (2)
வானம் விட்டு மண்ணில்
வந்தார் தேவகுமாரன்
(அவர்)
வாருங்க வாருங்க நம்ம
குழந்தை தெய்வத்த பாருங்க
பாருங்க பாருங்க நம்ம
இயேசு ராஜாவ பாருங்க (2)
🎉
Thank you 😊 God bless you
Arumai 🎉🎉🎉🎉
❤
Nice songs
சூப்பர் பாடல் அண்ணா நன்றிகளும் வாழ்த்துக்களும் 🎉👌🙏🎊
praise the lord bro exlent god bleise you
Goodsong 🙏👍❤
Super songs god bless you🎉
Very nice song 😊
நினைத்து பார்த்தேன்
நிலை உலகில்
நிலைச் சமனில்
நிம்மதி உலகம்
நினைத்து பார்க்கிறேன்
நெகிழ்ந்து மகிழ்கிறேன்
Nice composition God bless
Super Bala anna
அர்த்தமுள்ள பாடல் ❤
Super very nice song
❤❤❤❤Very nice ❤❤❤❤
Amen ❤❤❤
Beautiful song. Hats off Bala.
Superb blessed song.Msy God bless all of you
So meaning full song, I loved it ❤.
Happy Christmas to each and every one 🎉
Such a wonderful voice and vera level BGM, congratulations to the team 😀
Migavum nandru, wish from Sri Lanka
Nice song . May God bless you all
This is the best song for Christmas iam choose this song to sing on the jesus birth
THANK YOU gana bala uncle
❤ Thankyou brother God bless you
Antony & ഫാമിലി ❤❤❤❤
Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Realy very good song
Super sir ...... God bless you in all your doings.
Telugu lyrick
Super song❤
Super super
Great great great great great great great great great great great👏 great👍 great🎉lovely song🎵
God bless u Bala Sir
பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே
வானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்தது
மாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலே
மாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது
அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர்
அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2
இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலே
இனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே - பனி பொழியும்
1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரே
பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே பரமன் மனிதரானாரே
மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே-2
வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவ குமாரன் - அவர் விண்ணுலகம்
2.வானதூதரெல்லாரும் வாழ்த்திட வார்த்தை மனிதரானாரே
மண்ணில் மாந்தரெல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே
மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே-2
வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவ குமாரன் - அவர் விண்ணுலகம்
Wow👏🏻👏🏻superb this year hit song
Arumai ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super song 👍🎉🎉🎉
Super songs anna ❤💯💯🎧🎤
Nice song ❤ happy christmas 🎉✝️🤩
Super song nuce voice bala anna 👍🙏
அருமை.வாழ்த்துக்கள் குழுவினருக்கு.
Good song
Superb.... 🎉🎉🎉🎉❤❤❤
അടിപൊളി... One more hit for this year's Carols 🥰👌👏
Sir song lyrics,music and singing 👌👌👌👌👌 really superb.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super annaa
அருமை அருமை 🎉🎉🎉
👍👍👍 God bless you
Congratulations.God Bless.
🎉🎉🎉🎉🎉
Superb songs
Adipoli 🎉🎉
மிக மிக அருமை
Praise god🎉 what a silk voice....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hearty Congratulations 👍
Amen
Super❤❤
God bless you Sir
Very very beautiful
Super ooh nice
Superb song and music
🎉🎉🎉
Super ...
Very Very nice song May bless you all ❤
Nice அண்ணா. Love you Jesus
Nice song thank you so much all 💐💐💐💐❣️
സൂപ്പർ 🎉🎉🎉🎉
Nice and beautiful
Super Anna ❤❤❤❤
Super 👍😍
SUPER
Very nice
Super ❤❤
Super song❤❤
👍supper song🎉🎉🎉🎉
Very Nice
Super song 🌟🌟🌟
Sooooooper
Very nice 👍👍👍😄
Super
😊❤❤❤
Super song.
Super❤👍
Super👍🎉
Super song bro God bless.
அருமை 🙏
Very nice 🙂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super song 🎉🎉
Super 👌👌👌👌
💐💐💐👌👌👌❤️🙏
Superb
Soooper❤
Very very nice song
God bless you
Superb song, peppan 🎉🎉🎉
Very nice👌👌👌
Super 🎉
❤