அருள்பணியாளா்கள் மத்தியாஸ் &ஸ்டாலின் உங்களின் கூட்டுமுயற்சியில் மிக சிறப்பான பாடலை தமிழக கிறித்தவா்களுக்கு கிறிஸ்மஸ் காணிக்கையாக படைத்துள்ளீா்கள். வாா்த்தைகளும் இசைவடிவமும் அருமையாக உள்ளது. தொடா்ந்து புதிய படைப்புகளைத் தர உங்களை வாழ்த்துகிறேன்.
பாலன் இயேசுவின் பண்புகளைத் தெளிவாக விளக்கும் அருமையானப் பாடல். காட்சித் தொகுப்புகள் அருமை. இனிமையான இசையில் இனிமைமிகு பாடலைத் தந்த தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்
கத்தோலிக்கத் திருச்சபையின் காணிக்கை பாடல் வரிசையில் மிக அழகான படைப்பை கொடுத்த அருட்தந்தையர்கள் அனைவருக்கும் முக்கியமாக இசையில் நம்மை மகிழ்வித்த அருட்தந்தை மத்தியாஸ் அவர்களுக்கும்,பாடல் வரிகளில் மகிழ்வித்த அருட்தந்தை ஸ்டாலின் அவர்களுக்கும், அழகான குரலில் பாடிய சகோதரிக்கும், ஒளிப்பதிவாளர்,எடிட்டர்ஸ் இந்த அழகான பாடல் உருவாக துனையாய் இருந்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐 இந்த தொடக்கம் முடிவில்லாமல் மேலும் நல்ல பாடல்களை தந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏 ரவி. அபுதாபி
பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது பாடியவர் மிகச்சிறப்பாக பாடியதற்க்கு வாழ்த்துக்கள் ❤❤❤பாடல் இயற்றி மியூசிக் கொடுத்த தந்தையர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤
என்ன தருவேன் நான் உனக்கு சின்ன பாலகா.... ஆரம்ப வரிகளே என்னை இறைவனிடம் அர்பணிக்க வைத்து விட்டது. முழு பாடல் வரிகளும், இசையும், குரலும் மிக மிக அருமை.... தொடரட்டும் உங்கள் இசை பணி.....
இருவரும் இணைந்து அருமையான காணிக்கை பாடலை படைத்திருக்கிறீர்கள் .இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய பாடல்களைப் படைக்க வாழ்த்துக்கள்.
அருள்பணியாளா்கள் மத்தியாஸ் &ஸ்டாலின் உங்களின் கூட்டுமுயற்சியில் மிக சிறப்பான பாடலை தமிழக கிறித்தவா்களுக்கு கிறிஸ்மஸ் காணிக்கையாக படைத்துள்ளீா்கள். வாா்த்தைகளும் இசைவடிவமும் அருமையாக உள்ளது. தொடா்ந்து புதிய படைப்புகளைத் தர உங்களை வாழ்த்துகிறேன்.
இனிதான பாடல்
Nice nice song and nice lyrics also lovely
Fr. சூப்பர் பாடல்
Super
Very nice song superb thank you fathers God bless you
இயேசு பால❤🎉🙏🙏🙏🙏
Nice song father
Nice father super
பாடலும் இசை🎤🎼🎹🎶 அருமையாக உள்ளது🎉
அருமையான பாடல் வார்த்தைகள் வாழ்க வளமுன் பாதர் மத்தியாஸ் மற்றும் ஸ்டாலின் பாதர் வாழ்த்துக்கள்
, super song. Very nice 🎉🎉🎉🎉
அருட்பணியாளர்கள் மத்தியாஸ் மற்றும் ஸ்டாலின் வாழ்த்துகள்...இசையும் வரிகளும் அருமை ...🎉🎉🎉🎉
Very nice song
Super காணிக்கை song
பாலன் இயேசுவின் பண்புகளைத் தெளிவாக விளக்கும் அருமையானப் பாடல். காட்சித் தொகுப்புகள் அருமை. இனிமையான இசையில் இனிமைமிகு பாடலைத் தந்த தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்
Beautiful singing..God bless you team
Congratulations fr
Very nice beautiful song. Thank you fathers. Music and the singer are amazing. Thank you all.
Congratulations 🎊 dear father.. I like it... 🎉
Congratulations 🎊 Dear Fr. Stalin
Super song very nice thank you father
Nice song Fr.Stalin and Fr. Mathias.....❤
Congratulations fathers very meaningful song. Good singing
Song verey nice 🎉🎉🎉
வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும் 💐💐💐💐💐💐
Beautiful inspiring song wonderfully sung. God bless you
Nice song thank you father's
Super song Fr congrats ❤🎉
அற்புதமான பாடல்
கத்தோலிக்கத் திருச்சபையின் காணிக்கை பாடல் வரிசையில் மிக அழகான படைப்பை கொடுத்த அருட்தந்தையர்கள் அனைவருக்கும் முக்கியமாக இசையில் நம்மை மகிழ்வித்த அருட்தந்தை மத்தியாஸ் அவர்களுக்கும்,பாடல் வரிகளில் மகிழ்வித்த அருட்தந்தை ஸ்டாலின் அவர்களுக்கும்,
அழகான குரலில் பாடிய சகோதரிக்கும், ஒளிப்பதிவாளர்,எடிட்டர்ஸ் இந்த அழகான பாடல் உருவாக துனையாய் இருந்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐
இந்த தொடக்கம் முடிவில்லாமல் மேலும் நல்ல பாடல்களை தந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
ரவி.
அபுதாபி
Superb song ❤
A very meaningful song. Beautiful. Fathers, CONGRATS!
சிறப்பு..... மிகச் சிறப்பு
Nice song. Congratulations to you all
Very nice music dear father. Congratulations.
Very nice song🎉
அருமையான பாடல்....வாழ்த்துக்கள் அருள்தந்தையர் இருவருக்கும்
கேட்பதற்குஅருமையாக இருந்தது பாடல் 👏👏👍❤❤
அருமை 🎉
இனிமை
பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது பாடியவர் மிகச்சிறப்பாக பாடியதற்க்கு வாழ்த்துக்கள் ❤❤❤பாடல் இயற்றி மியூசிக் கொடுத்த தந்தையர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤
Nice Song.
Beautiful singing for God ✝️
Very nice. Superb
Nice Song🌟
Good effort 💫👍
Amazing... Super cool christmas song.... Brings ..... Serenity... Positive energy... Wishes to fr Stalin,fr mathiyas and to the entire team 👍👍👌👌👏👏
என்ன தருவேன் நான் உனக்கு சின்ன பாலகா....
ஆரம்ப வரிகளே என்னை இறைவனிடம் அர்பணிக்க வைத்து விட்டது.
முழு பாடல் வரிகளும், இசையும், குரலும் மிக மிக அருமை....
தொடரட்டும் உங்கள் இசை பணி.....
Hearty congratulations for the beautiful song!
Nice song 👌
Nice team work.... congratulations fr.....🎉🎉🎉
Amen Amen Amen Amen
இருவரும் இணைந்து அருமையான காணிக்கை பாடலை படைத்திருக்கிறீர்கள் .இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய பாடல்களைப் படைக்க வாழ்த்துக்கள்.
Congratulations dear fathers Mathiyas and Ignatius Stalin for the wonderful and very meaningful song. Looking forward to many more...
Fantastic Great work congratulations friends
Super song ❤❤❤
Congratulations thambi🎉🎉🎉🎉
Congratulations 🎉
Excellent composition ❤
❤
can anyone send keyboard notes for this song
When you have some time to talk.
Super
Super song🙏
❤