இறை மலரே இளந்தளிரே இறை வார்த்தையே இறையமுதே இளவரசே இறைமைந்தனே குளிரலையில் உறங்கிடும் பூந்தளிரே மன்னவா அன்னை மடியில் மின்னிடும் தங்க துளிரே விண்ணவா தாலேலோ தாலேலோ என் பாலகா தாலேலோ தாலேலோ தாலேலா பாலகா தாலேலோ - 2 1 பொன் பூமி மகிழ பூவானம் புகழ மரியின் மடியில் துயில்பவா பல்லாயிரம் நாவுகள் மீட்பர் - உன் பிறப்பை வாழ்த்துதே வணங்குதே கற்காலம் உதிர்த்து பொற்காலம் மலர அடிமை உருவில் பிறந்தவா - உன் மனித தன்மையை மண்ணுலகமெல்லாம் போற்றுதே புகழுதே சத்திரத்தில் இடமின்றி மாடடை தொழுவில் பிறந்தவா சரித்திரத்தை மாற்றிட வந்த சுவாசேமே விசுவாசமே - உன் பிறப்பில் உள்ளங்கள் ஒன்றாய் சேருதே பிஞ்சு மலரே தாலேலோ... தாலேலா.... 2 காலங்கள் கடந்த பெயர்கள் கடந்த இம்மானுவேல் எம் கடவுளே - நீர் செல்வராயிருந்து எமக்காய் ஏழையானீரே எம் ஈசனே தூதர்கள் பாடிட மாந்தர்கள் போற்றிட படைப்புகள் உம்மை புகழ்ந்திட - எம் கண்ணுக்கு தெரியா கடவுள் நீர் - எம் கண்கள் முன்னே மழலையானீர் மனிதரின் வரலாற்றில் வந்த மரகதமே மாணிக்கமே மனிதரை மீட்க வந்த மீட்பரே எம் மேய்ப்பரே - உன் பிறப்பில் உள்ளங்கள் ஒன்றாய் சேருதே பிஞ்சு மலரே தாலேலோ...
தாலேலோ தாலேலோ பாடல் வரிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️ இறைமகனே ❤️ இளந்தளிரே ❤ இறை வார்த்தையே ❤ இறை அமுது ❤️ இறையரசு ❤ இறை மைந்தனே ❤️ குளிர் அறையில் உறங்கும் பூந்தளிரே ❤ அன்னை மடியில் மின்னும் தங்கத் துளிரே ❤ தாலேலோ தாலேலோ என்ற பாடல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கே தூண்டும் இனிமையான பாடல் நன்றி 🙏 Fr , Arokia Das thank you very nice song God is great❤🙏
Superb Song.... Privileged to have You Father from my Village... to Serve Jesus and Bring Glory to His Name... May Your tireless Service to the World Continue with all Grace and Peace from God The Father and. Lord Jesus Christ
❤❤❤ தாளேலோ தாலேலோ பாடல் களின் வரிகள் சொல்வதற்கு வார்த்தையே இல்லை இறைமகனே இளந்தளிரே இறை வார்த்தையே இறையமுதே இறையரசு இறைமைந்தனே அன்னை மடியில் மின்னும் தங்கத் துளிரே என புகழ்ந்து இயேசு பாலனை பாடும் இந்த பாடல் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது இறைமகன் உங்களை ஆசீர்வதிப்பாராக நன்றி இப்படி பல ஆயிரம் மக்களுக்கு உங்கள் ஆசீர் வழங்க வேண்டுகிறோம்🙏💐❤️❤️👍🙏
Excellent Singing Anu Mam......Heart melting voice.... Lyrics is greatly appreciatable .....Brings exact scenes of our Lord's Birth before the Eye.... Congrats to you all ... Thanks for Sharing this beautiful song ❤❤
I really like the melody....
Song excellent father.
❤
Karoke would be of great help to join you singing
Yes, we will send it to you. Would you kindly send us an email to arockcreations25@gmail.com
தாலேலோ தாலேலோ.. பாலகா தாலேலோ... வரிகள்...Wow.... Exelente
🌲🌲கேட்க கேட்க இனிக்கும் இனிமையான பாடல் இறை மகனே இளந்தளிரே super hit songs❤🌲🌲
இறை மலரே இளந்தளிரே இறை வார்த்தையே
இறையமுதே இளவரசே இறைமைந்தனே
குளிரலையில் உறங்கிடும் பூந்தளிரே மன்னவா
அன்னை மடியில் மின்னிடும் தங்க துளிரே விண்ணவா
தாலேலோ தாலேலோ என் பாலகா தாலேலோ
தாலேலோ தாலேலா பாலகா தாலேலோ - 2
1
பொன் பூமி மகிழ பூவானம் புகழ
மரியின் மடியில் துயில்பவா
பல்லாயிரம் நாவுகள் மீட்பர் - உன்
பிறப்பை வாழ்த்துதே வணங்குதே
கற்காலம் உதிர்த்து பொற்காலம் மலர
அடிமை உருவில் பிறந்தவா - உன்
மனித தன்மையை மண்ணுலகமெல்லாம்
போற்றுதே புகழுதே
சத்திரத்தில் இடமின்றி மாடடை தொழுவில் பிறந்தவா
சரித்திரத்தை மாற்றிட வந்த சுவாசேமே விசுவாசமே - உன்
பிறப்பில் உள்ளங்கள் ஒன்றாய் சேருதே
பிஞ்சு மலரே தாலேலோ... தாலேலா....
2
காலங்கள் கடந்த பெயர்கள் கடந்த
இம்மானுவேல் எம் கடவுளே - நீர்
செல்வராயிருந்து எமக்காய்
ஏழையானீரே எம் ஈசனே
தூதர்கள் பாடிட மாந்தர்கள் போற்றிட
படைப்புகள் உம்மை புகழ்ந்திட - எம்
கண்ணுக்கு தெரியா கடவுள் நீர் - எம்
கண்கள் முன்னே மழலையானீர்
மனிதரின் வரலாற்றில் வந்த மரகதமே மாணிக்கமே
மனிதரை மீட்க வந்த மீட்பரே எம் மேய்ப்பரே - உன்
பிறப்பில் உள்ளங்கள் ஒன்றாய் சேருதே
பிஞ்சு மலரே தாலேலோ...
Song was awesome and the lyrics is also nice .thank u so much fr,
தாலேலோ தாலேலோ பாடல் வரிகளை சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️ இறைமகனே ❤️ இளந்தளிரே ❤ இறை வார்த்தையே ❤ இறை அமுது ❤️ இறையரசு ❤ இறை மைந்தனே ❤️ குளிர் அறையில் உறங்கும் பூந்தளிரே ❤ அன்னை மடியில் மின்னும் தங்கத் துளிரே ❤ தாலேலோ தாலேலோ என்ற பாடல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கே தூண்டும் இனிமையான பாடல் நன்றி 🙏 Fr , Arokia Das thank you very nice song God is great❤🙏
❤ நாள் முழுவதும் கேட்கத் தூண்டும் நல்ல ஒரு பாடல் தாலேலோ தாலேலோ 💐🤝👍
Very nice ... fr
Beautifull song❤❤❤👏👏👌
Beautiful song 👌👏
Lyrics 👏👌❤
Very nice 🎉
Nice lyrics 👌 👏
Awesome ❤❤❤❤
Anuradha sriram vocals 💜💜💜💜
Nice song fr
Superb Song.... Privileged to have You Father from my Village... to Serve Jesus and Bring Glory to His Name... May Your tireless Service to the World Continue with all Grace and Peace from God The Father and. Lord Jesus Christ
Amazing song and lyrics 👌👌🙏
Superb.....!!!!
Very nice song
❤❤❤ தாளேலோ தாலேலோ பாடல் களின் வரிகள் சொல்வதற்கு வார்த்தையே இல்லை இறைமகனே இளந்தளிரே இறை வார்த்தையே இறையமுதே இறையரசு இறைமைந்தனே அன்னை மடியில் மின்னும் தங்கத் துளிரே என புகழ்ந்து இயேசு பாலனை பாடும் இந்த பாடல் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கிறது இறைமகன் உங்களை ஆசீர்வதிப்பாராக நன்றி இப்படி பல ஆயிரம் மக்களுக்கு உங்கள் ஆசீர் வழங்க வேண்டுகிறோம்🙏💐❤️❤️👍🙏
Superb song ❤❤🎉🎉
Beautiful ❤️❤️❤️ song 👑👑👑
Excellent Singing Anu Mam......Heart melting voice.... Lyrics is greatly appreciatable .....Brings exact scenes of our Lord's Birth before the Eye.... Congrats to you all ... Thanks for Sharing this beautiful song ❤❤
Nice song 👌
Nice lyrics❤❤❤❤❤
Hii வணக்கம்..இந்த வருட கிறிஸ்துமஸ் பாடல் வர இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க.வேண்டும்...?!!
Very nice song fr