எனக்கு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்றால் இதை தான் செய்து சாப்பிடுவேன் என் அத்தை வீட்டு காரர் பெரிய பெரிய கேட்டரிங் எடுத்து செய்பவர் அவர் சொல்லி கொடுத்தார் ஒரு 20வருடத்திற்கு முன்பு அவர் அய்யம்பேட்டை முன்னாடி நெடுந்தெரு என்ற ஊரில் இருந்தார் இது போல் அசோகவிலும் பால் பவுடர் சேர்த்தால் அருமையாக இருக்கும் நம் வீட்டில் ஒரு கப் கோதுமை மாவு என்றால் இரண்டு டீஸ்பூன் பால் பவுடர் போதும் நிறைய சேர்த்தால் சவ்மிட்டாய் போல் இருக்கும் இந்த வீடியோ பார்த்ததும் கண்ணீர் தான் வந்தது இன்று அவர் இல்லை அவ்வளவு சூப்பராக எல்லா சாப்பாடு ஸ்வீட் ஊறுகாய் வகைகள் புளிகாய்சல் அப்படி பிரமாதமாக இருக்கும் இன்று போல் அன்று சோசியல் மீடியா இருந்து இருந்தால் அவர் எல்லாம் டாப்பில் இருப்பார்கள் எங்கள் குடும்பமே ஒரு கேட்டரிங் குடும்ப என் அப்பா பெரியப்பா எல்லாம் இன்று அவர்கள் யாரும் உயிருடன் இல்லை எல்லோரும் ஒரு 64வயதிலே இறந்து விட்டார் கள் திடீர் திடீரென இதை பார்த்ததும் பழைய ஞாபகம் வந்து விட்டது ஆனால் அவர்கள் சொல்லி கொடுத்தது இன்று எனக்கு பயனாக உள்ளது👍 நானும் கேட்டரிங் தான் செய்கிறேன் கும்பகோணத்தில் நன்றி தினா சார்👍💗
water approximate quantity sollunga sir.. APpreciation to deena sir and kannan sir combo... u both rocking like anything. Kannan sir preparation method is different and unique. God bless u ..
I'm surprised why Chef Deena only asked why do we mix sugar, milk powder and colour powder rather asking what is the need of adding so much colour or is it really necessary to add THAT much?
So much artificial colour,very bad for health. Sweet should made in ghee only. Ghee is costly that why caterers use oil .oil made sweet never be good. This is nothing but kada Prasad from panjab without ghee
என்னங்க ஒரு அளவு சொல்லலை.. கோதுமை மாவை எப்படி கழக்கணும் னு ஒன்னுமே சொல்லலை.. வழா கொழான்னு தெளிவாக வே சொல்லலை.. அவர் ஒரு அறை குறை போல.. மொதல்ல நல்லா பழகிட்டு வர சொல்லுங்க. வெட்டி கதை தான் நிறைய சொன்னார்
சமையல் தெரியாதவர்கள் கூட எளிதில் புரிய வைத்து சொல்லி கொடுத்தமைக்கு நன்றி பிரதர். நன்றி தீனா சார்.

Super Anna ❤😊
❤❤️🎉🎉🎉😊😊😊😊
சீனி அளவு எவ்வளவு
உங்க பெயர் என்ன சார்.
Full recipe sollunga alavu oda
water approximate quantity sollunga sir.. APpreciation to deena sir and kannan sir combo... u both rocking like anything. Kannan sir preparation method is different and unique. God bless u ..
கலர் மிக அதிகம் புட்கலர் குறைவாக சேர்ப்பதுதான் சிறப்பு இது ரொம்ப அதிகம்
கண்ணன் இவ்வளவு சுலபமாக அருமையான அல்வா செய்து காட்டியதற்கு நன்றி தீனா மிக்க நன்றி
அருமைங்க நீங்க சாப்பிடுவதை பார்க்க எங்களுக்கு ஆசையாக இருக்குங்க அல்வா சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
கண்ணன் சாருடைய டிபன் சாம்பார் போடுங்க தீனா சார்
நீங்கள் செய்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா இன்று செய்தேன் அருமையாக இருந்தது நன்றி அண்ணா
Sir today indha halwa seithen.super ah vandhadhu.semya irundhathu.rombha easy ah irundhuchi.
@@kavithajr8973 evalo water add paninga sister
Mr. kanan is ver smart chef and Alwa looks very good
Sir please tell us the quantity of water to be added
கலர் பௌடர் ஜாஸ்தி
Colour dhaan romba adhigama irrukku..... But taste super aa irrukku pa👌🎉
Deena sir water measurement please tell us sir
I'm surprised why Chef Deena only asked why do we mix sugar, milk powder and colour powder rather asking what is the need of adding so much colour or is it really necessary to add THAT much?
Super sar தண்ணி அலவு சொல்லுங்க சார்
My all tum favorite sweet, dheena sir pudhukottai la muttai mass, muttai laappa, and cake try panuga edhula purhukottai oda famous food...
Thank you very much sir for your excellent recipe preparation.
அருமையான விளக்கம் சார் 👍
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 👏👍👌🙋🎉💯❤
செஃப் தினா சார் கண்ணன் சார் வைத்து பல வீடியோக்கள் பதிவிடுங்கள் நன்றி
Romba romba nalla recipe good
Deena sir semaya panringa Unga videos yellow pathurvan.kumbakonam master supera panraru.ynga orukulam vanga sir.thiruvarrur,Nagapattinam,mannargudi lam vanthu recipe podunga sir
Arumaiyana sweet
Super halwa sir but colour is too much in this halwa.nice recipe
அருமை அருமை ஸ்வீட் சார் சூப்பர் சூப்பர்
Very easy method, but oil usage excess and not add moong dhall, so name should be wheat alwa not ashoka.
Water level yevlo sir measurements sollunga sir
Super chefs for this awaiting recipe thankyou
Good morning chef food Colour nallathu ellaiyae chef
தண்ணீர் என்ன அளவு
I love dheena sir❤❤🎉🎉
Bhai kadai r kalyanam function Chicken 65 recipe shoot panni podunga
சார் தண்ணீர் அளவு சொல்லுங்க .
Very nice brother am from Andhrapradesh
Hi anna .dheena anna kannan anna recipe ellame super❤ .
Water measurement solluga
Water level sollunga brother
Sir what is the water quantity?
Good morning sir super Halwa recipes super sir Arumai 👌👌
Good morning chef. Very delicious nice recipe
Too much food is not good for your health... If someone wants to try to use Natural food colour
Anna na intha dish ah thappunu solla varala na
Enaku pudicha one of my favorite dish Ashoka Halwa (athula antha parupoda ventha smell sugar kuda senthu varapothu ultimate)
Athula appadiye thiri thiriya therandu varum ana piriyamaa irukum
Nakula vancha karaiyum "chew pannale pothum mellanumnu avasiyam illa"
Ennala antha dish ah intha dish ooda equal ah eduthuka mudila ennala (pasiparupu thanga taste eh)
Thappa ethum solliruntha mannithukollavum
தண்ணீர் எவ்வளவு விட வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
2 லிட்டர் முதல் சேர்க்கலாம்
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
I also like cashew alot chef
Water measurement sollalayae
வணக்கம் தீனா தம்பி அல்வா செய்வது எப்படி ன்னு உங்களுக்கு தெரியும் ஆனாலும் தெரியாதது மாதிரி ஓ அப்படியா ன்னு கேக்கறீங்க பாருங்க நல்லது 😂😂 வாழ்த்துக்கள்
Delicious.. Ponni.. Puducherry
Make misti doi
Deena sir super
Super Deena sir
Superb 🎉
Water level sollala bro
தண்ணி அளவு சொல்லவேயில்லை
Water measurement
2kg sugar👀
Yenakku ethu new sweet
Varapora pandigaiku puthu sweet ready super 😊
Mouth watering
Kannan sir tta innum enna enna irukiradho
Water evlo nu sollave illa😢
Super👌 chef
Suer❤❤🎉🎉🎉
Super bro
Colour la alwa Kammi.. color kammi panunga
Very nice cook, but over colour not good for health. 🎉🎉🎉
Gold winnerin விளம்பரதாரர்
food color not require for food this kind video should not publish ,this kind cook not need for tamilnadu ,this cook keep healthy generation ?
Hi bro
👍👍👍👍👌
🙏👌
Food colour overaaga irukku dheenaa bro
Water level evalo 😢
I is to 4 sugar is too too much
avoid food color
Ithu kesari halwa illla 😂😂😅😅
So much artificial colour,very bad for health. Sweet should made in ghee only. Ghee is costly that why caterers use oil .oil made sweet never be good. This is nothing but kada Prasad from panjab without ghee
Too much oil
என்னங்க ஒரு அளவு சொல்லலை.. கோதுமை மாவை எப்படி கழக்கணும் னு ஒன்னுமே சொல்லலை.. வழா கொழான்னு தெளிவாக வே சொல்லலை.. அவர் ஒரு அறை குறை போல.. மொதல்ல நல்லா பழகிட்டு வர சொல்லுங்க. வெட்டி கதை தான் நிறைய சொன்னார்
Don't discoursuge others
Worst 🤮🤮