இது இருட்டுக்கடை அல்வா இல்ல.. ஒரிஜினல் டேஸ்ட் மாற இதுதான் காரணம் ! | Nellai Iruttukadai Halwa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 593

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 ปีที่แล้ว +209

    Owner mind voice இந்த செய்தி சேனல் உண்மையிலேயே நம்ம கடையை இருட்டு ஆக்கிட்டானே

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว +149

    உன்மைதான் மாஸ்டர் மாறியதுதான் காரணம்.

    • @TS-pq6bt
      @TS-pq6bt ปีที่แล้ว +2

      RS Halwa

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy 5 หลายเดือนก่อน

      மாஸ்டர் செத்துடன்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +91

    கடை முக்கியமில்லை மாஸ்டர் தான் முக்கியம் அல்வா கிண்டுவது அனுபவம் வாய்ந்த மாஸ்டர் இருந்தால் மட்டுமே ஒரிஜினல் அல்வா கிடைக்கும்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 ปีที่แล้ว +69

    இருட்டு கடை அல்வா இன்று rs என்ற வெளிச்சத்துக்கு வந்ததற்கு நன்றி,நியூஸ் 18
    இவர்கள் இனிமேல் rs original இருட்டு கடை அல்வா என்று பெயர் மாற்றம் செய்யலாம் தப்பில்லை

    • @JANA-m3t
      @JANA-m3t 5 หลายเดือนก่อน

      Nan last day RS halwa sapitana very nice but irruthukadai halwa solura maturi taste illa RS halwa 280 per kg.irruthhkadai halwa 360 per kg.

  • @turbomodification9176
    @turbomodification9176 ปีที่แล้ว +581

    திருநெல்வேலி காரர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை இப்பொது உங்களுக்கு தெரிந்துவிட்டது.. நங்கள் RS கடை அல்வா தான் வாங்குகிறோம். அதுதான் உண்மையான இருட்டுக்கடை அல்வா,,

    • @bharathi5605
      @bharathi5605 ปีที่แล้ว +19

      RS halwa location bro

    • @donismaria21
      @donismaria21 ปีที่แล้ว +5

      Location

    • @satheeshkumar-vp9wz
      @satheeshkumar-vp9wz ปีที่แล้ว +2

      Nellai

    • @jsgamegame2020
      @jsgamegame2020 ปีที่แล้ว +5

      RS halwa location share pannunga

    • @kathiresannallaperumal4372
      @kathiresannallaperumal4372 ปีที่แล้ว +21

      லஷ்மி விலாஸ் புராதான கடை அல்வா நன்றாக இருக்கும்.

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +84

    எல்லா இருட்டையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நியூஸ் சேனல்

  • @vimalventures6225
    @vimalventures6225 ปีที่แล้ว +8

    20 வருடங்களுக்கு முன்னர் என் அப்பாவுடன் இந்த கடைக்கு சென்றுள்ளேன்.மொத்தமே 4 பேர்தான் வாங்க நின்றிருந்தனர்.இந்த அளவுக்கு பெயர் வர காரணம் போன்தான்.

  • @kannanr1841
    @kannanr1841 ปีที่แล้ว +122

    யாருக்கும் எதுவும் நிரந்தர மில்லை எல்லாம் ஒரு காலத்தில் மாறி மற்றவரை சென்றடையும் அதுவும் பின்னாளில் மாறும் ஆக மாற்றம் ஒன்றே மாறாதது

  • @alexreegan3220
    @alexreegan3220 ปีที่แล้ว +76

    நானும் நெல்லை தான்.... இவர் சொல்வது உண்மைதான்..... R.S அல்வா கடை தான் ரியல் டேஸ்ட்.... இருட்டு கடை பக்கத்தில் RS கடை இருக்கின்றது........

    • @sowntharyavd1145
      @sowntharyavd1145 ปีที่แล้ว

      Bro antha shop number kidaikuma plss.. En husband ku intha halwa romba pudikum but i m in kumbakonam. En husband working from saudi.

    • @pistha3126
      @pistha3126 ปีที่แล้ว +1

      ​@@sowntharyavd1145 enga avunga deliver pannamatangaa

    • @UKDhanush
      @UKDhanush ปีที่แล้ว

      ​@@sowntharyavd1145Try online.many even delivering abroad. Cost athigam thaan

    • @singlepullingboys4423
      @singlepullingboys4423 2 หลายเดือนก่อน

      Avunga delivery panna bro

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +82

    Rs அல்வாக்கு அடிச்சது லக்கு

    • @LedControllers
      @LedControllers 6 หลายเดือนก่อน

      Marketing from NEWS 7 TAMIL😂

  • @sureshmary2608
    @sureshmary2608 ปีที่แล้ว +18

    Nanu thirunelvaeli tha.correct news.

  • @velayuthama4212
    @velayuthama4212 ปีที่แล้ว +28

    உண்மை தான் பெரியவர் இருக்கும் போது இருந்த டேஸ்ட் இல்லை

  • @ManishaDevi-oc7mi
    @ManishaDevi-oc7mi ปีที่แล้ว +36

    உன்மை நான் சின்ன வயசுல சாப்பிட்டதுமாதிறி இப்பம் இல்லை எந்த உணவகத்திலும் சுவைக்கு காரணம் முதலாளி கிடையாது அதுல இருக்கிற மாஸ்டர்கள் தான் இன்னொன்னு தண்ணி மொதல்ல நல்லா இருக்கும் இப்ப தண்ணி நல்லா இல்ல அதுவும் ஒரு காரணம்

  • @sthillaimahenthiran
    @sthillaimahenthiran ปีที่แล้ว +6

    செய்தி வாசிப்பது போன்று ஒரு விளம்பரம்.. என்றே சொல்லலாம் ஒரு நிறுவனத்தை குறை சொல்லி பிற நிறுவனத்தை வளர்ப்பது செய்தி சேனல்களுக்கு அழகல்ல.

    • @somcreator
      @somcreator หลายเดือนก่อน

      no RS அல்வா சோறு மாதிரி இருக்கு. ஓவர் ஸ்வீட் அண்ட் ஓவர் நெய் . பக்குவம் இல்ல

  • @kanthadevi5916
    @kanthadevi5916 ปีที่แล้ว +35

    யாருக்காக இந்த விளம்பரம்

  • @mahadevanthanumurthy3543
    @mahadevanthanumurthy3543 ปีที่แล้ว +74

    RS-ஹல்வாவிற்கு u tube/Face book விளம்பரம் தற்போது கிடைத்துள்ளதால் இருட்டுக்கடைக்கான கூட்டம் இங்கு திசை மாறும்.

  • @tamilmanimani8806
    @tamilmanimani8806 ปีที่แล้ว +13

    Rs கடை அல்வா சுவை நன்றாகவே இருக்கிறது அதோடு கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய் குறைவாகவும் இருக்கிறது

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +44

    ஏம்ல இப்படி பன்ற, எல்லார்கிட்டயும் உன்மையை சொல்லிபுட்ட, இனி நானும் R S கடையில தாம்ல அல்வா வேங்குவன் 🤣🤣🤣

  • @praveenkumar-yy7mb
    @praveenkumar-yy7mb ปีที่แล้ว +3

    ஆர்.எஸ் அல்வா கடை தான் உண்மையான இருட்டுக்கடை அல்வா

  • @ayyappanm9974
    @ayyappanm9974 ปีที่แล้ว +126

    இப்போது அந்த டேஸ்ட் இல்லை
    மக்களை ஏமாற்று கிறார்கள்

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy ปีที่แล้ว +3

      Taste ila na vaangatha. Avan ena pee ah alwa nu solli ah aemathi vikran? Avan vikrathu alwa thana? Taste kammi anathu epdi aemathurathu aagum.

    • @DVDiyaKandaraoleeMuindaRacheta
      @DVDiyaKandaraoleeMuindaRacheta ปีที่แล้ว +1

      Correct✅✔✔☑

    • @KMGUniverse1106
      @KMGUniverse1106 ปีที่แล้ว +3

      @@RaghulVelsamy அந்த சுவை பழைய கடை உண்மைய நல்ல இருக்கு தான வாங்க வாரங்க அப்படி இருக்கும் போது நல்ல இல்லாம வெறும் ஏற்றி விலை வச்சு லாபம் பார்த்த ஏமாதுறது இல்லாம என்ன வெளியூரில் இருபவங்கா வாங்கி கொடுக்குற ஆளை தான் தவற நினைப்பாங்க வேற கடை லா வாங்கிக்கொடுத்து இருப்பாங்கன்னு

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy ปีที่แล้ว +1

      @@KMGUniverse1106 avlo kuda un maela nambikkai illatha aatkaluku nenga vangi kodutha ena kodukalaena ena. Taste nalla illana vangathenga. Un naaku ku pidikalana aemathuran nu artham illa. Enga taste ah iruko vaangi sapdunga. Intha kadai maela vanmatha kakkathenga. Dhinamum ungalai aematrum arasiyalvathigalai ipdi kaelvi kaelunga, alva kada kaarana illa. Avan kadai la alwa taste kammi aanathunala sethutiya? Illa irutu kada alwa taste ila nu evanathu thee kulichu sethutana.

    • @KMGUniverse1106
      @KMGUniverse1106 ปีที่แล้ว +7

      @@RaghulVelsamyபார்த்து தம்பி பேசின வார்த்தைகள் திரும்பிற போகுது கஷ்டம் தான்

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 ปีที่แล้ว +55

    இது இருட்டு கடைக்கு கொடுத்த அல்வா 😂😂😂😂

  • @senthilarumugamsenthilarum971
    @senthilarumugamsenthilarum971 ปีที่แล้ว +38

    எல்லா பொருட்கள் இராசயன கலந்த பொருட்கள் அது ஒரு காரணம்.
    மாஸ்டர் எல்லோரும் உண்மையாக வேலை செய்ய வேண்டும்.

  • @Vasu-r2r
    @Vasu-r2r ปีที่แล้ว +44

    புது owner sir பழைய மாஸ்டரை துரத்திவிட்டா அவர் பக்கத்து தெருவில் போயி கடை போடுவார் என்று இந்த சின்ன லாஜிக் கூட வா புரியல உனக்கு? 😂😂😂

    • @PFHelpline
      @PFHelpline ปีที่แล้ว +1

      Correct பணத்தாசை யார விட்டது. மாஸ்டர் மாத்தின அந்த கடைக்கு இனி மூடு விழா கூடி விரைவில்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum ปีที่แล้ว +3

    Home cooking food the best👍💯👍💯👍💯👍💯 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯.....

  • @arumugamkasi5765
    @arumugamkasi5765 ปีที่แล้ว +42

    தாமிரபரணி ஆற்று நீரே அல்வா பதம் வர காரணம் ஆனால் இப்போது தாமிரபரணி நீர் குடிக்க கூட உகந்தது அல்ல அந்த அளவுக்கு மாசாக்கி விட்டோம் 😷....

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 ปีที่แล้ว +27

    அம்மா அம்மா தான் சித்தி சித்தி தான் கை ✋ பக்குவம் அனைவருக்கும் வறாது

    • @somcreator
      @somcreator หลายเดือนก่อน

      no RS அல்வா சோறு மாதிரி இருக்கு. ஓவர் ஸ்வீட் அண்ட் ஓவர் நெய் . பக்குவம் இல்ல

  • @Sbcmdu
    @Sbcmdu ปีที่แล้ว +5

    2:35 super, Note the point விஜய் fans. 😂😂😂😂😂

    • @iglplayz1303
      @iglplayz1303 ปีที่แล้ว +3

      Indha comment ah tha Yaarachum potrukangalaa nu thedittu irundhe finally I found it 🤣🤣

    • @MrRaghavann
      @MrRaghavann ปีที่แล้ว +2

      அறுவைனாலும் பாக்குறாங்க. Trend உருவாக்கிட்டாங்க. 😂😂
      யோசிக்குற மனுசன் போல.😂😂

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +75

    இனி மொத்த கூட்டமும் மாஸ்டர் கடைலதான் வாங்குவார்கள்

    • @karthikeyana35
      @karthikeyana35 ปีที่แล้ว +1

      Last 3yrs ha ve master kadai famous

    • @karthikeyana35
      @karthikeyana35 ปีที่แล้ว +1

      Last 3yrs ha ve master kadai famous

    • @bennyselvin
      @bennyselvin ปีที่แล้ว +2

      Shop address please

    • @TS-pq6bt
      @TS-pq6bt ปีที่แล้ว +1

      RS Halwa

  • @Tirunelvelian_official
    @Tirunelvelian_official ปีที่แล้ว +26

    எங்கு குறைந்த விலையில் நல்ல சுவையான அல்வா கிடைக்குதோ அங்கு தான் மக்கள் போவார்கள்.... பிராண்ட் லாம் அதுக்கு முன்னாடி செல்லாது.... R.S அல்வா கடைக்கு செலவில்லாத விளம்பரம்... திறமையான மாஸ்டரை வெளியேற்றி இருட்டுக்கடை காத்து வாங்குற கடையாகிவிட்டது....

    • @revanth404
      @revanth404 6 หลายเดือนก่อน

      RS ALWA EVANGATA THOLIL KATHUKITAVANGA THUROM PANAVANGALUKU SUPPORT PANRINGA

  • @Maharajan8
    @Maharajan8 ปีที่แล้ว +40

    They are my brothers RS halwa - Raja and sathyamoorthy. Proud to see them grow!!

    • @balajiManoharan1
      @balajiManoharan1 ปีที่แล้ว +2

      Can you share location?

    • @akils2834
      @akils2834 ปีที่แล้ว

      Exact location enna bro

    • @vinoth501
      @vinoth501 ปีที่แล้ว

      @maharaj_tn72 location enna bro?

    • @Maharajan8
      @Maharajan8 ปีที่แล้ว

      Sorry guys, i am trying to share the location here, It is not letting me!

    • @NAREN-TVL
      @NAREN-TVL ปีที่แล้ว

      @@akils2834 கள்ளத்தி முடுக்கு, பெரிய தேர் எதிரில்,

  • @ஜிங்காபுங்கா-ன4ச
    @ஜிங்காபுங்கா-ன4ச ปีที่แล้ว +10

    திருவையாறு அசோகா வாங்கி சாப்பிடுங்க

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 3 หลายเดือนก่อน +1

    r. S. அல்வா. வா..‌.
    s. R. (Yes sir) .

  • @nagarajank.s1998
    @nagarajank.s1998 ปีที่แล้ว +2

    Keep it for 2 or more days. Sugar solution separates and deposits like crystals. Where is the quality?

  • @saravanas9061
    @saravanas9061 ปีที่แล้ว +1

    But Santhosh sweets halwa oru Thani taste than....Ambuttu rusi....Pothuvave Nellaila Sweet,Kaaram nalla irukkum....Indha taste ah enga ooru Madurai Prema Vilas and Laxmi Vilas la kidaikkum....

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 ปีที่แล้ว +119

    அந்த மாஸ்டர் இருக்கும் இடம் எங்கே இருக்கிறது அது போதும் எங்களுக்கு...

    • @TS-pq6bt
      @TS-pq6bt ปีที่แล้ว +2

      RS Halwa

    • @pragadeeshwaran9051
      @pragadeeshwaran9051 ปีที่แล้ว +19

      RS halwa shop No.114 கல்லத்தி முடுக்கு தெரு திருநெல்வேலி

    • @sathisht6122
      @sathisht6122 ปีที่แล้ว +3

      He is working in Haarika's visaka halwa & sweets

    • @selvaraj28
      @selvaraj28 ปีที่แล้ว

      உண்மை தான் எனக்கு நன்றாக தெரியும் அந்த இரண்டு அண்ணன்களையும்....
      அவர்களின் கடை முகவரியை கல்லத்தி முடுக்கு தெரு என்று கேட்டால் யாரும் சொல்லி விடுவார்கள்...
      (லேன்ட்மார்க்) பெரிய தேருக்கு எதிர்புறம் உள்ள முடுக்கில் இருக்கிறது...

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 10 หลายเดือนก่อน +1

      இருட்டு கடை...இருட்டு கடைதான்

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +34

    Tirunelveli junction ( near railway station)
    Santhi sweets. Lakshmi sweats.. Chandra sweats
    Palay. Ram lala..market veketesh (night) alwa super.Rate rs250/ kg.Makale vanga vanga.

  • @ananthakumar4325
    @ananthakumar4325 ปีที่แล้ว +27

    அப்டியே இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி,பொன்ராம் பிரியாணிய ஒடச்சு விடுங்க..ஒரு திண்டுக்கல் காரனா சொல்றேன்..இத விட சுவையான பிரியாணி கடை நிறைய இருக்கு.

    • @tamilstatusvideos3774
      @tamilstatusvideos3774 ปีที่แล้ว +1

      வேணு பிரியாணி தான் பெஸ்ட்

    • @manikandansengodan8379
      @manikandansengodan8379 ปีที่แล้ว +2

      ​@@tamilstatusvideos3774athu athukkumela mosam

    • @kayy6109
      @kayy6109 ปีที่แล้ว +1

      True. We had biriyani in dindugal in a roadside hotel next to bus stand. It was very very good than thalapakatti.

    • @mythilichockkalingam9307
      @mythilichockkalingam9307 ปีที่แล้ว +1

      Thalpkkatti and venu lol .. taste waste and price pagal kollai.. when I ate 18 years ago the taste was good now horrible

    • @tamilstatusvideos3774
      @tamilstatusvideos3774 ปีที่แล้ว

      @@manikandansengodan8379 appo ungaluku tunk la edho problem check pannikonga

  • @Sadacharam-r8v
    @Sadacharam-r8v ปีที่แล้ว +3

    Rate 340 enpathu romba over.cashewnut poda mattanga

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 7 หลายเดือนก่อน +1

      Yes. Halwa entru sonnale athula poda koodiya Cashew thaan special . But Thangaiah Nadar Shop la vaanki paarunga .

  • @vasanamalarannapackiam8320
    @vasanamalarannapackiam8320 ปีที่แล้ว +2

    Tirunelveli makkal attendance here ❤

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta ปีที่แล้ว +4

    Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது....

    • @hemanthm8900
      @hemanthm8900 ปีที่แล้ว

      Hi bro how many ids you have?

    • @DVDiyaKandaraoleeMuindaRacheta
      @DVDiyaKandaraoleeMuindaRacheta ปีที่แล้ว +1

      @@hemanthm8900 10 ruppaa dmk dravida model thirudan senthil balaji sarbhaga video vetri perra valthukkal...

  • @vigneshdev9587
    @vigneshdev9587 4 หลายเดือนก่อน +1

    இனி R. S. அல்வா கடைக்கு தான் போய் பாக்கணும்

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 ปีที่แล้ว +11

    சந்திரா ஸ்வீட்ஸ் அல்வா நல்லா இருக்கும்.

    • @bassmass2000
      @bassmass2000 5 หลายเดือนก่อน

      Antha kadai enga irukku tvla?

    • @jeyanthivanarajan3675
      @jeyanthivanarajan3675 5 หลายเดือนก่อน +2

      @@bassmass2000 சாலைக்கு மார் கோயிலின் எதிர்ப்புறம் உள்ளது.யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள்

  • @pratheepasahaya601
    @pratheepasahaya601 ปีที่แล้ว +1

    In tirunelveli, thondar sannithi kadai halwa romba taste a irukkum... very small shop... but original taste is there....

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +37

    இருட்டுக்குடா அல்வா வெளிச்சத்துக்கு வந்திருச்சு😂

  • @iyappan1206
    @iyappan1206 ปีที่แล้ว +3

    ஆர்எஸ் கடை அல்வா வைத்திருக்கும் நபர் இருட்டு கடை அல்வா கடையில் இருந்த நபர் நான் சிறுவயதில் இருந்து பார்த்துக் இருக்கிறேன்

    • @krishnankrishnana219
      @krishnankrishnana219 ปีที่แล้ว

      Thalaiva avar kadai salesman man avar epdi master avar

  • @venkatmanoharan785
    @venkatmanoharan785 3 หลายเดือนก่อน +1

    2.35 விசய் அண்ணா மைண்ட் வாயிஸ், அடேய் அல்வா ல டேஸ்ட் இல்ல என்றாள் அதுக்கு எதுக்கு டா என் மண்டய உருட்டுற அட்டோ பாய்😂😂

  • @madchigaming4692
    @madchigaming4692 ปีที่แล้ว +1

    மதுரை டவுன் கால் ரோட்டில் உள்ள பிரேமா விலாஸ் கடையில் உள்ள அல்வா எனக்கு பிடித்தது சூடாகவும் சுவையாகவும் இருக்கும்

  • @navaneethanravichandran9161
    @navaneethanravichandran9161 ปีที่แล้ว +7

    This original cooks Raja and Satyamurthy video already came 10 months back itself in Chef Deena's kitchen youtube channel.

  • @villathivillan567
    @villathivillan567 ปีที่แล้ว +61

    30 வருடம் உழைத்தவனுக்கு ஒரு வாய்ப்பு....💝

  • @Godlines19
    @Godlines19 3 หลายเดือนก่อน +1

    இருட்டு கடை அல்வா டேஷ்டு இல்லை
    1வாரத்திற்கு முன்பு வாங்கி சாப்டேன் நல்லா இல்லை

  • @cvraj007
    @cvraj007 ปีที่แล้ว +12

    இப்போது இருட்டு கடையில் 500w focus light

  • @fiderocrafts313
    @fiderocrafts313 7 หลายเดือนก่อน

    Eruttu kadai halwa white colour la iruku two times vangitu poi verupa aairuchi today RS la vangunan super taste

  • @MrRaghavann
    @MrRaghavann ปีที่แล้ว +2

    RS அல்வா: brand மட்டும் தான் டா உன்னது வித்தை என்னது.❤😂😂

  • @anandt2003
    @anandt2003 ปีที่แล้ว +18

    Idhu yenna ... adaavadi advertisement ah iruku 😅😅

  • @balagurubalu7132
    @balagurubalu7132 ปีที่แล้ว +6

    இருட்டுக்கடை உரிமையாளருக்கு முன்னாள் மாட்டார்கள் 2 இருவரும் நன்றி சொல்ல வேண்டும் அவர் பனியில் இருந்து விடுவித்ததால் தான் மாஸ்டர் 2 பேரும் முன்னேற வழி வகுத்தது

  • @sannusyed9625
    @sannusyed9625 ปีที่แล้ว +5

    Ambasamudram lala kadai Halwa also very famous

  • @user7980
    @user7980 ปีที่แล้ว

    New tamil செய்தில்கள் miga arumayaga இருக்கிறது நன்றி தமிழ் நியூஸ் 24/7

  • @johnutube5651
    @johnutube5651 ปีที่แล้ว +1

    அதிக சம்பளம் கேட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய ஊழியர்களின் புதிய முயற்சிக்கான விளம்பரமாக இது இருக்கலாம்.

    • @prabhakarans1094
      @prabhakarans1094 ปีที่แล้ว

      Velai seyravanga ketkatan seyvanga

    • @johnutube5651
      @johnutube5651 ปีที่แล้ว

      @@prabhakarans1094 ஒருவர் நீண்ட காலம் வேலை செய்ததாக ஒரு உணவகத்தை சிறுமைப்படுத்துவது நன்றாகத் தெரியவில்லை.

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam ปีที่แล้ว

    நாங்க திருநெல்வேலி ku போகும் போது u tube ல பாத்துட்டுதான் RS halwa shop போனோம் but taste நல்லாவே இல்ல ஒரே pisu pisu nu இருந்துச்சு so எனக்கு satisfied agla அதனால front la இருக்க old இருட்டுக்கடை ஹல்வா கடைக்கு poi sample ku இலை halwa வாங்கினோம் really good taste nd RS halwa la வணஸ்பதி கலந்துருக்காங்க but இருட்டுக்கடை அல்வா la ghee மட்டும்தான் so better இருட்டுக்கடை அல்வா தா

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 7 หลายเดือนก่อน

      Summa katha vida koodathu . Irukkttu kadai kevalamaana taste . Just Sugar, Maida,Vanaspathi.

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 ปีที่แล้ว +32

    இருட்டுக்கடைல லைட்ட போட்டாச்சி....😁🙏😂

  • @balakrishnan352
    @balakrishnan352 ปีที่แล้ว +1

    TIRUNELVELI CHANDRA SWEETS / PALAI MARKET ARUMUGAM ALWA KADA ( OPP: PALAI FLOWER MARKET ) IS BEST

  • @nkr156
    @nkr156 ปีที่แล้ว +26

    ஐயா திருநெல்வேலில பேச பல பிரச்சனை உள்ளது, சாலை, தாமிரபரணி ஆற்றின் நிலை, அரசியல் மோசடி, ரௌடிசம் என்று பல பிரச்சனை உண்டு

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy ปีที่แล้ว

      Athelam pesa matanunga.

    • @bigvidmate2124
      @bigvidmate2124 ปีที่แล้ว +1

      Junction bus stand 😪 eppo tha katti mudipagalo 5 years ayitu

    • @nkr156
      @nkr156 ปีที่แล้ว

      @@bigvidmate2124 என்ன செய்ய அண்ணாச்சி நம்ம ஊருல இந்த சமூக ஆர்வலர்கள் பேருல ஆட்டகாசம் தாங்கல. பாளை ரயில்வே மேம்பலாம் அமைக்க எதிர்ப்பு, மகாராஜா நகர் பாலம்னு கிடப்பில் உள்ளது 🙏🙏

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 ปีที่แล้ว +7

    This is what happening every where in chennai restaurant

  • @wasimakram4145
    @wasimakram4145 ปีที่แล้ว +1

    Lakshmi vilas, prema vilas, adayar aanandha bhavan sweets.

  • @sivaramakrishnan5992
    @sivaramakrishnan5992 ปีที่แล้ว

    இது உண்மை
    நான் உள்ளூர் காரன்
    இருட்டு கடை அல்வா இபொழுது சுத்தமாக பழைய சுவை இல்லை
    நிறைய பேருக்கு இது தெரியாது
    பழைய பேரை வைத்து ஒட்டிக்கிட்டு இருகிறாணுக

  • @muthuram.m8609
    @muthuram.m8609 ปีที่แล้ว +2

    True naan 15yrs back saapidumpodhu vulla taste ippa kedayathu

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 7 หลายเดือนก่อน

      Verum Maida Maavula Kevalamaana Sugar Kalanthu thaaranunga

  • @gsmagesh
    @gsmagesh ปีที่แล้ว +1

    சென்ற வருடம் குற்றாலம் சுற்றுலா முடித்து விட்டு திரும்புகையில் ஆசை ஆசையாக இருட்டுக் கடை அல்வா சுமார் பத்து கிலோ வாங்கினோம். தக தகவென கவர் மின்னியதே தவிர பழைய சுவை முற்றிலும் மாறியிருந்தது 😔 தற்போது அதன் காரணத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி! இனிமேல் வெளியேற்றப் பட்ட அந்த பழைய மாஸ்டர்கள் நடத்தும் R.S. அல்வா கடையில் வாங்க வேண்டும்! 😊

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 5 หลายเดือนก่อน

      பத்து கிலோ விஷம் வாங்கின😂😂😂😂

  • @arulbalan9681
    @arulbalan9681 ปีที่แล้ว +8

    நான் 5000/- வாங்கிட்டு போய்ட்டு ஏமார்ந்து போனேன்

  • @karthikeyanp1408
    @karthikeyanp1408 ปีที่แล้ว

    2:37 original review of iruttukadai

  • @SuthikshMaaran
    @SuthikshMaaran 5 หลายเดือนก่อน

    சங்கரன்கோவில் ராஜா கடை அல்வா try பண்ணுங்க மக்களே அருமையா irukkum

  • @Terry_Vlogs
    @Terry_Vlogs ปีที่แล้ว +1

    A small shop opposite to Pookadai market location has good Halwa. I never buy Irutu kadai halwa.

  • @sunkrr
    @sunkrr 4 หลายเดือนก่อน

    No changes in Taste. Super sweet. Always good.

  • @rajeshg344
    @rajeshg344 ปีที่แล้ว +5

    Please go to chokampatti where the halwa was initially started and later came to Tirunelveli. People should taste halwa from chokampatti

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 7 หลายเดือนก่อน

      Ghee Halwa from Thangaih Nadar Shop is also Nice One

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 ปีที่แล้ว +5

    இருட்டுக்கட அல்வாவோ பகல் கட அல்வாவோ மாஸ்டர் கைல தான் விஷயம் இருக்கு

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 ปีที่แล้ว +7

    தற்போது திராவிட மாடல் அல்வாவை தான் மக்கள் நம்புகிறார்கள்

    • @selvasuresh2049
      @selvasuresh2049 ปีที่แล้ว

      Super 👌

    • @dhasanbharathi8704
      @dhasanbharathi8704 ปีที่แล้ว

      மோடி கொடுத்த அல்வாவை
      யாராலும் மறக்க முடியாது 😂

    • @muralidharanvenkatesan1245
      @muralidharanvenkatesan1245 3 หลายเดือนก่อน

      😅😅😅😂😂😂

  • @tnreklalovers2675
    @tnreklalovers2675 8 หลายเดือนก่อน

    இதுவே உண்மை RS அல்வா கடை வேற லெவல் இடம்: ஜங்ஷன், டவுண் கல்லத்தி முடுக்கு தெரு.

  • @Funfunn96
    @Funfunn96 ปีที่แล้ว

    Best shanthi sweet original and Chandra alwa..

  • @kowshiakram.e4281
    @kowshiakram.e4281 ปีที่แล้ว

    Unamiyai sona ungaluku nandri. Visakam sweets um iruttu kadai halwa kum connection eh kidaiyathu. But ipa irkira owner visakam sweets occupy panitu iruttu kadai shop um occupy pani business panranga but he is spoiling the name of iruttu kadai😢

  • @edwinwilson1997
    @edwinwilson1997 ปีที่แล้ว +1

    டேய்..அந்த மாஸ்டர் தனிக்கடை வச்சது கூட தப்பு இல்லடா..ஆனால்,ஒரு கடையோட மதிப்பை குறைச்சு,இன்னொரு கடையை ஏத்திவிடுற பாத்தியா...
    இந்த காலத்துல..Sweet செய்ற மாஸ்டர் ஒழுங்கா வேலை செய்றாங்களா...ரொம்பவே கிராக்கி பண்றாங்க...அந்த கடையில் இந்த மாஸ்டர்ஆல் என்ன பிரச்சினை ஆச்சோ...

  • @nagarajank.s1998
    @nagarajank.s1998 ปีที่แล้ว +3

    உண்மை.
    இந்த விலைக்கு தரம் நிலை நிறுத்துவது கடினம்தான்.
    ஆனால் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கிறேன். 20 வருடங்களுக்கு முன் சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது ஒரே வார்த்தை குப்பை

  • @Mclee29-aham
    @Mclee29-aham 6 หลายเดือนก่อน

    நல்ல உடல் வேண்டும் என்றால் டேஸ்ட் விட்டு ஆக வேண்டும்!உண்மையில் வாழை இலையும் ஒரு கலவை தான் சில ரகங்களின் வாழை இலை சில விஷயம் இருக்கிறது சொன்னால் எல்லா வாழை இலைக்கும் டாடா சொல்லி விடுவீர்கள்! கதளி மலை வாழை தேன் வாழை மட்டுமே இலைக்கு சிறந்தது! இலையில் வெள்ளை சாப்பாடு ஒன்றரை மணி நேரம் தாங்கும் அதற்கு மேல் வேகமாக கெட ஆரம்பிக்கும்!அலுமினும் பேப்பர்(சாதம் கட்ட) உணவுக்கு பாதிப்பு முற்றிலும் இல்லை காலையில் சாப்பாடு கட்டினால் மாலை4 மணி வரை ஒரு மாற்றமும் இருக்காது நன்றாகவே இருக்கும்!ஆனால் பிளாஸ்டிக் போல் மக்காது பாதிப்பு இல்லாமல் எரிதுவிடலாம்! அலுமினும் பேப்பர் (சாப்பாடு) சிறந்தது மற்றதை விட! அலுமினம் ஃபாய்ல்(குழம்பு கட்டுவது ஸ்வீட் ஹல்வா கட்டுவது) மக்காது எரித்து விடலாம் ஆனால் பிளாஸ்டிக் மற்றும் அழுமினும் பேப்பரை விட ! அழுமினும் இஃபாய்ல் எரிக்கும் போது நச்சுபுகை மிக அதிகம்!

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 ปีที่แล้ว

    திண்டுக்கல் நாகல்நகர் ஜிலேபி கிருஷ்ணய்யர் கடை அல்வா பேஸ்.... அனைத்து பலகாரம் டேஸ்ட் சூப்பர்

  • @suseelasenthil2967
    @suseelasenthil2967 9 หลายเดือนก่อน

    உண்மை தான் இது இரட்டு கடை‌அல்வா இல்லை.‌எண்ணை‌ வடிந்து கேவலமாக இருக்கிறது.‌R.S கடை அல்வா தான் ‌ ஒரிஜினல்

  • @truthngenuine4565
    @truthngenuine4565 ปีที่แล้ว +2

    Good genuine anchoring

  • @jeyakumar3155
    @jeyakumar3155 ปีที่แล้ว +6

    நான் 2 கிலோ திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா வாங்கி மதுரைக்கு கொண்டு சென்றேன் அதை சிறிது துண்டுகள் மட்டும் சாப்பிட்டு பார்த்தோம் அது மிகவும் மோசமான சுவையே இல்லை அதை அப்படியே குப்பைகள் தான் போட்டோம் மதுரையில் அமைந்துள்ள பிரேம விலாசில் அவ்வளவு தித்திப்புடன் சுவை உள்ளது இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் மோசடி நடத்துகின்றன இது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy ปีที่แล้ว +1

      😂adei. Mosadi ah. Un naaku ku enga pudikutho vangi thinnu. Yaaru alutna ne irutu kadai la poe vaangala nu. Arasu ku alwa kindurathu tan vaela ah. Psycho kootama irukenga da.

    • @n.arunkumar
      @n.arunkumar ปีที่แล้ว

      😂😂

    • @ராமகிருஷ்ணன்-ச2ர
      @ராமகிருஷ்ணன்-ச2ர ปีที่แล้ว +1

      நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் மோசம் இல்லை. பழைய சுவைக்கு சற்று குறைவாக உள்ளது அவ்வளவு தான்.

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 3 หลายเดือนก่อน

      மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுரம்.எதிரில்
      இடது புறம் திரும்பினால்
      (நாகப்பட்டினம்)
      ஒரிஜினல் அல்வா.கடை பிரபலம் பூந்தி.ஜிலேபி உண்டு.
      (100 வருடம்) பழமையான கடை
      அன்றும் இன்றும் என்றும் வாங்குவது
      அங்குதான் .

  • @manimakemany
    @manimakemany ปีที่แล้ว +1

    Super ini andha kada close, andha inoru kada pichukka pogudhu😂❤

  • @sundharamp5442
    @sundharamp5442 ปีที่แล้ว +2

    உண்மை தான் முன்பு இருட்டு கடை அல்வா பேக்கிங்ல கடை பெயர் எதுவும் இருக்காது

    • @n.arunkumar
      @n.arunkumar ปีที่แล้ว

      முன்பு கவரே கிடையாது. வெறும் செய்தித்தாள் பொட்டலம் தான்.

  • @samjo6976
    @samjo6976 ปีที่แล้ว

    shanthi sweets & Santhita vilas ❤

  • @gajarajanjgr2660
    @gajarajanjgr2660 ปีที่แล้ว +3

    உண்மை சுவை கொஞ்சம் கூட இல்ல...
    பேருக்குத்தான் திருநெல்வேலி அல்வா, ஆன இந்த கடைல taste கொஞ்சம் கூட இல்ல...
    ரெண்டு முறை வாங்கி இருக்கேன் வேலூர் ல இருந்து வந்து ஒன்னுதுக்கும் இல்ல.
    அதுக்கு பதில்ல மஸ்கோத் அல்வா கூட நல்ல சுவையாஇருக்கு..

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 7 หลายเดือนก่อน

      Try to Buy Ghee Halwa from Thangaih nadar Shop

  • @tamilmanimani8806
    @tamilmanimani8806 ปีที่แล้ว +3

    அல்வா தயாரிப்பு முறை ஒன்றேதான் பாக்கிங் முறைதான் தவறு அதனால் அல்வா உரையும் தன்மை மாறுகிறது

  • @rajubhai-bt1jw
    @rajubhai-bt1jw ปีที่แล้ว +1

    Enna than nama halwa yarukum theriyama vangi vanthalum buslayo or trainlayo payam seiyum poulthu halwa vin ghee manam katikoduthrurum 🤤🤤🤤🤤🤤

  • @RahimRahim-ey2oo
    @RahimRahim-ey2oo ปีที่แล้ว +16

    இன்று முதல் இது இருட்டு கடை அல்ல தொழிலாளர்களுக்கு விபூதி அடித்தை கடை என்று அழைக்க படுவிர்கள்😂😂

  • @airchennai
    @airchennai ปีที่แล้ว +1

    Super 🎉❤ I like R.s .. Alva..yammi🎉

  • @elangovane8534
    @elangovane8534 16 วันที่ผ่านมา

    நாங்க சென்னை நெல்லையப்பர் கோயில் எதிராக இந்த பேர் போட்டு ஒரு கடைல வாங்கினோம் அவ்வளவு சுவையில்லை

  • @KANNANM-cg3rf
    @KANNANM-cg3rf ปีที่แล้ว

    சாந்தி sweet அல்வா தான் best

  • @mareeswaran9848
    @mareeswaran9848 ปีที่แล้ว

    இது உண்மை தாங்க நான் இப்ப ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிக்கு சென்றிருந்தேன் அப்போது அந்தக் கடை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்தான் ஆனால் அந்தக் கடையில் விளம்பர நோட்டீஸ் ஒன்றில் விசாகா இல்லை விசாகம் அப்படி என்று கடையின் புகைப்படத்துடன் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது அதை நம்பி நான் அந்த கடைக்கு சென்றேன் அல்வா இலையில் வாங்கி சாப்பிடும் போது அந்த அளவுக்கு சுவை இல்லை ஆனால் பணமும் சற்று அதிகம் தான் இவ்வாறு இவர்கள் வெறும் பணத்திற்காக தங்களது பாரம்பரிய அடையாளத்தை அடகு வைக்கின்றனர் இதற்கு இனிமேல் காலமும் மக்களும் தான் பதில் சொல்வார்கள் நன்றி வணக்கம்...🙏

  • @alekhpand
    @alekhpand 2 หลายเดือนก่อน

    IruttuKadai now acquired by FruitLanguage.

  • @poornakumar6093
    @poornakumar6093 ปีที่แล้ว +1

    Halwa super a tha irukku

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 6 หลายเดือนก่อน

    அப்போது தாமிரபரணி ஆற்றில் வர தண்ணீரை ஊற்றுவார்கள் அப்படி ஒரு ருசி ஆனால் இப்பொழுது ஆர்ஓ வாட்டர் கலக்குகிறார்கள் அதனால் வேஸ்ட் கம்மியாக இருக்கிறது

  • @multichannel2007
    @multichannel2007 ปีที่แล้ว +4

    Nejamavea test ella paa nanga Tirunelveli Down thaaan